LGBTQ Dark Side | அடல்ட் மட்டும் பார்க்கவும் | BlackRock Part 3 | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2024
  • Part 1 : • BlackRock: The Secret ...
    Part 2 : • BlackRock Ukraine என்ன...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 3,6K

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +980

    இதை ட்ரெண்டிங் லிஸ்ட்ல கொண்டு வருவோமா?
    Shall we get this on the trending list?
    Share...Share...Share :) #TPTroops

    • @arivom8396
      @arivom8396 Před rokem +9

      Than this is said that this has some biological reasons for testosterone progesterone imbalance.
      Is there any research for the increased this population.
      Any food habitat via inducement Vicky sir

    • @Rupees10000
      @Rupees10000 Před rokem +5

      Yes 🙌

    • @vinodraja5162
      @vinodraja5162 Před rokem +3

      Yes

    • @ghiyazdeen6251
      @ghiyazdeen6251 Před rokem +2

      Kandipa

    • @madhanmadhan5607
      @madhanmadhan5607 Před rokem +3

      Yes

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og Před rokem +979

    ரொம்ப தைரியம் தான் அண்ணா. மறுபடியும் LGBTQ பற்றி பேசி இருக்கீங்க. Big salute to you அண்ணா.

    • @AshokAshok-ew7vm
      @AshokAshok-ew7vm Před rokem +7

      நன்று சகோதரரே

    • @jaya5339
      @jaya5339 Před rokem +24

      கிருத்திகா உதயநிதி LGBTq தமிழ்நாடு

    • @rooster1692
      @rooster1692 Před rokem +15

      @@jaya5339 ha ha ha.. Thiruttu thiravidam eppodhum appadithaan seium.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před rokem +1

      unka salute vida neenka ithai 10 perukkaavathu pakirunka

    • @JyothiJyothi-nz1og
      @JyothiJyothi-nz1og Před rokem +1

      @@nalayinithevananthan2724 எப்பவோ பண்ணிட்டேன்

  • @music_soundbox
    @music_soundbox Před rokem +615

    நன்றி அண்ணா ❤ காசுக்கு கேவலமான சேனல் நடத்துவார்கள் மத்தியில் நீங்கள் தைரியமாக மக்களுக்காக உண்மையே சொன்னதுக்கு மிக்க நன்றி 😊

    • @ramansubramani7862
      @ramansubramani7862 Před rokem +7

      Plip plip oopii

    • @annamalaimuthiah4528
      @annamalaimuthiah4528 Před rokem +2

      Thambi nee solra visyamellam varapogum thalaimuraikku nallavisayam.
      Makkal mattratha eppo virumpuvaganu theriyaliye

    • @naveena3755
      @naveena3755 Před rokem +5

      Yaara neengalam😅... Poi padinga da ellarum😪... Makku koomutaiga ellam inga vandu pesuthu🤣

    • @wesleyjeffersan2636
      @wesleyjeffersan2636 Před rokem +1

      You mean u2 bruts

    • @ahy4741
      @ahy4741 Před rokem

      ​@@annamalaimuthiah4528you

  • @unaisa6456
    @unaisa6456 Před 11 měsíci +73

    I really appreciate your efforts to tell us the truth about LGBTQ. You are really Great!!!
    Love this channel.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 11 měsíci +5

      Thank you for your valuable comments. The credit goes to our Tp troops. Keep supporting us.You might be interested in this video. czcams.com/video/SHALMH0f4eI/video.html

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 10 měsíci +33

    LGBTQ பற்றி இன்றுதான் தெரிந்து கொள்ள முடிந்தது,,🙏🇳🇪🙏🇳🇪 நன்றி விக்கி அண்ணா வாழ்த்துக்கள்

  • @pazupathi5043
    @pazupathi5043 Před rokem +229

    மேற்க்கத்திய கலாச்சாரத்தை மேன்மை என்று நம்பும்,நம்பவைக்கும் மேதவிகளே கொஞ்சம் கவனியுங்கள் ……LGBTQவை எதிர்க்கும் நாடுகளுக்கே சிம்மசொப்பனமாக இருக்கும் நிலையில் இங்கு ஒருவர் அதன் ஆபத்தை ,விளைவுகளை தெளிவாக கூறி நமக்கு விழிப்புனர்வை அளித்துள்ளார் நன்றி அண்ணா🙏🏽

    • @niranjanj6930
      @niranjanj6930 Před rokem

      Some western countries against lgbtq

    • @deepanagencypackageddrinki4608
      @deepanagencypackageddrinki4608 Před rokem +6

      அண்ணா இது இன்று நேற்று நடப்பவை இல்லை,நம்முடைய உணவில் கலக்கப்பட்ட நச்சு ,ஆரம்பம் இங்கு தான்

    • @vijayamuthan5926
      @vijayamuthan5926 Před rokem +1

      I was shell shocked, Tnq for the information brother, you made an significant awareness, keep doing this, God bless 🙏

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +38

    இந்தியாவுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைக் கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.
    இன்று நாட்டுக்காக இதைப் பற்றிப் பேசினீர்கள்.
    இந்த வீடியோவை உருவாக்க நீங்கள் பெரும் ஆபத்தை எடுத்துள்ளீர்கள். அதற்கு முதலில் நன்றி கூறுகிறோம்.
    தெரியாத பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், நீங்கள் இந்த நாட்டிற்கு மதிப்புமிக்க நபர், அதனால்தான் நான் ஒரு டிவி சேனல் தொடங்க சொன்னேன், இந்த தளத்தை நம்ப வேண்டாம். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த நிறுவனம் என்னையும் தாக்கியுள்ளது.
    மிக்க நன்றி Dr.விக்கினேஸ்வரன்

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 Před rokem +9

    அருமையான பதிவு.. தேவன் உங்களை பாதுகாப்பார... எவ்வளவு தெளிவு... சமூகம் இதை பேச வேண்டும்

  • @arunkasi7430
    @arunkasi7430 Před rokem +8

    அண்ணா நீங்க சொல்லுறத கேட்கவே ரொம்ப பயமா இருக்கு, இதை பற்றி இவ்வளவு தகவலை திரட்டின உங்க அறிவுக்கும் வீரத்திற்க்கும் ❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 Před rokem +637

    மிகவும் துணிச்சலான, இன்றைய காலகட்டத்தில் இளைய சமுதாயத்திற்கு அவசியமான பதிவு என்பதில் ஐயமில்லை! வாழ்த்துக்கள்! விக்கி!

    • @puventhiran9740
      @puventhiran9740 Před rokem +26

      இயக்குனர் பா ரஞ்சித் போன்ற பன்னாடைகள் இந்த ஏஜெண்டாவிற்கு வேலை செய்பவர்கள் தான். எடுத்துக்காட்டாக அவர் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்தாலே புரியும்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před rokem

      பாரிஎன்றதினேஷும் அந்தஉறுப்பினர்தான்

    • @puventhiran9740
      @puventhiran9740 Před rokem +8

      @@user-ht5mq8yt3m உன்னைப் போன்ற அறிவு கெட்ட முட்டாள்களுக்கு அப்படித் தோன்றினால் அவர் பொறுப்பல்ல

    • @radheesh1983
      @radheesh1983 Před rokem +3

      Even these terms are introduced in cartoon characters too.... Very sad

    • @shabeers6769
      @shabeers6769 Před rokem +1

      மிகவும் துணிச்சலான இன்றைய பூச்சி அண்ணா

  • @abdulrahimsaudi9668
    @abdulrahimsaudi9668 Před rokem +31

    கோடியில் ஒரு குரல் எழுப்பிய உங்களுடைய இந்த புதிய படைப்பு வரவேறுக்க தக்கது

  • @santhoshg9063
    @santhoshg9063 Před rokem +54

    Our society is getting infected with this kind of dangerous ideas. It's our responsibilty to take care of our kids and future of humanity. Awareness is very important. Thank you Wiki

    • @bijudonbosco
      @bijudonbosco Před 11 měsíci +1

      Why I feel like humanity is heading towards the "The End" ? 😥

  • @jayakaviya3132
    @jayakaviya3132 Před rokem +5

    Really superb, came to know what is behind the scenes... No one promotes without profit is today's world situation itseems, Eye opening explanation 👌👌👌👌

  • @nippu_
    @nippu_ Před rokem +780

    LGBTQ haters like here 👿

  • @Grajesh-eh6bn
    @Grajesh-eh6bn Před rokem +7

    உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி சகோதரா மேன்மேலும் உங்கள் பணி சிறக்க உறுதுணையாக இருப்போம்

  • @mr.mu-min7867
    @mr.mu-min7867 Před rokem +6

    உண்மையில் நீங்கள் தமிழ் பொக்கிஷம் தான் சகோ..🎉❤

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Před rokem +257

    கொத்தடிமையாக இருக்கும் சில யூடியுப்பர் மதன ராசாக்கள் மத்தியில் இதுபோன்ற சமூக அக்கறை கொண்டு வீடியோ போடும் உங்கள் தேசபக்திக்கு தலைவணங்குகிறேன்..🙏

    • @shivaprasaath739
      @shivaprasaath739 Před 11 měsíci +2

      Vicky is always unique from others

    • @venkatesan5232
      @venkatesan5232 Před 11 měsíci +3

      Ada... Ovvoruthar kum ovvoru syle ... Avanga avanga cofort zone la irukangA... Idhuku edhuku mg ya ilukaringa

    • @mpfurnituremadurai992
      @mpfurnituremadurai992 Před 11 měsíci

      @@venkatesan5232 mg na yaru bro

    • @suhash5299
      @suhash5299 Před 5 měsíci

      Koththadimai? Purunju poochu...

  • @abdulmalikshiek6505
    @abdulmalikshiek6505 Před rokem +128

    மிகவும் தைரியமான முயற்சி... மிகவும் துல்லியமான தகவல்... தற்போதைய நிலையில் மிகவும் தேவையான ஒன்று... தமிழ் சமூகத்தின் அடிப்படை குணம் மாறவில்லை என்று காட்டும் அற்புதமான பதிவு... ஒரு நல்ல படைப்பாளியின் இலக்கணம் இது தான்... வாழ்த்துக்கள் விக்கி.

    • @abdulkathar226
      @abdulkathar226 Před rokem

      Super muslim you tube channel parru ga

    • @vinothama3510
      @vinothama3510 Před rokem +5

      தமிழ் சமூகத்தின் அடிப்படை குணம் மாறவில்லை என்று காட்டும் அற்புதமான பதிவு 👊👊👊

    • @fana862
      @fana862 Před rokem

      Poda Thuluku panni 😂

    • @21umeshbabu
      @21umeshbabu Před rokem +1

      @@abdulkathar226 bro nalla channel ethava irunthalam pakalam thappu illa....athu enna muslim be support to honest channel

  • @adhavaramchettiar
    @adhavaramchettiar Před rokem +12

    One of the most important videos ever existed in CZcams! Thanks for opening our eyes!

  • @AllInOne-uy1hv
    @AllInOne-uy1hv Před 7 měsíci +2

    உங்கள் கருத்து வரவேற்க வேண்டிய உண்மை.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci +1

      நீங்கள் என் கருத்தை ஆதரித்த விதத்தை நான் பாராட்டுகிறேன்

  • @srisurharsanamSrijothi
    @srisurharsanamSrijothi Před rokem +19

    hats off அண்ணா நீங்கள் உண்மையிலேயே மேதை நீங்கள் உண்மையிலேயே ஊடகத்துறையில் சிறப்பாக பணியாற்றுகிறீர்கள் உங்களை மதிக்கிறீர்கள்

  • @Lightningls218
    @Lightningls218 Před rokem +114

    Today’s world offers
    Lust..
    Addiction…
    Depression..
    Fear…
    Darkness..
    Everyone should embrace
    Family..
    Tradition..
    Love…
    Masculinity….
    Strength…
    Success..

    • @shreekanthk4419
      @shreekanthk4419 Před rokem +7

      Enna bro sigma male aah😂🔥🔥

    • @kisame7426
      @kisame7426 Před rokem +2

      ​@@shreekanthk4419 🗿

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 Před rokem

      Masculinuty
      Means what???
      Mother hood என்பது கண்ணுக்கே தெரியாதா

  • @vinfinity2918
    @vinfinity2918 Před rokem +3

    Waiting for the next video.....God bless you for educating people about this which nobody ever tries to open up‼️💯

  • @sajeeru.p1533
    @sajeeru.p1533 Před 11 měsíci +1

    Excellent explaination, full of fact and truth.
    Requesting to keep complete explaination in English.
    Am from Kerala so some confusing words will come to know from subtitle.
    Thanks

  • @BEASTMR_333
    @BEASTMR_333 Před rokem +10

    முட்டு குடுபவர்களுக்கு மத்தியில் யாருக்கும் முட்டு குடுகாத விக்கி. உங்களின் உண்மை தைரியம் வரும் தலைமுறையை காப்பாற்றும் இன்னும் எத்தனை தமிழ் பொக்கிஷம் சேனல் version வந்தாலும் என்றும் உங்களுடன் தோழனாக வருவோம். வாழ்த்துக்கள் விக்கி அண்ணா.

  • @aashishran
    @aashishran Před rokem +26

    You explain about CEI and ESG index very well. Now I understand why these corporate promotes these stuffs.

  • @thangavelperiasamy3420
    @thangavelperiasamy3420 Před rokem +5

    நல்ல விஷயங்களை சொல்ல பயம் வேண்டாம் நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம் 👍

  • @manikandansanthanaraj4544

    உண்மையை உரக்க சொல்லும் விக்கிக்கு வாழ்த்துக்கள்... எத்தன சேனல் பிளாக் பண்ணாலும் கவலை படாதே விக்கி... அடுத்த உன் சேனலை தேடி வரும்யா....❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Nallavan420
    @Nallavan420 Před rokem +157

    இந்திய கலாச்சாரத்தை சிதைக்கும் மேற்கத்திய கலாச்சாரத்தின் தந்திரங்களை வெளியிட்ட விக்கிக்கு நன்றி.சமுதாயத்தின் மீது பற்று உள்ள உங்களின் இந்த படைப்பு பாராட்டுக்குரியது.உங்களின் நெஞ்சுருதிக்கு எனது சல்யூட். 🙏❤️

  • @rajeshsivaramgp3056
    @rajeshsivaramgp3056 Před rokem +4

    Thank you for collecting these information.. and create great awareness to our generation 🙏

  • @abumaryamriswan1389
    @abumaryamriswan1389 Před rokem

    Very useful and educational video.. thanks a lot Brother.. Indeed! You are truely working with care on common people. MUST video to listen and get aware to selfgaurd, everyone at home..

  • @Lovely_dg
    @Lovely_dg Před rokem +54

    17:11 Thank God... நான் இந்த வீடியவைப் பார்த்து விட்டேன்...இன்னும் இந்த அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கும் என பார்க்கலாம்???

  • @gobiarumugam9714
    @gobiarumugam9714 Před rokem +124

    துணிச்சலான, எதிர்கால தலைமுறைக்கு தேவையான பதிவு...❤

  • @rathinam1980
    @rathinam1980 Před 11 měsíci +28

    you are 200% right Bro!!!! Its a wake up call to all. Americas and Europe are already into this life style. please teach our kids what is right and wrong

  • @revathiadvocate1732
    @revathiadvocate1732 Před 9 měsíci +2

    Social Awareness msg, thanq so much bro for ur excellent soul, be strong and careful may d universe bless u abundantly to live long years ....

  • @dharmaparthi7103
    @dharmaparthi7103 Před rokem +55

    Vicky நீ ஒவ்வொரு விடியோலயும் நெறய effort போட்டு இருக்கேன் என்று சொல்லுவ.உன்னுடைய effort இந்த வீடியோவில் தெரியுது.👍👍👍👍👍👍👍👍👍✊✊✊✊

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs0224 Před rokem +10

    Late ah peasirukinga LGBTQ pathi.but very informative societya kaapatha ungaloda channela ah adamanam vachirukinga kadavul ungaluku thunai iruparu vicky.Thank you so much you are real hero.everyone support tamil pokisham vicky.entha video ah la vicky ku indirecta ila directa neraya sikkal varalam so nama than avaruku supporta irukanum.

  • @ganeshm1698
    @ganeshm1698 Před rokem +3

    Should be published to all these kinds of unethical problems... Hats off bro 🔥..

  • @sivakumar1502
    @sivakumar1502 Před rokem +2

    You are doing good. Lots of things can't be discussed or views can't be shared openly. Thanks

  • @NoNo-bp7vu
    @NoNo-bp7vu Před rokem +52

    இதுவரை கேட்டிராத செய்தி கேட்கவே தலை சுற்றுகிறது இனி இந்த உலகத்தின் சமுதாய அக்கறையை கூட வெளிப்படுத்த முடியாத அளவுக்கு குரலை நெரிக்கின்றனர் கடவுளே இது உலகப்போரை விட மிகவும் கொடியதாக இருக்கிறதே.

    • @danieljoe3132
      @danieljoe3132 Před rokem

      These maniacs doesn't have any values or ethics, being legal cannot be ethical but being ethics is always legal

  • @mcmaxcreation
    @mcmaxcreation Před měsícem +1

    மிகவும் தைரியமான முயற்சி.வாழ்த்துக்கள்

  • @syedibrahim9293
    @syedibrahim9293 Před rokem +15

    Awesome video, brother ❤ Feel proud about your guts to make such videos for the betterment of our culture and future of our children. Keep going brother. 🎉👏

  • @r.gunasekaranr.gunasekaran1122

    இந்த topic pesuvathu முக்கியம். எந்த தவறும் இல்லை. தவறு எதில் இருந்தாலும் சுட்டிக்காட்டும் முறை சரியே விக்கி. பாராட்டுக்கள்.

  • @mohamedsabeer9824
    @mohamedsabeer9824 Před rokem +175

    இந்த உலகத்தில் இன்னும் என்னென்ன கொடுமைகள் வரப்போகுதோ தெரியவில்லை கடவுள் அனைவரையும் காப்பாற்றுவானாக

    • @abdulkathar226
      @abdulkathar226 Před rokem +3

      Super muslim you tube channel parru ga

    • @yushigawa8610
      @yushigawa8610 Před rokem +1

      Kaliyugam

    • @ashwinashwin6545
      @ashwinashwin6545 Před rokem +4

      Jesus is coming soon💫

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 Před rokem +3

      @@ashwinashwin6545🤣🤣🤣 read bible bro !! இயேசு ஒரு முறைகேடான உறவில் இருந்து பிறந்தார். இயேசுவின் தாத்தா பாரேஸ்.Perez’s father is Judah and mother is tamar. தம்மார் யூதாவின் மருமகள். யூதா தன் மருமகள் தம்மாருடன் உடலுறவு கொண்டார்.(ஆதியாகமம் 38:29)(மத்தேயு 1:3). From Perez , Jesus’s progeny starts !!! 😂😂😂.. soo first clean your ass bro and then we can see others ass !!

    • @apasalim.n9576
      @apasalim.n9576 Před rokem +1

      ​@@abdulkathar226 yes correct avaruthaan unmaiya solraru

  • @thevi4648
    @thevi4648 Před rokem

    One of the most important message from you. I strongly believe your message should be continued to be elaborated for protecting younger generations.
    My profound thanks for your courageous announcement.
    Please use your resources to protect the younger generations.

  • @user-ki5mi7js6v
    @user-ki5mi7js6v Před rokem +6

    hats off 👏 i haven't commented for any of ur video before but you have done a great job showing tamil community the TRUTH , i don't know why youtube still has this video livee..

  • @nufailsamoon3438
    @nufailsamoon3438 Před rokem +80

    இப்போ எத பாத்தாலும் LGBTQ வ Promote பன்னுவதை பார்க்கலாம். இதுக்கு பின்னாடி பெரிய சதியே இருக்கு..அருமையான பதிவு..மக்களுக்கு புரியட்டும்

    • @Monkmind-pq9hx
      @Monkmind-pq9hx Před rokem +4

      Why do heteosexual have all rights ? If we ask like this what's your reaction ? So like that we are deserve to be pride and dignity 🏳️‍🌈

    • @Kaverikondan
      @Kaverikondan Před rokem +1

      ​@@Monkmind-pq9hx BJP =LGBT 😂😂😂

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 Před rokem

      ​@@Monkmind-pq9hxbro why are you gay

  • @gloryvictoria8230
    @gloryvictoria8230 Před rokem +9

    Hi Vicky brother... This is really good.. hats off to your boldness ... Thank you for sharing this awareness... your videos are really very useful... Keep doing this .... God bless you 🙏🙏🙏

  • @veshal5031
    @veshal5031 Před rokem +6

    Just now i found your channel, it's great and i love this series 💗

  • @0321guna
    @0321guna Před rokem

    Very truthful massage brother.. We ready to face this in upcoming days..

  • @dviyakrishnamoorthi5394
    @dviyakrishnamoorthi5394 Před rokem +6

    i accept lgbt people. but i dont accept the promotion of lgbt everywhere. It is destroying the family system.

    • @vasanthkumar-xu1hy
      @vasanthkumar-xu1hy Před rokem

      You accept LGBT for there survival , but not promotion or elevation but one thing make moral and be conscious on difference between accept and not for promotion

  • @nivethak5939
    @nivethak5939 Před rokem +13

    Well said Bro. Thanks for sharing. I missed the previous two parts😢

  • @v.s.sathishkumar9371
    @v.s.sathishkumar9371 Před rokem

    மிகப் பெரிய விழிப்புணர்வு காணொளி. நன்றி!

  • @civsam1437
    @civsam1437 Před 11 měsíci

    அருமையான பதிவு, தோழருக்கு நன்றி. இந்த பதிவை உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கு பரப்ப வேண்டும்

  • @converge8368
    @converge8368 Před rokem +64

    நண்பரே அருமையான பதிவு துணிச்சலான பதிவு
    நாங்கள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறோம்.
    👌👋👍👍👍👍

  • @yuvimaha4306
    @yuvimaha4306 Před rokem +4

    புதிய தகவலுக்கு மிக்க நன்றிகளும் பாராட்டுகளும்.மேலும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்🙏🙏🙏🙏

  • @radhakrishnanv8444
    @radhakrishnanv8444 Před 11 měsíci

    நன்றி நண்பரே. உங்கள் காணொளி அனைத்தும் அற்புதம். இந்த தலைப்பில் உள்ள விஷயம் வியப்பாக உள்ளது. லெஸ்பியன்கு பின்னால் இவ்வளவு பெரிய விஷயம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது😮😮😮😮😮😮😮 😮😮😮.
    🎉🎉🎉🎉எங்களுக்கு நீங்கள் கிடைத்தது பெரிய பொக்கிஷம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @satheshkumar5870
    @satheshkumar5870 Před rokem

    Very very important & useful information video 📸 Thank you & Congrats 👏

  • @JohnPeter-1
    @JohnPeter-1 Před rokem +3

    தொடர்ந்து பல தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கு மிக மிக நன்றி.

  • @victorjothi3421
    @victorjothi3421 Před 9 měsíci

    மிக அருமையா இருக்கு இது போன்ற தகவல்களை மீண்டும் மக்களுக்கு தெரியப்படுத்தயும் கேட்டுக்குறேன்

  • @kamaleshwarankalaiselvam
    @kamaleshwarankalaiselvam Před 11 měsíci +1

    மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா.

  • @the_coolest_man_on_earth

    I already know it. I think you're the only Tamil CZcamsr to talk about it. Thankyou bro❤❤❤🙏🙏🙏well done.

  • @veersoccertutorials5256
    @veersoccertutorials5256 Před rokem +30

    Eye opening info
    This video should be taken to our parliament
    India should also follow restricted laws & amendment as cities are more affected
    1. Metro trains parthibangal
    2. Influencers
    3. Content creators
    These 3 topics are also linked with this
    Pls make videos for young & teenage generation
    How media is influencing them with such cringe topics

  • @palanikrishnan3727
    @palanikrishnan3727 Před rokem

    மிகவும் அருமை விக்கி. நீங்கள் செய்வது மிக பெரிய சமுதாய தொண்டு.

  • @senthilkannan2977
    @senthilkannan2977 Před rokem

    அருமையான பதிவு விக்கி. எதிர்காலத்தை நினைத்து பயமாக உள்ளது.

  • @hegel5816
    @hegel5816 Před rokem +86

    Finally someone with a sense from Tamilnadu....

  • @saleemahmad7709
    @saleemahmad7709 Před rokem +17

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்த உருவாக்குவோம்..நீங்க ஒவ்வொரு வீடியோ முடிவிலும் சொல்லுவீங்க.. அதற்கான பயன் இந்த ஒரு பதிவு போதும்... மனதார பாராட்டுகிறேன்..அல்லாஹ் உங்களுக்கும் உங்க குடும்பத்துல உள்ள அனைவருக்கும் உதவி செய்வானாக.ஆமீன்

  • @punitharangan6196
    @punitharangan6196 Před 11 měsíci

    Hatts off to you thambi... idhu patri konjam theriyum but very Cristal clear explanation... thank you

  • @sengeethasathish1893
    @sengeethasathish1893 Před 9 měsíci +3

    Thank you Sir, for very longtime I was searching the reason for this. Worthy info. Worried about kids 😮

  • @ranjithperumal1517
    @ranjithperumal1517 Před rokem +93

    Its is completely against the world country and all other religions it kills the family system in all countries. Vicky anna always have guts to speak a such a topic. Hats off vicky anna

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +33

    மக்களுக்காக, மக்களின் நலனுக்காக, மக்களுடைய கலாச்சார சீரழிவிலிருந்து காப்பாற்ற பட, இந்த பதிவு மக்களுக்கான ஒப்பற்ற, உயர்ந்த நோக்கத்திற்கான பயனுள்ளதாக கொடுத்ததற்காக நன்றி. வளத்துடன் வாழ்க. 👌

  • @vijaypaulpandian8871
    @vijaypaulpandian8871 Před rokem +3

    Highly appreciate for your effort brother, Keep it up. We are here to support to you. Keep post such subject boldly.

  • @sangeetham406
    @sangeetham406 Před rokem +3

    I really appreciate your braveness. God will always be there with you and we are there with you to support you all the time, keep up the good work

  • @arunvicram3052
    @arunvicram3052 Před rokem +3

    Semma Vicky bro thank u so much for the social awareness
    Video👍
    🔥Tamil pokkisham🔥

  • @govindarajangovindarajan8641

    நன்றி. இன்றைய இளைஞர்களுக்கு தேவையான செய்தி.

  • @MuthuKumar-hd3ns
    @MuthuKumar-hd3ns Před rokem +1

    Very strong content. Thank for this important information

  • @aumrudhlalkumar5487
    @aumrudhlalkumar5487 Před rokem +1

    🔥ungaluku epovum support iruku. Truth always triumphs!

  • @betterhumanity5357
    @betterhumanity5357 Před rokem +6

    Bro nenga soldrathu 100% correct bro...periya corporate companies ellorum intha LGBTQ aa support pandra matheri post potturukanga 😢

  • @traderDK7
    @traderDK7 Před rokem +19

    This is very true Vicky... I am happy that have taken this stand to bring this subject out. I am doing all that I can to create an awareness in my community on this matter.

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 Před rokem

    True... Thanks for this wonderful post

  • @suzysinathamby2899
    @suzysinathamby2899 Před rokem +5

    Great Brother , real a eye opener to new generations to think not to be a LGBT. Its quite sad for parents who gave birth and once they grown up they mixed with wrong friends and convert as LGBT.. Its nice to have family with kids not LGBT whom they can't give birth at all. Grest Vicky keep going.

  • @predator8733
    @predator8733 Před rokem +7

    We are supporting LGBTQ ❤🏳️‍🌈❤️

  • @sureshkumar-pu6mq
    @sureshkumar-pu6mq Před rokem +17

    விக்கி இப்போ வரும் மொபைல் ஃபோன் கவர் எல்லாம் ரெயின்போ டிசைன் வருது

  • @Drblazemix
    @Drblazemix Před rokem +4

    Brother, thanks for making this video.. would like to know more.. deeper.. I'm not against people of LGBTQ category.. just pledged to understand more. May god bless you for making more contents of this.

  • @dhayananthanj2110
    @dhayananthanj2110 Před rokem +1

    Appreciate your courage and boldness

  • @user-fc5kk9gd5t
    @user-fc5kk9gd5t Před rokem

    Ennaku doubt already irunthathu...
    Ippo confirm aagiduchu TQ bro...✨👍🏻

  • @gokulsundar9927
    @gokulsundar9927 Před rokem +10

    LGBTQ செயற்கை குழந்தை பிறப்பிற்கான வியாபாரத்திற்கு போட்ட முதல் விதை 😑

  • @rajasrinivasan1035
    @rajasrinivasan1035 Před rokem +10

    Now i understood lngtq politics. Very good effort and waiting for part-4.

  • @murugeshviswa7636
    @murugeshviswa7636 Před rokem +6

    உங்கள் பணி உன்னதமானது, நாங்கள் துணை நிற்போம்

  • @salim72562
    @salim72562 Před rokem

    This video in one best from million videos ... Bold and straight forwards points ❤❤

  • @kumaraswamyv4354
    @kumaraswamyv4354 Před rokem

    very good awareness பதிவு vicky.. keep it up...

  • @superbeam23
    @superbeam23 Před rokem +4

    Great information Sir 👍 Thank you for your hard work ❤

  • @ramaabalaji2586
    @ramaabalaji2586 Před rokem +216

    This video was an eye opener. A different dimension, about celebrating pride month and the consequences our generations could face in future scares me for real. Thank you Vicky for making such sensible content 💙

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 Před rokem

    எனக்கு மிகவும் பிடித்த youtuber நீங்கள் மட்டுமே....என்னா வீடியோ பா..." நாகரிகம், அரசியல், இறைநம்பிக்கை, விழிப்புணர்வு, அறிவு, அறிவுரை,எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒரு moral.... இது எல்லாம் இந்த ஒரே வீடியோவில்... உங்களுக்காக ஜெபிப்போம்... நீங்களும் , உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீர்கள்... தேவன் உங்களோடு...தீமை மேற்கொள்ளாது..

  • @itsthirumal
    @itsthirumal Před rokem

    Excellent topic Vicky! I appreciate it

  • @dianasati7046
    @dianasati7046 Před rokem +3

    Very useful information for our generation......
    Hats off you....vicky

  • @newgeneration2kids
    @newgeneration2kids Před rokem +3

    Wonderful message to younger generation.

  • @venkats6079
    @venkats6079 Před 11 měsíci

    Sema bro, itha pathina oru idea kuda illa. News la pathatha niyabagam Chennai la organise pananga. Fulla explain pannunga bro. Valthukal👍

  • @aathavansudaroli4162
    @aathavansudaroli4162 Před rokem +1

    உண்மையை சொன்ன உங்களுக்கு வாழ்த்துகள் ❤️

  • @Lovely_dg
    @Lovely_dg Před rokem +53

    இனிமேல் வானவில்லை பார்க்கும் பொழுது எல்லாம் , இந்த வீடியோ தான் நியாபகம் வரும்...😖😖😖😤😢

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před rokem +3

      தமிழ்கடவுள்உருவாக்கிய ஆசீவகத்தின் நிறம் ஏழு வானவில்லின் நிறத்தைகொண்டு படைத்தது மனிதசமுதாயத்தின் வாழ்க்கைமுறையை பின்படுத்தவேண்டிய அதிமுக்கியமான செயல்அதைபிடிக்காத இந்த யூதஇலுமினாட்டியும் தமிழ்நாட்டில் திராவிடம்பேசும்தெலுங்கனும் ஆரியனும் தமிழர்களின் மிகமோசமானஎதிரிகள் இவர்களை நாட்டைவிட்டே துரத்தவேண்டியகாலகட்டம் தமிழர்கள் எவன் தமிழில்பேசினாலும் நம்புவதால் இங்கு சர்வசாதாரணமாக ஏமாற்றி வளம் கொழிக்கிறானுக தமிழர்களே தமிழ்நாட்டில் தமிவ்பேசுபவன் அனைவரையும்நம்பிஏமாறாதீர்கள் இலங்கையில் நடந்தபோர்இங்கும்நடக்கும்போதுதான் புரியும்என்றறால் சாகபோவதுநீங்கள்தான் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் தெலுங்கனே ஆள்கிறான்