அநுபூதி பாடல் 11 - திருச்செங்கோட்டு வேலவன் பாதம் பணிவோம்

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2024
  • அநுபூதி பாடல் 11 - திருச்செங்கோட்டு வேலவன் பாதம் பணிவோம்

Komentáře • 48

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Před 4 měsíci +4

    முருகா,நான் என் கர்மவினை தீரும் வரை அழுது விடுகிறேன்,என் மறைவில் யாரும் அழக்கூடாது,செந்தில் ஆண்டவா😭😭😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @devirajendran7587
    @devirajendran7587 Před 4 měsíci +3

    அனுபூதி பாடல்கள் விளக்கம் மிகவும் அருமை அம்மா வாழ்க வளமுடன்

  • @annamalai8635
    @annamalai8635 Před 2 měsíci +1

    ஓம் சரவணபவ

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 4 měsíci +4

    ❤❤ அம்மா உங்கள் அனைத்து பதிவுகளையும் தினமும் கேட்டுகொண்டுகிறேன் மனதை நெகிழ வைத்த விடும் நன்றி நன்றி அம்மா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Před 4 měsíci +2

    வணக்கம் அம்மா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அம்மா திருச்செங்கோடு எங்கள் ஊர் அம்மா அங்கே வீற்றிருக்கும் செங்கோட்டு வேலவர் வரும் அர்த்தநாரீஸ்வரர் பார்க்க கோடி கண்கள் வேண்டும் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ஐ லவ் யூ மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathypathmanathan5024
    @sumathypathmanathan5024 Před 2 měsíci

    ஓம் முருகா ஓம் 🙏

  • @visavisavisa9019
    @visavisavisa9019 Před 4 měsíci +2

    அருமையான விளக்கம். நன்றி. பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழ்க.

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Před 2 měsíci

    Omnamasivaya

  • @user-oq9yi5ce6q
    @user-oq9yi5ce6q Před 4 měsíci +1

    சிவன் பற்றிய பதிவுகள் நிறைய தாருங்கள் அம்மா உங்கள் குரலில் கேட்க ஆசையாக ஆவலாக உள்ளது மனது.

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 4 měsíci +2

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

  • @srk8360
    @srk8360 Před 4 měsíci +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
    மனதைக் நெகிழ வைத்த பதிவு./..
    நன்றி நன்றி அம்மா 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 4 měsíci +8

    கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.

  • @umapillai6245
    @umapillai6245 Před 3 měsíci

    Arumai sister

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Před 4 měsíci

    வணக்கம் அம்மா. மிக்க நன்றி. உங்கள் பதிவை ஒருதரத்தோடு பார்த்து விட்டு விடமாட்டேன். திரும்பத்திரும்ப கேட்பேன். அவ்வளவு இனிமையாக இருக்கும். கோடானகோடி நன்றிகள் அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை. 🙏

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 Před 4 měsíci

    அம்மா மடை திறந்த வெள்ளம் போல் இருந்தது உங்கள் பேச்சு. நீங்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல முருகனை மனதார பிரார்த்தனை செய்கிறேன். நன்றி

  • @vishnukumar-lb3ux
    @vishnukumar-lb3ux Před 4 měsíci

    அம்மா குகா என அல்ல " கூகா என.." மிகச்சிறந்த விளக்கம். கோடி நன்றிகள்.

  • @sangeethar2610
    @sangeethar2610 Před 4 měsíci

    நன்றி அம்மா. அருமை வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏🙏

  • @lakshyaa8119
    @lakshyaa8119 Před 3 měsíci

    Super

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 4 měsíci

    Amma, Thank you very much❤🎉❤🎉❤🕉️🙏💖❣️🌺

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 Před 3 měsíci

    சிவாயநம.......

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 Před 4 měsíci

    கனிவான காலை வணக்கம் அம்மா ❤❤❤

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 4 měsíci +2

    மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா

  • @vanikavitha8621
    @vanikavitha8621 Před 4 měsíci

    Arumai arumai amma...nandri nandri amma

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 4 měsíci

    ❤❤❤ காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉🎉

  • @rathinamalam4348
    @rathinamalam4348 Před 4 měsíci

    அம்மா நீங்கள் கொடுத்த விளக்கம் பொருள் உணர்ந்து மனனம் செய்ய மிகவும் உதவியாக உள்ளது நீங்கள் நீண்ட காலம் நோயின்றி வாழ வேண்டுகிறேன்

  • @jayalakshmie9237
    @jayalakshmie9237 Před 4 měsíci

    அம்மா அருமையான பதிவு

  • @AN-ng2zc
    @AN-ng2zc Před 4 měsíci

    ❤🙏🙏🙏 நன்றி

  • @PriyaPriya-zp2fr
    @PriyaPriya-zp2fr Před 4 měsíci

    அம்மா vankkam🙏🙏🙏

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Před 4 měsíci

    அம்மாவிற்கு வணக்கம்

  • @revathin7444
    @revathin7444 Před 4 měsíci

    அம்மா,வணக்கம்உங்கள்பதிவுகள்எல்லாம்எங்களுக்குமயன்உள்ளதாக,இருக்குஅதற்காகமிக்நன்றிஅம்மா,நீங்கள்ஒருபதிவில்
    பௌர்ணமிபூஜைபற்றிசொன்னீர்கள்அந்தபூஜைசெய்தேன்,அதில்ஒருசந்தேகம்,பூஜைசெய்யும்போதுவிளக்குமுன்அமர்ந்துசெய்யவேண்டுமா,அல்லதுவடக்குபார்த்துஅமர்ந்துசெய்யவேண்டுமா,பிறகுஉதிரிபூவைத்துகொள்ளவேண்டும்என்றுசொன்னீர்கள்அதைஎன்னசெய்யவேண்டும்என்றுசொல்லவில்லை,அதற்கும்பதில்சொல்லவும்
    அனைவரும்இப்பவெற்றிலைதீபம்போட்டால்நல்லதுஎன்றுசொல்கிறார்கள்
    அதையாரும்வேண்டுமானாலும்போடலாம,வெற்றிலைதீபம்பற்றிபதிவுபோடுங்க,அம்மா

  • @umasasi3586
    @umasasi3586 Před 4 měsíci

    Excellent Excellent

  • @success369
    @success369 Před 4 měsíci

    அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏

  • @Santhakumari_69
    @Santhakumari_69 Před 4 měsíci

    காத்துக் கொண்டிருந்தேன் இந்த பதிவுக்கு. நன்றி

  • @user-jq3vw2pc7i
    @user-jq3vw2pc7i Před 4 měsíci

    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @ashwinop6437
    @ashwinop6437 Před 4 měsíci

    Gud mng ma i was waoting fpr this video

  • @renusarathyc7821
    @renusarathyc7821 Před 4 měsíci

    Good morning Amma❤

  • @user-ou7hd4zn8h
    @user-ou7hd4zn8h Před 4 měsíci

    Ammavanakam

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @mangalamyuvaraj4314
    @mangalamyuvaraj4314 Před 4 měsíci

    🙏

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 Před 4 měsíci

    Tq ma

  • @JayaLakshmi-hp9tu
    @JayaLakshmi-hp9tu Před 4 měsíci

    அம்மா,கந்தபுராணம்,விளக்கம்,சொல்லவும்

  • @ashwinop6437
    @ashwinop6437 Před 4 měsíci +1

    Give videos wothout long gap ma m

  • @karthikeyanvelsamy3030
    @karthikeyanvelsamy3030 Před 4 měsíci +1

    சில பேர் பேசிய வார்த்தைகள் தீய வார்த்தைகளா எதிர்மறை யாக பேசுராங்கமா அந்த நாள் முழுதும் மன நிம்மதி இல்லாமல் இருக்குது அதற்கு எதாவது பதிவு போடுங்கமா 🙏

  • @ashwinop6437
    @ashwinop6437 Před 4 měsíci

    Explain about sivarapuranam ma

  • @user-oq9yi5ce6q
    @user-oq9yi5ce6q Před 4 měsíci

    அம்மா திருமண உறவு முறை பற்றி சொல்லுங்கள் சாதாரணமாக பார்த்தால் எங்களுக்கு அவர்கள் பிரத்தி இப்போ ஒரு கல்யாணம் நடந்து இருப்பதால் கட்டும் முறை இல்லாமல் வருது திருமணம் செய்யலாமா சொல்லுங்கள் அம்மா.

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Před 2 měsíci

    Omnamasivaya