அநுபூதி பாடல் 8 - முருகன் உணர்த்திய மெய்ப்பொருள்

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • அநுபூதி பாடல் 8 - முருகன் உணர்த்திய மெய்ப்பொருள் #lordmurugan

Komentáře • 55

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Před 5 měsíci +8

    சுத்த தமிழ் உச்சரிப்பு, நான் இதுவரை இப்படி கேட்டது இல்லை, எல்லாம் வல்ல முருகன் உங்களுக்கு கொடுத்த வரம்

    • @elavarasan8705
      @elavarasan8705 Před 5 měsíci

      அருமையான தமிழ்❤

  • @Yogithashorts
    @Yogithashorts Před 5 měsíci +3

    அம்மா தங்களின் இனிமையான குரல்வளத்திற்கு அடிமையானவள் நான்❤❤🙏🙏👌👌🌹🌺

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 5 měsíci +1

    ❤❤❤❤ இனிய மாலை வணக்கம் அம்மா உங்கள் பதிவிற்கு நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @muthupongapoo7901
    @muthupongapoo7901 Před 5 měsíci +1

    அருனகிரிநாதசுவாமிகள்
    தங்கள் நாவில் சரஸ்வதியும்
    குடியிருக்கிறார்
    வாழ்கவளமுடன்

  • @annamalai8635
    @annamalai8635 Před 5 měsíci +1

    ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @ashwinop6437
    @ashwinop6437 Před 5 měsíci +1

    Ma after seeing u vel maran in u tube channel i started u read it bless me ma to read for 48 days without any disturbance ma narpavi

  • @vijayalakshmibalakrishnan8880

    அம்மா தங்களது ஆன்மீக சொற்பொழிவுகள் அருமை. நான் பணி ஓய்விற்குப்பின் தங்களது ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டுவருகிறேன். நானும் தங்களைப்போல் ஆக சொற்பொழிவாளராக முடியுமா என்ற ஆசை உள்ளது. தங்களது சொற்பொழிவில் நீங்களும் என்னைப்போல் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி உலகை உய்விக்க வேண்டும் என்று கூறியது மனதை நெகிழ வைத்தது.
    நன்றி அம்மா.
    கடவுளுக்கும் நன்றி.

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Před 5 měsíci

    அம்மா நீங்கள் சொல்வது உண்மைதான் பணம் இருப்பவர்கள் பணம் இருப்பவர்களிடம் தான் சேர்கிறார்கள் இல்லாதவர்களை ஏளனமாக பார்க்கிறார்கள் மிகவும் வேதனையாக இருக்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundar-shanthini
    @sundar-shanthini Před 5 měsíci

    எல்லோருக்குமான அன்புதான்
    மெய்ப்பொருள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
    நாம் உணர்ந்து கொள்வதற்கு தடையாக நிற்கும் தடைக் கற்களை தகர்த்தெறிய முருகன் துணை நிற்க வேண்டும். அதற்கு தினமும் கந்தரநுபூதியை பாராயணம் செய்யவேண்டும். பொருள் புரிந்து பாராயணம் செய்ய இது போன்ற அரிய விளக்க உரையை கேட்கவேண்டும்.
    அருமை அருமை சகோதரி.

  • @sangeethar2610
    @sangeethar2610 Před 5 měsíci

    அருமை அம்மா. நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்க செய்யுது மனம்.வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

  • @JothiMani-sl3di
    @JothiMani-sl3di Před 5 měsíci

    மிகவு‌ம் அருமையான சொற்பொழிவு அம்மா வாழ்க வளமுடன்🎉🎉

  • @anithas192
    @anithas192 Před 5 měsíci

    அறிவு ஞானம் கொட்டி கொடுத்திருக்கிறார் இறைவன்....wonderful speech...

  • @Santhakumari_69
    @Santhakumari_69 Před 5 měsíci +1

    ஓம் சரவண பவ 🦚🦚🌹

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Před 5 měsíci

    Amma maalai vanakkamamma kodaanukodi nandrima thangaluku vaazlga vazlamudan vaazlga vaiyagam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anuradharavichandran8999
    @anuradharavichandran8999 Před 5 měsíci

    Om muruga, well-done your speech and prou sation are perfect and also you continue and we are all the person to hear and god bless you thanks 👍 a lot

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 Před 5 měsíci

    Om saravanabhava🙏🙏🙏🙏🙏🙏 vazhga valamudan Amma.....

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 Před 5 měsíci +1

    சிவாயநம.....

  • @buvanasekar4106
    @buvanasekar4106 Před 5 měsíci

    அன்பு சகோதரி விளக்கம் அருமை கருத்தை விளக்கியவிதம் அருமை

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 Před 5 měsíci

    Madame,you are explaining the Kadhar Anupoothi in a clear voice .We pray to God for your long peaceful and healthy life and continue to serve our Anmigam.

  • @yogessaminathan9239
    @yogessaminathan9239 Před 5 měsíci

    Thank you Vasuki Amma... I really liked to listen to your speech. Love from Yogeswari # Malaysia

  • @devirajendran7587
    @devirajendran7587 Před 5 měsíci +1

    Malai வணக்கம் அன்பு சகோதரி அவர்களே நீங்கள் வாழ்க வளமுடன்.புறியவைபதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை.உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும்.நாங்கள் அதனால் நல்ல பலன் பெற்று உள்ளோம்.

  • @user-gz8zu1wd7m
    @user-gz8zu1wd7m Před 5 měsíci +1

    Amma sathiya narayana poojai pattri oru pathivu podugga Amma please

  • @jayanthiprasath4921
    @jayanthiprasath4921 Před 5 měsíci

    Murugan Sharanam 🙏🙏🙏👌👌👌

  • @manjulab2357
    @manjulab2357 Před 5 měsíci

    நன்றி அம்மா மிகவும் அருமை❤

  • @selvalatharavindran2084
    @selvalatharavindran2084 Před 5 měsíci

    அருமையான குரல் தோழி.வாழ்த்துக்கள் ❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 5 měsíci

    🕉️🕉️🔯🔯🕉️ மிக்க நன்றி❤❤

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 Před 5 měsíci

    சூப்பர்மா உங்க பேச்சு🎉🎉❤👌👌🙏🙏🙏🙏

  • @kowshikveera7226
    @kowshikveera7226 Před 5 měsíci

    Vel undu vinai illai mayil undu bayam illai gugan undu kurai illai kandhan undu kavalai illai manamey🦚🦚🙏🙏🪔🪔

  • @mahalakshmiramanathan11-a22
    @mahalakshmiramanathan11-a22 Před 5 měsíci

    Nandri amma 🙏🙏🙏

  • @sarathasenthilkumar3111
    @sarathasenthilkumar3111 Před 5 měsíci

    Amma valga valamudan

  • @kesavakailashm.t1268
    @kesavakailashm.t1268 Před 5 měsíci

    உங்கள் பேச்சுக்கு நான் அடிமை அம்மா 😊❤

  • @SaravananArumugam-zt2ls
    @SaravananArumugam-zt2ls Před 5 měsíci

    Nandri Amma

  • @srk8360
    @srk8360 Před 5 měsíci

    இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐

  • @manonmanisan2441
    @manonmanisan2441 Před 5 měsíci

    Nandri amma

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf Před 5 měsíci

    Nandri amma 🎉

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 Před 5 měsíci

    Super speech Amma 🙏🙏🙏

  • @lavanyas5701
    @lavanyas5701 Před 5 měsíci

    ஓம் சரவண பவ

  • @chandrasaranga4735
    @chandrasaranga4735 Před 5 měsíci

    Amma vanakkam

  • @lathaanand4995
    @lathaanand4995 Před 5 měsíci

    Thank you amma

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 Před 5 měsíci

    Super speech Super 👌 👍

  • @sujatharamadoss3778
    @sujatharamadoss3778 Před 5 měsíci

    Om saravana bhava

  • @velasubramanian
    @velasubramanian Před 5 měsíci

    Arumaiiiiii

  • @selvamg7592
    @selvamg7592 Před 5 měsíci

    Palani muruganukku arohara arohara

  • @ashwinop6437
    @ashwinop6437 Před 5 měsíci

    Ma iwas waiting for u video

  • @Kotteeshwari1956
    @Kotteeshwari1956 Před 5 měsíci

    🙏🙏

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @yogayoga6855
    @yogayoga6855 Před 5 měsíci

    🙏😭😭👌

  • @ramsri9238
    @ramsri9238 Před 5 měsíci +1

    Anbu sagodhari thangal mugatthil gungumam kaanavilai ena aaitru sagodhari plzzz

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang Před 5 měsíci

    வணக்கம் அம்மா

  • @maheslakshika8335
    @maheslakshika8335 Před 5 měsíci

    தெய்வீகக் குரல் அம்மா தங்களை எங்களது கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பது தொடர்பாக பேச வேண்டும் அம்மா தங்களது தொடர்பு எண் இருந்தால் பகிருங்கள் அம்மா நன்றி அம்மா

  • @ShanjayShanjay-ht1iu
    @ShanjayShanjay-ht1iu Před 5 měsíci

    Amma என் கணவர் வேறு ponnu கூட தொடர்பு வச்சு தெரிஞ்சு போச்சு திரும்ப தவறான உறவுக்கு போக கூடாது அதற்கு பதிவு தாங்க அம்மா

  • @SaravananArumugam-zt2ls
    @SaravananArumugam-zt2ls Před 5 měsíci

    Nandri Amma

  • @PriyaPriya-zp2fr
    @PriyaPriya-zp2fr Před 5 měsíci

    Amma vanakkam