Disk brake caliper Ovary tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • #bikedoctortamil
    Disk brake caliper Ovary tamil
    Hello friends if that’s what we‘re going to see in this video today.
    I have commented in this video on how to "Disk brake caliper Ovary". If you follow it you can repair your bike
    More Videos: / @bikedoctortamil2.0
    Thanks,
    Bike Doctor Tamil

Komentáře • 370

  • @Nobita_thexplorer
    @Nobita_thexplorer Před měsícem +1

    தெளிவான செயல்முறை விளக்கம்..கற்றுகொண்டேன் நன்றி🙏💕🙏💕

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 Před 3 lety +24

    சிறப்பான செயல் முறை விளக்கம். கற்றுகொள்வதற்க்கு எளிமையாக இருக்கிறது நன்றி. பதிவுகள் தொடரட்டும்.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  Před 3 lety +1

      Hi brother 👋 thank for your support 🙏

    • @g.s.r8646
      @g.s.r8646 Před 3 lety

      @@bikedoctortamil2.0 hirx100

    • @manikutty6619
      @manikutty6619 Před 2 lety

      மணி பேஷன் ப்ரோ பைக் மைலேஜ் கிடைக்கல காண்டாக்ட் பண்றதுக்கு நம்பர் பிளேட் ப்ரோ

    • @gokulr2283
      @gokulr2283 Před rokem

      Super anna tq

    • @ramkumarr9578
      @ramkumarr9578 Před rokem

      Superb thalaiva .. romba nandri

  • @sarvisarvi8205
    @sarvisarvi8205 Před 10 měsíci +2

    நீங்கதான் அண்ணா என்னோட குரு. நான் இந்த தொழில்தான் கத்துகணும் எண்டு ஆசப்பட்டனான் எனக்கு எந்த மேக்கானிக்கு ஈப்படி சொல்லி தரல்ல. நீங்க நல்லா இருக்க ஆண்டவன வேண்டிக்கொள்ரன். ரொம்ப நன்றி அண்ணா.🙏🏽🙏🏽🙏🏽

  • @sarvisarvi8205
    @sarvisarvi8205 Před 10 měsíci +2

    நீங்க சொல்ர விதம் எனக்கு தெழிவா விழங்குது அண்ணா. தமிழிழத்தில் இருந்து உங்கட வீடியோவ பாத்து கத்துக்கொள்ரன் அண்ணா.❤

  • @saravanansenivasan8641
    @saravanansenivasan8641 Před 2 lety +1

    அண்ணா இதே பிறச்சனை எனது பைக் Fzஇல் இருந்தது.video பார்த்து நானே சூப்பராக Readyபண்ணிட்டேன் தலைவா.நன்றி

    • @saravanansenivasan8641
      @saravanansenivasan8641 Před 2 lety +1

      Fz பைக் லைட் ஆன்இல் இருக்கும் போது வண்டி Start ஆகல.வண்டி சாவி போடும் போது mitter light எறியுது பின்பு எரியவில்லை என்ன பிறச்சனை இருக்கும் Pls Sollungal pro

  • @arunachalam6772
    @arunachalam6772 Před 2 lety +3

    இந்த மாதிரி யாரும் தெளிவாக விளக்கி சொன்னதில்லை .. நன்றி...

  • @PaviKaruppasamy
    @PaviKaruppasamy Před rokem +1

    🙏🏻🙏🏻 வணக்கம் அண்ணே நான் மெக்கானிக் வேலை கற்று கொண்டு கடை போடாமல் சூழ்நிலை காரணமாக 5 வருடமாக சேர் ஆட்டோ ஒட்டிகிட்டு இருந்தேன் எனக்கு வேலை செய்வது மறந்து விட்டது உங்களின் வீடியோ காட்சிகள் பார்க்க பார்க்க பழைய நினைவுகள் வந்து விட்டது நானும் கற்று கொண்டேன் மீண்டும் இந்த வேலை செய்யலாம் என்று ஆர்வம் வந்து விட்டது உங்களின் வீடியோ காட்சிகள் எனக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது அண்ணே மிக்க மகிழ்ச்சி 🥳🥳🤩 im waiting for bike moment 🧰🪛🔧🛵🏍️🛵🔧🪛🧰

  • @Jinchuriki579
    @Jinchuriki579 Před rokem +1

    Ya bike la rendu wheels itha problem video parthum puriyuthu thanks anna

  • @blessonsmile8413
    @blessonsmile8413 Před 2 lety +1

    இந்த வீடியோவைப் பார்த்து என்னுடைய Hero honda Achiever bike Disc break முழுவதும் சரிசெய்து விட்டேன்..உங்கள் பதிவிற்கு நன்றி.

  • @johnedward6506
    @johnedward6506 Před 2 lety +2

    சிறப்பன தெளிவாள எளிய முறையில் விளக்கம் மிக அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பனி

  • @raghunandananrajagopalan3678

    Thank you sir. My Fiero Fx has this problem even after left many times with Adyar Ramkay Tvs. Its 16yr old now. By viewing your video, my confidence level increase. I will carryout the job and will update you for sure. Once again, thank you so much.

    • @gokukn2336
      @gokukn2336 Před 9 měsíci

      did you solve the caliper problem in ur bike.?. is it working.?.

    • @raghunandananrajagopalan3678
      @raghunandananrajagopalan3678 Před 9 měsíci

      @@gokukn2336 yes. It's working sir. Another issue is carburetor flood so I open and close and run the vehicle. I stopped going to Adyar Ramkay tvs because they are not shoulder responsibility for their job. They put pressure water into fuel tank and handed over the bike with leakage. At last a Muslim mechanic near to my home fixed the leak issue. But am not sure whether I can get new carburetor for Fiero fx.

  • @farookazhar2041
    @farookazhar2041 Před 3 lety +6

    அருமையான பதிவு. நன்றி தோழரே உங்களது பணிகள் மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள். 👍👍👍

  • @dvanaraj1
    @dvanaraj1 Před 2 lety +3

    மிகவும் சிறப்பு. எனது வாகனத்திலும் இதே பிரச்சினை தான். எளிமையாக விளக்கமாக கற்று கொடுத்துள்ளீர்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @user-fq2ps1pq3n
    @user-fq2ps1pq3n Před 2 lety +1

    Super bro thanks......nalla explain panringa

  • @sundharmoorthi338
    @sundharmoorthi338 Před 3 lety +6

    Your video has super 👍
    Pulsar 150
    ஒரு ஆள் போனா 70 km வேகம் போகுது
    இரண்டு பேர் போனா 50 km வேகம் போகுது
    வேகம் எதனால் குறைகிறது
    only 75 km speed on full acceleration
    No pickup , please replay bro

  • @m.ragunathanragu5879
    @m.ragunathanragu5879 Před 2 lety +1

    அருமையான பதிவு. ஆயில் ஏற்றும் முறை இன்னும் அருமை. தொடரட்டும் பணி சிறக்கட்டும் . . .

  • @adhithyavarman8960
    @adhithyavarman8960 Před 2 lety +3

    அருமையான விளக்கம் நன்றி...

  • @This_is_kk
    @This_is_kk Před 3 měsíci +1

    Sirappana Thagaval Elimayaga sonniga bro Thanks

  • @Jrsvelaudio
    @Jrsvelaudio Před rokem +1

    அருமையான விளக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

  • @k.veerasamyk.veerasamy7889

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @BalaMurugan-ko1qy
    @BalaMurugan-ko1qy Před 3 lety +2

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா வாழ்த்துக்கள்

  • @karthis9001
    @karthis9001 Před 3 lety +2

    Today I changed my Royal Enfield front brake cylinder same problem
    But not solved
    Now I know that the reason
    Thanks anna

  • @vpsuresh85
    @vpsuresh85 Před 2 lety +2

    அருமையான விளக்கம்🙏

  • @ganeshvaran7271
    @ganeshvaran7271 Před 2 lety +1

    Super தெளிவான விளக்கம்

  • @Thooyathamizhar
    @Thooyathamizhar Před 2 lety +2

    நன்றி அண்ணா

  • @ppk7000
    @ppk7000 Před 6 měsíci +2

    Very useful. Thanks

  • @addhu26
    @addhu26 Před rokem +1

    Super explanation bro

  • @peermohamedpeermohamed5602

    arumai annan yennode vandiyum same problemthan nanri bro

  • @jesurathinam2570
    @jesurathinam2570 Před rokem +1

    மிக்க நன்றி அண்ணா

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Před rokem

    Excellent..Bike.. Professor...! World..la...vela kathukirgavngha sirdhya...nama vaalvadharam nammlida vhalkai...nenachi khathukitta...!* First of all Thoyil bhakti eirukhonam..! Engha banglorela ..epdiye customer kitta ahartaya..poadradunnu taan chinna pasangalukku cholli kudukranugha ..!? Bike...mechanic kaaranungha china pasanga screw drivers spanerla kayale avanuga thala mela adikiranungha ...vhakkali avanungha ..na pudupeetai lorry shed 5varusham oru vharam thavara mey loory ,Mahendra Jeep repair panravaraiku mechanic khooda eirntu paaratave Madras Kara enike alwa kudukira.. ? Oru nallaiku .nalla.fulla..sarakadichutu avanaye.Roadla..
    .Duvamsa panidren...!* ..einna solrengha Thoyil Dhorgi...eiruka khoodathu...ethanai pear emaathi eiruphaan..eillenghala

  • @SelvachandranS
    @SelvachandranS Před 11 měsíci +1

    அருமை நன்றி வணக்கம்

  • @BalaMurugan-ko1qy
    @BalaMurugan-ko1qy Před 2 lety +1

    மிகவும் சிறப்பு அண்ணா

  • @CrackLogx
    @CrackLogx Před rokem +2

    Disc piston scratch aachina change pananuma

  • @prabus3624
    @prabus3624 Před rokem +1

    Good Explanation brother...🤩

  • @arivarasu1986
    @arivarasu1986 Před rokem +1

    Arumaiyana vilakkam

  • @paull_reserve_acc9267
    @paull_reserve_acc9267 Před 3 lety +1

    ithe complaint en hornet bike kuku irunchi naalaikuvsari pannirren... very very very useful for me..
    intha complaint 1 montha irukku.. bro clutch plate ku damage ethuvum ayirukkathulla.. how to clutch plate is good or bad??? pls clarify my DOUBT

  • @kumaresansomurugesagounder5308

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @author1994
    @author1994 Před 9 měsíci +1

    Romba nanri annan

  • @y.shadiq8675
    @y.shadiq8675 Před rokem +1

    நண்பரே அருமை

  • @wowsankar
    @wowsankar Před 3 lety +2

    Great Explanation Bro, Thank you for the Video. 👍

  • @sinshakas
    @sinshakas Před 9 měsíci +1

    Informative. Where we can get the brake piston oil?

  • @kavikavi3992
    @kavikavi3992 Před rokem

    Anna.uokal.vedieo.nanraha.uollathu.t.q❤

  • @poongavanama8350
    @poongavanama8350 Před 2 lety +1

    எளிமையான விளக்கம் தொடரட்டும் உமது பணி...

  • @sksathish27
    @sksathish27 Před 2 lety +1

    Superb. உங்க bike shop எங்க இருக்கு அண்ணா.

  • @arotraveler9241
    @arotraveler9241 Před 2 lety +1

    அண்ணா உங்கள் வீடியோ புல்லும் நல்ல இருக்கு ஸ்டார் சிட்டி 110 பைக்ல சலா சலா சவுண்ட் வருது யைன் ச்ச்லட்ஷ் ப்லெட் போனா சவுண்ட் வருமா

  • @KKRKRaj
    @KKRKRaj Před 9 měsíci +1

    சூப்பர் மெசேஜ்

  • @king000775
    @king000775 Před 3 lety +5

    Excellent bro, when we inject the brake oil from bottom can we press the brake lever continuously?

  • @rameshns190
    @rameshns190 Před 3 lety +1

    Super information tanks bro
    Small discussion so phone need

  • @jayamtv6447
    @jayamtv6447 Před rokem +1

    அருமை.வாழ்த்துகள்.

  • @balamurugan3140
    @balamurugan3140 Před 3 lety +2

    Arumai bro excellent service super keep it up.

  • @sagai460
    @sagai460 Před 2 lety +1

    Fantastic explanation...

  • @chittisandeep8445
    @chittisandeep8445 Před 2 lety +1

    Nice explain bro same problem to me bike hunk 😊

  • @AnilKumar-td8jz
    @AnilKumar-td8jz Před rokem

    Very informative video..Thank you very much..keep going 👍👍

  • @HARIVARSHAN.J
    @HARIVARSHAN.J Před 3 lety +2

    Passion pro bike'la side stand sensor'la buzzer yapti connect pantrathunu sollunga, ella na thaniyatha switch set pannuma?

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Před 2 lety +2

    Super super super super super super super super super super very super you are great mechanical thanks

  • @vigneshbabu6084
    @vigneshbabu6084 Před rokem

    Romba romba super anna

  • @sarudtsaudiosonlyaudiolove949

    அருமை..முயற்சி செய்கிறேன்...நன்றி...!

  • @abdulrazzaqabdulrazzaq7813

    Super sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @ManojKumar-il2pt
    @ManojKumar-il2pt Před 11 měsíci +1

    Calbri service seiya evlo labor vanguvanga ah. Disk plate bend agidu chu bend eduka mudiyum ah illa new va matha num ah disk plate new evlo price varum oru oru shopes kum different varuthu disk plate actual price evlo. Honda shine 125 cc 2012 model

  • @chinnakannuvenkatesh5329
    @chinnakannuvenkatesh5329 Před měsícem +1

    Super sir

  • @kkadham198
    @kkadham198 Před měsícem

    Good work sir

  • @saravananparithisaravanan4842

    Good explain...

  • @hajamaideen9922
    @hajamaideen9922 Před 3 lety +1

    Super work nice

  • @rthirai5533
    @rthirai5533 Před měsícem

    Brother super ya❤

  • @prabhakaranprabhakaran478
    @prabhakaranprabhakaran478 Před 11 měsíci

    1000 Thank you bro....

  • @vinothd7067
    @vinothd7067 Před 3 lety +2

    Super bro thank you 😊👍👍👍

  • @sumanthg3070
    @sumanthg3070 Před 3 lety +1

    Anna air screw odanghuruchu bro aadukkamudiymma CBZ xtreme la

  • @venkatesh.j4820
    @venkatesh.j4820 Před 3 lety +3

    Thank you sir...

  • @Varahi-qi4nq6d31j
    @Varahi-qi4nq6d31j Před 4 měsíci

    Thanks brother 🙏🙏🙏🙏

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk Před 2 lety

    அருமையான விளக்கம்

  • @DD-edits
    @DD-edits Před rokem +1

    Bro bike right side ilukkuthu bike aasident aanathu chase bend irukkuma illa vera ethuvuma bro pls sollunga

  • @jayaprakashkumar
    @jayaprakashkumar Před 6 měsíci

    Real technician

  • @sridharansri7998
    @sridharansri7998 Před 2 lety +1

    Super explained sir

  • @mohamedjiffry8902
    @mohamedjiffry8902 Před 7 měsíci

    Super bro 👍

  • @abishekaabi803
    @abishekaabi803 Před 2 lety

    supper vera leavel bro

  • @vigneshkumar087
    @vigneshkumar087 Před 2 lety

    Nandri thaliva

  • @murugankaliappan6847
    @murugankaliappan6847 Před 2 lety

    SUPER BROTHER

  • @vijayvg3650
    @vijayvg3650 Před rokem

    Anna TVs star sports bs4 bike led light fitting pannanum na headlight on off video podunga

  • @msrmsathish1219
    @msrmsathish1219 Před 2 lety +1

    Pulsar o ring mathiyum wheel konjam tight irukku sir athukku enna pannanum

  • @nikygirl2797
    @nikygirl2797 Před 7 měsíci

    Good explain

  • @srinivasansubramani9341
    @srinivasansubramani9341 Před 3 lety +1

    Super

  • @babun1115
    @babun1115 Před 2 lety +1

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @hemanhemarathan1004
    @hemanhemarathan1004 Před 3 lety +2

    Well explain bro👍

  • @kanagarajg9675
    @kanagarajg9675 Před 2 lety +1

    Super pa

  • @peacefull3855
    @peacefull3855 Před 3 lety +1

    Neenga use pannura sirange pathi sollunga , athoda size enna, tube size enna sollunga sako. ..

  • @leon3783
    @leon3783 Před 2 lety +1

    Thank you very much 🙏

  • @palanikrishna2883
    @palanikrishna2883 Před 2 lety

    நன்று....

  • @somnathbehera5800
    @somnathbehera5800 Před 2 lety

    Ramba ramba purikam
    anak-anak romba romba pudikum Tamil

  • @satishkumarsatishkumar8090

    Super vedio

  • @srinivasanv9677
    @srinivasanv9677 Před 2 lety

    Super bro exlent work....

  • @a.jakshan
    @a.jakshan Před 2 lety

    எல்லா bike கும் Disk brake ஒரே மாதிரியா இருக்கும் அண்ணா

  • @anandraj2183
    @anandraj2183 Před rokem

    Super bro

  • @kathireshkani6128
    @kathireshkani6128 Před 2 lety

    மிகவும் அருமை 👌🌹

  • @goldlotus5061
    @goldlotus5061 Před 2 lety

    Thanks Anna very very useful

  • @pratheepm4335
    @pratheepm4335 Před 2 lety

    Super anna, I am watching all your videos, Really super.. Unga shop enga na iruku, Contact# thanga want to vist.

  • @captainjack7284
    @captainjack7284 Před 3 lety +1

    Anna bore replacement video podunga na splendor plus

  • @gokulr2283
    @gokulr2283 Před rokem

    Super anna tq

  • @iyubmohamed9894
    @iyubmohamed9894 Před 2 lety

    Thank you

  • @mkirouba
    @mkirouba Před 10 měsíci

    வணக்கம் ஐயா
    Brake pad original OEM best or other market pads best. What is the difference.

  • @sampathc2177
    @sampathc2177 Před 2 lety

    Super I tali livo video