🔴 முடங்கியது A9 வீதி ! அடித்து கலைக்கும் பொலிஸார் ! பொறுமை இழந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் !

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan CZcams Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 Tharshan95?m...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Komentáře • 19

  • @ravikris3730
    @ravikris3730 Před 26 dny +3

    நேர்மையான வைத்தியர் இருப்பதையிட்டு மகிழ்ச்சி உங்கள் அதரவு அந்த வைத்தியருக்கு தேவை.

  • @user-mv5qw4te8w
    @user-mv5qw4te8w Před 26 dny +8

    செய்திகளை களத்திலிருந்து உடனுக்கு உடன் உலகுக்கு எடுத்து காட்டியமைக்கு நன்றி, அனைத்து ஊடகத்துறைக்கும் நன்றி தம்பிகளா!

  • @matiyevaika2302
    @matiyevaika2302 Před 26 dny +1

    உண்மையாக பார்க்க சந்தோசமாய் இதுக்கிறது
    உரிமைக்காக மக்கள் போராடும் போது 🌹🌹🌹

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Před 26 dny +3

    Super come every one it our rights .Support to DR ARchuna

  • @blackgold8717
    @blackgold8717 Před 26 dny +2

    மக்கள் சக்தி

  • @senthuranjey1801
    @senthuranjey1801 Před 26 dny +3

    இவர்களை விடக்கூடாது நண்பன். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைத்தியசாலை ஜில் உள்ள ஒரு சிலரால் இப்டியன செயல்கள் இடம்பெறுகன்றன. அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். உங்கள் அதரவு அந்த வைத்தியருக்கு தேவை. நாங்களும் உங்களோடு நிப்போம். ❤❤❤

  • @sivapalanponniah4258
    @sivapalanponniah4258 Před 26 dny +3

    Truth is that people are finding very difficult to pay doctors private consultation fees & medical bills at private hospitals in the current context of economic situation in the country !

  • @Rohitraja245
    @Rohitraja245 Před 26 dny +3

    அருமையான காணொளி . ❤தென்மராட்சி நண்பர்களுக்கு நன்றி🙏

  • @fainasfai2964
    @fainasfai2964 Před 24 dny +1

    🔥

  • @thiyagarajahrajakulendran1448

    Good reporting please keep on alerting public update actual. Thanks for your channel ❤

  • @sivapalanponniah4258
    @sivapalanponniah4258 Před 26 dny +1

    This is why, Dr.Aruchuna an un- known doctor has suddenly become a hero to the ordinary people ! But, risking his job against the long & powerful top health officials in the province !

  • @sivagowrinavaratnarajah3615

    👌

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx Před 26 dny

    பதிவுக்கு நன்றி 🙏🙏🙏 தரம்

  • @kulanayagamrajaculeswara4131

    🎉🎉🎉

  • @Tmsview
    @Tmsview Před 26 dny

    இந்த மருத்துவத்தை மருந்துகளை நினைத்தால் கொரோனா ஊசியால் அதிகம் வருத்தம் மக்களுக்கு

  • @StanyAntony
    @StanyAntony Před 26 dny

    What is Hon Governor doing about this issue?

  • @dinusan0607
    @dinusan0607 Před 26 dny

    அது என்ன 12 நிமிடத்தில பேசுற police வாயில எதையோ வச்சு சாப்பிட்டு இருக்காரு 🤣🤣 இவ்வளவு பெரிய போராட்டம் நடக்குது அவர பாருங்களன்