பெரும் பணம் | எப்போது சேரும்...

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 167

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 Před 2 lety

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏 வாழ்வியலின் யதார்த்தமான விளக்கம் அருமை அருமை நன்றி 🙏

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 2 lety +1

    அருமையான ஆய்வு விளக்கம் பதிவு🔥பெரும் பணம் அமைப்பு பதிவு

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 Před 2 lety +2

    தங்கு தடையின்றி சரளமாக உள்ளிருந்து வரும் தங்களின் விளக்கம் மிக மிக அருமை நன்றி ஐயா

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 Před 2 lety

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா.

  • @vignesh33222
    @vignesh33222 Před 2 lety

    🙏மிக சிறப்பான விளக்கம் குருஜி 🙏

  • @hashwinanu7073
    @hashwinanu7073 Před 2 lety

    ஐயா வணக்கம் உங்களது காணொளி யை காணும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ‌.தெளிவான விலக்கம் .மிக்க நன்றி

  • @annadurai1916
    @annadurai1916 Před 2 lety

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் மேலும் உங்கள் சேவை தொடர வேண்டும் சார் வாழ்க வளமுடன் 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před měsícem

    Thank you sir for your clear explanation of practical life🙏🙏

  • @chitranarayanan9208
    @chitranarayanan9208 Před 2 lety

    அருமையான பகிர்வு...🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பெரும் தனம் சேரும் காலம் விளக்கம் சூப்பர் 👌👌👌

  • @satheeshpv1286
    @satheeshpv1286 Před 2 lety +4

    Thank you sir as usual clear explanation.

  • @svenkatesan2771
    @svenkatesan2771 Před 2 lety

    Thank you for your valuable information sir

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 3 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @K.s.kavin1501
    @K.s.kavin1501 Před 2 lety

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 Před 2 lety

    Well said sir.God bless u.

  • @surendranj6042
    @surendranj6042 Před 2 lety +1

    நன்றி அண்ணா👍❤

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Před rokem

    Tq sooooooo much for this video 🙏 sir

  • @baskard5260
    @baskard5260 Před rokem

    அய்யா. தெளிவான. பதிவு

  • @astroamalraj2870
    @astroamalraj2870 Před 2 měsíci

    நன்றி பெருமாளே🙏

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    நன்றி

  • @nagam9321
    @nagam9321 Před 2 lety

    நன்றி ஐயா

  • @manjualagu1780
    @manjualagu1780 Před 2 lety

    நன்றி 🙏💕ஐயா

  • @manivannangopalakrishnan610

    Thank you sir 🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 2 lety

    புதிய முயற்சி வெற்றி ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 2 lety

    நன்றி கள் ஜீ

  • @thenmozhielangovan6628

    S sir... Panamthan valkkai... Kunam, manam, anbu, vuravu poivitathu... Thank you sir... 🙏

  • @senthilvadivuvadivu8298

    Nandri Guruji

  • @jothimanikuppannan7213

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @raajannab5716
    @raajannab5716 Před 2 lety

    அருமை

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +1

    ஓம் ஶ்ரீ வக்ரகாளி துணை🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Very, thankyou sir 🙏✨

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 Před 2 lety

    Thank you sir

  • @duraiselvan5498
    @duraiselvan5498 Před 8 měsíci

    🙏🙏🙏👌👌👌❤️❤️❤️ Super ji

  • @gowrisiva2269
    @gowrisiva2269 Před 2 lety

    Nice video sir

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před 2 lety +1

    வணக்கம் குருஜி 🙏🙏💐

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Sir, thankyou👌👌🙏🙏

  • @aravintrisha1367
    @aravintrisha1367 Před 2 lety

    crystal clear

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 2 lety

    Super sir

  • @rajaganeshan2446
    @rajaganeshan2446 Před 2 lety

    Hi guruji

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety

    வணக்கம்ஐயாநன்றிவாழ்கவளமுடன்

  • @BalaMurugan-uz8vc
    @BalaMurugan-uz8vc Před 2 lety

    Guru jiiii..... 💕❤️

  • @thamiilselvan
    @thamiilselvan Před 2 lety

    குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    மாலை வணக்கம் சார்

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u Před 2 lety

    சிம்ம குரு வக்ரம் ராகு இனணவு

  • @sangeethasaravanan4454
    @sangeethasaravanan4454 Před 2 lety +1

    Sir லக்னாதிபதி சூரியன் சனி உடன் சேர்ந்தால் என்ன பலன் என்று பதிவு இடுங்கள் ஐயா

  • @saravananchockalingam1765

    அய்யா!!! குரு கேது கடகத்தில், ராகு மகரத்தில்.... கும்ப lag

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Před 2 lety

    Vanakkam Sir, Kumba Laknam Guru and sukran are in Pooran 1st Padam at Simmam and Rahu in Pooradam at Dhanusu. Is this yogam will work

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 2 lety

    2aum authipathi sevai kadakathil nesam and suriyan, pouthan uodan serkkai and Pournami chandiran paravai yappadi eroukum sir 11 aum authipathi sani resapathil kuru unodan serkkai and kuru varkothamam and raku meethunathil varkothamam sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @jayakumar2757
    @jayakumar2757 Před 2 lety

    What is the statusofotherplanetsexceptdasanadan- sukranandsunat11thhouse-kanyalagnam-raguatMeenam what is the status?

  • @gdsrh9339
    @gdsrh9339 Před 2 lety

    Thulaam lecnam,Meena rasi,nachathram uthratathi ,lacnathil suryan puthan sukaran,2sani,4sevai5guru,6ragu,Chandra,12kethu ena eppadi erukku sir.
    Good or bad

  • @murugesanchinnusamy5397

    Astro Sri Ram ji ஐயா கல்வி வியைப்பற்றிக்(தசா.புத்தி.அந்தாரம்)கூறுங்கள் ஐயா

  • @chiyaandgl
    @chiyaandgl Před 2 lety +1

    மீன லக்னம்..லக்கனத்தில்( குரு, செவ், இராகு) இணைவு. இதற்கு பொருந்தும்மா குருஜு..ஆவலுடன் அன்பன் ..( 9ல் சனி 11 ல் சூரியன்)

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx Před 2 lety

    சனி திசை ஆரம்பிச்சது 3வருடம் கஷ்டமா ஒரு விடியோ போடுங்கள்

  • @vjmahe
    @vjmahe Před 2 lety

    குருவே சரணம் 🙏🏻

  • @glakshmi7286
    @glakshmi7286 Před 2 lety

    Ayya, vanakkam 12il guru in thiruvaadhirai rahu Nakshatram...epadi irukum ayya thana varavu, sukran in his own pooradam Nakshatram?

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Před 2 lety

    Vanakkam guruji mahara laknam 10th houseil sani (raghu saaram) raghu ( guru saaram), 2nd houseil sevvaai raghu saaram with bhuthan and chandran intha amaippu eppati irukkum? Guru 5th houseil🙏🙏🙏🙏🙏

  • @annamalaim2635
    @annamalaim2635 Před 2 lety

    Kanni laknam 5il ragu+sani+suriyan +budhan 11il vakra guru+kethu
    Perum porul serpena ayya?

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 Před 2 lety

    vakkam sir P.KARMEGAM dob 29/11/1981 time 2.51am place Tenkasi kanni lakkanam laknathil sani 2il guru 3il suriyan bhuthan,4il santhiran sukiran,5il kethu 11il raghu,12il suriyan...ippo sevvai thiasi nadakirathu neengal sonnathu pol eannku 2 matrum 11am athipathi serthnthu 4il ullathu santhirathisail ennal panam saampathika mudiyavilla sir enna karanam endru pathil kuravm sir please.

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Před 2 lety

    Vanakkam jii. 11 ill ragu,10 ill guru irunthal thana varavu eppadi irukumnga jii? (Porul ellarku evulagu illave illai. 👌👌

  • @thangamanik254
    @thangamanik254 Před 2 lety

    My son shri Shankar maha dev Dob 24.03.1997 noon 12.55 pm. When he will get govt job please.

  • @vvkoil
    @vvkoil Před 2 lety

    Sir,
    You are doing a great service
    Trying for several months
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job
    2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

    • @srirajeshwari3394
      @srirajeshwari3394 Před 2 lety +1

      ராகு அதிக சுபதுவம் , தசை நன்றாக தான் இருக்கும் , ராகு ஏ மேல் படிப்புக்கும் வழி காட்டுவர் , இவர் பல் மருத்துவம் படிக்கலாம் அல்லது ரசாயனம் சம்மந்த பட்ட படிப்பை தேர்வு செய்யலாம் , chemical engineering , biotechnology , radiology , etc ., சூரியன் 4 இல் நிஷ்பலம் , அரசு வேலை கிடைக்கும் , அதிக அழுமை உள்ள பதவி ku வாய்ப்பு குறைவு , தொடரும் தசைகல் ராகு , 8 அம் அதிபதி குரு என்பதால் வெளி நாடு செல்லலாம் , அங்கு settle Aga வாய்ப்பு குறைவு , திருமன வாழ்க்கை நன்றாக தான் இருக்கும் , 16 வயதில் திருமண கவலையா?

  • @dinesh.p2956
    @dinesh.p2956 Před rokem

    Suriyan chandiran buthan serkai video podunga Guruji 😑

  • @saravananer2697
    @saravananer2697 Před 2 lety

    கேது தசை ரிஷபம் ராசியில் சனி லக்கினம் 5ம் இடம் சூரியன் புதன் கேது இருந்தால் என்ன பலன் ராகு இருக்கிறார் எதிர் திசையில்

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Před 2 lety

    Saniin veedu 11 sanimaga thesai nadakkum pothu (astamathil sani)thana varavu eppadi irukkumunga jii. 👌👌🙏

  • @rajaannamalai3956
    @rajaannamalai3956 Před 2 lety +37

    குருஜி ஒரு புது திசை ஆரம்பிக்கும்போது அந்த திசைஇன் அறிகுறி எத்தனை நாளில் தெரியும்.

    • @Rajbharath10
      @Rajbharath10 Před 2 lety +1

      எனக்கு அதே கேள்விதான்

    • @user-zv8co8gd3k
      @user-zv8co8gd3k Před 2 lety +4

      சுய புத்திக்கு பிறகு

    • @pattuprem
      @pattuprem Před měsícem

      previous dasa last bukthi

  • @riyavelu563
    @riyavelu563 Před 2 lety

    🙏

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 Před 2 lety

    Rishabam Rohini male
    Thulam Swathi female ivargalukku mrge nadanthal santhosamave irukka mudiyatha sir.....

  • @nitra6718
    @nitra6718 Před 2 lety

    Swamiji, guru and rahu in mitunam.
    Kanni raasi, simha Lagnam
    Does this jatakam apply for it.
    Now rahu dasa just stated

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r Před 11 měsíci

    RAGHU sukran sarathil irnthal pin guru vum ucham matrum parvai palan

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 Před 2 lety

    Mesha lagnam guru rahu meenathil 12il undu.rahu purattatiyil undu.guru revathiyil undu.sukran 11il kumbathil purattatiyil undu.so panam seruma sir?

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 Před 2 lety +1

    வணக்கம் அய்யா
    ரிஷபம் லக்னம்
    லக்னத்தில்
    ராகு உதன் சுக்கிரன் மற்றும் புதன்
    1 and 2 டிகிரி la இருகாங்க
    11 ஆம் அதிபதி குரு உச்சம்
    மற்றும் அவரின் பார்வை
    மீனத்தில் விழுகிறது
    2 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் ராகு வின் சாரம்
    குரு வின் பார்வை ராகு பெறவில்லை
    இதுக்கு எத்தனை MARK குடுப்பாங்க அய்யா
    நன்றி 🙏🙏♥️🖤 அய்யா

  • @radhay2459
    @radhay2459 Před 2 lety

    Hi

  • @ammum6753
    @ammum6753 Před 2 lety +1

    குரு பகவான் ராகுவின் சாரம் வாங்கினால் என்ன பலன் ஐயா

  • @Vaanya3392
    @Vaanya3392 Před 2 lety

    Rmba naal doubt sir !Kanniyil ragu 16° la iruku...thanusil kuru (vakram)14°la iruku.....2 degree difference la iruku ithu conjunction aa sir?yes or no?
    Patham pakkathula pakkathula iruntha tha conjunction aa ila degree calculation um edukalama Plz solunga sir 🤗

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 2 lety

    லக்கினத்தில் குரு சுக்கிரன் (கடகத்தில்) ராகு சனி 2ல் தனம் வருமா ஐயா

  • @kumarsangakarra4510
    @kumarsangakarra4510 Před 2 lety

    ரிஷப லக்னத்தி ராகு 5ஆம்இடத்தில் குரு 9ஆம் இடத்தில் நீசீம் பெற்று 9ஆம் பார்வையாக ராகுவை பார்த்தால் இது பொருந்துமா ji?

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Před rokem

    ஐயா, கன்னி லக்னம். 2ல் குரு, 11ல் ராகு. இரண்டும் நட்சத்திர பரிவர்த்தனை. தற்போது குரு தசை. நட்சத்திர பரிவர்த்தனை இதற்கு பொருந்திவருமா ஐயா?

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 Před 2 lety

    ஐயா வணக்கம்.
    02.01.1996. நேரம் 6:33am.
    ராஜபாளையம்.
    ரிஷப ராசி.
    தனுசு லக்னம்.
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @kumarbarani32
    @kumarbarani32 Před 2 lety

    Aiyaa kanni ragu but guru dhansu aatchi... Ana paravai kanniyil illai.. 2&11 athipathi dhasa epdi irukum 11 athipathi guru odu enaivu.... Ithu epdi aaiya poruthi pakarathu.... Sani parvai than kanni ragu vil vilugirathu.... Ithu epdi aiyya nadakum..

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 Před 2 lety

    👍🙏🙏🙏🙏🙏🙏

  • @surendran685
    @surendran685 Před 2 lety

    🙏🙏🙏💐💐💐

  • @superpowerram9541
    @superpowerram9541 Před 2 lety +1

    Sir kethu in guru's house(4th house) for Kani lagnam will give results?

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx Před 2 lety

    குருஜி ஐயா வணக்கம் நான் துலாம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி விருச்சிகத்தில் செவ்வாய் புதன் சூரியன் சந்திரன் தனுசில் ராகு மகரத்தில் சனி மிதுனத்தில் கேது சிம்மத்தில் குரு குரு தனது ஐந்தாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் ராகு சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தி உள்ளார் தற்போது சுக்கிர திசையில் ராகு புத்தி வரவுள்ளது நான் பணக்காரனாக வாய்ப்பு உள்ளதா ஐயா

  • @Manoj-hy7bh
    @Manoj-hy7bh Před 2 lety

    ஐயா வணக்கம்..கன்னி லக்கினம்...சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் ராகு உள்ளார்..இதுவே இந்து லக்னமாகவும் வருகிறது....கும்பத்தில் இருந்து குரு ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார்..தற்பொழுது ராகு தசை நடப்பில் உள்ளது...பலன்கள் எப்படி இருக்கும்...

  • @janaarthanm809
    @janaarthanm809 Před 2 lety

    வணக்கம் ஐயா. எனக்கு இரண்டாம் அதிபதியும் பதினொன்றாம் அதிபதியுமான புதன் உச்சம். ஆனால் புதன் திசை வராது. பதினொன்றாம் வீட்டில் ராகுவின் சாரம் வாங்கிய குரு தனவரவைத் தருமா? ராகு மகரத்தில் உள்ளது.

  • @sukulrama7565
    @sukulrama7565 Před 2 lety

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍👍

  • @bharatv58
    @bharatv58 Před 2 lety

    Super guruji...I am meena lagna ...guru in 4th house vakram in rahu nakshatra..9th house lord in 9th house itself and it's vargothamam..in 11th house I have budan sukran rahu and rahu in avittam...how much percent it will work

  • @R-lf1wl
    @R-lf1wl Před rokem

    மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்த ஐயாவிற்கு வணக்கம். இந்த காணொளியும் அருமையாக உள்ளது. 5ம்வீட்டில் ராகு மகம்3, குரு பூரம்1ல் உள்ளனர். 11ம் வீட்டில் கேது சதயம்1, சுக்கிரன் சதயம்4ல் உள்ளனர். பெரும் பணம் சேரும் யோகம் உள்ளதா என்று சொல்லுங்கள் நன்றி.

  • @simpletips5323
    @simpletips5323 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravindhan5483
    @aravindhan5483 Před 2 lety

    ஐயா... கோட்சார வேதை இருக்க பிறக்கும் குழந்தையின் ஜனன ஜாதகத்தில் அது வேலை செய்யுமா??

  • @thangamanik254
    @thangamanik254 Před 2 lety +1

    20.08.1971 morning 8.45 am Friday. When I get promotion & to know future predictions please. Thanks Ayyah.

    • @pvastro9126
      @pvastro9126 Před 2 lety

      Hello sir...
      உங்களுக்கு அடுத்து வர செவ்வாய் திசை ஆரம்பம் ஆக இருக்கிறது. இதில் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் வருமானம் நல்லதாக அமையும்.
      Further details contact us...
      PV 🔴 Astro

    • @thangamanik254
      @thangamanik254 Před 2 lety +1

      Sir.
      Thanks a lot ayyah
      Thanks

    • @thangamanik254
      @thangamanik254 Před 2 lety

      Will contact soon.
      With your blessings & prayer.
      Thanks .

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před 2 lety

    Thanks nga sir 🙏 my son horoscope Thulam laknam 2 kudaiya sevvai 4il kethu udan ucham,viruchaga guru suya saaram, kadagathil ulla raagu guru saaram matrum guru parvai perugirar ,raaguku veedu kodutha chandran meenathil avarum guru parvai perugirar,11kudaiya suiyan sevvai saaram laknathil sukran, puthan,suriyan neecha panga petru ullar,kethu suriyan saaram nga ethu ethanai % perum thanam serum aamaipunga sir please sollunga sir 🙏

  • @likithlazy6583
    @likithlazy6583 Před 2 lety

    வணக்கம் குருஜி நான் 7 வாரத்தில் இருந்து முயற்சிக்கிறேன்
    எனது பெயர் லிகித் எனது பிறந்த தேதி 07/01/1998
    நேரம் இரவு 10.25
    இடம் பெங்களூர் கர்நாடகா எப்படி இருக்கும் என்னுடைய 7வது வீட்டில் கேது இருக்கும்.... வாங்க சொந்தமா விடு வாங்குவான குருஜி 3 கிரகங்கள் உள்ளது 6வது வீடு எப்படி இருக்கும் குருஜி

  • @sivapriya672
    @sivapriya672 Před 2 lety

    நன்றி குருஜி.🙏கன்னி லக்னத்துக்கு ,குருவும்,சந்திரனும் சிம்மத்தில் பூரம் நட்சத்திரத்தில் அமர்ந்து மேஷராகுவை பார்த்தால் இந்த அமைப்பு உண்டா ?

  • @meswaran5129
    @meswaran5129 Před 2 lety

    வணக்கம் குருஜி..மேசலக்கணம்.. சுக்கிரன் 11 விட்டில்.உடன்சந்திரன்..பூரட்டாதிநட்சதிரம்..குருபார்வை..குருதுலாம்ராசியில்வக்ரம்..பணம்செருமா..குயஜி

  • @ak-vd8hq
    @ak-vd8hq Před 2 lety

    குரு பகவான் ராகுவின் சாரம் பெற்றால் நீங்கள் கூறிய பலன் பொருந்துமா ஐய்யா ?

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r Před 11 měsíci

    7 Il raghu9 Il guru ucham 1-5-7 paarvai virchiga lagna ithil ithu nadakuma

  • @anuradhababu833
    @anuradhababu833 Před 2 lety

    வணக்கம் ஐயா..மிதுன லக்னத்திற்கு தேய் பிறை சந்திரன் ஆறா மிடத்தில் நீசமாகி தசை நடத்தினால் நல்லதா அய்யா. நன்றி