முருகனின் இந்த தரிசனம் பார்த்தால் வாழ்க்கையில் அனைத்துவித பிரச்சினைகளும் நீங்கும் | Magesh Iyer Tips

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2024
  • #muruga #murugan#முருகன் #முருகா #mageshiyer #மகேஷ்ஐயர் #aanmeegaparikaram
    For Appointment Contact:
    Astrologer Magesh Iyer,
    9790991004
    பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !
    PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
    For Video Making : 9789329454

Komentáře • 46

  • @devasri5481
    @devasri5481 Před 2 měsíci +12

    அப்பனே முருகா... என் கஷ்டம் தீர ஒரே மருந்து நீ மட்டும் தான் அப்பா

  • @gokilavani1559
    @gokilavani1559 Před 2 měsíci +3

    ஓம் சரவணபவாய நமஹ முருகா என்னுடைய அனைத்து கஷ்டம் தீரவேண்டும் அப்பா முருகப்பெருமானே ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Před 2 měsíci +2

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @Spidy-sk6oz
    @Spidy-sk6oz Před měsícem

    ஐயா வணக்கம் உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்குது தன்னம்பிக்கை கொடுக்குது எனக்கும் என் கணவருக்கும் துலா ராசி துலாம் ராசி எனக்கு சிம்ம லக்கனம் எனக்கு ரெண்டு ஆண் குழந்தைகள் கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆகுது ரெண்டு பேருக்கும் ஒன்னு நிரந்தரமான வேலை இல்லை ஒரு முன்னேற்றமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள் ஐயா உங்களை வணங்கி வேண்டி கேட்டுகிறேன் ஐயா

  • @rajalakshmiraji-nj9iy
    @rajalakshmiraji-nj9iy Před 2 měsíci +1

    சார் வணக்கம் சார், உங்களுடைய வீடியோ ஒன்னு கூட விடாம தொடர்ந்து பாத்துக்கிட்டே வரேன் எல்லாமே நான் பின்பற்றி நல்லா இருக்கேன் இப்பொழுது இந்த வேல் வழிபாடு வருகிற வைகாசி விசாகத் அன்னிக்கி புதுசா வேல் வாங்கி வீட்டில் வழிபாடு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் சார்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 2 měsíci

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம் . வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகப்பெருமானுக்கு.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். அய்யா அவர்கள் சொல்வது உண்மை.❤❤❤❤❤❤

  • @Padmavathi-ge8ls
    @Padmavathi-ge8ls Před 2 měsíci +1

    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை சார் நன்றி

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 Před 2 měsíci

    ஓம் சரவணபவ. ஓம் முருகா சரணம். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. வேலுண்டு வினையில்லை குகனுன்டு குறையில்லை கந்தனுடு கவலையில்லை முருகா முருகா முருகா . 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏

  • @hruthikajeygirija.g4813
    @hruthikajeygirija.g4813 Před 2 měsíci +1

    Nandri sir. 🙏🙏🙏🙏🙏🙏💐🌹

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Před 2 měsíci

    Thank you very much sir for your valuable information.

  • @GowrisHome
    @GowrisHome Před 2 měsíci +1

    சார் நீங்கள் சொல்வது சத்யமான உண்மை 🙏🙏🙏🙏🙏🙏

  • @indirap8477
    @indirap8477 Před 2 měsíci

    Super vanakkam guruji.

  • @shobnavijay4561
    @shobnavijay4561 Před 2 měsíci +5

    Magesh Iyer getting more and more Handsome like a Cinema Hero...What is the secret?

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Před 2 měsíci

    Om murugaa vetrivel murugaa
    Remba nanri ayya

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 2 měsíci

    Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷

  • @komathymalarmalar1743
    @komathymalarmalar1743 Před 2 měsíci

    Very knowledgable speech. Lately, I am fortunate to listen to your clips. I am trying to contact ayah, through text and by ph. But in vain. Hopefully, ayah sees my WhatsApp. Lord Murugan's Blessings.

  • @m.k.handworks
    @m.k.handworks Před 2 měsíci

    Om Muruga 🙏🙏🙏🙏

  • @LogaVijayan
    @LogaVijayan Před 2 měsíci

    Good morning sir 💕

  • @sharmisharmi7915
    @sharmisharmi7915 Před 2 měsíci

    வெற்றி வோல்முருகனுக்கு அரோகரா

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc Před 2 měsíci +1

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron

  • @kalpsr9043
    @kalpsr9043 Před 2 měsíci +1

    Om muruga pl bless me to get married soon without any problem make my family live together

  • @saraswathivenkatesh8214
    @saraswathivenkatesh8214 Před 2 měsíci

    Om Saravanabava 🙏 🕉

  • @gunapathyletchumana9180
    @gunapathyletchumana9180 Před 2 měsíci

    🙏

  • @mohanam5657
    @mohanam5657 Před 2 měsíci

    Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @TraditionalTrending
    @TraditionalTrending Před 2 měsíci

    💫👌

  • @venkatesanb8421
    @venkatesanb8421 Před 2 měsíci

    Om Saravana Bhava namaha

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤

  • @babujagadeesh6127
    @babujagadeesh6127 Před 2 měsíci

    🙏🙏🙏

  • @user-qd7jt7jh7p
    @user-qd7jt7jh7p Před 2 měsíci

    🙏🌹🙏

  • @T.premamalini
    @T.premamalini Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @JAKaruneshKumarS
    @JAKaruneshKumarS Před 2 měsíci

    Om sarvana namo namah

  • @yaashdhachu
    @yaashdhachu Před 2 měsíci

    Tuesday and Sunday no vishvaroopa dharshan in thirutani...

  • @bagulanayagimuthukumaran4874

    Veetil deiva aaagarsanam vendum sir parigaram sollungal

  • @selvisankar4065
    @selvisankar4065 Před 2 měsíci +1

    Anna unga native place kanyakumari correct ah anna

  • @user-dj6jj9tq6t
    @user-dj6jj9tq6t Před 2 měsíci

    Monday pradosham e ppadisir

  • @Ls-st2cb
    @Ls-st2cb Před 2 měsíci

    Husband & wife case nadakuthuga sir onraga sera ena seiya vendum ?

  • @PonnulingamSivakami-bv7bv
    @PonnulingamSivakami-bv7bv Před 2 měsíci

    இதைஎல்லாம்கே க்கும்போது ரெம்ப சந்தோசமா இருக்கு என் வாழ்க்கையில் சந்தோசமா இருக்கு நான் ரெம்ப வேதனை ல் இருகன் என் வேதனை யை சொல்ல முடியல

  • @veerapandiv7021
    @veerapandiv7021 Před 2 měsíci

    Anna muruga pakthargal non veg sapidalama

  • @revathivijay9435
    @revathivijay9435 Před 2 měsíci

    Muruga neyai thunai. Ne indre oinnum ilaya

  • @iyengarsamayal2679
    @iyengarsamayal2679 Před 2 měsíci

    Romba kadan prechanai. Thanga mudiyala enaku vazhiye theriyala sir 🙏😭

  • @santhoshmurali7682
    @santhoshmurali7682 Před 2 měsíci

    🙏🪷

  • @Annapoorani15
    @Annapoorani15 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏