மனைவியின் அக்காவிடம் ஆண் குழந்தை கேட்ட கணவன்... தாலியை கழட்டிப்போட்ட மனைவி...

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #Nirmala_periyasamy #Meiporul_kanbathu_arithu #MPKA
    Meiporul kanbathu arithu is a new show hosted by Nirmala periyasamy after Solvathellam Unmai. This is the 04th episode of MPKA show. The show invites common people who discuss their stories, issues which gives a true image of the society that we live in. The host tries to find an apt solution for the problems and help.
    youtube : / @tamilheadlinesnews
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : www.malaimurasu...
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimuras...
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.co...
    About MalaimurasuNews TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
    #Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
    Tamil News, Malaimurasu News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS
    annaatthe motion poster, annaatthe first look, annaathe official motion poster, annaatthe trailer, annaatthe teaser, annaatthe sun pictures, sun pictures movie, Lakshmy Ramakrishnan, ranijikanth new movie, new tamil movie 2021, tiktokDivya ,LakshmyRamakrishnan ,NerkondaPaarvai,annaatthe, annatha movie, super star rajinikanth, director siva, d imman musical, dimman music, annaatthe bgm, annatha song, annaathe songs, annaatthe songs,nkp

Komentáře • 516

  • @ravisami75
    @ravisami75 Před 2 lety +200

    நீங்கள் சொன்னது சரி அம்மா.
    அந்த பெண் வீட்டாரின் பின்னால் அவளின் குடும்பத்தினர் இருக்காங்க என்ற திமிர்தான்

  • @mahibamahibaselvan4382
    @mahibamahibaselvan4382 Před 2 lety +66

    மனசு நொந்து அழுதேன்
    பாண்டியன் அவர்களே கவலை வேண்டாம் உங்களை போன்று இந்த உலகில் நிறைய
    பாண்டியன்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஒரு நல்ல வாழ்கை அமைய ஆண்டவரை வேண்டுகிறேன் 🙏
    பெண்கள் என்னதான் தவறு செய்தாலும் அதை பெரிது படுத்தாமல் ஆண்களையே குறை சொல்லும் மேடம் இருக்க்கும் இந்த உலகில்
    நிர்மலா மேடம் நீங்க அருமையாக அணுகுமுறை செய்கிறீர்கள் 🙏
    ஒருதலை பட்சம் இல்லாமல்
    நன்றி மேடம் 🙏

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 Před 2 lety +16

    அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம்கூட அந்தப் பையன் மேல் பாசமே இல்லை.அடிவாங்கிட்டுகூட அந்தப் பையன் அமைதியாக கூப்பிடுரார்.உங்களின் அன்பான அறிவுரையைக் கூட ஏற்க்கவில்லை.இந்தப்பெண்ணுடன்வாழவேமுடியாது.பையன்தான்பாவம்.

  • @Magesh143U
    @Magesh143U Před 2 lety +55

    காரணம்..அக்கா... மாமன்.. நடுத்தெருவில் நிற்பாள் விரைவில்

  • @chinnasamyvellaisamy8595
    @chinnasamyvellaisamy8595 Před rokem +16

    அவள் அக்கா புரூசன் கிட்ட. படுத்து
    சுகம் அனுபவிச்சிட்டா இதற்கு அவள் அக்காவும் உடந்தை யாக உம் இருக்கிறாள். இவளுக்கு ஆண்டவன் சரியான தன்டனையை மிகவிரைவில்
    கொடுப்பார்.இதை அவள் அனுபவித்தே ஆகவேன்டும்.

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 Před 2 lety +19

    இறைவ இதுபோல் உள்ள நல்ல உள்ளம் உள்ளவர்கள் சரியான வாழ்க்கை துணை அமைத்து தருவாய க

  • @ranjinig1401
    @ranjinig1401 Před 7 měsíci +4

    God Bless you da Thambi don’t worry. God will give you better future

  • @pbaskartvr
    @pbaskartvr Před 2 lety +93

    கணவன் மனைவி குள்ள பல பிரச்சினைகள் இருந்தாலும் அதெல்லாம் தூர வைத்துட்டு குழந்தைகளுக்காக வாழனும்...

    • @x.arockiaraenna7233
      @x.arockiaraenna7233 Před 2 lety +2

      Baskar neenga sonnathu mutrilum unmai 🙏

    • @VanithaVanitha-kr6zu
      @VanithaVanitha-kr6zu Před 2 lety +2

      தாய்க்கும் பொறுப்பு தந்தைக்கும் பொறுப்பு இருக்க. வோண்டும் அண்ணா தம்பி அக்கா உறவு எல்லோருக்கும் இருக்க வோண்டும் இது நியாயம் தானே

    • @ww-hy1cw
      @ww-hy1cw Před rokem

      En vazkai um en pasangalkagathan

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 2 lety +129

    முட்டால் லெட்சுமி,சுயநலம்!!!! அக்கா அண்ணனை நம்பி மோசம் போனதுதான் மிச்சம்!

  • @rameshttvwingsselvam5169
    @rameshttvwingsselvam5169 Před 2 lety +17

    அவளின் ஆணவத்தை ஆண்டவன் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @Zains517
    @Zains517 Před 2 lety +48

    நடப்பவை எல்லாம் நன்மைக்கே....கவலை வேண்டாம் தம்பி....

  • @MRAJA-hd9st
    @MRAJA-hd9st Před 2 lety +130

    நல்லதே நடுக்கும் அண்ணா கவலை வேண்டாம் உங்கள் வாழ்க்கை சிறப்பா இருக்கும்👍👍👍

  • @shakirshaikh4604
    @shakirshaikh4604 Před 2 lety +8

    லட்சுமியின் வாழ்க்கை பாழாய் போனதற்கு மொத்த காரணமும் அவளின் உடன் பிறந்தவர்களே அவர்கள் சொல்வதை அவள் செயகிறாள் இதில் அப்பாவியான அந்த குழந்தை யின் எதிர்காலம் கேள்விக்குறி. இன்னும் ஒரு பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு பிறகு தான் செய்த தவறுக்கு மிக மிக வருந்த போகிறாள் அந்த சமயம் அவளின் எந்த உடன்பிறந்தவர்கள் சப்போட்டாக தெரிகின்றார்களோ அவர்கள் எதிரிகளாக தெரிவார்கள்.
    பாவம் அந்த பாண்டியராஜன் நல்ல மனசு அவனுக்கு அன்பான கணவனாக தான் இருக்கின்றான் ஆனால் கொஞ்சம் முன்கோபம் போல தெரிகின்றது சொல்ல போனால் பொறுப்பு கொஞ்சம் கம்மி மற்றபடி நல்ல மனிதன் செருப்பால் அடி வாங்கிய போதும் அவள் தாலி கழற்றிய போதும் பாவம் அவன் ரொம்பவே ஆடிப்போனான் என் கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது.

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Před 2 lety +54

    அவர் நல்ல மனசுக்கு வளர்ப்பு சரியில்லை மற்ற படி அவர் விளையாட்டு தனம் கொண்டவர் உங்களுக்கு நல்ல மனைவி கிடைக்க வேண்டும்

  • @v.c.mythiliv.c.mythili2803
    @v.c.mythiliv.c.mythili2803 Před 2 lety +24

    தங்கதாலி கொடியாஇருந்தா கழட்டி போட்டிருக்க மாட்டா

  • @a.sushma1579
    @a.sushma1579 Před 2 lety +9

    அம்மா உங்கள் தீர்ப்பு அற்புதம்

  • @selvieyaselvi8627
    @selvieyaselvi8627 Před 2 lety +4

    Yes madam very true ma! You correct! 👌👌👍👍❤️❤️🙏🙏🇲🇾🇲🇾

  • @OppoF-qy6gg
    @OppoF-qy6gg Před 2 lety +23

    Laxmi mam is best..from MALAYSIA

    • @usharani5545
      @usharani5545 Před 2 lety

      Nirmala periya Swami mam is best women from Bangalore

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m Před 2 lety +31

    விருதுநகர் மாவட்டத்தில் முதல் பெண்குழந்தை பிறந்தா லட்சுமி பிறந்த்திருக்குண்ணு சொல்லுவாங்க...இதே ஈரோடு ,,நாமக்கல்,கோவை மாவட்டத்தில் பெண் குழந்தை பிறந்தா பெத்தவங்க சொர்க்கம் கிடைச்ச மாதிரி மகிழ்ச்சியா இருப்பாங்க

  • @KavithaKavitha-wm8jc
    @KavithaKavitha-wm8jc Před 2 lety +23

    கணவன் சரியில்லை என்றால்.... மனைவி சரி செய்யலாம்... அன்பால் மட்டுமே... 😇

    • @sarawaty1786
      @sarawaty1786 Před 2 lety

      She feel insecure! Both in wrong. One day she will regret same goes to the guy

  • @bi7815
    @bi7815 Před 2 lety +10

    Avaluku evlo thimiru ethaku nee rompa anupavipa di🔥

  • @m.r.arunadevi9879
    @m.r.arunadevi9879 Před 2 lety +107

    இதுக்கெல்லாம் எங்கம்மா லட்சுமி ராமகிருஷ்ணன். தான் சரியான ஆள்.

  • @loganathang4754
    @loganathang4754 Před 2 lety +17

    காலம் தான் திருத்தும் அப்படி திருந்தும்போது வாழ்க்கை இவளை கடந்து போய் இருக்கும். முட்டாள் பெண்

  • @malairaj8807
    @malairaj8807 Před 2 lety +59

    அர்த்தம்இல்லாதவாழ்க்கைகும்தேவையில்லாதகுழந்தையும். பாவம்குழந்தைகள்

  • @ajaymurugesh821
    @ajaymurugesh821 Před 2 lety +71

    கணவன் மனைவிக்கு இடையே பல பிரச்சினைகள் இருந்தாலும் அதெல்லாம் தூர வைத்துட்டு குழந்தைகளுக்காக வாழனும்...

    • @user-vs8py9pf8i
      @user-vs8py9pf8i Před 2 lety +5

      சிறப்பு 👌

    • @sabrinafathima4293
      @sabrinafathima4293 Před 2 lety +1

      Great idea ❤️

    • @karthishivani9809
      @karthishivani9809 Před 2 lety +1

      சூப்பர்

    • @BS-Youtube617
      @BS-Youtube617 Před 2 lety +4

      சரியா சொன்னீங்க.. வாயை கொஞ்சம் கம்மியா பேசனும் ஆணாலும்,பெண்ணாலும்...

  • @nadanrj5634
    @nadanrj5634 Před 2 lety +37

    Lakshmi madam is the intelligent, bold, honest and good human being woman. Very apt to do this kind of show. Always Lakshmi madam mass❤❤❤

  • @girijab634
    @girijab634 Před 2 lety +60

    இப்படி ஒரு கணவன் கிடைக்க அவள் கொடுத்து வைத்து இருக்கனும் கொடுமையான கணவனிடம் மாட்டிக்கிட்டு எத்தனையோ பெண்கள் தன் வாழ்க்கையை இழந்து இருக்கின்றார்கள் இங்கு இந்த பையன் பரிதாபத்திற்குரியவன் வாழ்க வளமுடன்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Před 2 lety +40

    இவள் பெண் என்ற போர்வையில் வாழும் மிருகம்.

  • @mathiarun
    @mathiarun Před 2 lety +19

    அண்ணா பிரகாசமான எதிர்காலம் உங்களுக்கு இருக்கு. கவள படாதீங்க. இந்த பொண்ணு உங்களுக்கு தேவை இல்ல. கடவுள் இருக்காரு . அழாதிங்க அண்ணா.

  • @gmigmi64
    @gmigmi64 Před 2 lety +142

    இந்த தலைப்பு மாற்றினால் நல்லா இருக்கும்.. நியாயமற்ற தலைப்பு..!

    • @Diviyazhini_vlogs
      @Diviyazhini_vlogs Před 2 lety +4

      Full ah paarunga

    • @gmigmi64
      @gmigmi64 Před 2 lety +5

      @@Diviyazhini_vlogs ஏதோ ஒரு கோபத்தில் கேட்டாச்சு, அப்போ கேட்டதுக்கு இப்போ அடியும் வாங்கியாச்சு.. மற்றபடி எந்த உள்நோக்கமும் அந்த பையனுக்கு இருக்கவேயில்ல என்பது ரொம்பவே தெளிவா வெளிப்படுது.

    • @skrishnan8
      @skrishnan8 Před 2 lety

      @@Diviyazhini_vlogs aaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @fancygaming7148
      @fancygaming7148 Před 2 lety

      @@Diviyazhini_vlogs ahaa

    • @blackbirdsteam4414
      @blackbirdsteam4414 Před 2 lety

      @@gmigmi64 Aaaaaa na ena pa

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Před 2 lety +103

    செருப்பால் அடித்தது மிகபெரும் தவறு.

    • @amuthakannan3648
      @amuthakannan3648 Před 2 lety +4

      Fun WlTH DlNOLlN அப்போ அவன் இன்னொருவர் மனைவியிடம் ஆண் குழந்தை பெற்றுத்தர கேட்டது மட்டும் நியாயமா சகோ 😡

    • @jonson-te5gf
      @jonson-te5gf Před 2 lety +1

      @@amuthakannan3648 ne moodittu po

    • @shenbamari5249
      @shenbamari5249 Před 2 lety

      @@amuthakannan3648 nichayama intentionala solliruka mattan. Velayattu paiyan. Andhakka ethavathu pesirukum. Ivaru kobathula vaaya vitruparu.

  • @meenakumar8326
    @meenakumar8326 Před 2 lety +5

    Anna கண்கலங்க வேண்டா அண்ணா பிளீஸ் உங்க. வாழ் க்கயெல அவ illana நிங்க சந்தோசமா இருப்பீங்க அண்ணா அழா திங்க அண்ணா பிளீஸ் பொடி குண்ட்டி ஒரு நாள் அண்ணா கால் ல பொய் வில்லுவ டி குண்டு

  • @adeepa7862
    @adeepa7862 Před 2 lety +33

    Lakshmi ramakrishnan madam only the best

  • @rajeshthulasithulasi3834

    ❣️❣️🙏❣️❣️മലയാളി

  • @peaces4013
    @peaces4013 Před 2 lety +6

    V well said Nirmala madam.
    Ur last speach was v true 👍

  • @swekuttypapa2146
    @swekuttypapa2146 Před 2 lety +24

    Pavam anthe anna😭don't feel anna ungaluku nalla life iruku

    • @agampuramchannel8837
      @agampuramchannel8837 Před 2 lety

      Life amainthu vittadhu ithe programla asistant ha work panrar en nanban pandi

  • @malairaj8807
    @malairaj8807 Před 2 lety +24

    மதினிகொஞ்சம்ஓவர்தான்

  • @gentlemanroy287
    @gentlemanroy287 Před 2 lety +6

    Laxmi super for this program please avuga kitta viduga nalla erukum

  • @anbalagangopal1115
    @anbalagangopal1115 Před 2 měsíci

    Heart touching scenes

  • @Brindha_11
    @Brindha_11 Před 2 lety +9

    எங்களுக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே 🙏🙏🙏🙏

  • @sivabalk7556
    @sivabalk7556 Před 2 lety +24

    இது இன்றைய அப்பாவி ஆண்களின் அவல நிலை....

  • @nadanrj5634
    @nadanrj5634 Před 2 lety +25

    Lakshmi Ramakrishnan is the best and apt person for this kind of program.

  • @jihatheensahnas6341
    @jihatheensahnas6341 Před 2 lety +56

    Laksmi rama kirisnan is a best in this episode..💞🥰🥰

    • @prateekbohidar128
      @prateekbohidar128 Před 2 lety +1

      See this show is not available your are saying on this sorry

    • @bvaradhanvaradhan6627
      @bvaradhanvaradhan6627 Před rokem

      Paniyarajan panniya thavaral kuzhandhayin edhir kaalam karudhi ini varum kaalangalil lakshmiyudan nal vaazhvai thodaravum

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 2 lety +2

    Don't feel brother u find good girl God bless u

  • @user-vf8dv4bl1u
    @user-vf8dv4bl1u Před 4 měsíci +1

    என்.வீடு.என்.குடும்பம்.சந்தோஷம்.வீட்டில்.உண்மை.ங்க.மேடம்.

  • @user-bv2qq2zf9y
    @user-bv2qq2zf9y Před 2 lety +2

    இந்த பெண், தப்பான, தொடர்பு, இருக்க வேண்டும், அதான், இப்படி

  • @rajamanimani4665
    @rajamanimani4665 Před 2 lety +2

    Thambi onga kooda vala avuluku thagudhi illai. Neenga avala thooki podunga.nalla valkai amayum🙏🙏

  • @rajandrakumar7919
    @rajandrakumar7919 Před 2 lety +18

    This guy is genuine, looks like this girl have someone

  • @janani196
    @janani196 Před 2 lety +4

    Akka purusana correct panirupa...intha kudumbam ela enga velanga poguthu

  • @solomonsubi3642
    @solomonsubi3642 Před 2 lety +14

    பொன்னு சரி இல்லை பார்த்து திர்ப்பு சொல்லுங்க மேடம்...

    • @VanithaVanitha-kr6zu
      @VanithaVanitha-kr6zu Před 2 lety +1

      இவங்க முடிந்த வரைக்கும் பேசினங்க கடைசியில் முடிவு அவங்க எடுக்கள அந்த நபரிடமே விட்டுடாங்க இதில் அவங்க என்ன செய்ய முடியும் மக்கள் புரிந்து தெரிந்துக் கொள்ளுங்க.

  • @ramalakshmi8848
    @ramalakshmi8848 Před 2 lety +3

    Sabash Madam super

  • @thamilzhan6882
    @thamilzhan6882 Před 2 lety +2

    49.42 the person is genuine

  • @sarafsafeeq
    @sarafsafeeq Před 2 lety +28

    ஒரு கணவன் தன்னிடம் காசு ,பணம் அடிமை இதற்காக மனைவி வாழவேண்டும் என்றால் அந்த வாழ்க்கை தேவையே இல்லை ஒரு தீர்வோடுதான் வந்திருக்கிறால் அந்த பெண்.

    • @laxmiparnishalaxmi8002
      @laxmiparnishalaxmi8002 Před 2 lety +1

      antha lakshmithan nan kannal parpatum poy kathal ketpatum poy anupavikkum vethanayya unmai

  • @pbaskartvr
    @pbaskartvr Před 2 lety +55

    இந்நேரம் லஷ்மிராமகிருஷ்ணன் பட்டையைக் கிளப்பியிருப்பார்.

  • @skdevilofficial5926
    @skdevilofficial5926 Před 2 lety +4

    சொல்வதெல்லாம் உண்மை ஜெராக்ஸ் ஆ

  • @Lenamurugavel
    @Lenamurugavel Před rokem

    Super speech medam

  • @brindhaalance31
    @brindhaalance31 Před 2 lety +26

    நிர்மலா பெரியசாமி வேஸ்ட்

  • @user-fj9vv7dk6x
    @user-fj9vv7dk6x Před 2 lety +9

    இதுபோன்ற பைத்தியம் ஊருக்குள் நிறைய உள்ளது

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 Před 2 lety +1

    நல்ல சம்பவம் நிர்மலா மேடம்..

  • @anands678
    @anands678 Před 2 lety +10

    Respect to You Madam. Innoru show ku ithu similar ah iruku irunthalum intha episode enaku rombo pidichiruku. Till last minute nirmala periyasamy madam tried to solve this.

  • @dinesharivalagan9061
    @dinesharivalagan9061 Před 2 lety +5

    வெறும் ஆம்பள புள்ளய வச்சி என்னடா பன்ன போறீங்க நாங்க எங்க குடும்பத்துல பொம்பள புள்ள இல்லனு ஏங்கிகிட்டு இருக்கோம்

    • @laxmiparnishalaxmi8002
      @laxmiparnishalaxmi8002 Před 2 lety

      antha lakshmi nan avanga kudompam allorum annai kodomai sey tharkal aankulantaikkaga

    • @dinesharivalagan9061
      @dinesharivalagan9061 Před 2 lety

      @@laxmiparnishalaxmi8002 வருத்தப்படாதீங்க இப்போ நல்லா இருக்கீங்களா

    • @ranjithar9986
      @ranjithar9986 Před 2 lety

      Yes

  • @karthiraja9927
    @karthiraja9927 Před 2 lety +4

    முதல்ல தலைப்பை மாற்றுங்கள் தம்பி உனக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் அந்த பீடைஒழியட்டும்

  • @sherinhenry6396
    @sherinhenry6396 Před 2 lety +10

    Lashmi maam neenga enga 🥺🥺🥺

  • @vijayanan1039
    @vijayanan1039 Před 2 lety +26

    Her sister is involving too much and spoiled sister's life.

  • @sangeethasekarsangeethasek2911

    இவள் திமிரு பிடிச்சவ

  • @ksandhiya5020
    @ksandhiya5020 Před rokem

    you life best Anna Nice life Anna 🙏

  • @mohandas6683
    @mohandas6683 Před 2 lety +9

    தன் தங்கை தன் கனவன் தப்பாக 1 1 ) பேசினார் அல்லது தப்பாக நடந்தார் என்று தன் தங்கையே கூரும் போது யாரை அக்கா அடித்து இருக்க வேண்டும் 2 நீங்கள் ஆண் குழந்தை பெற்று தாருங்கள் என்றால் நீங்களும் உங்கள் கனவரும் சேர்த்து பெற்று கொடுத்து இருக்கலாம் அல்லது தனது கணவருடன் தொடர்பு என்று பேச்சு அடிபடுகிறது என்றால் தங்கையை அவரின் கணவருடன் சேர்த்து வைக்க முயற்சி செய்து இருக்க வேண்டும் பார்க்கும் பொழுது பெண்ணின் வீட்டில் தான் பிரச்சினை என்று தெரிகிறது

  • @thamilzhan6882
    @thamilzhan6882 Před 2 lety

    53.30 timing well said madam

  • @sanjaytrendzz8540
    @sanjaytrendzz8540 Před 2 lety +3

    இவ பொண்ணே கிடையாது
    அவளுக்கு மாமன் இருக்கான்
    பாவம் இந்தப் பையன்

  • @fronic4270
    @fronic4270 Před 2 lety +7

    Ohh my god when the small girl is saying its 4 years back i saw my dad i cant control my tears.

  • @herculesthunderbolts8618

    பெண் என்றால் இவ்வளவு இழக்காரமா?

  • @rksk4787
    @rksk4787 Před 2 lety +5

    Oru ponnuku ivalavu thimiru itukka koodadhu such a wonderful soul nice husband she will be realize one day but days will go no one will be behind her at that time pandiyan better you marry another women and live a beautiful life!!
    God will give you a beautiful life no worries be strong

  • @ajmeeraris7412
    @ajmeeraris7412 Před 2 lety +9

    லெட்சுமி செய்தது தவறு

  • @revathipalani1412
    @revathipalani1412 Před 2 lety +3

    Super nirmala mam

  • @vinoliyai6427
    @vinoliyai6427 Před 2 lety +24

    Intha girl ku strong point solla therila... Boy very clever

  • @alexiashiva5750
    @alexiashiva5750 Před 2 lety +1

    Lakshmi ramakrishnan madem is the best for this kind of show.

  • @Namma-Ramanathapuram6275
    @Namma-Ramanathapuram6275 Před 2 lety +15

    antha kulanthai pavam

  • @singaraj2802
    @singaraj2802 Před 2 lety +4

    எதுவாக.இருந்தாலும்பேசிதீர்க்கலாம்அடிப்பதுதவறு

  • @vampireworld4645
    @vampireworld4645 Před 2 lety

    Kavele padatinge Anna unga nalla manesuku ninga nalla erupinga....

  • @KavithaKavi-lj1jj
    @KavithaKavi-lj1jj Před 2 lety +4

    Atha papa pavam😔😔

  • @sabiyasabiya1983
    @sabiyasabiya1983 Před 2 lety +5

    Every husband need to know their responsibility if not this will heppen she is right or wrong this guy also 4 years what he did where his feelings gone in last making a feel on that
    But the girl so hurry to do this she want to stay with him with his daughter here after even they need to stay good in life always together but without going court they got divorce in this program

  • @ram252
    @ram252 Před 2 lety +2

    Enga oorutha,thimiru piditha ponnu,avanga paapa pavam,antha ponnu v2tukaranga thimiru piduchavnga

  • @suja-tl6lc
    @suja-tl6lc Před 2 lety +16

    Pavam antha paiyan

  • @rasi3987
    @rasi3987 Před rokem

    This woman is very adamant type. She will learn her mistake very soon. Do not worry Pandian. Your future is for your daughter. Take is easy.

  • @jothimani2690
    @jothimani2690 Před 2 lety +1

    அட கடவுளே ரொம்ப கஷ்டமா இருக்கு...

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 Před 2 lety +10

    Good family. All r drinking and then fighting and now this drama. No money for fruits and vaccination during pregnancy. Good family

  • @dhanalakshmidhanalakshmi527

    திமிர் பிடித்த பெண்

    • @karthikeyankarthik942
      @karthikeyankarthik942 Před 2 lety +5

      திமிர் மட்டுமல்ல .ஆணவம் அகங்காரம் உள்ள பெண். பெண் இனத்திற்கே அவமானம்.

    • @sja505
      @sja505 Před 2 lety

      Apdi la sollathinga ..sister ...evan nallavan mathri enga drama panran..Lakshmi Ramakrishnan madam na alaga solluvaga

    • @karthikaeswarithangam6453
      @karthikaeswarithangam6453 Před 2 lety +3

      Ennanga neenga antha ponnu evlo suffer agiruku konja yosinga ....aven panna torture antha ponnuku tha theiryu

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 Před 2 lety +2

      @@karthikaeswarithangam6453
      You're really very correct.
      Avan andha oonnukku niraya torture pannittu onnum theriyaatha nallavan mathiri nadikkiraan.
      Andha ponnu paavam.

  • @remyakrishnamoorthy7305
    @remyakrishnamoorthy7305 Před 2 lety +1

    I saw lots of msg saying that she will suffer in future and this guy will get a better girl in future all right were was he for the last few years , if his wife was not good for him whay about his daughter, if he was a good carring father would he do this , why dont he sit straight ,this it self shows his carector

  • @felixjasai5583
    @felixjasai5583 Před 2 lety

    Super,

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 4 měsíci

    🌹கடைசி நிகழ்வை கனவி லும் நான் எதிர்பார்க்கவில் லை.அக்காட்சி இதயத்தை நொறுக்கி விட்டது.கண்க ள் குளமாகி விட்டன.இது தான் கர்மாவா ?😰☹️🥺😪

  • @domnicxavier2183
    @domnicxavier2183 Před 2 lety +1

    So sad of both couples... The bro could have fault... It's very wrong in my concerns.... 1 day she will feel very bad den come to know the paain

  • @prasannap2531
    @prasannap2531 Před 2 lety

    Thampi ni inimel nallai vashungea
    Ana. Antha kuzhainthe nallapadi ai kalayannam Pani kodukannam
    Ungaluk oru Nalla vashuka kidaikum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhapriya1357
    @sudhapriya1357 Před 8 měsíci

    That guy is acting,, very very very smart actions...
    Nirmala mam please consider that childs word(pitchai edukka sonnaru appa)

  • @amuthakannan3648
    @amuthakannan3648 Před 2 lety +11

    உனக்கெல்லாம் எதுக்குடா குழந்தை .நீ போய் பிச்சை எடுக்கவேண்டியது தானே குழந்தையை போய் ஏண்டா பிச்சை எடுக்க சொல்றா பண்ணாட

  • @elliasabdullah527
    @elliasabdullah527 Před 2 lety +7

    குடியும் குடும்பமாக இருக்காங்க...

  • @singaraj2802
    @singaraj2802 Před 2 lety +27

    திமிர்.பிடித்த பெண்.

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou Před 2 lety +2

    தாலி தங்கம் இல்லைப் போல அது தான் கழட்டி வைத்து விட்டுப் போறா ..

  • @joemol4302
    @joemol4302 Před 2 lety +1

    Yes mam

  • @vijayaratnamvijayakumar
    @vijayaratnamvijayakumar Před rokem +2

    இந்த பெண்
    வேறு ஆட்களின் சுகத்தில் வாழ்கிறா

  • @r.venkat.maheshr.venkat.ma9014

    Nekga.rompa.soft