அமாவாசையில் பிள்ளைகள் பிறந்தால் பிரச்னையா

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 168

  • @raysvlog7387
    @raysvlog7387 Před 4 lety +47

    I born in ammavasai only.. But I'm very straight forward and honest in everything...

  • @sekarnathiya8046
    @sekarnathiya8046 Před 5 lety +35

    ஐயா என் மகள் அம்மாவாசை அன்று திங்கள் கிளமை அன்றுதான் பிறந்தாள் நன்றி ஐயா

  • @nalinis9754
    @nalinis9754 Před 5 lety +7

    மிகவும் நன்றி சுவாமி. நான் ரொம்ப வேண்டிய ஒருவர்க்காக இதை பார்த்தேன். சற்று சந்தோஷம் அடைந்தேன்.

  • @sakthisivamb7958
    @sakthisivamb7958 Před 6 lety +11

    மிக்க நன்றி ஐயா. இதே போன்று புரட்டாசி மாதம் சனிக்கிழமை பிறந்தவர்கள் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை தாங்கள் கூற வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • @KnKn-wm2jv
    @KnKn-wm2jv Před 5 lety +13

    Thanks iyya .Yarukku than kastam illai. Naa amavasail pirakkala ana enakkum mana payam iruku. Negative thinking irukku. Neenga solra ellame enakum iruku. Ellarukum irukkum.

  • @hemagesh1560
    @hemagesh1560 Před 4 lety +8

    Vanakam guruji na amavai andru thaa birantha 02:08:1997 time 04-24pm evening tha samy birantha intha thagaval Ku romba nandri

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 Před 2 lety +2

    4.11.21 தீபாவளி அன்று அம்மாவாசை இரவு 9.30 மணி அளவில் எனக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது,
    உங்கள் பதிவு அருமை

  • @varshamithra9373
    @varshamithra9373 Před 6 lety +2

    குருவே சரணம் அப்பா. நன்றாக குருவருள் பெற்று , நின் அருளாள் நின் தாள்வணங்கி சிறப்புற வேண்டும் நன்றி ஐயா.

  • @subaselvam1451
    @subaselvam1451 Před 6 lety +3

    குருவடி சரணம். திருவடி சரணம். நன்றி கலந்த வணக்கங்கள் ஐயா. இன்றைய பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. அமாவாசையில் பிறந்தால் தீய குணங்களுடன் இருப்பார்கள் என்ற மூடநம்பிக்கைக்கு ஒரு தீர்வு கொடுத்துள்ளீர்கள்.அன்று பிறந்த குழந்தைகளுக்கு இனியாவது அவப்பெயர் வராமல் இருக்க நல்ல பதிவு ஐயா. மிக்க நன்றி ஐயா. என்னுடைய சிறு சந்தேகத்திற்கு சிறு விளக்கம் தாருங்கள் ஐயா. ஏற்கனவே கேட்டதுதான் ஐயா. பெண்கள் திருமணத்திற்கு பிறகு சுவாமிக்கு முடி காணிக்கை கொடுக்கலாமா கூடாதா என்று சிறு விளக்கம் தாருங்கள் ஐயா.எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் ஐயா. நன்றி ஐயா.

  • @lrft8976
    @lrft8976 Před 5 lety +9

    அமாவாசை வெள்ளி கிளமையில் பென் குலந்தை பிறந்தால் நல்லதா

  • @jayarajanbabu8728
    @jayarajanbabu8728 Před 6 lety +8

    thank you swamiji. you have cleared my doubt.

  • @revathiragavi4703
    @revathiragavi4703 Před 3 lety +4

    Saami naan 30-10-1997 deepawali amavaasai la poranthen..with right side heart

  • @ammumaha2656
    @ammumaha2656 Před 4 lety +8

    En magal amavasai, tuesday piranthal

  • @andalsamayal5147
    @andalsamayal5147 Před 6 lety +5

    நன்றி சுவாமி ஜீ

  • @mohamedsafiqmohamedsafiq1336

    அமாவாசை அன்று ஷனி கிழமை காலை பெண் பிறந்த தினம் eppadi இருக்கும்

  • @Omsuriya7
    @Omsuriya7 Před 6 lety +3

    100% unmai samy .nantri..

  • @nirupamalingam24
    @nirupamalingam24 Před 4 lety +2

    Saami Nanri...

  • @SanthoshKumar0a1
    @SanthoshKumar0a1 Před rokem +1

    I have sun and moon in 12th house.
    I clear debts in time and feel more confident in taking decision.
    Also, Jupiter aspect the 12th house.
    My enemies fears me a lot thinking what I am going to do next.

  • @nithyanithya8034
    @nithyanithya8034 Před 6 lety +3

    Mikka nandri ayya...

  • @gowthamiparamasivam3931
    @gowthamiparamasivam3931 Před 2 lety +2

    Verumanathil pirandha kuzhandhai eppadi irukkum 10.07.2021/4.36pm, male baby

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p Před 6 lety +2

    swamiji plz tell for astami thithi samy...

  • @vasumathimarimuthu1825
    @vasumathimarimuthu1825 Před 5 lety +1

    Nandri swaamy ji cleared explanation

  • @vinithamurugesan1193
    @vinithamurugesan1193 Před 6 lety +1

    அஷ்டமி நவமியில் நல்ல காரியங்கள் செய்யலாமா.என்ன எல்லாம் செய்யலாம்.என்ன எல்லாம் செய்ய கூடாது.விளக்கம் தாருங்கள் ஐயா

  • @kotteswarent7336
    @kotteswarent7336 Před 3 lety +2

    Ok sir ammavasiku. Next day. Arai muttula pirapathinal enna palain iya

  • @anbuanbu7955
    @anbuanbu7955 Před 2 lety +1

    நன்றி ஐயா

  • @r.jayamuruganr.jayamurugan7297

    Thankyou you swamy G.

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc Před 6 lety +2

    nanri ayya. sirappana vilakkam

  • @bhupathibhupathi7345
    @bhupathibhupathi7345 Před 5 lety +2

    Thank u sir.i feel better

  • @priya123kamal
    @priya123kamal Před 6 lety +1

    மதிப்பிரிக்குரிய ஐயா ,
    கேன்சர் நோய்க்கு மந்திரம், கேன்சர் நோய் பரவாமல் இருக்க வைத்தியம், மூலிகை இருந்தால் சொல்லுங்க. உங்கள் காலில் விழுந்து கேட்கேரின்! நன்றி ஐயா !

  • @subitchayinidharshanand6682

    Nanri guriji...na romba confusion irunthan ipa thelivaiten.

  • @krishnavenivel9645
    @krishnavenivel9645 Před 2 měsíci

    Nanri appa

  • @user-dt6qp5eh8s
    @user-dt6qp5eh8s Před 9 měsíci +2

    2 ஆம் வீட்டில் சூரியன் சந்திரன் இருக்கு அப்டினா என்ன னு சொல்லுங்க ஐயா

  • @HappyHome267
    @HappyHome267 Před rokem +1

    நன்றி அய்யா

  • @gomathilakshmi4084
    @gomathilakshmi4084 Před 3 lety +1

    நன்றிகள் சுவாமி

  • @selvarajan.s1329
    @selvarajan.s1329 Před 6 lety +8

    நன்றி சாமி

  • @saranyasaranya3836
    @saranyasaranya3836 Před rokem +4

    ஐயா நானூம் அம்மாவாசையில் தான் பிறந்தேன்

  • @anushyabaskar6866
    @anushyabaskar6866 Před rokem

    100/100=Reallytrueswamiji

  • @deepakprinterss4107
    @deepakprinterss4107 Před 5 lety +2

    Amavasaiyil orupen vayathukku vanthal enna payan kurai nirai sollunghal please.

  • @thundergamingyt5657
    @thundergamingyt5657 Před 2 lety +2

    Ayya.. en magal amavasai andru irandhaal.. 16 yrs.. suicide.. idharkku yenna artham?

  • @Bavyababu0116
    @Bavyababu0116 Před 4 lety +3

    Thank u swamiji

  • @VishnuPrasad-lf7zp
    @VishnuPrasad-lf7zp Před 3 lety +1

    Nanri

  • @kowsalyar3638
    @kowsalyar3638 Před 2 lety +1

    Nandri ayya

  • @manimalasathasivam4970
    @manimalasathasivam4970 Před rokem +1

    🔥 இது போல் இருக்கும் இந்த ஆண்டு மே திங்கள்

  • @sangeethabalakrishnan8632

    Swami jadaga bookil rendu kattam ulladhu ,rasi and amsam yedhai parka vendum

  • @balaloga6168
    @balaloga6168 Před 6 lety +1

    samy super very true

  • @ssk6186
    @ssk6186 Před 2 lety +2

    En ponnu September 6 2021 amavasaila porandhuchi saamy. Papavukku lakkinam viruchigam swamy enna nadakkumnu sollunga swamy please

  • @user-pk9yt5xv9r
    @user-pk9yt5xv9r Před 6 lety +3

    super swamy

  • @mrkiasacademy578
    @mrkiasacademy578 Před 2 lety +2

    Ayya naan amma vasai aadi month saani kilamai pirathen

  • @rajalakshmi-ki3he
    @rajalakshmi-ki3he Před 5 lety +1

    Aani matham Ammavasai kadaka lagnam risha rasi rohini ratchathiram la piranthen life enkudo pokuthu....
    Ammavasai annaki thiruparankundram giri valam pokalama please ans

  • @ssksekarssksekar1877
    @ssksekarssksekar1877 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் அய்யா

  • @logesh18dp87
    @logesh18dp87 Před 3 lety +1

    சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், வியாழன்,சனி இவை அனைத்தும் 7ஆம் கட்டத்தில் எனக்கு உள்ளது என்ன பலன் ஐயா 🙏🙏

  • @nimmy4286
    @nimmy4286 Před 4 lety +2

    Yaa yean raasikku hav says...i mst see a sither n get assivathaam thn be k want.mmm,lots of kolepom..bayam abit.rely itis.

  • @manojsenthilkumar2480
    @manojsenthilkumar2480 Před 2 lety +1

    En maganum amavasai anruthan piranthan thankyou lya

  • @r.jayamuruganr.jayamurugan7297

    Ayya Romba Romba Nantri

  • @karthikeyans2866
    @karthikeyans2866 Před 6 lety +4

    Superb Swami Ji🙏 Guruvadi Potri! Thiruvadi Potri! 🙏

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p Před 6 lety +7

    very very true for my dad under 20% romba kastapadrar samy....

  • @kk-gi9px
    @kk-gi9px Před 2 lety +1

    Nalla vilakkam

  • @anbarasukumarasamy679
    @anbarasukumarasamy679 Před 6 lety +1

    Swami chitharail girls baby piranthal veettukku ahatha explain samyji

  • @sundarisankarsundarisankar7351

    Thank you sami

  • @KG28127
    @KG28127 Před 5 lety +3

    I come under 20% , lot of difficulties in life sir

  • @mekala.mmekala542
    @mekala.mmekala542 Před 6 lety +1

    Swamy aadi masam pirantha palan solunga.

  • @karpagajothichidambaram5306

    பௌர்ணமியில் பிறந்தாள் சொல்லுங்கள் அப்பா.

  • @hemasri6620
    @hemasri6620 Před 3 lety +1

    Super👌

  • @neeluneelu2048
    @neeluneelu2048 Před rokem +1

    Samy ya paiya Ammavasai la porantha

  • @akilaanbu1632
    @akilaanbu1632 Před 6 lety +1

    Super swami ji nandri .apo mullu pavurnamila piranthavanga kuna nalangal epadi irukum.aadi mathathil piranthavar (girl) valkai palangal epadi irukum swami ji.

  • @vijihomelytips7709
    @vijihomelytips7709 Před 5 lety +1

    Appa vanakkam...Nalaiku idam pathiram podalama...pls solunga appa

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 6 lety +3

    sanjevi Raja swamigal like you super

  • @sriprabhakumaran1663
    @sriprabhakumaran1663 Před 6 lety +1

    Thanking guru

  • @bodyshop1480
    @bodyshop1480 Před 3 lety +1

    Thaium mahalum oreay rasi natchathirathil irukalama

  • @gurusamy9422
    @gurusamy9422 Před rokem +1

    Ennoda kulaithainkal paiyan ammavasai andru piranthan ponnu pournami andru piranthal ithu nallatha ayya

  • @meeradora8712
    @meeradora8712 Před 6 lety +1

    Vanakam iya ennaku ahdikadi nellikai paripathu pol kanavu varutu yen iya plz tell me

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd Před 4 lety +1

    appa powrnamila kolantha porantha ena plan soluga appa ena mathri neraya ammaga arvama irupaga unga arula k karathukku

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 Před 6 lety +4

    அய்யா.குருவே சரணம்.என் மனைவி அமாவாசை திதியில் பிறந்தவள்.அவள் ஜாதகத்தில் லக்கணத்திற்கு 12ல் சூரியன் உள்ளது.நீங்கள் சொல்லும் பிரச்சினை உள்ளது.நல்ல வழிபாடு சொல்லுங்கள் அய்யா.

  • @tamiltv525
    @tamiltv525 Před 6 lety

    அய்யா அவர்களுக்கு வணக்கம்!
    ஸ்ரீ அங்காளம்மன் னுக்கு அம்மாவாசை பூஜை சரியான முறைப்படி செய்வது எப்படி தயவு செய்து கூறுங்கள்

  • @selvaranipalanichamy9260
    @selvaranipalanichamy9260 Před 6 lety +2

    super sir

    • @chandrasekarg8032
      @chandrasekarg8032 Před 6 lety

      Enmagan schooluku paga mattegeren avanuku5, yaer old avanuku paravi kadhu katkadu. , cocclear implanet vecherukkom avan schoolu paga edhavadu paregara. erukka. Pls solluga samyji....

  • @p.pooranee8823
    @p.pooranee8823 Před 5 lety +2

    Mali ammavasi la yen ponnu birth, yanna name vaikalam sir, 9/10/2018, 9.38a.m

  • @sureshpriya7224
    @sureshpriya7224 Před 5 lety +1

    Iyya en mahan sani thisaiyil piranthullan athanal ethavathu prachanai varuma

  • @SrinivasanSeenu-rl6sg
    @SrinivasanSeenu-rl6sg Před rokem +1

    Na amavasai ragukalathil pranthen ippo enaku age 31 na oovoru nimisham kashatapattu than iruken intha life yan irikkanumnu thonuthu yannai yarukkum pidikkathu na peshna Kuda sandai podurenu solli ennai asiga paduthuvanga na enna seirathu nu theriyala

  • @kwtkwt1329
    @kwtkwt1329 Před 6 lety

    நன்றி ஜயா

  • @rasukannu9015
    @rasukannu9015 Před 5 lety +1

    தேன்கூடுகனவுகண்டால்நல்லதா?கெட்டதா?

  • @Pavithran-007
    @Pavithran-007 Před 5 lety +1

    Pariya amavasi ill printhal pari solunga

  • @selvirajan5606
    @selvirajan5606 Před 6 lety +1

    Vanakkam swamiji. Bowrnamiyil pirandhal nanmaya swamiji. Riplay pannunga swamiji.

  • @balasubramanian3126
    @balasubramanian3126 Před 6 lety +1

    Sir super kadan thira vali solunga

  • @sharankumars5764
    @sharankumars5764 Před 2 lety +1

    சூரிய கிராகணதில் பிறந்த என் போன்றோர் கதி என்ன

  • @subhatamilnadu2026
    @subhatamilnadu2026 Před 5 lety +1

    லக்னத்திலேயே, சூரியன் சந்திரன் இருந்தால் என்ன ஆகும்?தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @vasugivasu8809
    @vasugivasu8809 Před 6 lety +1

    ஜயா நான் அமாவாசையில் பிறந்தேன் என்ற சொலலுராங்க தேதி 17.10.1982 அன்றுஅமாவாசையா என்று எனக்கு தெரிய வேண்டும்

  • @gokulr6916
    @gokulr6916 Před 6 lety +2

    ஐயா வணக்கம். ஒரு சந்தேகம் ,கிரகன காலம் மற்றும் கிரகன நாள் அப்போது பிறந்த ,அல்லது அப்போது கருவான குழந்தை நிலமை பிற்காலத்தில் எப்படி இருக்கும்..? நல்ல வழியில் ஒரு உயர்ந்த வாழ்க்கையை வாழ முடியாதா..?அப்படி பிறந்த குழந்தை அனைத்தும் இழந்து அசிங்கப்பட்டு இறக்கும் என்று ஒரு சாமி கூறிய வாக்கு உன்மையா...?((கிரகன காலம் கிரகநத்திற்கு முன் பின் 10நாள் )))
    இது உன்மையா.. அப்படியானால் இதற்கு பரிகாரம் உன்டா....இதற்கு எதேனும் விடை உள்ளதா உங்களிடம்

  • @kishankalu7542
    @kishankalu7542 Před 3 lety +1

    Ayya en magal ammavasail
    Viyalan kilamai piranthal

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před 10 měsíci

    Murali kanni rasi astham 4 patham laganam thulam
    9-11-1977 5:30am
    Next day amavasi varuthu
    Appo swathi 2 patham
    Varanuma?

  • @premalatha1033
    @premalatha1033 Před 5 lety +1

    Thai amavasail pirantha nan ella thiramaiyudan irukiraen anal thampathiyam kidaiyadu but ennudiya kanavar enaku uire

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd Před 5 lety +1

    iya amavasaiyel piranthal solitinga en ponu powrnami anaiku porantha ipo 2 vayasu agapothu avaluku soluga iya

  • @nkumudahnagarajah4204
    @nkumudahnagarajah4204 Před 6 lety

    Thank you

  • @gopalaramagopikrishnan4158

    அய்யா என்னுடைய குழந்தை அமாவாசையில் பிறந்து நன்மையா?

  • @MugilanMugilan-rr3xk
    @MugilanMugilan-rr3xk Před 3 měsíci

    ஐயா என் பையன் அமாவாசை அன்று தான் பிறந்தான்..... நானும் எல்லோரையும் போல பயந்தேன் நீங்க சொல்வதை கேட்டு மன நிம்மதி அடைந்தேன்....

  • @poovivenkat9910
    @poovivenkat9910 Před 6 lety +1

    Samy entha oorula irukaru

  • @balukrishna1932
    @balukrishna1932 Před 6 lety +1

    pawrnami.il.biranthal.enna.palan.sar

  • @mahendranpotrika4893
    @mahendranpotrika4893 Před 2 lety +1

    , வணக்கம் ஐயா

  • @sivadurga16
    @sivadurga16 Před rokem +1

    5 th place la iruntha

  • @niroshaarun1774
    @niroshaarun1774 Před 6 lety +1

    ஐயா என் கனவர் அமாவாசை மறுநாள் பிறந்தார்.அப்படி இருக்கும் போது என செய்ய வேண்டும்

  • @malaiyarasan2847
    @malaiyarasan2847 Před 3 měsíci

    ஐயா வணக்கம் நான்அமாவாசை மறுநாள் பட்டம்மைல் பிறநதுள் ளேன்