உன்னோடு வரப்போகும் நிரந்தரமான🔥 உறவு யார் என்பதை தெரிந்து கொள் !🙏🔱

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 11

  • @selvamc6127
    @selvamc6127 Před měsícem

    Om varahi Amman thunai bless us

  • @RanendranD
    @RanendranD Před měsícem

    ஓம் ஸ்ரீ அவதாரம் வஜ்ர வரா ஹி தாயே துணை
    தாயே தாங்கள் எப்பொழுதும் நிரந்தரமான உறவு தான் உங்கள் அன்பும் அருளும் ஆசீர்வாதமும் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் நன்றி

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE

    ஓம் சக்தி தாயே துணை 🙏 அம்மா வாராஹி தாயே இப்ப என்னிடம் பேசும் என் முனிபிரியாவை முழுமையாக மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌யங்கள் அம்மா 😭 🙏 அம்மா வாராஹி தாயே என் காதலி முனிபிரியாவுடன் எனக்கு திருமணம் ஆக வேண்டும் அம்மா 😭 அம்மா வாராஹி தாயே நம்பிக்கையுடன் இருக்கிறேன் அம்மா 🥺🙏 அம்மா வாராஹி தாயே இப்ப பேசும் என் முனிபிரியாவை முழுமையாக மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌யங்கள் அம்மா 😭🙏 அம்மா வாராஹி தாயே நான் உங்களிடம் வைத்த என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி குடுங்கள் அம்மா 😭😭 அம்மா வாராஹி தாயே என் நான் காதலித்த பெண் முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌யங்கள் அம்மா 😭😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் தாயே நீங்கள் அருள் புரியவேண்டும் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன் எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் அம்மா 😭🙏 ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @arjunsidhaarth
    @arjunsidhaarth Před měsícem

    🙏🙏

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 Před měsícem

    அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏

  • @user-hc8lk4wb4w
    @user-hc8lk4wb4w Před měsícem +1

    அம்மா.எனக்குஎன்றுயாருமேஇல்லை...நீங்கள்தான்என்அம்மா...என்மகன்விக்னேஸ்வரனுக்கு..மனநிம்மதியைகொடு...உடல்ரீதியாஎந்தபிரச்சனைகளும்இல்லாமல்நீர்தான்பார்த்துக்கொள்ளவேண்டும்...அவன்நீங்கள்அவக்குபக்கபலமாகய

    • @user-hc8lk4wb4w
      @user-hc8lk4wb4w Před měsícem

      அவனுக்கு நீங்கள் தான் துறை.அவன..இந்தகாம்படிசன்போட்டியில்முதல்பரிசுவாங்கவேண்டும்...உங்களையேநம்பிஉள்ளேன்...உன்.அதிசயத்தைகாட்டுங்கள்தாயேஉன்னைத்தான்நம்பிஉள்ளேன்....அம்மா...நான்நன்றிகடன்பட்டவள்.....

    • @user-hc8lk4wb4w
      @user-hc8lk4wb4w Před měsícem

      உள்ளே ன்...❤❤❤❤

  • @-EE--VIJAYALAKSHMIG
    @-EE--VIJAYALAKSHMIG Před měsícem

    Amma varagi thayea sathish kumar vijayalakshmi engala pirichitanga eppadi yavadhu engala sethu vainga amma please 😭😭😭😭🙏🙏🙏

    • @-EE--VIJAYALAKSHMIG
      @-EE--VIJAYALAKSHMIG Před měsícem

      Kalyam pannitu aprm pirichitanga please sethu vainga amma thayea🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭