உயிர் பிரிந்த பின் ஆன்மாவின் பயணம்/The journey of the soul after death/கருட புராணம்/Garuda Purana

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • The journey of the soul after death
    • மண்ணில் இருந்து மறைந்த...
    👆இறந்த பின்பும் வந்த பாசம் தொடருமா?
    • அகால மரணங்களும் அதற்கா...
    • எல்லாம் விதிப்படியே/3 ...
    • பிறந்தவுடன் ஏன் சில கு...
    Channel Takes
    #Motivational_stories_in_tamil
    #Life_Changing_Stories
    #nilaanis
    #Audiostorybook
    #Motivational_Story
    #Tamilmotivationalstory
    #motivationintamil
    #motivationstory
    #spiritualstories
    #mythologicalstories
    #தன்னம்பிக்கைகதைகள்
    #குட்டிகதை
    #குட்டிஸ்டோரி
    #Kuttystory
    #தமிழ்கதை
    #திருக்குறள்கதைகள்
    #Thirukuralkadhaigal
    #kuttykathai
    #kuttykadhai
    #Motivationalthoughts
    #oshostory
    #zenstory
    #buddhastory
    #ஓஷோகதைகள்
    #ஜென்கதைகள்
    #புத்தர்கதைகள்
    #motivationvideo
    #motivationaltamil
    #tamilMotivation
    #Moralstory
    #நீதிகதைகள்
    #sirukadhaigal
    #shortstories
    #krishnaubadesam
    #கிருஷ்ணஉபதேசம்
    #கிருஷ்ணர்
    #அர்ஜுனன்
    #arjuna
    #inspiringstory
    #bedtimestory
    #nighttimestory
    #kadhaikelu
    #tamilmotivationalstories
    #tamilmotivationalthoughts
    #audiobook
    #tamilaudiobook
    #tamilaudiostorybook
    Disclaimer :
    Videos and Images credits
    Royalty free from PIXABAY &
    Pexels, Google
    Music :
    The Inspiration by Keys of Moon | / keysofmoon
    Attribution 4.0 International (CC BY 4.0)
    creativecommon...
    Music promoted by www.chosic.com...

Komentáře • 331

  • @lallirajesh6499
    @lallirajesh6499 Před měsícem +226

    அருமையான விளக்கம் ஆனவத்தால் ஆடும் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய பதிவு .எந்த ஒரு சிறு பாவச்செயலுக்கும் தண்டனை உறுதியே

  • @ranihhamadi
    @ranihhamadi Před měsícem +15

    மிகவும் பயனுள்ள பதிவு ❤ மா ஒரு ஒரு மனிதரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு பாவம் செய்தால் நிச்சயம் இறைவனின் தண்டனைக்கு கட்டு படவேண்டும் எனவே நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் ஜெய் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள்

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +3

      @@ranihhamadi தங்கள் மேன்மையான கருத்துக்கு நன்றி ❤

  • @user-vw4de5mv9w
    @user-vw4de5mv9w Před měsícem +53

    எங்கே,நிம்மதி,நிம்மதி,என்றுதேடிப்பார்த்தேன்,அது,இங்கேயும்.இல்லை.அங்கேயும்,இல்லை,வாழ்விலும்,சாவிலும்,போராட்டாம்.ஓம்,நமசிவாய,வாழ்க

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +3

      ஓம் நமச்சிவாய 🙏

    • @rklaxmenrklaxmen8142
      @rklaxmenrklaxmen8142 Před měsícem +1

      இறைவனிடம் உண்மையான பக்தி செலுத்தி நிலையற்ற ஜீவன், பொருள் மோகம் அகற்றி நிம்மதியான பிறப்பில்லா மோக்ஷத்தை போராட்டம் இல்லாமல் பெறலாம் !

    • @bombaytileskpmurughan4424
      @bombaytileskpmurughan4424 Před 29 dny

      ஓம் நமசவாய த்தில் அனைத்தும் அடங்கும். உணவில்எ ரிப்பு. புளிப்பு. துவர்ப்பு. இனிப்பு. என கலந்து சாப்பிட்டால் தான் உடலுக்கு நல்லதுஎன இறைவன் அறிவான்

    • @Dina-o1j
      @Dina-o1j Před 13 dny

      😅😅😅😅

  • @banumathismule2186
    @banumathismule2186 Před měsícem +10

    மிக அருமை...நல்லது நினைப்போம்...நல்லது செய்வோம்...மனிதர்க்கு பயனுள்ள வீடியோ...நன்றி..அழகான விளக்கம்...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      நன்றியும் பேரன்புகளும் ❤

    • @thangamaligai2294
      @thangamaligai2294 Před 22 dny

      976​@@nilaanis

  • @PaviPradhiksha
    @PaviPradhiksha Před měsícem +14

    கருட புராணம் புத்தகத்தில் சில பதிவுகளை நான் படித்துள்ளேன் மிக அருமையாக இருக்கும். நாம் அதை படிக்கும்போதே பாவம் தவறு செய்ய கூடாது என்ற எண்ணம் வரும் 💯 மிக அருமையான பதிவு அக்கா ❤️ இது போன்ற நிறைய கருட புராணம் பற்றிய பதிவுகளை பதிவிடுங்கள் அக்கா 🙏

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +4

      நன்றி பவி ❤நிச்சயம் மிகவும் சுவாரஸ்யமான புத்தகம் கருட புராணம்.. நிறைய பதிவுகளை பகிர முயற்சிக்கிறேன்

    • @PaviPradhiksha
      @PaviPradhiksha Před měsícem

      @@nilaanis 🙏🙏❤️❤️

  • @hemaarun1600
    @hemaarun1600 Před měsícem +25

    வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை
    மனிதர்கள் நல்வாழ்வு வாழ தேவையான பதிவு.

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @deepadeepu2082
    @deepadeepu2082 Před měsícem +53

    இது பாக்கும் போது சாக கூட தோனல உயிர் இருக்கும் போது சந்தோஷம் இல்ல உயிர்போன பிறகு அங்கும் நிம்மதி இல்ல போல ஓம் நமசிவாய

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +6

      நல்லதே செய்வோமே இவ்வளவு கஷ்டம் பட தேவையில்லை இல்ல 😊

    • @Shiva-1800
      @Shiva-1800 Před 19 dny +2

      Do good it cames back

    • @Dina-o1j
      @Dina-o1j Před 13 dny

      😅😅😂😅

    • @Parvathi-y3d
      @Parvathi-y3d Před 9 dny

      😂

  • @punithaapunitha175
    @punithaapunitha175 Před měsícem +18

    என் கணவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகிறது. 60 நாட்கள் அடைப்பு இருக்கிறது என்று கூறினார்கள். இறந்த அன்று முதல் 60 நாட்களும் சிவபுராணம் மற்றும் இறந்த வீட்டில் பாட வேண்டிய ஏழு 7 பதிகங்கள் தினமும் பாடி வந்தேன். இறந்த ஐந்து நாட்கள் கழித்து என் தோட்டத்தில் ஒரு சிறிய வில்வம் எனும் தானாக முளைத்து வந்தது. எனக்கு அந்த சிவனே வந்த மாதிரி இருந்தது. என் கணவர் இறைவனின் பாதத்தை அடைந்து இருப்பாரா. பதில் கூறும் சகோதரி

    • @KANDASAMY118
      @KANDASAMY118 Před měsícem +1

      தர்மம் தலை காக்கும் கவலை வேண்டாம்

    • @bombaytileskpmurughan4424
      @bombaytileskpmurughan4424 Před 29 dny +1

      திருவனந்தபுரம் அருகில் திருவல்லம் பரசுராமர் ஆலயத்தில் அவர் இறந்த திதி அன்று ஓர் தர்ப்பனம் கொடுத்தால் சிறப்பு.

  • @R.T.G.Nfamily-ok8vu
    @R.T.G.Nfamily-ok8vu Před měsícem +13

    கருட பகவானை போற்றி போற்றி🎉🎉🎉

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN Před měsícem +11

    இந்த உலகில் எதுவும்
    நிரந்தரம் இல்லை நம் செய்யும் தர்மங்களும் புன்னியங்களும் மட்டுமே நிரந்தரம்❤ JESUS Amen 🙏

    • @rklaxmenrklaxmen8142
      @rklaxmenrklaxmen8142 Před měsícem

      🎉🎉🎉 நன்றி வாழ்த்துக்கள் !

    • @nalla.kanaga8010
      @nalla.kanaga8010 Před 29 dny

      இதை எல்லாம் பார்த்து வந்தது
      யார்?
      இறந்தவர்கள் திரும்ப வந்திருக்கிறார்களா?

  • @sivapriyaanandh3113
    @sivapriyaanandh3113 Před měsícem +17

    நற்றுணையாவது நமசிவாயவே

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +3

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @user-yg4gl4uv5t
    @user-yg4gl4uv5t Před měsícem +5

    Kadavul manidhargalai padaikkamalay irundhurundhaal
    Pavam seivadharkum aal illai..
    Naragathuku pogavum vendiyadhillai..
    Ippodhu vazhavum bayamaga ulladhu..
    Saaga ninaithaal adhaivida bayamaga ulladhu...
    Piravamai varam vendum...
    Om namachivaya...

  • @MuruganI-hi6qn
    @MuruganI-hi6qn Před měsícem +28

    இப்பவே நரகத்துலதான் இருக்கேன்.இதுக்கு மேல நரகம்னு ஒண்ணு இருக்கா?தமிழ்நாட்டில வாழுறதே நரகம்தான்.

    • @bombaytileskpmurughan4424
      @bombaytileskpmurughan4424 Před 29 dny +1

      நான் நல்லா இருக்கேன் என்று சொல்லி பாருங்க. நல்லா இருப்பிங்க

    • @padmakannan8185
      @padmakannan8185 Před 26 dny +1

      Yes very true'

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv Před měsícem +6

    சூப்பர் ஆர்த்தோம் சொன்ன எங்கே தங்கச்சி பதிவுக்கு நன்றி வணக்கம் 👌👌👍👍🙏🙏😭😭

  • @gunasekaran3695
    @gunasekaran3695 Před měsícem +5

    Really Really fantastic story , its like a web series feeling after watching this realistic story , you might have taken much tremendous efforts for making this video Amma, god bless you and your family members Amma ❤❤❤

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      Thank you so much ❤

    • @gunasekaran3695
      @gunasekaran3695 Před měsícem +3

      After hearing this story every one must to do some favour , so that in their life they will some credit left for their family members....let start doing good favour to others ❤❤❤

  • @Prakash12131-S
    @Prakash12131-S Před měsícem +10

    ஓம் நமசிவாய நமக

  • @padagalingamlingam9010
    @padagalingamlingam9010 Před měsícem +8

    நமக்கு இந்த பிரச்சினையே வேண்டாம் only waiting for வைகுண்டம் ஶ்ரீ ராம ஜெய ராம ராம ராம ❤❤❤

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 Před měsícem +12

    ஸர்வம்கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🙏

  • @ilayaranip5633
    @ilayaranip5633 Před měsícem +5

    🙏 Karuda Bhagavaanae Pottri 🙏

  • @rajangopalan4790
    @rajangopalan4790 Před měsícem +7

    ❤Om Sai Ram Jai Sai Ram. Endrum en SaibAppa thunai. Om Sai Ram Jai Sai Ram❤

  • @PPerumal-sr3vk
    @PPerumal-sr3vk Před měsícem +3

    💯 really very very great thanks 🙏🏻🙏🏻 Om namo narainnaiya visnu pagvany porri porri appa om namasivaya namga pori om sivaiya nama potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @saisaraswathi644
    @saisaraswathi644 Před měsícem +8

    SaiRam mikka nandri🙏 arumayana pathivu✨️ imayilum marumaikaga SAI APPA 🙏✨️ vazhinadathugirar endru purinthu konden🩵🩷Thank you Sis😌

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @user-sq4tm6vs4w
    @user-sq4tm6vs4w Před 13 dny

    அற்புதம்! பதிவுகள்... தொடரட்டும்! நன்றிகள்🙏🏿 மகத்தான பிறவி மானுட ன்...! ஆனால் பல உயிரினங்கள் பிறவி கடந்து வந்த தறியாமல்.. ஆணவம், அகம்பாவம், "நான்" என்ற உணர்வு... பேராசை, சுயநலம், இப்படி.... நிறைய பேர் வாழ்கின்றனர்.. இது தான் "கலி" "கலியுகம்" மனித மனம்... குறுக்கு வழியில் அனைத்து விதமான வசதிகள் அடைய வேண்டும் என்று தான் இருக்கும்!? மாறாக மனித நேயம் சத்தியம், தர்மம் காக்க எவ்வளவு பெரிய அறிவுரை கள் "இறை சக்தி" வழி தோன்றிய உயர் ஆத்மாக்கள்...இந்த பூவுலகில் உணர்த்திய இருக்கிறது! இருந்தும்... மனிதன்... மனித மனமாற்றம் அடையாதோர்ஏராளம்!??? காலத்தின் கடைசியாக ... கருணை வாய்ப்பாக... சத்தியம் தர்மம் .. காக்க .. புண்ணியம் சேர்க்க.. அந்த "பரம மூலாதாரம் இறை சக்தி யே " அவதாரம் எடுத்து வந்து ள்ளது என்று ஆன்மீக பூமி உணர்த்தி வரும் இத்தருணத்தில்... உலகளவில் "ஒன்னெஸ்" நிலையில் மனித குலம் ஒன்றினைந்து வருகிறது!!! விரைவில் மனித மாற்றம் கொண்டு சத்தியம் தர்மம் காப்போம்.!!! பேரிடர் தவிர்ப்போம்....!?? அன்பு டன் இறையன்பன் ஸ்ரீ ஸ்ரீ சிவாய ஸ்ரீ ஸ்ரீ கல்கி நமக🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @nilaanis
      @nilaanis  Před 13 dny

      தங்கள் மேலான கருத்துக்கு நன்றிகள் 🙏🙏

  • @SaiDev-0230
    @SaiDev-0230 Před měsícem +5

    Excellent story' Sissy 💙 Om Sai Ram 🙏🏻

  • @asindumukundan3439
    @asindumukundan3439 Před 26 dny +1

    Really good information.
    40 days back my dad passed away. He is 85.
    We are 2 daughters. Mom passed away 16 years back.
    He was with us.
    As per vadiyar advice I am giving the pillu to my chittappa and he is doing. So I am the kartha... now also I pray to god my appa soul should be happy & without any problem he shd reach the heaven.

  • @anandbsc9254
    @anandbsc9254 Před měsícem +10

    உண்மையாவே தேவையான உண்மை கதை சகோதரி ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏 சிவாயநம

  • @user-np4pi4zu1y
    @user-np4pi4zu1y Před 21 dnem

    ❤❤❤ சிவ சிவா ஓம் நமச்சிவாய எதுவும் சில காலம் இதுவும் கடந்து போகும் எல்லாம் சிவமயம் அன்பே சிவம் அருமையான காணொளி பதிவு நல்லதையே நினைப்போம் நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும் அருமை மிகவும் நன்றி மா ❤❤❤

  • @user-pe3kt2oh4i
    @user-pe3kt2oh4i Před měsícem +7

    அனாதையாக இருப்பவர் இறந்து போனால் என்ன செய்வது

  • @user-xx4lb5ck7g
    @user-xx4lb5ck7g Před měsícem +9

    எப்ப யாரும் இல்லை அனாதை யாக இருந்தால் யார் பன்னுவார்கள் ❤ இதுக்கு தயவுசெய்து பதில் சொல்லுங்கள்

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +5

      புனிதமான ஆத்மாவாக இருந்தால் அவர்களுக்கு பித்ரு பிண்டம் தேவையே இல்லையே

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 Před měsícem +5

    Om..sai..ram..jai..jai..sai..ram..Good Afternoon Nilaani..Soooooo super na Nilaani's Positive WingS.So super na story.Yes true what you said Nilaani.Sai appa bless you Nilaani tq so much.❤❤❤❤❤❤🙏💐💐🌹🌺🤲🤲🌻🌻🌼🌼🌼🌷🌷🌼🌻🤲🤲🌺🌹🌹💐💐🙏🙏🙏

  • @vidyasree5255
    @vidyasree5255 Před měsícem +2

    அருமையான பதிவு. இருக்கும் போதே நல்லதே செய்ய பழகிக் கொள்ளுங்கள்

    • @nilaanis
      @nilaanis  Před 29 dny

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @teena3227
    @teena3227 Před 25 dny +3

    idhilirundhu enna therigiradhu?! ellorum yarukkum dhrogam seiyamal .. Nallavargal manadhai kaya padutthamal.. jeeva karunyam seidhu nalindhavargalukku udhavi seidhu punniyam thedi kolvom makkalea .. Piragu andha aangavan🙏🏼 nammai vazi nadatthuvan 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vishnupriyaiiibaenglish4373
    @vishnupriyaiiibaenglish4373 Před měsícem +3

    Thanks for uploading this video ❤sister ❤❤❤❤
    Thanks for informative ❤

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      My pleasure vishnu ❤

  • @SumathiPandiyan-uf3fb
    @SumathiPandiyan-uf3fb Před měsícem +5

    Appane muruga kappathu..Naa kedudhal seiyama pathukko pa muruga

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @natarajanr524
    @natarajanr524 Před měsícem +5

    Dharmamay jayam thanks 🙏 and regards nataraja Iyer

  • @rajagopalangeetha6469
    @rajagopalangeetha6469 Před 7 dny +1

    அருமையான விளக்கம்

    • @nilaanis
      @nilaanis  Před 3 dny

      நன்றி சகோ 💛

  • @anony2255
    @anony2255 Před dnem

    Great explanation

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před měsícem +6

    🙏🙏

  • @R.T.G.Nfamily-ok8vu
    @R.T.G.Nfamily-ok8vu Před měsícem +3

    🎉🎉 ஓம் நமோ நாராயணா🎉🎉🎉

  • @rklaxmenrklaxmen8142
    @rklaxmenrklaxmen8142 Před měsícem +1

    தங்களுக்கு மிகுந்த புன்னியம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். ஹரே கிருஷ்ணா...!

    • @nilaanis
      @nilaanis  Před měsícem

      தங்கள் அன்பிற்கு நன்றி ❤

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 Před měsícem +1

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா 🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏

  • @darkgamer2741
    @darkgamer2741 Před měsícem +12

    நினைத்து பார்க்கவே‌ ரொம்ப பயமா இருக்கு அக்கா 😱

  • @malar_seenu
    @malar_seenu Před měsícem +1

    Arumaiyana Thagaval Ma.Thank You.

  • @manjularavi6140
    @manjularavi6140 Před 23 dny +1

    Super very very useful tips 👍 🙏🙏🙏

  • @mageswarithirugaswaran3740
    @mageswarithirugaswaran3740 Před měsícem +6

    Om sai ram 🙏🙏🙏🙏 Om sai ram 🙏🙏🙏🙏🙏 Om sai ram 🙏🙏🙏🙏🙏 Om sai ram 🙏🙏🙏🙏🙏

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh Před měsícem +2

    arumaiyan explanation sister

  • @pramiladevi5673
    @pramiladevi5673 Před měsícem +2

    Nalla pathivu Nilaani sai ram nantri 🙏🙏🙏

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +2

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @malathirajasekar7761
    @malathirajasekar7761 Před měsícem +3

    Arumai sagothari

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @gunasekarsekar2770
    @gunasekarsekar2770 Před 26 dny +1

    சூட்சுமஉடலுக்கு வலியோ,பசிதாகமோ இருக்காது

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 Před měsícem +2

    Nilaani love so much your motivision story tq..❤❤❤❤❤❤

  • @9344karuthapandi
    @9344karuthapandi Před 8 dny +1

    Kaliyookam muthalvan yaman Kalan thudhan world 🌎 athuma deadly weapons yesu Krishna prayer jessus 🔅 karther ☀️ lord Krishna prayer

  • @R.Satheeshkumar
    @R.Satheeshkumar Před 29 dny +1

    ஓம் நமோ நாராயண 🙏🙏🙏

  • @lingeshpositive
    @lingeshpositive Před měsícem +2

    Extraordinary info well done👏👏👏👏👏

  • @sathyavathysathya8841
    @sathyavathysathya8841 Před měsícem +1

    Mukkiyama sooniyam vaikura jenmangal intha story kandipa parka vendum

  • @megavannankesavan
    @megavannankesavan Před měsícem +2

    Om Hari Om Namasivaya

  • @Annapoorani15
    @Annapoorani15 Před měsícem +1

    மிகவும் அருமையான தெளிவான பதிவு நன்றி மா போன ஜென்மாவின் நினைவுகள் மனிதனுக்கு இருக்குமா அதை பற்றியும் பதிவு போடுங்க மா🙏🙏🙏சிவாய நம 🙏❤❤❤✨

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +3

      நிச்சயம் மா அதை பற்றியும் பதிவிடுகிறேன் நன்றி ❤

    • @Annapoorani15
      @Annapoorani15 Před měsícem +1

      நன்றி மா 🙏❤❤❤

  • @SankarMurugan-yo6rr
    @SankarMurugan-yo6rr Před měsícem +3

    Super akka

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @jegannathan9821
    @jegannathan9821 Před měsícem +1

    அருமை

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 Před měsícem +1

    Nengal solvathu anaithum unmai. Anaivarum ethai purinthu nadanthu kondal nallathu. Athanal eppothum kadavulai ninthu kondae eduka vendum.omsairam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bamasanthiya9949
    @bamasanthiya9949 Před měsícem +3

    💯 Fact 👏 Om Namachivaya potri 🙏

  • @DinambakthiDinambakthi
    @DinambakthiDinambakthi Před měsícem +1

    Super sister...No words. Thank you..

  • @ambujavalliravi2051
    @ambujavalliravi2051 Před měsícem +1

    Om Sivaya ❤❤

  • @lalithaa3828
    @lalithaa3828 Před měsícem +1

    Yes sis superb real story tq u

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +2

      Thank you so much 🙂

  • @MuthuLakshmi-wk2kd
    @MuthuLakshmi-wk2kd Před měsícem

    Hi mam very very nice video for us i don't hear this related story. Very nice story. All the best mam💯💐💐👍

  • @trendingreels4352
    @trendingreels4352 Před 17 dny

    Arumai nandri 🙏

  • @NMurugan-e2d
    @NMurugan-e2d Před 8 dny

    வாலும்போது எதார்த்தமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh Před měsícem +1

    arumaiyana vilakkam. super mam.

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @baranikarthik6810
    @baranikarthik6810 Před měsícem +1

    En santhegangalai theerthu vaitha sagothari Nilani ku kodi namaskarangal.mikka nandri sagothari ❤🙏

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @shashikala3027
    @shashikala3027 Před 7 dny

    Miga thelivaaana vilakkam... Thank you

  • @rklaxmenrklaxmen8142
    @rklaxmenrklaxmen8142 Před měsícem

    மிகவும்🙏💕 நன்றி சகோதரி !

  • @sivasamymams1070
    @sivasamymams1070 Před měsícem +1

    🕉ஓம் நமசிவாய நமஹ வாழ்க வளமுடன் நண்பர்களே இனிய மாலை வணக்கம். சூப்பர் இறைவனை நினைத்து உண்மையாக இருந்து சேவை செய்தாலே போதும். 👌👌👌👌🌹🌹🌹🌹🌹

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      ஓம் நமச்சிவாய 🙏

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 Před měsícem +1

    கோ தானமென்பது இப்போது வழக்கத்திலில்லை, அதற்கீடான தானமேதும் உண்டா சகோதரி,

  • @user-pi2kn9dm5t
    @user-pi2kn9dm5t Před měsícem +1

    🙏

  • @SriRam-jx8ge
    @SriRam-jx8ge Před měsícem +1

    Ohm namasivaya

  • @jothithulasiraman4891
    @jothithulasiraman4891 Před 21 dnem

    I am from Malaysia
    How i am alone now no mother father brother sister
    How who going to do for me
    Tell me sister

  • @ManiManikandan-hq8xm
    @ManiManikandan-hq8xm Před měsícem

    Mega arumiyana pathevu 👌👌💞💕🙏

  • @janakipalanivel8532
    @janakipalanivel8532 Před měsícem

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @maheshwari749
    @maheshwari749 Před měsícem +1

    Super very excellent story sister very nice🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      Thank you very much❤

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo Před měsícem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palaniswamydevaiah1620
    @palaniswamydevaiah1620 Před měsícem +4

    Super storyma

  • @LUCIFER99997
    @LUCIFER99997 Před 28 dny +2

    கோவில்களுக்கு எப்ப போக வேண்டும்?

    • @nilaanis
      @nilaanis  Před 28 dny

      புரியவில்லை சகோ

  • @murugayanalkuppanmuruga680

    I love my dog very much.He was dead because of sick but till now I was missed my dog.Did he was reborn as human being.I always pray for him.

  • @selvisuresh-hc5ys
    @selvisuresh-hc5ys Před měsícem +1

    Om sai raam ♥️♥️🌹

  • @anjuskidsfashions3562
    @anjuskidsfashions3562 Před měsícem +1

    Super sis👌👌👌

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      நன்றியும் பேரன்புகளும் ❤

  • @ushaushanthani6293
    @ushaushanthani6293 Před měsícem +1

    Om sai ram jay sai ram sai appa

  • @VanajaVaradayinisdd
    @VanajaVaradayinisdd Před měsícem

    Harekrishna 😢😢😢😢we oray for all souls

  • @pksk-nx2vb
    @pksk-nx2vb Před 28 dny

    Nalla pathivu

  • @user-wg3xz9dd2w
    @user-wg3xz9dd2w Před měsícem

    Super

  • @raniraja2849
    @raniraja2849 Před měsícem

    Thank you sister

  • @Sumithira-pe8kg
    @Sumithira-pe8kg Před měsícem

    Super ❤

  • @Information_of_sk
    @Information_of_sk Před 22 dny +1

    Arumaiyana kathai😂

    • @nilaanis
      @nilaanis  Před 22 dny

      நன்றி சகோ ❤

  • @user-xq6ig8lw4y
    @user-xq6ig8lw4y Před 29 dny

    இந்த பதிவு.நல்ளபதிவு

    • @nilaanis
      @nilaanis  Před 28 dny

      நன்றியும் பேரன்புகளும் ❤❤

  • @ambujavalliravi2051
    @ambujavalliravi2051 Před měsícem

    ❤Om Namasivaya

  • @srinivasanramaswamy9551
    @srinivasanramaswamy9551 Před 21 dnem

    அருனமயாக இருக்கு எல்லோரும் நல்லதே செய்வோம்

  • @krishangkhaan
    @krishangkhaan Před měsícem +1

    ❤❤❤

  • @AnithaAnitha-rg8yc
    @AnithaAnitha-rg8yc Před měsícem +1

    Amma mikka nandri ma nenachale bhayama erukuma nandri ma🙏

    • @nilaanis
      @nilaanis  Před měsícem +1

      நல்லதே நடக்கட்டும் அனிதா ❤

  • @AjithKumar-ox9cm
    @AjithKumar-ox9cm Před měsícem +1

    You Become What You Think!

  • @lathakamal4858
    @lathakamal4858 Před měsícem +1

    Om Sai Ram.

  • @RajkumarRajkumar-yp3bw
    @RajkumarRajkumar-yp3bw Před měsícem

    Mika nanri

  • @rithikreeshinikuttychennal4851

    அருமையான பதிவு சிஸ்டர் 🥹