மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் சூரியன் கர்மா பலன்

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • ஜோதிடமும் ஆன்மீகமும்

Komentáře • 52

  • @evanjarnashtar
    @evanjarnashtar Před 26 dny +32

    நானும் மேஷ ராசி அஷ்வினி நட்சத்திரம் தான் எனக்கும் வாழ்க்கையில் வெறுப்பாக தான் இருக்கிறது.

  • @Prabakaransaranya-dv8sw
    @Prabakaransaranya-dv8sw Před 26 dny +8

    Sir romba super ra solringa surya maha dhasa romba unmai 100%

  • @nirmalanimmi1058
    @nirmalanimmi1058 Před 21 dnem +3

    தாங்கள் கூறியவை அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது. இப்போது செவ்வாய் திசை முடியும் காலகட்டத்தில் இருக்கிறேன். நன்றி ஐயா

  • @maragathamjeya2558
    @maragathamjeya2558 Před 24 dny +6

    நீங்கள் கூறிய அனைத்தும் சத்தியமான உண்மை. 63 வயதான எனக்கு அஸவதி நட்சத்திரம் தான். உங்களிடம் என் ஜாதகத்தை அனுப்பலாமா அதற்குரிய கட்டணம் எவ்வளவு எப்படி அனுப்புவது பதில் தருவீர்களா?

  • @sivasubramani9141
    @sivasubramani9141 Před 18 hodinami

    Elame frank ah sonega correct ah sonega adhuku nandri sir

  • @Manjinisiruvadi
    @Manjinisiruvadi Před 2 dny +1

    Unmai nanban magam

  • @vickywinsaustin5782
    @vickywinsaustin5782 Před 26 dny +3

    Aiyaa yenaky 37age agirathu .. mesham and ashwini star .. yennodathu yenna disai poi kondu irukirathu aiya ?

  • @s.p.6207
    @s.p.6207 Před 8 dny +1

    It depends on birth chart of persons having same aswini star. But generally aswini star people have ups &downs in life and won't affect their long life .

  • @sujithasuresh672
    @sujithasuresh672 Před 27 dny +1

    Thanks

  • @padmaprasatht5957
    @padmaprasatht5957 Před 19 dny +2

    1985ல் பிறந்தேன் எனக்கு நடப்பது எல்லாம் தீமையாக நடக்கிறது எதிரிகள் துரோகிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு நல்லது நடக்கிறது எனக்கு மிகவும் சோதனை தான் நடக்கிறது எனக்கு விடுவுகாலம் எப்போது

    • @T70studio
      @T70studio  Před 18 dny

      செவ்வாய் திசையில் விடிவு காலம்

  • @sivasubramani9141
    @sivasubramani9141 Před 18 hodinami

    Aiya epo sandiran disha nadakuthu adhukula 7.5 sani start aga poguthu 2025 la. Eni ena nadakum sir life la oru alavu mela vara mudium ah

  • @jeyachandran4915
    @jeyachandran4915 Před 26 dny +1

    Sir,nice

  • @SenthamizhSelvan-w9r
    @SenthamizhSelvan-w9r Před 15 dny +2

    ஐயா வணக்கம் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் எந்த நட்சத்திரத்தில் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால் வாழ்வை சிறப்பாக இருப்பார்கள்

  • @sujinsuji9030
    @sujinsuji9030 Před 18 dny

    12/09/1976. 1.30am
    Dob anaku pathil solvirgala
    P.Radha krishnan
    Thanks

  • @SrilakshmiSrilakshmi-de7uc

    ஐயா நானும் அஸ்வினி 2 ம் பாதம் எனக்கு இப்போ 22 வயது படாத கஷ்டம் பட்டுடேன் நிம்மதி இல்லை ஐயா வாழ்வில் முன்னேற்றம் எப்போது வரும் ஐயா

    • @T70studio
      @T70studio  Před 23 dny +1

      சூரியன் திசையில் நல்ல முன்னேற்றங்கள் உண்டு எதிர்பாராத வில்லங்கங்களும் உண்டு

  • @sarathangam1803
    @sarathangam1803 Před 26 dny

    Super

  • @BalaBala-nq6hu
    @BalaBala-nq6hu Před 3 dny

    08/06/1991 ல் பிறந்தேன் . விடிவுகாலம் எப்போது? மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்

  • @sureshm3366
    @sureshm3366 Před 21 dnem +2

    33 வயது 1990 இல் பிறந்தேன். என்னிடம் எதுவும் இல்லை, வாழ வழியும் இல்லை

    • @T70studio
      @T70studio  Před 21 dnem

      சந்திரன் திசை முடிந்தால் வழி கிடைக்கும்

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Před 17 dny

    Good 👍

  • @selvapriya4402
    @selvapriya4402 Před 19 dny +1

    mesam, ashvini me also

  • @jeyageetha4251
    @jeyageetha4251 Před 9 dny

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை

  • @pranavkumar9569
    @pranavkumar9569 Před 14 dny

    True

  • @sambasivamrajarethinam5596

    True astrology

  • @ramasamisenguttuvan7993

    ராகு திசை எப்படி இருக்கும்

  • @sivamathysivaneswaran9636

    🙏🙏🙏🙏

  • @poonguzhalirajendiran9598

    வயத 30 அஸ்வினி 2 பாதம்
    அரசு வேலை க்காக இதுநாள்வரை படித்து வருகிறேன். எப்பொழுதாவது கிடைக்குமா ஐயா

    • @T70studio
      @T70studio  Před 16 dny

      2025 வருடம் மே மாதம் வரை அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டு

  • @pandikumar3897
    @pandikumar3897 Před 15 dny

    ஐயா‌ நானும் அஸ்வின் நட்சத்திரம் தான் எனக்கு ஆகஸ்ட் வந்தால் 25வயது நீங்க சொன்ன மாதிரி மகம் நட்சத்திரத்தில் ஏன் கணவர் இருக்காங்க வாழ்க்கையில் படாதா கஷ்டம் பட்டுடு இருக்கே எனக்கு விடுவு காலம் இல்லையா ஐயா... வாழவே பிடிக்கல என் குழந்தைகள் காக வெறுத்துப்போய் வாழுரே .. என் கஷ்டம் எப்போ தீரும் சொல்லுங்க ஐயா.

  • @user-rv6or8xg6n
    @user-rv6or8xg6n Před 20 dny

    அனைத்தும் உண்மை ஐயா மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் என் மகளுக்கு வயது 16 எதிர்கால வாழ்க்கை

    • @T70studio
      @T70studio  Před 20 dny

      அடுத்த ஆண்டு ஏழரை நாட்டு சனி உயர் கல்வி ஹாஸ்டலில் தங்கி படிக்க வையுங்கள்

  • @yovantensingh4288
    @yovantensingh4288 Před 14 dny

    Chandhira thisai nilamai atha vida mosama irukuma

  • @sayedjafar1323
    @sayedjafar1323 Před 27 dny

    Mesham rasi barani nachithiram

  • @loganandy2762
    @loganandy2762 Před 27 dny +2

    Mesham Ashwini Rombha Nadhri Ayya 🙏🙏🙏♥️♥️♥️

  • @user-rv6or8xg6n
    @user-rv6or8xg6n Před 20 dny

    எப்படி இருக்கும் எப்படி இருக்கும் எப்படி

  • @lillyc2885
    @lillyc2885 Před 26 dny

    S

  • @anuradha1363
    @anuradha1363 Před 26 dny

    45years aswini nachatheram plan

    • @T70studio
      @T70studio  Před 26 dny

      செவ்வாய் திசை பெரும்பாலும் நன்மைதான் நடக்கும்

  • @ajeedev6503
    @ajeedev6503 Před 19 dny

    உங்களிடம் ஜாதகம் பார்ப்பது எவ்வாறு ஐயா?

    • @T70studio
      @T70studio  Před 18 dny

      விரைவில் பார்க்கலாம்

  • @carlossimlin7557
    @carlossimlin7557 Před 10 dny

    yennakku suryan thaan strength. what you say is not true. only 50% true.

  • @SenthamizhSelvan-w9r
    @SenthamizhSelvan-w9r Před 15 dny +1

    ஐயா வணக்கம் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் எந்த நட்சத்திரத்தில் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால் வாழ்வை சிறப்பாக இருப்பார்கள்

  • @ravichennairavi3251
    @ravichennairavi3251 Před 4 dny

    Super

  • @SenthamizhSelvan-w9r
    @SenthamizhSelvan-w9r Před 15 dny +1

    ஐயா வணக்கம் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் எந்த நட்சத்திரத்தில் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால் வாழ்வை சிறப்பாக இருப்பார்கள்

  • @revathimurali3352
    @revathimurali3352 Před 27 dny +2

    Super