Biggest pomegranate farming in mirusuvil | யாழில் அதிக இலாபம் தரும் மாதுளை | Red Angel | Jaffna Boys

Sdílet
Vložit
  • čas přidán 23. 10. 2022
  • யாழ்ப்பாணம், மிருசுவில், கரம்பவம் என்னும் இடத்தில் நடராசா காஞ்சீபன் என்ற இளம் முயற்சியாளர் ஒருவர் இந்திய மாதுளை (Red Angel) தோட்டம் ஒன்றை ஆரம்பித்து சிறந்த முறையில் அறுவடை செய்துவருகின்றார். அவருடன் கதைத்து அவருடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளோம். இது இளம் தலைமுறையினருக்கு மிக பயனுள்ளவகையில் அமையும் என்று நம்புகின்றோம். இது வடமாகாணத்தின் மிகப்பெரிய மாதுளை தோட்டமாக காணப்ப்டுகின்றது.
    Biggest pomegranate farming in Mirusuvil.
    காஞ்சீபன் அண்ணாவின் தொலைபேசி இலக்கம் - 077 378 6032
    #jaffnaboys #pomegranate #pomegranateplant #pomegranatefarm #மாதுளை #மாதுளைதோட்டம் #indianpomegranate #இந்தியன்மாதுளை #redangel
  • Jak na to + styl

Komentáře • 186

  • @kireejeya4812
    @kireejeya4812 Před rokem +17

    சிறந்த முயற்சி பாராட்டுகள், இவ்வாறான முயற்சியாளர்களை முன்கொண்டு வந்தமைக்கு jaffna boys க்கு பாராட்டுகள்...

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Před rokem +4

    உண்மையில் இச் சகோதரனைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது மண்ணைக் கொத்தினால் பொன் என்பார்கள் சிறிது கஸ்ற்றம் பட்டால் பலன் உண்டு ஒவ்வொரு வீட்டிலும் நான்கு ஐந்து கன்றுகளை வைத்தாலே போதும் மாதுளம் பழம் உடலுக்கு மிகவும் நல்லது வாழ்த்துகள் தம்பி

  • @vaikundam6202
    @vaikundam6202 Před rokem +17

    சிறந்த முயர்சி யாளர்களை வெளிக்கொண்டு வரும் jaffna boys க்கு நன்றி மாதுளை உற்ப்பத்திசெய்யும் அண்ணனுக்கு வைகுண்டத்தில் இருந்து வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

  • @rubachandran4080
    @rubachandran4080 Před rokem +19

    தம்பியின் முயற்சிக்கு பாராட்டுக்கள். எங்களுடைய இளைஞர்கள் இவர்போல புதிய முயற்சிகளை செய்வது நன்று 👍

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem +1

      தங்கள் ஆதரவிற்கும், கருத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

  • @rubachandran4080
    @rubachandran4080 Před 10 měsíci +1

    சிறந்த முயற்சியும் அருமையான விளக்கமும் ❤ இது போன்ற காணொளிகள் அதிகம் உருவாக்கப்பட வேண்டும் 👍👌

  • @thambiahsiva4842
    @thambiahsiva4842 Před rokem +4

    தம்பியின் முயற்சியும், அதன் விளக்கமும் மிகவும் அருமையாக இருக்கின்றது. இவரைப் போன்று இன்னும் பலர் உருவாக எனது ஆசைகள்.
    முயல் ஆமை வெல்லும் முயலாமை என்றும் வெல்லாது.

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ❤️
      தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤝

  • @jeyamalarrajendran6080
    @jeyamalarrajendran6080 Před rokem +2

    அருமையான காணெளி நேரடியாக போய் பார்க்க வேண்டும் போலிருக்கின்றது. வாழ்த்துக்கள்

  • @bsdiscovery5845
    @bsdiscovery5845 Před rokem +3

    ithellam satharana visiyam illa rompa perumaiyaa irukku 💥💥💥💥🔥🔥

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 Před rokem +3

    தம்பியின் விளக்கம் மிக அருமை தங்களின் விவசாயம் சிறக்க வாழ்த்துக்கள்,சென்னை தூத்துக்குடி து ஆல்பர்ட்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem +1

      மிக்க நன்றி அண்ணா 🙏
      தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள் 🤝

  • @sganeshan1284
    @sganeshan1284 Před rokem +11

    முதலில் இந்த அருமையான பதிவிற்கு மிகவும் நன்றி 👌👍🙏
    மிகவும் சிறந்த முறையில் மாதுளை தோட்டத்தை பராமரித்து வருவதற்கு எங்களின் பாராட்டுக்கள்
    மற்றவர்களும் முன்னேறும் வகையில் விளக்கங்கள் கொடுப்பது உங்களின் நல்லெண்ணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்👌👍🙏

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem +1

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

  • @Painthamil28
    @Painthamil28 Před rokem +2

    எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு. சரியாக இருந்தால் நன்று. வாழ்த்துக்கள் நன்றி

  • @a2zjaffna559
    @a2zjaffna559 Před rokem +5

    தம்பியின் விளக்கம் சிறப்பு

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

  • @thevathasanr7039
    @thevathasanr7039 Před rokem +5

    சிறந்த முயற்சி

  • @sihasiha1333
    @sihasiha1333 Před rokem +2

    நல்ல முயற்ச்சி.... வாழ்த்துக்கள் சகோதரரே😍

  • @demaxa5923
    @demaxa5923 Před rokem +3

    அருமையான பேட்டி. மேலும் இப்பிடியான முயற்ச்சியளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உங்கள் பணி தொடர வேண்டும்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      மிக்க நன்றி ❤️
      தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤝

  • @santhiranisanthirani6195

    உங்கள் முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்கள்! 👍

  • @shahibhayas4163
    @shahibhayas4163 Před rokem +1

    Kanjeeban anna seems very knowledgeable person Respect and Thank you for the video

  • @earlalaijaffna1169
    @earlalaijaffna1169 Před rokem +5

    Super

  • @nirohishan
    @nirohishan Před rokem +6

    அருமையான பதிவு

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Před rokem +2

    வாழ்த்துக்கள் அண்ணா ஈழத்து உமேஷ்காந்

  • @tharshinikuga521
    @tharshinikuga521 Před rokem +13

    சிறப்பான காணெளி!!! தம்பி, நான் கடந்த வருடம் கூட இந்தியா சென்றிந்தேன், மாதுளம் பழம் சாப்பிட்டும் இருந்தேன்.. அது எமது பாட்டின் பாரம்பரிய மாதுளம் பழமாக இருக்கவில்லை... பெரிய ஏமாற்றமும் கவலையும் அடைந்தேன். காரணம் மரபணு மாற்றப்பட்ட விதை.. இந்தியாவில் ஏராளமான பயிர் விதைகள் மரபணு மாற்றப்பட்டவை.. மரபணு மாற்றுவதற்கு காரணம்... விளைச்சல் அமோகமாக இருக்கும். ஆனால் இவற்றை உண்டால்..பல நோய்கள் வருவது நிச்சயம்... காரணம் மரபணு மாற்றுபவர்கள் வேறு நாட்டவர்... தனக்கு வேண்டப்படடாத இனத்தை பல நோய்களுக்கு உள்ளாகி அந்த இனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதே அவர்கள் நோக்கம்.. எமது நாட்டின் வறுமை அறியாமையே அவர்களது மூலதனம்!!! நச்சு விதைகளை கண்டு பிடித்து எமது நாட்டிற்கும் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளுக்கும் ஆசையை காட்டி எம்மை மோசமாக்கும் அன்னிய நாட்டவரின் தந்திரமும் சூழ்ச்சியும்.. உதாரணத்திற்கு தற்போது மரபணு மாற்றப்பட்ட பப்பாசி மர விதைகள் எமது நாட்டிற்குள் பெரும்பாலான மக்கள் வாங்கி நட்டு மிகப் பெரிய பழங்களை அறுவடை செய்து நன்றாக பணமும் ஈட்டி உள்ளார்கள், அந்த பப்பாசி அனைத்தும் விதையில்லா பப்பாசி.. எச்சரிக்கை நண்பர்களே!!! புதிது புதிதாக விளம்பரங்கள் செய்து குறுகிய காலத்தில் கூடிய விளைச்சல் என்றும் நன்றாக பணம் சம்பாதிக்கலாம் என்றும் ஏமாற்றி.. நஞ்சு கலந்த கலக்கப்பட்ட பயிர்களை எமது நாட்டிற்குள் பெருமளவில் இறக்குமதி செய்து விட்டார்கள்!!! இதற்கு ஒரே தீர்வு எமது நாட்டின் தொன்று தொட்ட பாரம்பரிய விதைகளை கண்டு பிடித்து அதனை பயிரிடுங்கள்!!! பாரம்பரிய பயிர்கள் உடலுக்கு கேடு விளைவிக்காது ஆரோக்கியமானவை!!!

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

    • @shamriza8463
      @shamriza8463 Před rokem

      U can l k

    • @shamriza8463
      @shamriza8463 Před rokem

      O

    • @shamriza8463
      @shamriza8463 Před rokem

      Seetha

    • @shamriza8463
      @shamriza8463 Před rokem

      Seetha

  • @jaik9321
    @jaik9321 Před rokem +3

    Congrats ; need to make use of the land ; for sure ; this will make Tamils Richer...

  • @drrpd4979
    @drrpd4979 Před rokem +1

    In déed heartwarming sir thanks for you effort I'm sarook

  • @4pabs
    @4pabs Před rokem +1

    மிகவும் ஆரோக்கியமான வீடியோ பதிவு. வாழ்த்துக்கள்

  • @user-el9no2bs1l
    @user-el9no2bs1l Před 8 měsíci +1

    Congrtulation

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 Před rokem +1

    100% I like this vedio.
    Thank you very much.

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      மிக்க நன்றி ❤️
      தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤝

  • @sampantharthiru174
    @sampantharthiru174 Před rokem +7

    Useful content 👍

  • @janu5077
    @janu5077 Před rokem +1

    சிறப்பு பாராட்டுகள், from jaffna,,,,, 🇨🇭,,

  • @jeya8190
    @jeya8190 Před rokem +5

    Very useful information.

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

  • @nazeernazim9843
    @nazeernazim9843 Před rokem +1

    Wish you all success God bless you

  • @earlalaijaffna1169
    @earlalaijaffna1169 Před rokem +1

    உள்ளூர் உற்பத்தியில் மீண்டும் மிளிர்வோம்

  • @skandyvelat1012
    @skandyvelat1012 Před rokem +1

    Nalla muyatchi . Mutpokku Vallikarti
    Vetti vetti unakay

  • @mayooranselvaratnam2281
    @mayooranselvaratnam2281 Před rokem +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mahensiva7620
    @mahensiva7620 Před rokem +2

    அருமை👌. நல்வாழ்த்துகள்.

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

  • @rjrfurniturework..1107
    @rjrfurniturework..1107 Před rokem +1

    Super thampi

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Před rokem +1

    நல்ல முயற்சி

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள்🤝🤝🤝

  • @vinovallipuram2404
    @vinovallipuram2404 Před rokem +1

    வாழ்த்துக்கள் 🙏

  • @Syed-cw2zo
    @Syed-cw2zo Před rokem +1

    மிக மிக அருமை 😍😍😍😍

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem +1

      மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்தும் இணைந்திருங்கள்🤝🤝🤝

  • @rabishan8145
    @rabishan8145 Před rokem +1

    super ...great job....keep going..may.God bless for your efforts...

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Před rokem +3

    Super cool

  • @kajananth
    @kajananth Před rokem +1

    நம்ம ஊரு...
    வாழ்த்துக்கள்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்தும் உங்கள் பெடியளுடன் இணைந்திருங்கள்🤝🤝🤝

  • @anthonyrajmichael6488
    @anthonyrajmichael6488 Před rokem +5

    சிறந்த பதிவு

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem +1

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

  • @user-ls4po8ip1r
    @user-ls4po8ip1r Před rokem +1

    அண்ணா சிறந்த முயற்சி

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      மிக்க நன்றி 🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 🤝

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 Před rokem +1

    வாழ்த்து! வணக்கம்! நன்றி.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Před rokem +1

    நல்ல பதிவு

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்தும் உங்கள் பெடியளுடன் இணைந்திருங்கள்🤝🤝🤝

  • @nishucst
    @nishucst Před rokem +1

    Great bro

  • @thiraviarasaagilan3560
    @thiraviarasaagilan3560 Před rokem +1

    Super working

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருங்கள்🤝🤝🤝

  • @sanmugammaheshwarymaheshwa7633

    வாழ்த்துக்கள்.சிறப்பான முயற்சி.உள்ளூர் நுகர்வு க்கு கிடைக்குமா? அப்படி என்றால் கண்டி மாவட்டத்திற்கு அனுப்பவும்.

  • @yadhuyadhu8600
    @yadhuyadhu8600 Před rokem +1

    ரொம்ப நன்றி

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருங்கள்🤝🤝🤝

  • @VerugalMedia
    @VerugalMedia Před rokem +2

    Good

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 Před rokem +6

    Very good effort bro. Big demand in Europe.

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

  • @sanjesanje243
    @sanjesanje243 Před rokem +1

    Keep going bro 💪💪

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருங்கள்🤝🤝🤝

  • @jaffnakurumpasidylondon
    @jaffnakurumpasidylondon Před rokem +1

    Super video Anna

  • @cooltube3285
    @cooltube3285 Před 10 měsíci +1

    Mathulai valarpathu eppati enru video podugkal bro

  • @thiravidantamilnadu110
    @thiravidantamilnadu110 Před rokem +4

    👍👍👍

  • @sasikaran70
    @sasikaran70 Před rokem +2

    Thanks sir

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்தும் உங்கள் பெடியளுடன் இணைந்திருங்கள்🤝🤝🤝

  • @mohamadnafeel335
    @mohamadnafeel335 Před rokem +1

    👌👌👌👍👍👍

  • @ayshu299
    @ayshu299 Před rokem +2

    Super congratulations 😊

  • @nammakumariorganic7176
    @nammakumariorganic7176 Před rokem +3

    🙏👌

  • @mursifa8757
    @mursifa8757 Před rokem +1

    Bro நடுகை முதல் அறுவடை வரை விளக்க vedio போடுங்க pls... 🇱🇰🇱🇰🇱🇰 நாங்க புத்தளம் தான் ஒரு மரம் வாங்கி முயற்சி செய்து பாக்கப்போறேன்...

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      நிச்சயம் முயற்சி செய்கின்றோம் சகோதரா❤️

  • @kajetharshana1110
    @kajetharshana1110 Před rokem +1

    Surer

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 Před rokem +2

    Anana from canada unmaitaan anna vivasayata pola oru nalla tholil

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்தும் உங்கள் பெடியளுடன் இணைந்திருங்கள்🤝🤝🤝

  • @jeyanithykarunendran4567

    supper

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்தும் உங்கள் பெடியளுடன் இணைந்திருங்கள்🤝🤝🤝

  • @prabaharan307
    @prabaharan307 Před rokem +4

    அனில் தொல்லையில் இருந்து பாதுகாப்பது எப்படி..

  • @drrpd4979
    @drrpd4979 Před rokem +1

    If I happent to visit jaffna I wii be theee

  • @mohamedrikaz1219
    @mohamedrikaz1219 Před rokem +1

    😍👍👍👍👍

  • @saisasi5977
    @saisasi5977 Před rokem +1

    makkal kurainthavilaigil vankisappidalam.
    Ethanaijo makkal sappidamudiyamal erukkirargal.

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Před rokem +1

    Geart

  • @Baskaran11
    @Baskaran11 Před rokem +1

    👍🏼👍🏼👏👏👏

  • @abdulsamadeshamlath2001
    @abdulsamadeshamlath2001 Před rokem +1

    Hi bro naan puttalam muthurankuli thaan naanum vaangi seiye venum

  • @mohemmedfaizal8065
    @mohemmedfaizal8065 Před rokem +1

    Makkalukku yenthaworu lafamumillai fruits thangaththida wilai

  • @shanmugamravishanker3699

    சிறந்த பதிவு,. உங்களிடம் கன்றுகள் பெற்றுக் கொள்ள முடியுமா?

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      காணொளியிலுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழையுங்கள் 👍

  • @ironheart1613
    @ironheart1613 Před rokem +2

    Adai peila povan

  • @SABRINA-gj4gi
    @SABRINA-gj4gi Před rokem +1

    But ya eangaluku affordable ah keadakedhu illa srilanka la erukudhu nalla fruit but naatula price koodudhala vekkeraga 1 fruit 600 rs

  • @sumithnithusumithnithu7301

    Respected bro

  • @sasikalakamalanathen2331

    Wanga mutyuma

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      முடியும், காணொளியில் உள்ள இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும் 👍

  • @hamsaramany7714
    @hamsaramany7714 Před rokem +1

    Supper
    Supper
    Suppet👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      மிக்க நன்றி ❤️
      தொடர்ந்து இணைந்திருங்கள் 🤝

  • @dushyanthihoole3340
    @dushyanthihoole3340 Před rokem +1

    பாராட்டுகள். கண்டு வாங்கலாமா? நல்லூரில் நட.

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      காணொளியில் உள்ள இலக்கத்திற்கு அழையுங்கள் 👍

  • @vimalasuntharamkandasamy4140

    எருமை மாடு எருமை மாடு இலங்கையில் பயிர் செய்த மாதுளை இலங்கை மாதுளை

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 👍

  • @kirupaimalarkirushnaraja7869

    இங்க குரங்கு இல்லயயா

  • @steepanthusi8517
    @steepanthusi8517 Před rokem +1

    Doi guna

  • @kokilamax7690
    @kokilamax7690 Před rokem +1

    Good luck. how much bro? can you send to Kandy ?

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      Please contact Mr.Kancheepan
      Mobile no - 0773786032
      Thank you ❤️

  • @rohandissanayake7318
    @rohandissanayake7318 Před rokem +1

    How many plants you available ???

  • @thananchayanthananchayan5231

    Beautiful nanpa

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem +1

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்தும் உங்கள் பெடியளுடன் இணைந்திருங்கள்🤝🤝🤝

    • @nagesganesh3842
      @nagesganesh3842 Před rokem +1

      Good attempt

    • @sajanthansellathurai7473
      @sajanthansellathurai7473 Před rokem

      தம்பியின் விளக்கம் அருமையாக உள்ளது.தான் முன்னேறிய வாறு அடுத்தவர்களும் முன்னேற வேண்டும் என்று விளக்கம் கொடுத்ததே பெருமைக்குரியது.நன்றி

  • @arulthasanthampimuthu5925

    மாதுளைச் செய்கை சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு எவ்வாறு உங்களிடம் தொடர்பு கொள்ளலாம்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம் ❤️

  • @rihamusjp
    @rihamusjp Před rokem +1

    if we come to jaffna, can we visit your place?

  • @sasikalakamalanathen2331

    Sugamilathawangaluku columbuku

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      காணோளியில் உள்ள இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும் 👍

  • @rohandissanayake7318
    @rohandissanayake7318 Před rokem +1

    Dear friend how do i buy pomagranate plants..please ...reply me

  • @banumathyrajendran2400
    @banumathyrajendran2400 Před rokem +2

    அணில் அரிப்பதில்லையா

  • @shamsulmackie5799
    @shamsulmackie5799 Před rokem +1

    I want to buy a land. What is the price of one acre there ?

  • @niruthiya573
    @niruthiya573 Před rokem +1

    Location please

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி 👍

  • @antonrasafernando5358
    @antonrasafernando5358 Před rokem +4

    அண்ணா நான் பில்லாந்து தேசத்தில் இருந்து பாக்கிறேன்.
    இந்த மாதுளை மணல்காட்டு பகுதியில் வளரும.
    இந்த இடத்தில் வந்தால் மாதுளம்பழம் வாங்கலாமா.

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      நிச்சயம் வாங்கலாம்.
      இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளளுங்கள் - 0773786032 (ந.காஞ்சீபன்)
      தங்கள் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

  • @srlowsytha9372
    @srlowsytha9372 Před rokem +1

    I like to do this farm how to contact

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      காணொளியில் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள் ❤️

  • @unitygang2968
    @unitygang2968 Před rokem +2

    1Kg என்ன விலை? kandy கு delivery பண்ணுவிங்களா??

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem +1

      தொடர்புகொள்ள - 0773786032

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

    • @unitygang2968
      @unitygang2968 Před rokem

      @@JaffnaBoysOfficial thanks 😍

  • @Alexie12300
    @Alexie12300 Před rokem +1

    Brother naaga maathulai wangalama ungakita epdy contact pandrathu

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem +1

      காணொளியில் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம் 👍

    • @Alexie12300
      @Alexie12300 Před rokem +1

      @@JaffnaBoysOfficial thank u

  • @subasuba3038
    @subasuba3038 Před rokem +1

    Please anna ugkada Address sollugko

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      காணொளியில் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் 👍
      நன்றி ❤️

  • @thamvijay6081
    @thamvijay6081 Před rokem +2

    அண்ணா உங்களை லண்டன் பக்கமாய் கண்டேன் இப்போ ஏன் ஊரில் ???

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
      தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள் 😍😍😍

  • @Ravi26145
    @Ravi26145 Před rokem +1

    என்ன விலை?Colomboக்கு அனுப்புவீர்களா?

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Před rokem

      காணொளியில் உள்ள இலக்கத்திற்கு அழைக்கவும்.

  • @arunjosep1410
    @arunjosep1410 Před rokem +1

    Thambi
    I'm from mirusuvil. I left there 28 years ago. If possible show me convent lane near by st nichola ls church

  • @user-bb4cl7nm7i
    @user-bb4cl7nm7i Před rokem +1

    Anna நீங்கள் யாழ்பாணத்தில் எந்த இடம். எனக்கும் கன்று வேனும் உங்களுடையா Ph number போடுங்கள் அண்ணா.