இரட்டைக் குழந்தைகள் | Twins Baby's | Salem Samayapuram Mariamman | 05/02/2023அம்மனுக்கு வளைகாப்பு

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 404

  • @lathalatha4524
    @lathalatha4524 Před rokem +8

    இதை மாதிரி எனக்கும் குழந்தை பாக்கியம் தா அம்மா மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கேன் தாயே

  • @kokila5871
    @kokila5871 Před rokem +100

    அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி இருக்கு தாயே எனக்கு மடி பிச்சை தாரும்மம்மா தை மாதம் கும்பபடையல் சாப்டேன் அம்மா எனக்கு குழந்தை வரம் தாங்க அம்மா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-hs4vf9mh6h
    @user-hs4vf9mh6h Před 10 měsíci +4

    அம்மா தாயே 🙏🏻 சமயபுரத்து மாரியம்மா உன்ன நம்பி நான் காணிக்கை முடிஞ்சு வச்சிருக்க எனக்கு குழந்தை வரம் கொடுத்தாயே🙏🏻🙏🏻🤰🏻🤰🏻🤰🏻😭😭😭🔱🔱🔱🔱

  • @SangeethaGeetha-kr8xe
    @SangeethaGeetha-kr8xe Před rokem +11

    😭 ஒரு குழந்தை வரம் தா தாயே உன்னை நம்பி இருக்கம் தாயே 😭😭😭😭🙏😭🙏🙏🙏🙏🙏

  • @rbsuganyasekar2751
    @rbsuganyasekar2751 Před rokem +11

    நாள் தள்ளி போக எனக்கு குழந்தை வரம் தாருமம்மா உன்னருள் எனக்கு வேண்டும் அம்மா என் துணை நீயே உன்னை நம்பியே நான் இருக்கின்றேன் அம்மா தாயாக எனக்கு ஒரு குழந்தை தாருமம்மா

  • @sakthidhanam4894
    @sakthidhanam4894 Před 2 měsíci +2

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் கொடு அம்மா தாயே எனக்கு நீ துணையா இரு அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏

  • @user-vr3zu6jh1h
    @user-vr3zu6jh1h Před rokem +2

    அம்மா என் கணவர் உடல் நலம் பெற்று என் உடல் நலம் பெற்று எங்களுக்கு குழந்தை செல்வம் தாருங்கள் தாயே

  • @chithrakamaraj9450
    @chithrakamaraj9450 Před rokem +6

    அம்மா தாயே எனக்கு திருமணம் ஆகி 1வருடம் ஆகுது அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் அருள் புரி அம்மா உங்களை விட்ட எனக்கு யாரும் இல்லை தாயே 😭😭😭😭😭😭😭

  • @MEENUKITCHEN333
    @MEENUKITCHEN333 Před rokem +16

    தாயே நீ தான் அருள் புரியுனும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyasenthilkumar9106
    @saranyasenthilkumar9106 Před rokem +6

    அம்மா தாயே என் மனதில் எப்பொழுதெல்லாம் தேவையில்லாத பயமும் கவலையும் எதிர்மறை எண்ணங்களும் அப்பொழுது நீங்கள் எம் எண்ணத்தில் புத்தியில் உறைந்து தன்னம்பிக்கையையும் மன தைரியத்தையும் கொடுக்க வேண்டுகிறேன் அம்மா

  • @arulmozhisaisarees1559
    @arulmozhisaisarees1559 Před rokem +5

    எங்கள் மகளுக்கு இந்த மாதமே நாள் தள்ளி போக வேண்டும் தாயே உன்னையே நம்பி இருக்கிறேன் தாயே மடி பிச்சை போடு தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏 மன கவலை தாங்க முடியவில்லை தாயே எனக்கு அம்மா இல்லை தாயே நீயே எனக்கு அம்மாவாக துணை இருக்க வேண்டும் தாயே நானும் உன் சன்னதியில் சாட்சியாக நிற்க்க அருள் புரியுங்கள் தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏 ஞ

  • @ranjinisunthareswaran8464

    ஓம் சாமயபுராத்து மாரி அம்மா தாயே போற்றி

  • @manidina5501
    @manidina5501 Před rokem +7

    அம்மா எனக்கு குமுந்தை பாக்கியம் தரும் உன்ன தா நம்பி இருக்க அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @gayathirivenkat9560
    @gayathirivenkat9560 Před rokem +3

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் தாருங்கள் தாயே எனக்கு முதல் ஆண் குழந்தை இருக்கிறது என் மகனுக்கு ஐந்து வயது ஆகிறது இரண்டாவது குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா 🙏🙏🙏😭😭😭 கண்ணீரோடு கேட்கிறேன் தாயே அம்மா

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem

      20.2.23 Ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum pa ❤️🙏

    • @Bmdsmaha
      @Bmdsmaha Před rokem

      Amma I have girl baby 5 year old 2 not have amma you give me prayer for me amma baby 🙏🙏🙏🙏🙏😭😭😭

    • @lakshmisathish9549
      @lakshmisathish9549 Před rokem

      Enakku our aan kulathai irukirathu. Innoru kulanthaiku arul puriyungal. En kanavar accept panna mattangiraru averudaya manathu maari 2nd babyku valikaatu Thayer. Om Salem samayapurathale thunai.

  • @KSUPPURAJ
    @KSUPPURAJ Před měsícem +1

    தாயே எனக்கு ஒரு குழந்தை வரும் தாயே

  • @ramulakshmi3892
    @ramulakshmi3892 Před rokem +4

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க தாயே 😂😂😂

  • @user-fz9zp1fz4u
    @user-fz9zp1fz4u Před 3 měsíci +1

    அம்மா தாயே உன்ன நம்பி எனக்கு நாள் தள்ளி போயிருக்கு இதோட எனக்கு குழந்தை தங்கனுமா தயவு செஞ்சு கெஞ்சி கேட்டுக்கற சமயபுரத்து அம்மா அம்மா அஞ்சு வருஷம் ஆகுதுமா எனக்கு குழந்தை பாக்கிய குடுங்கம்மா 😭😭😭🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 Před rokem +6

    அம்மா தாயே எனக்கும் குழந்தை பாக்கியம் இரட்டை குழந்தை கிடைத்து விட்டது எனக்கும் அருள் வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @jayasakthijayanthi5010
    @jayasakthijayanthi5010 Před rokem +5

    ஓம் சக்தி பராசக்தி சேலத்து சமயபுரம் தாயே நாங்களும் இந்த மாதம் அமாவாசை அன்று கும்பபடையல் சாப்பிட்டோம் அம்மா எங்களுக்கும் உங்களை நம்பி வந்த அனைவருக்கும் குழந்தை வரம் தாரும் அம்மா ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 Před rokem +2

    அம்மா என் மருமகளுக்கும் நாள் தள்ளி போயிருக்கு குழந்தை பாக்கியம் குடும்மா தாயே அம்மா தாயே🙏🙏🙏🙏

  • @shanmugaraj30
    @shanmugaraj30 Před 9 měsíci +1

    அம்மா சமயபுரம் மாரியம்மன் எனக்கு மணிமுத்துபிரகாஷ் என்று ஒரு பையன் உண்டு எட்டு வயது நடக்கிறது அம்மா எனக்கு இன்னும் ஒரு பென்குழந்தை தாரும்மம்மா எனது பையனுக்கு நல்ல சுகத்தை கொடுத்து பாப்பாத்தி கொடும்மா சமயபுரம் மாரியம்மன் தாயே

  • @kaarigaiyin_tharagai_2589

    அம்மா தாயே இந்த மாதம் ஆவது எனக்கு குழந்தை பாக்கியம் தா அம்மா எனக்கும் மடி பிச்சை கொடு அம்மா தாயே போற்றி ஓம் சக்தி பராசக்தி தாயே 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bujikuttybujikutty1514
    @bujikuttybujikutty1514 Před rokem +1

    அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை தாங்க அம்மா இந்த மாதமே குழந்தை தங்கிட செய் தாயே🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏ஓம் சக்தி தாயே சேலத்து சமயபுரம் மாரியம்மா தாயே போற்றி போற்றி 🙏

  • @manikandanm3064
    @manikandanm3064 Před rokem +7

    அம்மா தாயே பெளர்ணமி அன்று வலையகாப்பிளில் கலந்து கொண்டேன் 3வது நாள் பச்சைபயிறு பிரசாதம் சாப்பிட்டேன்.அடுத்தது தை அமாவாசை அன்று கும்பபடையல் சாப்பிட்டேன்.அம்மா தாயே எனக்கு இப்போ நாள் தள்ளி போய்யிருக்கு . என்னோட வயித்துல குழந்தை நல்லபடியாக குழந்தை வளரனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எல்லோரும் எனக்காக வேண்டிக்கேங்க.

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem +1

      Ammata nala vendikoga pa nallathe nadakum nanu vendikuren ❤️🙏

    • @manikandanm3064
      @manikandanm3064 Před rokem

      @@erodejayanthiskitchen8225 நன்றி அம்மா. அம்மா என்ன யாரும் தெரியுதா . என்னோட பெயர். ஜெயந்தி உங்க கிட்ட கூட நான் பேசி இருக்க. அம்மாவேட வலையகாப்பு அன்னைக்கு

  • @kmkm5800
    @kmkm5800 Před 11 měsíci +2

    ஓம் சமயபுரம் மாரி தாயே போற்றி 🔥🔥🔥

  • @banumathimarimuthu6026
    @banumathimarimuthu6026 Před rokem +7

    அம்மா என் மகளுக்கு திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகிவிட்டது அம்மா என் மகளுக்கும் குழந்தை பாக்கியம் குடுங்க அம்மா😭😭😭😭😭😭😭😭😭😭

  • @pommikannank2365
    @pommikannank2365 Před rokem +2

    அம்மா தாயே எங்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது மடி பிச்சை தாரும்மா

  • @user-sv1so1xz3y
    @user-sv1so1xz3y Před 4 měsíci +1

    Om sakthi para sakthi amma 🙏🙏🙏🙏

  • @ramapandian9098
    @ramapandian9098 Před rokem +4

    Jayanthiamma eppadi irukkinga Innaikku cheak up poittu vandhom kulandhai heart beet valarchi ellam nandraha !irundhathu amma vin aasirvatha thallum unga vendudhalaalum than amma🙏🙏🙏🙏Thaye pottrie samayapurathale pottrie

  • @user-kl5fe6dl5u
    @user-kl5fe6dl5u Před 2 měsíci +1

    அம்மா எனக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா நானும் உங்கள் சன்னதி வருகிறேன் அம்மா

  • @munishwaran6136
    @munishwaran6136 Před rokem +5

    எனக்கும் நாள் தள்ளி போய் இருக்கு அம்மா கரு உருவாகி குழந்தை வரம் தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem

      Nambika Yoda vendikoga pa kandipa nallathe nadakum pa ❤️🙏

    • @balasivan1889
      @balasivan1889 Před rokem

      Ippa pragnent ta irukingala

    • @munishwaran6136
      @munishwaran6136 Před rokem

      @@balasivan1889 இல்லை தாய் கருணை காட்டமாற்றங்க

  • @priyachinnu4302
    @priyachinnu4302 Před rokem +7

    Salem samayapuram mariamman thunai miracle Amman from Bangalore

  • @SelvamSelvam-cc3xs
    @SelvamSelvam-cc3xs Před rokem +3

    சமயபுரத்தாலேநிம்மதிகொடுங்கதாயே

  • @MARK.6995
    @MARK.6995 Před 5 měsíci +1

    வேலை கிடைக்கனும் அம்மா கடன் திக்கனும்

  • @user-xf6hw4cy5n
    @user-xf6hw4cy5n Před 11 měsíci +1

    அம்மா தாயே எனக்கும் 8 வருடம் குழந்தை பாக்கியம் இல்லை நீ தான் தாயே எனக்கும் என்னை போல் எத்தனை பேர் உலகில் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறார்கள் நீ தான் தாயே துனை😭😭😭😭😭😭😭🫂😭😭😭😭

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před 11 měsíci +1

      Vendikiren kannu

    • @user-xf6hw4cy5n
      @user-xf6hw4cy5n Před 11 měsíci

      @@erodejayanthiskitchen8225 Amma enakaka ventikkonga Amma pls enakum kulanthai pakkiyam ketaikkanum Amma rompa kastapatutu irukken 🙏🙏🙏🙏😭

  • @janakilacs1430
    @janakilacs1430 Před rokem +1

    என் மகளுக்கு குழந்தை வரம் கொடு தாயே

  • @suganthiganapathy5613
    @suganthiganapathy5613 Před rokem +1

    அம்மா தாயே எனக்கும் குழந்தை வரம் வேண்டும் அம்மா. அருள்புரி தாயே

  • @pavikumar3784
    @pavikumar3784 Před rokem +2

    Om sakthi thaaye kalyanam agi 2 varusam achi ma. Enaku kolandhai varam thanga amma om sakthi thaaye💯🙏🙏🙏

  • @jayasakthijayanthi5010
    @jayasakthijayanthi5010 Před rokem +1

    அம்மா எனக்கு இந்த மாதம் நல்ல ரிசல்ட கிடைக்கணும் அம்மா ஆம் சக்தி பரா சக்தி சேலம் சமயபுரம் மாரியம்மன் ஆம் சக்தி பரா சக்தி 🙏🙏🙏🙏

  • @JiyaPriya-hl3ch
    @JiyaPriya-hl3ch Před 6 měsíci +1

    சமயபுரத்து அம்மா 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🍋🍋🍋🍋🍋🍋

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 Před rokem +1

    சேலம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி 🙏🙏 LB 🙏

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem

      🙏🙏🙏🙏

    • @lalrajeshLB6216
      @lalrajeshLB6216 Před rokem

      அம்மா எனக்கு ஒரு உதவி அம்மா நான் வெளிநாட்டில் இருக்கேன் அம்மா எனக்கு அந்த சமயபுரம் மாரியம்மன் அம்மாகிட்ட ஒரு ரூபாய் எனக்கு நீங்க என்னோட வேண்டுதலுக்கு நீங்க சாமிகிட்ட காட்டணும் அம்மா எனக்கு இந்த ஒரு உதவி பண்ணுங்க அம்மா. நான் ஊருக்கு வந்ததும் நான் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருவேன் அம்மா🙏🙏🙏

  • @rajradha7356
    @rajradha7356 Před rokem +1

    அம்மா தாயே நாங்கள் இழந்த ஆண் குழந்தையை மறுபடியும் எங்களுக்கு பிறக்க வையுங்கள் அம்மா அவன் மறுபடியும் எங்களுக்கு பிறக்கனும் அம்மா குடுத்துரும்மா

  • @sureshsure745
    @sureshsure745 Před rokem +1

    சமயபுரத்து மாரியம்மன்
    எங்களுக்கும் குழந்தை
    பாக்கியத்தை அருள் புரிய வேண்டும் அம்மா😢

  • @govindharajm3616
    @govindharajm3616 Před 2 měsíci

    Nandri,amma,Thaya

  • @welcometochokigirls7985
    @welcometochokigirls7985 Před rokem +1

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே 🙏

  • @saisamayalkannammal2006
    @saisamayalkannammal2006 Před rokem +4

    அம்மா தயோ எங்களுக்கு ஆண் வா‌ரிசு ஆண் குழந்தை வேண்டும் அம்மா 😭🙏🙏🙏🙏

  • @karunyapavun8260
    @karunyapavun8260 Před rokem +7

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா ஆயிரம் கண்ணுடைய தாயே எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்க எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா எனக்கு கற்பம் தரிக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா எனக்கு மடிப்பிச்சை போடு அம்மா என் மாங்கல்யம் காத்திடு அம்மா எனக்கு கற்பம் தரித்து ஆண் குழந்தை பிறக்க என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா 🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirisanththirisanth131
    @thirisanththirisanth131 Před 10 měsíci +1

    Amma nambigaiyoda irukken amma neenga kudutha kulathaiya nalla padiya pethuyeduthu a kulataiyoda unga vasaluku varanum amma 10:41

  • @Polinji731
    @Polinji731 Před rokem +1

    வணக்கம் சாமி... நாங்க சென்னை எங்களுக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகி விட்டது.. குழந்தை வரம் வேண்டி போகதா கோவில் இல்லை.. மனம் ஏன் இருக்கனு தோனுது.. நாங்க இந்த கோவில்க்கு வருகிறேன் எனக்கு உறுதி தாருங்கள்... கணவரரும் நீ சொல்ர கோவில் போய்டு வந்தாச்சு என்னால் முடியாது என்று மனம் தளர்ந்து இருக்கிறார்... எனக்கு உறுதி தாருங்கள் சாமி

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem

      Nambikai oda Ammanta vendikoga nallathe nadakum pa ❤️❤️🙏🙏🙏

    • @Polinji731
      @Polinji731 Před rokem

      @@erodejayanthiskitchen8225 இந்த கோவில் போன் நம்பர் இருக்க நாங்க வரலாம் என்று நினைக்கிறோம்.. எந்த நாள் வர வேண்டும்..இங்கு வாக்கு சொல்வார்களா...

    • @Polinji731
      @Polinji731 Před rokem

      அந்த அம்மன் அருளால் நான் இப்ப தான் உங்க சேனலை பார்த்தேன்..

  • @selsiyaselsi8896
    @selsiyaselsi8896 Před 8 měsíci +2

    🙏🙏🙏🙏🙏

  • @subasuba1977
    @subasuba1977 Před rokem +2

    I'm Sakthi thunai 🙏🙏🙏🙏🙏

  • @elakprakash2441
    @elakprakash2441 Před rokem +1

    Amma om sakthi yesterday pachapaiyaru prasatham vangi saptam engaluku manasu nimathiya iruku engaluku amma kulanthai varam tharuvanga

  • @muralikrishnan3520
    @muralikrishnan3520 Před rokem +1

    அம்மா தாயே எனக்கு ஆண் குழந்தை வரம் கொடு அம்மா மடி பிச்சை கேட்கிறேன்😭😭😭🙏🙏🙏

  • @vinitharajesh9320
    @vinitharajesh9320 Před 4 měsíci +1

    அம்மா தாயே எனக்கு பையன் porakkanum அம்மா கருணை கட்டு அம்மா

  • @sharmilashanmugam67
    @sharmilashanmugam67 Před rokem +1

    Samaiyapuram mariyyamma thayaeee potriii

  • @user-bq4ms5fq1m
    @user-bq4ms5fq1m Před rokem +1

    அம்மா எனக்கும் குழந்தைவரம் வேண்டும்.... உன்னை நான் மிகவும் நம்புகிறேன் அம்மா....*எங்க அண்ணனுக்கும் திருமணம் நடைபெறவேண்டும் அம்மா*...*எங்க அண்ணன் பையன் நன்றாக நடக்க வேண்டும் அம்மா*..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻

  • @user-ku2iu6jy2u
    @user-ku2iu6jy2u Před rokem +1

    சமயபுரத்து மாரியம்மன் எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா

  • @vetriveld-pw5sy
    @vetriveld-pw5sy Před rokem +1

    Ok amma nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pkanimozhi-9411
    @pkanimozhi-9411 Před rokem +1

    Amma enakum en கணவருக்கும் உடல் நிலை சரி ஆகி குழந்தை வரம் தாங்கள் அம்மா எங்களுக்கு ஆதரவும் யாரும் இல்ல பொருளாதார வசதியும் இல்ல உங்க வீடியோ பது உங்களை தான் நம்பி இருக்கோம் அம்மா உதவி புறிங்க அம்மா

  • @vetriveld-pw5sy
    @vetriveld-pw5sy Před rokem +2

    Amma enakum matipitchi tharungal amma

  • @nithyaaneesh9662
    @nithyaaneesh9662 Před rokem +3

    Amma thaaye enaku kulanthai baakiyam thaarungal Amma. Enaku intha month pregant conform aaganum Amma. Enagaha ellarum 🙏🙏🙏🙇🙇🙇🙌🙌🙌 pannungo pls pls pls

  • @sureshsure745
    @sureshsure745 Před rokem

    அம்மா தாயே எனது கனவில் தோன்றி
    என் கனவை நினைவு ஆக்கு😢

  • @muruganchandran3021
    @muruganchandran3021 Před rokem +1

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் தங்கம்மா

  • @anbuk4815
    @anbuk4815 Před rokem +5

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் 🙏🙏🙏

  • @srinivasanlakshmanan3139

    Please pray for us to get good news this month

  • @R.HemamaliniRS
    @R.HemamaliniRS Před 5 měsíci +1

    Amma enakum twins boy babys vendum amma ❤

  • @divyakanagaraj6782
    @divyakanagaraj6782 Před rokem +4

    Amma 40 days naal thalli poiruku ma neethan intha kolanthaya enkita kodukanum ma thayee om sakthi parasakthi 🙏🏼🙏🏼❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @srividya2223
    @srividya2223 Před rokem +1

    இந்த கோயில் சேலத்தில் எங்கு இருக்கிறது
    என் அக்காவிற்கு 15வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை .முகவரி கொடுங்கள் ஓம்சக்தி 🙏🙏🙏 😭😭😭😭

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem

      Address video starting laya varum pa video va fullha paruga location description la iruku❤️🙏

  • @gomathik3858
    @gomathik3858 Před rokem

    அம்மா தாயே என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்று அருள்புரியவேண்டும் என்று வேண்டுகிறேன்அம்மா தாயே என்ன 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👫👫👫

  • @p.v.maniautotnstc5178
    @p.v.maniautotnstc5178 Před rokem +2

    அம்மா தாயே

  • @user-ov8lh7uf5r
    @user-ov8lh7uf5r Před 8 měsíci +1

    Ammathaye en makanukka vanthen née aasirvathiuungal

  • @appudhasappudhas5818
    @appudhasappudhas5818 Před rokem +3

    அம்மா நான் சென்னையில் உள்ளேன்.எனக்கு கல்யாணம் ஆகி முன்று வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லா. நான் வருகிற மாசி அமாவாசை க்கு கோவிலுக்கு வரனும் அம்மா. என்ன கணவர் வரமுடியது நான் மட்டும் வரலாமா அம்மா.

  • @tamilsuresh9077
    @tamilsuresh9077 Před rokem +1

    அம்மா எனக்கு குழந்தை வரம் தாங்கள் அம்மா தாயே

  • @vignaswaramvignaswaram2424

    ❤️🙏🌹vigneshvaran vasanthi viyathi maravendum amma kulantaivaram vendum amma ❤️🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @rekavarshu
    @rekavarshu Před rokem +2

    Amma

  • @balamurugan601
    @balamurugan601 Před rokem +1

    அம்மா தாயே எனக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகின்றது எனக்கு குழந்தை பாக்கியம் தாறுமம்மா🙏🙏🙏🙏😭😭😭

  • @sekarcmcm1950
    @sekarcmcm1950 Před rokem +3

    சேலத்து சமயபுர மாரியம்மா எங்களுக்கும் சீக்கிரம் குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி போற்றி நாங்களும் இரண்டு மாதம் கும்ப படையில் சாப்பிட்டோம் எங்களுக்கும் சீக்கிரம் குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி அம்மா கண்டிப்பா கிடைக்கும் கண்டிப்பா எங்களுக்கு குழந்தை வரம் தருவாய் அம்மா

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem +1

      3rd time mu vagapa kumba padaiyal la kalathukoga antha varusathukula Nala sethi kadiakum pa❤️🙏

  • @vinoboysvaniyambadi4153
    @vinoboysvaniyambadi4153 Před rokem +1

    என் ஃப்ரெண்டுக்கு மடிப்புச்ச போடு சாமி ஓம் சக்தி

  • @yamunamagiyamunamagi2085

    Amma thaaye enakku kozhanthai bakkyam thanga Amma🙏🙏🙏🙏 😭😭😭

  • @DivyaMadheshwari
    @DivyaMadheshwari Před 10 měsíci +1

    Amma kovil ah poo vakkum parkurangla

  • @suryaele4187
    @suryaele4187 Před 10 měsíci +1

    Amma Enakku Kulanthai Varum Thangal Amma?🙏🙏😂

  • @dharanivlogs3417
    @dharanivlogs3417 Před rokem +1

    கடன் பிரச்சினை இருந்தால் வேண்டிக்கொள்ளலாம்

  • @user-ru5bs3sm3t
    @user-ru5bs3sm3t Před rokem +1

    அம்மா தாயே குழந்தை பாக்கியம் கொடுங்கள் அம்மா

  • @vanitha4262
    @vanitha4262 Před 11 měsíci +1

    அம்மா தாயே என் கணவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் விரைவில் குணமாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் தாயே நீ தாம்மா அருள் புரிய வேண்டும்

  • @csshanmughi4675
    @csshanmughi4675 Před 11 měsíci +1

    Amma engal vitalla thirumanam seekaram nadaka vendikoga madam

  • @kaneeswarikavithakavitha1078

    அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் சீக்கிரம்‌ thara vendum athugu nee tha அம்மா‌ அருள் புரிய வேண்டும்

  • @saranyass6109
    @saranyass6109 Před rokem +2

    அம்மா எங்களுக்கும் குழந்தை வரம் தாருங்கள் 7 வருடம் ஆகிறது ஓம் சக்தி பராசக்தி 🙏🙏

  • @valgavalamudan3243
    @valgavalamudan3243 Před rokem +1

    Amma en kulanthiku heart beat vanthudanum amma pls en kulanthiyai kapathungal amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🤰🤰🤰🤰🤰

  • @nalinipriya8524
    @nalinipriya8524 Před rokem +1

    Amma thaya 🙏🙏🙏🙏🙏

  • @jayaprabajayapraba7695
    @jayaprabajayapraba7695 Před rokem +3

    Amma Thaye enakku kuzhandhai varam Tharavendum amma

  • @arulanbuammu7610
    @arulanbuammu7610 Před rokem +2

    Amma ungali nambiya eruken amma entha manth karu thanga vendum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venukiruba478
    @venukiruba478 Před 6 měsíci

    Amma thaye enaku nal thalli poi irukku ninga kulanthai varam kudukanum om sakthi parasakthi

  • @sheenasureshanish8741
    @sheenasureshanish8741 Před 11 měsíci +1

    Amma thayai enaku thirumanam aie 3varusham aietu amma.enaku 2 murai karu kalaithuvitathu Amma athuku parku baby pakiyam illa ma.thaiyai nee than anaku kulathai pakiyam tharavandum amma

  • @suriyurnagarajan2285
    @suriyurnagarajan2285 Před rokem +1

    Amma.yenakkum.yethupol.oru.kulanthai.avanum.thaye

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln Před rokem +2

    Amma please help me to come out from my all difficulties please please... You know all my problem's please give me the solutions

  • @vadivuv7322
    @vadivuv7322 Před rokem +1

    அம்மா என்மகளுக்கு கல்யாணம் ஆகி 9 வருடம் முடிந்து விட்டது குழந்தை பாக்கியம் கிடையாது அவளா விரும்பியா வாழ்க்கை நாங்கள் எதுவும் நடத்தவிள்ளை அதனால் என் மகளுக்காக நான் அம்மாவிடம் வேண்டி 1ருபாய் மஞ்சள் துணியில் முடிந்து வைத்து விட்டேன் இது கைகூடி‌ வர வேண்டும் தாயே அம்மா நீயோ துனை

  • @vetriveld-pw5sy
    @vetriveld-pw5sy Před rokem +1

    Amma Nan Ramanathapuram atuthu eppo kumpapadayal amma pls soillunka ennaku kulathai venum amma😭😭😭😭😭😭😭😭😭

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Před rokem

      Adutha amavasaikku kumpapadayal kannu vanga

    • @vetriveld-pw5sy
      @vetriveld-pw5sy Před rokem

      Amma adutha ammavasai eppo varanum amma pls amma kulaunthai illamal kastapaturan amma athan kuran amma pls

  • @meenakarthick7995
    @meenakarthick7995 Před rokem +2

    Amma வருகின்ற அமாவாசை அன்று எத்தனை மணி வரை கும்ப படையல் பிரசாதம் கிடைக்கும். நாங்க ரொம்ப தூரத்துல இருந்து வரணும்.

  • @pavithrasanthosh2924
    @pavithrasanthosh2924 Před rokem +2

    🙏🙏🙏🙏

  • @user-rq2eq9is2c
    @user-rq2eq9is2c Před 8 měsíci +1

    Amma ennaku intha matham baby varam irukkanum amma