Mistakes of Marriage matching - திருமண பொருத்தம் தவறுகள்.

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2022
  • திருமண பொருத்த தவறுகள், ஆண்- பெண் இருவரையும் எப்படி இணைக்க கூடாது? குருஜியின் பொது வீடியோ.
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 113

  • @karthi9019
    @karthi9019 Před rokem +2

    அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @babushanmugam3587
    @babushanmugam3587 Před rokem +2

    சூப்பரோ சூப்பர் ஐயா.பத்து பொருத்தம் என்பது வெற்றுப் பொருத்தம் என்பதை தக்க ஆதாரங்களுடன் மீண்டும் ஒரு முறை விளக்கி விட்டீர்கள்.தொடர்க உங்கள் இந்த தெய்வீக பணி.நன்றி ஐயா.

  • @natrajan071091
    @natrajan071091 Před rokem

    Thank you Guruji, Arumai

  • @prabaharan210
    @prabaharan210 Před rokem +1

    அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    மிகத் தெளிவான விளக்கம்,மிகத் தேவையான விளக்கமும் கூட, thank you so much guruji

  • @user-rj2uk2en8h
    @user-rj2uk2en8h Před rokem

    அருமையன பதிவு உன் புகழ் வாழ்க உன் மாணவன் தேவன் ambur குருவே சரணம்

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw Před rokem

    அருமையான விளக்கம். நன்றி சார்.

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Před rokem +1

    Super guruji😃😃😃😃Vera level explanation...

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před rokem

    Arumai.... sariyana pathivu guru ji

  • @kesavanri1891
    @kesavanri1891 Před rokem

    மிக்க நன்றி குருஜி

  • @sumathisumathi4018
    @sumathisumathi4018 Před rokem

    Guruji avargalkku nandri. Nalla pathivu

  • @anandprabhu641
    @anandprabhu641 Před rokem +1

    Super sir we are expect marriage matching rules

  • @manigandaprabu.k6385
    @manigandaprabu.k6385 Před rokem

    நன்றி குருஜி

  • @naveen1943
    @naveen1943 Před rokem +1

    Golden videos of guruji

  • @ayyapanayyapan74
    @ayyapanayyapan74 Před rokem

    நல்ல பதிவு சார்

  • @ramasamyganapathi6992

    Explanation super guruji

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před rokem

    Thank you GURUJI 🙏🙏🙏

  • @m.ramanan4520
    @m.ramanan4520 Před 11 měsíci

    குருஜி அவர்களுக்கு வணக்கம்
    தங்களது பதிவுகள் மிகவும் உத்தமம் 🙏

  • @senthil95
    @senthil95 Před rokem

    💯💯💯மிக அருமையான விளக்கம் குருவே 🙏🙏🙏

  • @user-jp4md7hl8s
    @user-jp4md7hl8s Před rokem +46

    பத்து பொருத்தம் தவறு என்பதில் சிறு ஜயமும் இல்லை அன்பு குருவே. தவறான பத்து பொருத்தம் பற்றிமட்டுமே பேசுகிறீர்கள் அதிக நேரம்.அதற்காக மாநாடு நடத்தினீர்கள் ஜாதக அனுகூலம் பொருத்தம் மாநாடு நடத்தி இருக்கலாம் பத்து பொருத்தம் தவறு என்று அனைவரும் புரிந்து கொண்டோம் ஆகையால் ஜாதகம் அனுகூலம் பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும்( திருமணம் அனுகூலம் பொருத்தம் A to Z)எப்படி பார்க்க வேண்டும் என்று அதிக நேரம் ஒதுக்குங்கள் கட்டுரை எழுத வேண்டும் என்பது எனது கருத்து ஜயா தவறாக இருந்தால் மன்னிக்கவும் அடியேனை 🙏

    • @m.naveenkumar9717
      @m.naveenkumar9717 Před rokem +1

      நான் பத்து பொருத்தம் உண்மை என்பதை நான் இப்போது நடந்த என் திருமணத்தில் அனுபவப்பூர்வமாக உணர்ந்த உண்மை.... பத்து பொருத்தம் பார்த்த பின்பு ..... இவர் கூறும் விசயங்களையும் பின்பற்றினால் தான் நன்மை.......

    • @ancientscientisttheuniverse
      @ancientscientisttheuniverse Před rokem +2

      @@m.naveenkumar9717 திருந்தவே மாட்டீங்க இல்லை 😂😂😂

    • @MOHAN137-
      @MOHAN137- Před rokem +1

      @@m.naveenkumar9717 10 பொருத்தம் உண்மை என்றால் 9பொருத்தம் பொருந்திவந்தால் 9 பொருத்தம் உள்ளவர்கள் அனைவரும் வயது வித்யாசம் இன்றி ஆண் என்றால் பெண்ணையோ, பெண் என்றால் ஆணையோ எந்த வயதாக இருந்தாலும் ராசி நட்சத்திரத்தை மட்டுமே வைத்து பார்த்தால் பொருத்தம் சரியாக வருமே 6 வயது ஆண்குழந்தைக்கும் 60 வயது பாட்டிக்கும் 6 வயது பெண்குழந்தைக்கும் 60 வயது தாத்தாவிற்கு பொருத்தம் பார்த்தலும் 9 பொருத்தம் சரியாக வருமே பிறகு எப்படி 10 பொருத்தம் உண்மையாக இருக்கமுடியும்?

    • @user-ph1zm9th4g
      @user-ph1zm9th4g Před rokem +1

      ஜாதகம் அனுகூலம் பொருத்தம் மிக மிக அவசியம் தேவை. ஒரு மனிதன் வாழ்க்கையே மனைவி கணவன் முலம் தான் ஆரம்பம் அது சரியாக அமையவில்லை என்றால் வாழ்க்கை வீண். ஆகையால் பல லட்சம் கோடி பெயருடைய வாழ்க்கையை காப்பாற்றும் போகும் ஜாதகம் அனுகூலம் பொருத்தம் உலகிற்கு ஒளி அதிக கட்டுரைகள் எழுத வேண்டும் உதாரணம் ஜாதகம் உடன் மற்றும் முடிந்தால் ஜாதகம் அனுகூலம் பொருத்தம் புத்தகம் எழுத வேண்டும் பணிவான வேண்டுகோள்.

    • @user-ph1zm9th4g
      @user-ph1zm9th4g Před rokem +2

      பத்து பொருத்தம் சரி என்று சொல்லும் பல ஆயிரம் பெரை எதிர்த்து .தனிஒருவராக எதிர்த்துபோரடும் ஆதித்யா குருஜி தைரியம் உண்மையை நிலைநாட்ட பாடுபடும் அர்பணிப்பு எக்காலத்திலும் பாரட்டகூடியாது

  • @manoharmano2202
    @manoharmano2202 Před rokem

    அருமை ஜி

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji pathu porutham patri ungaludaya vilakam arumaiyana pathivu thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před rokem

    Hats off guruji. Long life to u.

  • @er.amresh3401
    @er.amresh3401 Před rokem

    எப்படி பொருத்தம் பார்க்கவோண்டும் என்பதை நன்கு விளக்கிகூறியுள்ளீர்குருவே நன்றிகள் கோடி குருவே வணக்கம்

  • @saravanan5
    @saravanan5 Před rokem +3

    🙏 குருஜி அவர்களுக்கு வணக்கம்... பிள்ளையை பெற்ற தாய் தந்தையர்கள் கூட இவளோ யோசிப்பாங்களா என்று தெரிய வில்லை... ஆனால் தாங்களோ மற்றவர்களின் பிள்ளையாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை சீரழிந்து விடக்கூடாது என்று தாங்கள் படும் பாட்டை பார்த்தல் இந்த கலியுகத்தின் தாயுமானவர் போல காட்சி தருகிறீர்கள்.... ஜோதிட உலகில் நீங்கள் ஆற்றும் சேவைக்காக நாங்கள் தலை வணங்குகிறோம்... உங்கள் "ஜோதிட விபூசண்" S.சரவணன் - தூத்துக்குடி

    • @jayashree3265
      @jayashree3265 Před 11 měsíci

      ஐயா, திருமணப் பொருத்தம் பார்க்கையில், நம் ராசிக்கு சஷ்டாஷ்டக ராசி , லக்ன ஜாதகங்கள் பொருந்துமா?
      மகரம் ராசிக்கு, மிதுன, சிம்ம ராசிகள்? துலா லக்கினத்திற்கு மீன, ரிஷப லக்னங்கள் பொருந்துமா?

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 Před rokem +1

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @SENTHILKUMARASTROLOGER
    @SENTHILKUMARASTROLOGER Před rokem +2

    நீங்கள் சொல்லுவது 100/100சரியே

  • @vrishaventures9365
    @vrishaventures9365 Před rokem

    Tank you guruji

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Před rokem +1

    வணக்கம் guruji.நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு .நன்றி ji

  • @muruganknmg8621
    @muruganknmg8621 Před rokem

    Super super Sir

  • @Ambikai242
    @Ambikai242 Před rokem

    நான் ஈரோடு மாநாட்டில் எதிர்பார்த்தது இப்போது கிடைக்கிறது ஐயா நன்றி அம்பிகா மேச்சேரி

  • @balakrishnang882
    @balakrishnang882 Před rokem

    குருஜி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.G. Balakrishnan Bengaluru.

  • @sureshsurey2290
    @sureshsurey2290 Před rokem +2

    இன்று குருப் 2 தேர்வு முடிவு அதில் வெற்றி பெற்றவரின் ஜாதக நிலையை விவரிக்கவும் குருஜி...

  • @premkumarappanvenkatachari3445

    Guruji - can you please explain why this Eclipse was in red color, because moon is with Raghu not with Kathu.

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před rokem

    Vanakkam guru ji iyya
    Erode eswar

  • @astro.velu.vennandur3349

    நன்றி குருஜி. நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு கேட்ட கேள்விக்கு எனக்கு இப்பொழுது விடை கிடைத்துவிட்டது. மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏

  • @muthu8314
    @muthu8314 Před rokem +1

    சன் லைக்கில் ராசிபலன் சொல்லும்போது அன்றைய கிரக நிலையை கட்டம் போட்டு காட்டவும் குருஜி

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    மிக அருமையான தகவல் 🌷👌

  • @sugantha2029
    @sugantha2029 Před rokem

    Sir they see paaba samyam now , what do you say about this

  • @rajanrg
    @rajanrg Před rokem +1

    திருமண பொருத்தம் பார்த்தல் என்பதே மாறி திருமண பிக்சிங் என்று ஆன வியாபார நோக்கு அவலமே காரணம்.

  • @mathsnumero2576
    @mathsnumero2576 Před rokem +2

    மணமகன்
    11.05.1993
    5.14 PM, கரூர்
    மணமகள்
    1.10.1996
    11.45 AM, நாமக்கல்
    மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில்
    10 பொருத்தம் இல்லை. இருவரும் அதிகாரமிக்க ஓர் உயர் பதவி. இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது. (தற்சமயம் இருவரும் ராகு தசையில் புதன் புத்தி)

    • @mathsnumero2576
      @mathsnumero2576 Před rokem

      பத்து பொருத்தம் தேவையில்லை என்பதற்கு உதாரண ஜாதகமாய் போட்டு விளக்கலாம் என நினைக்கிறேன் ஜீ

    • @vanisris8185
      @vanisris8185 Před rokem

      @@mathsnumero2576 ungaldamjathagam.parkga.fees.?.iyy

  • @monstermonk7627
    @monstermonk7627 Před rokem

    Kalasarpa dosam marriage ku related Ilana, I am 34 and not married yet. What does this explain? Or when will I get married? Anyone? May 1 1989 1:05 am at kumbakonam

  • @SENTHILKUMARASTROLOGER
    @SENTHILKUMARASTROLOGER Před rokem +1

    ஐயா வணக்கம் ,தசா புத்திகள் அடிப்படையில் தான் பொருத்தம் பார்த்து சொல்ல வேண்டும்

  • @ganeshansubbiyan4336
    @ganeshansubbiyan4336 Před rokem

    வணக்கம் குருவே

  • @venkittaramanujamn5590

    திருமண பொருத்தம் விதிகள் கூறுங்கள் குருஜி ஐயா நன்றி குருஜி ஐயா

  • @manimegalaiji5315
    @manimegalaiji5315 Před rokem

    Ethai Pola nireiya jathagam podunga guruji

  • @lakshmishakthi8181
    @lakshmishakthi8181 Před rokem

    Girl - 14.4.2001 Avinashi 3.05 pm ,boy 12.12.1998 madurai 12.45 pm porundhuma ayya pls reply me

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Bala15760
    @Bala15760 Před rokem

    வணக்கம் குருஜி அய்யா.... ஒருவருக்கு யோக தசா புக்தி நடந்து மற்றொருவருக்கு 6 ,8 தசா புக்தி நடந்தால் இணைக்கலாமா அய்யா

  • @user-yl4rq5do4w
    @user-yl4rq5do4w Před rokem +1

    குருஜி பௌர்ணமி சந்திரன் நுகு 6 அல்லது 8 ராகு கேது இருதல் சுவதுவம் ஆடையுவருக்கள மாணவனுக்கு பதில் தரவும் குரு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Před 4 měsíci

    Ayya 10 poruttham chandra nakshtrangal janma nakshtrangalukke allamal lagna nakshtrathukkum 9 graha nakshatrangalukkum parthu average edutthal poor peopleku advice pannina konjam upayogamallava.10 10 porutthangalil 7 points average ellatthulayum vanda eppadi irukkum. Ellorum niraiya chelavu pannamudiyama iruppangale. Naane en payyanukku naalu jodidargalidam poyi kittathatta 40 jathaga poruttham parthatchu. Enakkum konjam theriyum. Chelavuthan minjude saami. Ungale pola ellorum kidaiyadu neehal ellorkum kidaikka maatteengale
    Jathagangal cherdadendru jothidargal chonnalum no response from other party. Please note and help the people.

  • @hemalatha-fj3on
    @hemalatha-fj3on Před rokem

    Iya 15.11 1996 12.51.pm. when marriage .guruji Pl.tell.

  • @lakshmik6016
    @lakshmik6016 Před rokem +1

    100% உண்மை குருஜி
    சிம்மராசி பெண் 7 ஆம் இடம் சனிபார்வை(கொட்சாரத்தில்) திருமண மாகி 3 மாதங்கள் கூட இல்லை தாய் வீட்டிற்க்கு வந்துவிட்டார்
    10 பொருத்தம் மட்டும் பார்க்க கூ டாது
    என்பது முற்றிலும் உண்மை,,

    • @CBM0802
      @CBM0802 Před rokem +1

      சிம்ம ராசி, மகம் nachathiram பொண்ணு கல்யாணம் பண்ணமா இருப்பதே சிறந்தது

    • @meenu337
      @meenu337 Před rokem

      @@CBM0802 சிம்மம் லக்னத்தில் இருந்தாலும் இப்டியே தானா

    • @letscrackaptitudeandupsc3784
      @letscrackaptitudeandupsc3784 Před rokem

      @@CBM0802 en apdi solringa reason

    • @CBM0802
      @CBM0802 Před rokem

      @@letscrackaptitudeandupsc3784 அதாவது சிம்ம ராசி மகம் நட்சத்திர பொண்ணுங்க பாத்தீங்கன்னா ரொம்ப talent ஆனவங்களா இருப்பாங்க, ரொம்ப அழகாவும் இருப்பாங்க, எந்த feild எடுத்தாலும் அவங்க தான் நம்பர் 1 ஆக இருப்பாங்க... But அவங்க marriage life பார்த்தீர்கள் என்றால் 100க்கு 90% பெயிலியர் தான் இருக்கும். இதுதான் விதி

    • @jayashree3265
      @jayashree3265 Před 11 měsíci

      ஐயா,திருமணப் பொருத்தம் பார்க்கையில், நம் ராசிக்கு சஷ்டாஷ்டக ராசி , லக்ன ஜாதகங்கள் பொருந்துமா?
      மகரம் ராசிக்கு, மிதுன, சிம்ம ராசிகள்? துலா லக்கினத்திற்கு மீன, ரிஷப லக்னங்கள் பொருந்துமா?

  • @hemalatha-fj3on
    @hemalatha-fj3on Před rokem

    Mr. Madan or mullai pl. Tell d marriage n about going abroad

  • @manimuthum9023
    @manimuthum9023 Před rokem

    Mani muthu. 4.3.1983. 6.44 am dindigul. Children pakkiyam 14 years..later.,

  • @Prabhu_Pro_Bono_Et_Vero

    iyya SAMAM endral enna?

  • @divyaravikumar2398
    @divyaravikumar2398 Před rokem

    Love marriage ku jadhagam pakanumaa?

  • @suganyashahina9149
    @suganyashahina9149 Před 4 měsíci

    En mahalin jathaham patri ketkavendu
    Anupalama guruji

  • @user-jp4md7hl8s
    @user-jp4md7hl8s Před rokem +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😻

  • @sadhanagunasekaran6549
    @sadhanagunasekaran6549 Před 6 měsíci

    8th rasi thirumanam marriage pannalama please reply.

  • @lakshminarayanank3174

    சில ஜோதிடர்கள் பொருந்தும் நட்சத்திரங்கள் எவை என்ற லிஸ்ட் கொடுக்கிரார்கள்

  • @gujjar0801
    @gujjar0801 Před rokem +1

    குருவே சரணம் 🙏, தங்களின் திருமண பொருத்தம் கட்டுரைகளுக்காக காத்திருக்கிறோம் குருவே.
    நன்றி 🙏

  • @sukanya534
    @sukanya534 Před rokem

    குருஜி 🙏🙏என் சந்தேகத்தை தீருங்கள்.6,8சுபரா இருந்து 7ல் இருந்தா என்ன பலன். துலா லக்கினம் 7ல் குரு சுக்ரன் 8டிகிரி இணைவது நல்லதா

    • @suryadiary1392
      @suryadiary1392 Před rokem

      லட்சுமி பாத யோகம்

    • @senthil95
      @senthil95 Před rokem

      இணைவது 7ம் பாவத்தை சுபத்துவ படுத்தி லக்கனத்தை இரு சுபர்கள் பார்த்து ஜாதகர் நல்ல சிந்தனை தேஜஸ் வுடன் இருந்து நல்ல கணவன் மனைவி ஆக இருப்பார்கள். இருந்தாலும் சுக்ரன் பலம் பெற்று குரு எதிர் தன்மை கொண்டவருடன் நட்பு வீட்டில் கேந்திரத்தில் இருப்பதால் புத்திரம் தாமதம் படுத்துவார்.

  • @srivaarijothidanilayamtric9424

    வாழும் காளிதாஷர் அவர்களே உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @gr.narmathangr.narmathan3794

    மணப்பொருத்தத்தில் தவிர்க்க வேண்டியவை. நான் இப்படித்தான் பொருத்தம் பார்க்கிறேன் ஐயா.
    1. லக்னம்- லக்னம் சஷ்டாஷ்டம்.
    2.லக்னாதிபதி-லக்னாதிபதி சஷ்டாஷ்டகம்.
    3.ராசி-ராசி சஷ்டாஷ்டகம்.
    4.ராசியதிபதி-ராசியதிபதி சஷ்டாஷ்டகம்.
    5. தசாபுக்திகள் சஷ்டாஷ்டகம்.
    6.அஷ்டமச்சனி.
    7. லக்னம், 2,7,8,
    ராசி, ராசிக்கு
    2,7,8ல் பாவர்கள் சுபத்துவமின்றி அமர்வு.
    8. களத்திரகாரகன் சுக்கிரன், 7ம் அதிபதி பாவத்துவ நிலைகள்.
    9. புத்திரகாரகன் குரு, 5ம் அதிபதி பாவத்துவ நிலைகள்.
    10. தனுசு, மீனம், துலாம், ரிஷபம், ஒட்டுமொத்தமாக பாவத்துவமான நிலைகள்.
    11.குரு-சுக்கிரனின் சமசப்தமப் பார்வை மற்றும் ஒரே பாவகத்தில் இணைதல்.
    12. 7ம் அதிபதி, 7ம் இடத்தைவிட 11ம்மிடமும்,11ம் அதிபதியும் வலுவாக இருக்கும் நிலை.
    13. காமபாவகங்களான
    3,7,12ன் பாவத்துவநிலைகள்.
    14.இருவருக்கும் ஜாதகப்படி குறைந்தபட்ச ஆயுள்.
    15. 10 வருடத்திற்கும் குறைவான தாம்பத்தியம்.
    !!!!!பொருத்தம் பார்க்கையில் இதன்படி அமைந்தால் அந்த ஜாதகங்களை நான் தவிர்த்து விடுகிறேன் . தாமதத்திருமணம் செய்வது நல்லது என்று ஒரே வார்த்தையில் கூறிமுடித்து விடுகிறேன்.!!!!
    !!!சுபத்துவம் இருந்தால் அனைத்திற்கும் நிவர்த்தி.!!!!!
    (((((அனைத்தும் நீங்கள் சொல்லித்தந்த விதிகள் தான் ஐயா. மிக்கநன்றி.))))

    • @treasurevideos4029
      @treasurevideos4029 Před rokem

      எனக்கு திருமணம் எப்போது நடக்கும் சார் 3/9/97,7:38 pm, பெரம்பலூர்.

    • @vetriselvam3905
      @vetriselvam3905 Před rokem

      8 ,, 12 சுபத்துபம் ???

    • @glsvibes5163
      @glsvibes5163 Před rokem

      Sir how to contact you?

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 Před rokem

      @@vetriselvam3905 அதையும் கவனிப்பேன். இதில் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். ஒருவருக்கு 8/12 சுபத்துவம்.
      ஒருவருக்கு இல்லையெனில் அது நிரந்தரமாக பிரியும் அமைப்பா?
      அல்லது தற்காலிகமா? என்பதையும் கவனித்துப் பார்ப்பேன்.

    • @jayashree3265
      @jayashree3265 Před 11 měsíci

      ஐயா,திருமணப் பொருத்தம் பார்க்கையில், நம் ராசிக்கு சஷ்டாஷ்டக ராசி , லக்ன ஜாதகங்கள் பொருந்துமா?
      மகரம் ராசிக்கு, மிதுன, சிம்ம ராசிகள்? துலா லக்கினத்திற்கு மீன, ரிஷப லக்னங்கள் பொருந்துமா?

  • @balasankarthiruvengadam9381

    பால் ஷாம்யம்

  • @balasubramaniyam9027
    @balasubramaniyam9027 Před rokem

    Why do not tell navamsam

  • @toysofficial4662
    @toysofficial4662 Před rokem

    குருஜி, திருமண பொருத்தம் விதிகளை வீடியோ வெளியிடும் போது, அதில் குடி க்கு அடிமையாகி குடும்பத்தை கெடுக்கும் கிரக அமைப்புகளையும் விளக்கவும்.மிக்க நன்றி குருஜி

  • @vanisris8185
    @vanisris8185 Před rokem

    My.s0n.dob.28.3.1991.11.1pm.tenkasi.surandai.gulanthy.appo.kedagum.

    • @daily_updates.569
      @daily_updates.569 Před rokem +1

      Ragu thisai ketu puthi nadakum pothu Kaila kolanthai irukkum, congratulations ✨✨💫

    • @vanisris8185
      @vanisris8185 Před rokem

      @@daily_updates.569 ragudasi.sani.puti.than.nadakuthu.iyy

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Před rokem

      @@daily_updates.569
      25.03.2000
      Time : 11 : 37 Am
      Place : NAGERCOIL
      Gender : male
      Enatu jathagam yoga jathagama. MARRIAGE life EPIDI IRUKUM. Future partner EPDI AMAYUM

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Před rokem

      @Mullai 25.03.2000
      11 : 37 am
      Place : NAGERCOIL
      Gender : male
      Enatu jathagam yoga jathagama. MARRIAGE life EPIDI IRUKUM. Future partner EPDI AMAYUM

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 Před rokem

      @Mullai illa BUDHAN DASA SANI pukthi SANI antharam NADAKUTU

  • @sivanponmalarsivanponmalar6244

    காதல் லைவ் 🥰

  • @user-os8hd4bo3d
    @user-os8hd4bo3d Před rokem

    நன்றி குருஜி