Guru peyarchi 2023 to 2024

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2023

Komentáře • 275

  • @ASTROTAMIL
    @ASTROTAMIL  Před měsícem +6

    இந்த வீடியோ பதிவிட்டு ஒரு வருடம் ஆகிறது.. யூடியூபில் இப்போது தான் இந்த வீடியோ ட்ரெண்டிங் ஆகுது

  • @anantharajkaruppanan8497
    @anantharajkaruppanan8497 Před rokem +488

    குருபகவான் செய்யறாரோ இல்லையோ,நீங்க எல்லோரையும் வச்சுசெய்யறீங்கப்பா!

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 Před rokem +102

    மக்கள் ஏற்கனவே நொந்து போய் இருக்காங்க.... மனசுசோர்வு ஆகும் பதிவை தவிர்த்து விடுங்கள்.. தைரியம், சந்தோசம், மணபலம் தரும் வார்த்தைகளை சொல்லுங்க புண்ணியம் கிடைக்கும்.... 🙏

  • @vijayar8508
    @vijayar8508 Před rokem +235

    இந்த மாதிரி போட்டு ஏற்கனவே கவலை இருக்கிறவங்க மேலும் கவலைப்படுத்தாதீங்க பயப்படுத்தற மாதிரி இருக்கு உங்க உங்க வீடியோ ஏண்டா பார்த்தோம்னு இருக்கு அஞ்சு ராசி தவிர மீதி எல்லா ராசிக்கும் கஷ்டம் பயோ துன்பம் போட்டு இருக்கீங்க இப்படித்தான் போடுவீங்களா கடவுள் இருக்காரு காப்பாற்றுவதற்கு எல்லா மக்களுக்கும் நல்லதே நடக்கும் எதிர்மறையை இந்த மாதிரி போடாதீங்க

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 Před rokem +101

    கடவுள் கால்களை பிடித்துக்கொண்டு கரை சேருவோம்... நம்பிக்கையோடு....👍

  • @santhamsamayal
    @santhamsamayal Před rokem +25

    கொஞ்சம் பாஸிட்டிவா போடுங்க இதை பார்க்கும்போது அவங்களுக்கும் பாசிட்டிவ் ஒரு நல்ல எண்ணங்கள் தோன்றும் நல்லதே

  • @anu9410
    @anu9410 Před rokem +11

    மனசே சரி இல்ல எப்ப பார்த்தாலும் என்னோட ரிஷப ராசிக்கு கெட்டதுதா நடக்குது 😭😭😭 எனக்கு எந்த கடவுளும் தெய்வமும் உதவல😭😭

  • @kuppusamy205
    @kuppusamy205 Před rokem +5

    கடந்த 15 வருடங்களாக நான் படாத அசிங்கங்கள் இல்லை கஷ்டங்கள் இல்லை

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm Před 3 měsíci +2

    ஒருத்தன் நல்லது என்கிறான். ஒருத்தன் மோசம் என்கிறான். கலி காலம்டா.

  • @senthilkumar-il9fx
    @senthilkumar-il9fx Před rokem +9

    Ada போங்கய்யா உசுறு மட்டும்தான் இருக்கு இன்னுமா இதை நம்பிறீங்க 😃😃😃

  • @amirthavalliradha8577
    @amirthavalliradha8577 Před rokem +18

    மேஷ ராசிக்கு மட்டும் எப்பவுமே இப்படி நெகடிவா தான் பதிவுகள் வருது 😡😡😡

    • @arunachalam6929
      @arunachalam6929 Před rokem

      👍

    • @sivagamis8135
      @sivagamis8135 Před rokem +1

      நம்ம எப்பையும் அப்படி தான்

    • @arunachalam6929
      @arunachalam6929 Před rokem

      @@sivagamis8135 sss

    • @nivasm168
      @nivasm168 Před rokem +2

      Nenga romba koduthu vachavanga ellarum nambala patthi pesamattanga appo nenga nalla vaala poringa
      God bless you

    • @arunachalam6929
      @arunachalam6929 Před rokem

      @@nivasm168 okk..wait and see 👏👏

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai Před rokem +6

    கருப்பன் குறும்புகாரன் குரு பெயர்ச்சிய வச்சி சம்பாதிக்கலாம்னு பார்க்குறான்....... 😅

    • @tnsubboobalan3002
      @tnsubboobalan3002 Před rokem

      நீங்க நாசமா போயிடுவீங்கடா
      நல்லதா போடுறிங்களா அவ அவ பீத்தில இருக்கான் வந்துட்டான்

    • @Bala_Gurubhai
      @Bala_Gurubhai Před rokem

      @@tnsubboobalan3002 நீ சீக்கிறம் கஷ்டத்தை அனுபவிப்ப........வாழ்க்கைல ஓட ஆரம்பிக்க ரெடியா இரு.......🤗

  • @vasisaravana6172
    @vasisaravana6172 Před rokem +2

    வணக்கம். முடிந்தவரை நல்லவற்றை சொல்லி பழகுங்கள் நாம் அனைவரும் மனிதர்கள் தான் நம்மால் கடவுளாக முடியாது. ஓம் நமசிவாய போற்றி

  • @saineha6336
    @saineha6336 Před rokem +12

    Vera pozhapu iruntha poi parunga...Irukra nimmathiyum poidum pola..Ivanunga naala.. 🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @nivasm168
      @nivasm168 Před rokem

      En manasu pola ungalukum
      Super

    • @chithrasamayal9316
      @chithrasamayal9316 Před rokem

      நம்ம எல்லாரையும் நம்ம குலதெய்வம் காப்பாற்றும்🙏🙏🙏

    • @saineha6336
      @saineha6336 Před rokem

      @@chithrasamayal9316 Mmm Sissy..That's true 💯..

  • @poojhabrie7322
    @poojhabrie7322 Před rokem +1

    Ellam mela irukuravan paathupaan😊
    ✝️🕉☪️

  • @DineshKumar-cl5jh
    @DineshKumar-cl5jh Před měsícem

    Thulam raasi, lost all my respect in relative circle... And marriage cancelled few months back.. Also losing my job now...

  • @SRIRAM-bq9qq
    @SRIRAM-bq9qq Před rokem +2

    Anaivarm nalla irukkanum.....Ella kadavulum nam uruthiyana manam Mattume🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samivel8103
    @samivel8103 Před 3 měsíci

    2024--2025 க்கு பலன் போடுங்க!! நீங்க எல்லாம் ஜோசியம் பார்த்து அதைப் படித்தவன் அரண்டு மிரண்டு!!! ஐயோ பாவம்!!!

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm3300 Před rokem +4

    தசா-புக்தி பலன்கள்-தான் 80 சதவீதம் பழிக்கும்

  • @devikumar4756
    @devikumar4756 Před rokem +3

    Vaaya moodikitu ponga... Naan midhunam thaan nalla thaan potrukanga but elarukum mind set epadi irukum nu parunga... Graham nalla irukum bodhu yarukum endha nalladhum nadakala ipo kettadhu matum nadakuma... Nama velai senja namaku nalladhu avalo thaan... Moodikitu velaya parunga ... Grahangal edhavadhu oru edathuku mara thaan seivanga... Avangala vachi namaku enna... Sivan iruka enna bayam

  • @ravidharanee
    @ravidharanee Před rokem +1

    நடக்கிறதோ இல்லையோ நாலு வார்த்தை நல்லது சொல்லனும்.... அதுதான் தர்மம்....

  • @saaisreesree4332
    @saaisreesree4332 Před 3 měsíci

    நான் பார்த்த வரை இந்த ஆண்டு குரு பெயர்ச்சி நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர் நீங்க தான் இப்படி சொல்லியிருக்கீங்க

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 Před rokem +11

    இந்த, குரு,,சனி,,
    இவனுங்க நல்லது செஞ்சதா,,
    சரித்திரமே,,, இல்ல,,😂😅😂

  • @MRNG1114
    @MRNG1114 Před rokem +16

    எப்போ தான் viruchigam கு நல்ல ah poduvinga

    • @jayalalithajaya523
      @jayalalithajaya523 Před rokem +2

      me also Viruchigam rasi Anusham Natchathiram I don't like my life

    • @MRNG1114
      @MRNG1114 Před rokem +1

      @@jayalalithajaya523 Mam... நம்மள எல்லாம் முடியும் னு yosinga...

  • @premsreview
    @premsreview Před 5 měsíci

    Hard work never fails.. Iam rishapam.. Iam doing hard work.. Living good.. Think, learn, earn settle.. Don't waste on this..

  • @gurusiva-sl8wk
    @gurusiva-sl8wk Před 5 měsíci +1

    அடப்பாவி தொழில் செய்யலானு நெனச்சே இப்டி சொல்றிங்க கடகம் எப்பதான் நல்லது நடக்கும்

  • @saimuthukumar5921
    @saimuthukumar5921 Před rokem

    ரொம்ப சந்தோஷம் நான் பிறந்த நாள் முதல் 5வயது வரை நல்லவே இருந்தேன் வாழ்க்கை வெறுத்து போய் விட்டது மாறி மாறி சனி குரு பெயர்ச்சி ஒரு பலனும் இந்த வாழ்க்கையில் கடவுளே என்னை பார்த்து மேலே கூப்பிட்டால் தான் உண்டு

  • @sribalambigai8514
    @sribalambigai8514 Před rokem +2

    யாருக்காவது ஏதாவது புரியுதா . ‌ எழுதியிருக்கற எழுத்தும் புரியல உத்து உத்துப்பாத்து கண்ணுந் தெரியல .

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 3 měsíci

    குரு பெயர்ச்சி பலன்கள் பதிவிட்டதற்கு நன்றி. நவகிரக குரு பகவானுககுப் பதிலாக சிவ பெருமான் அம்சமான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் படத்தை பதிவிடாமல் இருந்ததற்கும்நன்றி! அம்சமானதட்சிணாமூர்த்தியை

  • @gurukrish1438
    @gurukrish1438 Před 3 měsíci

    Ellame poi kadavul eappadhum yaraiym kasta padutha mattanga neenga paduthama erunga.....ellarukkum ella neramum nalla neram than....

  • @kuppusamy205
    @kuppusamy205 Před rokem +1

    தனுசு ராசிக்கு ஏழரை சனி விலகுகிறது ஜனவரி 17 முதல் னு சொன்னாங்க..
    ஆனால் இன்று வரை எதுவும் நடக்கவில்லை ஐயா

  • @satzmsc90
    @satzmsc90 Před 3 měsíci

    Danush rasi 🎉

  • @user-eh4ph7sr2n
    @user-eh4ph7sr2n Před 8 měsíci +1

    Meena rasi palan

  • @darlingbala2025
    @darlingbala2025 Před měsícem

    மீனராசி.... The worst year in my life... Guru 2....
    இவனுங்க positive ah poduranga ....

  • @sivarajkrishnaswamy318
    @sivarajkrishnaswamy318 Před měsícem

    Last year Guru peyarchi palan.

  • @karthick418
    @karthick418 Před rokem +1

    Super rishabam rasi 😘😘🙏🙏

  • @billionaire21618
    @billionaire21618 Před 2 měsíci

    Ama ya ama Nan mesham vachi sengichi 20 kg weight loss business loss elamey elanthaatan

  • @PraveenRaj-uv6he
    @PraveenRaj-uv6he Před 5 měsíci

    மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்
    12.12.2023 மை பினிஷ்

  • @prabu4399
    @prabu4399 Před 4 měsíci

    Meenam rasiku neenga solrathu Elam sari anaal inthunal varaikum entha nalathum nadanthathu illai ini kadvul vita Vali than

  • @saravananarasu6052
    @saravananarasu6052 Před 2 měsíci

    பொய் சொன்னால் அடுத்த குருபெயர்ச்சிக்கு எந்த பலனையும் பதிவிட நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  Před 2 měsíci

      அடுத்த குருபெயர்ச்சி 2024-2025 பதிவிட்டு ஒரு மாதம் காலம் ஆகிவிட்டது சகோதரரே. 😜

  • @joshuvaprabhu2390
    @joshuvaprabhu2390 Před 10 dny

    வைரக்கல் வீடியோ போடுங்க

  • @meigr.m8673
    @meigr.m8673 Před 3 měsíci

    2024, to2025 peyarchiya podunkka

  • @KMstar6
    @KMstar6 Před 7 měsíci

    இந்த இம்சை இருக்க கூடாதுன்னு நான் மன பூர்வமாக என் மனதில் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டேன்

  • @vallisankar6609
    @vallisankar6609 Před 5 měsíci

    Om sakthi ammave saranam amma.avargalukku ellam theriyum naan solli kondethan irukken amma.

  • @rojam96
    @rojam96 Před 5 měsíci

    Kumbam thunbam

  • @girijavenkatkrishnan4919
    @girijavenkatkrishnan4919 Před 2 měsíci

    En magan veedu vahanam vangittan aana idam maralai and kalyanam agalai

  • @MrJayakumar21
    @MrJayakumar21 Před měsícem

    idhu irukurathu ellame poi enaku opposite than nadandhuchi ippo 2024 la enna nadakka pogudhu nu theriyala

  • @nishanishachenthil8976

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்க மாட்டோம் நாங்கள் போதுமடா சாமி

  • @anithaanithu5244
    @anithaanithu5244 Před 4 měsíci +1

    Ya da rishbam ila ungala enna panuchi ipdiye pottu irukiga yepaum nagative tha

  • @jmuthu542
    @jmuthu542 Před 6 měsíci +1

    நன்றிகள் பல ❤🙏🙏🙏♥️

  • @hemalathasudhakar5574
    @hemalathasudhakar5574 Před rokem +5

    Kadagam illa idhu yen keragam 🤦‍♀️🤦‍♀️

  • @kalimuthuk6404
    @kalimuthuk6404 Před rokem +3

    இதவேதாண்டா எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்முதல் சொல்றீங்க....

  • @shanmugapriyapraveenraj8518
    @shanmugapriyapraveenraj8518 Před 2 měsíci

    100

  • @jansirani6171
    @jansirani6171 Před 4 měsíci

    Correct a irukunga rishabamku 😢

  • @TheShishashiful
    @TheShishashiful Před 5 měsíci

    For Kanni Rasi 💯

  • @josephranjani4114
    @josephranjani4114 Před 5 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rspriyaraghuraman7514
    @rspriyaraghuraman7514 Před 11 měsíci

    Hope irukravangaluku kooda neenga nambikaiya ezhaka vechiduvinga pola

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 Před rokem +1

    உங்கள இப்போ யாராவது கேட்டாங்களா?. ஆளுக்கு ஒரு விதமா சொல்றிங்க

  • @Tharunv2566
    @Tharunv2566 Před 3 měsíci

    துலாம் ராசி ஒரு சாபக்கேடு தரித்திரம் பிடித்த ராசி
    Age 29, துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம்
    Apr-2023 வேலை துறந்து வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். வேலை கிடைக்கவில்லை எல்லாத்தையும் இழந்துட்டேன். எடுபுடிவேலை பார்த்து வாழ்க்கை விரக்தியான நிலையில் இருக்கேன்... போற இடமெல்லாம் வெறுத்துபோது...
    எல்லாம் மாறும் அமோகமாக இருக்கும் என்று எல்லோரும் பொய்யா சொல்லிட்டு ஊரை ஏமாற்றிட்டு இருக்கீங்க...
    Shit...😡😡😡😡

  • @indhu-ft9dn
    @indhu-ft9dn Před rokem +1

    சூப்பர் 👌👌👌❤️❤️

  • @muthukumaran8275
    @muthukumaran8275 Před 3 měsíci

    தவறான பலன்களை கூறாதீர்கள்.தயவுசெய்து நன்றாக கற்றுக்கொண்டு பலன்களை கூறுங்கள்

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  Před 3 měsíci

      முதலில் அது எந்த வருடத்திற்கு உண்டனா பலன் என்று, கண் விழித்து பாருங்கள்... அடுத்தவரை குறை கூறும் முன், உங்கள் லட்சணத்தை பாருங்கள்.

  • @User-qrcjknc
    @User-qrcjknc Před 2 měsíci

    Magaram symbol - is not goat. It’s elephant head - crocodile tailed animal. It’s basically crocodile, live in both water and land.

  • @JeyashreeIyer-dn3vl
    @JeyashreeIyer-dn3vl Před 5 měsíci

    Let's not read it. Believe in God. Because it discourage us

  • @vijayaraman9270
    @vijayaraman9270 Před 3 měsíci

    Why are you putting last year palan

  • @bhagyamm9963
    @bhagyamm9963 Před měsícem

    இத ரைட்டிங் பண்ணு னது யாருங்க எதாவது ஒரு ராசிகக்காவது நல்ல தா ஒரு வார்த்தை தெரியாம கூட சொல்லு ல

  • @SaisivanSaisivan-so5lq

    1st kumbam thuku nalla neram varanum apramtha kumba rasi kararkaluku nalla neram varum

  • @veeramani5961
    @veeramani5961 Před rokem

    இதை நம்பி யாரும் அச்சமடைய வேண்டாம்.அவரவர் தனிபட்ட ஜாதகத்தின் தசாபுத்தி மற்றும் லக்னதின் அடிப்படையில் கடித்தால் தான் சரியாக இருக்கும்.

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 2 měsíci

    Yevvalavo paathachu yedhaiyum paathukala 🤨

  • @Akatsuki1784
    @Akatsuki1784 Před 3 měsíci

    Bro indha madri post podadhinga

  • @raajarajeshwari8858
    @raajarajeshwari8858 Před 5 měsíci

    vaaAppa 😅❤ pls

  • @jothibharathi3045
    @jothibharathi3045 Před rokem

    Ethulam nambathinga paa... Gurubagavan arul naam anaivarukum kidaikum.

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 Před 2 měsíci

    1 week thaan guru peyarchiya

  • @bridgetmary8132
    @bridgetmary8132 Před 2 měsíci

    Seriys padikeve midiyalae ithula music

  • @hareeshbabu9420
    @hareeshbabu9420 Před rokem

    Kadavul mel nambikai iruka avan parthu kolvan 😊

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Před rokem +1

    ஏய்யா நல்லதாவே ஒண்ணும் நடக்காதா 12 ராசிக்கும்.

  • @rojam96
    @rojam96 Před 5 měsíci

    Kumbam

  • @drsanthoshkumar9868
    @drsanthoshkumar9868 Před 8 měsíci

    Guru peyrachi vachi umba vendiyatytha

  • @user-zp4hi6iu5h
    @user-zp4hi6iu5h Před 9 měsíci

    ஒரு அதிர்ஷ்டம் கூட வரவில்லை

  • @deeparamar8803
    @deeparamar8803 Před rokem

    8

  • @divinecraftsidols4803
    @divinecraftsidols4803 Před rokem +1

    Kadavul nambikai ondre podhum

  • @eswareswar4229
    @eswareswar4229 Před 4 měsíci

    Itha potavan raasi enna nu sollu da?

  • @vpbrothersstudio5498
    @vpbrothersstudio5498 Před 9 měsíci

    Del tholagada

  • @profcsivakumar2569
    @profcsivakumar2569 Před 6 měsíci

    100% virusigarasi porunthum one year i feel very much

  • @sureskumarkajeetha5667
    @sureskumarkajeetha5667 Před 6 měsíci

    Nanri ija 🙏

  • @pritha8744
    @pritha8744 Před rokem +1

    Appadiye un channel uruppatathu nu pottukka........

  • @vigneshr5378
    @vigneshr5378 Před rokem

    Sir ku yenna rasi tholil yepadi pokuthu

  • @haswitha_poojavlogs4368
    @haswitha_poojavlogs4368 Před 5 měsíci

    Risabam raasi ...laabam laabam nu soldranga..ivanuga ipdi potrukanunga

  • @AsothaiAsothai-kc6ny
    @AsothaiAsothai-kc6ny Před rokem

    😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

  • @srinivaasaprabhu3285
    @srinivaasaprabhu3285 Před 2 měsíci

    முடிந்த குரு பெயர்ச்சி பலனை போடுகிறீர்கள். எதாவது இருந்து தான் போடுகிறீர்களா

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  Před 2 měsíci

      இந்த பதிவு பதிவிட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது.. இது இப்போது தான் உங்களுக்கு யூடியூப் காட்டுகிறது.. சந்தேகம் இருந்தால் பதிவிட்ட தேதியை பாருங்கள்.. வாய் இருக்கிறது என்று வார்த்தைகளை விட வேண்டாம்.

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 Před 6 měsíci

    🤔🙄🤔🙄🤔🙄🤔🙄🙄🙄🙄

  • @vimalas2567
    @vimalas2567 Před 2 měsíci

    Yellam wrong ah solurae. Virchugam and thulam mix

  • @santhosh9982
    @santhosh9982 Před rokem

    Mithunam rasi ku luck iruntha na en ipudi iruka pora

  • @sivaparvathi7410
    @sivaparvathi7410 Před měsícem

    அடுத்த குருபெயர்ச்சி வரப்போகுது இன்னும் இத போடுறீங்க இது 2023 to2024 🤦‍♀️ நல்லா பாருங்க

    • @ASTROTAMIL
      @ASTROTAMIL  Před měsícem

      இந்த வீடியோ பதிவிட்டு ஒரு வருடம் ஆகிறது.. யூடியூபில் இப்போது தான் இந்த வீடியோ ட்ரெண்டிங் ஆகுது 😂😂

  • @narensamy8625
    @narensamy8625 Před 9 měsíci

    Neengalam thiruntha matingala poi Vera velaya parunga

  • @elavarasanelavarasan8348

    Medam epovume kashitam tha epamaituma kashta

  • @srinivaasaprabhu3285
    @srinivaasaprabhu3285 Před 2 měsíci

    பார்பவர்கள் உங்கள்.கண்ணுக்கு இளக்காரமா தெரிகிறதா

  • @malinivivekvivek9629
    @malinivivekvivek9629 Před rokem

    Na kadaka rasi eppa na ethukku etha pathanu iru .... nallathe ethum solla madingala

  • @Kumaravel786
    @Kumaravel786 Před 3 měsíci

    Intha astrologer entha oru venghayam

  • @pushparani6162
    @pushparani6162 Před 8 měsíci

    😂😂😂😂😂😂😂😂😂na rishabam

  • @senthilkumaran8229
    @senthilkumaran8229 Před rokem

    Itha pootavanku ena rasi send panu da kandu don't see this matter belive your self think and do hard work great life running so don't worry rasi palan paakaatha un life ha paru nanba