’’A.Raja ஆகிய நான்...’’-Kerala Assembly ல் தமிழில் உறுதிமொழி ஏற்ற Idukki MLA ராஜா - Full details |

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2021
  • கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள வழக்குரைஞரான ஏ. ராஜா, தனது தாய்மொழியான தமிழ்மொழியில் எம்எல்ஏ ஆக பதவியேற்றுள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
    #Kerala #Idukki #ARaja #Tamil
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 242

  • @naveenkalai7161
    @naveenkalai7161 Před 3 lety +116

    நமது தோழரை தேர்ந்தெடுத்த கேரள சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றி🙏💕

    • @reg628
      @reg628 Před 3 lety

      You should write that in English or Malayalam (if you know or get some help) bcos which Keralite can read your Tamil ??

    • @antonyragu84
      @antonyragu84 Před 3 lety

      அருமை தோழர்.

    • @ArulRaj-cf9mu
      @ArulRaj-cf9mu Před 3 lety +1

      வாழ்த்துக்கள்

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Před 3 lety +95

    ❇️ தமிழ் உள்ள வரையில் உங்கள் புகழ் நிலைத்திருக்க மனதார வாழ்த்துகின்றோம்
    💐🙏🏻💐🙏🏻💐🙏🏻💐🙏🏻💐🙏🏻💐

  • @mahendhiranmaha9077
    @mahendhiranmaha9077 Před 3 lety +4

    கடவுளின் தேசத்தில் ஒங்கி ஒலித்தது தமிழனின் குரல்... உங்கள் பணி மென்மேலும் சிறக்க தமிழக ‌மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ..😚😚😚

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 3 lety +33

    தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள்.
    👬உலக சகோதரர்கள் தினம் . மே 24 ஆம் தேதி ஆண்டுதோறும் சகோதரர்களை போற்றும் வகையில் சகோதரர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 👌🏻👌🏻

  • @gvthiruppathilawoffice8845
    @gvthiruppathilawoffice8845 Před 3 lety +39

    கோவை சட்டக்கல்லூரிக்கு பெருமை💪💪💪

  • @boominathan3142
    @boominathan3142 Před rokem +1

    வணக்கம்!
    வாழ்க தமிழ் வளர்க தங்களின் தமிழ்த் தொண்டு,
    வாழ்த்துகள். மேலையூர்.

  • @Ramkumar-lg9er
    @Ramkumar-lg9er Před 3 lety +22

    தமிழ் வாழ்க...

  • @emmanueljoy2632
    @emmanueljoy2632 Před 3 lety +16

    Imagine what would have happened if an MLA in TN did this in Malayalam. Tables might have turned for sure.

    • @barathg3674
      @barathg3674 Před 3 lety +1

      No in TN mla speak telugu in tamil parliment

  • @selliahnavaneethan1419
    @selliahnavaneethan1419 Před 3 lety +37

    இலங்கையில் இருந்து எமது வாழ்த்துக்கள்... மலையாளத்தவரும் எம்மவரே... வாழ்த்துக்கள்

    • @parthiban8016
      @parthiban8016 Před 3 lety

      அண்ணன் சீமான் இதை அனுமதிக்க மாட்டார். அண்ணனின் உறுதுணை உங்களுக்கு வேண்டும் என்றால் தமிழர் பக்கம் நில்லுங்கள்.

    • @gokulg9659
      @gokulg9659 Před 3 lety +3

      @@parthiban8016 அண்ணன் யாரு அனுமதிக்க..🙄🙄இவர் கருத்து சொல்வதற்கு அவர் ஏன் அனுமதிக்கனும்..

    • @villagevingani6052
      @villagevingani6052 Před 3 lety

      @@parthiban8016 யோவ், தமிழில் உள்ள பழம்பெரும் சொற்களை எல்லாம் மலையாளி இன்னும் பேசுறான். இலங்கைத்தமிழர் எங்களின் தமிழ் வழக்கு மலையாளம் போல் உள்ளதாக நீங்கள் கூறுவதன் காரணம் அதுதான். பழந்தமிழை தமிழக மக்கள் மறந்து பல நாளாச்சு.

    • @JJ-lp4nw
      @JJ-lp4nw Před 3 lety

      @@villagevingani6052 மலையாளத்தின் தாயும் நம் தமிழே

  • @anthonyalwin3469
    @anthonyalwin3469 Před 3 lety +5

    They proved once again that are educated. Kerala keep going.

  • @mohanalalitha9741
    @mohanalalitha9741 Před 3 lety +17

    வாழ்த்துக்கள்👍👍

  • @sublakshmiselvi863
    @sublakshmiselvi863 Před 3 lety +2

    நானும் தேவி குளம்தாலுகாவில் மறையூர் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழி யில்( அரசு பள்ளிகளில்) படித்து விட்டு தமிழக ம் வந்து ஆசிரியர் பயிற்சி முடித்து தற்போது ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன் நன்றி கேர்ள் அரசு க்கு என்பதாய் மொழியில் படிக்க வைத்தமைக்கு

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 Před 3 lety +21

    அண்ணன் க்கு வாழ்த்துகள் வாழ்க தமிழ்

  • @user-nb5ei6nm5q
    @user-nb5ei6nm5q Před 3 lety +3

    மிக பெரிய மகிழ்ச்சி🙏🙏🙏💐💐💐💐

  • @jenny3110
    @jenny3110 Před 3 lety +6

    நீலகிரியில் இருந்து எங்கள் வாழ்த்துக்கள் ❤️❤️🙏🙏

  • @ramkumarseetharaman541
    @ramkumarseetharaman541 Před 3 lety +3

    சிறப்பு💪🔥

  • @thiraviyamraviravi756
    @thiraviyamraviravi756 Před 3 lety +4

    தமிழ் வாழ்க. வாழ்த்துக்கள் அய்யா.

  • @Muthu-wy5es
    @Muthu-wy5es Před 3 lety +3

    A Raja mla அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்...... நன்றி

  • @travelbursttamil
    @travelbursttamil Před 3 lety +9

    Tamil, malayalam, telugu, kannada should respect each other languages in the assembly like this

  • @malluwheels2981
    @malluwheels2981 Před 3 lety +25

    മലയാളീസ് കേരള എൽഡിഎഫ് Tamil ❤️

  • @user-il2mc3id8n
    @user-il2mc3id8n Před 3 lety +4

    தமிழன்டா👍👍👍

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 3 lety +32

    என்னது மதுரையில் ஆக்சிஜன்
    தட்டுப்பாடே இல்லாத ஒரு மருத்துவமனையா ? எங்க.?
    அதாங்க , நம்ம மதுரை AIMS தான். காத்து சும்மா சுத்தி சுத்தி அடிக்குது.

  • @RamnaduGovind
    @RamnaduGovind Před 3 lety +18

    கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இனைப்பதர்காக தமிழகம் இழந்த பகுதி இடுக்கி மாவட்டம் ( முல்லை பெரியாறு, மூனார், இடுக்கி அனை போன்ற முக்கிய பகுதிகளும் பறிபோயின

    • @thiru2595
      @thiru2595 Před 3 lety +5

      மற்றும் நெய்யாற்றின் கரை உடும்பன் சோலை தேவிகுளம் பீர்மேடு போன்ற பகுதிகளும் கூட பச்சை தமிழ் பகுதிகள்.

  • @jayarajdeselva
    @jayarajdeselva Před 3 lety +1

    Thank you & proud of All Kerala Bro's🤗🤗🤗

  • @muruganp3842
    @muruganp3842 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியுடன் கேரளா தமிழ் மக்கள்

  • @thishasaree966
    @thishasaree966 Před 3 lety +2

    Vazhthukal ,👍👍👍👍👍

  • @vasudevans9829
    @vasudevans9829 Před 3 lety +5

    Excellent Mr Raja keep it up

  • @oneandonly3835
    @oneandonly3835 Před 3 lety +21

    கேரளா மக்களுக்கு வாழ்த்துகள்...

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 Před 3 lety

    பார்க்கவே மகிழ்ச்சியாக பெருமையாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

  • @kdineshkumar3783
    @kdineshkumar3783 Před 3 lety +2

    தமிழ் ❤️

  • @elumalaielumalai5582
    @elumalaielumalai5582 Před 3 lety

    செம சார்

  • @jeyakumargopalapillai1220

    Good Luck sir. (from Canada)

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 Před 3 lety

    ஓம் சங்கரம் சிவ சங்கரம்...
    ஓம் தெய்வ ஆசியரே போற்றி...
    காலை பொழுதின் இரண்டாம் குறு பொழுதின் வணக்கம், வாழ்த்துக்கள்....
    சகோரதனுக்கு, வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், கொள்கிறோம்....

  • @user-dv2uw2gg7r
    @user-dv2uw2gg7r Před 3 lety +1

    தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோ 👏👏👏

  • @j_surya
    @j_surya Před 3 lety +6

    Please change your caption, இவர் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியின் MLA, நீங்கள் இடுக்கி மாவட்டம் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் ஏனென்றால் இடுக்கி சட்டமன்றத் தொகுதி தனியாக உள்ளது.
    🚩🚩🚩 தோழருக்கு செம்மாந்த வணக்கங்கள் 🙏

  • @guhank6161
    @guhank6161 Před 3 lety +4

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @mubeenabegum8765
    @mubeenabegum8765 Před 3 lety

    Valdugal nanba

  • @j.v.jj.v.j3172
    @j.v.jj.v.j3172 Před 3 lety

    vaalka valamudan

  • @rasiniblue4447
    @rasiniblue4447 Před 3 lety

    தமிழ் ♥♥👍✨️

  • @kothandapanikrishnamoorthy1478

    நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்........

  • @chola4
    @chola4 Před 3 lety

    Thanks to our Dear Kerala Saga's

  • @swamiappanashokkumar1104
    @swamiappanashokkumar1104 Před 3 lety +3

    Super

  • @sabarikrish9405
    @sabarikrish9405 Před 3 lety +2

    ❤️

  • @kaviyarasu__3
    @kaviyarasu__3 Před 3 lety

    வாழ்த்துக்கள்.சிறப்பாக செயல்படுங்கள்.

  • @kalyanigopinath1320
    @kalyanigopinath1320 Před 3 lety

    தோழர் திரு ஏ. இராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

  • @duraikannan2943
    @duraikannan2943 Před 3 lety

    வாழ்க தமிழ்

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy Před 3 lety +30

    இந்த பக்குவம் நமக்கும் வேண்டும். இதுவே தமிழ்நாடு சட்டமன்றத்துல ஒருவர் மலையாளத்துலையோ தெலுங்குலையோ பதவியேற்பு உறுதி மொழி படிச்சிருந்தா நாம வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிருப்போம்.. 🤦🤦🏾

    • @thiru2595
      @thiru2595 Před 3 lety +6

      அப்படி ஒன்றும் இல்லை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஒசூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கோபிநாத்திற்கு தெலுங்கில் பதிலளித்த நிகழ்வு நடந்திருக்கிறது.தெலுங்கர்கள் 28பேர் M.L.A க்களாக தற்போதைய தமிழ் நாடு சட்டசபையில் உள்ளனர்.

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy Před 3 lety +1

      @@thiru2595 அவர்கள் தெலுங்கில் பதவியேற்க முடியுமா? பதவியேற்றால் எதிர்வினை என்ன மாதிரி இருக்கும்?

    • @thiru2595
      @thiru2595 Před 3 lety +2

      @@yuvarajavijiy தற்போதைய தமிழ் நாடு சட்டசபையில் 28 பேர் தெலுங்கர்கள் ( நாயுடு ரெட்டி அருந்ததியர் சக்கிலியர்) M.L.A க்களாக உள்ளார்கள் உங்களுக்கு தெரியுமா தெரியாதா

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy Před 3 lety +2

      @@thiru2595 நான் மறுக்கலையே.. அவங்க தெலுங்கிலோ கன்னடத்திலோ பதவியேற்க முடியுமா? அப்படி அவங்க பதவியேற்றா கடுமையான விமர்சனங்களை சந்திக்க வேண்டி வரும். அதை தான் நான் சொன்னேன்..

    • @Indtami
      @Indtami Před 3 lety

      It's happened in our assembly also but not taking oath..as a normal discussion..tamil MLAs of Telugu and kannada decent..spoke in their language..ippo panna..they can't win..but it happened before..

  • @subbulaksmi9257
    @subbulaksmi9257 Před 3 lety

    உங்கள் சிறந்த பணிகள் தொடரட்டும் தோழர்.

  • @thirumoorthymanikandan8745

    வாழ்த்துக்கள்...

  • @mansinghmansingh8981
    @mansinghmansingh8981 Před 3 lety

    வாழ்த்துக்கள் சார் 🎉🎊💐💐💐

  • @shabeeralikhanam7825
    @shabeeralikhanam7825 Před 3 lety

    Super, Example of governance.

  • @loveanimals8706
    @loveanimals8706 Před 3 lety

    Thank you so much... Kerala people 🙏🙏🙏💞💞😭😭😭😭

  • @devaraj-dj7ug
    @devaraj-dj7ug Před 3 lety +1

    வாழ்த்துக்கள்

  • @mastersaravanan.r117
    @mastersaravanan.r117 Před 3 lety

    வளர்க வாழ்க வெல்க

  • @yousufz2780
    @yousufz2780 Před 3 lety +1

    👌🙂

  • @jeromecherubimtv1729
    @jeromecherubimtv1729 Před 3 lety

    👏👏👏👏👏👏

  • @mohamedzakiria1727
    @mohamedzakiria1727 Před 3 lety

    வாழ்த்துக்கள் தோழா்.

  • @andalperan8607
    @andalperan8607 Před 3 lety

    வாழ்த்துகள்...

  • @aravinthps
    @aravinthps Před 3 lety +1

    👍👌👌

  • @nazarethth616
    @nazarethth616 Před 3 lety +1

    Congratulations sir you are really great 👍👆👌👑

  • @rajanatarajan4303
    @rajanatarajan4303 Před 3 lety

    Nice bro 🙇‍♂️🙏

  • @pvinoth8836
    @pvinoth8836 Před 3 lety

    Thanks Kerala brother and sisters🙏

  • @abrahamthangadurai7751

    Thanks for BBC,Mr Raja MLA, work for Plantation workers to improve their lives, confirm the safety of their houses,construct new houses like Tamil Nadu, your speech in assembly about the poor, innocent, illiterate plantation workers Congratulations 💐💐

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் தோழர்

  • @chals673
    @chals673 Před 3 lety

    congratulation bro. Give 100% sincerity

  • @b.srinivasan1071
    @b.srinivasan1071 Před 3 lety

    God bless you

  • @madhavamsreehari9773
    @madhavamsreehari9773 Před 3 lety

    Very good 😍🙏

  • @murugangandhi5674
    @murugangandhi5674 Před 3 lety

    Super sir

  • @ramlingam59
    @ramlingam59 Před 3 lety

    Super bro all

  • @user-ii6qg5pq5g
    @user-ii6qg5pq5g Před 3 lety

    👍👍👍

  • @sureshshashwin2755
    @sureshshashwin2755 Před 3 lety

    வாழ்த்துக்கள் அய்யா

  • @jeyakumar9189
    @jeyakumar9189 Před 3 lety

    Excellent bro

  • @sakthivelbalasubbiah9869

    👍👍👍👍

  • @vinoththamizhmani5365
    @vinoththamizhmani5365 Před 3 lety +1

    Thanks to our malayali friends 🙏

  • @g.a6653
    @g.a6653 Před 3 lety

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @srikaranthambirajah8559

    நன்றி வழக்கறிஞ்ஞர் எம் எல் ஏ ராஜா அவர்களுக்கு.
    உங்களைப் போன்றர்கள் இன்னும் அதிகமாக வேறு மாநிலங்களில் வரவேண்டும் , வெற்றிபெறவேண்டும் . அதைவிட அந்தந்த இடங்களில் தமிழிற்குரிய அந்தஸ்டையும் நிலைநாட்டவேண்டும். இதுவே உலகத்தமிழர்களின் அசையும்கூட ...
    " வாழ்க தமிழ் , வழர்க இப்படிப்பட்டவர்களின் வளர்ச்சி "

    • @srikaranthambirajah8559
      @srikaranthambirajah8559 Před 3 lety

      @Scientific Parrot jossian 21st century in Brazil . அதுதான் தமிழகத்தின் சாபக்கேடாச்சே ...
      அது தமிழக மக்களின் கைகளில்த்தானுள்ளது. இம்முறையும் வந்த வாய்ப்பை தவறவிட்டார்களே. இனியாவது உணர்ந்து செயல்ப்படட்டும். தமிழ் மயிந்தர்கள் ஆழட்டும் தமிழ் மண்ணை....

  • @msekar9355
    @msekar9355 Před 3 lety +20

    Tamil language is sweetest one. If you remove the sanskrit words from Tamil, Teluku, kannadam and Malayalam Tamil language will remains.

    • @junaidkutty
      @junaidkutty Před 3 lety +1

      Malayalee is a tamil word

    • @junaidkutty
      @junaidkutty Před 3 lety +5

      in our masjid mattancherry chembitta palli there quotes written in Tamil and arabic only not in Malayalam or urdu it's around 500yrs old masjid

    • @murali0561
      @murali0561 Před 3 lety +1

      @@junaidkutty Thirukural the famous ancient couplet was first printed in Malayalam.

    • @abiasher6703
      @abiasher6703 Před 3 lety +1

      @@junaidkutty malabari tamil...is malayalam

    • @karthi2143
      @karthi2143 Před 3 lety

      @@murali0561 lol

  • @AshokKumar-oh4ee
    @AshokKumar-oh4ee Před 3 lety

    Super bro

  • @vijayakumarbalasubramanian7826

    Thanks to Kerala CM sir.It show's neighborhood friendship 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 Před 3 lety +23

    என்னே ஆச்சர்யம் மாற்று மொழி மக்களிடம் தம் தாய் மொழி தமிழ் மொழியில் பதவியேற்றது. வயிறு புடைத்ததா? அறிவு புடைத்ததா? யாமறியோம்.

    • @mr.perfect3566
      @mr.perfect3566 Před 3 lety +2

      அவர் வென்றது தமிழ் மக்கள் பெரும்பாண்மையாக உள்ள தொகுதி. தமிழில் பதவியேற்கிறார்..
      கேரள மக்களுக்கு தமிழ் நன்றாக தெரியும்.. அவர்கள் பேசுவதும் சமசுகிருதம் கலந்த தமிழ் தான்.

    • @alexpandiyan5791
      @alexpandiyan5791 Před 3 lety

      @@mr.perfect3566 நீ சொல்ரமாதிரியே இருந்தாலும் மொழிப் பெருமை நம்மிடம் அதிகம். உலகமெல்லாம் தமிழ் இருந்தது என்பது, முதல்மொழி தமிழ் என்பது, எங்கும் மொழி பெருமை பேசி கர்நாடகா முதல் வெளிநாடுகளில் அடிபடுவது இது தேவையா. காரியத்திலில்லை வெறும் பெருமைதான். நீயே கூட மிஸ்டர் பர்பெக்ட் என்று அழைக்கப்படுகிறாய். அறிவிலும், தற்சார்பிலும், வேலை வாய்ப்புகளினாலும் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம் என்பதற்கு பிறகு மொழிபெருமை பேசுவது தகும். மொழியென்ற வெறும் வாயை மென்று பயனேது. அதனால்தான் வயிறு புடைத்ததா அறிவு புடைத்ததா என்று எழுதினேன். ஆரிப்போன கஞ்சி பழங்கஞ்சி. பழம் பெருமையும் அப்படியே.

    • @mr.perfect3566
      @mr.perfect3566 Před 3 lety

      @@alexpandiyan5791 அலெக்ஸ் என்பது என்ன தூய தமிழ் பெயரா..
      உங்க அப்பா பெயரை இனிசியலா போடுவியா இல்ல மாட்டியா? உங்கப்பனுப்கு வயசாயிடுச்சுனு உன் புது அப்பன தேடுவியா?
      தாயை பழித்தாலும் தமிழை பழித்தவனை விடாதே தமிழ் பழமொழி..
      மற்றவர்கள் மொழியை வெறும் உரையாடும் கருவியாக பார்த்த போது.. தன் உடமைக்காக போறாடாத தமிழர்கள் தமிழுக்காக உயிர் கொடுத்தவர்கள் இங்கு அதிகம்..
      தமிழ் எங்கள் மூச்சு..
      நீங்கள் தமிழகத்தில் குடியேறியவர்கள் அல்லது வடநாட்டவர்களாக இருக்கலாம்.. உங்களக்கு தமிழின் அருமை புரியாது.. ஏனென்றால் தமிழை பழிக்கும் போதே தெரிகிறது நீங்கள் தமிழனல்லாதவர் என்று.
      பழம்பெருமை பேசததால் தான் இன்று தமிழர்கள் ஒற்றுமையை இழந்து பிரிந்துக்கிடக்கின்றனர்..
      தமிழகத்தில் தமிழர் வேடமிட்டு கயவர்கள் ஆட்சியில் உள்ளனர்..
      மற்ற இனத்தவர் போன்று மூடர்களாக காட்டுவாசியாக எம் இனத்தவன் இல்லை பழந்தமிழர்கள்..
      உலகையே கட்டியாண்டவர்கள்..
      யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவன்
      திருக்குறளையும் புறநானூரையும்
      ஒழுக்கத்தையும் நேர்மையினையும் உடையவர்கள் பழந்தமிழர்கள்...
      உலகையே கட்டி ஆண்டவர்கள்..
      இன்று தனி நாடு இல்லாமல் வட இந்திகார வட இந்தியர்களின் கையேந்தும் நிலமை.. அடிமையாய் இருக்கும் எம் இனத்திற்கு பழம்பெருமையை ஊட்டினாலாவது உணர்ச்சி வரட்டும்..
      கட்டுகதைகளை ஊட்டவில்லை எமது முன்னோர்களின் சாதனைகளையும் தமிழின் சிறப்பையும் சொல்வதில் பிழேக்க வந்த உமக்கு என்ன வயித்தெரிச்சல்..
      தமிழர்களிடத்தில் பிழைக்க காலை பிடித்து வளர்ச்சி அடைந்ததும் காலவாரிவிட்டு தூற்றனும் நன்றி வேணும்டா..

    • @alexpandiyan5791
      @alexpandiyan5791 Před 3 lety

      @@mr.perfect3566 நான் எந்த மொழியையும் தூக்கிப் பிடிக்கவில்லை. மொழியென்பதே ஒருவர் கருத்தை மற்றவர் அறியவே. காக்கைக், குருவி, மிருகங்கள் இவைகளுக்கும் அவையவை அறியும்படியான மொழியுண்டு. 1948 ல் ஒரு தேசம் உருவானது. அவர்கள் தங்கள் மொழியை இரண்டாயிரம் ஆண்டுகளாக தொலைத்து விட்டார்கள். இப்போது தொலைந்த மொழியை நிலைநிறுத்தி தங்கள் தேச மக்கள் முழுதும் எழுதவும், பேசவும், அரசு தொடர்பு மொழியாகவும் பயன் படுத்தி உலகின் தலைசிறந்த தேசமாகவும், அன்றாடம் செய்திகளில் அத்தேசத்தின் பெயர் வராமலிருப்பதில்லை. அவர்கள் மொழிப்பெருமை சேவில்லை. மற்ற நாடுகள் அவர்கள் பெருமையை பேசுகின்றன. இத்தனைக்கும் தமிழ்நாடு அளவேயுள்ள தேசம். மற்ற நாடுகளுக்கும் பொறாமையுடன் கூடிய பயம் வேறு.

    • @abdulcadercader2004
      @abdulcadercader2004 Před 3 lety +1

      @@alexpandiyan5791 oru nadai azhikka Vendum yendral mudhalil andha nattin mozhiyai azhikka vendum andha nattin mozhiyai azhithu vittal avan kazhatcharam marandhu viduvan appadi avan marandhu vittal avan matra mozhiy in adimaiyaha mari viduvan pirahu andha nattai yezhidaha azhithu vidalam for example yodha parpan payalhal samaskiridamum yendra ondrai vaithu Pyne Thamizhar Mozhiyai azithu malayalam thulu kannadam thelungu singalam yendrallam nasamiknar halo adhu Pyne Thamizhar Nadaium nasamakka thudikkindrarhal indha sutta mandra therdhal illai vadanattu vandheri hal yenna sonnar hal yendru theriuma? or? nan sollava? yelei soothira payelei nee thiruttu vandheri thelungana? vandheri vadanatta? nanghal yendrumey pazham Perumai pesuvom adhu yengal urimai yengal sandhadi halukkum solluvom unakku pidikkavittal po varalru theriyadhavan varalaru padaikka mattan varalatrai tholaitha inamum marandha inamum azhindhu vidum uzhahin mudhal manidhan oru patchai Thamizhan mudhal aanum pennum Muslims aan oru irai thooder mudhalil thondriya Markham Islam Avarhalai Aadam mazhaiyil irakkinan adhu ippodhu ilankaiyil irukkindradhu unakku sandeham irundhal poi thedi par You tube &Wikipedia Yengu Pirappinum. Thamizhan Thamizhaney. Ingu Pirappinum. Ayalan Ayalaney. Udal Mannukku . Yem Aruir Pyne Thamizhar Mozhiykku . Thamizhan Yendru Solladha Thalai Nimirndhu Nilladha . Nam Thamizhar. Nam Thamizhar. Namey Thamizhar.

  • @murali0561
    @murali0561 Před 3 lety +1

    Why would one dislike this video.

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 3 lety +3

    என்னப்பா இது. மஞ்சள் பூஞ்சானாமே.
    B&W ன்னு நினைச்சேன். இப்ப என்னடான்னா கலர், கலரா வருதே. ரொம்ப பயமுறுத்துறாங்க.

  • @Suresh-travaling
    @Suresh-travaling Před 3 lety +1

    Congratulations

  • @antonyragu84
    @antonyragu84 Před 3 lety

    பெருமையாக இருக்கிறது தோழர்.

  • @pandiraja3702
    @pandiraja3702 Před 3 lety

    Super Raja sir congrats valga valamudan CPM policy my head will bow in front of the CPM policy and Mr Raja

  • @parameswaran5183
    @parameswaran5183 Před 3 lety +2

    தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா 👍👍👍👍

  • @arulmkmani5106
    @arulmkmani5106 Před 3 lety +1

    💐வாழ்த்துக்கள் அண்ண... 🤝

  • @franciesfba8214
    @franciesfba8214 Před 3 lety

    Vaazhga Tamizh.... Valarga un Per......

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq Před 3 lety

    Taking the oath is a very serious and holy act and it is always better to do to in one's own mother tongue

  • @mathialagan7801
    @mathialagan7801 Před 3 lety +5

    தமிழனுக்குஉரியமரியாதை
    கொடுத்து.தமிழுக்குமூச்சுட்டி
    மாண்புமிகு.கேரளாமுதல்வறுக்க
    நன்றி.

  • @mujikhan4174
    @mujikhan4174 Před 3 lety +1

    Valthukkal Raja

  • @Pheonixrise-ow5ej
    @Pheonixrise-ow5ej Před měsícem +1

    90 % IDDUKI IS TAMIL POPULATION❤

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před 3 lety

    .அருமை தோழரே🙏🙏🙏, நன்றி பிரணாய விஜயன் அவர்களே

  • @venkatgajendran9848
    @venkatgajendran9848 Před 3 lety +1

    Thamizhal peru nala name vangi thanga anna vaalthukal

  • @c.rajendiranchinnasamy5527

    கேரளாவிற்கு பரந்த மனப்பான்மை..

  • @rathakrishnan4275
    @rathakrishnan4275 Před 3 lety

    தமிழுக்கு தலை வணங்குகிறேன்.

  • @vivekpm9414
    @vivekpm9414 Před 3 lety +1

    Rompa perumaiyaga irukkirathu
    Naanum keralavil pirantha oru tamil kudimagan endru solvathil

  • @AadhirBaskar
    @AadhirBaskar Před 3 lety +4

    Congratulations bro ❣

  • @raavana2125
    @raavana2125 Před 3 lety +23

    Keralavum Tamilarhal thaan. .

  • @rajobili9117
    @rajobili9117 Před 3 lety

    சகவுக்கள் எப்போதும் சிறந்தவர்கலே