ஆம்ஸ்ட்ராங் படுகொலை! துக்கம் தாங்காமல் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித் | Pa.Ranjith | Armstrong | BSP

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலை! துக்கம் தாங்காமல் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித் | Pa. Ranjith | Armstrong | BSP | Malai Murasu Seithigal
    #breakingnews #paranjith #bsp #armstrong #chennai #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Komentáře • 250

  • @santhoshbharathi5403
    @santhoshbharathi5403 Před 3 dny +137

    ஒரு கட்சி மாநில தலைவர் இந்த நிலமை பொது மக்கள் பாதுகாப்பு இல்லை

    • @AiyappanKP
      @AiyappanKP Před 3 dny +2

      😢😢😢😢

    • @chanchandruchan8216
      @chanchandruchan8216 Před 3 dny +3

      Correct sir

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 Před 3 dny

      ஒரு முக்கியம் இல்லாத தலைவர் இவர். இவரை ஏன் கொல்லவேண்டும். தனிப்பட்ட பகையா? இல்லை அரசியலா? ஆனாலும் படுகொலை கண்டிக்க தக்கது. அரசு குற்றவாளியை பிடித்து, சட்டப்படி தண்டனை தரவேண்டும்

    • @MovieMan95004
      @MovieMan95004 Před 3 dny

      DVD ya model aatchi ❤🖤😂😂

  • @praveenpraveen370
    @praveenpraveen370 Před 3 dny +81

    கூலிப்படை தாண்டவம் ஆடுகிறது தமிழ்நாட்டில்

  • @Karuthusuthandiram22
    @Karuthusuthandiram22 Před 3 dny +93

    நாடும் நமதே நாற்பதும் நமதே 🤦🏻‍♂️ தினம் தோறும் அரங்கேறும் விடியல் போதும்டா சாமி இந்த விடியல் எப்படா முடிவுக்கு வரும் 🤬🤬🤬

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 Před 3 dny

      குற்றவாளி யை விட்டுவிட்டு திமுக வை திட்டுவது முட்டாள்தனம். சாதிய முட்டாள் எண்ணம் தமிழ்நாட்டில் இன்னும் இருப்பது கவலை அளிக்கிறது. தலைவர்களை கொல்லும் அளவிற்கு, என்ன வெறுப்பு. பொறாமையா? அதுபோன்ற அரசியல் கொலைகள், கலவரத்தை உண்டுப்பன்னுமே தவிர, வேறு என்ன தரும். கொஞ்ச காலமாக தமிழ்நாட்டில் கலவரம் வரவேண்டும், ஆட்சி கலைக்க வேண்டும் என்று பகல் கனவு காணுகிறார்கள். ஆனால் இவ்வளவு கொடூரமாக இருப்பார்கள் என்பது வியப்பு. குற்றவாளி சட்டப்படி தண்டிக்க பட வேண்டும்.

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Před 3 dny +79

    திராவிட திமுக ஆட்சியில் பல கொடுமைகள் நடக்கிறது. நல்ல தலைவர்.

  • @user-mb6zr9vf6n
    @user-mb6zr9vf6n Před 3 dny +106

    திமுக சோம்பு அழுவது போல நடிக்கிறான், திமுக ஆட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க முடியுமா.

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 Před 3 dny

      எவன் செத்தாலும் இப்போ திமுக ஆட்சி கலைக்க வேண்டும் உங்களுக்கு. என்ன மனநிலை? மானங்கெட்ட மனநிலை.

    • @HariHaran-no3df
      @HariHaran-no3df Před 3 dny +1

      Ithukim dmk kum Inna da samantham

    • @giridhar6177
      @giridhar6177 Před 3 dny +5

      Which party is on majority, and who is CM? Law and order issues will start

    • @giridhar6177
      @giridhar6177 Před 3 dny

      ​@@HariHaran-no3dfWhich party is on majority elected on 2021, and who is CM? Law and order issues will start ji.

    • @babua185
      @babua185 Před 3 dny

      @@parthiparthiban9386 😂

  • @LukkasRoja
    @LukkasRoja Před 3 dny +73

    இது எதுக்கு ிதரியுமா கல்லச்சாராயத்தால் வன்த தவரை மரைப்பதுர்கு

    • @tajismail70
      @tajismail70 Před 3 dny

      Evan our loosu dash

    • @TwitterTamilan
      @TwitterTamilan Před 3 dny +3

      தமிழை ஒழுங்காக எழுது தற்குறி

  • @dasarathan1715
    @dasarathan1715 Před 3 dny +42

    கலைஞர் ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கலவரம் ஏற்பட்டது இது மக்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை அப்போது பேசப்பட்ட நபர் தான் இந்த ஆம்ஸ்டர்ங் எனவே பழைய வரலாற்றோடு தான் இந்த சம்பவத்தை கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

  • @shashioverseasservices5627

    This is how death will be for people like this one who cheats on other people's property

    • @deadshot3142
      @deadshot3142 Před 3 dny

      can u explain this bro. what did he do ?

  • @saravananaps9110
    @saravananaps9110 Před 3 dny +55

    திமுக அரசை டிஸ்மிஸ் செய்.

    • @jayachandranjishnu8008
      @jayachandranjishnu8008 Před 3 dny +1

      Nadathal Mekaperiya snthosam. ...

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv Před 2 dny

      Athukaga kola seiyyura alavu pogatheenga 2Rs boys. Sattam olunga nu pesanune pannirukanuganu theriyala?
      Central intelligence enna pudunguranga? Federal home minister ethuku ivarukku security approve pannala??

  • @VinodSukumar
    @VinodSukumar Před 3 dny +7

    A rowdy was killed what is there to cry. He got what he did

  • @rajeshkannan.k3151
    @rajeshkannan.k3151 Před 3 dny +25

    என்னய்யா இது எல்லாம் ஓரு கட்சி மாநிலத்தலைவர்க்கே இந்த நிலைமை???

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 Před 3 dny +53

    சாத்வீக முறையில் ஆதிதிராவிடர் நலனுக்காக உழைத்தவர்

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp Před 3 dny +30

    திரைப்படம். கட்டப்பஞ்சாயத்து .

    • @saisilver5026
      @saisilver5026 Před 3 dny +2

      @@VijayaLakshmi-kq8lp நானும் ஒரு காலத்தில் பெரிய ரவுடி ⚔️🫁... இட்லி க்கு தொட்டுக்க கிட்னி வாங்குவேன்..mumbai காலா பாஷா.. Antony... எல்லாம் நம்ம பசங்க தான்

    • @VijayaLakshmi-kq8lp
      @VijayaLakshmi-kq8lp Před 3 dny

      ​@@saisilver5026😇😇👏👍💐💐

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Před 3 dny +3

    அருமையான ஆட்சி இது இன்னு சொன்னானே இந்த ரஞ்சித்.

  • @user-rc8hw6up7b
    @user-rc8hw6up7b Před 3 dny +4

    இவனை போட்டு தள்ளி இருக்கனும் தப்பிவிட்டான் நல்ல தலைவர் இறந்து விட்டார்

  • @sivaramakrishnan.b2780
    @sivaramakrishnan.b2780 Před 3 dny +8

    மகா பிரபு நீங்க இங்கையும் வந்துடிங்களா...

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi Před 3 dny +46

    Pa ranjith unakku bjp, modi, sanathanam ithu mattum than kannukku theriyum. Dmk government akkiramangal un kannukku theriyathu😮

    • @numberfive5600
      @numberfive5600 Před 3 dny

      Without proof don't bark

    • @rajasingam3415
      @rajasingam3415 Před 3 dny

      பா ரஞ்சித் இல்லை, பீ தின்னும் ரஞ்சித்

  • @TV-ne3zb
    @TV-ne3zb Před 3 dny +19

    செய்தியளர் கவனத்துக்கு ஆம்ஸ்ட்ராங் அண்ணன் அவர்கள் பகுஜன்சமாஜ்கட்சியின்
    16 வருஷமாய் தலைவராக உள்ளார் சமூதாய இழப்பு😢😢😮

  • @user-gd3nk1xi2f
    @user-gd3nk1xi2f Před 3 dny +5

    சாதாரண மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும்.

  • @prakavishp4452
    @prakavishp4452 Před 3 dny +10

    நல்லா அழுகு பா

    • @desertstorm5188
      @desertstorm5188 Před 3 dny +2

      குஞ்சித் அழும்போது 😂

  • @subramaniamsrinivasan6949

    Let P.Ranjit speak in open now, frankly, transparently, unbiased, impartially about safety security humanity killings, Tasmac, sarayam, drugs, ghanja culture in Tamil Nadu.

  • @lakshithhasini.slakshithha6522

    ரஞ்சித் இவன முதலில் விசாரணை செய்யுங்கள்

  • @jrkarthi
    @jrkarthi Před 3 dny +25

    டேய்..... ரஞ்சித்.....நடிக்காத டா

    • @rollingplus7809
      @rollingplus7809 Před 3 dny +1

      Yen bro avaru yenna panunaru

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh Před 3 dny +2

      Evan mela dhaan doubt ah erruku

    • @user-du5cy7wt4j
      @user-du5cy7wt4j Před 3 dny +2

      நடிக்கறதுல என்னடா இருக்கு ஆதிக்காடு பட்ட மனிதனுக்காக அவர் வருந்துகிறார் உனக்கு என்னடா இதில் நடிப்பு தெரிகிறது

  • @user-du5cy7wt4j
    @user-du5cy7wt4j Před 3 dny +2

    மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம் தமிழக அரசே தமிழக அரசே

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng Před 3 dny +10

    எல்லாம் அவன் செயல்

  • @savenature8344
    @savenature8344 Před 3 dny +1

    இதற்கெல்லாம் ஒரே தீர்வு habitual offenders எனப்படும் தொடர் கொலை குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வது தான்

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Před 3 dny +2

    ஓட்டு போடுறது, எல்லாம் தலித். சாவதும் தலித்.

  • @ItsMyLifeAsh
    @ItsMyLifeAsh Před 3 dny +5

    Is he that great iconic leader ?

    • @user-lr1vs9ds2j
      @user-lr1vs9ds2j Před 3 dny +1

      அவர் விளம்பரம் பண்ணாம நிறைய நல்லது செஞ்சிருக்காரு... முக்கியமா நிறைய பேர படிக்க வச்சிருக்காரு...

  • @veenaarunkumar1371
    @veenaarunkumar1371 Před 3 dny +15

    Dmk government super 🎉🎉🎉

  • @solohx4gaming
    @solohx4gaming Před 3 dny +16

    Pa Ranjith 😂😂

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 Před 3 dny +1

    இந்த மாடல் ஒரு சாத்தான்.
    கெட்டவர்கள் தப்பித்து விடுவார்கள்

  • @salappan4192
    @salappan4192 Před 3 dny +2

    உளவு பிரிவு இருக்குதா.என்ற நிலையில் தமிழ் நாடு உள்ளது.

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před 3 dny +7

    Ithu action madam

  • @jaganraj2633
    @jaganraj2633 Před 3 dny +2

    He is a criminal.
    So don't worries

  • @Sbala16
    @Sbala16 Před 3 dny +7

    Daily kollaikal nadanthu kondu tan iruku, cm minister mla mattum tan pathukappu, no punishment for criminal

  • @user-yl8nd6mj2c
    @user-yl8nd6mj2c Před 3 dny +1

    மதிப்புக்குரிய கவர்னர் ஐயா அவர்களுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது எனவே இந்த தமிழக அரசுக்கு ஒரு தீர்வு காணுங்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கை

  • @anilsathuri
    @anilsathuri Před 3 dny +1

    Rip💐

  • @saransas2124
    @saransas2124 Před 3 dny +2

    We miss u anna

  • @rollingplus7809
    @rollingplus7809 Před 3 dny +6

    Pa Ranjith kum ivaru kum yenna thodarbu

  • @ravindere6966
    @ravindere6966 Před 3 dny +1

    😢😢😢

  • @star_star2
    @star_star2 Před 3 dny +59

    ப.ரஞ்சித்தின் அழுகைகூட சினிமாத்தனமா இருக்கு

  • @pavalanpavalan.k1260
    @pavalanpavalan.k1260 Před 3 dny +1

    😢

  • @user-zm4qj1ob7s
    @user-zm4qj1ob7s Před 3 dny +13

    No1.DMk. Achhie. Kolla. Kallacharayam. Vipacharm. 👍👍stalen. Achie. Romba. Nallarkuthu. Supar

  • @sivaKumar-dn4jl
    @sivaKumar-dn4jl Před 3 dny +3

    action bad

  • @VillageManasu369
    @VillageManasu369 Před 3 dny +6

    காவல் துறை பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்

  • @jayanthidinakaran6783
    @jayanthidinakaran6783 Před 3 dny +1

    Rip sir😢😢😢😢😢😢😢

  • @baskark622
    @baskark622 Před 3 dny +1

    😭😭😭😭

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Před 3 dny +18

    போதை, சாராயம், திருட்டு, கொலைகள் இறைவா!!!

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 Před 2 dny

    Come back Amstrong Anna❤

  • @SubramaniyanM-mb4ce
    @SubramaniyanM-mb4ce Před 3 dny +1

    Rip

  • @subburaj1337
    @subburaj1337 Před 3 dny +20

    Arumai Arumai ranjithin nadippu

    • @shelby9980
      @shelby9980 Před 3 dny

      Engairundhu da varinga neengalam

  • @user-fu4hp2tv8j
    @user-fu4hp2tv8j Před 3 dny +1

    Rip sr

  • @favouritesongsvijay9280
    @favouritesongsvijay9280 Před 3 dny +28

    கள்ளக்குறிச்சி சம்பவத்தை மறக்க இந்த நிகழ்வு

  • @nandhinikamal5449
    @nandhinikamal5449 Před 3 dny +3

    Natula yenathan nadakudhu

  • @saranksp
    @saranksp Před 3 dny +1

    த்தா இவனை விசாரிசா தெரியும்..திமுக காரன் கூட தான் இப்ப திரியரான்

  • @m.selvam5522
    @m.selvam5522 Před 3 dny +1

    எந்த கொம்பனாலும் குறைசொல்லாத ஆட்சி ....

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople Před 3 dny +8

    காலைல அண்ணாமலை எடப்பாடி சண்டை போட்டது இதுக்கான திசை திருப்பளா இருக்குமோ🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @S.N.MohanakrishnanS.Nainee-z6e

    Ranjithsir maaraathatti azzhuinga

  • @selvamsamy5184
    @selvamsamy5184 Před 3 dny

    Anna

  • @ponniyoutbe5869
    @ponniyoutbe5869 Před 3 dny +3

    Ennai ariyamal kanir varugiradhu

  • @selvaselva7295
    @selvaselva7295 Před 3 dny +2

    Odukkapata.thalaivargal.valarvathu.sathiyavathigalukku.pidipathilai.

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 Před 3 dny +9

    Super😢😢😢😢😢😢😢😢40.40😮😮😮😮😮😮😮😮😅

  • @user-ot6dy3kx8x
    @user-ot6dy3kx8x Před 3 dny

    😢😢😢😢

  • @iamgunasekaran
    @iamgunasekaran Před 3 dny

    பொருத்திருப்போம். உண்மை வெளிவரும்.

  • @smurugans6373
    @smurugans6373 Před 3 dny

    😭😭😭😭😭😭😭

  • @radhakrishnanseenivasan2135

    திராவிட மாடல் டா

  • @sundaramoorthymoorthy3545

    Rip anna

  • @Silambarasan.c
    @Silambarasan.c Před 3 dny +1

    P. Ranjit sathi Veriyar thaan karanama irukkum

  • @perumalbalachandran9994
    @perumalbalachandran9994 Před 3 dny +2

    திமுகவின் ரஞ்சித் ஏன் இப்படி ஒரு அழுகை

  • @parthiban51643
    @parthiban51643 Před 3 dny +19

    செம நடிப்பு இவனை விசாறிங்க

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Před 3 dny

    What is he doing here?

  • @anand82307
    @anand82307 Před 3 dny

    defence is not inf offence only need

  • @gnanavelpalaniappa9172
    @gnanavelpalaniappa9172 Před 3 dny +1

    Where is kuruma

  • @saisilver5026
    @saisilver5026 Před 3 dny +8

    எப்படி வெட்டுறாங்க 😢😢😢⚔️
    இவர் என்ன பண்ணினார்....

    • @ItsMyLifeAsh
      @ItsMyLifeAsh Před 3 dny +1

      Yes bro... is he a MLA, MP or any freedom fighter? Just a common man..

    • @desertstorm5188
      @desertstorm5188 Před 3 dny

      எங்கேயாவது கொடுக்கல் வாங்கல் கட்டப்பஞ்சாயத்து பண்ணி முன் விரோதம் ஏற்பட்டிருக்கும்

    • @VinodSukumar
      @VinodSukumar Před 3 dny +3

      @@ItsMyLifeAshnot a common man he was clod blooded criminal. In late 1990s he was involved in so many incidents like this. Now he got what he did

  • @goodboysakthi007p4
    @goodboysakthi007p4 Před 2 dny

    முடிந்தவரை இதை சாதி யாக🙏🙏 பார்க்காமல் மனிதன் நாமக்கு நாம் என்று பார்ப்போம் எல்லோரும் ஒரு நாள் 🛌🛌 முடிந்தவரை புண்ணியம் சேர்ப்போம் பாவம் வேண்டாம்?? ஏன் என்றால் நாம் இருந்தாலும் நாம் செய்யும் புண்ணியமோ. பாவமோ அது சேரும் இடத்தில் சேர்ந்துவிடும் நீ சேர்க்கும் புன்னயம் உன் பேரப்பிள்ளை !கள்! இதில் இந்த !கள்! யாராது ஒருவரை பதித்தாலும் இல்லை அனைவரையும் பதித்தாலும் அதான் முழு பொறுப்பும் நீங்கள் செய்த புண்ணியம்,பாவம் 🙏🙏🙏🙏

  • @Rya852
    @Rya852 Před 3 dny

    What’s going on in Chennai 😮😮this is scaryyyy

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 Před 3 dny +10

    நல்ல மனிதரை கொண்ருவிட்டீர்கள் பாவம் சும்மாவிடாது

  • @kkpandiankkpandian5163

    Ranjith pavamda

  • @kamaraj.a1257
    @kamaraj.a1257 Před 3 dny

    8 public place thukku ellaiya tn 🌋

  • @vinaykumarvinaykumar-bq1gj
    @vinaykumarvinaykumar-bq1gj Před 3 hodinami

    Desh ke dalit yad rkhege dmk ko jo desh ke sabse bade dalit neta ko bsp office me dafan tak nahi hone diya 😢😢😢😢😢😢😢😢😢

  • @Chainsmoker16162
    @Chainsmoker16162 Před 3 dny

    Ranjima vedadha orudhariyum vedadha 😭😭😭😭😭😭

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi Před 3 dny +4

    Romba romba mosamana அரசியல் ஆட்சி நடக்கிறாது.pavam nalla manidharai izhandhu vittom. 😢😢😢😢

  • @gkenish
    @gkenish Před 3 dny

    ஒரு கட்சி தலைவன் அவருக்கு இப்படி நடக்குது, குற்றவாளி ஜாமீன்ல வருவான், அரசு என்ன பண்ணுது 😢

  • @joelgreeceson2865
    @joelgreeceson2865 Před 3 dny +1

    😢😢😢😢😢😢 Miss you Anna REST IN PEACE 😢😢

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Před 3 dny

    மிகவும் தவறான செயல் இது கண்டிக்க வேண்டும்

  • @420editzz2
    @420editzz2 Před 2 dny

    Ivaru entha Caste?

  • @subramaniamsrinivasan6949

    Let who all voted for DMK rule , will know, now realise the greatest mistake, blunder, where is our TN Scotland yard police doing for Law and order. Last 3 years there is no safety security for anyone in Tamil Nadu & common man.

  • @rajuraju.1349
    @rajuraju.1349 Před 3 dny

    ரஞ்சித் நீதான சொன்ன திராவிட மாடல் ஆட்சின்னு

  • @rrajbarath
    @rrajbarath Před 3 dny

    Pa Ranjith.. now you feel the real loss right.. it is common for all other cast parents also..

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ Před 3 dny +7

    Armstrong is a great person 😢

  • @velmurugank3036
    @velmurugank3036 Před 3 dny

    தலைவருக்கு இந்த. நிலைமையா

  • @SushilKumar-ik3ir
    @SushilKumar-ik3ir Před 3 dny

    Pa Ranjith still acting

  • @user-sr8xs5qm8q
    @user-sr8xs5qm8q Před 3 dny

    ரஞ்சித்😂😂😂😂😂😂😂😂😂

  • @Suha9_
    @Suha9_ Před 3 dny

    Rowdy ha innoru rowdy potu thallitan adhuvum revenge for arcot suresh murder idhuku edhuku da sogam

  • @remzmartyn
    @remzmartyn Před 3 dny +2

    பார்ப்பன சதி வேலை

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 Před 3 dny +1

      ஊருக்குள்ள எவனாச்சி வெட்டிகிட்டு செத்தா அதுக்கு பார்ப்பனர்தான் காரணமா பார்ப்பனர் ஆடு கோழி அறுக்குறதே பெரிய விஷயம் இதுல அவனை போய் கொலைகள் பண்ணான்னு சொல்ற பாத்தியா இதெல்லாம் பெரிய காமெடி இந்த மாதிரி காமெடி எல்லாம் பா ரஞ்சித் கதையில் தான் வரும் அவன்தான் இந்த மாதிரி படம் எடுப்பான்

  • @karthiannamala2906
    @karthiannamala2906 Před 3 dny +4

    இதற்கு காரணம் திமுக

  • @gnanaprakasam2962
    @gnanaprakasam2962 Před 3 dny

    கூலிபடையைஏன்ஒடுக்கபயப்படுகிறார்முதல்வர்எதற்க்காகநல்லதலைவர்களைஇழக்கவேண்டும்ஆட்சியாளர்என்ன செய்கிறார்கள்இயலாமைஒருகாரணம்மேலும்ஜெயாஇருந்தால் கூலிபடைகாலியாயிருக்கும்

  • @jeganJetlinj
    @jeganJetlinj Před 3 dny

    Ranchibad

  • @jpind9018
    @jpind9018 Před 3 dny +8

    சென்னை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற சம்பவத்திற்கு பதிலோ

  • @snpillai4393
    @snpillai4393 Před 3 dny

    Ranjith, making Money by taking movies based on caste
    Useless and hope less guy
    Making drama