பெங்களூரில் ஒரு பிரம்மாண்ட முருகன் கோவில் - Biggest Murugan Statue - Shrungagiri Shanmukha Temple

Sdílet
Vložit
  • čas přidán 29. 11. 2022
  • Biggest Six Face Murugan temple in Bangalore Shrungagiri Shanmukha Temple in tamil
    #mysutrula
    Shrungagiri Sri Shanmukha Swami Gudi
    080 2861 6099
    maps.app.goo.gl/GcqCZZUriKdXN...
  • Zábava

Komentáře • 225

  • @senthilnathanviswanathan4924

    உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. நான் பெங்களூரில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். பல கோயில்களுக்கு செல்வதே என்னுடைய பழக்கம். ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு பல முறை சென்றுள்ளேன். ஆனால் இந்த முருகப் பெருமானின் கோயில் பற்றி இதுவரைக்கும் கேள்விப்பட்டதேயில்லை.. உங்களுக்கு ஒரு பெரிய கும்புடு. வீடியோப் பிரம்மாதம். உங்களுடையத் தமிழ் அதைவிடப் பிரம்மாதம். நன்றி....வாழ்த்துக்கள்...

  • @mohankanickam4423
    @mohankanickam4423 Před rokem +23

    Sir, I am resident of Bengaluru and came to know about this temple today only. Thank you very much for this video. Every one should watch and visit this temple. God bless you.

    • @saraswathis2359
      @saraswathis2359 Před rokem

      I am residing at bangalore now only I came to know about this temple very nice temple thank you so much you shared this video

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před rokem +10

    இயற்க்கை ஏழிலுடன் அற்ப்புதமாக உள்ளது வாழ்க வளர்க

  • @maheshwarimurthy1800
    @maheshwarimurthy1800 Před rokem +9

    Im in the same area ❤️ proud
    Verti vel muruganeke harogara veravel muruganeke haraharohara 🥰

  • @p.sivakumarswamigalias2580

    யாதும் ஊரே! யாவரும் கேளிர்! இதுதான் தமிழ் கடவுளின் கொள்கை! அழகு இல்லாத இடமும் இல்லை, அழகை ரசிக்காத உள்ளமும் இல்லை! அழகென்ற சொல்லுக்கு முருகா! ஓம் சரவணபவ! !

  • @c.sivakumar9634
    @c.sivakumar9634 Před rokem +11

    Bro எனக்கு பெருமாள் கோயில் மற்றும் முருகன் கோயில் மற்றும் சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் உங்க channel மிகவும் வரும் அனைத்து video பார்த்து ரசித்தேன் மிகவும் அருமையாக உள்ளது இன்னும் எண்ணற்ற video poda அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 Před rokem +7

    ஓம் சரவண பவ
    பெங்களூர் முருகன் கோயில் பதிவு அருமை வாழ்த்துக்கள் சார் நன்றி வணக்கம் 🍏🍏🌼🌼🙏🏽🙏🏽

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 Před rokem +1

    ரொம்ப நல்லாயிருக்கு நிஜமாகவே இந்த மாதிரி கோயிலை பார்த்ததில்லை, super

  • @indhuindhu6053
    @indhuindhu6053 Před rokem +2

    நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @msk2811
    @msk2811 Před 10 měsíci

    👉தங்களது காணொளி பார்த்ததில் மற்றுற்ற மகிழ்ச்சி அளிக்கிறது உங்களது தமிழ் உச்சரிப்பு கூட அருமை... பெங்களூரு R.R நகர் சண்முகா முருகன் குன்று கோவில் அறிமுகப்படுத்தி யதுக்கு நன்றி🙏💕 கள் பல...
    வாழ்க வளமுடன்... ❤🥰😘

  • @vasanthasvlogs__
    @vasanthasvlogs__ Před rokem +2

    நாங்களும் இந்த கோயிலுக்கு போய் வந்திருக்கிறோம் குடும்பத்தோட பார்க்க ரொம்ப அருமையா இருக்கு

  • @nagarajansubramanian4296

    அருமையான பதிவு

  • @priya9634
    @priya9634 Před rokem +10

    There is also jothirlinga temple near this temple. It is also in hillock. It has 12 jothirlingas. Also there is machavathar statue there. It will be very nice.

  • @kokilasriram9327
    @kokilasriram9327 Před rokem +1

    I went to temple on Thaipoosam.
    Thank you soo much for sharing such a useful videos....

  • @tamildharma
    @tamildharma Před rokem +3

    wow! fantastically designed Temple , Thank You for taking us there.

  • @selvivenkatesh8839
    @selvivenkatesh8839 Před rokem

    Intha video potathuku romba thanks nangalum bngalore than intha Kovil poirukum miga arumai 🥰

  • @murugesanarjunan6804
    @murugesanarjunan6804 Před rokem +1

    அருமை மிக அருமை என்பவள் திருமணம் இந்த சன்னதியில் நடந்தால் மிகவும்மகில்வேன் எம்பெருமான் முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும்

  • @srinivasana485
    @srinivasana485 Před rokem

    Great to see you back... hope everything is fine in your life Thale

  • @naughtytomato7392
    @naughtytomato7392 Před rokem +2

    Enga ooru eppodhume azhagudha 😍
    Thanku bro na 2days ku munnaditha poyitu vandhe enaku pakkamndha
    Amaidhiyana idamum kooda

  • @melodysri
    @melodysri Před rokem +13

    Very beautiful...few concepts are also similar to hanumanth nagar murugar temple on hill top which is very old one, also visit there.... thank you for sharing this video 🙏🙏

  • @karthik.m1242
    @karthik.m1242 Před rokem +5

    Very beautiful temple in Bangalore

  • @ushanandhini4140
    @ushanandhini4140 Před rokem +1

    Super very nice temple

  • @jothivasu40
    @jothivasu40 Před rokem +4

    superr and also .....
    பெங்களூரு தெற்கில் (Bull temple) அருகில் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குமாரசுவாமி என்று அழைக்கப்படும் கோயில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடு கோயில்களைப் போலவே குமாரசுவாமி கோயில். 50 - 100 படிகள் கொண்ட சிறிய மலையில் இந்த கோவில் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பூஜையும் அபிஷேகமும் நடக்கும்
    சித்திரை, ஆடி, கார்த்திகை மாதங்களில் இங்குள்ள தமிழ் மக்கள் காவடி எடுத்து வந்து தரிசனம் செய்கின்றனர்.
    கோயிலில் ஏறும் முன் விநாயகப் பெருமானின் கோயிலும், கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர்.
    இந்த குமாரசுவாமி கோவிலில் 3 திசைகளிலும் ஏறலாம்.

    • @dhanavanthrivaidyamtips6541
      @dhanavanthrivaidyamtips6541 Před rokem

      Indha kovilai *ponmalai*murugan endral,.. bengaluril Ulla tamilar anaivarukkum theriyum. Muruganin vishesa natgal mattumillamal ,kudiyarasu nalandru kalai mudhal malai vari bajanai, nadakkum, (+annadhanam )yar vendumanaalum paadalam.aadi karthigai ku perum...... Thiruvizha nadakkum. From b'luru.

  • @govindasamymanaimozhi5281

    நன்றிகள் பல கோடி

  • @mohanaprathap8402
    @mohanaprathap8402 Před rokem +1

    Very nice verynice 🙏🙏🙏❣

  • @madhanc5407
    @madhanc5407 Před rokem +1

    Super video bro ❤️❤️❤️❤️❤️🔱🔱🔱

  • @sumathik6911
    @sumathik6911 Před rokem

    Hi I am frm Blore i know this temple very well great to see in you tube ...now i stay in pune

  • @vcschandrasekaran744
    @vcschandrasekaran744 Před rokem

    உங்கள் பக்தி வீடியோக்கள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  • @srivishwaphotographysrivis2154

    Wow. ! Very. Super.

  • @rekhabr9059
    @rekhabr9059 Před rokem +3

    Welcome to Bangalore sir 🙏

  • @sumitaangel5422
    @sumitaangel5422 Před rokem

    Oh very nice I ll visit soon

  • @chandrankgf
    @chandrankgf Před rokem

    பாராட்டுக்கள் சகோ, வீடியோ பிரமாதம் வாழ்த்துக்கள்

  • @praga_1622
    @praga_1622 Před rokem +2

    நாங்கள் பெங்களூரில் வசிக்கிறோம் நாங்கள் இந்த கோவிலுக்கு சென்று இருக்கிறோம் இந்த கோவில் படிக்கட்டுகள் கழுகு பார்வையில் பார்க்கும்பொழுது வேல் போன்று காட்சியளிக்கும்

  • @snehakumar1570
    @snehakumar1570 Před rokem +1

    Om Skandaya Namaha :: . Thank you very much.

  • @vickyvignesh7112
    @vickyvignesh7112 Před rokem

    நன்றி அண்ணா உங்களை பாராட்ட வார்த்தை இல்லை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது அண்ணா மீண்டும் ஒருமுறை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umauma1389
    @umauma1389 Před rokem +3

    Hi bro....I stay in Bangalore, but didn't knew about this temple...tqsm for the video....... Must visit.

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 Před rokem +1

    Temple is very nice bro👍 🙏👌

  • @arvinthvidhya7441
    @arvinthvidhya7441 Před rokem

    Super vedio

  • @RaviKumar-fm8rc
    @RaviKumar-fm8rc Před rokem +1

    Super

  • @ilikecoolplayz8303
    @ilikecoolplayz8303 Před rokem

    superb murugan temple

  • @natarajansankaran2560

    Fantastic.

  • @vanitharaju2412
    @vanitharaju2412 Před rokem

    Already visited this temple.. it's very nice

  • @blessinggod
    @blessinggod Před rokem +1

    தம்பி நான் இந்த கோவில் வாரம் ஒரு முறை தரிசனம் 🙏 செய்கிறேன் மிகவும் அழகான அற்புதமான கோவில்

  • @shivakarthikeyan1325
    @shivakarthikeyan1325 Před rokem

    Superb

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Před rokem +3

    ஓம் முருகா

  • @v.narayanasamyvlr4098

    Video super welcomed

  • @ramshan871
    @ramshan871 Před rokem +2

    Thank you🌹🙏🙏..

  • @suryaprabhaa5949
    @suryaprabhaa5949 Před rokem

    🙏🙏🙏🙏🙏super kovil sir

  • @chandilvasancvasan2616

    Super sir,

  • @velvijay8805
    @velvijay8805 Před rokem

    Nice👍 speech, Nice video🎥 Brother

  • @shanmugamyadav4363
    @shanmugamyadav4363 Před rokem

    SUPER BRO

  • @rajisolaiappan7298
    @rajisolaiappan7298 Před rokem

    Thanks for the information

  • @prabhuhema8980
    @prabhuhema8980 Před rokem

    Super Anna

  • @shivashivan1475
    @shivashivan1475 Před rokem

    Super bro...

  • @kokilasendhil368
    @kokilasendhil368 Před rokem +1

    Nice temple

  • @sandobuilt1508
    @sandobuilt1508 Před rokem +4

    From there, u can visit within half km Bandemahakaali temple, which is very very powerful & celebrities trust more, next Basavanagudi it is also an ancient temple which has history, u can visit all the 3 temples in 1 day bcoz all r neighbour areas

  • @bhuvaneshwaran9207
    @bhuvaneshwaran9207 Před rokem

    உங்கள் தகவலுக்கு நன்றி

  • @AshwiniAnbu
    @AshwiniAnbu Před rokem

    100%true its vry beautiful temple... I'm n Bangalore oly. even I went to ths temple, frm 10yrs bck I'm gong... nananb 🥰

  • @priya9634
    @priya9634 Před rokem +10

    This temple is walkable distance from my house 😊😊😊
    Night view of Bangalore from this temple will be very beautiful

  • @vicknaasai5950
    @vicknaasai5950 Před 9 měsíci +1

    முருகா! ஓம் சரவணபவ! !முருகா! ஓம் சரவணபவ! !முருகா! ஓம் சரவணபவ! !

  • @MrVimal5
    @MrVimal5 Před rokem +3

    OM MURUGAAYA NAMAHA 🙏🏻❤️🙏🏻🙏🏻🌍🙏🏻

  • @kalaiveera20
    @kalaiveera20 Před rokem

    Arumai sago..

  • @sathyabama6576
    @sathyabama6576 Před rokem

    Romba nalla irunthathu.

  • @balamuruganbalu3119
    @balamuruganbalu3119 Před rokem

    Super super super iam living Bengaluru

  • @anuanu-up4yp
    @anuanu-up4yp Před rokem +2

    Om muruga...... 🙏

  • @saravanans1376
    @saravanans1376 Před rokem

    Very nice sir

  • @mylocalyathra9398
    @mylocalyathra9398 Před rokem +1

    Om Saravana Bava 🙏👌👍

  • @devrajtk7744
    @devrajtk7744 Před rokem

    Super tempale

  • @jeevithashivakumar7234

    Two years back my birthday intha temple Al celebrate pannen enga home pakkathula iruku bro😍

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem +1

    ஓம் சரவணபவ🙏

  • @kg.muralikumar5837
    @kg.muralikumar5837 Před rokem +4

    U Can Visit Rajarajeshwari Temple also in R.R.Nagar

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před rokem +2

    👍🏼👌🏼😍🙏🏼

  • @Malathivijayan771
    @Malathivijayan771 Před rokem +1

    Super Kovil bro naa family oda poirukken

  • @Gojodoart
    @Gojodoart Před rokem

    Me staying near this place my house is near to this temple Rajarajeshwari nagar is so so beautiful place in Bangalore and lots of temples and entertainment places are there even malls. this area is has lot of trees

  • @ShaliniRajuK
    @ShaliniRajuK Před rokem

    My favioute temple

  • @kavithadhandapani9145

    Bro that is karumariyamman temple my favourite place in banglore so powerful place that 🙏🙏🙏🙏🙏

  • @Learningisfun2024
    @Learningisfun2024 Před rokem

    Nice

  • @mallikadevaraj6974
    @mallikadevaraj6974 Před rokem

    Five years naan bangalorelatha iruken yarum sollala ippa parka avalaka ullen thanks bro

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 Před rokem

    Thanks bro iam also in bangalore

  • @ajithkarthiajithkarthi8546

    நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவன் பலமுறை இந்த கோவிலை உள்ள சென்று இருக்கிறேன் அருமையாக வடிவம் அமைத்துள்ளார்கள் இடம் . RR நகர்

  • @ashokanrathinam1562
    @ashokanrathinam1562 Před rokem

    பிறமாதம் தம்பி

  • @Shivaramk35
    @Shivaramk35 Před rokem +9

    RR nagar means Rajarajeshwari Nagar, famous for very old rajarajeshwari temple, if you had time, plz visit

    • @khbrindha1267
      @khbrindha1267 Před rokem +1

      16வருடங்கள் முன் கட்டினார்கள் ராஜராஜேஸ்வரி கோவில் மிகவும் அழகு அம்பாள் அவசியம் பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது கோவில் போகலாம் 🙏🙏

    • @thirumurthy8845
      @thirumurthy8845 Před rokem

      @@khbrindha1267 Raja Rajeshwari temple is very old temple in bangalore RR Nagar its got renovated 16 years back.

    • @dhanavanthrivaidyamtips6541
      @dhanavanthrivaidyamtips6541 Před rokem

      Indha kovil,katti kitta-thatta,47or48varudamirukkum.naangale43.varudamaaga. Andhakovilukku pogirom.

    • @chinnarajan7908
      @chinnarajan7908 Před rokem +1

      Trichi swamigal built Sri R ajarajeshwari temple about 50 years back that's the reason this place is called R R nagar🙏

  • @vennilragrag5385
    @vennilragrag5385 Před rokem +1

    ஓம் முருகா நானா கோவில் பக்கத்துல தான் இருக்கேன் தான் இருக்கேன் நிறைய முறைஇந்த கோவிலுக்கு போய் இருக்கேன் சண்முகா கோவில்

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 Před rokem

    Om Saravana Bhava.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyay6163
    @lavanyay6163 Před rokem

    I went 4times to this temple sir...kattum bodhe naanga indha kovilukku poyirukkom ....

  • @UmaUma-tr1pr
    @UmaUma-tr1pr Před rokem

    Om muruga saranam

  • @kavithaayyappan1135
    @kavithaayyappan1135 Před rokem +1

    Bro nanum entha koviluku poy erukan very nice and beautiful

  • @yogendrababu9733
    @yogendrababu9733 Před rokem +4

    Once visit in HAL Shiva temple.This is also very famous temple in Bangalore.Big Shivan temple in Bangalore.

    • @dhanavanthrivaidyamtips6541
      @dhanavanthrivaidyamtips6541 Před rokem

      Sammanamittu amarndha shivanukku adiyil Ulla kudaivaraiyil 12 jodhirlingam, +siratthilirundhu pozhiyum neer, paarkka kan koodi vendum

  • @ishwaryachandrakaanth9509

    Hi brother if you have time to visit another Temple pls visit shivan temple in Omkar hills, RR Nagar. The temple has lingams from different parts of India and each lingam has a purpose to worship.

    • @umauma1389
      @umauma1389 Před rokem +2

      Thanku for sharing about Shivan temple Al's

  • @divyasidirdivyasidir7844

    Thanks bro leaving me bangalore i don't know tnq i go

  • @jothyiyer7119
    @jothyiyer7119 Před rokem

    Om Shanmugaya

  • @shashi2023a
    @shashi2023a Před měsícem +1

    Pls let us know bus route or number to travel from majestic

  • @sujathajoy
    @sujathajoy Před rokem

    Naan perandhadhu vallanttatu bengaluru than parthadilai RajaRajeshwari koviluku poieireken anal indha koviluku poven.HAL Area viel Shivan kovil iruku romo periyakovikl adayum video eduthu podunga super kovil.

  • @sakthivel-hc9ke
    @sakthivel-hc9ke Před 29 dny

    Entha kovi kadum pothu la na anga erutha.. Enga thatha antha kovi kadum pothu anga work pannunaru kothanara.. Miss the place

  • @bathmabathma2582
    @bathmabathma2582 Před rokem

    Hi bro naanga indha koviluku reraya time vandhurukom. naanga inga tha irukom neenga vanthadhu therichirundha ungala veetuku wish panirupom. Unga yella video um paapen romba pidikkum..

    • @mysutrula
      @mysutrula  Před rokem

      Thank for your supporting and invite 🙏🙏❤

  • @armugamarmugam2842
    @armugamarmugam2842 Před rokem +1

    This temple is walkable dastance from my house 🏠 RR nagar

  • @CKBEATEDIT
    @CKBEATEDIT Před rokem +1

    🙏

  • @rajijiayaspathi2833
    @rajijiayaspathi2833 Před rokem

    🙏❤️🙏❤️

  • @saraswathisathya5804
    @saraswathisathya5804 Před rokem

    I have gone this temple many times

  • @swathiakv9202
    @swathiakv9202 Před rokem

    🙏🙏🙏