Singapore PM பதவி விலகியது ஏன்? இனி 'LEE' குடும்ப சகாப்தம் அவ்வளவுதானா?

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2024
  • கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ சியென் லூங் அப்பதவியிலிருந்து விலகி உள்ளார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் மே 15 புதன்கிழமை அன்று, லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைத்தார். இதன் மூலம் சிங்கப்பூர் வரலாற்றில் 59 ஆண்டுகளாக தொடர்ந்த லீ குடும்ப அரசியல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.
    #Singapore #SingaporePolitics #LeeKuanYew
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 96

  • @appavi3959
    @appavi3959 Před 15 dny +53

    சிங்கப்பூரில் தமிழ் அதிகாரப்பூர்வமான மொழி. வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு.🙏

  • @noorulhameed644
    @noorulhameed644 Před 15 dny +67

    குடும்ப ஆட்சியாக இருந்தாலும் நாட்டை பொருளாதார வளமிக்க நாடாக வளர்ச்சி மிகு நாடாக மக்கள் தேவைகளை நிறைவேற்றும் அரசாக இருக்கிறதா மட்டுமே பார்க்க வேண்டும்.
    பொறாமை காரணமாக குற்றம் சுமத்துபவர்கள் சுமத்திக்கொண்டே இருப்பார்கள்.
    பொருட்படுத்த கூடாது.

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch Před 15 dny +2

      ஆம்❤❤

    • @pandiyanv747
      @pandiyanv747 Před 15 dny

      Stalin

    • @karthikvpc
      @karthikvpc Před 13 dny

      நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்களை போல நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

    • @rajam3279
      @rajam3279 Před 11 dny

      Correct.namma natla kudumbathoda kollai adikrathula than kuriya iruppanga.

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 Před 12 dny +9

    நான் தலைவர் ஆக நினைத்து வணங்கும் நேதாஜிக்கு அடுத்து வணங்கும் தலைவர்
    லீ கோணி 🙏🙏🙏

  • @sabusaha9188
    @sabusaha9188 Před 15 dny +35

    புதிய சிங்கப்பூர் பிரதமருக்கு வாழ்த்துக்கள் நாட்டை திறம்பட நடத்தி நாட்டு மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும்

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 Před 12 dny +11

    அவர் பதவி விலகியது மனசுக்கு ஏதோ ஒரு மன கவலையை அளிக்கிறது 😞😞
    என் அறிவுக்கும், பொருளாதாரதிற்கும், வழிவகுதா நாடு என் தாய் நாட்டிற்கு இணையாக நேசிக்கும் நாடு 🙏🙏🙏 இப்படிக்கு தமிழன்

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Před 15 dny +16

    இந்த உலகிற்கு சிறந்த உதாரணம்❤

  • @ravichandran6560
    @ravichandran6560 Před 12 dny +5

    குடும்ப ஆட்சி என்பது உன்மை என்றாலும் லீ குடும்பம் நாட்டை ஆசியாவின் முதன்மைமான நாடக உயர்த்தி வளர்ச்சியின் உச்சத்தில் வைத்து சிங்கப்பூர் மக்களை பெருமைபட வைத்து இருப்பதும் உண்மை .

  • @fireworxz
    @fireworxz Před 12 dny +8

    Lee family brought prosperity to Singapore. Nehru family brought hardship to India

  • @Thewisdomilion
    @Thewisdomilion Před 15 dny +18

    திரு லீசியாங் அவர்கள் நாட்டை அருமையாக வழி நடத்தினார். உலகின் தலை சிறந்த பிரதமர் வரிசையில் நிச்சயம் லீசியாங்லுங்கிற்கு இடம் கிடைக்கும்.

  • @Arunkumar-vl4nw
    @Arunkumar-vl4nw Před 15 dny +12

    Love you Lee Quan Yew and his son

  • @priyasivakumar6247
    @priyasivakumar6247 Před 15 dny +11

    Your comments about ' family politics ' is very wrong. Only a deserving person can become a prime minister in Singapore. We all loved our Prime Minister Mr. Lee Hsien Loong and will give our support to the new Prime Minister Mr. Lawrence Wong.

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 Před 15 dny +3

    Recently I was reading collections of tamil literary weekly by name Kalanilayam published between 1928 and 1935.
    .Sri.T.N.Seshachalam
    A renowned Tamil scholar contributed majority articles and research work in Tamil classic literature The weekly Kalanilayam
    Had tamil knowing subscribers in adjoining countries .
    I found there were regular subscribers details of which were seen in the pages of Kalanilayam.So TN and Singapore were connected through great Tamil language
    Roughly 100 yrs ago.
    All the best wishes for new PM.
    Seshachalam G 87

  • @chokkanathanchokkalingam2701

    வாரிசாக லீ குவான்யூவுக்கு பிறகு லீ சியான் லூங் பிரதமரானார்.தனக்குப் பிறகு தனக்குப்பிறகு தனது வீட்டைக்கூட உறவுகளுக்குக் கொடுக்காமல் தரைமட்டமாக்க உயில் எழுதி வைத்தவர் லீ குவான் யூ. தனது நினைனவுகளைக் கடந்து தலைவர்கள் சுயமாகச்சிந்தித்து நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.வாரிசுகள் நாட்டுமக்கள்தான் என்று வாழ்ந்த உலகின் ஒப்பற்ற தலைவர். மருத்துவம் கூட வெளிநாடு சென்று பார்த்துக் கொள்ளவில்லை. சிங்கப்பூர் தலைவர்கள் பிறப்பு முதல் இறப்புவரை மருத்துவம் அங்கேதான்.

  • @MANNAI_AGAMUDAYAN
    @MANNAI_AGAMUDAYAN Před 15 dny +13

    சிங்கப்பூரில் அரசியல் மாற்றம் தமிழக தொழிலாளிகளை ஆதிக வாய்ப்பு கிடைக்கட்டும்.

  • @muruchandran6701
    @muruchandran6701 Před 13 dny +2

    Lee family put Singapore into World Stage.

  • @sandy.5425
    @sandy.5425 Před 15 dny +6

    Love u my dear thalaivan lee😍

  • @alexkoki8473
    @alexkoki8473 Před 15 dny +22

    இது போல் அடுத்த மாசம் ஒருவரா ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் !! மக்களின் தலைவர் பதவியேற்பார் 🎉🎉🎉

    • @user-vh7nm9yq1m
      @user-vh7nm9yq1m Před 15 dny +11

      Un kanavula kuda nadakathu poi thunku

    • @jenishkumar27
      @jenishkumar27 Před 15 dny +3

      Nadakkum without EVM

    • @maharajan6982
      @maharajan6982 Před 15 dny +4

      தமிழை ஒழுங்கா எழுதுங்க அப்புறம் மோடி ஆட்சியை பற்றி பேசலாம்

    • @chandraboses1017
      @chandraboses1017 Před 15 dny

      கர்நாடக த்திலும் தமிழ் நாட்டிலும் ஆந்திராவிலும் எதிர் கட்சிகள் ஏவிஎம் மெஷின் வாக் களிப்பு மூலம்தானே ஆட்சிக்கு வந்தது
      ஆடத்தெரியாதவள் வீதி கோணல்னு சொன்னாளாம்

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 Před 13 dny

      ​@@user-vh7nm9yq1mஏண்டா தேசத்தையே கொள்ளையடித்து அதானிக்கும் அம்பானிக்கும் கொடுத்து மக்கள் அனைவரையுமே தூங்க வைத்தது போதாது என்றா எங்களையும் தூங்க சொல்கிறாய் ??

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Před 10 dny +1

    சிங்கப்பூர் வளர்ச்சிக்கு உழைத்த ஒவ்வொரு உழைப்பாளிகளும் வெற்றிக்கு வழி காட்டி.

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 Před 15 hodinami

    வாழ்த்துக்கள்❤

  • @b2Samaritan
    @b2Samaritan Před 15 dny +3

    Two things -
    The old PM decides to finish the dynasty politics and retire after his 70s. Both these missing in India

  • @Arunkumar-zh6mw
    @Arunkumar-zh6mw Před 15 dny +20

    இதுபோல் தமிழ்நாட்டிலும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும்

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch Před 15 dny

      அதை நீங்கதான் முடிவுபண்ணணும்

  • @clsbalu
    @clsbalu Před 14 dny +3

    BBC - this video doesn’t say why the PM resigned.

  • @venkatsamy6447
    @venkatsamy6447 Před 15 dny +2

    Politicians should learn from them how to rule and build the country.. history still proves dynasty Politics come to end oneday..

  • @rk9383
    @rk9383 Před 15 dny +6

    Singapore Chinese always genuine 👍👍👍👍

  • @poornaselvi2582
    @poornaselvi2582 Před 9 dny

    x அன்பான இரவு வணக்கம் சகோ❤🙏🙏🙏

  • @jagimathan3748
    @jagimathan3748 Před 15 dny +2

    World need to learn from Singapore.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 15 dny +3

    Jesus yeshua yesu yesappa bless

  • @dandapanis1401
    @dandapanis1401 Před 15 dny

    Super

  • @jaycoomar355
    @jaycoomar355 Před 11 dny

    Congratulations to the one of the best countries in the world

  • @saminatharbastiampillai8234

    Hidden matters behind wait and see.

  • @sabusaha9188
    @sabusaha9188 Před 15 dny +26

    இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய பிரதமர் பதவி ஏற்க வேண்டும் இந்த மாற்றத்தை இந்திய மக்களில் 75% பேர் விரும்புகிறார்கள்

    • @MANNAI_AGAMUDAYAN
      @MANNAI_AGAMUDAYAN Před 15 dny +8

      மீண்டும் மோடி தான் வருவார் ஜூன் 4 ஆம் தேதி தெரியும் பாப்போம் 😂😂😂

    • @redtagg9154
      @redtagg9154 Před 15 dny +4

      ​@@MANNAI_AGAMUDAYANmeendum oomp**vara😅

    • @MANNAI_AGAMUDAYAN
      @MANNAI_AGAMUDAYAN Před 15 dny

      @@redtagg9154
      Palla bunda mavana ne poi u@# da devadiya baiya 😂😂😂

    • @MANNAI_AGAMUDAYAN
      @MANNAI_AGAMUDAYAN Před 15 dny

      @@redtagg9154
      Ne un caste solluda papom frst. Dp ivan foto vacha periya puratchi boolthi nu neye neanachutu peasuruya da. S-ilver C-up naee

    • @rk9383
      @rk9383 Před 15 dny +4

      ஆமாம் நம்ம விக்கு மண்டதான அடுத்த பிரதமர்😂😂😂😂

  • @KiranKumar-ep6zh
    @KiranKumar-ep6zh Před 7 dny

    Now they are troubling all Indians/foreigners in Singapore , I am living in Singapore , there is no job and no approval for employment pass , I fell this government is stopping to spread this news .

  • @sekars3220
    @sekars3220 Před 15 dny

    Good

  • @ParashuVisu
    @ParashuVisu Před 15 dny +1

    Always Lee qwan yew is god for me 🎉

  • @saminatharbasti7051
    @saminatharbasti7051 Před 12 dny

    Soon his son will be the prime minister. Beginning of a new era.

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Před 11 dny

    Hope it must be same as

  • @user-xx4gm6zv6v
    @user-xx4gm6zv6v Před 11 dny +1

    குடும்ப சகாப்தமாக இருந்தாலும் பரவாயில்ல. அவர்கள் நேர்மையான கன்னியமான தலைவர்கள். தமிழ்நாட்டில் இருப்புது போன்ற ஊழல் குடும்பமோ சர்வாதிகார குடும்பமோ இல்லை.

  • @selvasegaren1385
    @selvasegaren1385 Před 5 dny

    Why there is no election to elect a PM in Singapore? Citizens have no rite to elect their PM? I am curious.

  • @yuvarajaks
    @yuvarajaks Před 15 dny +4

    தமிழர் சிங்கப்பூரை ஆட்சி செய்ய வேண்டும். அங்குள்ள அனைவரையும் சரிசமமாக நடத்த வேண்டும். நன்றி

    • @ImranImran-pe2od
      @ImranImran-pe2od Před 15 dny +2

      அதிபர் தமிழர்தான் அங்கு

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch Před 15 dny +3

      தமிழ் நாட்டையும் ஒரு தமிழரிடம் கொடுங்க plz 😢😢😢😢😢

    • @usharohith
      @usharohith Před 6 dny

      We don’t need a Tamil prime minister. Every races are already being treated equally in Singapore. Regardless of race or religion, we all get equal opportunities.

    • @yuvarajaks
      @yuvarajaks Před 6 dny

      @@usharohith தமிழர் சிங்கப்பூரை ஆட்சி செய்தால் நமக்கு தானே பெருமை!

  • @chandrasingh1184
    @chandrasingh1184 Před 11 dny

    நல்ல தலைவர்கள்

  • @sahulhameedhameed715
    @sahulhameedhameed715 Před 15 dny

    🎉🎉🎉

  • @techworldcreation8586

    They done good jobs

  • @user-xe3be8iq4b
    @user-xe3be8iq4b Před 15 dny +2

    குடும்ப ஆட்சி நிலைக்காது

  • @vishnukutty4944
    @vishnukutty4944 Před 5 dny

    லீ குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பது மிகப் பெரிய மன்னிக்க முடியாத தவறு......... இவர்கள் கருணாநிதி குடும்பத்தைப் போல் நாட்டை அடமானம் வைத்து கொள்ளை அடிக்க வில்லை........ அப்பாவும் பிள்ளையும் ஒரு நாட்டையே கட்டமைத்து உலகளவில் தலைநிமிர செய்திருக்கிறார்கள்........ இப்பொழுது உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடு சிங்கப்பூர்

  • @RR-ck5vj
    @RR-ck5vj Před 15 dny +1

    உங்கள் கேள்விக்கு என்ன பதில்

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 15 dny +3

    தருமன் சண்முகரத்தினம் ஐயா போன்ற தமிழர் அதிபராக உள்ள சிங்கப்பூர் என்றும் ஒரு அனைவருக்குமான சொர்க்கம் 👍👍👍👍

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch Před 15 dny

      தமிழன் ❤❤❤❤

    • @msgakings
      @msgakings Před 14 dny +1

      With proud Ceylon Tamilian heritage. His father Dr. Shanmugaratnam hails from Jaffna.

  • @user-vf2vl6fn4b
    @user-vf2vl6fn4b Před 11 dny

    Ongo road Mangalore Archie syrup on the miniature customer ayya ongal

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan Před 15 dny +6

    Dmk😂😂😂

  • @jagimathan3748
    @jagimathan3748 Před 15 dny

    Not like india family politics Gandhi family it will continue for many century

  • @johns5813
    @johns5813 Před 13 dny

    Singapore PM பதவி விலகியது ஏன்?

  • @visaok2595
    @visaok2595 Před 13 dny

    Tamil nadu god lee Quan you

  • @bavanisankarr2139
    @bavanisankarr2139 Před 15 dny

    Lee best to next

  • @swaminathangnanasambandam8071

    Athellam konja nalaikku, ivaru appavum இப்படி thaan pannunaaru.

  • @muthukkaruppumuthukkaruppu2350

    ஒரு சிறந்த தலைவர் லீ

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Před 15 dny +1

    நல்லா வேலை தமிழ்நாட்டில் இல்லப்பா 😹😹😹😹😹 ஆக

  • @user-ru6uq7dy3p
    @user-ru6uq7dy3p Před 14 dny

    Well Japan
    China
    Republic LOW. LONG yer low you know please. DAR AL KHILEG du. Etisalat UAE
    Dayr FUDD not

  • @sekarwater561
    @sekarwater561 Před 15 dny

    ENADHU THAMIZH AZHINDHAL INDHA ULAGAM AZHIYUM

  • @user-pm5oe9mn5h
    @user-pm5oe9mn5h Před 15 dny

    Sani Yan pudi Cha Katt um aram kudumba ba kollai kalla saaraa ya aatchi eppo oliyumo

  • @seeme777
    @seeme777 Před 14 dny

    🎉😢🎉ban dictator Stalin modi is 🎉😢😊

  • @muthukumarritakvj1552
    @muthukumarritakvj1552 Před 14 dny

    Seem