பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? பிரம்மஹத்தி தோஷ பரிகாரமும் | Brahmahathi dosham in tamil

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2021
  • Welcome to Agasthiyar Jothida Nilayam! Jothidar, "Vedhavaakku Vendhan Veluchamy" guarantees and assures you for the atmost accuracy to predict your Past, Present and Future without any lies! High Profile clients to Poor Persons whoever comes, we treat them equally only! We respect people, Not their status! People call him Best Astrologer in Chennai, Best Numerologist in Chennai & Famous Marriage Match Astrologer in Chennai.
    Contact: +91 9283737724
    WhatsApp: +91 9283737724
    Where Else You Can Find Us:
    Official Website: www.bestastrologerinchennai.in
    Instagram: / chennai_best_astrology
    Facebook: / chennaibestastrology
    ---------------------------------------------------------------------------------------------------
    உங்கள் விரிவான ஜாதக புத்தகம் திருக்கணித பஞ்சாங்க முறையில் கணித்து தரப்படும்.
    உதாரண ஜாதகத்தை காண: bit.ly/astroreport-sample
    உங்கள் விரிவான ஜாதகத்தை பெற: bit.ly/astro-report
    ----------------------------------------------------------------------------------------------------

Komentáře • 41

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik Před 9 měsíci +1

    அருமை..அதே நேரம் சில விதி விலக்கும் உண்டு.! விருச்சிக லக்னம் 2இல்.. குரு.சனி.இணைப்பு...இறைவன் அருளால் நன்றாக இருக்கிறேன் .ஒரு ஆண், ஒரு பெண்.....தங்களின் அருமையான விளக்கத்துக்கு நன்றி..!!

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +1

    மிக்க நன்றி குருஜி🙏

  • @mohanrao333
    @mohanrao333 Před 6 měsíci

    Very clear communication. Thanks.

  • @bhaskarp9133
    @bhaskarp9133 Před 2 lety

    Sir you are points 100 % true thanks

  • @preethiv1340
    @preethiv1340 Před 2 lety

    அருமை

  • @poornakaruppusamy18313
    @poornakaruppusamy18313 Před 2 lety +2

    அய்யா வணக்கம். திருவிடை மருதூர் சென்று ப்ரம்மகத்தி தோஷம் கழித்துவிட்டு அருகில் உள்ள புனித தலங்களில் தரிசனம் செய்துவிட்டு வரலாமா அல்லது தோஷம் கழித்து விட்டு நேராக வீட்டிற்கு தான் வரவேண்டுமா?

  • @rohithk9262
    @rohithk9262 Před 3 lety +2

    வாழ்க வளமுடன்

  • @anjana1383
    @anjana1383 Před 2 lety

    Sir pls do a video on female curse in a horoscope

  • @sssathya5291
    @sssathya5291 Před 2 lety

    Iyya enaku yethume natakala wrk yethume basic ahh natakarathe ena panrathu , dosama iyya

  • @ramyav4150
    @ramyav4150 Před 2 lety +1

    Guru shani nakshathirla iruntha??

  • @prijukumar34
    @prijukumar34 Před rokem

    Poode guruparke koodi nanmai solluvatu yathuku

  • @iswaryaish5277
    @iswaryaish5277 Před 3 lety +1

    Sir , Enaku sevvai dosham iruku , kumba vivaham panna solranga. At which temple I should do parigaram(kumba vivaham)?🙏please reply

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety +1

      செவ்வாய் தோஷம் என்பது எல்லோரிடத்திலும் குழப்பத்தை உண்டாகியுள்ளது. சில ஜோதிடரோ, செவ்வாய் தோஷத்தை கண்டிப்பாக பார்த்துதான் திருமணம் செய்யவேண்டும் என்கிறார்கள். இன்னும் சில ஜோதிடர்களோ, செவ்வாய் தோஷமே பார்க்க வேண்டாம் என்கிறார்கள்.
      உண்மையில் செவ்வாய் தோஷம் என்பது உண்டா? அதை எவ்வாறு அறிந்துக்கொள்வது என்பதை பற்றி தான் இந்த வீடியோ.
      ஒருவேளை செவ்வாய் தோஷம் பார்க்காமல் திருமணம் செய்தால் என்ன நடக்கும்?
      தாம்பத்திய பிரச்சனை, குழந்தை அமைப்பில் பிரச்சனை, குழந்தைகள் ஊனமாக பிறப்பது மற்றும் விவாகரத்து (Divorce) நிகழும் வாய்ப்பு உண்டு .
      ஏன் என்றால், செவ்வாய் என்பது ஜாதகத்தில் உடம்பில் ஓடுகின்ற ரத்தம். அதனால் ஹீமோகுளோபின் (Hemoglobin) பிரச்சனை அவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.
      அதனால் செவ்வாய் தோஷம் உள்ள ஆண்/பெண் ஒருவருக்கு, செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகத்தை சேர்த்து வைக்கவும்.
      செவ்வாய் தோஷம் பார்க்கும் முறையை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்துகொண்டு, நல்லமுறையில் ஜாதகத்தை அமையுங்கள்.
      czcams.com/video/PibVdQmUKC4/video.html

  • @nands_Kitchen
    @nands_Kitchen Před 7 měsíci

    Sir, I want to consult with You

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 2 lety +1

    மலையனூர் அங்காளம்மன்

  • @revathiragavi4703
    @revathiragavi4703 Před 3 lety +1

    Ayya unga kitta jothidam kathukunum na ennapantrathu...entha tholil pannalum unakku indha tholil kidaiyathu ulmanasu solli kitte irukku...30-10-1997 aippasi 13,amavaasai with deepawali ...with right side heart..konjam epdi life irukkum nu paathu sollunga aiya

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety +1

      ஜாதக வகுப்பு வீடியோ பதிவிட்டுள்ளோம். சேனளின் பிலேலிஸ்ட் பார்க்கவும்.

    • @revathiragavi4703
      @revathiragavi4703 Před 3 lety

      Aiya enakku konjam paathu sollayum🙏

    • @revathiragavi4703
      @revathiragavi4703 Před 3 lety

      @@AgathiyarJothidam sari aiyya

  • @vibehunter9937
    @vibehunter9937 Před 4 měsíci

    guru + sani + moon = dosham ah ilaya sir

  • @ramadhasasaithambi4656

    லக்கனத்தில் 4 சனி இருந்தால்

  • @premakumar6695
    @premakumar6695 Před 3 lety +1

    Vakkiya panchangam, thirukanitha panchangam athu siranthathu

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety

      அதற்கு ஒரு வீடியோ பதிவுவே உள்ளது. அதை பார்க்கவும் 🙏

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 3 lety

      இதை பார்க்கவும் :
      czcams.com/video/uiE-PT0ilic/video.html

  • @nrguru7184
    @nrguru7184 Před rokem

    9ல் குரு சனி செவ்வாய் சேர்கை இது பிரமகத்தி தேஷமா

  • @lathapalaniappan685
    @lathapalaniappan685 Před 3 lety +1

    Sir ur fees hw much

  • @shiva.chennai
    @shiva.chennai Před rokem

    என் ஜாதகத்தில் குரு 7ம் பார்வையாக சனியை பார்க்கிறார்.அதே போல் சனி தன் ஏழாம் பார்வையாக குருவைப் பாரக்கிறார். வாழ்க்கை மிகவும் துயர் நிறைந்த வாழ்க்கையாக உள்ளது. எவ்வளவு முயற்சி செய்தாலும் எதுவும் சரிவர வில்.எனக்கு என் தந்தை என்னுடன் உள்ளார்.நான் பரிகாரம் செய்ய முடியுமா?

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 5 měsíci

      Enakum than veetil ena sonalaum kekamateraga, jothidam crt solla mayeraga

  • @navina8108
    @navina8108 Před rokem

    Do you know astrology ? Guru sani eh paatha brahmahathi doshama? Learn proper astrology

  • @dianapalanivel7605
    @dianapalanivel7605 Před 2 lety +1

    எனக்கு தோஷம் இருக்கின்றது வாழ்க்கை மிகவும் போராட்டமாக இருக்கின்றது

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  Před 2 lety

      பரிகாரத்தை கடைபிடிக்கவும்

    • @dianapalanivel7605
      @dianapalanivel7605 Před 2 lety

      @@AgathiyarJothidam நான் இலங்கையில் இருக்கின்றேன் எவ்வாறு என்னால் பரிகாரம் செய்ய முடியும்

    • @vibe_mode
      @vibe_mode Před rokem

      @@dianapalanivel7605 hello

  • @ratharatha1641
    @ratharatha1641 Před rokem +1

    என்ன செய்தாலும் விதியை மாற்ற முடியாது, அவன் பிறக்கும்போதே விதி எழுதப்படுகிறது

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +1

    மிக்க நன்றி குருஜி🙏