தடை நீக்கி தனம் தரும் சிவாலய வடமேற்கு மூலை ரகசியங்கள்! Neram Nalla Neram

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2019
  • #NeramNallaNeram #சிவாலயவழிபாடு #வடமேற்குமூலை #மஹாலஷ்மிவழிபாடு #கஜவழிபாடு #கடந்தீர #வீட்டில்செல்வம்தங்க #வடகிழக்கும் #Vastu #VastuTips #TempleVastu #தேர்வு #செல்வ #லஷ்மிகுபேரவழிபாடு #மஹாலஷ்மிவழிபாடு #நாராயாநன்வழிபாடு
    #நுழைவுத்தேர்வு #சிவகுசத்தியசீலன்
    வீட்டில் செல்வம் தங்க சூட்சும ரகசியங்கள்!
    வட கிழக்கும்-செல்வ ரகசியமும்!
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • Zábava

Komentáře • 86

  • @RajKumar-dn7zw
    @RajKumar-dn7zw Před 3 lety +2

    எல்லா ஐயா அருமை அருமையிலும் அருமை எல்லா ஜோதிட ரகசியங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று சொல்லும் உங்களைப் போன்ற நல்லவர்களால் தான் இன்னும் நிறைய பேர் ஜோதிடத்தையும் உங்களைப்போன்ற குருக்களையும் மதிக்கிறார்கள் கும்பிடுகிறார்கள் இருகரம் கூப்பி உங்களை வணங்குகிறேன்

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s Před 3 lety +4

    நன்றி!

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před 2 lety +1

    சரண்யா மா தங்கள் சிறந்த புத்திமதி உடையவர் என்பதை உங்கள கேள்வியே நிரூபணம் செய்கிறது. குருஜி விளக்கம் மமிக அற்புதமான பதில்.

  • @laxmibhat3802
    @laxmibhat3802 Před 5 lety +8

    Anna every Friday we watching your program..... No words to say . Excellent Anna
    And today I did Lakshmi Pooja . Thank you so much anna. Bharathi from Bangalore

  • @farmerthegod
    @farmerthegod Před 3 lety +3

    பழனிமலை முருகன் பற்றி சொன்னது ஆகச்சிறந்த அற்புதம்.

  • @akhifroshan9730
    @akhifroshan9730 Před 5 lety +7

    thank you madam we got benefit a lot from your way of questions him

  • @arjithprayan4572
    @arjithprayan4572 Před 4 lety +2

    சத்தியசீலன் ஐயா அவர்களுக்கு நன்றி அருமை அருமையான பதிவு

  • @chivasankaran5714
    @chivasankaran5714 Před 5 lety +5

    உண்மையான தகவல்
    மிக்க நன்றி

  • @sivu9999
    @sivu9999 Před 2 lety +1

    அருமை அருமை அருமை அருமை பகிர்வுக்கு நன்றி சாமி வாழ்க வளமுடன்🙏

  • @ranivijayan777
    @ranivijayan777 Před 5 lety +5

    True True True nantrigal kodi 🙏🙏🙏

  • @priya8267
    @priya8267 Před 5 lety +11

    Saranya Ma’am your questions are awesome 👏🏻 you make this program interesting. Guruji is very clear in his explanations. Thank you Guruji!

  • @MithunKumar-ds3fe
    @MithunKumar-ds3fe Před 5 lety +2

    Super sir, vaalga valamudan

  • @licraviindia109
    @licraviindia109 Před 5 lety +2

    super sir... thank you....

  • @kavithakrishnan4605
    @kavithakrishnan4605 Před 5 lety +3

    About kethu its realy true

  • @ksramesh4800
    @ksramesh4800 Před 5 lety

    Iyya romba nalla choniga thanks

  • @tummyyummy7577
    @tummyyummy7577 Před 3 lety +3

    குருஜி நாங்கள் பழனி தண்டாயுதபாணி மைத்ரி சனம் பண்ணினோம் புதிய வீடு கட்டிவிட்டோம்

  • @unimerkitty9072
    @unimerkitty9072 Před 5 lety +3

    Super guruji awesome🙏🙏🙏🙏🙏

  • @miracles1570
    @miracles1570 Před 5 lety +1

    Saranya super questions

  • @ramprabha4722
    @ramprabha4722 Před 5 lety

    It’s true sir it’s powerful 💐🙏🏻💐🙏🏻

  • @sakthivelk2570
    @sakthivelk2570 Před 3 lety +1

    மிக்க நன்றி ஐயா.

  • @rajlaxmisaminathan2720
    @rajlaxmisaminathan2720 Před 5 lety +13

    Sir thiruchendur andavar pathi sollunga

  • @balajianu6244
    @balajianu6244 Před 5 lety +1

    மிக அருமை

  • @arjithprayan4572
    @arjithprayan4572 Před 4 lety +1

    சத்தியசீலன் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @prabhasaravanan6203
    @prabhasaravanan6203 Před 5 lety +12

    Very very important and good msg
    1000% true sir

    • @panneerselvam-sg6ph
      @panneerselvam-sg6ph Před 4 lety

      Sir eankum 5il ragu eruki rathu.my husband kum eruki Raghu.enna seivathu.

  • @palanikumar8150
    @palanikumar8150 Před 2 lety

    மிகத் தெளிவான விளக்கம் நன்றிகள் கோடி வாழ்த்துக்கள் சார்

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 Před 5 lety +1

    அருமை sir

  • @sevapakiammunganalaheh297

    Good speech sir

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci

    🙏🌹சிவாய நம🙏

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb Před 5 lety +3

    Super Sir

  • @manjulakalyanasundarammanj35

    மிகவும் தெளிவாக சொன்னீங்க ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @vijayarangamr9095
    @vijayarangamr9095 Před 2 lety

    அற்புதம்....!அற்புதம்....!

  • @gnanaranginiselvakumar7842

    That's fine

  • @mahasathishmahasathish4566

    🙏🙏thiruchitrampalam

  • @tummyyummy7577
    @tummyyummy7577 Před 3 lety +1

    நீங்கள் கூறுவது அணைத் தும் உண்மை

  • @tohussain6642
    @tohussain6642 Před rokem

    Saranya sister vaalthukkal...
    Ayya Romba surukkamaga sollirukkalaam.

  • @maheshwari67
    @maheshwari67 Před rokem

    பழனி மலை முருகன் கோவில் பற்றி சொன்னதுக் மிக்க நன்றி ஐயா

  • @jpriyanurse
    @jpriyanurse Před 5 lety +1

    Very nice information about planetary effects I think this anchor is atheist please ask relevant questions related to spirituality

  • @jayas8102
    @jayas8102 Před 5 lety +1

    PL tell me thithi devathai for dasami and ekadasi thithi vazhipada vendya Graham and devathai I am confused sir PL clarify me

  • @bharathimanimaran2208
    @bharathimanimaran2208 Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @selvaraja3469
    @selvaraja3469 Před 4 lety

    Thanks Anna poojai room vada merukula vaikkalama pls solluga

  • @c.prabha3909
    @c.prabha3909 Před 4 lety

    🙏

  • @shanthik7020
    @shanthik7020 Před 4 lety +1

    👌👌👌🙏🙏🙏👏👏👏

  • @nagakannivelmurugan9817

    Vanakkam sir. Veedu manai muluvathum calculate pananuma , ila veedu kattirukka idam calculate pananuma . Enga manaila 2paakama pirithu athula vadamerukula 1 veedu,thenmerkula 1veedu kattirvadakilaku thenkizhakula oru veedu irukku ithu sariya

  • @subhamaruthupandian8968
    @subhamaruthupandian8968 Před 3 lety +1

    Sir. Veetil pooja roomla VADA MERKULA mahalakshmi saraswati photos vachu pooja pannalama
    Pls reply panunga..engaluku usefula irukum

  • @nlpriya4415
    @nlpriya4415 Před 5 lety

    sir veettil durgai ku lemon la vilakku podalama

  • @kokilak4837
    @kokilak4837 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nlpriya4415
    @nlpriya4415 Před 5 lety

    sir thenmerku moolail 7 kuthirai odurathu pol mattirukken vaikkalama vera edathil vaikkalama

  • @Oscar_319
    @Oscar_319 Před 2 lety

    Perfect speech

  • @fidelcastro3388
    @fidelcastro3388 Před 4 lety +3

    எங்க வீட்ல 3 டாக்டர்
    3 பேருக்குமே கேது ஆதிக்கம் தான்
    வேர லெலவ் ஜீ

  • @manikandanr6332
    @manikandanr6332 Před 5 lety +5

    I'm Coimbatore Sir Friday unga vedio Paakka wait Pannitiruppa .. Na ungla kadavul roobamatha nenaikra.. Nenga soldra Ovvoru Visayamum Kandippa Unmai .. But Ungla Meet Pannonum Sir.. Appointment epdi Vangradhunu therila Sir.. ..

    • @fishfish300
      @fishfish300 Před 5 lety

      His Number is displayed on screen... call n get appointment.

  • @srilekha8024
    @srilekha8024 Před 5 lety +3

    Anna today program v.nice.1request anna as u say from today i start friday lakshmi poojai.pls say anna weekly weekly ellakai changing.that malai what to do and archani done that ellakai what to do.many times i send msg to u anna.

    • @badhrikrishna4602
      @badhrikrishna4602 Před 5 lety

      Anna ur spech is very wonderful
      Say about the aasadha navratri

    • @gurubramma6466
      @gurubramma6466 Před 5 lety +3

      ஏலகாய் ...தூளாக்கி பண்ணிரோடு கலந்து வீட்டில் தெளித்துவிடலாம்.....

    • @srilekha8024
      @srilekha8024 Před 5 lety +2

      @@gurubramma6466 thanks anna.🙏

    • @priyatharsiniduraisamy1087
      @priyatharsiniduraisamy1087 Před 5 lety +1

      @@srilekha8024 hi...what is the procedure of lakshmi pooja which sir told or which episode..

    • @nithyasamritha580
      @nithyasamritha580 Před 5 lety +1

      How to do lakshmi pooja... pls pls explain ...
      Nd if u know pls tell abt komadha poojai...

  • @kannammam919
    @kannammam919 Před 4 lety

    S sir kethuthan doctors

  • @durgadevidurgadevi9723

    uinga ph number cal pana yaruma edugalaya appointment eppade vaingurathu

  • @subramanian1426
    @subramanian1426 Před rokem

    East southeast staircase good or not
    South Southwest vehicle parking floor few lower than southeast portico good or not
    South facing house
    North location sheet roof kitchen
    North North West floor water tank good or not
    Kannika laknam laknathil kethu mithuna rasi
    Seventhhouse to laknathil sani rahu
    Laknathuku 12th houseil guru
    North places of the house structure I think something wrong
    So please give good suggestions thank you

  • @DMABIRAJA
    @DMABIRAJA Před 3 lety

    விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க சார்

  • @licraviindia109
    @licraviindia109 Před 5 lety +3

    எனது ராசி ரிஷபராசி 8ல் குருவுடன் ராகு தனுசுவில்
    ஆனால் எனக்கு கடவுள் நினையாமல் நான் இருப்பது மிக குறைந்த நேரம் தான்.
    நீங்கள் சொல்வது போல் நாத்திகம் என்னிடம் இல்லை. என்ன காரணம் சார்.

  • @farmerthegod
    @farmerthegod Před 3 lety

    ஐயா தற்போது 2020 செப்டம்பர் மாதம் கேது பகவான் விருச்சிகம் ராசிக்கு வருகிறார். அது பற்றி சொல்லுங்கள்.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před 2 lety

    கோயமுத்தூர் விஜயம் புதன் வியாழன் எந்த விலாசம் ஐயா நான் தங்களை சந்திக்க அனுமதி தேவை

  • @deepar369
    @deepar369 Před 2 lety

    Sir குலதெய்வம் தெரியவில்லை
    எப்படி கண்டுபடிப்பது
    சொல்லுங்க சார். பரிகாரம்

  • @Maara1608
    @Maara1608 Před 2 lety

    Apo v2la bathroom thanae plan pandranga

  • @mahalakshmis2195
    @mahalakshmis2195 Před 5 lety +1

    Srikalahasthi ketu temple dhana sir..enga ponna thadai pogadha..

    • @jackraven7850
      @jackraven7850 Před 5 lety +2

      விக்னங்களை தீர்ப்பார் விக்னேஸ்வரா,(வினாயகர்)கேதுவின் அதிதெய்வம்.எனவே அவரையும் சித்தரபுத்ரநாயனார்,மற்றும் பிரம்மதேவன்,சரஸ்வதி ஆகிய அனைத்து வகை தெய்வவழிபாடுகளையும் தாங்கள் செய்து வரலாம்,காஞ்சிபுரம் நகரில் சித்ரபுத்ரர்கோவிலும்,திருச்சி அருகே பிரம்மபுரீஸ்வர்கோவிலும்,கும்பகோணம் அருகே உள்ள கூத்தனூரில் சரஸ்வதி தேவியின் திருக்கோவிலும் அமைந்துள்ளது.தங்களால் இயன்ற போது சென்று வழிபாடு செய்யலாம். மேலும் தங்கள் ஜாதகப்படி தற்போது தங்களுக்கு கேது தசை,கேது புக்தி நடப்பில் இருக்கும் பட்சத்தில் இத் திருக்கோவில்களுக்கு சென்று வருவது சாலச்சிறந்தது.நன்றி.சிவ சிவ.

    • @mahalakshmis2195
      @mahalakshmis2195 Před 5 lety

      @@jackraven7850 thank you sir

  • @starzugaming4668
    @starzugaming4668 Před 2 lety +1

    Kulenthaikal natraka valara parekarame soolunka samy

  • @veeraveeraiyan6877
    @veeraveeraiyan6877 Před 2 lety

    8

  • @nalinasivakumar550
    @nalinasivakumar550 Před 5 lety +1

    Can't fully watch

  • @nalinasivakumar550
    @nalinasivakumar550 Před 5 lety +1

    Too many advertisements

  • @subramanians4655
    @subramanians4655 Před rokem

    எல்லாவற்றையும் போட்டு குழப்பி சப்ஜெக்ட் விஷயம் போச்சு. வடமேற்கு பற்றி சொல்லவே இல்லை.

  • @lathanaicker7558
    @lathanaicker7558 Před 2 lety

    Uonmay

  • @manganidevi5107
    @manganidevi5107 Před 2 lety

    Saranya madam you are asking non sense questions

  • @e.sathish3997
    @e.sathish3997 Před 3 lety

    Naker

  • @manjulak14
    @manjulak14 Před 5 lety +1

    Super sir

  • @nagakannivelmurugan9817

    Vanakkam sir. Veedu manai muluvathum calculate pananuma , ila veedu kattirukka idam calculate pananuma . Enga manaila 2paakama pirithu athula vadamerukula 1 veedu,thenmerkula 1veedu kattirvadakilaku thenkizhakula oru veedu irukku ithu sariya