Yaackob Ennum Siru Poochiye | Pastor Benz | Tamil Praise & Worship

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2020
  • Do you want more inspiring worship videos please subscribe us
    goo.gl/oRavuw
    Visit Our Official Website :
    Visit Our Blog :
    joychristians.com/joy-christia...
    Follow us on Facebook
    / joytochristians
    Follow us on twitter
    / joychristians7
    #யாக்கோபுஎன்னும்சிறுபூச்சியே#PrBenz

Komentáře • 165

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 Před 3 lety +98

    பயம் வரும் போது இந்த பாடலை கேட்ட பிறகு இப்போ வாங்கடா பார்ப்போம் அப்படினு எதிர்த்து நிக்கிற ஒரு புது பெலன், தைரியம் கிடைக்கிறது .

  • @markrajan.v428
    @markrajan.v428 Před 2 lety +7

    யாக்கோபென்னும் சிறு பூச்சியே

  • @samuelsam671

    இந்த பாடலை என் கடன் என்னை சாகடிக்க நினைத்த நேரத்தில் கேட்டேன் இன்று என்னுடைய எல்லா கடன்கள் நீங்கி வாழ வழி செய்த யேகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @samthanujan4347

    வாழ்க்கையில் அடுத்த கட்டம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் போது மனதுக்கு ஆறுதல் அளிக்கும் பாடல் ✨🙌🙇✝️

  • @samson2907
    @samson2907 Před 2 lety +5

    இயேசப்பா பிள்ளைகளுக்கு தாழ்மை மிக மிக முக்கியமானது, ஆனால் தாழ்வுமனப்பான்மை தேவையில்லை... 😊😊😊

  • @beginstephen8720

    What a voice ❤❤❤

  • @arunmozhi855
    @arunmozhi855 Před 3 lety +7

    இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் எனை பெயர் சொல்லி அழைத்த தேவன் கைவிடமாட்டார் என விசுவாசிக்கிறேன் ஜீவனுள்ள பிதாவே ஆமென் ஆமென் அல்லேலூயா...🙏🙏🙏

  • @kopibenielkopibeniel7532
    @kopibenielkopibeniel7532 Před 2 lety +4

    உங்கள் பாடல்கள் அனைத்தும் அபிசேகம் நிறைந்தபாராட்டுகள் அண்ணா

  • @rosalindsekar5645
    @rosalindsekar5645 Před 2 lety +3

    என்னை பலப்படுத்தி தேற்றிய பாடலுக்காக தேவனை துதிக்கிறேன்

  • @allenjoshuam6356
    @allenjoshuam6356 Před 2 lety +5

    எத்தனையோ சோதனை வரும் போதெல்லாம் யாகோபென்னும் சிறு பூச்சியேனு ஸ்டார்ட் ஆகுற எல்லா பாடல்களும் நம்மை தேற்றுகிறது. அப்பொழுது வருகிற தைரியம் அவியானவரே நம்மகூட இருந்து நடத்துவது போல இருக்கும்... thank you holy sprit

  • @jenifferv9866

    உங்கள் பாடல் எங்களை தேற்றுகிறது brother

  • @shalini366

    Amen amen... almighty God...thank you Jesus

  • @simiyontharmalingam3133
    @simiyontharmalingam3133 Před 3 lety +10

    amen im srilanka tamilelam i like Joy Christians all God messages

  • @mallikaksh6059

    My favourite song pastor

  • @shalini366

    Amen amen 🙏

  • @samyraj4158
    @samyraj4158 Před 3 lety +5

    Lord who created us is always in front of us, who can stand against us. Do not fear, God of Jacob is with us. Amen

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Před rokem +1

    Yes Yes Yes Praise the lord

  • @samrajasekar7241
    @samrajasekar7241 Před 3 lety +2

    My favourite singer pastor Moses rajasekar

  • @karunanidipss2700
    @karunanidipss2700 Před 3 lety +2

    KARUNANIDI Karunya

  • @vijayd8450

    Amen Glory to God