பெரிய பெரிய பூக்கள் || நிறைய மொட்டுகள் || அதிக துளிர்கள் ||Organic Rose FERTILIZER || No-Cost

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • #SudagarKrishnan
    Magical fertilizer for flowering plants.especially Rose Plants. This solution is most effective for flowering plants.Easy Prepared, inexpensive, home made, organic
    ●அம்மான் பச்சரிசி கீரையின் மருத்துவ பயன்கள்
    www.sudagarkri...
    ●மூக்கிரட்டை கீரை வளர்ப்பு மற்றும் பயன்கள்
    www.sudagarkri...
    __________________________________________________________________________________________
    follow Me on social Media :
    Sudagar Krishnan
    Facebook - / sudagar.krishnan
    Instagram
    / sudagar_krishnan
    Twitter -
    SU...
    Mail Me at
    sudagarkrishnan@gmail.com
    Face Book bage -
    / sudagar-krishnan-chann...
    Website - www.sudagarkri...
    Google News -
    sudagar krishnan channels
    news.google.co...

Komentáře • 60

  • @anishamustafasrilanka7657

    சார் நீங்க ஒரு வீடியோவில குறிபிட்டிருந்த கடலைமாவு கரைசல் இன்றுவரை பயன்படுத்தி வருகிறேன். அமேசிங் ரிசல்ட். மீல்மேக்கர் உரத்தையும் பிளாண்ட்ஸ்க்கு கொடுத்துட்டு வர்ரேன். சூப்பரான செலவே இல்லாத உரங்கள்.. ரொம்ப பயணுள்ளதாக உள்ளது. ரொம்ப நன்றிங்க சார். கண்டிப்பா உடனே இந்த கரைசலையும் பயன்படுத்திடறேன்.

  • @porkodin9128
    @porkodin9128 Před 3 lety +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி

  • @lathar4753
    @lathar4753 Před 3 lety +3

    Very useful video I don't know how to use this millet now I got a very good idea 👍👍👍oru kallula rendu manga yes I got two benefits🤗👏👏

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 Před 3 lety +1

    சூப்பர் சூப்பர். புதிய தகவல்களை தெரிந்து கொண்டோம் நன்றி.

  • @aishupriya9788
    @aishupriya9788 Před 3 lety +1

    Sir Everytime I learnt new idea and interesting information from here.... Literally helpful and ur ideas really works..

  • @mohansiva9023
    @mohansiva9023 Před 3 lety +4

    முதல் பார்வையாளர் நன்றி அண்ணா

  • @rizwanaparveen4053
    @rizwanaparveen4053 Před 3 lety +2

    மிகவும் அருமை

  • @ammubala8549
    @ammubala8549 Před 3 lety +1

    Amanga anna...bcz chedi vaadi pogudhu ga anna..nan nenga sna tips flw panrenga nalla result irukunga anna rmba thnx..

  • @maragathavallisr7036
    @maragathavallisr7036 Před 3 lety +2

    அருமை புதிய தகவல் சார்

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 Před 3 lety

    The tips I search for long time. Thank you 🙏

  • @abiramit246
    @abiramit246 Před 3 lety +1

    Romba useful lana tips anna 👍👍

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 Před 3 lety +1

    Arumaiyana video sir. Thanks

  • @rameshr.pavithrar.pavithra2310

    Super anna thankyou tips anna

  • @vijayalakshmidhanasekaran1711

    Hi sir romba nalla padhivu nandri

  • @akshayadharshini785
    @akshayadharshini785 Před 3 lety +1

    வாழ்கவளமுடன்.தம்பி.நீன்ட‌...இடைவெளிக்கு பிறகு.two way system நமக்கு செடிக்கு ஊட்டச்சத்து.

  • @sundaraish1690
    @sundaraish1690 Před 3 lety

    Wow super sir en paapaku rompa pitikum

  • @sylvianadar4306
    @sylvianadar4306 Před 3 lety +1

    Thankyou so much sir

  • @santhisundar8788
    @santhisundar8788 Před 3 lety +1

    Tq

  • @shanthisekar3963
    @shanthisekar3963 Před 3 lety +1

    Excellent tips

  • @thiraviambhagavathy8637

    Superb anna romba nanri

  • @SriDevi-zz6eq
    @SriDevi-zz6eq Před 3 lety

    Superb tips sir, sema👋👋👌

  • @Lekshmyvenkataraman
    @Lekshmyvenkataraman Před 3 lety

    Radhe Krishna super thanks

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Před 3 lety

    Thanks for sharing bro useful video

  • @sathyanarayananvenkatasubban

    நன்றி

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss Před 7 měsíci

    Sir i gave my address to sj organics couldn't not get whatsapp connection so messaged my address but seeds not received

  • @sarswatimane8351
    @sarswatimane8351 Před 3 lety +2

    Nice

  • @radhap7616
    @radhap7616 Před 3 lety +1

    2 in 1 super

  • @ayishamilu6601
    @ayishamilu6601 Před 3 lety +1

    Super sir ithuthan 1kallil 2 manga

  • @sweetyrayen2242
    @sweetyrayen2242 Před 3 lety

    Thampi super tips pink and white rose super athoda name enna?

  • @SriDevi-zz6eq
    @SriDevi-zz6eq Před 3 lety

    Sir oru doubt, man pulu uram, kaikari kazhivu uram, mattu sana eru, veppilai powder edhu elam mix panni oru kai pidi rose chediku vaikalama, water can la ulla rose chedi
    Ore nerathula vaikuradhala edhavadhu problm aguma, pls reply sir

  • @s.mugesh204
    @s.mugesh204 Před 3 lety +1

    Anna ellai surotal eruku motukal karuguthu enna psnnalam sir

  • @jpsuthaalwin9434
    @jpsuthaalwin9434 Před 3 lety +1

    Super tips bro

  • @renukanthmurugeshwari1512

    Super sudhahar

  • @vijiraja7403
    @vijiraja7403 Před 2 lety

    சார் வணக்கம் ரோஜா இலைகள் நுனி கருகலுககு காரணம் என்ன

  • @reetadev6246
    @reetadev6246 Před 3 lety

    Super sir

  • @lalithaswaminathan6548

    Fantastic

  • @vidyaonline007
    @vidyaonline007 Před 3 lety

    நீங்கள் சொல்லியிருக்கும் கரைசலை மாற்றிமாற்றி தினமும் கொடுக்கலாமா

  • @s.mugesh204
    @s.mugesh204 Před 3 lety

    Anna superb

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Před 3 lety +1

    கருவேப்பிலை வைத்து 5 மாதம் ஆகிறது, ஆனால் வளரவும் இல்லை,காயவும் இல்லை.என்ன செய்வது.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 3 lety

      மீள் மேக்கர் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரில் சரி பாதி தண்ணீர் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před 3 lety

      நன்றி.செய்து பார்கிறேன்.

  • @vijayparthiban8830
    @vijayparthiban8830 Před 3 lety +1

    🙏🙏

  • @selvaranielangovan9341

    இந்த வீடியோவில் நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா, சாப்பிட்டீங்களா என்று ஏன் கேட்கவில்லை.

  • @minigardenlover1245
    @minigardenlover1245 Před 3 lety +1

    இந்த மாதம் தக்காளி விதைட்டு நட்டாள் நல்ல அருவடை கிடைக்கும்மா சொல்லுங்க

  • @arafaarafaarafaarafa8888
    @arafaarafaarafaarafa8888 Před 3 lety +1

    சார் பூ தொட்டி மண்ணுல குட்டி குட்டி புலு நிறைய இருக்கு சார் என்ன செய்யலாம் சார் பிளிஸ் சொல்லுங்க

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 3 lety

      வேப்பம் புண்ணாக்கு ஒரு கைப்பிடி அளவு போட்டுவிடுங்க..

    • @arafaarafaarafaarafa8888
      @arafaarafaarafaarafa8888 Před 3 lety

      @@SUDAGARKRISHNAN நன்றி சார்

  • @PriyAPriya-kb4su
    @PriyAPriya-kb4su Před 3 lety +1

    Ok anna

  • @arafaarafaarafaarafa8888

    கடலை மாவு கரைசல் லிங்க் குடுங்க சார்

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před 3 lety

    Elliu punnakku kodukkalama ?

  • @meenacrasto3339
    @meenacrasto3339 Před 3 lety

    Sir is this corn or jowari

  • @lakshmikm3501
    @lakshmikm3501 Před 3 lety

    Sir nizhal sedigal sollunga

  • @meenacrasto3339
    @meenacrasto3339 Před 3 lety

    Sir what is this called

  • @priyaviky6959
    @priyaviky6959 Před 3 lety

    8.23 rose plant name Yana bro

  • @banuwhitebanuwhite2655
    @banuwhitebanuwhite2655 Před 3 lety +1

    Super bro