கோடீஸ்வர யோகம் உங்கள் ஜாதகத்தில் இருக்கா | Kodiswara yogam in tamil

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2020
  • ஒரு ஜாதகத்தில் கோடீஸ்வர யோகத்தை, செல்வ யோகத்தை தரும் மிக முக்கியமான கிரக நிலைகள் எது, உங்கள் ஜாதகத்தில் அத்தகைய அமைப்பு இருக்கிறதா என்பதை பற்றிய விளக்கம்தான் இந்த பதிவு.
    #kodiswarayogamintamil #rajayogam #selvayogam
    Image Credit - pixabay.com
    creativecommons.org/licenses/...

Komentáře • 147

  • @sreebalajisree
    @sreebalajisree Před 4 lety +6

    நீங்கள் கூறிய அமைப்பு எனக்கு உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் அந்த தசா வர உள்ளது.. பார்க்கலாம்.. எல்லாம் ஆண்டவன் அருள்.. 🙏🙏

  • @janasabarish
    @janasabarish Před 3 lety +1

    Sir vanakkam. Simma lagnam 11 இல் சூரியன் புதன் சுக்கிரன். Life super. Thank u sir

  • @baskars2780
    @baskars2780 Před 4 lety +3

    இனிய காலை வணக்கம் குருவே... தங்களுடைய பதிவிற்க்கு நன்றிகள் பல...

  • @vengatesansugu4930
    @vengatesansugu4930 Před 4 lety +1

    அற்புதமான பதிவு sir🙏

  • @user-sw3lq5yf6t
    @user-sw3lq5yf6t Před 4 lety

    பதிவு அருமை ஐயா மிக்க நன்றி

  • @akkammall858
    @akkammall858 Před 4 lety +1

    வணக்கம். வாழ்க வளமுடன் வாழ்க ஐயா. பதிவு தொடரட்டும்

  • @boopsadc23
    @boopsadc23 Před 4 lety

    Arumai.. ungal pani thodaratum

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj Před 4 lety +1

    Good morning.Have a nice day.Nice information.

  • @vmohanvelus702
    @vmohanvelus702 Před 4 lety +1

    சந்திரன் விளக்கம் அருமை ஜயா

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Před 3 lety

    நமஸ்காரம் சார் நான் வளர்பிறை யில் பிறந்த வள் நீங்கள் சொல்லி ய எல்லா நல்ல குணங்கள் இருக்கும் என்னை சுற்றி தீராத தொல்லை தரும் எதிரிகள் தான் நிறைய உள்ளார் கள்

  • @sakthivelu3412
    @sakthivelu3412 Před 4 lety

    Nalla thelivu...

  • @muralisiva8694
    @muralisiva8694 Před 4 lety

    Vallthukkall Nanri

  • @kartikkarunagaran7034
    @kartikkarunagaran7034 Před 3 lety

    Arumaiyana Pathivu Ayya

  • @apponnusamy9466
    @apponnusamy9466 Před 3 lety

    மிக்க நன்றி ஐயா, அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 Před 4 lety +1

    Great excellent explanation sir

  • @saahityashometreatz1408

    Very nice lesson Sir🙏🙏 thanks! For me all planets in kendram and rahu on 11. 🙂🙂

  • @mkmani6404
    @mkmani6404 Před 4 lety +1

    Good morning sir today your post is very interesting and wonderful 🙏 every day I am waiting for your message. thanks again sir

  • @ramarkulasekarapandian7316

    வணக்கம் ஐய்யா சூப்பர் பதிவு பதிவு

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety

    Good morning aiya 😊🙏
    👌👌👏👏tanq 🙏🙏

  • @kannanmagudeeswaran7945

    நன்றி அய்யா

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 Před 4 lety +1

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @kamaraj83
    @kamaraj83 Před 4 lety +1

    ஐயா,காலை வணக்கம். எனக்கு மேஷ லக்னம்.1- ம் அதிபதி செவ்வாய் 8- ல் ஆட்சி பெற்று, சனியோடு (11- ம் அதிபதி) சேர்ந்து இருக்கிறது.9- ம் அதிபதி குரு 12- ல் ஆட்சி பெற்று ராகுவுடன் இணைந்து இருக்கிறது.2- ம் அதிபதி சுக்கிரன் 11- ல் இருக்கிறது.5- ம் அதிபதி சூரியன் 10- ம் இடத்தில் (மகரம்) இருக்கிறது. ஐயா,இதை எப்படி எடுத்து கொள்வது?

  • @panneerselvamvaradharaj7982

    Good news thank you sir 👌👌👌

  • @saravananc2962
    @saravananc2962 Před 4 lety

    Reaplyikku thanks sir

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq Před 4 lety

    Good Morning sir..🙏🙏🙏. Have a great day.

  • @sugirthasuji191
    @sugirthasuji191 Před 4 lety

    அருமை அப்பா

  • @ckkeeth2112
    @ckkeeth2112 Před 4 lety

    Thanks again

  • @sivsankar4286
    @sivsankar4286 Před 4 lety

    நன்றி

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 4 lety +1

    வர்கோத்தமம் பற்றி தொடர்ந்து பேசிய பின் மற்றவை தொடரலாமே......
    எங்கள் எதிர்பார்ப்பு வர்கோத்தமம்தான்

  • @preethivt5673
    @preethivt5673 Před 4 lety +2

    ஐயா சொந்தத்தில் திருமணம் செயர்துகு கிரக நிலை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா ரொம்ப நாளாக கேட்கிறேன் ஐயா எனோட request

  • @kalamoorthykalamoorthy1099

    Nice video ayya

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 Před 4 lety

    Super super super thank you

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p Před 4 lety

    Supper sir

  • @prashanthn1270
    @prashanthn1270 Před 4 lety +2

    Ungal vediovai parka makkal varuvatharku oru karanam "kodiswarar" endra varthaika....
    Nalla yukti...

  • @bharathip6459
    @bharathip6459 Před 4 lety

    Thanks sir

  • @ragavangold5545
    @ragavangold5545 Před 4 lety +1

    Ayya vanakkam good afternoon excellent speech miga arumaiyana thalaippu ayya 🙏 ayya ennagu 9thil sani bhagavan magarathil adchi petrru irukkaru yogam eppadi irukkum ayya pathil kurugal ayya

  • @kannangunanithi1797
    @kannangunanithi1797 Před 4 lety

    Nantri ayya

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Před 4 lety

    *இனிய காலை வணக்கம் ஐயா...👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐*

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan Před 4 lety +6

    Hi Chithappa🙋❤️ Iniya Kalai Vanakkam🙏 OMG, after so many days I'm watching your videos on time🙈 Have a great day😍

    • @dsn2743
      @dsn2743 Před 4 lety +2

      Hi Viji, can you give your chithappa number ±13132962646.Thankyou.

    • @dsn2743
      @dsn2743 Před 4 lety

      Hi Viji, can you give me your chithappa number. My no is+13132962646 . Thank you.

  • @saravanakumarv2345
    @saravanakumarv2345 Před 3 lety +1

    1 il sukran achi
    5 il sani achi
    5 il sani chanthiran (4+10)
    11 il sevai 2 il Suriyan parivarthanai
    2 il guru, suryan,puthan
    Ellamey irukku sir
    Additional details
    Guru thesai nadakkudhu sir

  • @yogeshlalitha6914
    @yogeshlalitha6914 Před 4 lety +1

    காலை வணக்கம் ஐயா 🙏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @ssbaalasubramaniyanbala2082

    Nanri Iyaa

  • @muththamizselvan3757
    @muththamizselvan3757 Před 3 lety

    Ayya enakku en jathagam parthi palan silla vendum enakku jathaga amaippugalil nambikkai ellai aanal ungal pathivu ennai jathagam nooki ezhuthathu nandri ayya

  • @g.thirupathyg.thirupathy9122

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @kanijeya2864
    @kanijeya2864 Před 4 lety +1

    வணக்கம் ஐயா
    நன்றி

  • @shakthivel9354
    @shakthivel9354 Před 4 lety

    Sir meena lagnam 5il chandran sevvai iruku sukran lagnathil irundhu sukran dasa nadakiradhu nethu than chandra bukthi start aagirku edhachu nalladhu nadakuma

  • @muralidharan1890
    @muralidharan1890 Před 4 lety +1

    Pranavam guru
    In lagnam I have Lord Sun moon guru Serbia and sukiran
    May I have kooteswara yogam

  • @sivapratha6800
    @sivapratha6800 Před 4 lety +1

    Sir 9 il guru uttcham and sevai necham virichika laknam intha vethi porunthuma

  • @kalai23
    @kalai23 Před 4 lety +1

    Good morning sir...

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf Před 4 lety +1

    காலை வணக்கம் ஐயா 🙏

  • @manigiri7728
    @manigiri7728 Před 4 lety

    Super sir rusaga yogam Pathi solluga sir

  • @maalar1396
    @maalar1396 Před 4 lety

    Sir ucham neecham very confusing. But very nice. 159. Thank you so much

  • @vetrigajen6501
    @vetrigajen6501 Před 4 lety

    Guru hi vanakam gajendran.mesha rasi kumba lagnam.borm 4.15 am malaysia.how is my present desa and bukti.have I got any kandam how is my health going to be.

  • @yuvarajeswar
    @yuvarajeswar Před 4 lety +1

    Sir PD jegadheeswarn avar entha ooril irukar avaridam olaichuvadi parkavendum sir konjam koorungal thankyou sir thilagam chennai

  • @balumani6697
    @balumani6697 Před 4 lety

    So i will be kodisewaran.thank GOD

  • @raamkumar1651
    @raamkumar1651 Před 4 lety +1

    எனது நீண்ட நாள் ஆசை நிறவேறியது

  • @Venkat1350
    @Venkat1350 Před 4 lety +1

    Thanks sir..conflicting with Aadhiya Guruji for full moon Yoogam :)

  • @user-dc7uf3ji2b
    @user-dc7uf3ji2b Před 4 lety +3

    ஐயா !!வண௧்௧ம் வானில் இருந்து நட்சத்திரம் விழ்வதை பார்வையிடல் நன்மைய?

  • @priyam1865
    @priyam1865 Před 4 lety +1

    காலை வணக்கம் ஐயா.

  • @harinisridhar8794
    @harinisridhar8794 Před 3 lety

    Vanakam aiyaa

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 Před 4 lety +1

    Guru , sani serkai pathi oru video please sir

  • @dhanagopal138
    @dhanagopal138 Před 4 lety

    GOOD MORNING HAVE A NICE DAY IYYA!🙏💯💛

  • @samueswari3543
    @samueswari3543 Před 3 lety

    Kadaga laganam 2place simam erandam edathala suriyan sani eruvarum cairendu erukulama sir

  • @sumathiganesh1167
    @sumathiganesh1167 Před 4 lety

    Good morning sir

  • @mageshkumar8684
    @mageshkumar8684 Před 4 lety

    Good morning guru 🙏

  • @musicmakessomething807

    Gm
    First comment

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 Před 4 lety

    ஐயா, 5 ஆம் இடம் தனுஷ் ஆகி, அதை சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், சனி பார்த்தால் என்ன பலன்....?

  • @mahaasaai7822
    @mahaasaai7822 Před 4 lety +3

    யோகம் பல வகை அதில் அதில் இது ஒன்று,இன்று,எங்களுக்கு நன்று................💐💐💐💐💐

  • @karthiknselvam4973
    @karthiknselvam4973 Před 4 lety +2

    வணக்கம் .
    நல்ல ஜாதகம் ,இது சுமாரான ஜாதகம், இது கொஞ்சம் மோசமான ஜாதகம் என வகை படுத்த பட்டாலும் கூட.
    சிக்கலான ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்த்து சொல்வதில் மிகுந்த சிரமம் இருக்க தான் செய்கிறது. எவ்வளவு பெரிய வல்லவராக இருந்தாலும் இது போன்ற ஜாதக அமைப்பை கணிப்பது கடினமே.
    அது என்ன சிக்கல் !? இந்த ஜாதகருக்கு நல்லது செய்ய கூடிய கிரகம் அனைத்தும் தன் கடமையை செய்யா முடியாத நிலையிலும், கெடு பலன் தரும் கிரகம் நல்ல நிலையிலும் இருப்பது போற்ற அமைப்பு.சரி இதான் இப்புடி னு பாத்தா லக்கினாதிபதி 7ல்(கேந்திரம்) நம்ம ராகு கூட கூட்டணி. Paravalaiye புதன் உச்சம்னு சுக்கிரன் நிஷா பங்கம் னு யோசிக்கும் போது கூடவே சூரியன்.
    இது போற்ற சிக்கல் நிறைந்த ஜாதகம் அமைப்பு. எதை கணிப்பது எதை விட்டுவிடுவது. திசை,புத்தி தற்போது உள்ள கிரக அமைப்பு.இந்த கிரகம் நின்ற நட்சத்திரம் கால் என அலசி சொல்ல நிறைய வாய்ப்பு இருந்தும் அனைத்துமே சிக்கலுக்கு மேல் சிக்கல்.பலன் சொல்லவோ சொல்லிய பலன்கள் மீதோ திருப்தியா இல்லை.ஒரு ஜாதகத்தை கணிக்க எதையெல்லாம் பார்க்க வேண்டும்.!!??? எதில் தொடங்கி எதுவரையில் கணிக்க வேண்டும் !??? எதைஎல்லாம் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
    எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது. அதற்கான நல்ல சமயம் பார்த்து காத்திருக்கிறேன்.

  • @puspalatha3677
    @puspalatha3677 Před 4 lety

    இனிய காலை வணக்கம்

  • @ganeshr2998
    @ganeshr2998 Před 4 lety

    வணக்கம் ஐயா
    கணேசன் திருச்சி
    லக்னத்தில் ராகு லக்னாதிபதி சந்திரன் 6ல், 5ம் அதிபதி செவ்வாய் 9ல், 11ம் அதிபதி சுக்ரன் 9ல் உச்சம், 9ம் அதிபதி குரு 3ல் சனியுடன், எப்படி ஐயா இருக்கும்...

  • @sellathambi297
    @sellathambi297 Před 4 lety

    👍👍👍

  • @ranburose951
    @ranburose951 Před 4 lety +2

    ஐயா வணக்கம் எனக்கு ஒன்பதாம் அதிபதி 9ல் ஆட்சி உடன் லக்னதிபதியும் இருக்கிறார் எப்படி இருக்கும் ஐயா

  • @laksmanan1722
    @laksmanan1722 Před 4 lety

    காலை வணக்கம் ஐயா

  • @latharajendran1253
    @latharajendran1253 Před 4 lety

    Sir வணக்கம், என்னுடைய பேர்னுக்கு விருச்சிகம் லக்னம் 2மிடம் , 11மிடம் குரு ,புதன் பரிவர்த்தனையில் உள்ளனர். ஆனால் இருவரும் வக்ரம் பெற்று உள்ளனர்.வயது 3 . யோகம் உண்டா, புதன் நீசம்.

  • @Nivan-rv8zl
    @Nivan-rv8zl Před 4 lety

    Vanakam sir🙏
    How to contact you sir?

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Před rokem

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @harinisridhar8794
    @harinisridhar8794 Před 3 lety

    11am vettil budhan sukran suriyan santhiran sevai aanal kendrathil guru sani mithuna lagnam ethavathu nadakuma nanmai sollungal aiyaa

  • @user-Shan_Ramarao
    @user-Shan_Ramarao Před 4 lety

    Vanakam sir, thulam lagnam kumbam rasi pathi pesungge.

  • @ManiKandan-ub5py
    @ManiKandan-ub5py Před 4 lety

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தங்கள் பதில் எந்த லக்னமாக இந்தாலும் எந்த ராசியாக இருந்தாலும் சிம்மராசிக்கு 3,6,10,11ல் சூரியன் இருந்தால் ஒருவித மான யோகம்(தங்கள் பதிவில் ஏழை வயிற்றில் பிறந்து 30 வயதுக்குமேல் செல்வந்தனாகும் நிலை, அரசியல் ஈடுபாடு, அரசாங்கத்தால் நன்மை)அமையும் என்றிர்கள் இதில் எனக்கு ஒரு சந்தேகம் சிம்மராசிக்கு3ம் இடம் துலாம் ராசியில்(ஐப்பசி மாதம்)சூரியன் நீசம் அடைவதால் மேலே சொன்ன பதிவுகளின் பலன் எப்படி இருக்கும். விளக்கம் தாருங்கள்?????ஐயா!!!!!

  • @rajichandrasekar24
    @rajichandrasekar24 Před 4 lety

    🙏

  • @sharathsiva48
    @sharathsiva48 Před 4 lety +11

    ஐயா நல்ல பதிவு. வர்கோத்தம தொடர்ச்சி எங்கே ஐயா??

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 4 lety +3

      இரண்டு பதிவுகளுமே வியூவ்ஸ் குறைவு. அதனால இறுதி பதிவு உடனே போடலை. இந்த மாத கடைசிக்குள் வரும்

    • @sharathsiva48
      @sharathsiva48 Před 4 lety

      Thamizhan Mediaa நன்றி ஐயா

    • @navinananthkumar9231
      @navinananthkumar9231 Před 4 lety

      @@thamizhanmediaa enaku rasiyil Suryan Neesam.. navamsathil magarathil suryan..chandran rasiyil Neesam aanal thanathipathi(aatchi petra sevvai)matrum lagnathipathi(sukran) yoda 2nd am veetil erukirar..navamsathil 9th veetil chandran..enaku enna palan..

  • @HemaLatha-id8qw
    @HemaLatha-id8qw Před 4 lety

    ஐயா வணக்கம். உங்களிடம் ஜாதகம் பார்க்க ஆசை. பார்ப்பீர்களா. ஏனென்றால் ஒரு பதிவில் நீங்கள் ஜாதகம் பார்ப்பதில்லை. ஆராய்ச்சி மற்றும் வகுப்புகள் எடுப்பதாக சொல்லியிருந்தீர்கள். மக்களுக்காக ஜாதகம் பார்த்தீர்களானால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன்

  • @mkvlogs5051
    @mkvlogs5051 Před 4 lety +2

    Yn mama oruvar pournami il piranthavar., oppuku koda nallavar illai pirarai thunburuthi rasipathe avar full tym job

  • @pugalpugalpugalpugal5565

    Thanasu lakkanam guru 8 erunthall enna palan sir pls

  • @indhuindhu9823
    @indhuindhu9823 Před 4 lety

    Sir irunda veetin palan podunga sir

  • @muthusamy1711
    @muthusamy1711 Před 4 lety

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் 11ல் குரு ஆட்சி பெற்று ராகு சேர்க்கை எப்படி இருக்கும் ஐந்து ஒன்பதாம் அதிபதி சாரத்தில் நின்றாள் யோகமா அண்ணா

  • @ranburose951
    @ranburose951 Před 4 lety +1

    ஐயா வணக்கம் எனக்கு சந்திரன் குரு பார்வையில் 9ல்

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 Před 4 lety +1

    Hi srikrishnan sir

  • @mukesh6324
    @mukesh6324 Před 4 lety

    அப்பா காலை வணக்கம் அப்பா எனக்கு பேரன் பெறந்து உள்ளான் ஆகையால் இரண்டு மாதம் தொடர்பு கொள்ளமுடியவிள்ளை

  • @angelbuddycraft6978
    @angelbuddycraft6978 Před 4 lety +1

    Sir entha rasi 1,2,3, kenthiram ethellam eppadi therium

  • @_Enigma_
    @_Enigma_ Před 4 lety

    I differ with Chandran and character.

  • @priyadev4579
    @priyadev4579 Před 4 lety

    வணக்கம் ஐயா

  • @yuvarajeswar
    @yuvarajeswar Před 4 lety

    Sir ungaluku enathù kodanukodi nandrihal thilagam chennai

  • @srivenkates6140
    @srivenkates6140 Před 4 lety

    நன்றி👍👍👍

  • @msv4727
    @msv4727 Před 4 lety

    வணக்கம் அண்ணா

  • @virubanviruban9545
    @virubanviruban9545 Před 4 lety

    😍😍😍😍😍😍

  • @vennila4267
    @vennila4267 Před 4 lety +1

    ஐயா நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் ,நட்சத்திர அதிபதி பாவ கிரகம் ஆக இருந்தால் நல்லது செய்வாரா? தீமை செய்வாரா?

    • @vennila4267
      @vennila4267 Před 4 lety +1

      இதற்கு பதில் சொல்லுங்கள் ஐயா.. எனக்கு கடக லக்னம்...மூல நட்சத்திரம்...ஜாதகத்தில் கேது 7 இல் உள்ளார் ...பாவ கிரகம் என்பதால் தீமை செய்வாரா? அவரின் நட்சத்திரத்தில் பிறந்ததால் நன்மை செய்வாரா???

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan Před 4 lety +1

    Hi Chithappa SQUAD🙋😍 Have a great day🙏

  • @a.m.rajmeeran5411
    @a.m.rajmeeran5411 Před 4 lety +1

    காலை வணக்கம் ஐயா எதிர்பார்க்காத தலைப்பு