கோழி பேனுக்கு ஒரே தீர்வு || நெல்லை நாட்டுக்கோழி வளர்ப்பு|| Nellai nattukozhi valarppu

Sdílet
Vložit
  • čas přidán 17. 11. 2023
  • #nattukozhivalarpuintamil
    #nattukozhi
    #nattukolivalarpu
    #countrychickenfarming
    கோழி பேனுக்கு ஒரே தீர்வு. கோழிகளுக்கு பேன் மற்றும் உண்ணி ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பில் இருந்து கோழிகளை பாதுகாக்கும் எளிய வழிமுறைகளை இந்த வீடியோவில் காணலாம்.
    பேன் மற்றும் உண்ணி மருந்து
    Flumethrin 1 % Pour-On Solution.
    வீட்டிலேயே கோழி தீவனம் தயாரிப்பது எப்படி
    • வீட்டிலேயே கோழி தீவனம்...
    இளம் குஞ்சுகளுக்கு தடுப்பூசி போடுவது எப்படி
    • இளம் குஞ்சுகளுக்கு தடு...
    வான் கோழி வளர்க்கும் போது வரும் பிரச்சினைகள்
    • வான்கோழி வளர்ப்பு முறை...
    கோழிக்குஞ்சுகள் இழப்பை தவிர்க்க
    • இளம்கோழி குஞ்சுகள் பரா...
    மழை காலங்களில் கோழிகளை பராமரிக்கும் முறை
    • மழைக்கால கோழி பராமரிப்...
    திருநெல்வேலி மாவட்டம்
    களக்காடு,
    ராம்
    9442331124
    7397287080

Komentáře • 7

  • @ganapathysenthilmoorthyven6918

    நல்ல தகவல் நன்றி

  • @vadivels2201
    @vadivels2201 Před 6 měsíci

    Nice video bro

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 Před 8 měsíci

    Hai அண்ணா
    உங்களுடைய அனைத்தும்
    வீடியோக்களும் நாங்கள் இலகுவாகக் கற்றுக் கொல்வதற்கு ஏற்றபடி மிக தெளிவான முறையில் பேசி செயல் வடிவிலும் காண்பிப்பதால் அந்த விடயத்தை கற்றுக் கொள்வதற்கு எங்களுக்கு மிகவும் எளிமையாக உள்ளது
    From Sri Lanka

  • @leninmuthu
    @leninmuthu Před 8 měsíci

    வெள்ளை வெள்ளை யாக தூசி போல் கொட்டுகிறது என்ன செய்வது

  • @nisaththoppur5323
    @nisaththoppur5323 Před 8 měsíci

    அண்ணா கொட்டகை அமைப்பது எவ்வாறு?
    அதனுடைய உயரம் அகலம் மற்றும் சுற்றி வளைத்து கற்கள் வைத்து கட்டுவது மற்றும் அதனுடைய நலன்கள் கெடுதிகள் இது சம்பந்தமான இன்னும் பல விடயங்களை இணைத்து தெளிவான வீடியோ ஒன்று செயல் வடிவில் காண்பித்து போடவும்
    போடவும்
    முட்டை இடுவதற்கான பெட்டியின் (nest box) அளவை போடவும்

  • @RajaS-uo6zv
    @RajaS-uo6zv Před 8 měsíci

    கோழி அடை வைத்து 18 நாட்கள் ஆகி அதிக பேன் தொல்லையால் சோகமாக இறக்கக்கூடிய நிலையில் உள்ளது என்ன செய்ய வேண்டும்?