இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட மலை | Exclusive | அசோகவனம் | Sri Lanka | Ep 12 | Way2go

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 843

  • @prabhu0758
    @prabhu0758 Před 2 lety +56

    காேவிலுக்கு பின்னால் அருவி மற்றும் மழை சாரல் சுற்றி மரங்கள் அழகான காட்சி

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 Před 2 lety +56

    சீதை சிறை வைக்கப்பட்ட இடம் எங்களுக்கும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று மனம் ஏங்குகிறது வாழ்த்துக்கள் மாதவன்

    • @sathyaraj5732
      @sathyaraj5732 Před 2 lety +3

      ப்ரோ நீங்க வாங்க இலங்கைக்கு எங்க ஊர்ல தான் இருக்கு சிதை அம்மன் கோயில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

    • @narayanannarayanan6487
      @narayanannarayanan6487 Před 2 lety +2

      @@sathyaraj5732 அழைப்பிற்கு மிக்க நன்றி சகோதரா உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது வாய்ப்பு இருந்தால் நிச்சயம் வந்து நம் உறவுகளை சந்திக்கிறோம் .இலங்கை இயற்கை மிகுந்த அழகான நாடு வாழ்க வளமுடன்

    • @mathasri6768
      @mathasri6768 Před 2 lety

      Sits kovilin todarbu kolvatarku phone number irukiratha.

    • @barathkumarang6066
      @barathkumarang6066 Před rokem

      @@mathasri6768 muUJ qam, Qqqqqa..qqqqqqqq1àyy hy un

  • @sureshsanthoshbirunda1702
    @sureshsanthoshbirunda1702 Před 2 lety +235

    இந்த இடத்தை யாராவது கண்பிக்கமாட்டார்களா, என்று நினைத்தது உண்டு, இப்போது பார்த்துவிட்டேன், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏🙏🙏🙏

    • @Steverd42
      @Steverd42 Před 2 lety +3

      ❤️

    • @kakannankrishnamachari1971
      @kakannankrishnamachari1971 Před 2 lety +4

      Thank you very much
      For the pleased place ever isaw. In mylifetime

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 Před 2 lety +1

      எனது பதிவை படிக்கவும்

    • @karthee4551
      @karthee4551 Před 2 lety

      Yes

    • @reaonaferdinant7225
      @reaonaferdinant7225 Před rokem

      @@kakannankrishnamachari1971 இந்த பிரதேசத்தின் பெயர் நுவரெலியா... இந்த பெயருக்கும் இராமயாணத்திற்கும் தொடர்பு உண்டு.. இராவணனின் மண்டபத்திற்கு ஆஞ்சநேயர் வந்த போது அவரின் வாலில் தீ வைத்து விட்டனர்.. அந்த தீயை ஆஞ்சநேயர் எல்லா இடங்களிலும் பரப்பி விட்டு அணைக்க முயற்சித்தார்... அப்போது ஆஞ்சநேயர் அருகில் இருந்தவரிடம் தீ நூரலையா என்று கேட்டாராம்.. நூரலையா என்பது அணையவில்லையா அர்த்தம்.. அந்த "நூரலையா" தான் பிறகு "நுவரெலியா" என்று மாறி விட்டது... இலங்கையில் இருந்து நான் டுஷா..

  • @amirthanatarajan5314
    @amirthanatarajan5314 Před 2 lety +64

    2 வருடங்களுக்கு முன் நேரில் சென்று தரிசித்து வந்தோம். அசோகவனம் சூப்பர். 👍🙏

  • @anbarasananbu7278
    @anbarasananbu7278 Před 2 lety +47

    🙏❤சீதை இருந்து இடத்தை பார்த்தது மகிழ்ச்சி❤🙏🥰

  • @prabhu0758
    @prabhu0758 Před 2 lety +50

    சீதை இருந்த இடத்தை வீடியாே பதிவிட்டத்துக்கு நன்றி அண்ணா

  • @sumathig8322
    @sumathig8322 Před 2 lety +20

    வரலாற்று சிறப்பு பெற்ற இடம். கண்டவுடன் சிலிர்த்தது. காணொளக்கு மிக்க நன்றி மாதவன்.👌👌👏👏🙌🙌👍👍🙏🙏🙏🙏

  • @srigreenlife8379
    @srigreenlife8379 Před 2 lety +41

    அருமையான காணொளி . வாழ்த்துக்கள் மாதவன் உங்களுடைய அனைத்து காணொளிகளும் பார்த்துள்ளேன் நன்றாக உள்ளது.இலங்கையில் இருந்து ஸ்ரீ தரன்.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Před 2 lety +134

    'கண்டேன் சீதையை' என்று அஞ்சனை மைந்தனால் காணப்பட்ட, சொல்லப்பட்ட, கணையாழி பெறப்பட்ட இடம் நற்பதிவிற்கு நன்றியும் வணக்கமும் உங்களுக்கு மாதவன்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +38

    இலங்கை தமிழ் அரசன் இராவணன் ஆண்ட நாடு .இலங்கேஸ்வரன் சிவ பக்தன் இலங்கை சிவ பூமீ 🙏🙏🙏

    • @jeyaa9
      @jeyaa9 Před 2 lety +2

      இலங்கை இராவணுக்கு சொந்தமான நாடு அல்ல ராவணனின் அண்ணன் குபேரனுக்கு சொந்தமான நாடு. அதை பறித்து வைத்து ஆட்சி செய்தது இராணவன்.

    • @balasubramaniana8413
      @balasubramaniana8413 Před 2 lety

      எப்படியோ தமிழ் மன்னன் ஆண்டது தமிழ்நாடு சேலம்

  • @sathiyavinoth4464
    @sathiyavinoth4464 Před 2 lety +8

    Super bro. வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இடம். நேரில் பார்த்த சந்தோசம் நன்றி சகோதரா.

  • @girichennai2756
    @girichennai2756 Před 2 lety +5

    நுவரேலியா இடத்தை பார்க்கையில் நமது ஊட்டி போன்று உள்ளது. சீதை சிறை வைக்கப்பட்ட இடமான அசோகவனம் கோவில் அழகாக இருக்கிறது. அந்த இடம் முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருக்கிறது. அனுமான் கால் வைத்த இடமும் அழகு. அருகிலேயே ஒரு சிறு ஆறு சலசலவென ஓடுகிறது அற்புதம். சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பரே 👌👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @sinthusuperprothusha4606
    @sinthusuperprothusha4606 Před 2 lety +23

    எங்கட ஈழத்தை சுற்றி காட்டியதற்கு உங்களுக்கு நன்றி அண்ணா

  • @rightshipping2947
    @rightshipping2947 Před 2 lety +29

    I born and grown up in Srilanka. been/ visited/ lives 42 countries bcoz of our family relocation business. Now based in London.
    I was thinking, I knew everything about my mother land & the world. But realised long long WAY 2 GO. Keep up the good work my son.

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +13

    சீதை வனம் கோயில் தரிசனம் மிகவும் அருமை பக்தியுடன் கோயமுத்தூர் பிரேமநாதன்🙏

  • @swathishankar659
    @swathishankar659 Před 2 lety +5

    சூப்பர் மாதவன் புரோ இதே மாதிரி ராவணன் சீதையை கொண்டு சென்ற புஷ்பக விமானம் கூட இருக்காம் அதையும் காண்பியுங்கள் உங்கள் வீடியோ எதையுமே மிஸ் பண்ண மாட்டேன்

    • @jeyaa9
      @jeyaa9 Před 2 lety

      புட்பக விமானம் அல்லது புஷ்பக விமானம் என்பது நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்ற விமானம் போன்ற வாகனமாகும். இந்து தொன்மவியலில் இந்த வாகனம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. பொதுவாக குபேரனின் வாகனமாக அறியப்படுகிறது.
      இது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். இதைக் குபேரனுக்குப் பிரம்ம தேவர் அளித்தார். குபேரனிடமிருந்து, இராவணன் இதை அபகரித்தான். இந்த விமானத்திலே, சீதையை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இராமர் இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார்.
      இந்த விமானத்தைப் பற்றி இராமயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +113

    சீதா எலிய சீதையம்மன் ஆலயம், இலங்கையில் இராவணனால் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் இந்த அசோகவனம் 😇😇😇❤️❤️❤️👍👍👍

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 2 lety +10

      இந்த கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை

    • @SunSun-vg9si
      @SunSun-vg9si Před 2 lety +3

      @@சுரேஸ்தமிழ் நீங்கள்
      சைவ வெள்ளாளரா?
      வெள்ளாரரா?
      நளவனா?
      கரையரா?
      பிராமணரா?
      பள்ளரா?
      பறையரா?
      சக்கிழியரா?
      உண்மையை சொல்லுங்கள் நண்பரே?

    • @kumaran2038
      @kumaran2038 Před 2 lety

      தம்பி உனக்கு எவ்வளவு புத்திகள் சொன்னாலும் புரியாது?

    • @kumaran2038
      @kumaran2038 Před 2 lety +6

      @@bharathshiva7895 நான் ஒரு சைவன்
      வைணவத்தை எதிர்ப்பேன்.

    • @kumaran2038
      @kumaran2038 Před 2 lety

      @@bharathshiva7895
      நீங்கள் சிவபெருமானா?

  • @gvadivelu1856
    @gvadivelu1856 Před 2 lety +76

    I'm from Malaysia & have visited the Seethaiamman temple for 5 times. A beautiful temple worth visiting.

  • @vanisvani3287
    @vanisvani3287 Před 2 lety +49

    Vera level anna neenga, Ennala Sri Lanka poga mudiyumanu theriyala, but unga video moolama enga parents ooralam paaka mudiyuthu, my family members everyone love your video anna, Vaalga valamudan

  • @connectingthedots6377
    @connectingthedots6377 Před 2 lety +30

    அருமை ப்ரோ 👍👏👌
    ஸ்ரீ லங்கா வில் ம் ஜி ஆர் பிறந்த இடம் வீடியோ போடுங்க ❤️

  • @saaa953
    @saaa953 Před 2 lety +5

    நன்றி அண்ணா வருக வருக என்று உங்களை அன்புடன் வரவேற்கிறது இலங்கை திருநாடு. வாழ்க வளமுடன். 🙏🙏❤️❤️உங்கள் வீடியோ சூப்பர்.

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 Před 10 měsíci +1

    அசோகவனத்தை, சீதையம்மன் திருக்கோவிலை, நாங்களும் நேரில் காண்பதைப் போல காட்டி அனைத்து விபரங்களையும் வழங்கியது பெரும் புண்ணியம்.
    நன்றி மாதவன்.

  • @redrock4782
    @redrock4782 Před 2 lety +14

    அருமை, அருமை🙏💕. காணொளி அருமை. தொடர்ந்து வரும் காணொளி க்கு காத்திருக்கிறேன். நன்றி🙏💕. வாழ்த்துக்கள்🎉🎊.

  • @murugadoss3567
    @murugadoss3567 Před 2 lety +10

    ஓஓஓ...இங்கே தான் நம்ம இராவணன் இராமன் , அனுமன், சீதா எல்லோரையும் கதர விட்டாரா 💪 ❤️ 💪 👍......

    • @KethTamilTubing
      @KethTamilTubing Před 2 lety +2

      Super bro. Ravanan and pirabaharan, kings of tamil. Devotees of lord Shiva. Only in Eelam Lanka 🇱🇰

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Před 2 lety +6

    ஶ்ரீ இராம ஜெயம்🙏🏾.
    கண்டேன் சீதை தாயின் அசோக வனத்தை .
    நன்றி

  • @user-vu1vm3qo9d
    @user-vu1vm3qo9d Před 2 lety +38

    ஏனைய நாடுகளில் எப்படி என்று தெரியல.ஆனா எனக்கு தெரிந்து இலங்கையில் மட்டும்தான் 6 மணி நேர இடைவெளியில் பேருந்தில் வெப்ப வலையத்துக்கும் ,குளிர்வலயத்துக்கும உடனே சென்றுவரலாம்.❤

    • @msel04
      @msel04 Před 2 lety +4

      Chennai to yelagiri is only 4 hours trip...

    • @chandhart4601
      @chandhart4601 Před 2 lety +4

      @@msel04 from anywhere in Sri Lanka you can reach to
      Beautiful Beaches
      or
      Hill station
      or
      Adventure places
      or
      Historical sites
      or
      Cosmopolitan city
      or
      **Jungle safari** etc etc in short span of time

    • @rasasaba2106
      @rasasaba2106 Před 2 lety +1

      @@msel04 lol nuwara eliya is not like crappy yelagiri. It was named as little England by the British for a reason. Nuwara Eliya is literally heaven on earth.

    • @msel04
      @msel04 Před 2 lety

      @@rasasaba2106 I didn't compare nuwera eliya with yelagiri...did I ?.. first understand the discussion and comment

  • @prakashr79
    @prakashr79 Před 2 lety +5

    உங்கள் காணொளி மிக அருமை. அதுவும் இந்த காணொளியின் கடைசியில் ஒரு புறா பறப்பதும் கூடவே நீங்கள் சொன்ன "waytogo bye" ஏதோ sync ஆன மாதிரி தோன்றியது 👍❤️

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 2 lety +11

    Beautiful and divine place..So happy to watch srilanka by your eyes. Narration super. Asokga vanam Seethama azlagu arumai. Nandri.

  • @dananthlaxshan
    @dananthlaxshan Před 2 lety +26

    4 வருடங்களுக்கு முன்னர் நான் சென்ற இடம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மறக்க முடியாதவை.
    (I am from srilanka)

    • @krishnawijay5101
      @krishnawijay5101 Před 2 lety +3

      Nanum phoi hirukan bro 2018
      I'm from Malaysia
      Special thanks to my friends Mr. FAIZAL & Mr.Teeban

    • @rinithangam4103
      @rinithangam4103 Před 2 lety

      @@krishnawijay5101 super bro

  • @ramkrish3946
    @ramkrish3946 Před 2 lety +4

    அன்னை அழுது அழுது ஓடையில் இருக்கும் குழிகள் நிரம்பி இருக்குமாம் என்றும் கூறுவார்கள்.
    😍😍😍

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Před 2 lety +5

    மிக அழகான மலையும் காடும் அருவியோடையும் அழகோ அழகு! அசோக மரங்களின் காடா அல்லது சோகமற்ற இன்பமயமான காடா என்றால் இன்பமான காடு என்றே சொல்லலாம்!

  • @johnshankaran1982
    @johnshankaran1982 Před 2 lety +6

    Hereafter I never go to foreign countries running 62.But I'm very happy to see your videos.see it's a PUNNIAM for you.Thank u.

  • @mani67669
    @mani67669 Před 2 lety +5

    கண்டேன் அசோகவனம், அற்புதமான இடம். நன்றி.

  • @mohanmalar507
    @mohanmalar507 Před 2 lety +2

    2020 நான் என் குடும்பத்துடன் அங்கு சென்று வந்தேன் பார்க்க வேண்டிய ஒரு புண்ணிய கோவில். உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

  • @jkalyani7195
    @jkalyani7195 Před 2 lety +5

    Thanks brother. அருமையான காணொளி

  • @yashan88
    @yashan88 Před 2 lety +12

    நானும் நுவரெலியா தான்.
    இந்த ஆலயத்தின் வரலாறு பெரியது.
    மாதவன் அண்ணா நீங்க எங்க ஊருக்கு வந்து சென்றதில் மகிழ்ச்சி.

  • @manickamkali2874
    @manickamkali2874 Před 2 lety +9

    மிக முக்கியமான பதிவு மாதவன் Sir...👍🙏🙏🙏

  • @aabdeenismina1800
    @aabdeenismina1800 Před 2 lety +1

    2017வந்தேன்.
    இப்படிப்பட்ட அருமையான வீடீயோக்களை வெளிப்படுத்தி உள்ளதுக்கு
    ரொம்ப நன்றி
    ரொம்ப மிஸ் பன்றேன் இலங்கையை

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 Před 2 lety +4

    மிக்க நன்றி 🙏 மாதவன். உண்மையில் அருமையான பதிவு

  • @annadharishi62
    @annadharishi62 Před 2 lety +4

    மிக நேர்த்தியான படப்பிடிப்பு, உங்களால் முடிந்த வரையில் முயற்சி செயிது எங்களுக்கு அளித்து உள்ளீர்கள், நன்றி!

  • @rajendranmarimuthu1611
    @rajendranmarimuthu1611 Před 2 lety +15

    Dear Sri.Madhavan - Good Evening. I watched, listened all episodes ( 12) so far. Excellently shot, compiled, edited and presented. Best wishes to you for reaching further heights in your career. You treat this as your Passion doing with dedication,sincerity and ethics. All the Best,

  • @Kim_yoonah95
    @Kim_yoonah95 Před 2 lety +5

    அனைவருக்கும் மழையை பிடிக்கும் உங்களைப் போலவே , ஏரியில் வீடு கட்டாதவரை.

  • @bharathjebin1183
    @bharathjebin1183 Před 2 lety +3

    அண்ணா வணக்கம். நான் ஒரு தமிழாசிரியர்..இந்தக் காணொளியைக் பகிர்ந்தமைக்கு நன்றி...இராமாயணம் நடத்தும் போது இதில் உள்ள தகவல்களை பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறுவேன்..

  • @geethasriram4761
    @geethasriram4761 Před 2 lety +8

    Thank you so much for showing such wonderful places 🙏🙏

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 Před 2 lety

    அருமை யான பதிவு
    மீண்டும் ஒருமுறை காணக்கிடைத்தமைக்கு.எங்கள் வீட்டு பிள்ளை மாதவனுக்கு நன்றி.
    0.50 இதே இடத்தில் நின்று நானும் கோவிலை போட்டோ எடுத்திருக்கிறேன்.
    (6.39-6.59 )அப்போதும் இதே கிளைமேட் தான் நாங்களும் அந்த சின்ன தூரலை ரசித்து அனுபவித்தோம்.அதை இப்போதும் உணர்ந்தேன்.
    மீண்டும் அந்த அனுபவத்தை தந்த மாதவனுக்கு நன்றி
    அன்புடன் அமுதா அம்மா. 👌😍🙏

  • @meenakshisasi3495
    @meenakshisasi3495 Před 2 lety +1

    எங்கள் போன்றவர்களுக்கு இவ் இடங்களுக்கு சென்று தரிசிக்க முடியாது உங்களால் தரிசித்தோம் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @ameersulthan2521
    @ameersulthan2521 Před 2 lety +17

    இலங்கையை பற்றி இன்னும் நெறைய விஷயங்கள் போடுங்கள்.

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 Před 2 lety +8

    Area looks pretty 😍. If I had been Sita I wouldn't have left the place & gone back to India.

    • @SundaramV
      @SundaramV Před 2 lety

      That's why........🤣🤣

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Před 2 lety +2

    மிக அழகாக இருந்தது சீதை சிறை வைக்கப்பட்ட இடம் நன்றி

  • @fazeelan
    @fazeelan Před 2 lety +3

    நாங்கள் மூன்று முறை இந்த ஆலயம் சென்றோம் பின்னால் ஓடுகின்ற அருவி உள்ளேயும் அனுமான் தெய்வத்தின் கால் தடங்கள் இருக்கின்றன நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அவை தெரிய வில்லை இதை நான் நீர் குறைவாக போடும்போதே பார்க்க முடியும்.

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 Před 2 lety

    மிக்க நன்றி.நாங்கள் இலங்கை ரிலே இருந்த போதும் கூட இந்த இடத்திற்கு போக முடியவில்லை.அப்போது காடாக இருந்தது.இப்போது பார்க்க மகிழ்ச்சி யாக இருக்கிறது.

  • @Samsamy1908
    @Samsamy1908 Před 2 lety +6

    Thankyou waiting for many hindu historical places

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 Před 2 lety +29

    Very clear narration....makes your vlog very interesting..carry on Way to Go..brother ..enjoy and you are making others enjoy your superb coverage.
    God bless you 👌👌👌🇮🇳

  • @games-jb5ht
    @games-jb5ht Před 2 lety +29

    நண்பா இந்தியாவிலிருந்து இருநூறு வருஷத்துக்கு முன்னால வலுக்கட்டாயமாக கொண்டு வரப்பட்ட மலையக மக்களை கொஞ்சம் வீடியோ பண்ணுங்க அவங்க டு வாழ்வியலை கொஞ்சம் எடுத்து சொல்லுங்க இதுவரைக்கும் சொந்தவீடு இல்லாம வெள்ளைக்காரன் கட்டுன வீடுகளிலேயே எத்தனையோ ஆயிரம் ஆயிரம் பேர் வசிக்கிறார்கள் அந்த தேயிலை தோட்டங்களில் மக்களோடு உறவாடி ஒரு வீடியோ போடுங்க நன்றி

    • @chandhart4601
      @chandhart4601 Před 2 lety +4

      How about Nagaland and Assam people working in tea estate for poor salary? They live below poverty line

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 Před 2 lety

      @@chandhart4601 so?

    • @chandhart4601
      @chandhart4601 Před 2 lety

      @@bala_tamilottran4593 உண்மை எப்போதும் கசப்பானது.... Please read about people in Assam tea plantations

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 Před 2 lety

      @@chandhart4601 இருக்கட்டும் யாருக்கு இது போல் நடந்தாலும் தவறு தான் ஆனால் அங்கு மக்கள் அவதியுறுகிறார்கள அதை தெரிய படுத்த செய்யுங்கள் என ஒருவர் சொல்லும் போது. சம்மந்தம் இல்லாமல் அசாம் மக்களை இதுக்குள் ஏன் கொண்டு வருகீறீர்கள். Tamil treker la உம் இதே வேலையை நீங்கள் செய்ததை பார்த்தேன்.
      உள் நோக்கத்தேடு செய்கிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை

    • @chandhart4601
      @chandhart4601 Před 2 lety

      @@bala_tamilottran4593 Me too saying the truth... What's wrong? Salary is
      1) Assam tea plantations *150 INR*
      2) Sri Lanka tea plantations *400 INR*

  • @ashokkumarfz
    @ashokkumarfz Před 2 lety +3

    Last la antha bird fly aaguthu... So it's telling way2go will go forever 😍 superb Anna

  • @arsriram71
    @arsriram71 Před 2 lety +11

    Madhavan Sir,
    Thank you for sharing the wonderful places. I also request you to post Mahaavatar Babaji temple in Kataragama.

  • @subramanianramachandran8898

    இந்த இடத்தை தெரிந்துகொள்ள நிறைய ஆனது உங்கள் வீடியோ மூலம் பார்பதில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்த்துக்கள்🙏🙏

  • @balasubramanians8772
    @balasubramanians8772 Před 2 lety +2

    அசோக வனம் சீதை கோயில் புதிய காணொலி. நன்று.

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Před 2 lety +3

    Climate and place very nice bro paakavay beautiful la iruku

  • @prathishprathi7499
    @prathishprathi7499 Před 2 lety +3

    வணக்கம் மாதவன் சீதை இருந்த இடத்தை நாங்களும் பார்த்தோம் மிக்க நன்றி

  • @balakrishnankm666
    @balakrishnankm666 Před 2 lety +1

    அருமை அருமை ஜெய் ஸ்ரீ ராம்

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před 2 lety +7

    Sir you are great.You are showing important places .You are a right person for blog.NRS

  • @dananthlaxshan
    @dananthlaxshan Před 2 lety +39

    இதே போல் இன்னொரு இடம் ஒன்று உள்ளது அண்ணா. ராமர் தனது படையினர் உடன் வீற்றிருந்த இடம்(ரம்பொட) அங்கிருக்கும் ஆஞ்சநேயர் கோவில்(Sri baktha Hanuman temple) மிகவும் அற்புதமான அழகு மற்றும் திவ்யமான கோயில்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 2 lety +3

      இந்த கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை

    • @waranbala607
      @waranbala607 Před 2 lety +4

      @@சுரேஸ்தமிழ் அந்த கோவில் ஆஞ்சநேய பிரதிஷ்டை செய்யும் போது நானும் அங்கு நின்றேன் இது ஒரு 15 to 20 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன், இலங்கை சின்மயா மிஷன் தான் அதை முன்னின்று நடித்தினார்கள் என்று நினைக்கிறேன்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 2 lety

      @@waranbala607 தென் பகுதியில் இருந்த தொண்டீஸ்வரம் என்ற சிவன் ஆலயத்தை சிதைத்த சிங்களவர்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் எந்த ஒரு வரலாற்று பதிவிலும் இது இல்லை
      இலங்கை தமிழர் வரலாற்று ஆய்வாளர்கள் கண்ணுக்கு ஏன் இந்த கோவில் தெரியாமல் போய்விட்டது யாழ்ப்பாண வரலாற்று ஆதார நூல்களில் இந்த கோயில் இருந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை இங்கு கோவில் இருந்ததாக காட்ட நினைப்பவர்கள் இந்திய மதவாத அரசியல்வாதிகள்
      வடகிழக்கில் கூட ஆஞ்சநேயருக்கு கோவில்கள் இப்போதுதான் வந்தது ஆதியில் இருந்திருக்கவில்லை
      தமிழர்களையும் ராவணனையும் இழிவுபடுத்துவதற்காக பிராமணர்களால் கட்டப்பட்ட கதை ராமாயணம்
      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை தெய்வீக சக்தியும் இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை மூலிகை மலையை தூக்கி இருந்தால் அந்த மலையை தூக்கிய அனுமனால் ராமன் படையை ஏன் தூக்கி வைக்க முடியவில்லை அனுமனுக்கும் சக்தி இல்லாத காரணத்தாலா
      பல லட்சம் அனுமான் களோடு அணிலையும் இணைத்து பாலாம் போட்டாரா
      மனைவியை கடத்தி வைத்திருக்கும் போது ஆறுதலாக மாதக்கணக்காக நாட்கள் சென்று மீட்டெடுத்தார்
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனரா
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை இப்படித்தானே
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடுமை அல்லவா
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்

    • @jeyaa9
      @jeyaa9 Před 2 lety +1

      @@சுரேஸ்தமிழ் டேய் முட்டாள் வரலாற்றில் ஒவ்வொரு இடங்களும் அதற்குண்டா அம்சம்களும் கோயில்களின் எச்சங்களும் உள்ள இடங்களில்தான் மீண்டும் ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன. அயோத்தியில் எப்படி இராமர் கோயில் இடிக்கப்பட்டதோ அதேபோல் கிறிஸ்தவ படை எடுப்புகளால் ஏற்பட்ட அழிவுகளின் பின் கோயில்கள் பரியூரணமாக எழுப்ப படுகின்றது. கொழுந்து பறிக்க வந்தவன் கட்டுண கோயில் என்று மட தனமாக பேசிட்டு இருக்க. உங்களுக்கு என்னடா பிரச்சனை.
      ஈழதமிழன்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před 2 lety

      நாம் தமிழர் எங்களை
      இந்து என்று
      சொல்ல
      நீ யார்.
      czcams.com/video/CDBFxcRGvf0/video.html
      அருண் ரங்கராசன்
      czcams.com/video/RgCJjOdqcS8/video.html
      தமிழர்கள் ஏன் இந்துக்கள் அல்ல
      czcams.com/video/2YMnyjn5iqE/video.html மற்ற
      தமிழர்களின் மதம் சைவ சமயம்
      czcams.com/video/gK5Ci9yCS1Q/video.html
      இமையவன் உரை
      czcams.com/video/Z_eg1QfGavk/video.html
      czcams.com/video/atNn3fDzZRI/video.html
      வீரத்தமிழர் முன்னணி
      czcams.com/video/xjQbOMX8JWI/video.html
      மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்மொழி
      czcams.com/video/AxwKg1EvCy8/video.html
      தாய் இசைத்தமிழ்
      czcams.com/video/yJ7Td4n_UEY/video.html
      வெள்ளைக்காரன் செய்த வரலாற்றுப் பிழை இந்து என்ற பெயரை உருவாக்கியது
      czcams.com/video/70eMkfIjDKc/video.html
      மருதமலை
      czcams.com/video/l_CrkMWCf3E/video.html
      புராணப் புளுகு
      czcams.com/video/ISRd8ZVj68M/video.html
      தமிழர்கள் இந்துக்களா
      czcams.com/video/NJIRbZwahFE/video.html
      தமிழ்நாட்டுக்குள் புகுந்த அரிய கூட்டம்
      czcams.com/video/zYQ8IxEMjps/video.html
      தமிழ் 4 லட்சம் ஆண்டுகள் பழமையானது
      czcams.com/video/4shhVtxip8M/video.html
      தமிழர்களின் கட்டளைகள்
      czcams.com/video/CNb9PyTqRDA/video.html
      பல நூற்றாண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூரில் தமிழில் முருகனுக்கு வழிபாடு
      czcams.com/video/ddnW5UfNnn0/video.html

  • @mkvlog9295
    @mkvlog9295 Před 2 lety

    அற்புதம் சகோ...
    கான கண் கோடி வேண்டும்..அனுமன் கால் பதித்த புண்ணிய பூமி
    சீதையிடம் கணையாழி கொடுத்து கண்டேன் சீதையை என அனுமான் கூறிய இடம்..
    உங்களோடு பயணித்தது போன்ற உணர்வு... அருமை.. தொடரட்டும்... முடிந்தால்.. போர் நடைபெற்ற இடம், மற்றும் இராவணன் அரண்மனை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும் காண்பிக்கவும்..மதவன் சகோ...

  • @swathysampath4168
    @swathysampath4168 Před 2 lety +8

    சீதா தேவி மஞ்சள் தேய்த்து குளித்த இடத்தில் மட்டும் நீர் மஞ்சள் நிறமாக ஓடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்

  • @rajinikhthirajini1886
    @rajinikhthirajini1886 Před 2 lety +1

    நானும் இந்த இடத்தை பாக்க ரொம்ப ஆசைபட்டான் பார்த்துட்டேன் மிக்க நன்றி

  • @ARR354
    @ARR354 Před 2 lety +2

    1:50 ராம் ராம் அதிதி தேவோ பவ தங்களுக்கு பௌத்த விஹாரைகளில் மற்றும் யாழ்ப்பாண கோவில்களில் இது போன்ற அனுபவம் கிடைத்து இருக்காது என நம்புகிறோம் எமது மக்கள் அவர்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது

  • @KumarKumar-uj5eh
    @KumarKumar-uj5eh Před 2 lety +1

    அருமையான காணொளி பதிவு தந்ததுக்கு நன்றி bro இரவு வணக்கம்

  • @sreekala5343
    @sreekala5343 Před 2 lety +2

    such a beautiful place . My motherland srilanka. Now I'm living in India. Thank u very much for you bro showed an ashokavanam Temple video

  • @canzyoli
    @canzyoli Před 2 lety +10

    The manager and priest were so rude, even they refused to explain briefly what you've asked for.

    • @Adhya_Arjun
      @Adhya_Arjun Před 2 lety

      Because they don't know proper history. Don't mistaken.

  • @mhdrizlan
    @mhdrizlan Před 2 lety +2

    Bandarawela, ambewela,sembuwatta, riverston matale muthumari amman kovik elam iruku inga elam ponga semma weather hill side
    Trincomalee nilaveli beach elam semmaya irukum

  • @shellshell8491
    @shellshell8491 Před 2 lety +31

    நண்பரே, மாமன்னர் சிவபக்தன், யாழ் இசை, பக்தி, அறிவியல், வீரம், நுண்கலை, நேர்மை, தொழில்நுட்பம் இப்படி பத்து துறைகளில் சிறந்து விளங்கிய மாமன்னர் பிற்காலத்தில் பத்து தலை ராவணன் என்று அழைத்தார்கள். சிவபக்தன் தமிழன் மாமன்னர் ராவணன் வாழ்ந்த சிகிரியா கோட்டை பற்றி ஒரு காணொளி போடுங்கள். அக்காலத்தில் புஷ்பக விமானம் பயன்படுத்தியவர். இது அறிவியல் உண்மை.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 Před 2 lety +1

      Idhu unmayaa, Verum kadahaiyaa yendru theriyaadhu?

    • @shellshell8491
      @shellshell8491 Před 2 lety

      @@r.radhakrishnan3501 ராவண விமானம் என்று தேடிப்பாருங்கள். அறிவியல் ரீதியான விடைகள் கிடைக்கும் தேடுங்கள்.... தேடுங்கள்.... வரலாற்றை படியுங்கள். czcams.com/video/eYJeMMGWw4A/video.html

    • @jeyaa9
      @jeyaa9 Před 2 lety

      புட்பக விமானம் அல்லது புஷ்பக விமானம் என்பது நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்ற விமானம் போன்ற வாகனமாகும். இந்து தொன்மவியலில் இந்த வாகனம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. பொதுவாக குபேரனின் வாகனமாக அறியப்படுகிறது.
      இது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். இதைக் குபேரனுக்குப் பிரம்ம தேவர் அளித்தார். குபேரனிடமிருந்து, இராவணன் இதை அபகரித்தான். இந்த விமானத்திலே, சீதையை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இராமர் இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார்.
      இந்த விமானத்தைப் பற்றி இராமயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 Před 2 lety +1

      @@jeyaa9
      Yes.
      Ramayan is a story.
      Stories have fantasies.
      Every religion has such stories.
      These stories are created to make people beleive in religions.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 Před 2 lety

      @@shellshell8491
      Idhil ariviyal reedhiyaaha yendha vilakkamum illai.
      Unmaikku purambaana vishayangal Ramayanathil ullana:
      1. Karadi (Jaambavan) pesuhiradhu.
      2. Kuranguhal miha puthisaaliyaaha ullana.
      3. Rananukku 10 thalaihal ullana.
      4. Shri . Hanumaan parandhu kadalai kadakkiraar.
      Ramayana our nalla kadhai.
      Avvalavu dhaan.

  • @vinothkumarc4067
    @vinothkumarc4067 Před 2 lety +4

    Visited last week, அழகான இடம் ❤️❤️

  • @srivishwa9582
    @srivishwa9582 Před 2 lety +2

    4:21 சீதை நீராடிய தண்ணீர் எங்க மேல தெளிச்சது ரொம்ப நிறைவா இருக்கு...

  • @mdhayanithi9259
    @mdhayanithi9259 Před 2 lety +7

    முள்ளிவாய்க்காலுக்காக காத்திருக்கிறேன்...

  • @MassBro
    @MassBro Před 2 lety +5

    Thanks for visiting Sri Lanka 🤗🤜🤛

  • @km-fl2gb
    @km-fl2gb Před 2 lety +2

    Superb episodes with emotional touch ending with wonderful touch of sita mata and hanuman centric puranic place.. Great

  • @bkumar75
    @bkumar75 Před 2 lety +6

    👍👌💐 excellent explanation, picturization, g8 camera work and devotional exp..Once again 💐

  • @MoMDevotional
    @MoMDevotional Před 2 lety

    🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு, கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடம் . நன்றி

  • @ponnaiahsaravanan3224
    @ponnaiahsaravanan3224 Před 2 lety +2

    செமயா இருக்கு அண்ணா... நன்றிகள் 🙏🏻

  • @digitalmedia5687
    @digitalmedia5687 Před 2 lety +3

    I really experienced where I am in live in Sri Lanka, marvelous footage,thank you madhavan

  • @user-ch3dm4is8u
    @user-ch3dm4is8u Před 2 lety

    நீங்க வீடியோ போடும் போது நாங்கள் அந்த இடத்துக்கே வந்த மாதிரி ஒரு ஒரு சந்தோஷம் கிடைத்தது நன்றி மிக்க நன்றி

  • @rajarathinamammamuthu9169

    Great coverage with fruitful explanation of background history which is very impressive.Thank you and all the best.

  • @sukirthanprabagaran980
    @sukirthanprabagaran980 Před 2 lety +1

    I'm astonished to see how people celebrate the temple even if they've visited once or twice
    I'm blessed & grateful that I get the opportunity to visit the temple anytime I wish being a srilankan
    Jai Shree Ram

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Před rokem

    Natural ஆக அப்படியே பழமை வாய்ந்ததாக உள்ளது . சிரமமான படிக்கட்டுகளூடாக ஏறிப் போக வேண்டும் . ஒரு தேனீர் கடை மட்டும் அங்கு உண்டு

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Před 2 lety +4

    Amazing. Thank you. You could have continued for some more minutes.

  • @tangaraj555
    @tangaraj555 Před 2 lety +2

    GOD BLESS YOU AND YOUR TEAM

  • @sundaramoorthyseenithamby1671

    மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரர்.

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 Před 2 lety +4

    Wow, very beautiful place👌

  • @venkatbass8269
    @venkatbass8269 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி

  • @saravananramachandran5020

    Miga Arumaiyana kaatchi padivu Oru punniyasthalam patri thagaval theriviththatharku mikka nandri..

  • @samsathbegum4927
    @samsathbegum4927 Před 2 lety +5

    Hi madhavan Neenga yeppo ilangai😍😍😍 poninga!!! Semma bro vera leval👏👏👏👌👌👌

  • @ravijiastro9556
    @ravijiastro9556 Před 2 lety

    மிக்க மகிழ்ச்சி தம்பி நன்றி ஜீ இன்று விடிகாலை உங்கள். பதிவு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி வரலாற்று சுவடுகள் இவை

  • @tamiledits18
    @tamiledits18 Před 2 lety +2

    இராவணன்❤️

  • @Ananth8193
    @Ananth8193 Před 2 lety +7

    Vera level anna neenga

  • @chandrasekar1971
    @chandrasekar1971 Před 2 lety

    மாதவன்.அவர்களே.நிங்கள்.கான்பித்த.அசோகனம்..பார்த்து.மகிழ்தோம்...இலங்கையில்....28...5...1922...

  • @nithyanandr7201
    @nithyanandr7201 Před 2 lety +2

    bro hats off amazing caputurs and brillinat , u brought to srilanka without visa ..i am salute ur effort..and liveli explanation. Really hearty wishes from heart..

  • @rajithav4457
    @rajithav4457 Před 2 lety +1

    அருமை சகோதரரே 🙏வாழ்க வளமுடன்.

  • @sundararajantsr2022
    @sundararajantsr2022 Před 2 lety +2

    👍👌🌺🌼🙏🙏🙏
    ஜெய் ஸ்ரீராம் 🙏🙏

  • @Anbarasu8
    @Anbarasu8 Před 2 lety +3

    Nuwara eliya to badulla எங்கள் பாட்டி பிறந்த ஊர் madhavan