Sunday special 😋 பரோட்டா😋கறிக்குழம்பு🍗 | gym master to parotta master 😉

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #sunday #special #food #chicken #parotta #foodie #tasty #tastyfood #making

Komentáře • 297

  • @user-sz6kx9ud8x
    @user-sz6kx9ud8x Před 3 měsíci +168

    Gym master ❌ porotaaamaster✅ 😅😂

  • @user-pv2vu4yf4c
    @user-pv2vu4yf4c Před 3 měsíci +274

    ஒரு குறை - family ஓட சாப்பிட்டுருக்கலாம் 😢❤

    • @Manmadhan256
      @Manmadhan256 Před 3 měsíci +16

      Adhudha thavaraana vishayam😂😂

    • @user-zn3kj5cs7w
      @user-zn3kj5cs7w Před 3 měsíci +9

      குறை குரைக்கும்😂😂😂😂

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh Před 3 měsíci +14

      அதுதான் சொன்னாரே குடும்பத்துக்கும் சேர்த்து தான் பரோட்டா போட்டு இருக்கார், எல்லாரும் சாப்பிட்டு இருக்கலாம் அதனால் பிறவு சாப்பிடுவார்கள்.

    • @prasath-ray
      @prasath-ray Před 3 měsíci +9

      வேண்டாம் இது ஒன்னும் செக்ஸி ஃபேமிலி blog கிடையாது......இதுக்கு நீ வேற சேனல் பரீங்க

    • @sasi4313
      @sasi4313 Před 3 měsíci

      Ithu 😅

  • @anaanthimy8100
    @anaanthimy8100 Před 3 měsíci +117

    அண்ணா இராணுவத்தில் உள்ளேன் இப்படி சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா 😢எனக்காக ஒரு நாள் மீன் குழம்பு வச்சு காமிங்க அண்ணா நான் விடுமுறை வந்து சாப்பிடணும் 🙏🙏

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 Před 3 měsíci +4

      Sir how many Telugu people in your batch

    • @DivirajDRF
      @DivirajDRF Před 3 měsíci +3

      மன்னிக்கவும் .... அவரு gym... Master ra... இல்ல cook.. master ra .. ஒருதரு .. guruma veiga.. nu sollraga... Orutharu .. மீன் kulambu vei nu solldraru ..

    • @maxgowthammaxgowtham6133
      @maxgowthammaxgowtham6133 Před 2 měsíci +1

      😢

    • @kaykay26128
      @kaykay26128 Před 2 měsíci

      அவரு கராத்தே மாஸ்டர் ப்ரோ சமையல் மாஸ்டரா ஆக்குறீங்க…

    • @anaanthimy8100
      @anaanthimy8100 Před 2 měsíci +1

      ஐயா மிகவும் மன்னிக்கவும் அவரை நான் சகோதரர் போல் பார்க்கிறேன் தாங்கள் அனைவரும் தவறான கருத்தை தெரிவித்து வருகிறீர்கள் 😢😢ஏன் நமது வீட்டில் அம்மா சமைத்தால் இப்படி தான் பேசுவீர்களா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @thoufiqthoufiq2202
    @thoufiqthoufiq2202 Před 3 měsíci +41

    ப்ரொபஷனல் புரோட்டா மாஸ்டர் மாதிரி புரோட்டா போடுறீங்க😮😮😮

  • @user-wy8og4iq2l
    @user-wy8og4iq2l Před 9 dny +1

    இந்த பிறப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைக்குமா

  • @sureshmenan5750
    @sureshmenan5750 Před 3 měsíci +43

    Unga videos la idha best one

  • @sasiudaiyappan2574
    @sasiudaiyappan2574 Před 2 měsíci +8

    எல்லா திறமையும் வைத்து கொண்டு அடக்கமாக இருக்கிறீர்கள் சூப்பர் நன்பா

  • @saravintharajansunil5186
    @saravintharajansunil5186 Před 3 měsíci +13

    ஓட்டு மொத்த குடும்பமும் எங்க
    ஜிம் மாஸ்டரா புரோட்டா மாஸ்டரா மாத்திட்டங்க

  • @daviddeepak4111
    @daviddeepak4111 Před 3 měsíci +30

    Gym master parotta master aagina tharunam ❤️😂❤️

  • @user-xz4mh6nc8v
    @user-xz4mh6nc8v Před měsícem +4

    அண்ணா வணக்கம் உங்களுடைய புரோட்டா வீடியோவை பார்த்தேன்

  • @bravetohandle
    @bravetohandle Před 2 měsíci +1

    You are Looking Amazing, & Cooking your Own food, rather making your mother to do it - Just Increased the Respect on You sir...

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Před 3 měsíci +18

    5:56 - ஒரே "pack" ஓட ஒருத்தர் cross பண்ணினாரே, அவரு யாருங்க?

  • @mrbharath5927
    @mrbharath5927 Před 3 měsíci +17

    Bro ungalukku kalyanam airucha ,kolanthaigalota sapdurugalam la k super 👍

  • @jemiladiaries
    @jemiladiaries Před 3 měsíci +2

    Every weekend intha madiri oru personal vlog podunga bro. Unga gym workout videos ah compare pannum pothu inda video neraya views poiruku parunga... 👏👏👏

  • @somakanthanc9967
    @somakanthanc9967 Před 3 měsíci +3

    Another type of Raja bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-bd8ul6so5d
    @user-bd8ul6so5d Před 3 měsíci +5

    Semma anna niii❤

  • @abdulhakkimpsr
    @abdulhakkimpsr Před 3 měsíci +5

    Different video செம

  • @sadhamhussain1694
    @sadhamhussain1694 Před 3 měsíci +8

    Adhu ena nu theriyala nae..unga video pathale oru sandhosam dhan❣❣❣❣❣❣

  • @ramamirthalingam2529
    @ramamirthalingam2529 Před 2 měsíci +1

    Ena bro nenga parota poduratha pathutu nanum parota seiyalama nu pakuren super

  • @YakeshGuru-nn7dh
    @YakeshGuru-nn7dh Před 3 měsíci +3

    Raja Baron sir I like this method and I am also going to gym and I am lifting 17.5 weight

  • @user-wh3hf9jf3c
    @user-wh3hf9jf3c Před měsícem +1

    Real altimate star

  • @KannanRamaraj-np7gc
    @KannanRamaraj-np7gc Před 3 měsíci +2

    Gym master parotto master aagina tharunam 😂😅

  • @vinodlee7570
    @vinodlee7570 Před 5 dny

    Bro enjoying his life I'm new beginner I'm now searching for I'm 14 year old I'm working part-time and go for school enjoy bro one life

  • @naveenvarshan4191
    @naveenvarshan4191 Před 3 měsíci +3

    😋 வீசருவல் பரோடா

  • @anbusurya2156
    @anbusurya2156 Před měsícem

    Your a Reality person... All the best bro

  • @Velsvlogs1
    @Velsvlogs1 Před 2 měsíci +5

    Anne ulla thallum pothu nalla erukkum veliya thallum pothu kastama erukkume😂😭

  • @chandranran8713
    @chandranran8713 Před měsícem

    சூப்பர் ஜி தப்பா சரியே நம்ம வீட்டில் நம செய்யும் உணவு வகைகள் தனி ருசி தானே நண்பா

  • @Uaravinth379
    @Uaravinth379 Před 11 dny

    3:20 irundhaalum 😂🔥

  • @sureshgvnd
    @sureshgvnd Před 3 měsíci +11

    இதுக்குமா சட்டைய கழட்டனும்.

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 Před 3 měsíci +3

    Great

  • @DRAVID_EDENGARDENS2001
    @DRAVID_EDENGARDENS2001 Před 3 měsíci

    Ayya neenga POST MASTER (Ur Job) , Gym Master ah , illa Cooking Master ... U r doing all roles perfectly

  • @dheenacivil6769
    @dheenacivil6769 Před 3 měsíci +7

    அண்ணா 4 barotta parcel tamipikaluku

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Před 3 měsíci +10

    8:13 - அண்ணன் கிழியற அளவுக்கு விரிப்பாப்புல.,. பரோட்டா பரோட்டாவ சொன்னேன்.

  • @shyamsasidharan6835
    @shyamsasidharan6835 Před 2 měsíci

    My favorite dish 😋

  • @siva_sky_
    @siva_sky_ Před 3 měsíci +4

    Gym erukumpo pumping eruku , veduku vantha pumping ila , yanaku madum than intha problem innu nenacha onkalukum apade thana brw

    • @uchihamadara8395
      @uchihamadara8395 Před 3 měsíci

      Idhu problem illa
      That's how body works
      It's normal

  • @JagaRithika
    @JagaRithika Před 2 měsíci

    That...porataaa .. soaked Raj.....rokked😅😅😅

  • @NanTamilan8762
    @NanTamilan8762 Před 3 měsíci +5

    Enjoy happy sunday

  • @parotabalu
    @parotabalu Před měsícem +2

    Bro எதுவும் தெரியாம பேசாதேங்க வியர்வை வராம எந்த வேலையும் பாக்க முடியாது நீங்க போடுரது வீட்ல Fan போட்டுட்டு வேலை பாக்கேங்க அதுவும் இல்லாம வியர்வை அதுல படாமதான் நாங்க வேலை பாப்போம் யார் தொழிலையும் குறை சொல்லாதேங்க

  • @AjithAjith-yj8rj
    @AjithAjith-yj8rj Před 3 měsíci

    All rounder master 🔥

  • @mano2ganesh162
    @mano2ganesh162 Před 3 měsíci +1

    Arumai nanba 🎉

  • @Kingsystem6410
    @Kingsystem6410 Před 3 měsíci +1

    Super Mapla

  • @user-kk7zu1nq8r
    @user-kk7zu1nq8r Před měsícem

    ஆனா நீ புரோட்டா மாஸ்டர் னு எனக்கு மட்டும் தான் பா தெரியும் 😂😂😂😂

  • @anushaanusha2600
    @anushaanusha2600 Před 2 měsíci

    romba kushiiyoo❤😂

  • @pradeepg8935
    @pradeepg8935 Před 3 měsíci +2

    Enjoy bro

  • @user-xv3yf2oz6r
    @user-xv3yf2oz6r Před 3 měsíci

    From Gym master to Parotta Master 😂 ( Juz fun Brother ) 🫂❤️

  • @AtTheEndgame
    @AtTheEndgame Před 3 měsíci +1

    ❤❤Nice❤❤

  • @ManeeshKrishna-gt3lp
    @ManeeshKrishna-gt3lp Před 23 dny

    You looks like our malayalam big boss winner Jinto👍

  • @manikandan6885
    @manikandan6885 Před 3 měsíci

    master ennakku nakkula echi uruthu parotta kari kidaikkum maa 👌👍❤👏🏻🤝🏻🔥😋😋😋

  • @veilumuthuram5697
    @veilumuthuram5697 Před 3 měsíci

    Show your video with POOR people or old people home . You will reach International level.... Congratulations 👏👏👏👏👏

  • @anishanto3495
    @anishanto3495 Před 3 měsíci

    Ennaye oru varshathukku orukka ilukkuthu😂😂😂😂 athan highlight

  • @sabirah8655
    @sabirah8655 Před 3 měsíci +1

    அண்ணே சூப்பர் ணே

  • @venkat-vlogs0945
    @venkat-vlogs0945 Před 3 měsíci

    Thalapathy avargaley gym workout general exercise ikku food diet dinamum enna eduka vendum ?? Kaalai madhiyam maalai irravvu ? Konjam ungal arivurai vendum ! Maa veerarey naan eyylai kudumbhathai saarndhavan varumai enn niram ! Ahhnal unghal kaanaoli ennai ookapaduthiyadhu konjam moonu veylai unavvu arivurai vendhum drinks ?? Udhal usnamaga ulladhu ! Naan starting stage pushups 10×3 !!! Nandri vanakkam ! Viraivil ungalai thiraipadathil edhirpaakiren ! Puratchi thalaivar MGR Pol unmaiyayai nermaiyaga dhairiyamaga uraikkum maa veerar neengal !

  • @smrgaming1837
    @smrgaming1837 Před 3 měsíci +2

    Big fan thala❤

  • @1233fayasz
    @1233fayasz Před 3 měsíci

    ❤❤always....master king

  • @velvelvel7047
    @velvelvel7047 Před 3 měsíci

    Super ❤❤❤🎉🎉🎉

  • @positivemindset3010
    @positivemindset3010 Před 3 měsíci

    I like and watch your video from Sri Lanka

  • @user-ez3jm8wq8g
    @user-ez3jm8wq8g Před 3 měsíci +1

    👌👌👌👌👌

  • @sachinsathish1
    @sachinsathish1 Před 3 měsíci

  • @amarghosh1444
    @amarghosh1444 Před 3 měsíci +2

    ❤❤❤❤❤❤❤

  • @raveenm2270
    @raveenm2270 Před 2 měsíci

    Virikum pochu kilinchurum 😂😂

  • @user-wo2fi4iw3v
    @user-wo2fi4iw3v Před měsícem

    Ungalku entha uru Nan native place kovil patti niga Anna am fat Nan ungala marri fitness aganum enga varanum please 🙏 commont u

  • @amishanarayanan9641
    @amishanarayanan9641 Před 2 měsíci

    Supar message

  • @gasumuru
    @gasumuru Před 2 měsíci

    Super

  • @BarathsKitchen89
    @BarathsKitchen89 Před 3 měsíci

    Yow unnala naanum tempt aagi, hotel ku poi parota sapten. 2 naala kollaike pola

  • @imrajkumar__
    @imrajkumar__ Před měsícem +1

    Everyone 😢 parota injures to health
    Madurai’s Karan (me) Avan Kadakuran
    Ethu nala eruku parottta 😋😋😋

  • @arunrajeshm2253
    @arunrajeshm2253 Před 3 měsíci

    Masssss

  • @arulthilagar8891
    @arulthilagar8891 Před měsícem

    யானை படத்தில் அருண் விஜய் புரோட்டா போடுவது மாதிரி இருந்தது

  • @SCARKINGMC007
    @SCARKINGMC007 Před 3 měsíci

    Anna palm oil adhigama use panna tinga

  • @sangeethsk9796
    @sangeethsk9796 Před 3 měsíci

    Life enjoy every moment ❤

  • @pangulifestyle
    @pangulifestyle Před 3 měsíci +1

    கோதுமை பரோட்டா சாப்பிடலாம் அது உடம்புக்கு நல்லது

  • @gobikrishna763
    @gobikrishna763 Před 3 měsíci

    Mini hulk bro nenga😮

  • @raj-hw8qb
    @raj-hw8qb Před 3 měsíci

    kadi tasty parota secrate super thampi

  • @haribabus7140
    @haribabus7140 Před 3 měsíci +1

    Bro pasanga dan unga videos neraya pakkuranga bro

  • @balabala7231
    @balabala7231 Před 2 měsíci

    👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @muralis9243
    @muralis9243 Před 2 měsíci

    👍

  • @ttmsnsons
    @ttmsnsons Před 3 měsíci +1

    கைவசம் தொழிலில் இருக்கு என்ன

  • @maharajan-eh6ff
    @maharajan-eh6ff Před 3 měsíci

    Anna. Video. Super

  • @etcdiy4214
    @etcdiy4214 Před 29 dny

    ❤❤❤❤

  • @lokeshwaransurya1553
    @lokeshwaransurya1553 Před 2 měsíci

    Sir am 85kg how to reduce pls give tip

  • @sreekanthk5454
    @sreekanthk5454 Před 2 měsíci

    Curry Kolambu recipe please

  • @saravanakumar2850
    @saravanakumar2850 Před 2 měsíci

    எங்கள் கண்முன்னே இப்படி புரோட்டாவை வெளுத்து வாங்கும் அண்ணனுக்கு
    சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மிக விரைவில் எங்களை சாப்பிட அழைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் யூடியூப் தோழர்கள்

  • @kabishibakziyaanbrothers

    Barotta sapidadirgal bro

  • @normalmen047
    @normalmen047 Před 2 měsíci

    Mini rajkiran😅

  • @nandhuvijai2879
    @nandhuvijai2879 Před 3 měsíci +1

    நாலு உருட்டு உருட்டுனதுக்ககே மூச்சி வாங்குது. 😂😂😂

  • @flinthonnet6458
    @flinthonnet6458 Před 3 měsíci

    Anne glass bottles la ennai(oil) yea vaiga avoid plastic 🙂

  • @BatMan-hp8mm
    @BatMan-hp8mm Před 3 měsíci

    Tasta irruku bro

  • @meenanathan3858
    @meenanathan3858 Před 3 měsíci

    Bro., u r great.

  • @rajasekarsubramaniam3825
    @rajasekarsubramaniam3825 Před 3 měsíci

    Coimbatore area la kothu porattavai than muttai porotta nu solluvanaga

  • @rajailaya4765
    @rajailaya4765 Před 3 měsíci

    Enakkum aasai vanthuruchu 😂😂bro😂😂😂

  • @saranyadevi6468
    @saranyadevi6468 Před 3 měsíci

    Very wonderful bro👋👋🎈🎁

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Před 3 měsíci

    🌿🌻ஹாய் அண்ணா வணக்கம் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்👏

  • @danijeyasridhar
    @danijeyasridhar Před 3 měsíci +1

    hi raja na HAPPY SUNDAY

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Před 3 měsíci

    ஒரு நாள் குடும்பத்தில் உள்ளவர்களை காட்டுங்க அண்ணா

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Před 3 měsíci +1

    NTK 🎉

  • @joselin1030
    @joselin1030 Před 3 měsíci

    அருமை அண்ணா

  • @radhakrishnanprabath4673
    @radhakrishnanprabath4673 Před 3 měsíci +1

    Happy Sunday

  • @suriyasuriya5791
    @suriyasuriya5791 Před 2 měsíci

    Anna eathuku naa ithukey moshu vainguthu uingalaku uingala normal master ah avlo porota potrainga odampu ila ma en avlo muschu vainguthu uingaluku

  • @kevinalbert190
    @kevinalbert190 Před 3 měsíci

    Nice 🎉

  • @franksthatham4259
    @franksthatham4259 Před 3 měsíci

    Ronnie coleman vs Raja baron 💪🔥💥

  • @FITFREEKFOODIE
    @FITFREEKFOODIE Před 3 měsíci

    Bro unga familya intrudece panuga