அமலுக்கு வந்தது புதிய டிராபிக் ரூல்ஸ் | ஜூன் 1ம் தேதி முதல் அறிமுகம்

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2024
  • #trafficrules #trafficfines #autoupdates
    அமலுக்கு வந்தது புதிய டிராபிக் ரூல்ஸ் | ஜூன் 1ம் தேதி முதல் அறிமுகம்
    ******************************************************************
    Subscribe this Channel : goo.gl/6r3tQq
    Follow Us On Facebook : goo.gl/iY7Y4Q
    Follow US On Instagram : bit.ly/3tTThe1
    ******************************************************************
    Automobile Accessories : amzn.to/2YhlX3T
    Bike Lights : amzn.to/30QrN9X
    **************************************************************************************************
    Channel : Alert Aarumugam - Tamil Automobile Channel
  • Auta a dopravní prostředky

Komentáře • 355

  • @Chnchn1212
    @Chnchn1212 Před měsícem +190

    ரோடு சரி இல்லை என்றால் அரசு அதிகாரிகளுக்கு அபராதம் உண்டா

    • @jeenathjeenath139
      @jeenathjeenath139 Před měsícem +6

      😂😂😂😂

    • @R.Neelamanikandan
      @R.Neelamanikandan Před měsícem +14

      சரியான கேள்வி! இதற்கு ஒரு பயலும் பதில் சொல்ல மாட்டான்

    • @rameshsamuel4798
      @rameshsamuel4798 Před měsícem +2

      சங்கிங்க சொல்லலுவாய்ங்க.​@@R.Neelamanikandan

    • @vmarunagirichettiar4087
      @vmarunagirichettiar4087 Před měsícem +3

      திராவிடம் பதில் சொல்லுமா ?

    • @palani_rajanrajan1367
      @palani_rajanrajan1367 Před měsícem +7

      அதுக்கு, காசு வாங்காம ஓட்டு போடனும். அதுக்கு எத்தன பேர் ரெடி???

  • @user-mt3wg1hu1s
    @user-mt3wg1hu1s Před měsícem +220

    சாலை விபத்தை குறைக்க வேண்டும் என்றால் முதலில் அதிக குதிரை திறன் கொண்ட பைக் இந்தியாவில் விற்பனை செய்வதை இந்தியா அரசாங்கம் நிறுத்த வேண்டும். நம்ஊர்களில் பைக் ஓட்டுவதற்கு 150CC போதுமானது எதற்காக 200cc 250cc 650cc 750cc 800cc 1000cc 1200cc 1800cc 2000cc 2500cc இப்படிப்பட்ட அதிக திறன் கொண்ட இயங்கும் பைக் விற்பனைக்கு அனுமதிக்கிறது

    • @rajaravivarmar
      @rajaravivarmar Před měsícem +8

      Athellam illa. Yen 100cc bike vibathula sikkarathe illaya? Kanakku eduthu paatha evalo 500cc mela irukkura bike India la irukkum? Romba kammiya than irukkum. Summa pora pokkula adichu vidakkudathu.
      Ungalukku theva illana vaangathinga, athenna virpanaye panna kudathunu solrathu? Inga enna sarvadhigarama nadakkuthu? Yerkanave athiga road tax, import tax nu neraya selavalichu than vaangaranga.
      Aprom athenna namma oorla? Inga pala vagayana roads irukku. Ellarum unga oorla than vanthu vandi ootrangala?

    • @visusamy3749
      @visusamy3749 Před měsícem

      @@rajaravivarmar விதண்டா வாதம் பேச கூடாது .நம் ஊர் சாலைகளுக்கு அனுமதிக்கப்பட்ட வேகம் 60 கி மி தான் அப்புறம் எதேர்க்கு 250 கி மி வேகம் செல்லும் பைக்குகள் .இரண்டு பேரை இழுத்து செல்ல 150 சி சி போதும் எதேர்க்கு பைக்குகளுக்கு 350/500 சி சி இவை குறைந்த மைலேஜ் தரும்.பொருளாதாரத்துக்கு கேடு .இவை வாங்கப்படும் நோக்கமே பந்தா காட்ட கடைசியில் இளைஞர்கள் உயிரை இழக்கின்றனர் .அதிக சி சி வாகனங்களுக்கு தடை / கட்டுப்பாடு விதிக்கலாம் வரி அதிகரிக்கலாம்

    • @azhar4630
      @azhar4630 Před měsícem +4

      Super answer

    • @swadhikamuthulakshmi8302
      @swadhikamuthulakshmi8302 Před měsícem

      ​@@rajaravivarmar
      அனைத்து வகையான cc உடைய பைக்குகள் அனைத்து ஊர்களிலும் உள்ள ரோடுகளில் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் 100cc பைக்கால் ஏற்படும் விபத்துகளை விட அதிக cc திறன் கொண்ட பைக்குகளால் ஏற்படும் விபத்துகளே அதிகம். இதனால் பாதிக்கப்படும் நபர்கள் மற்றவர்கள்.ஆதலால் மற்றவர்களாகிய அவர்கள் மீது விபத்துகளை ஏற்படுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
      ஆகவே அதிக 100 cc மை விட அதிக திறன் கொண்ட பைக்குகளை விற்பனை செய்ய தடைவிதிக்க வேண்டும் என்பது மிக மிக மிக மிக சரியான கருத்து என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிதர்சனமான உண்மை என்பது அனைவரும் அறிந்ததே

    • @rraj1991
      @rraj1991 Před měsícem +3

      Adai venna muttal maari pesathada ..olunga road potale accident korayum...
      Vandhutanunga bike mela kora solla.....
      Road nalla illama
      Cycle ah pona oruther kila vilundhu lorry yeri erandhutar da.....neeyellam pesadha....mosamana govt iruka varaikum accidents are possible😢

  • @Kattumaram339
    @Kattumaram339 Před měsícem +37

    குண்டும் குழியும் உள்ள சாலையை சரி செய்ய துப்பில்லாத அரசு சாக்கு போக்கு சொல்லி மக்களின் பணத்தை பிடுங்கும் பகல் கொள்ளை காரனாக இருப்பதற்க்கு பிச்சை எடுக்கலாம்

    • @padmanathan5653
      @padmanathan5653 Před měsícem

      மாநில அரசுதான் படு மோசமான சாலைகளை அமைத்து காண்ட்ராக்டர்களும்,,கட்சிக்காரர்களும் கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள்.தரமற்ற சாலைகளை போடும் ஒப்பந்தக்காரர்களுக்கு 4 ஆண்டுகள் தண்டனை கொடுத்தாலொழிய தரமான சாலைகளை நாம் காண முடியாது.

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 Před měsícem +75

    டிராபிக் போலீஸ் காட்டுல மழை.

    • @naseersa1691
      @naseersa1691 Před měsícem

      Illa andha kaasu yellam goverment kku thaa poagum

  • @tamilmani9501
    @tamilmani9501 Před měsícem +31

    மது உடம்புக்கு கேடு என்கிறது அரசு. அந்த மதுவை விற்பனை செய்வதே அதே அரசு தானே. அதிலேயும் அரசு விற்பனையில் இலக்கு நிர்ணயிக்கிறது. வேடிக்கையாக தான் இருக்கிறது. இப்போது போக்குவரத்து சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதா?

  • @pskumar8414
    @pskumar8414 Před měsícem +25

    எத்தனை சட்டங்கள் வந்தாலும். ஊழல் லஞ்சம் இல்லாமல் இருக்க சாலைகளில் முக்கிய இடங்களில் கேமரா மற்றும் சகல தோழிில்நுட்ப வசதிகளுடன் செக்போஸ்ட் அமைத்து அதில் மட்டுமே வாகன சோதனை நடத்த வேண்டும். அப்போது தான். தவறு செய்யும் மக்கள் மீதும் தவறு செய்யும் அதிகாரி கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்

  • @pmsworld4450
    @pmsworld4450 Před měsícem +53

    சட்டம் போட போட நம்ம காவல் துறைக்கு லாபம்

    • @thamizhiniyan2733
      @thamizhiniyan2733 Před měsícem +2

      வழிப்பறிக்கொள்ளையர்களுக்கு லாபம்.

    • @Ponthiru2233
      @Ponthiru2233 Před měsícem

      உண்மை.. சாரசரி மக்களுக்கு பாதிப்பு ... வருமான பார்க்க இதுவும் ஒரு வழி பலருக்கு

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 Před měsícem +79

    அரசு மக்களை காக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் வசூல் மட்டுமே குறிக்கோள் இது

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u Před měsícem

      நம்ம டிராபிக் போலீஸூக்கு சரியான பெயர் எப்படி ?
      டிராபிக் போலீஸா /இல்லை
      பைன் போலீஸா..

    • @sivajica..2364
      @sivajica..2364 Před 9 dny

      @kasirajakasiraja7634. அட தேங்கா.... விபத்தில் இருந்து காக்கதான்.,இத்தனை கெடுபிடி.... வாகனத்தை மிதமான வேகத்தில் ஓ ட்ட வேண்டும் என்றால்,அது மக்களை காக்காதா????,அடங்காமல் போனா,உடனே கையில் விசா..மேலே செல்ல😮😮😅😅

  • @shanmugasoundarrajan232
    @shanmugasoundarrajan232 Před měsícem +87

    ,, அரசாங்கம் முதலில் 50க்கு மேல் வேகம் செல்லாத வண்டிகள் மட்டும்தான் அணுமதிக்கவேண்டும்

    • @indoorexercise8771
      @indoorexercise8771 Před měsícem +5

      Unmai Yana pechu foreign countries population kammi, road nalla agalama irukkum,nalla road irukkum aana ingey appadi kidaiyadhu adhanal 2wheeler vandi 60maximum,4wheeler 90maximum pannanum appo dhan uyirilappugal kuraiyum

    • @sbka2585
      @sbka2585 Před měsícem

      கண் கூசும் முகப்பு விளக்கு களை தடைசெய்யனும

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw Před měsícem +1

      இது தவறு, பஸ், லாரி, மற்ற heavy vehicle எல்லாம் 60kmph மேல் போகும் போது, நாம் 50 kmph maximum போனால் விபத்து அதிகம் நடக்கும். அதை விட maximum ஸ்பீட் 80 kmph வரை அனைத்து twowheeler லேயும் சீல் செய்துவிட வேண்டும்.

    • @user-yk6og2lk7k
      @user-yk6og2lk7k Před měsícem +1

      When we drive around 50 kmph how can we reach our destination

    • @Joshuapd
      @Joshuapd Před měsícem

      JESUS IS THE ONLY GOD ✨
      JESUS CHRIST LOVES YOU ❤

  • @luckykeeran
    @luckykeeran Před měsícem +16

    காக்கிக்கு நல்ல வேட்டை 😅

  • @anbunathan6589
    @anbunathan6589 Před měsícem +7

    இந்த சட்டங்கள் அனைத்தும் ஏழைகளுக்கு தான் பொருந்தும். இரு சக்கர வாகன ஓட்டிகள் தான் குடிகாரர்கள் கார் ஓட்டுபவர்கள் யாரும் குடிப்பது கிடையாது. அவர்கள் வண்டியை சோதனை செய்ய மாட்டார்கள். இது தான் சட்டம்.

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Před měsícem +37

    நல்ல வேட்டை .ஒரு நாளைக்கு நாலு பேர பிடிச்ச ஒரு லட்சம் ரூபாய்....

    • @alertaarumugam
      @alertaarumugam  Před měsícem +1

      😂😂😂

    • @viswanathanraja282
      @viswanathanraja282 Před měsícem +9

      மைனர் வண்டி ஓட்டி பிடிபட்டால் தான் 25000 அபராதம். யாரும் சாலை விதியை மதிப்போம், போக்குவரத்து வாகன சட்டத்தை மதிப்போம்னு மட்டும் சொல்லிடாதீங்க. விதியை மீறும் போது தானே அபராதம் என்ற பேச்சே வருகிறது.

    • @bossgovardhan-xw1tp
      @bossgovardhan-xw1tp Před měsícem

      Anda madaya bjp potta sattamda madaya

    • @vmanantham3269
      @vmanantham3269 Před měsícem

      😂😂😂😂

    • @spotgaming49399
      @spotgaming49399 Před měsícem

      My vehicle rupees 2000 only no problem

  • @isaacanbu8154
    @isaacanbu8154 Před měsícem +16

    சிறுவர் வண்டி ஒட்டுவது தடை. வரவேற்க தற்கது

  • @syedilyas899
    @syedilyas899 Před měsícem +21

    இனி காவல் துறைக்கு,,, நல்ல வசூல் ஆகும்..... சம்பளம் 10 ரூபாய் என்றால் கிம்பலம் 100 ரூபாய்

    • @sivajica..2364
      @sivajica..2364 Před 9 dny +1

      என்ன சம்பளம் ரூ 10/தா சரி..நீ ஒழுங்கா எல்லா சான்றுகளுடன் வண்டி ஓட்டினால் எதக்கு அபராதம்???

  • @n.schannel6846
    @n.schannel6846 Před měsícem +3

    லஞ்சம் ஊழல் அபகரிப்பு இவைகளை ஒழிக்க எந்த சட்டமும் போடலியா

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 Před měsícem +26

    மக்களை ஏமாற்றும் அரசு

  • @gopikannanm4895
    @gopikannanm4895 Před měsícem +5

    இறு சக்கர வாகனங்கள்
    மக்கள் தொகை குறைப்புக்காகதான் மறந்துவிடாதிர்

  • @aslamaslam2756
    @aslamaslam2756 Před měsícem +38

    ஆக மொத்தம் RTO வும் தனியார் துறைதான்னு சொல்லுங்க...

    • @drunkenmonkey5529
      @drunkenmonkey5529 Před měsícem +1

      Taliban iyakkam kuda private thaan bhai

    • @rajag9860
      @rajag9860 Před měsícem +2

      Romba kulapam Vendam......... government and corporate rendume onnu dhan... appo dhan makkala muttala aaka mudiyum....99% makkal ku theriyathu

    • @rajadurai8067
      @rajadurai8067 Před měsícem

      தனியார் நிறுவன பயிற்சி பள்ளிகள் நாடு முழுவதும் அதுவும் மத்திய அரசு ஆசி பெற்றவர்களால் நடத்த படும்.

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 Před měsícem +3

    நாங்க ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சி ஆட்சிய கொடுத்தா எங்களுக்கே சட்டம் போட்டு மிரட்டுறியா மாநில தேர்தலில் எவனுக்கும் ஓட்டு போடாதீங்க எந்த கட்சி காரனுக்கும் ஓட்டு போட கூடாது

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 Před měsícem +41

    வசூல் மன்னன் போலீஸ் அரசு அனுமதி இது

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Před měsícem +4

    யார் வந்தாலும் மக்கள் அவதி பட தான் வேண்டும்

  • @sankarpalani4512
    @sankarpalani4512 Před měsícem +7

    விபத்த தவிர்க்க குடித்துவிட்டு ஒட்டுபவர்களுகு fine கடுமையாக்கவேண்டும்.

  • @gopiv608
    @gopiv608 Před měsícem +15

    மக்களுக்கு உபயோகம்.உங்களுக்கு ஆதாயம்..

  • @HappyLife-xw5pd
    @HappyLife-xw5pd Před měsícem +10

    அய்யா .... இது நல்ல மாற்றமா.....
    இது ஞாயமா..?
    அரசு (மக்கள்) அதிகாரத்தை ""தனியார் துரைக்கு கொடுப்பது..... அதிகாரிகள் செய்யும் துரோகம் .....
    நல்ல நீதியரசர்கள் தயவு செய்து பல நீதிபதிகளின் தலைமையில் இந்த அநீதிகளை தடுக்கவும் மேற் கொண்டு அரசியல்வாதிகளை பிரதமரையும் இரட்டிப்பு ஆயுள் தண்டனையில் தண்டித்து.... அரசை ((மக்களை)சொத்தை நிறந்தரமாக பாதுகாத்திடுங்கள்.......

    • @sarveswaranmohan8667
      @sarveswaranmohan8667 Před měsícem

      Loosu payale ithuthaanda nallathu ,lanjam oozhal kuraiyum velai effective vaa nadakkum.innuma intha namuthu pona kadhaiya pesingireenga😊

  • @mayilvickey5818
    @mayilvickey5818 Před měsícem +12

    மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால்தான்விபத்துஅதிகம்நடக்கிரது.இதற் குதன்டனைஅதிகப்படுத்தவேன் டும்

  • @pavadaip7918
    @pavadaip7918 Před měsícem +6

    காசு சம்பாதிக்க வேற வேலை பார்க்கலாம் மக்களை ஏமாற்றமல் மா......., வேலை கூட பார்க்கலாம்

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Před měsícem +4

    அரசு லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் லஞ்சம் கேட்கிற அதிகாரிகளை கடுமையா தண்டிக்கனும்

    • @ukAnbhu
      @ukAnbhu Před měsícem

      வாய்ப்பில்ல ராஜா

  • @soundarsounds6781
    @soundarsounds6781 Před měsícem +3

    Road conditions rules government should apply. Indian road conditions are very worst

  • @Natraj_P
    @Natraj_P Před měsícem +20

    தகவல் சொன்னா தகவல் மட்டும் சொல்லுங்க. விளம்பரம் செய்து எங்க மண்டையை கழுவ வேண்டாம்.

  • @MohanMohan-hr4qh
    @MohanMohan-hr4qh Před měsícem +5

    Small boy drive fine .super

  • @kattaiviralgaming7104
    @kattaiviralgaming7104 Před měsícem +19

    No helmet 100 rs ? Correct ah sollupa now 1000 rs

  • @lkumaravel8854
    @lkumaravel8854 Před měsícem +3

    சாரயகடயமுடுனாலேஏல்மெட்தேவய்இல்லை 4:49

  • @j.m.herballaboratories3001
    @j.m.herballaboratories3001 Před měsícem +5

    வேறு வளி இல்லை வரமுறை
    இல்லாத ட்ரைய்விங் போக்குவரத்து நெறிசல்
    விபத்து குரைய இது தவிர்க்க முடியாது

  • @SKIDS-yi9lb
    @SKIDS-yi9lb Před měsícem +32

    சுடலைதான் வராரு விடிய ல்.....😂😂😂

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Před měsícem +3

      எஸ்கேடி கூமுட்ட குன்றிய அரசின் அதிபர்டாடேய்

    • @mohanraj.r.3949
      @mohanraj.r.3949 Před měsícem +1

      இது மோடி மஸ்தான் அரசின் திட்டம் இது . இது கூட தெரியவில்லை. இந்த லச்சணத்திலே ....

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 Před měsícem +2

      மத்திய அரசு சட்டம் என்பது காதில் விழவில்லையோ

    • @vallinayagams5434
      @vallinayagams5434 Před měsícem +1

      இது சுடலையோடது இல்லை.மேலேயிருந்து கடவுளால் அனுப்பப்பட்ட அண்டப்புளுகன், ஆகாசப்புளுகனின் சட்டமாகும்.

  • @mohanrajs9794
    @mohanrajs9794 Před měsícem +3

    ,நீங்க என்ன புதிய டிராபிக் ரூல்ஸாபத்தி சொல்ற மாதிரி டிவிஎஸ் பைக் கம்பனிக்கு விளம்பரம் பண்ணீட்டு இருக்கரீங்க?

  • @gopalakrishnanjeyam5081
    @gopalakrishnanjeyam5081 Před měsícem +4

    முதலில் வண்டிகள் அனைத்துக்கும் டிம் லைட் பயன்படுத்தா விட்டால் 10,000/- அல்லது வண்டிய கைப்பற்ற வேண்டும்.... 6 மணிக்குமேல் வண்டிய ஓட்டவே முடியவில்லை 😭😭😭

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js Před měsícem +1

      ✍️✅🌺🥀💐🙏🌺🥀💐👁️👀👁️👀👁️👀🥽👓👓🕶️👓👓👁️👀👁️

  • @rjahirrjahir5104
    @rjahirrjahir5104 Před měsícem +3

    அரசாங்கம் செய்யும் தவறுகளுக்கு யார் தண்டனை கொடுப்பது...?

  • @srian6607
    @srian6607 Před měsícem +3

    தொழில்நுட்பம் இவ்வளவு முன்னேறிய காலத்திலும் காவல்துறையால் அபராதம் விதிக்கும் நிலை மாற வேண்டும். அனைத்து இடங்களிலும் கேமரா நிறுவி தானியங்கி முறையில் சலான் போட வேண்டும். அப்போதுதான் பெற்றோர்களும் சிறுவர்களும் போலீசுக்கு பணம் கொடுத்து தப்பித்து விடலாம் என்ற எண்ணம் மாறி இந்த சட்டம் உண்மையில் நடைமுறைக்கு வரும்.

  • @kalaiarasan2841
    @kalaiarasan2841 Před měsícem +161

    சர்வாதிகார ஆட்சி எப்போது ஒழியும்

    • @no-one7570
      @no-one7570 Před měsícem +16

      Na party ku support panla bro but satam kadinam na mattuntha thavarugal kurayum bro

    • @karthiksubramanian9596
      @karthiksubramanian9596 Před měsícem +14

      June 4 oliyanum, apdi ilainaa, naama yellam sethu poydalam

    • @krishnamoorthian9071
      @krishnamoorthian9071 Před měsícem +27

      ​@@karthiksubramanian9596செத்து தொலை. நாடு சுபிட்சம் பெறும்

    • @anandgandhi5590
      @anandgandhi5590 Před měsícem +4

      நாம் நினைத்தால் முடியும் Sir

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Před měsícem

      ean Neeyo. Unakku Vendiya vargal. RTO Office il Velai Paarkiraargala..Lanja Varumaanam Kurainthu Vidume entru Avargal thaan Kavalai Pada vendum .😮

  • @priyamb4164
    @priyamb4164 Před měsícem +1

    Good road, paint highlights in speed breakers, permitted size speed breakers, enough street lights. The high end race bikes should be allowed only in race tracks. (like Tractors only for agriculture, cranes/fork lifts only for industrial use not to be ride in roads) then only we can reduce the accidents.

  • @karunanidipss2700
    @karunanidipss2700 Před měsícem +2

    முதலில் இந்த ஆண்டு இறுதிக்குள் ரோடு மற்றும் traffi சரி பண்ண முடியும் என்று ஒரு திட்டம் ஆவது வந்தா போதும்.apuram பல இடங்களில் இருந்து வரும் போது டிராஃபிக் இல்லாமல் இருந்தால் fine vangana நலம்

  • @basheerahamed5398
    @basheerahamed5398 Před měsícem +2

    ஹெல்மெட் அணியாமல் இருந்ததால் Rs.1000 Fine இல்லையா???

  • @devarajanv3151
    @devarajanv3151 Před měsícem +2

    First govt should ban higher cc vehicles to sell in India.

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Před měsícem +5

    சகோதரர் அவர்கள் மாநில அரசு மக்களுக்கு அனைவருக்கும் நன்மைகள் போக்குவரத்து காவல்துறை சரியாக செய்தால் நன்றாக இருக்கும் அரசுக்கு வருவாய் கிடைக்கும்

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 Před měsícem

    Very good collection comission cuttings enjoy the power

  • @Tamil_MA
    @Tamil_MA Před měsícem +1

    Bicycle vangi otikitu iruke ayya.. athayum fine list la serkama iruntha seri...

  • @RajuKMAMphil
    @RajuKMAMphil Před měsícem +1

    You are correct, our people are not following this order. Surely hard work to the police.

  • @user-md2kp1nv4f
    @user-md2kp1nv4f Před měsícem +4

    18 வயத்திற்குகீமழ் உள்ள‌வர்கள் இரண்டு சக்கர வாகனம் அல்லது கார் ஓட்டுபவர்களுக்கு சரியான‌ தண்டனை

  • @user-nl8bp4zm2e
    @user-nl8bp4zm2e Před měsícem +2

    பணம் சம்பாதிப்பதற்கு இதுவும் ஒரு வழி இப்படி எல்லாம் பணம் சம்பாதித்து எந்த கோட்டையை கட்டுகிறது தமிழக அரசு

    • @javithsaleem2676
      @javithsaleem2676 Před měsícem

      Idhu central government potta rules. Video starting la irundhu paarakavum

  • @premkumar-zl7yk
    @premkumar-zl7yk Před měsícem +2

    The responsibility of the public is spelt out, but what about the responsibility of the Government. Can they spell out what should be the condition of the roads, speed breakers, signboards, separators, reflectors etc. Who will be fined for potholes etc. Only when clarity of responsibility of the people and the Govt. is there.
    Regarding the Driving Schools also, there should be accountability. Any surprise check is made and the driver doesn't know the rules properly, the Driving School to be fined. If more cases comes up, the licence to be cancelled.
    We always wakeup after a serious accident and after the public forgets, so do the authorities.

  • @Ismailgamer624
    @Ismailgamer624 Před měsícem +2

    முதல் அரசியல்வாதிகள் பைன் போடுங்கடா அவங்க தான் நிறைய வச்சிருக்காங்க இனி காவல்துறைக்கு வேட்டை தான் 😢

  • @Saeed-un1jy
    @Saeed-un1jy Před měsícem +2

    Mobile போனில் பேசிக்கொண்டு ஓட்டினால் குறைந்த பட்சம் ₹ 10000 அபராதம் விதிக்கலாம்.

  • @kuruchavevmk3838
    @kuruchavevmk3838 Před měsícem +1

    மக்களை காப்பாற்ற நினைக்கும் அரசு, சாராயக் கடையை மூடுமா?

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Před měsícem +10

    முதலில் போக்குவரத்து சாலைகளை சரிப்படுத்தவேண்டும்.

  • @VINAYKUMAR-uz4ih
    @VINAYKUMAR-uz4ih Před měsícem

    Is insurance mandatory if not having fine how much?

  • @manikandanpadmanaban7402
    @manikandanpadmanaban7402 Před měsícem +3

    Itnis mainly in TN...we dint have enough kajana money....

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 Před měsícem

    Good!
    All these rules are definately required for INDIA since our population has gone up.

  • @ponrajponraj4282
    @ponrajponraj4282 Před měsícem +2

    Sattam poduvathu. ......underage drive seithal fine pottu 25000 kattuvangala....1000.....3000. On hand vaangikittu warning than...intha sattam trafic police Kaila vaanguvathai raise seithirukanga.....

  • @Miracle_Touch_zion
    @Miracle_Touch_zion Před měsícem +1

    நல்ல திட்டம்

  • @BalamuruganNEce
    @BalamuruganNEce Před měsícem +2

    Helmet ilana 1000 fine ilaiya bro

  • @gscbose8146
    @gscbose8146 Před měsícem +1

    18 வயது கம்மி வயது ஓட்டகூடாது வரவேற்க தக்கது‌ அதேமாதிரி எங்கே எவ்வளவு வேகம் போகவேண்டும் என்ற போடு நிறைய இடத்தில் வைக்கவேண்டும் சிக்கல் உடனே சிப்புவிளக்கு‌ பச்சை விளக்கு எரிகிற மாதிரி வைக்காமல்‌ மஞ்சள் விளக்கம் எச்சரிக்கை கொடுத்து விளக்கு மாரவேண்டும் மது குடிப்பவர்கள் ஒரு நாளைக்கு‌ இவ்வளவு தான்‌ அனுமதி என்று அளவு நிர்னைக்கவேண்டும்‌ மது அருந்தி வண்டி ஓட்டினால்‌ கடுமையான தண்டனை வேண்டும்‌ சாலைகளை ஒழுங்கா பராமரிக்கவேண்டும் சட்டம் போட்டால் போதாது அதற்கு தகுந்த மாதிரி உள்கட்டமைப்பு‌ மக்களுக்கு செய்து தரவேண்டும்.நீங்கள் போடும் சட்டத்திற்கு‌ வசதி செய்து கொடுத்துள்ளோமா‌ என்று கொஞ்சம் ஆரயவேண்டும்.

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 Před měsícem +2

    Fine imposed by state or central????

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Před měsícem +1

    நல்ல முறையில் கிடைக்குமா ❓💔 தனியார் சந்தேகமே❓

  • @ganeshganesan7423
    @ganeshganesan7423 Před měsícem +3

    Fine sir

  • @velankanniarockiasamy4887
    @velankanniarockiasamy4887 Před měsícem +1

    மேற்கண்ட அரசு உத்தரவு யாருக்கு எல்லாம் விளக்கு அழிக்க படும் என்பது பற்றி......
    ஹாஸ்பிடல் போவோர்
    ப்ளட் டோனர்
    இப்படி......

  • @rajarajeshwari7998
    @rajarajeshwari7998 Před měsícem +1

    Road sariyilai enraal road podaathavarhalukku enna fine?

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Před měsícem +1

    Ji licence renewal age how much reply me

  • @karthikkarthikeyan5109
    @karthikkarthikeyan5109 Před měsícem

    Monthly due option erukka

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před měsícem +1

    Good information... Dude

  • @sureshkiller1210
    @sureshkiller1210 Před měsícem +2

    Helmet fine correct ah sollunga enaku thappa ketruchi

  • @padhmanabanmuthu4850
    @padhmanabanmuthu4850 Před měsícem +2

    ஓட்டுநர் உரிமம் இல்லாமல் யாருமே வண்டி ஓட்ட கூடாது.......

    • @padhmanabanmuthu4850
      @padhmanabanmuthu4850 Před měsícem

      கார் போன்ற வாகனங்களையும் போக்குவரத்து துறை காவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

    • @padhmanabanmuthu4850
      @padhmanabanmuthu4850 Před měsícem

      ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கமுடியாது என்ற நிலை வரும் போது தான் விபத்துகள் குறையும் உயிர் சேதங்கள் குறையும்

  • @krishnansathanoorsivaraman2341

    கண் எதிராக No entry One way,சிறுவர்கள் ஓட்டுவது இதுபோன்ற எதையும் பிடிக்க மாட்டார்கள்.சைதை மார்க்கெட் சாலை One way அங்கு எவ்வளவு பேரை போலீஸ் பிடிக்கிறாங்க.அந்த சாலைகளில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்

  • @tamilchinimas2732
    @tamilchinimas2732 Před měsícem

    Bro 18 thandi lisence illana rc book cancel aaguma

  • @user-vg8oi2hr3l
    @user-vg8oi2hr3l Před měsícem

    சூப்பர்

  • @tmkanew
    @tmkanew Před měsícem +1

    Awareness , citizens responsibility, social responsibility, must by every citizen

  • @sheikkhaliqeallahbakash3824
    @sheikkhaliqeallahbakash3824 Před měsícem +1

    ஐயா எதானை வயது வரை டிரைவிங் லைசன்ஸ் பயான் படுத்த அனுமதி மற்றும் என்ன வயது வரை லைசன்ஸ் புதுப்பிக்க பாடும் என்ற அரசு விதி முறைகள் சொன்னால் நலமாக இருக்கும் ஐயா 🙏 நன்றி

  • @janakiramanbakthachalam8721

    அண்ணா Hero Splendor Plus Xtec 2.0 இதோட வீடியோ போடுங்கள்.❤

  • @viraltrenders5946
    @viraltrenders5946 Před měsícem +1

    Enaku hlx irundha odane vanguven but price adhigama irukum

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 Před měsícem +1

    RTO அலுவலகம் போகவில்லை என்றாலும்கூட அவர்கள்தான் ஒப்புதல் அளிக்கவேண்டும். அதற்கு எப்போதும்போல பனம் (லஞ்சம்) டிரைவிங் ஸகூல் மூலமாக கொடுக்க வேன்டும்..

  • @lucianisaac2982
    @lucianisaac2982 Před měsícem +3

    What about wrong side driving ?

  • @gopin9557
    @gopin9557 Před měsícem +6

    Road first olunga poda vakkillai, ithu la rules mattum pottuduvanga

    • @kumarkumar-sv5ui
      @kumarkumar-sv5ui Před měsícem

      Road poda ttf Marie olugama methu va ne otuviah

    • @gopin9557
      @gopin9557 Před měsícem

      Bro Nan delivery boy...road sarilathathal adikadi byk skit aagi kila vilunthuduren.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před měsícem +2

    Strict rules சரிதான்

  • @mpselvam161
    @mpselvam161 Před měsícem +1

    கடவுள் அரசாங்கத்தால் தான் நல்லது நடக்கும் அதுவரை....??????

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 Před měsícem

    In chennai trichy national highways our super deluxe govt bus run in 30 km speed. Two wheelers in 80 km speed

  • @nanthakumar504
    @nanthakumar504 Před měsícem

    Super

  • @sheikmsc
    @sheikmsc Před měsícem

    APA helmet ku 1000 ila ya?

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 Před měsícem +2

    சோலி முடிஞ்சிடுச்சு 🤣

  • @francisxavierfrancisxavier5014

    Namba white shirt karangalukku additional chance produce aahiyirukku avlothan.

  • @kumarankumar237
    @kumarankumar237 Před měsícem +1

    Appo panakaran ku intha rules apt aagum ah

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 Před měsícem +1

    Our govt has no money. Taken 8 L crore loan from Asian development bank and unable to pay interest. Only police can collect mamool take 40 percent and give 60 percent to police dept for monthly salary

  • @nanthakumar2989
    @nanthakumar2989 Před měsícem +1

    Documents ready panni thara 8 month aakirum but police podichite iruppanga oru xerox kuda thara mattanga tvs company mattamana company yosichi vandi vaangikkanga

  • @shanmugamd3225
    @shanmugamd3225 Před měsícem +1

    கவர்மென்ட் அதிகாரிகள் செய்யும் ஊழலுக்கு இது பரவாயில்லை

  • @sankararaman3943
    @sankararaman3943 Před měsícem

    👍👌

  • @sundarrajn1003
    @sundarrajn1003 Před měsícem +2

    minor driving is big problem.

  • @tamilfunny4680
    @tamilfunny4680 Před měsícem +2

    Mothala road aa olunga podunga da
    Vangi vangi makkal kitta pidungi pocket la podunga
    Olunga road poda vakku illa
    Central govt only getting taxes from poor and middle class peoples .
    Central and State govt And sucking poor people blood increasing taxes but they only giving schems for low cast only

  • @edwings5685
    @edwings5685 Před měsícem

    Can we take the Aadhar Card, DL, RC, Insurance Paper in the Digital Lock App.?

    • @alertaarumugam
      @alertaarumugam  Před měsícem

      yes you can, but copy vachikirathu than safe bro

  • @rajasankar390
    @rajasankar390 Před 3 dny

    vandi oota theriyatha kedi ji

  • @nanthakumar2989
    @nanthakumar2989 Před měsícem +1

    Tvs nalla bike thaan but documents ethum provide panna mattanga alaiya vituvanga, service nalla illa enna kettalum panniruvom solluvanga vera ethum panna mattanga yosichi vandi vaangikkonga

  • @samsona7826
    @samsona7826 Před měsícem

    All this is for safety of all.

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Před měsícem +1

    நல்ல சட்டம் முதல்வருக்கு பாராட்டுக்கள்