கிராம தேவதை பிடாரி பாடல் | Love Music

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • பூசாரி : ர.குப்புசாமி
    பம்பை : கி .சக்திவேல்
    சிலம்பு : தி. கணேஷ்
    #balaji_padal #aathisakthi_pambai_udukkai
    ALSO SUBSCRIBE OUR CHANNELS
    LOVE MUSIC TAMIL (ALBUM SONGS, SHORT FILMS, ஒப்பாரி பாடல், நாட்டுப்புற பாடல்கள்)
    / @lovemusictamil
    DrSJ HotTv(இயற்க்கை முறை மருத்துவ ஆலோசனைகள், Naturopathy Health channel)
    / @drsjhottvofficial
    LOVE MUSIC THERUKKOOTHU(தெருக்கூத்து)
    / @lovemusictherukkoothu
    MANUFACTURING TAMILAN(தொழில் மற்றும் பொருட்கள் உற்பத்தி சம்மந்தப்பட்ட பதிவுகள்)
    / @manufacturingtamilan
    ITHUTHAN TRENDING (Interesting Facts and News with Entertainments)
    / @lovemusicnews
    LOVE VILLAGE FOODS (கிராமத்து சமையல்)
    / channel
    வழிகாட்டும் ஜோதிடம்
    / @karuppannasamyarulvakku
    Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
    பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications.....
    Love Music is the Channel for Oppari Pattu, Therukoothu, Naattupura Paatu,ShortFilms and Album Songs which is full and full made by our Own Copyright Content.
    Enjoy watching new trendy and different concepts and keep encouraging us.
    #LoveMusic #LoveMusicTamil

Komentáře • 79

  • @harishragavendra724
    @harishragavendra724 Před 3 lety +5

    தண்டை பதியாலே தாயாரே சேனியம்மா.... உந்தன் மலர்ப் பாதம் தஞ்சமம்மா....🙏

  • @saranraj5956
    @saranraj5956 Před 3 lety +4

    மாங்காடு எல்லை கிராமதேவதை வேம்புலி தாயாரே வேதாந்தி வாரும் அம்மா

    • @RajKumar-te8lr
      @RajKumar-te8lr Před 3 lety +1

      Mangadu kamachi amma

    • @saranraj5956
      @saranraj5956 Před 3 lety

      மாவடியில் தவம் இருந்தால் காமாஷி அம்மா

    • @saranraj5956
      @saranraj5956 Před 3 lety

      காமாஷி சுற்றி ஐந்து பிடாரி எல்லையில் காவல்

  • @saranraj5956
    @saranraj5956 Před 3 lety +3

    திருப்பாச்சூர் பிடாரி பாசுர் அம்மா

  • @rajkamal8507
    @rajkamal8507 Před 3 lety +2

    ஆயிரம்விளக்கு கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ திருக்கையம்மன்.

  • @HarishKumar-yl2xd
    @HarishKumar-yl2xd Před 3 lety +4

    செல்லியம்மன் சேர்த்திருக்காலம் அய்யா 🙏🙏😔😔

    • @user-cy9tg6tq1m
      @user-cy9tg6tq1m Před 3 lety +1

      கண்டிப்பாக பாடல் நீண்டு செல்லும் அதனால் தான் குறிப்பிட்ட தேவதையை சேர்க்க இயலவில்லை...

    • @godlevelff582
      @godlevelff582 Před rokem

      Yes ama pa 🥺

  • @saranraj5956
    @saranraj5956 Před 3 lety +2

    பூந்தமல்லி கிராம தேவதை பெரும் பிடாரி தேவி பணையாத்தால்

  • @ramyachellam6786
    @ramyachellam6786 Před 3 lety +2

    ஐய்யா உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது இதைப்போல் மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மாவை இதை போன்று வரனிக்க வேண்டும் வரனித்து பாடுங்கள் 🙏

  • @Vaalkai_vaalvadharke
    @Vaalkai_vaalvadharke Před rokem +1

    தாயே பிடாரி அம்மா நீங்க தான் துணை🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭

  • @gopalakrishnann9294
    @gopalakrishnann9294 Před 3 lety +1

    அருமையான பதிவு... பாலாஜி சங்கர் சக்திவேல்....

  • @mailanbazhagan
    @mailanbazhagan Před 3 lety +3

    உங்க பாட்ட கேட்டு அந்த அம்மாவே இறங்கி வருவாங்க... எங்க சமயபுரம் மாரியம்மன் மேல் ஒரு பாடல் போடுங்கள். வெள்ளி கிழமை தோறும் கேட்டு வணங்குவோம்.

    • @user-cy9tg6tq1m
      @user-cy9tg6tq1m Před 3 lety +2

      மிக்க மகிழ்ச்சி ஐயா தங்கள் ஆதரவுக்கு.... கண்டிப்பாக பாடுகிறோம்....

  • @saikutty9629
    @saikutty9629 Před 2 lety +2

    ஸ்ரீ மகாபிடாரி அங்காளபரமேஸ்வரி அழைப்பு..🙏 பாடுங்கள் ❤️

    • @tharunkumar5651
      @tharunkumar5651 Před rokem

      அங்காளி எப்பா பிடாரி அண கொஞ்சம் தெளிவா சொல்லு பா

  • @hariharanpalani8939
    @hariharanpalani8939 Před 3 lety +2

    எழும்பூர் வண்டிமெட்டு பொன்னி அம்மா கிராமதெவதை

  • @subhasri42
    @subhasri42 Před 3 lety +3

    அருமையான விருத்தங்கள் அண்ணா🙏

  • @saranraj5956
    @saranraj5956 Před 3 lety +3

    மாங்காடு கிராம தேவை சோலை மாந்தி அம்மா

  • @harishragavendra724
    @harishragavendra724 Před 3 lety +3

    அருமையான வரிகள்....♥️

    • @user-cy9tg6tq1m
      @user-cy9tg6tq1m Před 3 lety +3

      மிக்க நன்றி கூர்ந்த கவனிப்புக்கு....

    • @harishragavendra724
      @harishragavendra724 Před 3 lety +2

      @@user-cy9tg6tq1m தங்கள் பாடலுக்கு நான் என்றென்றும் அடிமை

    • @user-cy9tg6tq1m
      @user-cy9tg6tq1m Před 3 lety +1

      @@harishragavendra724 எல்லாம் வல்ல இறைவன் செயல்...

  • @Kamesh.M16
    @Kamesh.M16 Před 3 lety +3

    Semma semma semma🙏🙏🙏

  • @agalaammaagagaiamma5501
    @agalaammaagagaiamma5501 Před 3 lety +2

    Always God bless you and your team Anna super balaji Anna varaneepu ugakita kathukunum Anna always impression u and ur team Anna for other pambai team and bless ur team Anna

  • @Vaalkai_vaalvadharke
    @Vaalkai_vaalvadharke Před rokem +1

    Amma🙏🙏🙏🙏🙏

  • @harishragavendra724
    @harishragavendra724 Před 3 lety +1

    அருமையான பாடல்

  • @saranraj5956
    @saranraj5956 Před 3 lety +2

    திருமழிசை பிடாரி இளங்காளி அம்மா

  • @VVVVVV-ki4xm
    @VVVVVV-ki4xm Před 2 měsíci +1

    அண்ணா ஆரணி பதியாளும் பெரியபாளையத்தம்மன் பாடல் போடுங்க அண்ணா

  • @saaral9065
    @saaral9065 Před rokem +1

    தண்டுமாரியம்மன் வர்ணிப்பு பதிவிடுங்க அண்ணா

  • @nithyanandhams106
    @nithyanandhams106 Před 3 lety +2

    Nagamuthmari amman song please please please please sir unga voice super

  • @malathiraja2249
    @malathiraja2249 Před 3 lety +3

    Super

  • @saranraj5956
    @saranraj5956 Před 3 lety +2

    கிராம தேவதை பாடல் விருத்தம் இன்னும் பாட வேண்டும் ஐயா

  • @thiruveethiamman2941
    @thiruveethiamman2941 Před 3 lety +3

    அருள்மிகு திருவீதி அம்மன் பாடல் பாடுங்கள்...

  • @vasanthkumar-dq9vb
    @vasanthkumar-dq9vb Před 3 lety +1

    வணக்கம் ஐயா எனக்கு ஊா் கிராம தேவதை ஊா் பிடாாி குன்னத்தம்மன் வா்ணிப்பு பாடல் போடுங்கா ஐயா

  • @neela3147
    @neela3147 Před 3 lety +2

    Super anna vara level 🥳🥳🥳🥳

  • @kuttyrajesh1315
    @kuttyrajesh1315 Před 3 lety +1

    Super anna ✌️✌️

  • @jagadeesannirmla7669
    @jagadeesannirmla7669 Před 3 lety +1

    Super Ayya

  • @saranraj5956
    @saranraj5956 Před 3 lety +2

    Vembuliamma vannipu podunga bro

  • @candybhuvan7321
    @candybhuvan7321 Před 3 lety +2

    Super 😍

  • @SathishKumar-nc6xc
    @SathishKumar-nc6xc Před 2 lety +2

    Thandaiyarpet Sri. seniyamman

  • @saranraj5956
    @saranraj5956 Před 3 lety +2

    செம்பரம்பாக்கம் கிராம தேவதை ஏரி காத்த கன்னியம்மா

  • @srinivasanseenu7922
    @srinivasanseenu7922 Před 3 lety +3

    Seani amman kovil ariya

  • @arumugamsathish9544
    @arumugamsathish9544 Před 3 lety +2

    🙏🙏🙏👍👍

  • @ammanalagaramdinesh9081
    @ammanalagaramdinesh9081 Před 3 lety +2

    Wow really nice sweet songs lovly all power god amman songs including the songs thanks good performance good team work and good luck best wished balaji bro 💐👌👌😊and this channel also good pls upload soonly amman more songs pls kindly request

    • @user-cy9tg6tq1m
      @user-cy9tg6tq1m Před 3 lety +1

      நன்றி தினேஷ்.... தங்கள் ஆதரவுக்கு....

    • @ammanalagaramdinesh9081
      @ammanalagaramdinesh9081 Před 3 lety +1

      @@user-cy9tg6tq1m no mention nega endrum pugaloda valavenum

    • @user-cy9tg6tq1m
      @user-cy9tg6tq1m Před 3 lety

      @@ammanalagaramdinesh9081 மிக்க மகிழ்ச்சி .

  • @indraindra4384
    @indraindra4384 Před 3 lety +2

    Awesome mama.... I hope your dreams take you to the corners of your smile, to the highest of your hopes... All the best for your tons of success... Keep going on mama... Good team work mama... 😊😊

  • @madraspambaimedia8131
    @madraspambaimedia8131 Před 3 lety +1

    THANKS FOR WATCHING THE VIDEO KEEP SUPPORT FRNDS....🤝🤝🤝🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kishorekumarpk9268
    @kishorekumarpk9268 Před 3 lety +2

    ஆயிரம் விளக்கு பகுதி பிடாரி சேர்க்கப்படவில்லை அண்ணா

    • @user-cy9tg6tq1m
      @user-cy9tg6tq1m Před 3 lety +1

      ஆம் ஆம் அடுத்த தடவை சேர்த்திடலாம்.....தம்பி...

    • @arunsanthosharunsanthosh3383
      @arunsanthosharunsanthosh3383 Před 3 lety +2

      Enga oore kovilambakkam pidari mangaliyammen yum kupudunga broooo

    • @user-cy9tg6tq1m
      @user-cy9tg6tq1m Před 3 lety

      @@arunsanthosharunsanthosh3383 கண்டிப்பாக ஜி...

  • @kaliammanpakthargal4144
    @kaliammanpakthargal4144 Před 3 lety +2

    ஜெயக்குமார் வீடியோ போடுங்க

  • @user-pk4cf2jf5c
    @user-pk4cf2jf5c Před 3 lety +2

    இந்த கோவில் எங்க இருக்கு

  • @gunas2553
    @gunas2553 Před 3 lety +1

    ꜱᴜᴩᴇʀ

  • @poongavanam689
    @poongavanam689 Před 3 lety +1

    0

  • @vinothinig8416
    @vinothinig8416 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super nro