கிராமதேவி பாடல் பாகம்-1(அம்மா நாடாள வந்தவளே நாயகியே போ லாட்சி அம்மன் வர்ணிப்பு

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2022
  • தொடர்புக்கு : 9944239930,8248673771
    அருள்திரு.ஜெயக்குமார் பூசாரி அவர்களின் பாடல் #amman songs,#angalamman songs,#pambai udukkai songs

Komentáře • 130

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 Před 2 lety +6

    அண்ணா நீங்க இன்னும் நிறைய பாடல் பாட வேண்டும் அண்ணா உங்க குரல் மிக அருமை அருமை அண்ணா 🤝🤝🤝👌🙏🙏🙏

  • @elavarasan5678
    @elavarasan5678 Před 2 měsíci +2

    🎉Vanakkam sago. I am katchipet sriperumbudur

  • @user-or3rx2sw6j
    @user-or3rx2sw6j Před 2 lety +11

    ஜெயகுமார் அண்ணா குரல் அருமை 🙏🙏🙏🙏🙏

  • @thaimahalingam66
    @thaimahalingam66 Před 2 lety +2

    அம்மா உங்களை எங்கள் ஊர் கிராம தேவதை வரச்சொல்லுங்க என்று கேட்டுக்கொள்கிறல் அம்மா எப்போ வரவிங்க அம்மா நீங்கள் பிடிக்கும் ஒரு ஒரு பாடலும் பாடல் வரிகளும் அருமை ஐயோ அருமை அம்மா உங்களுக்கு இக்கோயில் பூசாரி ஆகிய எனக்கு ஒரு சுயம்பு முத்தாலம்மன் பெயரில் ஒரு பாடல் வேண்டும் அம்மா 🙏இப்படிக்கு இக் கோயில் பூசாரி தாய் மகாலிங்க அடிகளார் ஜெயா அம்மா உன் பாதம் சரணம் அம்மா சரணம் 🙏

    • @gangaiyammanpambaikuzhu4598
      @gangaiyammanpambaikuzhu4598  Před 2 lety

      தொடர்புக்கு:8248673771
      முகவரி வாட்ஸ் அப் மூலம் அனுப்புங்கள் ஐயா.

  • @pannerselvampannerselvam4244

    மாசி மாதம் எங்க ஊருக்கு வர கேட்டுக்கொள்கிறேன் அண்ணா

  • @kaviarasuc5233
    @kaviarasuc5233 Před 2 lety

    செங்கல் பட்டு. வல்லம் கிராமம். எல்லை பிடரி வெங்கல செல்லி அம்மன்

  • @saha0059
    @saha0059 Před 4 měsíci

    பம்பை வாசிப்பு மிகவும் அருமை

  • @udhayaudhaya807
    @udhayaudhaya807 Před rokem +2

    மிகவும் அருமை இப்படி இன்னும் பல ஊர்களில் பல காரணப் பெயர்களால் சிறு தெய்வங்கள் அமர்ந்திருக்கிறார்கள்,இன்னும் பல பதிவுகள் இடம் பெற வாழ்த்துக்கள் உங்களின் இறைத் தொண்டு இன்னும் வளர்க.💐💐💐🙏💞 எங்கள் ஊர் கிராம தெய்வம் துறைக்காத்த,அம்மன் என்ற,துறையாத்தம்மனின் திருப்பெயரால் பாடல் ஒன்று இடம் பெற ஆவலோடு வாழ்த்துக்கூறுகிறேன்.

  • @sakthikkr8194
    @sakthikkr8194 Před rokem

    நீங்கலும்அழகுஉங்காபாட்டுஅருமை

  • @leladharanp8543
    @leladharanp8543 Před rokem

    ஒரு நேரத்தில் இந்தப்பாடல் இந்த இந்த இசை ஒரு வருடத்துக்கு ஒரு முறைதான் கிடைக்கும் ஆனா இப்ப இந்த செல்லும் மூலமாக கிடைத்தது எனக்கு புடிக்கல ஏன்னா ஏங்கித் தவித்து கேட்ட இசை இந்த வருஷம் கேட் தமன்னா அடுத்த வருஷம் தான் கிடைக்கும் இடையில் பூவாடைகாரி அழைத்தால் உண்டு ஏன்னா அடுத்த வருஷம் தான் தப்புக்கு நிகரான இசை இதைவிட வேற இல்லவே இல்லை

  • @-sree777
    @-sree777 Před 2 lety +6

    கடவுளே🤴🏻🙏 பிளீஸ் அம்மா👸🏻 பூஜை videos போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா👸🏻 பாடல் பாடி video போடுங்க பிளீஸ் 🙏🙏🙏

  • @balasubramanyamchandrasekh1658

    Arumaiyana varnippu.Ungalakku Amman arul eppothum irukkanum.

  • @nithyasubramani5232
    @nithyasubramani5232 Před 2 lety +2

    Pambai suppr amma jaya amma

  • @baranibarani4916
    @baranibarani4916 Před 2 lety +1

    அண்ணா உங்கள் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு

  • @jayamalini7713
    @jayamalini7713 Před 2 lety

    En kanavar mela eraki tharungal ammava

  • @vikramvelu2960
    @vikramvelu2960 Před 2 lety +4

    திரௌபதி பேரை சொல்லி ஒரு பாடல் பாடுங்கள் அண்ணா

  • @kishorekishorekumar3340
    @kishorekishorekumar3340 Před rokem +1

    Dilli Amman Full aha songs podunga please

  • @user-hh4ve3yz7h
    @user-hh4ve3yz7h Před 2 lety +4

    சிவன் அழைப்பு பாடல் பாடுங்க

  • @selvaganapathigandeepan3700

    அருமையான பாடல் ,அய்யா மதுரைவீரன் பாடல் பாடுங்கள்...

  • @aksquadfansclub5680
    @aksquadfansclub5680 Před rokem

    Anna arumaiyana patal

  • @chelladuraimkp5962
    @chelladuraimkp5962 Před rokem

    அருமைஅன்னா

  • @manilakshanmanilakshan8493

    அருமையான வரிகள்

  • @athiyaman4750
    @athiyaman4750 Před 2 lety

    நான் உன் குரல் ரொம்ப நல்லா இருக்கு எங்க ஊர் கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரி கிராமம் முத்துமாரி அம்மனை வர்ணித்த பாடுங்கள்

  • @Appapullainga-2355
    @Appapullainga-2355 Před rokem

    சிறப்பு அண்ணா

  • @ManiM-yn5zb
    @ManiM-yn5zb Před 5 měsíci

    🙏👍

  • @prakash0038
    @prakash0038 Před 2 lety +2

    Fantastic voice ❤️

  • @sureshs19301
    @sureshs19301 Před 10 měsíci

    வாழ்த்துக்கள் ஐயா

  • @rajrajesh5865
    @rajrajesh5865 Před 2 lety +3

    ஐயா கூடப்பக்கம் கிராமம் ஶ்ரீ கொம்மதம்மன் ஒரு பாடல் போடுங்க 🙏🙏🙏

  • @sathishkumar-wt3yt
    @sathishkumar-wt3yt Před 2 lety +1

    பெருங்களத்தூர் சூரத்தம்மன்

  • @playwithprithiviraj864
    @playwithprithiviraj864 Před 2 lety +1

    Anna your voice is great and your songs are nice 💐💐💐💐💐💐

  • @prasanth3533
    @prasanth3533 Před 2 lety

    Super jayakumar bro

  • @manimaran3797
    @manimaran3797 Před rokem

    திருவொற்றியூர் சென்னை எல்லை அம்மன் கோவில் வருங்கால் 1000 ஆண்டு பழமையான கோயில்

  • @kottaimuthu8050
    @kottaimuthu8050 Před rokem +2

    தென்மாவட்டங்களில் பெயர் பெற்ற முத்தாலம்மன பாடுங்கள் ஐயா

  • @maradalakrishna8156
    @maradalakrishna8156 Před 2 lety

    Nice super 👌 👍 😍
    From Andra

  • @NaveenkumarR-hd3zp
    @NaveenkumarR-hd3zp Před 5 měsíci

    🙏🙏அண்ணா எங்க ஊரு மடத்துக்குளம் கிருஷ்ணாபுரம்...
    இங்கு அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது நா இங்கு வந்து ஒரு பாடல் அமைத்து குடுங்கள் அண்ணா 🙏🙏

  • @purushothamansrinivasan2218
    @purushothamansrinivasan2218 Před 6 měsíci

    Super anna❤

  • @kishorekumarkishorekumar320

    I like it your songs all

  • @keerthigaraghu5556
    @keerthigaraghu5556 Před 2 lety

    Super amma jaya amma

  • @madhumadhu-my5jw
    @madhumadhu-my5jw Před rokem +3

    வணக்கம் அண்ணா 🙏 எல்லாவிதமான பாடல்களும் பாடி விட்டீர்கள் ஆனால் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் அந்த அம்பாளை மட்டும் ஏன் பாடவில்லை ஐயா 🙏🙏🙏

  • @manivel1656
    @manivel1656 Před rokem

    Anna antha silambu enga kidaikkum enga kovilku vanganum

  • @okok-ol2ff
    @okok-ol2ff Před 2 lety

    மிக்க நன்றி ஐயா 🙏எங்கள் வேண்டுகோளுக்காக எங்கள் கிராமங்களை நோக்கி உங்கள் திருப்பாதம் ..... நாங்களும் காத்திருக்கிறோம் ஐயா 🙏

  • @gomathigomathi7963
    @gomathigomathi7963 Před 2 lety

    நல்ல குரல்

  • @user-ut5gw8mt5u
    @user-ut5gw8mt5u Před 2 lety

    அண்ணா திருவண்ணாமலை மாவட்டம். தண்டராம்பட்டு தாலுக்கா.கூட்டார்..சேலத்து மாரியம்மன் கோவில்...5தலைமுறை கடந்த 12கிராமத்திற்கும் புகழ் பெற்ற அம்மன்

  • @sarathsarath2229
    @sarathsarath2229 Před 2 lety +1

    Vera level voice bro 🔥💥

  • @velakannivala5145
    @velakannivala5145 Před 2 lety

    தம்பிஉண்ணுடையபடால்கண்ணடபாளயத்தில்கேட்டுஆனந்தகண்ணிர்விட்டேண்ஒருநிமிடம்என்தந்தையைபார்த்தேன்எங்க‌அம்மாவுக்குஒருபாடல்பாடப்பாமார்கிணியாம்மாவுக்குஉன்குரலில்ஒருபாட்டுபாடுப்பா

  • @ponambalams8560
    @ponambalams8560 Před rokem

    Rasabvagniamamanpadal

  • @user-jf9fb7ri8e
    @user-jf9fb7ri8e Před rokem

    ஓம் சக்தி

  • @ravindrenramesh1186
    @ravindrenramesh1186 Před rokem

    Trichy vengur maha mariyamman song

  • @ammuselvi793
    @ammuselvi793 Před 2 lety

    அருமை ஐயா 🙏

  • @vmpammansongs
    @vmpammansongs Před 2 lety +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @vmpammansongs
    @vmpammansongs Před 2 lety +24

    வண்டலூர் இரணியம்மன் பெயரில் ஒரு பாடல் பாடுங்கள் ஐயா 🙏🏻pls

  • @babua6760
    @babua6760 Před rokem

    super anna

  • @AnandKumar-py9iv
    @AnandKumar-py9iv Před 2 lety

    Super ❤️

  • @varunraj5031
    @varunraj5031 Před 2 lety

    Arumai anna❤️

  • @thandonis7808
    @thandonis7808 Před 2 lety

    🙏🙏super 🙏🙏

  • @VelMurugan-lb4ch
    @VelMurugan-lb4ch Před rokem

    சங்கோதி அம்மன் பெயரில் ஒரு பாடல்

  • @madhavanp7152
    @madhavanp7152 Před rokem

    அம்பத்தூர் கண்ணத்தம்மன் pathi paduga

  • @arunkumars.arunkumar6744

    Anna pattalaman paddal paadunga aanna pls 😭🤲🤲🤲🤲🙏🏻

  • @sureshchandru1235
    @sureshchandru1235 Před 9 měsíci +1

    😮😮😮😮

  • @Sri_devi_muthumari_amma

    Om sakthi

  • @vishva.madhan2647
    @vishva.madhan2647 Před rokem

    Kasimedu Vanga Anna

  • @kabaddikingsadhasivam7

    Anna vayalur பந்தியம்மணன் Song patuga anna

  • @user-wb1pq1ro4m
    @user-wb1pq1ro4m Před 11 měsíci

    Bro thaduthatkondur village kannimar Samy padal paduga. Brother

  • @sangaralingam1818
    @sangaralingam1818 Před 2 lety

    Droupathi Amman vaithu oru Padal paadunga Anna......plz

  • @harimitraneditz5915
    @harimitraneditz5915 Před rokem

    அண்ணா காவேரிப்பாக்கம் கெங்கையம்மன் கோயிலுக்கு வந்து இந்த மாதிரி பம்பை பண்ணுவீங்களா

  • @srinivasananantharaman2978

    Tondaiyar pet seeniyamman patri padal poduga ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 na unga rasigan

  • @gangeshwaranashok4814
    @gangeshwaranashok4814 Před 2 lety

    Super anna. 🙏

  • @krishnarajdancevazhuthavur2807

    Anna valudavur gangai amman patri oru padal padunga anna. Please please please

  • @babuvenkatesh7398
    @babuvenkatesh7398 Před 2 lety

    Niga enga pona anga uruperu sollnga like

  • @madeswaranmaduraigreen9115

    Great Tamil culture

  • @gnanaveln102
    @gnanaveln102 Před rokem

    I love you❤❤ all brother

  • @aravindabinava2211
    @aravindabinava2211 Před rokem

    Olagadam sokkanachi ammana paadunga annaa

  • @aksquadfansclub5680
    @aksquadfansclub5680 Před rokem

    Kaliammman koveilluku varuvigalam amount evalooo kepiga idapadi varuvigala

  • @amuluamulu8562
    @amuluamulu8562 Před 2 lety

    Anna 👌

  • @kabaddikatheerkabaddikathe434

    ❤❤

  • @sathishrajsathish3658
    @sathishrajsathish3658 Před 2 lety

    பெருமநல்லூர் கொண்டத்துகாளியம்மன் வர்னிங்கா

  • @parthibanpartha5050
    @parthibanpartha5050 Před rokem

    Porur madhanadhapuram vaga anna

  • @karnansivakami8369
    @karnansivakami8369 Před rokem +1

    🙏🙏🙏🔱🔱

  • @poovarasan.kpoovarasan.k2765

    Anna kaatu mariyamman pathi song padunga anna

  • @panneerselvamp8151
    @panneerselvamp8151 Před 2 lety

    அண்ணா மிகவும் அருமை எங்கள் ஊர் விச்சந்தாங்கல் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்திற்கு ஒரு பாடல் வேண்டும் அண்ணா🙏🙏🙏

  • @user-zi8qh7ou4x
    @user-zi8qh7ou4x Před 2 lety

    தேவிகாபுரம் பெரியாண்டவர் பெரியாயி கோவிலுக்கு

  • @Mrkarthick24
    @Mrkarthick24 Před 2 lety

    Anna ean dhurgai Amman na pathi oru padal padunga anna

  • @sivabalasubramaniyan323

    அண்ணா பூதலூரில் நாச்சியார்அம்மன் பிராசித்தி பெற்ற கோவில் அந்த அம்மனை பற்றி பாடுங்க அண்ணா

  • @m.kesavahcpm3513
    @m.kesavahcpm3513 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @rengarajsanthi
    @rengarajsanthi Před 2 lety +1

    ஐய்யா இந்த பம்பை இசை கலை அழிந்து வருகிறது ஆகயைால் எங்கள் ஊரில் ஒரு பம்பை இசை பள்ளி ஆரம்பித்து வருங்கால இளம் தலமுறை பிள்ளைகளுக்கு கற்று கொடுத்து இந்த பம்பை இசை கலைக்கு புத்துயிர் தரவேண்டும் என்பது எனது ஆசை உங்கள் போன் நம்பர் கிடகை்குமாங்க ஐய்யா இந்த கலயைை எங்கள் ஊரில் உள்ள இளஞைர்களுக்கு கற்றுதர முடியுமாங்க ஐய்யா நான் வெளிநாட்டில் வேலை பார்த்து வரகிறேன் யூடியுபில் பம்பை இசையை கேட்டாள் நான் சாவதற்க்குள் நம்ம ஊரில் இந்த கலையை வருங்காள பிள்ளைகளிடம் கொண்டு சோர்த்து விட வேண்டும் என்று ஆசை படுகிறோன் ஐய்யா தாயவு செய்து பதில் அனுப்பவும் நன்றி வணக்கம்

  • @giripachaiamman4229
    @giripachaiamman4229 Před rokem

    Anna pachaiamman song pidunga anna

  • @sumanchellam3799
    @sumanchellam3799 Před rokem

    பாலக்கோட்டி முனீஸ்வரன் பெயரில் ஒரு பாடல் பாடுங்கள்...

  • @jayamalini7713
    @jayamalini7713 Před 2 lety

    Anna vittil pambai udikai vachi sami erakki tharuvingala

  • @muralishanmugam6373
    @muralishanmugam6373 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @networkthefuture2423
    @networkthefuture2423 Před 2 lety

    Anna enga ooru mochery.madhuranthagam pakkathula irukku.enga ooru samy mosuramman varnithu oru paadal paadunga anna.plzzzz🙏🙏🙏🙏

  • @sabarigreesan1293
    @sabarigreesan1293 Před 11 měsíci

    அண்ணா உங்க போன் நம்பர் அனுப்புங்க எங்க ஊர் திருச்சி அழைப்பு உங்களை கூப்புடுகிறேன்

  • @games...and...festivals...5657

    உங்கள் ஊரு எது அண்ணா

  • @karthikvimal8312
    @karthikvimal8312 Před 2 lety

    தில்லை காளி பற்றி ஒரு. பாடல் பாடுங்கள் அன்ன

  • @Gowrishankar-sf4rw
    @Gowrishankar-sf4rw Před rokem

    அண்ணா இராசிபுரம் பக்கத்துல அத்தனூர் கிராமத்தில் ஶ்ரீ அத்தனூர் அம்மன் பத்தி பாடுங்க

  • @krishnarajkrishnaraj7469

    Iyyanar varnippu போடுங்க அண்ணா

  • @manidhivasan2276
    @manidhivasan2276 Před 2 lety

    இதுவரைக்கும் யூடுப் சேனல்ல தண்டு மாரியம்மன் பம்பை பாடல் கிடைக்கவே இல்ல... உங்களால முடிச்சா ஒரு பதிவு போடுங்க 🙏🏻

  • @santhoshsanthosh.s9513

    கண்டிப்பாக

  • @durgaisamasthanam9402
    @durgaisamasthanam9402 Před 2 lety +1

    Kallikuppam isakiamman padal pls

  • @geethakamalkishore6919

    Pachaiyamman, Munishvarar Padal podunga Anna🙏🙏🙏

  • @ganasmileysathish9291

    Anna sathish anna nalla irukaya annna