Naan Nadanthu Vandha Pathaigal Full Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 138

  • @ThomasYesuvadiaan
    @ThomasYesuvadiaan Před 7 dny +2

    அப்பா என்னால் முடியால்லப்பா

  • @venkatdreamboy1302
    @venkatdreamboy1302 Před 3 měsíci +5

    அப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் உண்டாகும் படி செய்ய வேண்டும் ஆமென்🙇✝️

  • @kavithav3349
    @kavithav3349 Před 3 měsíci +13

    இயேசப்பா என் கடன் பிரச்சனை தாங்க முடியவில்லை என்னை காப்பாற்றுங்கப்பா ஆமென்

  • @LoguLogu-ks1ob
    @LoguLogu-ks1ob Před 2 měsíci +7

    அப்பா என் வாழ்கையில் நடக்கக்கூடாத காரியம் எல்லாம் நடக்குதுபா நா என்ன பண்ணுவேன் என்ன பண்றதுநே தெரியலபா நீங்கதப்பா எனக்கு ஒரு முடிவை தரணும் ஆமென்😢

  • @UshaMalini
    @UshaMalini Před 7 měsíci +14

    நான் எல்லா இடத்திலும் ஒதுக்க பட்டேன்

  • @karthikmeddy2244
    @karthikmeddy2244 Před 9 měsíci +77

    அப்பா எனை எல்லாரும் கை விட்டாங்க அப்பா. நான் என்ன செய்ய போறேன் னு தெரியல ப. என் பிள்ளைகள் எப்படி காப்பாத்துவேன் புரியல ப.

    • @umamad439
      @umamad439 Před 9 měsíci +13

      Don't worry yesuvai pidithukkol
      Ellavatraiyum avar parthukkolvar.Amen

    • @jebina1432
      @jebina1432 Před 8 měsíci +8

      Anna unga nelamailathan annanaanum iruken payapadathinga namma appa nammalai nadathi kondu povar anna

    • @user-wn1wd7ik4o
      @user-wn1wd7ik4o Před 8 měsíci +6

      Kavaipadathika appa pathupaga

    • @rajendran3847
      @rajendran3847 Před 8 měsíci +1

      இஸ்ரேலின் தேவன் உன் நடுவில் இருக்கிறார். இனி தீங்கை கானதிருப்பாய்

    • @terror4410
      @terror4410 Před 8 měsíci +8

      கவலை வேண்டாம் அண்ணா உங்க வேதனை இயேசுக்கு தெரியும் அவர் எல்லாவற்றையும் நன்மைகளாக மாற்றுவார் ❤✝️🙏

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc Před 2 měsíci +6

    அப்பா என் மகன் அருணை உம் கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன்.அவனை நீங்க ஆசிர்வதிக்கணும் .அவன் நண்பர்கள் கூட சேராமல் இருக்க வேண்டும்.அவனிடத்தில் இருக்கும் கெட்ட பழக்கத்தை எடுத்து போடுங்கள் .உம்மால் எல்லாம் ஆகும்.அவனை மாற்றுங்கள் அப்பா. ஆமென்

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Před 6 měsíci +8

    என் மகன் நல்ல பாதுகாபு வேண்டும் இயேசு அப்பா பிதாவே ஆமென் 🙏🙏

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg Před 5 měsíci +5

    ஆமென் ஆமென் அப்பா முடியல அப்பா பெலப்படுத்தும் ஏசப்பா ♥️♥️♥️🙏🙏🙏

  • @kannanperumal5927
    @kannanperumal5927 Před 9 dny

    Amen appa

  • @NaveenMathesh-zs5nq
    @NaveenMathesh-zs5nq Před 6 měsíci +6

    என் பெலன் அல்ல
    என் கர்த்தர் பெலன்
    என்னை நடத்துகிறது.

  • @RajanBabu-tq3qb
    @RajanBabu-tq3qb Před 8 měsíci +29

    அப்பா வாழ்வதா சாவதா என தெரியவில்லை அப்பா கடன் தொல்லை தொழில் சரியாக அமையவில்லை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள் என் அன்பான கர்த்தாவே

    • @saraswathilariya9959
      @saraswathilariya9959 Před 7 měsíci +4

      Kalangathinga aandavar magimaiyai Ungalai aasirvathippar

    • @humility16
      @humility16 Před 7 měsíci +1

      செப்பனியா 3:15
      கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.

    • @lordgrace6304
      @lordgrace6304 Před 5 měsíci +3

      கர்த்தர் அற்புதம் செய்வார்

    • @rajaharshini...8741
      @rajaharshini...8741 Před 5 měsíci +2

      கர்த்தர் அற்புதம் செய்வார்

    • @rajaharshini...8741
      @rajaharshini...8741 Před 5 měsíci

      ஏயேசுவை நம்புங்கள் ஆண்டவர் கைவிடமாட்டார் நீங்கள் விசுவசியுங்கள் ஒரு வார்த்தையும் அவரிடம் நீங்கள் அரிக்கையிடுங்கள் ஏயேசுவை கையில் பிடித்து கொள்ளுங்கள் ஆமேன் ஆமேன் கர்த்தர் நடத்துவார் ஆமேன் ஸ்த்தி ரம்

  • @Arigkaran-ro6uc
    @Arigkaran-ro6uc Před 5 měsíci +4

    அல்லேலுயாப்பாஎனநடந்தாலும்நன்றி❤❤

  • @malarajan7hhvfb529
    @malarajan7hhvfb529 Před 9 měsíci +5

    Thangamutiyal appa ennudaiya thukkam uthavipannuga appa

  • @JeevaYamini-gj4rs
    @JeevaYamini-gj4rs Před 14 dny

    Amen

  • @user-jo4oc4nr1x
    @user-jo4oc4nr1x Před 7 měsíci +4

    Appa enakku yarum illappa neega pothum appa

  • @ShaliniPradeep-o8r
    @ShaliniPradeep-o8r Před 25 dny +1

    I love you daddy ❤❤❤❤❤

  • @srisrinithi3809
    @srisrinithi3809 Před 2 měsíci

    அப்பா எண்ணைக் எல்லாரும் என்னைக் கை நிலையில் எண்இசுஸசப்பாஎண்ணை உயர்த்தி கெடுத்தர் அப்பா உணக்கு கோடி கோடி நன்றி ராஜா

  • @SjEz-ev7wg
    @SjEz-ev7wg Před 8 měsíci +12

    என் பெலவீனங்கள் என் வறுமைகள் என் ஆண்டவர் தான் உதவனும்

  • @veerag4006
    @veerag4006 Před rokem +14

    I love you JESUS

  • @amalys6159
    @amalys6159 Před rokem +8

    Jesus you only save us in all critical situations. 🙏 Jesus we need you only in our life.

  • @user-uo4gy6cr8x
    @user-uo4gy6cr8x Před 7 měsíci +3

    இயேசுவின் கிருபை ❤💯

  • @Rany-u2j
    @Rany-u2j Před 21 dnem

    Amen yes Appa 🎚💗🎚🛐

  • @rajalaya-xu7xp
    @rajalaya-xu7xp Před 8 měsíci +5

    ஆமென் ❤️

  • @veerag4006
    @veerag4006 Před rokem +11

    Love you JESUS

  • @saranyak8823
    @saranyak8823 Před rokem +10

    Love you jesus♥️😘

  • @jonajona1394
    @jonajona1394 Před rokem +3

    கர்த்தாவே ஸ்தோத்திரம் அப்பா

  • @gowsalyadevad2598
    @gowsalyadevad2598 Před 7 měsíci +4

    Amen appa🙏🙏🙏🙏😢😢

  • @malam1959
    @malam1959 Před 7 měsíci +2

    அப்பா எங்க அப்பா அம்மா கடன் சரியாகும் அப்பா...

  • @mkalimuthu9609
    @mkalimuthu9609 Před měsícem

    பாடல் மிக நன்று.

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi Před 5 měsíci +3

    Amen Amen🙏

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Před 8 měsíci +1

    Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa vendum appa I love you Jesus Appa hallelujaha 🙏♥️❤️💕💕❤️

  • @devayanijesus2958
    @devayanijesus2958 Před 5 měsíci +2

    எனபெலன்அல்ல என் கர்த்தர் என்னைநடத்துகிறது love you jesus

  • @helenhelen5863
    @helenhelen5863 Před rokem +5

    Entha nilaium nammai viduvikkiravar Jesus mattume alleluia.

  • @bhuvanabhuvana7029
    @bhuvanabhuvana7029 Před 4 měsíci

    Appa ninga ellanal naa yenro madinthu eruppen appa naano oru enthu matham analum yennai nesikkum Appa yennai uyarthi vidudanga ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Před 3 měsíci +1

    கார்த்தவேஆமென்❤❤❤

  • @nandhabala766
    @nandhabala766 Před 8 měsíci +3

    Jesusiloveyou❤❤❤

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Před 8 měsíci +4

    Praise the lord 🙏🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️

  • @nandhabala766
    @nandhabala766 Před 8 měsíci +2

    என்குடவயிருஅப்பா❤❤❤❤

  • @sherinblessy3710
    @sherinblessy3710 Před 8 měsíci +2

    Amen❤❤❤❤❤❤❤.Thank you yessappa

  • @hemalatha7183
    @hemalatha7183 Před 9 měsíci +3

    Praise the lord Jesus Christ 🙏
    Amen amen amen amen amen
    Jesus Christ bless your ministry
    God Jesus Christ bless pastor family and ministry 🙏🙏🙏🙏

  • @AbiYa-wh4ej
    @AbiYa-wh4ej Před rokem +5

    Amen very nice wonderful song❤❤❤❤my fav song 😊

  • @user-vs8hj2km7b
    @user-vs8hj2km7b Před měsícem +1

    Appa Ennaya kaivittanka PA ellarum nan Sethuralam Pola erukku appa Ennala mudiyala

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 7 měsíci +2

    Amen Jesappa

  • @ak-danzers
    @ak-danzers Před 3 měsíci

    Indha maatha fiss panam venum Jesus 🙏

  • @vinobaboomika4623
    @vinobaboomika4623 Před měsícem +1

    𝙰𝚖𝚎𝚗 𝚊𝚙𝚙𝚊 🙏🙏🙏

  • @devaanbu1548
    @devaanbu1548 Před 4 měsíci

    Yes daddy Jesus we worship together glory to Lord Jesus King will never forget you so much thanks 👌 words 👌 words 👌 words singing song 🎶 🎵 every nice song super song super cool song with great 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 God with you us me love you so much thanks brother ❤️ 💙 😊 💜 💖 💕

  • @AbiYa-wh4ej
    @AbiYa-wh4ej Před rokem +5

    Wonderful very nice song 😍😍❤

  • @mercypaulinns4701
    @mercypaulinns4701 Před 3 měsíci

    Yes enga kadan problem kooda engalai nerukkukirathu samy give relief us from that samy

  • @veerag4006
    @veerag4006 Před rokem +3

    Very nice Jesus song😘😘

  • @hemalathad248
    @hemalathad248 Před rokem +2

    Amen .my all critical situations I am hearing his song❤thnks for aplod🙏

  • @jesusbaby2801
    @jesusbaby2801 Před 7 měsíci +30

    நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
    நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள்
    நடக்க முடியல டாடி நடக்க முடியல
    தாங்கிக் கொள்ளுங்க - கரத்தில்
    ஏந்திக்கொள்ளுங்க
    என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன்
    ஓட முடியல - என் மன பெலத்தால்
    நடந்து பார்த்தேன் நடக்க முடியல
    என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன்
    சுமக்க முடியல - என் கால் பெலத்தால்
    கடந்து பார்த்தேன் கடக்க முடியல
    என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன்
    ஆள முடியல - என் பண பெலத்தால்
    படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
    என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன்
    ஒன்றும் முடியல - என் வாய் பெலத்தால்
    வாழப் பார்த்தேன் வாழ முடியல

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht Před 11 měsíci +3

    Amen ❤❤🎉🎉

  • @manig8784
    @manig8784 Před 9 měsíci +2

    Glory 02 Jesus

  • @AshvinAshvin-iz5ru
    @AshvinAshvin-iz5ru Před 7 měsíci +1

    I love jesus ❤

  • @user-br5up7yp7h
    @user-br5up7yp7h Před rokem +3

    Amen✝️🙏

  • @jancylavender6998
    @jancylavender6998 Před 7 měsíci +1

    Don't worry God's ( jesus)this there

  • @mdevaraj2810
    @mdevaraj2810 Před 2 měsíci

    Amen 🙏🙏🙏🙏 hallelujah 🙏🙏🙏🙏

  • @JayaNirmala-m8e
    @JayaNirmala-m8e Před 5 měsíci

    Amen Praise the LORD 🙏🙏🙏

  • @apap4973
    @apap4973 Před 7 měsíci +1

    Jesus 🙏

  • @Jasshlinjessica-hr5cy
    @Jasshlinjessica-hr5cy Před rokem +3

    Amen.Meaningful song !!!

  • @MeeryMeery-on8uk
    @MeeryMeery-on8uk Před 6 měsíci

    Love you my ero jesus❤❤❤❤❤

  • @rajkamal7087
    @rajkamal7087 Před 7 měsíci +1

    The living God🙏

  • @johnfrancis7941
    @johnfrancis7941 Před 7 měsíci +1

    My. Life your song

  • @DeepaDeepa-lw8eu
    @DeepaDeepa-lw8eu Před rokem +3

    Nice jeans song 🙏🥰

  • @user-gx4gf7rp6l
    @user-gx4gf7rp6l Před 7 měsíci +1

    Yes

  • @nirubaniruba6087
    @nirubaniruba6087 Před 27 dny

    Appa Nan oru anadhai appa na sethudunu pls help pannunga appa

  • @Nandha-iu9sr
    @Nandha-iu9sr Před 9 měsíci +1

    I love jusus

  • @learnbibleversethroughpict6027

    😇

  • @kalathamarkalathamar6211

    🙏🙏👌👌

  • @nicholaskim2744
    @nicholaskim2744 Před 10 měsíci +3

    அருமையான பாடல்

  • @stephenjudah1860
    @stephenjudah1860 Před rokem +2

    ❤❤❤

  • @ambikam-cn7rr
    @ambikam-cn7rr Před 4 měsíci

    Praise the lord

  • @albertxavier6836
    @albertxavier6836 Před 8 měsíci

    Amen Appa..

  • @johnbritto3456
    @johnbritto3456 Před 5 měsíci

    Amen Appa

  • @radhikaroshini5816
    @radhikaroshini5816 Před 8 měsíci

    Amen. Daddy

  • @user-gx4gf7rp6l
    @user-gx4gf7rp6l Před 7 měsíci

    Amen🎉

  • @yesiyav7518
    @yesiyav7518 Před 8 měsíci

    Yes Lord

  • @VasukiVasu-wl8vv
    @VasukiVasu-wl8vv Před 2 měsíci

    APPA Sarirm palavinama eruku pa ennala thanga mudiya la pa

  • @lilygrace9393
    @lilygrace9393 Před 8 měsíci

    Amen 🙏😭😭😭😭😭😭

  • @kamakshiravi3027
    @kamakshiravi3027 Před 20 dny

    Enga cellam esappa erukkar

  • @sharlykrena5111
    @sharlykrena5111 Před 2 měsíci

    🗣️😵‍💫🤐😪🤔😔🥺😭🤯🤔யோசிக்கிறேன்🤔

  • @RVK150
    @RVK150 Před 6 měsíci

    nice song ❤

  • @k.abishaabisha1928
    @k.abishaabisha1928 Před 8 měsíci

    Ama ama ama ama

  • @SubramaniS-yf5fb
    @SubramaniS-yf5fb Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j Před 5 měsíci

    புதிய பூவிற்கு

  • @user-le9hg7mq2o
    @user-le9hg7mq2o Před 8 měsíci

    🎉🎉🎉❤❤

  • @rasathisomu7539
    @rasathisomu7539 Před 3 měsíci

    😊😊

  • @sathyavathi358
    @sathyavathi358 Před 3 měsíci

    😭😭😭😭😭😭

  • @DeepaShalini
    @DeepaShalini Před měsícem

    Amaa

  • @user-ww1xk1ig7u
    @user-ww1xk1ig7u Před 6 měsíci

    Supar

  • @sudishsudish2543
    @sudishsudish2543 Před 5 měsíci

    En husband ena vidu du poidaru en payan ana epdi valaka poranu tharila

    • @marlinbasile5462
      @marlinbasile5462 Před 3 měsíci

      Yesu appa irrukaanga...avanga paathukuvaanga...kavalaladaatheenga sister...

  • @dharshinimuthu6806
    @dharshinimuthu6806 Před 3 měsíci

    Appaennukka400000kadaninthmonyhilnankodappen
    Endruvakkukoduthrnappa
    Neengaenkodairuthuhelpplssppaamen

  • @gunasimbu2649
    @gunasimbu2649 Před 9 měsíci

    ♥️🫂♥️

  • @sssri09
    @sssri09 Před 9 dny

    Amen appa

  • @user-bn7vp4wm1z
    @user-bn7vp4wm1z Před 3 měsíci +2

    ஆமென் ❤❤❤

  • @Ganeshkumar-sv1mj
    @Ganeshkumar-sv1mj Před 2 měsíci +1

    Amen

  • @99629
    @99629 Před 7 měsíci +1

    Amen❤

  • @rrabinkumar839
    @rrabinkumar839 Před 6 měsíci

    I love you appa ❤

  • @kumarkkddkumarkkdd764
    @kumarkkddkumarkkdd764 Před 3 měsíci +1

    Amen appa