செல்வ வளங்களை ஏற்படுத்தும் பணம் ஈர்ப்பு விதிமுறைகள்,மஹாலக்ஷ்மி மந்திரத்துடன் /MONEY ATTRACTION

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2024
  • #moneyattractiontips #seceretofmoney #moneymantra #howtobecomebillionaire #linkbetweengodnhuman
    நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
    "அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
    "வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
    "கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
    #astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragukethu #gurupeyarchi #peyrachi #பில்லி #சூனியம் #ஏவல் #blackmagic #aval #billisooniyam #pei #pisasu #arikurikal #ethirmarai #kali #ayyanar #kavaldeivangal #deivangal #2024 #murugan #tiruchendurmurugal #siikalsingaravelan #palanimurugan #vvarahi #kuladeivam #selvavalam #sangusakranamam #tirupathi#tiruvannamalai
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    (ஜோதிடம் மற்றும் வாஸ்து)
    Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
    8098994156
    9626518345
    PLACE: CHENNAI,COIMBATORE - MONDAY HOLIDAY
    இடம் : சென்னை,கோவை. (திங்கள் விடுமுறை)

Komentáře • 24

  • @user-ksrindustry
    @user-ksrindustry Před 4 měsíci +2

    இரும்பு தொழில் பற்றி
    கூறுங்கள் sir

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh8287 Před 4 měsíci +2

    நன்றி குருஜி 🙏 🙏🙏😊😊🎉🎉🎉

  • @sudhishharish4674
    @sudhishharish4674 Před 4 měsíci +3

    ஐயா போர்டிகோ வாஸ்து பற்றி விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @naveengodmoney
    @naveengodmoney Před 3 měsíci

    Wonderful explanation sir

  • @ShanthiVisu
    @ShanthiVisu Před 4 měsíci +1

    வணக்கம் sir .எங்க Viettiku பக்கத்தில்.தலை வாசலில் முன்பு கழிவு நீர் இருக்குங்க .இந்த கழிவு நீர் பக்கத்து வீட்டு. அதனால் பதிப்பு வருமா.

  • @amutha2449
    @amutha2449 Před 4 měsíci

    Sir malai peiya ethathu vali padi sollunga,thanner kastam vara kutathu athuku entha kadavul ah vali padanum....

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi Před 4 měsíci +1

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @sanjayviii-b907
    @sanjayviii-b907 Před 4 měsíci +1

    சார் வடகிழக்கில் 10க்கு 11பூஜை அறை இருக்கலாமா. வடமேற்கில் கழிவறை (நேர் எதிரே)வடகிழக்கில் பூஜை அறை அமைந்துள்ளது. வடக்கு வாசலாக நடுவில் போர்ட்டிகோ உள்ளது கிழக்கு வாசலும் உண்டு. பூஜை அறை வடகிழக்கில் பெரியதாக இருக்கலாமா. பூஜை அறையும், போட்டிக்கோ பற்றியும் பதிவு போடவும்.

    • @sree2964
      @sree2964 Před 4 měsíci

      வட கிழக்கில் பூஜை அரை வர குடாது

  • @amuthanila9137
    @amuthanila9137 Před 4 měsíci

    Sir mahalakshmi yantram vendum pooja roomla vaithu vazhipada

  • @sambathkumar8564
    @sambathkumar8564 Před 4 měsíci

    Tiles enna poduvathu veetukku

  • @sathiyasathiya1513
    @sathiyasathiya1513 Před 3 měsíci

    Nandraga sonnigal ayya

  • @dhanuv7485
    @dhanuv7485 Před 4 měsíci

    Om sreem hreem aim mahalakshmi kamaladhariniyai simhavahiniyai swaha

  • @SubraMani-tj9sw
    @SubraMani-tj9sw Před 4 měsíci +4

    Thank you sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 4 měsíci +2

    வணக்கம் சார் 🙏

  • @user-ss3xo2xe4s
    @user-ss3xo2xe4s Před 3 měsíci

    சாமிசிலைகளை என்னசெய்வது என்றுதெரியவில்லை ஐயா வழிகூறுங்கள்

  • @Happiness_vibes_159
    @Happiness_vibes_159 Před 4 měsíci

    Sir what you says it connects to islam

  • @user-pc8bi9vm6d
    @user-pc8bi9vm6d Před 4 měsíci +2

    தங்கம் குவியல் போட்டோவா

  • @user-ksrindustry
    @user-ksrindustry Před 4 měsíci

    Sir இரும்பு தொழில் நன்றாக நடக்க பரிகாரம் சொல்லுங்கள்

  • @Butterfly_girl_d
    @Butterfly_girl_d Před 4 měsíci +2

    🙏🙏🙏🙏🙏

  • @baburaobhavani9489
    @baburaobhavani9489 Před 4 měsíci +2

    பூர்வீக வீடு யாருக்கும் பங்கு பிரிக்காமல் இருக்க காரணம் பரிகாரம்

  • @user-ksrindustry
    @user-ksrindustry Před 4 měsíci +2

    ஓம் shreem க்ரீம் ஐம் மகாலக்ஷ்மியை கமலதாரின்யை சிம்மவாஹின்யை ஸ்வாகா

  • @krishkrishvendhan6574
    @krishkrishvendhan6574 Před 4 měsíci +1

    ❤❤❤