#சாமானியனின்குரல்

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • #ChennaiRoad | #Helmet | #News7Tamil
    பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்; சாமானியர்கள் சொல்வது என்ன?
    Subscribe➤ bitly.com/Subs...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #சாமானியனின்குரல் #Helmet

Komentáře • 669

  • @rishirishi123
    @rishirishi123 Před 5 lety +39

    அந்த இரண்டு பேரு 😍😍 வேற லெவல் 🔥🔥

  • @mokkablade8412
    @mokkablade8412 Před 5 lety +642

    நம்மள விட கோவக்காரனா இருப்பானோ.😂😂😂

  • @Rajaram-mm3rr
    @Rajaram-mm3rr Před rokem +25

    தமிழ்நாட்டில் ஹெல்மெட் கட்டாயமாக ஆக்கினால் அனைத்து மதுபான கடைகளையும் மூட வேண்டும்

  • @RamKumar-nm9kg
    @RamKumar-nm9kg Před 5 lety +31

    இந்த சட்டத்தை இயற்றிய நீதிபதி ஐயா அவர்களும் அவர் மனைவியும் பைக்கில் சென்றல் மக்களின் கஷ்டம் தெரியும்

    • @muthupandimuthupandi850
      @muthupandimuthupandi850 Před rokem +3

      நீதிபதிகள் நம்மைபோன்று ஏழைகள் அல்ல.இந்தச்சட்டமெல் லாம் நம்மைபோன்றவர்களுக்கு மட்டும்தான்....

    • @veeraputhiran5845
      @veeraputhiran5845 Před rokem +2

      அவனுக்கு தெரிந்தால் இப்படி சொல்வான் அதற்கு தான் மன்னர் ஆட்சி வேண்டும்

    • @bulletmani9238
      @bulletmani9238 Před rokem +1

      Unmai. Satam poduvathu pannakaran thaan. Kasta paduvathu pannakkar ilai

  • @jayajaya6969
    @jayajaya6969 Před 5 lety +237

    ரோட்டில் போகும் போது வழியில் யாராவது லிப்ட் கேட்ட அவங்களுக்கு helmet வாகனம் வைத்திருப்பவர்களே தருவார்களா.

    • @vikramg346
      @vikramg346 Před 5 lety +8

      lift ketavaru accidentla sethu poita unga mela than case varum.

    • @anbuaj9423
      @anbuaj9423 Před 5 lety +2

      @@vikramg346 lift yaarukum kuduka kutatha bro

    • @anbuaj9423
      @anbuaj9423 Před 5 lety +7

      Neengalam lift kekkura nilamai varalam

    • @anbuaj9423
      @anbuaj9423 Před 5 lety +5

      Nama ellarum oru naal sethuruvom athukku ipavey namalavey suicide pannikalam'a
      Apadithan irukku intha sattam

    • @BBM9189
      @BBM9189 Před 5 lety +1

      Semma Vera level!!!

  • @josephmanohar9202
    @josephmanohar9202 Před rokem +8

    மக்களின் கேள்விகளுக்கு பொறுப்பான பதிலை ஏன் காவல்துறை அளிப்பதில்லை?
    எங்கள் உயிரை காப்பாற்றுவதில் காவல்துறைக்கு இருக்கும் அக்கறையை நினைக்கும்போது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பெருமையாக இருக்கு..

  • @shafi98422
    @shafi98422 Před 5 lety +443

    A/c car la pora judge ku eppadi theriyum makkal kastam 😪😪😪

  • @SenthilKumar-pu2du
    @SenthilKumar-pu2du Před rokem +4

    மக்கள் ஒவ்வொருவரும் இதுபோல் பொங்கி எழ வேண்டும்

  • @jeevanm81
    @jeevanm81 Před rokem +3

    உண்மை 💯 இவர்மாரி எல்லாரும் கேள்வி கேக்கனும்

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd Před 5 lety +33

    புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை மதிக்காத போலீஸ் அதிகாரிகளுக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்க வேண்டும்💪🙏🏻

    • @kumarr2831
      @kumarr2831 Před rokem

      மக்கள்யாரும்கேட்பதில்லைவண்டிலபோனாஹெல்மட்போடணும்5கிமட்டர்நீஎங்குஇருந்துவந்தேனுடைமெசின்வைத்தூதான்கண்டுபிடிக்கனும்

    • @kumarr2831
      @kumarr2831 Před rokem

      ஏன்வேளயவிட்டுதூக்குஅரசாங்கத்தயாருடாதேர்ந்தெடுத்தது

    • @kumarr2831
      @kumarr2831 Před rokem

      முதல்ல உன்சோம்பகலுவுஆசையாரவுண்ட்போலைசன்ஸ்எடுக்காதஹெல்மெட்போடாதாஇவைஇரண்டும்இல்லைனாஇன்சுரன்ஸ்கிடைக்காதுனுசட்டத்தமாத்துங்க இஸ்டத்துக்குநீமட்டும்அரசமாத்துவ அப்பறம்குத்துகொடயுதுனுகத்துவ

  • @surendran8668
    @surendran8668 Před 5 lety +5

    சரியா சொன்னீங்க சகோதரே

  • @TamiltrendingNo1
    @TamiltrendingNo1 Před rokem +13

    காவல்துறை அதிகாரி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் நாங்கள் ஏதோ தெரியாமல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் நல்ல ஆட்சி 🥺🥺 இது எங்க போய் முடியுமோ தெரியால

  • @sasikumar5522
    @sasikumar5522 Před rokem +5

    சரியான கேள்வி... சரியான மக்களின் குரல்....👌👌👌

  • @mr.vellore417
    @mr.vellore417 Před 5 lety +132

    அரசியல் வாதி பையன் ஹெல்மெட் போடாம வந்தா traffic police fine போடுவார்களா.... இதுல mostly middle class people தான் பாதிக்கப்படுறாங்க....

    • @ss.smartboyss.smartboy9663
      @ss.smartboyss.smartboy9663 Před 5 lety +2

      Super anna🤔😎😎😎😎😎😎

    • @ruler6440
      @ruler6440 Před 5 lety +1

      Arasiyal vaathi bike la yen vara poran only car 😁 supposed bike la vantha ivanga onnum panamataga middle class than police mass katuvaga

  • @chitraj3145
    @chitraj3145 Před 4 lety +2

    இப்பவே ஆண்களுக்கு
    இவ்வளவு கோபம் வ௫கிறது
    இன்னும் பத்து நாள் நீடித்தரல்
    நாட்டில் இருக்கும் எல்லா பிரச்சினைகும் தீர்வு கிடைத்து
    விடும் .இப்போது தான் யோசிக்கநேரம் கிடைதுள்ளது .

  • @happylife9429
    @happylife9429 Před rokem +9

    6 மாதத்திற்கு ஒரு முறை இந்த ஹெல்மெட் நாடகம்

  • @hari3561
    @hari3561 Před 5 lety +13

    செம்மா சூப்பர் அருமையான பதிவு

  • @donsasi410
    @donsasi410 Před 5 lety +64

    சூப்பர் தலைவா✌

  • @syedmohamedaashiq9691
    @syedmohamedaashiq9691 Před 5 lety +6

    கையில் காசு அதிகாரம் இருந்தா எப்படி வேண்டுமென்றாலும் வாழ முடியும் என்று நினைக்கும் மக்கள் இருக்கும் வரை.. சாமானிய மக்கள் நிலை இப்படி தான் இருக்கும்.. I dont know where this will go in future... But i hope it will be better atleast for next generation

  • @brittoj5788
    @brittoj5788 Před rokem

    வேற லெவல் சகோதரன் 🔥🔥🔥 முதல் ரோடு ஒழுங்கா போடுங்க 😡😡😡 அப்புறம் போடு பைனு சென்னையில் ரோடு சரியல்லை... ஏழை மக்கள் பாவம் 😡😡😡

  • @atman__vishnu
    @atman__vishnu Před 5 lety +81

    Ebhaa news7 ... 1st mic ka mathunga pa kandraviiya iruku 😷😷🤮

  • @user-xs4jh4bc4g
    @user-xs4jh4bc4g Před 5 lety +12

    அருமை அருமை சகோதரா இந்தக் கண்டிப்பை தமிழ்நாடு அரசாங்கம் மதுவிலக்குக்கு கொடுக்கலாமே அடடா?

  • @saminathansaminathan3966

    அனைவரும் ஒன்று திரண்டால் மட்டுமே இதற்கு தீர்வு

  • @smartmani1998
    @smartmani1998 Před 5 lety +2

    Super Bro Your Speech 👍 Government Full கரெப்டேட்

  • @ManojKumar-qi2ps
    @ManojKumar-qi2ps Před 5 lety +11

    Bangalore la intha rules pottu 1 year achi ippathan Tamilnadu ku vanthurukku Great 💯💯💯

  • @balavillageallrounder3011

    கோடி கோடியாய் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் சட்டத்தை யும் கொஞ்சம் கடுமையாக்கலாம்

  • @anonjinn07
    @anonjinn07 Před 5 lety +5

    Semma veral level 💯💯

  • @subramanianss1467
    @subramanianss1467 Před 5 lety +58

    பண பலம் அதிகார பலம் உள்ளவர்களுக்கு விளக்கு பிடிக்கும் ***ரசர்கள். சாமானியர்களிடம் வீரத்தைக் காட்டுகிறது ஏவல்

  • @bharathinesan5820
    @bharathinesan5820 Před 5 lety +3

    Massu thaLa🔥🔥

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 Před rokem +1

    ஓட்டு போடும்போது பணம் வாங்காமல் ஓட்டு போட்டிருந்தால் இந்த பிரச்சினை வருமா??????. நாம் தமிழர்....

  • @murugesans5123
    @murugesans5123 Před rokem +1

    அந்த நெட்டை அண்ணன் சூப்பர்

  • @jayasheelan1366
    @jayasheelan1366 Před 5 lety +1

    super bro

  • @premjpk6138
    @premjpk6138 Před 5 lety +1

    Semma questionssss bro💪💪💪

  • @balacabscoimbatore9891
    @balacabscoimbatore9891 Před 5 lety +2

    Super

  • @mithushanperampalam167
    @mithushanperampalam167 Před 5 lety +3

    Please wear helmet for your own safety not for the traffic police. Rules are forms to protect us. Sri Lanka வந்து பாருங்க helmet போடாம வெளியே போகவே மாட்டோம். நாங்க rules எல்லாம் மதிக்கிறம். These rules are familiar to us. எங்களுக்கு புதுசு இல்ல bro 🙏🏽

    • @arockiadass668
      @arockiadass668 Před rokem

      Please don't advise to Indians.
      If you are following
      only traffic rule
      is it enough?
      Why there is no peace in srilanka ?
      Why harrasments against Tamils?
      Are Tamils not citizens of srilanka?
      Why murders rappings ?
      Why kidnapping & occupying
      Tamils lands ?
      You can respect rules ok.
      But you don't respect people.
      You don't show humanity
      You don't show kindness
      towards Tamil community.

  • @rockystudios3818
    @rockystudios3818 Před 5 lety +1

    Semma speech

  • @captjack4920
    @captjack4920 Před 5 lety +5

    Climax thug life🤣🤣

  • @bk-inakbkboss
    @bk-inakbkboss Před 5 lety +15

    Yeandaa nenga fine podurathuku spotla helmet kodunga spotla insurance podunga atha vittu tu fine potta enna niyayam

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 Před 5 lety +6

    Two wheeler வாங்குறத ஒரு மாதம் குறைங்க சகோதரர்களே...அப்போ பார்க்கலாம் உண்மையாவே அரசு நம்மமேல அக்கரை இருக்கா இல்லையானு பார்க்கலாம். .

  • @SivaKumar-iz4sv
    @SivaKumar-iz4sv Před 5 lety

    Vara Laval speech anna aappude tha aavanunga pasuranga enga sonnathu tha super anna I love you anna

  • @annamalaimalai890
    @annamalaimalai890 Před rokem +1

    அவன் அவன் உயிருக்கு அவன் அவன் பாதுகாப்பு இவன் என்னா சட்டம் போட்டு ஹெல்மெட் போட சொல்றது, இது அடிமை படுத்துற மாதிரி இருக்கே

  • @mohanv7403
    @mohanv7403 Před 5 lety +1

    Super ra sonninga Anna 👍

  • @smithraju1307
    @smithraju1307 Před 5 lety +18

    Now a days indian goverment doing worst thing on public ....We hav to take immediate action on this issue

    • @arvindb1656
      @arvindb1656 Před 5 lety +2

      Apo helmet poda Lory ulunthu elam sava porom

  • @ramakrishnansivamurgananth2133

    First it should get implement in high ways then nly city!..high court should consider that first..

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Před 5 lety +74

    Apo tasmac ka moodunga.athunala matum sagamaatangala?

    • @leomurali7408
      @leomurali7408 Před 5 lety +1

      Bhuvana😂tasmac tha tamilnadu varumaanam😂

  • @Santh988
    @Santh988 Před 5 lety +1

    Supper bro

  • @ttfveriyan7408
    @ttfveriyan7408 Před 3 lety +1

    அப்போது : திருடன் - போலீஸ்
    இப்போது : மக்கள் - போலீஸ்

  • @kumarana3931
    @kumarana3931 Před 5 lety +2

    சுப்பர் நண்பன்

  • @vigneshjeeko2611
    @vigneshjeeko2611 Před 5 lety

    Super speech and questions

  • @bittertruth3425
    @bittertruth3425 Před 5 lety +13

    3:45 nanga public nanga pesovom 🤣

  • @bosegeona8946
    @bosegeona8946 Před rokem +1

    Super Anna 😄

  • @dineshdinu4509
    @dineshdinu4509 Před 5 lety +5

    ni vera level thala 1St aavanuangaloda vandi records ellam crt ahh eruka nu check pannoum

  • @pkswaamy1237
    @pkswaamy1237 Před 5 lety +21

    Nalla serupadi super bro

  • @ashrafali-fk4tz
    @ashrafali-fk4tz Před 5 lety

    Thalaiva Sema speech

  • @vinayagamc217
    @vinayagamc217 Před 5 lety

    Elathiyum peasitu enna peti edukathinga vidunga sir😂😂😂 super thala

  • @Charlie_Editzzz15
    @Charlie_Editzzz15 Před 5 lety

    Semma broooo

  • @kannanm9080
    @kannanm9080 Před 5 lety

    Super Bro

  • @syedhuk5822
    @syedhuk5822 Před 3 lety

    Crt crt 👍

  • @catlove...7450
    @catlove...7450 Před 5 lety

    Superrrrrrrrr ana

  • @abajith3741
    @abajith3741 Před 5 lety

    Super👌👌👌👌

  • @diwakarc3710
    @diwakarc3710 Před 5 lety +4

    Next rule:hand pad and leg pad and gloves..and next is Bike dress etc........valga Tn

  • @athisyaulagamyoutubechanne8142

    super

  • @RkKhed
    @RkKhed Před 5 lety +1

    1.41
    2.12
    thala Vera lvl.😂

  • @babujidilli7264
    @babujidilli7264 Před 5 lety

    Super bro

  • @niyas6247
    @niyas6247 Před 5 lety +1

    கண்ணாடி போட்ட சகோதரர் முறையான பதில் அளித்தார் தமிழக அரசு நிலைபாடு செவிடன் காதில் சங்குதியது போல திருந்த மாட்டானுங்க.....

  • @loveghost803
    @loveghost803 Před 5 lety +8

    En helmet kanom bro Atm panam eduthutu varadhukulla,police kitta complaint kodutha innum kandu pidichu tharanga...Thirudu pona En helmet kidaikuma

  • @dailychoicefromhsg--tamiln6500

    1"வீடு அங்காடி தெரு வளைவு பகுதிகளில் 2" பள்ளி வணக்கம் இடங்கள் பார்க் லாட்ஜ் ஒயின் ஷாப் மருத்துவமனை காம்ப்ளெக்ஸ் காலணி வாடகை வருமானம் இடங்கள் இதுபோன்று இன்னும் பல சில இடங்களில் அரசு மற்றும் மக்கள் அனைவருக்கும் அவசர விதி மீறல் தான் இயங்கி கட்டணம் கேமரா கணினி வைக்க உத்தரவு பிரபித்தால் உயிர் பலி மக்கள் காவல் துரை பல பேர் க்கு வேலை குறைந்து அட்சாஸ்ட் மெண்ட் லஞ்சம் சோம்பேறி அலட்சியம் இன்னும் பல சில சரியாகும் வளர்ச்சி பாதை சிந்தனைக்கு வழி பிறக்கும் தலைமுறைக்கு இன்ஷா அல்லாஹ் நாம் தமிழர் ....

  • @vishalr3040
    @vishalr3040 Před 5 lety

    Super video

  • @rengaraju2392
    @rengaraju2392 Před rokem

    இந்த சட்டத்தின் பின் உள்ள அரசியல்
    அரசு என்ன செய்தாலும் மக்கள் அடங்கி போகிரார்களா
    என்று பாற்கதான்

  • @PraveenKumar-yq5lf
    @PraveenKumar-yq5lf Před 5 lety

    Semma thala

  • @suriyapubg8366
    @suriyapubg8366 Před 5 lety +11

    எல்லாம் இந்த தமிழ் நாட்டுல தான் நடக்குது நல்லவேளை நா பாண்டிச்சேரி ல இருக்க..😁😁

    • @bharathwaj6207
      @bharathwaj6207 Před 5 lety +3

      Day indiayala lay ipadi dha nadakudhu india worst

  • @muniyappanmuniyappan1158

    மக்கள்.மேல்.உண்மையிலேயே
    பாசம்.இருந்தால்.லாட்டரியும்.சாராயத்தையு.நிருத்துங்கள்

  • @foodfactory9117
    @foodfactory9117 Před 5 lety

    Mass thala

  • @captaincool2914
    @captaincool2914 Před 5 lety

    Unmai bro

  • @deenadhayalan1646
    @deenadhayalan1646 Před rokem +1

    இவர்கள் கேட்பதில் எந்த தவறும் இல்லை போக்குவரத்து காவல்துறையினர் ஒன்பது மணியிலிருந்து பத்தரை மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை தான் வேலை செய்கிறார்கள் என்ன நடவடிக்கை எடுக்கும் அரசு

  • @muralikrishna-zx8cv
    @muralikrishna-zx8cv Před 5 lety +5

    Rule are good need to transfer information properly.

  • @mudhasir355
    @mudhasir355 Před 5 lety +1

    Talaiva super

  • @kishoresharma7884
    @kishoresharma7884 Před 5 lety +33

    Nee paesu thala

  • @vijays2706
    @vijays2706 Před 5 lety

    Super anna

  • @neelugm2567
    @neelugm2567 Před 5 lety

    1:37 Vera level thalaivaa

  • @harishahimas6217
    @harishahimas6217 Před rokem

    ஹெல்மெட் போடாமல். இதை மத்திய அமைச்சர்களிடம் அண்ணாமலை இவர்களிடம் சொல்லவும். அவர்கள் தான் இந்த சட்டத்தை கொண்டு வந்தார்கள்.

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Před rokem

    KLV super super good JI

  • @kajaking232
    @kajaking232 Před 5 lety +1

    கெல்மட் போட்டாளும் தப்பு போடலேன்னாளும் தப்பு அதுக்கு மண்டை வெட்டி வீட்டில் பீரோலில் பூட்டிவச்சுட்டு போங்கடா 😁😁😁😁

  • @karthiks1095
    @karthiks1095 Před rokem

    Correct thala

  • @annamalaimalai890
    @annamalaimalai890 Před rokem +1

    Police குடும்பங்கள் ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வையுங்கள் அத்தியாவசிய பொருட்கள் தராதீர்கள்,மருத்துவம்,கல்வி,உடைமை,எல்லா இடங்களிலும் அவர்களுக்கு எதும் கொடுக்க வேண்டாம், police- ஆல் பாதிக்க படுபவர்கள் நீங்கள் உங்களால் இதை கண்டிப்பாக நிறைவேற்ற முடியும்

  • @susminithu2649
    @susminithu2649 Před rokem

    Correct aha sonninga

  • @onlineashraf4751
    @onlineashraf4751 Před rokem

    1.37 seriyana kelvi🔥🔥

  • @donivpro9433
    @donivpro9433 Před 5 lety +5

    Sunglass bros talked very well hatts off....

  • @R.M.R.Nathan
    @R.M.R.Nathan Před rokem

    Fact..

  • @trancebytes2663
    @trancebytes2663 Před 5 lety

    Fact uh

  • @sugunapriya758
    @sugunapriya758 Před 4 lety

    Super g

  • @SS-px6fp
    @SS-px6fp Před 5 lety +5

    Two wheeler Vaangadhavanga ellorum kattayam helmet vangunga
    Ippadukku
    HELMET GROUP

  • @a.vinothkumar4275
    @a.vinothkumar4275 Před 5 lety +3

    Tyre la kaathu illa... 😂😂😂

  • @venkataramananc9336
    @venkataramananc9336 Před rokem +1

    பல்லாங்குழி ரோடுல பைனா போங்க டா நீங்களும்

  • @yaminimuthu5844
    @yaminimuthu5844 Před rokem +1

    நல்லவேன்னு நம்பி ஓட்டு போட்டிங்களே அதற்கு அனுபவிக்கனும்முல்ல

  • @charufelix1370
    @charufelix1370 Před 4 lety

    அண்ணா நீயும் நானும் தான இந்த அரசாங்கம் அத தேர்ந்தெடுத்தோம்
    அத மறந்துட்டியா ...

  • @thangaraj1340
    @thangaraj1340 Před rokem

    விடியல் அரசு அடுத்த தேர்தலில் நாம் செய்வோம்

  • @UltimateSPLASH
    @UltimateSPLASH Před 5 lety +1

    1:37 adiiiii 💥

  • @soundrarajanjagadeesan7792

    இருசக்கர வாகனம் ஓட்டும் பொது மக்கள் கவனத்திற்கு,
    சாலைகள் படு மோசமாக உள்ளது, அதனால் விபத்து,
    சாலைகள் நன்றாக உள்ளது அதிலும் அதி வேகம் காரணமாக விபத்து,
    இதில் அதிகம் பேர் உயிரிழப்பது இருசக்கர வாகன ஓட்டிகள் தான்.
    எனவே தான் ஹெல்மெட் போடவேண்டியது அவசியம்.
    விபத்தில் உயிரழப்பவரின் குடும்பம் தான் கஷ்டப்படுகிறது.
    எனவே சட்டத்திற்காக,போலீசுக்காக ஹெல்மெட் போடுவதல்ல,நம் குடும்பத்திற்காக,
    ஒருவர் விபத்தில் தலையில் அடிபட்டு, குற்றுயிராய் ,மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு,
    அவரின் குடும்பம்,உறவு,நட்பு படும் கஷ்டம் சொல்லி மாளாது.
    சேமிப்பு கரைந்து, கடன்,வலி,வேதனை இன்னும்....
    கர்நாடகா, கேரளா போனால் சத்தமில்லாமல் ஹெல்மெட், சீட்பெல்ட் போடுகிறோம்,
    வெளிநாட்டுக்கு போனால் அந்த நாட்டின் சட்டத்தை மதிக்கிறோம்,
    நம் ஊரில் மட்டும் ஏன் இந்த வாக்குவாதம்?

  • @lovenesakuttytamil6099

    Correct