History of Coal and its Importance | நிலக்கரியின் வரலாறு | தனிமங்களின் கதை | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • இந்தியாவில் நிலக்கரியின் திடீர் தட்டுப்பாடு எதனால்?, நிலக்கரி நம்முடைய மின்சார தேவைக்கு எந்தளவுக்கு உதவுகிறது..இந்த கேள்விகளுக்கான பதில் நிலக்கரியின் வரலாற்றில் புதைந்திருக்கிறது . அந்த பதில்களை நிலக்கரியின் வரலாற்றோடு சேர்த்து தேடுவோம் வாருங்கள்.
    This is the fascinating history of Coal and its significant importance in powering India as a whole.
    ____
    Download the Digital Diary and notepad here
    bit.ly/3LgRV4t
    ____
    #historyofcoal #bigbangbogan #bcubers #thanimangalinkathai
    Join this channel to get access to perks: / @bigbangbogan
    Sources
    World Coal Association
    www.worldcoal.org
    World Wide RS
    bit.ly/39Scx6d
    Mondaq
    bit.ly/3PhL3r0
    Nat Geo
    bit.ly/37GBjFF
    Pubs.Gov
    on.doi.gov/3Pj...
    Rural India
    bit.ly/39oi8Be
    Indian Ministry of Coal
    bit.ly/3szihrZ

Komentáře • 282

  • @jayaramm7812
    @jayaramm7812 Před 2 lety +49

    நான் இரும்பு பட்டறை வேலை தான் செய்ரன் கரிய பத்திய நல்ல பதிவு வாழ்த்துகள் நண்பா வாழ்கபல்லாண்டு

  • @sivasiva-zo9ic
    @sivasiva-zo9ic Před 2 lety +32

    அண்ணா விடுதலைப் புலிகள் வரலாறு பற்றி ஒரு காணொளியை போடுங்கள் சகோ

    • @Puthiya_Thendral
      @Puthiya_Thendral Před 2 lety

      Wikipedia la poi padiga

    • @mayu855
      @mayu855 Před 2 lety +1

      Athu podanum nah athukku endu thaniyah play list eh podanum

  • @azhakanvrl56
    @azhakanvrl56 Před 2 lety +3

    Thanks!

  • @user-cd9ix2vk3g
    @user-cd9ix2vk3g Před 2 lety +88

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 Před 2 lety +4

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா

  • @pagalavan7472
    @pagalavan7472 Před 2 lety +1

    உங்கள் தமிழ்பேச்சு மற்றும் உச்சரிப்பு அருமை.
    முக்கியம் மற்றும் பிரதான என்பதற்கு இணையான சொற்களான முதன்மை என்பதை பயன்படுத்தலாம்

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Před 2 lety +8

    NLC 💪
    Bro beef ah pathi eppothan poduvinga 🤨

  • @manikandanrajagopal8792
    @manikandanrajagopal8792 Před 2 lety +10

    Tuesday and Friday vanthale unga videos ku wait panna vendiyatha irukku.
    Good job Big Bang Bogan team

  • @subburajm3934
    @subburajm3934 Před 2 lety +17

    நிலக்கரி பற்றிய தங்களின் தகவல்கள் விளக்கம் மிகவும் அருமை அண்ணா...Big Bogan வீடியோ அனைத்தும் மிகவும் தரமானது....

  • @Shakirasha888
    @Shakirasha888 Před 2 lety +25

    2007 க்கு முன் நான் பெங்களூரில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் பலமணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்று வெளியேறியது. இந்தியா விளையாடாத போட்டிகளை யாரும் பார்க்கக்கூடாது என்று அரசாங்கமே கரன்ட்ட நிப்பாட்டிருச்சு என்று மாணவர்கள் பேசிக்கொண்டனர். 🤔 பின்னாட்களில் தான் தெரியவந்தது நெய்வேலி அனல்மின் நிலையத்திலிருந்து கர்நாடகத்திற்கு செல்லும் மின்சாரத்தை தமிழ்நாடு, காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாக நிறுத்தியிருக்கிறது என்று. 😂

    • @secretsnothing3798
      @secretsnothing3798 Před 2 lety +1

      அப்படியா🤔🤔ஏதேனும் ஆதாரம் உள்ளதா???

    • @Shakirasha888
      @Shakirasha888 Před 2 lety +2

      @@secretsnothing3798 தேடிப் பார்க்கிறேன்

    • @secretsnothing3798
      @secretsnothing3798 Před 2 lety +1

      @@Shakirasha888 சேர்ந்தே தேடுவோம்.... என் கண்ணில் புலப் பட்டாலும் பகிர்கிறேன்...

  • @rajuc9392
    @rajuc9392 Před 2 lety +3

    உங்கள் சொற்பொழிவு நன்றாக இருக்கு நல் வாழ்த்துக்கள் 💐
    ராஜு செண்ணியப்ப

  • @marifather
    @marifather Před 2 lety +5

    மனிதர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருந்தது மின்சாரம் கண்டுபிடிக்கும் முன்பு மட்டுமே...பறவைகள் போல சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழும்பி நோயில்லா வாழ்வு வாழ்ந்தோம்!

  • @rajeshp4995
    @rajeshp4995 Před 2 lety +4

    இந்தியன் கேரம் கிங்க் பத்தி வீடியோ போடுங்க

  • @JK-cz7vs
    @JK-cz7vs Před 2 lety

    எனக்கு தெரிந்து இது ஒரு சிறந்த பதிவு சகோ...

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Před 2 lety +1

    நன்றி நன்றி நண்பரே

  • @marganselvam6801
    @marganselvam6801 Před rokem +1

    தலைவரே விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுங்கள்

  • @drawwithstar5180
    @drawwithstar5180 Před 2 lety +1

    what an explanation!!! Wowww

  • @AMMUSELVAM
    @AMMUSELVAM Před 2 lety +1

    நம் நாட்டின் எல்லா பொதுத்துறை நிறுவனங்களின் வரலாறு மற்றும் தற்போதைய நிலை பற்றி வீடியோ பன்னுங்க சார் உங்களுக்கு இன்னும் அதிகமாக பெயர் கிடைக்கும்

  • @palaniappanmba
    @palaniappanmba Před 2 lety +1

    M. ஜம்புலிங்க முதலியார் அவர்களை இங்கே குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி

  • @subbumohan6490
    @subbumohan6490 Před 2 lety +2

    பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் பெட்ரோமாக்ஸ் லைட் வீடியோவிற்காக 😝😝😝😝😝😝😝😝😝

  • @natpugraphics3594
    @natpugraphics3594 Před 2 lety

    Arumaiyana thelivana pathivu💯

  • @MANIKANDAN-el6qv
    @MANIKANDAN-el6qv Před 2 lety +1

    Awesome bro 👏👏 I impressed

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w Před 2 lety +1

    Very great golden information. Great Lessons.

  • @shyamsunder6935
    @shyamsunder6935 Před 2 lety +1

    Sir Please present a video about crude oil

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Před 2 lety +5

    Excellent! A detailed information about coal is presented. Thank you so much. Even the uneducated people can understand all these facts about coal and the usage of coal in different ways! People are worried about the shortage of coal which brings a great calamity in our country now. You have nicely explained this point also. You are great! Keep on doing like this essential matters!

  • @beastgamer3694
    @beastgamer3694 Před 2 lety +2

    Bro Neyveli pathe video poduga...

  • @kkani9200
    @kkani9200 Před 2 lety +1

    Uk history video podunga bro...

  • @harishkumar9536
    @harishkumar9536 Před 2 lety +1

    அடுத்து தங்கம் பற்றி சொல்லுங்கள் ....

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Před 2 lety

    அருமையான பதிவு

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux Před 2 lety +1

    Na stock marketla eruken. Coal india stock vachu eruken. Useful information. Thank you

  • @arunhbca
    @arunhbca Před 2 lety +2

    Thanks Bogan well explained 🙂.....
    Bro, can you explain about World War 1 and 2 ?

  • @growmore3519
    @growmore3519 Před 2 lety +2

    Bro nuclear power plant pathi pesunga please

  • @karuppaiyankalaiselvan6906

    Bismark pathi sollunga Anna

  • @r.aputhagir.r.aputhagir5825

    Nice story

  • @ramprasath2448
    @ramprasath2448 Před 2 lety +8

    This is my annual exam lesson

  • @saron5461
    @saron5461 Před rokem

    Entertaining video awesome bro

  • @mkmahendiran
    @mkmahendiran Před 2 lety +2

    10:55 மறக்க முடியாத நினைவுகள்

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK Před 2 lety

    சிறப்பு 👍

  • @venkatmuralidharan9225
    @venkatmuralidharan9225 Před 2 lety +2

    Brother vasco da game india Vist dark secret pathi sollunga

  • @veerakumar2259
    @veerakumar2259 Před 2 lety

    வாஸ்கோடகாமா பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
    🛳️🛳️🚢🚢⛴️⛴️⛴️

  • @madhanc5407
    @madhanc5407 Před 2 lety +1

    Super video bro

  • @sivasiga369
    @sivasiga369 Před 2 lety

    காகிதம் பற்றிய வீடியோ போடுங்கள் அண்ணா

  • @nagarajansrinivasan4882
    @nagarajansrinivasan4882 Před 2 lety +1

    Great good subject
    And super explain 👍

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Před 2 lety

    Good message naa ❤️🥰🥰

  • @sathishtroomer
    @sathishtroomer Před 2 lety +1

    Bitcoin pathi video podunga na 🥺

  • @prasantha8048
    @prasantha8048 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி 👍

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om Před 2 lety

    Good job team

  • @gowrishankar4201
    @gowrishankar4201 Před 2 lety +1

    Please speak about ISRO

  • @satheshkumar8531
    @satheshkumar8531 Před 2 lety +1

    Cool 😎

  • @ramcse1111
    @ramcse1111 Před 2 lety +2

    Intha vedio pakkumpothe power cut..... Wat 2 do.....🤯🤯😜😜😜

  • @312srithar
    @312srithar Před 2 lety +1

    Jambu lingam enna manusan avaroda family nalla irupanganu nenaikuren 🤗💯

  • @ineats1623
    @ineats1623 Před 2 lety +1

    👌

  • @vallimullai5009
    @vallimullai5009 Před 2 lety +1

    Coke made in plant, they crush the coal first, then make in square form, and they put inside ovan where air was controlled, so the volatile mater shall burn, volatile means which material start fire first like paper, after completing this process they put water on hot cake, the finished product called as coke, coke is used in blast furnace from which iron ore and coke burned and react and we get hot iron liquied, cold iron called as pig iron

  • @sarasaravanan9408
    @sarasaravanan9408 Před 2 lety +3

    Sustainable energy wil come approximately after 10 to 20 years bro...

  • @saravanana670
    @saravanana670 Před 2 lety +2

    The same European Union started the coal mining for their development. Now they developed and asking us to stop mining. Adadoi what a mastermind

  • @madhu_ooty
    @madhu_ooty Před 2 lety +1

    நிலக்கரி சுரங்கத்துக்குள் வேலை செய்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆடைதான் "ஜீன்ஸ்". இதைப்பற்றி ஒரு பதிவு போடவும்

  • @vigneshwarennatarajan9672

    Brother please explain about dog 🐶
    Enga veetu pakathula irrukura dog konja naala en mela romba paasama irruku athuku daily saapadu veikarathu naala

  • @kandavelgkannabiran610

    பெர்முடா முக்கோணம் பற்றிய செய்திகள் சொல்லுங்க.

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 2 lety +1

    Hello lsrael country history series news pls

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 2 lety +1

    Hello Dark wep , anonymous Hacker, Lazarus Hacker series news pls

  • @one_of_the_indian
    @one_of_the_indian Před 2 lety +9

    Anthracite 80-90 percentage
    Bituminous-60-80 percentage
    Lignite-40-60 percentage
    Peat-less than 40 percentage
    In 10 class book

  • @sampathkumar7030
    @sampathkumar7030 Před 2 lety +1

    Yes broy husband is working private power plant. Coal shortage plant stop pani irukanga

  • @saiyee
    @saiyee Před rokem

    Bobby Fischer பற்றி பேசுங்கள் நண்பா

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 2 lety +1

    Hello somalia pirates series news pls

  • @villanravanan1667
    @villanravanan1667 Před 2 lety

    Super nanba

  • @srinivasank7811
    @srinivasank7811 Před 2 lety +1

    NLC இன்று முழுக்க வட இந்தியரிடம் சென்று விட்டது.
    உயர் பதவிகளை அவர்களை வைத்தே நிரப்புகின்றனர்.
    அங்கிருந்து தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகின்றனர்.

  • @mohanprasath3329
    @mohanprasath3329 Před 2 lety +1

    Next video lead it's about TESLA....?

  • @kandhankandhan154
    @kandhankandhan154 Před 2 lety +1

    ஹம் போதும் போதும் , லிஸ்ட் பெருஸ்ஸா போயிண்ருக்கு!!!.

  • @santhosh39
    @santhosh39 Před 2 lety

    Yov Bogan 😎
    Present ya !
    #bcubers da

  • @babyravi7204
    @babyravi7204 Před 2 lety

    Semma information solar system and Maruthani pathi video podunga

  • @sanjayjay9087
    @sanjayjay9087 Před 2 lety +1

    Lions pathi podunga bro

  • @azhagesanalgatz
    @azhagesanalgatz Před rokem

    6:18 Marco Polo antha pakkam ponappo🤣🤣🔥

  • @AtoZ360.
    @AtoZ360. Před 2 lety

    Good bro super 🙏🙏🙏

  • @sakthisaran4805
    @sakthisaran4805 Před 2 lety

    Thanks

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 2 lety +1

    Good information on jambu lingam... Coal thermal energy, as well we want to replace with solar as well oceans current, as well, hydropower, idha sonna nammala paithia karan solluvanga, indha nadu tho tho... Corruption government central and states in micro to macro levels....

  • @meyyappansubramaniamalagap2224

    Kindly correct the India map at 0:52 seconds in the video. Being Indians, we should use the correct map of India (the Govt of India official map of India) in our videos.

  • @palpandi2378
    @palpandi2378 Před 2 lety +1

    அண்ணன் வெளிநாட்டில் வேலை செய்வோம் நம் நீங்கள் ஏதாவது கூறுங்கள்

  • @tamilarasan2688
    @tamilarasan2688 Před 2 lety

    Title Breaking Bad style la semma...

  • @SaravanaKumar1212
    @SaravanaKumar1212 Před 2 lety

    First congrats and thank you for all of your information...
    You are doing great job..
    They way of speaking and the information in a video all great 👏
    Can't miss the editor and his memes are 😂😂😂
    Humble suggestions.. 👇
    Neega adikkadi solramaari
    Neriya por (War) galai veedula yerpaduthara,
    Govt. Kalla katra, Pala variety la keadaikara,
    Manithan adimai sasanum eluthi kudutha
    " SARAKKU", "THANNI", "ENERGY DRINK", "MARUNTHU" Intha maari Namba makkal alaikara non other than 🍺🍻🥂🥃 Pathi peasuga...
    keep it up...
    by
    6 manikku Mel vandi oodathor Sangam 😂
    by ungal
    Saravana Kumar

  • @j.v.abinaya696
    @j.v.abinaya696 Před 2 lety

    History of typewriter pathi video podunga anna 🙏🙏

  • @Vigneshrvr
    @Vigneshrvr Před 2 lety

    Nxt video MG car company pathi...

  • @raffic4715
    @raffic4715 Před 2 lety

    Ship wreck Sea treasures pathi video podunga bro....mukkiyama spain Mexico la irundhu ship la kondu vandha gold lam paadhilaye moolgi sea treasure ah innum irukam!!!! Msg ah paathutinganna oru heart ah potu vidunga...

  • @agenttom960
    @agenttom960 Před 2 lety +1

    Innum next energy paththi yosichi use pandrathukkulla 🤣 ulagam soli mudinjuuu

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 Před 2 lety

    Nest video Tesla 💐💐💐

  • @villagemix8206
    @villagemix8206 Před 2 lety +1

    anna intha nilakari ya pathi oru unmaiyana ....kgf story ..irukku ....tamil nattula irunthu oru periya all irukkanga...

  • @mrwait417
    @mrwait417 Před 2 lety

    Ur add also value

  • @kiska0115
    @kiska0115 Před 2 lety

    Histry of Burhan wani sollunga thala
    Plz....

  • @ramreing4100
    @ramreing4100 Před 2 lety

    Super bro 👍👍👍

  • @thamaraisellu9467
    @thamaraisellu9467 Před 2 lety +1

    Solluga officer.....

  • @vikramsivakumar2943
    @vikramsivakumar2943 Před 2 lety

    Niccolo Machiavelli pathi solluga

  • @karthik57838
    @karthik57838 Před 2 lety

    Brirla group history and business development பற்றிய முழு video போடவும். . .

  • @rajumano3227
    @rajumano3227 Před 2 lety

    super

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 Před 2 lety +1

    Bro
    Albert einstein patti oru video podunga

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 2 lety +1

    Hello super man Hitler series news pls

  • @hoodieguysyed1150
    @hoodieguysyed1150 Před 2 lety

    Saddam Hossain pathi pesunga bro

  • @samuelr9011
    @samuelr9011 Před 2 lety

    You are doing great

  • @MrKandan
    @MrKandan Před 2 lety

    இந்தியால ஏன் மருத்துவ படிப்பு costly ஆ இருக்கு? மருத்துவ seat எண்ணிக்கை ஏன் கமியா இருக்கு? இத பத்தி தெளிவா ஒரு பதிவு போடுங்க ஐயா 🙏 சின்ன நாடுகளில் குறைந்த விலையில் மருத்துவர்கள் அதுவும் நம் இந்திய மாணவர்கள் படித்து திருப்பி இங்கே வருகிறார்கள். அது என் இங்கே முடியவில்லை

  • @balamurugan6517
    @balamurugan6517 Před 2 lety +1

    Bogan, please explain about creation of world

  • @azarsadam9036
    @azarsadam9036 Před 2 lety

    Hi Bro,
    Video backgroundla, sevathula left side oru pulli and chinna karai and right side oru chinna karai. Adhu sari panunga bro. Concentrate panna mudila.

  • @nirmalraj7676
    @nirmalraj7676 Před 2 lety +2

    Recent years ல China ku coal vithatha miss pannitinga