ஒரு ரூபாய் குடுக்க வக்கில்ல..Dayanidhi Maran angry speech at parliament today | Nirmala Sitharaman

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2024
  • ஒரு ரூபாய் குடிக்க வக்கில்ல..Dayanidhi Maran angry speech at parliament today | Nirmala Sitharaman
    #nirmalasitharaman #parliment #dayanidhimaran #neerthirai
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 1,8K

  • @johnsonw2306
    @johnsonw2306 Před 5 měsíci +320

    கண்டிப்பாக தமிழ் தான் பேச வேண்டும் என்பதை தமிழ் நாட்டு எம்பிக்கள் தயவுசெய்து கடைபிடிக்கவும். தயாநிதி மாறன் பேச்சு அருமை

    • @user-br4no9kr8t
      @user-br4no9kr8t Před 5 měsíci +3

      Arumai Arumai,Velangira moliyilum ,Ungalukku vandhal Raththam Engalukku vandhal Thakkali chatniyaa,Abaaram Nirmala KETTA SANGI Naaka pudungura maadhiri kettaaru namma Thanga kambi Dayanidhi.

    • @kailash8
      @kailash8 Před 5 měsíci +4

      ஆங்கிலத்தில் அல்லது மொழி பெயர்ப்பாளர் மூலம் ஹிந்தியில் பேசினால் வடமாநில மக்களுக்கும் உண்மை புரியும் மூடன் மோடியின் திறன் என்ன என்று அவர்களுக்கு தெரிந்து இருக்கும்.

    • @kapaa1768
      @kapaa1768 Před 5 měsíci +1

      @@kailash8 நாடாளுமன்றத்தில் எந்த இந்திய மொழியில் பேசினாலும், அது உடனுக்குடன் மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஹெட் போன்கள் வழியாக அவையில் உள்ள அனைவரையும் சென்றடையும். எனவே தங்கத் தமிழில் பேசலாம்!!!

    • @Veeraraj1234-ix7iu
      @Veeraraj1234-ix7iu Před 5 měsíci

      இந்த எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று கேட்கவும் 😂😂😂😂😂

    • @rameshstyzilla1276
      @rameshstyzilla1276 Před 5 měsíci +1

      Idhe maadhri spain la poi Tamil pesi investment vaangitu vara sollunga...

  • @edpsam1924
    @edpsam1924 Před 5 měsíci +261

    தமிழில் பேசியதற்கு மிகவும் நன்றி.
    எல்லா மானிலத்தவரும் அவரவர் மாநில மொழியில் பேசவேண்டும். ஏ

    • @user-br4no9kr8t
      @user-br4no9kr8t Před 5 měsíci +5

      Romba Romba correcttu

    • @santhanakumarraju1045
      @santhanakumarraju1045 Před 5 měsíci +6

      உண்மையாக ❤❤🎉🎉🎉

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai Před 5 měsíci

      சன் டிவி தமிழ் பெயருக்கு மாற்ற வேண்டும்... இவர்களின் மற்ற மொழியில் உள்ள அலைவரிசைகள் எல்லாம் அந்த அந்த மொழியின் பெயரில் உள்ளது... இந்தே போன்று தமிழிலும் வேண்டும்... இந்த தமிழ் பற்றாளர் செய்வாரா...

    • @samsam-rx7qc
      @samsam-rx7qc Před 5 měsíci +2

      Nice Tamil and excellent 👌 speech Sir.

    • @tamilarasigovindan4090
      @tamilarasigovindan4090 Před 5 měsíci +2

      Correct

  • @logannathan3459
    @logannathan3459 Před 5 měsíci +198

    தமிழகத்தின் அனைத்து MP களும் நமது தாய் மொழியில் பேச வேண்டும்

    • @maninadar7562
      @maninadar7562 Před 5 měsíci +9

      தமிழ் நாட்டில் தமிழில் பேசுவது சரி.
      தமிழ் தெரியாத இடத்தில் போய் தமிழில் பேசி வீரத்தை காட்டுவது அடிமுட்டாள்தனம் .

    • @woweeistamil6033
      @woweeistamil6033 Před 5 měsíci +3

      Super 🎉

    • @sundaresank1548
      @sundaresank1548 Před 5 měsíci +4

      @@maninadar7562 ஒன்றுக்கு உதவாத குமுட்டை நம் MPS . useless

    • @THIRUKKURAL-hm9sk
      @THIRUKKURAL-hm9sk Před 5 měsíci

      ​@@maninadar7562பிரகு எந்த மொழியில் பேசனும் நாய்க்கு பிறந்த நாயே...வடநாட்டுகாரன் தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் பேசுகிரானா

    • @ramyaraja7490
      @ramyaraja7490 Před 5 měsíci

      Nanga pesuronu tamilnaatla erukkavangalukku therinja podhum apdi tha. Ivanunga I love pesina thana amount ivanunga kudumbame adikka mudium. Ennavo oorukke eludhi vaikkira mathiri pesuranga. 4 years oru mla casual ah 500 crore adichudran appo ivanunga kitta evlo erukkum??? Epdi varum??? Naaakku koosa pesuranunga da adani Ambani businessman open pesi erangi vela paaakkuranunga Ana ivanunga pacha dhroginga😅

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u Před 5 měsíci +332

    நானும் நினைத்தேன் நிதி அமைச்சர் தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழ் நாட்டிற்கு நல்லது செய்வார் என்று நினைத்தேன் ஆனால் நிதி அமைச்சர் தமிழ் நாட்டிற்கு சூனியம் வைக்கிறார் 😭😭😭

    • @kidsworld6636
      @kidsworld6636 Před 5 měsíci +37

      She's a sanghi working for bjp not for india

    • @sundaresank1548
      @sundaresank1548 Před 5 měsíci

      இந்த பிச்ச கார நாய்க்கு என்ன செய்தாலும் குறை கூறும் பழக்கம் இவர்களுக்கு தெரிந்தது ஒன்றிய அரசு என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பு. அடுத்தது கொள்ளை அடிப்பது நீங்களும் இவர்கள் கூட்டம் தானா?

    • @user-br4no9kr8t
      @user-br4no9kr8t Před 5 měsíci +11

      Sooniyam ILLAI ETTAPPAN thurogam ,wanjagam , Akkiramam seyraal Anda Nirmala VengaayaRaman

    • @prakashb214
      @prakashb214 Před 5 měsíci

      2G corruption. BSNL corruption special MP

    • @TamilselviSelvi-pj6eq
      @TamilselviSelvi-pj6eq Před 5 měsíci +9

      DMK Family iruka varaikkum oru nalladhum nadakkaadhu.

  • @saravanansaravanan-ux2hw
    @saravanansaravanan-ux2hw Před 5 měsíci +76

    இத்தகைய பேச்சு இத்தனை நாள் எங்கே போச்சு
    வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Před 5 měsíci +3

      பல தடவை இப்படி பேசியிருக்கிறார்.

    • @SivaR-gq3ls
      @SivaR-gq3ls Před 5 měsíci +1

      BJP is developing north side and north people.. sending north people here to occupy the Tamil Nadu in order to change as north India where they won’t ask if the election box manipulates and change votes count but we Tamil people will ask questions .. some power is doing tricks and makes fuss inside Tamil Nadu to to create an impression

    • @bless1175
      @bless1175 Před 5 měsíci

      @@SivaR-gq3ls u r right

    • @smalldrops2968
      @smalldrops2968 Před 5 měsíci

      வாழ்த்துகள்

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 5 měsíci +382

    திரு தயாநிதி மாறன் அவர்களைப்போல் தென்னக மக்களவை உறுப்பினர்கள் தனது தாய் மொழியில் மட்டும் பேசுங்கள்.உங்கள் பேச்சு உங்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு அவசியம் தெரிய வேண்டும்.எனவே தமிழில் பேசுங்கள்.

    • @govindarajan2105
      @govindarajan2105 Před 5 měsíci +8

      Boss he studied everytng in english medium convent his family members studyng in US, Europe even they knew hindi we only begging for employmnt

    • @venkatachalamp2537
      @venkatachalamp2537 Před 5 měsíci +16

      யாரையும் எதையும் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை . தாராளமாக படிக்கலாம். அவர் கருத்துக்கு பதில் இருந்தால் சொல்லவும்

    • @vaathyaar
      @vaathyaar Před 5 měsíci +22

      ​@@govindarajan2105ஆமாபா.. அவருக்கு ENGLISH தெரியும் தான். ஆனா மக்களுக்கு புரியனும்னு தமிழ்ல தானே பேசுறாரு..

    • @shaikmaricar5909
      @shaikmaricar5909 Před 5 měsíci +5

      ​@@govindarajan2105 he can speak english perfectly he speak his mother tounge why should he speak handi

    • @pragatheswaran9916
      @pragatheswaran9916 Před 5 měsíci

      Hindi terinja velai kidaikuma😅 poyaa​@@govindarajan2105

  • @AarisAashish
    @AarisAashish Před 5 měsíci +10

    Really wonderful speech sir

  • @subramaniyan9599
    @subramaniyan9599 Před 5 měsíci +280

    சரியான பதிலடி கொடுத்த தலைவர் தயாநிதி மாறன் அவர் கலுக்கு மிக நன்றி வாழ்த்துக்கள்

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg Před 5 měsíci +129

    Great Speech❤

    • @Saran779
      @Saran779 Před 5 měsíci

      மயிர்ல கிரேட் ஸ்பீச்

    • @Saran779
      @Saran779 Před 5 měsíci

      இவனுங்க அடிச்ச கொள்ளைக்கு ஏழைகளை பத்தி பேசுவதற்கு மாறன் போன்ற ஆட்களுக்கு தகுதியே இல்லை

  • @rajavarman7459
    @rajavarman7459 Před 5 měsíci +6

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா

  • @sundarmani9273
    @sundarmani9273 Před 5 měsíci +15

    மிக சிறப்பு ஐய்யா. அருமை அருமை அருமை ❤

  • @vpmani5144
    @vpmani5144 Před 5 měsíci +238

    வாக்களித்த வாக்காளர் என்ற முறையில்... "நாங்கள்" பெருமை அடைகிறோம்.!!
    🙏🙏🌄🌄🌄🙏🙏
    நமது ஆருயிர் அன்பு அண்ணன் "பாசமுள்ள பண்பாளர் அவர்கள்" இப்படியும் உரையாற்றுவார்கள்??? என்று இது நாள் வரை நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை...‌அண்ணா.!!!
    🙏🙏🌄🌄🌄🙏🙏

    • @maninadar7562
      @maninadar7562 Před 5 měsíci

      கொத்தடிமையே, அந்த பயல்கிட்ட கேட்கவேண்டியதுதானே, ஒரு மழை வெள்ளத்தை சமாளிக்கக்கூட தமிழ் நாடு நிதி நிலைமையில்லாமல் மத்தியரசிடம் பிச்சை கேட்பதற்கு யார் காரணமென்று????????? இந்த திருட்டுக்கழகங்கள் தானே மாறி மாறி ஆட்சி செய்கின்றன ???

    • @gowthamr8922
      @gowthamr8922 Před 5 měsíci

      Namakaga pesala kaasu thiruda mudiala nu pesuraru

  • @ahilanantony10
    @ahilanantony10 Před 5 měsíci +24

    Arumaiyana speech Sir👏👏👏

  • @arayasharayash8669
    @arayasharayash8669 Před 5 měsíci +4

    நீங்கள் பேசும் அருமையாக உள்ளது

  • @sritrades6227
    @sritrades6227 Před 5 měsíci +115

    Hats off Dhayanidhi sir🎉🎉🎉🎉🎉🎉

  • @Anbesivam510
    @Anbesivam510 Před 5 měsíci +10

    அருமையான அட்டகாசமான ஆர்ப்பரிக்கும் பேச்சு, திமுக 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎂🎂🎂சூப்பர் தயா அண்ணா 🙏❤️

  • @covailive
    @covailive Před 5 měsíci +94

    All mp should speak in Tamil parliament. Appreciate

    • @vijayvj185
      @vijayvj185 Před 5 měsíci +4

      Hindi lla pesuna return back speech irukum 😂😂athuku bayanthu thaa tamil lla pesurapalaa😂😂

    • @user-st5pi7vg3c
      @user-st5pi7vg3c Před 5 měsíci

      Super​@@vijayvj185

    • @Chaosmessenger_76
      @Chaosmessenger_76 Před 5 měsíci +1

      ​@@vijayvj185reply Hindi'leh ellam poi'ya irekum bothu antheh naiggeh pessena enna, peise'la enna?!? Podanggeh.. 🤣🤣🤣🤣

    • @PremKumar-qy2og
      @PremKumar-qy2og Před 5 měsíci

      Hahah useless for what

    • @vijayvj185
      @vijayvj185 Před 5 měsíci

      @@Chaosmessenger_76 200 rp credited

  • @PkPinkuVlogs
    @PkPinkuVlogs Před 5 měsíci +10

    Vera level speech sir, need of the hour

  • @AsmaLeathers
    @AsmaLeathers Před 5 měsíci +185

    கர்நாடக முதல்வர், துணை முதல்வர்,எம் எல் ஏ, எம் பி ஆகியோர் ஒன்றிய அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்! அதே போல தமிழ் நாடு முதல்வரும் டில்லியில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்!

    • @Saran779
      @Saran779 Před 5 měsíci

      Totally fraud campaigning. Don't worry BJP will win at 2024 🤖🤣🤣

    • @lakshmanang6840
      @lakshmanang6840 Před 5 měsíci +1

      ஸ்டாலின் கிழிசான்

    • @Thamizh23
      @Thamizh23 Před 5 měsíci

      ​@@lakshmanang6840பண்ணா மட்டும் அப்படியே கிழிச்சுடுடே. போடா மூத்திர குடி சாணி நக்கி சங்கி பயித்தியம் பண்ணாடை. நீ போயி வடக்கன் கழுவா சூத்தை நக்கியே வாழு.

    • @user-br4no9kr8t
      @user-br4no9kr8t Před 5 měsíci

      ONRU paduwom BJP RSS TERRORISTS galai Virattuwom

    • @jaleelsahib7705
      @jaleelsahib7705 Před 5 měsíci

      சரியாக சொன்னீர்கள்

  • @Easwaran676
    @Easwaran676 Před 5 měsíci +135

    விவசாயி பயிர்காப்பீடு இழப்பீடு வழங்கப்படவில்லை🌱😭

    • @henrydaniel7392
      @henrydaniel7392 Před 5 měsíci +4

      ஆனால், கொங்கு வட்டாரத்தில் பெரும்பான்மை விவசாயப் பெருங்குடி மக்கள் பிஜேபி - இல் தான் உள்ளனர்.ஏன் இந்த முரண் என்று தெரியவில்லை.

    • @How_is..It9
      @How_is..It9 Před 5 měsíci

      ​@@henrydaniel7392விரைவில் ம.பி.போல் அந்த ஜால்ராக்கள் வாயில் மூத்திரம் விட்டால் கூட மகிழ்ச்சியாக குடிப்பார்கள்😅😮😢

  • @saravanavelponnusamy4986
    @saravanavelponnusamy4986 Před 5 měsíci +16

    Superb speech 🎉❤keep it up.Speak in Thamizh always...

    • @Peyarchipalangal
      @Peyarchipalangal Před 5 měsíci

      தமிழிலே சொல்லி இருக்கலாம்😂

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 Před 5 měsíci +41

    தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசிற்கு காவிகளுக்கு கசையடி .அருமை சக்க செருப்படி சங்கிகள் ஆட்சி இலட்சணத்திற்கு தந்த தயாநிதி மாறன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    • @karthikkeyanm8769
      @karthikkeyanm8769 Před 5 měsíci

      poda adimai thuf..... ivanunga sertha panam company sothu pathalayam .. un veeta eluthi kudu adimai

    • @balamuruganvelusingaravelu2853
      @balamuruganvelusingaravelu2853 Před 5 měsíci

      Fools will support fools only like you 😂

    • @a.d.vijeyragkhavan2637
      @a.d.vijeyragkhavan2637 Před 5 měsíci

      சங்கி என்றால் நண்பன் என்று பாெருள் தெரியுமாடா

    • @krishnakumarr7937
      @krishnakumarr7937 Před 5 měsíci

      போடா சொங்கி

  • @user-sd9fh3gr9j
    @user-sd9fh3gr9j Před 5 měsíci +42

    Superb Sir 👏👏👏👏👏 sema sema

  • @vigneshm1557
    @vigneshm1557 Před 5 měsíci +74

    Vera level 🔥🔥👌

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 5 měsíci +4

    தயாநிதி மாறன். உண்மை மிகவும் முக்கியமான விஷயம்.super பேசினர்.😊😊😊😊😊😊.தமிழ்தான்.பேசவேண்டும்.❤❤❤❤❤❤

  • @irfanhusain4796
    @irfanhusain4796 Před 5 měsíci +5

    Hatsoff!!! Good explanation

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Před 5 měsíci +39

    Super Super Super ♥♥♥♥♥

  • @mohanarjunan6470
    @mohanarjunan6470 Před 5 měsíci +240

    சரியான செருப்படி பேச்சு ...👌👌👌🔥🔥🔥

    • @guestviews3986
      @guestviews3986 Před 5 měsíci

      ஓலரு வாயன் பாத்து படிக்க வக்கிள்ள இவனுக்கு reply vera து

  • @mohanraosapbi
    @mohanraosapbi Před 5 měsíci +13

    Well spoken 🎉🎉🎉🎉🎉🎉

  • @Indran383
    @Indran383 Před 5 měsíci +4

    Good speach

  • @raguls364
    @raguls364 Před 5 měsíci +185

    இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.

    • @natures_factor
      @natures_factor Před 5 měsíci +8

      உண்மைதான்... தமிழ்நாட்டில் திமுக

    • @kaushikravi5935
      @kaushikravi5935 Před 5 měsíci +3

      What about 30000 chores looted by son and son-in-law

    • @kaushikanandh6793
      @kaushikanandh6793 Před 5 měsíci +1

      Aduthatha modi atchi vandha mannar atchi nadakkum Ana athu yaarukkum theriyala modikku vote panni ellam modikku adimai aga poranga.

    • @user-br4no9kr8t
      @user-br4no9kr8t Před 5 měsíci

      Naadu Suththama Naasathukku kondu sellugiradhu BJP RSS TERRORISTS iyikkiyam

    • @menmalarkkannand9999
      @menmalarkkannand9999 Před 5 měsíci

      வாங்கின 4000கோடிக்கு இன்னும் உண்மையான கணக்கு தரலஐனஆ பிறகு எப்படி மற்றவர்கள் நம்புவார்கள். நேர்மையாக செலவு செய்து இருந்தால் கணக்கு எப்பவோ கொடுத்திருப்பார்களே

  • @santhakumars3016
    @santhakumars3016 Před 5 měsíci +20

    Super❤

  • @user-tq8fz4zg5s
    @user-tq8fz4zg5s Před 5 měsíci +4

    Weldon sir excelant i proud of you Tamil speach.

  • @hammedahmedaamir3529
    @hammedahmedaamir3529 Před 5 měsíci +5

    Excellent 👌👍👌

  • @raguls364
    @raguls364 Před 5 měsíci +106

    ஊழலை சட்டமாக்கிய ஒரே அரசியல் கட்சி ஒன்றிய பாஜக இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.

    • @govindrajc9959
      @govindrajc9959 Před 5 měsíci

      போடா டே எச்ச கால திராவிட நக்கி

    • @subramanianmanickam3566
      @subramanianmanickam3566 Před 5 měsíci +1

      ஊழலை உருவாக்கியவர் தப்பே இல்லை என சொண்ணவர் யார்?

    • @ramachandran-ql2lo
      @ramachandran-ql2lo Před 5 měsíci +2

      😂 ஊழல் தமிழ்நாட்டில் இருக்கிறதா. அல்லது உபி யிலா அல்லது குஜராத்திலா தெளிவாக தெரிந்த பின் விமர்சனம் போடவும்

    • @panneerselvaml7662
      @panneerselvaml7662 Před 5 měsíci +3

      ஊழல் எல்லா இடங்களிலும் உள்ளது. ஆனால் அதை சட்டபூர்வமாக செய்வது பாஜக!

    • @citizenglobale
      @citizenglobale Před 5 měsíci +1

      ஊழலின் தந்தை மு.கா. மற்றும் நிதி family.....

  • @rahu8717
    @rahu8717 Před 5 měsíci +85

    அருமை ... அந்த ஜென்மங்களுக்கு மண்டையில் ஏறாது..

  • @user-ur4qz4zq6n
    @user-ur4qz4zq6n Před 5 měsíci +4

    Great Job.
    Thanks 🙏 Mr.Dhayanidhi Maran.

    • @jebinraj781
      @jebinraj781 Před 4 měsíci

      O ni CT CT CT mk ii 9(!!!⁸⁸⁸

  • @sahulhameed156
    @sahulhameed156 Před 5 měsíci +4

    Excellent speech, that too in Tamil, though he knows English well. Hats off to you, Mr Dayanidhi Maran.

  • @venkataramanvaidhyanadhasw894
    @venkataramanvaidhyanadhasw894 Před 5 měsíci +31

    Fantastic speech given by Mr Dyanidhi Maran. Well done. Keep it up. Hats off to you Mr Maran

  • @chinnadurai2907
    @chinnadurai2907 Před 5 měsíci +82

    அற்புதமான தமிழ் பேச்சாள் மத்திய அவையையே அசைத்து விட்ட நமது தயாநிதி மாறன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க திராவிடம் வளர்க தமிழ்நாடு

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice Před 5 měsíci

      Tamil vaalntha pothum, dravidam notta vendaam

    • @a.d.vijeyragkhavan2637
      @a.d.vijeyragkhavan2637 Před 5 měsíci

      திராவிடம் என்பதே ஒரு ஏமாற்றுதான் ...

  • @palanivel3367
    @palanivel3367 Před 5 měsíci +2

    அருமை பேச்சு 👌👌👌

  • @inbaraj893
    @inbaraj893 Před 5 měsíci +1

    Great speech sir🎉🎉🎉

  • @maraikayarm3335
    @maraikayarm3335 Před 5 měsíci +20

    நிர்மலா சீதாராமனுக்கு நல்லநல்ல பதில்

  • @plsmanpower1752
    @plsmanpower1752 Před 5 měsíci +69

    நாடாளுமன்றத்தில் பத்து ஆண்டுகளாய் பேச வேண்டிய ௭ல்லா வற்றையும் இந்த நாளில் பேசிவிட்டிற்கள் அருமை மிகவும் சந்தோஷமா இருக்குிறது பிஜேபி யோட வன்டவாளத்தை புட்டு புட்டு வச்சிங்க சூப்பா் வாழ்க வாழ்க

    • @govindarajgovindaraj552
      @govindarajgovindaraj552 Před 5 měsíci

      உண்மை.

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 Před 5 měsíci

      Amanga anga 50 kasu athigam pana Tamilnadu la 2 rupee athigam pandranga first atha kelunga makal eni mutal panamidiyathu evlo kodi vangi enna panaga poi kelunga

  • @AyubAyub-bz1ic
    @AyubAyub-bz1ic Před 5 měsíci +50

    சூப்பர் sir நீங்கள் கலக்குங்க ❤❤

  • @itszee4156
    @itszee4156 Před 5 měsíci +6

    This is real Tamilian speech superb sir 👍

  • @DurgaDevi-jo4do
    @DurgaDevi-jo4do Před 5 měsíci +5

    Really i am addicted to your speech 🎉🎉🎉🎉

  • @vasudevanb8542
    @vasudevanb8542 Před 5 měsíci +25

    Super Namma alumna nama aludhan summa kizhi🎉

  • @dr.anitadavid9416
    @dr.anitadavid9416 Před 5 měsíci +41

    Outstanding ❤

    • @nr8264
      @nr8264 Před 5 měsíci

      Yes 👌

    • @user-wz4kx4vw4o
      @user-wz4kx4vw4o Před 5 měsíci +1

      ஆமாடா இவன் standing பன்றதே waste..out than gud😂😂😂

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 5 měsíci

      ​@@user-wz4kx4vw4ooutstanding means
      வெளியே நின்று விளக்கு பிடிப்பது
      அது தான் உங்க வம்சம் விருத்திக்கு காரணமே

  • @perumalvenkatesh567
    @perumalvenkatesh567 Před 5 měsíci +2

    Translation in all language of India Your Speech wonderous a Spark Ji

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn Před 5 měsíci +1

    Excellent speech sri ❤🙏🏻

  • @sozhanenterprisessozhanent2151
    @sozhanenterprisessozhanent2151 Před 5 měsíci +208

    பாப்பாத்திக்கு நல்ல செருப்படி .நம்மாலு தில்லு

  • @malikraja8574
    @malikraja8574 Před 5 měsíci +45

    அருமையான உரை வாழ்த்துக்கள்

  • @user-ub3bo1ok5z
    @user-ub3bo1ok5z Před 5 měsíci +2

    Super sir good speech..

  • @balajiamritha7683
    @balajiamritha7683 Před 5 měsíci +3

    What about 4000 crores in water drainage project in chennai, why are spending our money in car race?

  • @saravananr9021
    @saravananr9021 Před 5 měsíci +11

    தமிழக மக்களின் குறள்கள் 🙏🙏🙏🙏

  • @muruganantham7398
    @muruganantham7398 Před 5 měsíci +57

    யோவ் மாறா. சூப்பர் யா. கலைஞரின் தேர்வு அருமை யா.

  • @MuragaiyanK-sg9rg
    @MuragaiyanK-sg9rg Před 5 měsíci +7

    நல்லா பேசினியா தமிழ்ல பேசுறீங்க அருமை அண்ணா

  • @mohamedrafik946
    @mohamedrafik946 Před 5 měsíci +1

    Vera level

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 Před 5 měsíci +94

    அருமை திரு தயாநிதி மாறன் அவர்கள்.

  • @antonyxavier4456
    @antonyxavier4456 Před 5 měsíci +50

    இந்த பேச்சில் உள்ள விசயங்களை சாதாரண பாமர மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியவில்லையே.
    விசயங்களை திரித்து கூறுபவர்கள் திறமையாக செயல்படுகிறார்கள்.
    திமுக மற்றும் காங்கிரஸ் தனிப்படை அமைத்து செயல்பட வேண்டும்.

  • @balabala-hu2eq
    @balabala-hu2eq Před 5 měsíci +3

    Thank you sir

  • @kishorenova2020
    @kishorenova2020 Před 5 měsíci +4

    Great 🔥🔥🔥 speech 👏

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 Před 5 měsíci +117

    இவள் எல்லாம். Finance. Minister. ஆக தகுதியே. கிடையாது.

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 Před 5 měsíci +10

      ஆனால் சார், அவாளுக்கு "நூல்" தகுதி இருக்கிறது அல்லவா... நம்ம கேடுகெட்ட காலம் நிர்மலாவெல்லாம் ஒரு FM...

    • @user-ou4fk5tf3b
      @user-ou4fk5tf3b Před 5 měsíci +7

      ஊறுகாய் போட்டு விக்கத்தான் லாயக்கு கார்பொரேட் டுக்கு இந்தியா வின் சொத்து களை விக்கும் மாமி

    • @loganathan737
      @loganathan737 Před 5 měsíci +1

      👌👌👌

  • @chandraraj8717
    @chandraraj8717 Před 5 měsíci +18

    Super speak brother.❤

    • @bassdrop543
      @bassdrop543 Před 5 měsíci

      Athu speak illa murugesa speech 😂

    • @bassdrop543
      @bassdrop543 Před 5 měsíci

      Even I am interested in part-time. How much are they paying for a comment ??

  • @subiyasenthil7429
    @subiyasenthil7429 Před 5 měsíci +1

    super brother ❤

  • @ppandi9377
    @ppandi9377 Před 5 měsíci +3

    தமிழ் வாழ்க வளர்க தமிழ்நாடு. அருமை. அருமை.

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Před 5 měsíci +13

    Excellent 👌

  • @rajaalaga2644
    @rajaalaga2644 Před 5 měsíci +8

    U saying 💯 correct

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 Před 5 měsíci +2

    Super sir.

  • @Deen676
    @Deen676 Před 5 měsíci +3

    Best speech sir

  • @chandra.kothandapani977
    @chandra.kothandapani977 Před 5 měsíci +20

    EXCELLENT Super Anna .

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 Před 5 měsíci +38

    Awesome ❤❤❤❤

  • @ayyanaratyanar8299
    @ayyanaratyanar8299 Před 5 měsíci +19

    Super super super super super super super super super super super 👌👌👌👌👌 very very very very very very very nice Anna super super 👌👌👌 very very nice DMK team

  • @samdsouza81
    @samdsouza81 Před 5 měsíci +3

    Beautiful talk sir

  • @kaliyaperumalalagarasan8506
    @kaliyaperumalalagarasan8506 Před 5 měsíci +12

    Good speech , we can’t expect AIDMK members could be speech Same as like that 🎉

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 Před 5 měsíci +102

    சரியான செருப்படி
    வாழ்த்துக்கள் தலைவா❤❤❤
    இதைத்தான் தமிழ் நாட்டு மக்கள் எதிர் பார்க்கிறார்கள்❤❤❤❤😂

  • @mohamediqbal8250
    @mohamediqbal8250 Před 5 měsíci +2

    Super, spech, 👍💐

  • @Raa14409
    @Raa14409 Před 5 měsíci +2

    அருமையான பேச்சு தயாநிதி (எனக்கு உங்கள் கட்சியின் மேல் ஈடுபாடு இல்லை ஆனால் பேச்சு அமர்க்களம் மற்றும் உண்மை) தமிழ் வாழ்க

  • @dheenadhayalandheena7178
    @dheenadhayalandheena7178 Před 5 měsíci +8

    நீங்கள் என்ன கேள்விகள் கேட்டாலும் செவுடன் காதில் சங்கு ஊதுவது போலத்தான்

  • @ushavasanth3314
    @ushavasanth3314 Před 5 měsíci +7

    Super our MP dhayanithimaran speech yhankq

  • @PradeepKumar-gu6zd
    @PradeepKumar-gu6zd Před 5 měsíci +2

    Very BRAVE speech by our beloved MP 🙏🙏🙏

  • @jeevamariyappan5854
    @jeevamariyappan5854 Před 5 měsíci +10

    Super thaliva

  • @elumalaikannan632
    @elumalaikannan632 Před 5 měsíci +56

    ஐயா முரசொலிமாறன் பெற்றெடுத்த சிங்கம் கர்ஜிக்கும் தொடங்கிவிட்டது வாழ்த்துக்கள் அண்ணன் தயாநிதி மாறனுக்கு

  • @arunamathi1987
    @arunamathi1987 Před 5 měsíci +3

    Super Sir...Out Standing

  • @19111424
    @19111424 Před 5 měsíci +1

    Well done.... spoken so well in Tamil!!! But can they understand??

  • @senthamaraimalakarthik5799
    @senthamaraimalakarthik5799 Před 5 měsíci +12

    Super 👌

  • @mramesh8239
    @mramesh8239 Před 5 měsíci +9

    Excellent speaking.

  • @dennisjosephdaviddavid5737
    @dennisjosephdaviddavid5737 Před 5 měsíci +4

    Wonderful speech you have given thats proved that you are a very good and capable minister in the DMK party.

  • @ashrafali1643
    @ashrafali1643 Před 5 měsíci +2

    தயாநிதி மாறன் அவர்கள் மிகவும் அருமையான அவருடைய பதிவை பதிவு வைத்திருக்கிறார்

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 Před 5 měsíci +23

    Excellent speech by Honourable Minister Dayanithi.maran.

  • @sakthiraj9966
    @sakthiraj9966 Před 5 měsíci +1

    Super speech…

  • @Nithinsml
    @Nithinsml Před 5 měsíci +6

    Thanks for speak on behalf of us.,vera level sir.,
    Innuma thooku kayaru kedaikala opposition teamku.,

  • @sanaafifa9549
    @sanaafifa9549 Před 5 měsíci +28

    Good fireworks 🎆 👌 👍 ♥ 🤗

  • @manivannannarayanan9445
    @manivannannarayanan9445 Před 5 měsíci +8

    Awesome

  • @shivas2644
    @shivas2644 Před 5 měsíci +1

    Bold speech super Sir

  • @ramachandranramachandran6009
    @ramachandranramachandran6009 Před 5 měsíci +2

    பாராட்டுகள்

  • @AbdulSalam-wg3tl
    @AbdulSalam-wg3tl Před 5 měsíci +25

    ❤அருமை அருமை அருமை ❤பேச்சு

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan4713 Před 5 měsíci +21

    Excellent performance

  • @rajtamil6151
    @rajtamil6151 Před 5 měsíci +2

    எடுத்துக்காட்டு கோழி பாசை மிக அருமை.
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
    வாழ்க தமிழ்.