Video není dostupné.
Omlouváme se.

"அசாத்தியத்தையும் சாதகமாக்கும் அனுமன் மந்திரம்! "

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2021
  • ஓம்! "புத்திர்பலம் யசோதைர்யம்
    நிர்பயத்வம் அரோகதா
    அஜாட்யம் வாக்படுத்வம்ச
    ஹனுமத் ஸ்மரனாத் பவேத்"|
    ஆற்றல் பெருக்கும் அனுமான் வழிபாடு|
    02/01/2022 , மார்கழி மாதம் அமாவாசை அன்று நம் அனுமான் ஜெயந்தி| அசாத்தய திறனும் ஆற்றலும் வாய்ந்த ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் நமக்கு புத்தி,பலம்,தைர்யம்,ஆரோக்யம்,
    அசாத்ய திறமை, வாக்கு என உன்னதமான பக்திக்கும் உண்மையான பக்தருக்கும் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவார்!| இயன்ற தர்மங்கள் தானங்கள் செய்து, பிரார்த்தனைகள் உள்ளன்போடு இருக்க உன்னதமான நோக்கம் யாவும் வெற்றியாகும்!|
    #hanumanmantra #ஹனுமான்வழிபாடு #jayshriram

Komentáře • 5