வீடு to வீடு பறக்கும் Kandha’s Kitchen உணவு | முதியோர்க்கு சிறப்பு மாத சாப்பாடு | MSF

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2024
  • Kandhas Kitchen - salem FOR ORDERS 7558175970 , 95004 45970
    கந்தாஸ் கிட்சன் சேலம்
    வீட்டு முறை உணவு உங்கள் ஆபீஸ் /வீடு தேடி கொண்டுவந்து சேர்க்கிறோம் - 7558175970 95004 45970
    , Kannankurichi, Salem, Tamil Nadu 636008
    --------------
    எங்களிடம் தரமான முதல் ரக மூல பொருட்கள் கொண்டு கைபட வறுத்து வீட்டு முறைப்படி அரைத்து விற்பனை செய்கிறோம் தேவைக்கு அணுகவும்..🦚🦚நாட்டு மல்லிதூள்
    🦚தனி மிளகாய்தூள்
    🦚 தஞ்சாவூர்சாம்பார்தூள்
    🦚இட்லி மிளகாய்ப்பொடி
    🦚கரிமசால்தூள்
    🦚ரசபொடி
    🦚 கொள்ளு பொடி
    🦚கருவேப்பிலை பொடி
    🦚 வத்தல் குழம்பு பொடி
    கந்தாஸ் மசலாஸ் 7558175970
    -----------------------
    உணவு டெலிவரி செய்ய சேலம் பகுதியில் உள்ள ஆட்கள் தேவை 7558175970 95004 45970
    பகுதி/முழு நேர வேலை
    ஆண்ட்ராய்டு போன் , இருசக்கர வாகனம்,
    ஓட்டுநர் உரிமம் அவசியம்
    👍🏻🦚
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 106

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před měsícem +13

    Kandhas Kitchen - salem FOR ORDERS 7558175970 , 95004 45970
    கந்தாஸ் கிட்சன் சேலம்
    வீட்டு முறை உணவு உங்கள் ஆபீஸ் /வீடு தேடி கொண்டுவந்து சேர்க்கிறோம் - 7558175970 95004 45970
    , Kannankurichi, Salem, Tamil Nadu 636008

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před měsícem +14

    தேவைப் படுகிறவர்களுக்கு,தேவைப்படும் விதத்தில் சமைத்து தந்து பசியாற்றும் அன்பு சகோதரிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!!வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @SrikantRZradio
    @SrikantRZradio Před měsícem +4

    Reason i like MSF compared to other video makers is their approach to simplicity. They talk to the owners, cooks and real customers . Other video makers pretend they are experts in evaluating all dishes wherever they go to make video. And owner of this video doesn't waste anyone's time by inserting himself or herself in video . In nutshell others have to learn from MSF

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před měsícem +26

    வருமானம் முக்கியம் தான்!!ஆனாலும்,அதையும் சிறந்த முறையில் திட்டமிட்டு,சுகாதாரமான முறையில் சமைத்து,அதையும் வீட்டில் delivery செய்து பலருக்கும் பசியாற்றுவது மகத்தான விசயம்!!❤❤🎉🎉.

  • @lavanyaradhakrishnann6180
    @lavanyaradhakrishnann6180 Před měsícem +3

    அருமை அருமை மா.... மிக்க மகிழ்ச்சி.... நல்ல TRY.... வெற்றி பெற வாழ்த்துக்கள்.... என்னுடைய கனவு இது.... என்னால் முடியவில்லை நீங்கள் செய்வது மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.... 🎉🎉🎉

  • @bennytc7190
    @bennytc7190 Před měsícem +5

    Good job. God bless. Feel not affordable to middle class people as the quoted prices are big high. Thanks to MSF. ⚘🌹🌺🙏

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 Před měsícem +6

    crystal clear speech sister....wishes for healthy business

  • @smithamurugan2735
    @smithamurugan2735 Před měsícem +2

    Sooper explanation

  • @dhanasekarangayu8928
    @dhanasekarangayu8928 Před měsícem +3

    Super speech Aishwarya mam

  • @kailashs5355
    @kailashs5355 Před měsícem +5

    May God Bless U

  • @maryvinoba7607
    @maryvinoba7607 Před měsícem +7

    Super congratulations ❤

  • @trravi1099
    @trravi1099 Před měsícem +1

    அருமையான வீடியோ.
    🎉🎉

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Před měsícem +10

    Yellam sirapu but too costly while compare to metro city like chennai

    • @KandasKitchen
      @KandasKitchen Před měsícem +1

      S sir Bcoz our All receipe unqie and Traditional 🎉

  • @nagarasan
    @nagarasan Před měsícem +7

    SIRAPPU/------ BUT RATE IS HIGH TO COMPARE CHENNAI ???--/NANRI/VALARGA VAAZHGA

  • @Tami_ln
    @Tami_ln Před měsícem +5

    கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது சகோதரி ....❤❤❤🙏🙏🙏💐💐💐🤝🤝🤝நன்றிகள் MSF அன்புச் சகோதரர் அவர்கள்...🙏🙏🙏🙏🙏

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 Před 5 dny

      Adei 9k da

    • @Tami_ln
      @Tami_ln Před 5 dny

      @@medicalmiraclenatural6454 puriyala da

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 Před 5 dny

      @@Tami_ln enatha Ava senjita nu Kai eduthu kumbudra elam videos laium...kasu vanagama free ah senja lao eduthu kumbudiu..ipdi 9k rat aniyama ilaya..athu vegg ku...avlo kasu veri pudicha iruku.ithuku vera support panramari comments vera
      Kasu ilama senja than athuku peru puniyam..kasu vangitu senja athu peru thollill ..

  • @user-nh6ce8gk1n
    @user-nh6ce8gk1n Před měsícem

    👍 அருமை 🙏 வாழ்த்துக்கள் 🙏

  • @senthilkumar2005
    @senthilkumar2005 Před měsícem +4

    Madam, I need the Tanjore sambar powder, how to get..?

  • @kalaiharinii3720
    @kalaiharinii3720 Před měsícem

    Congratulations 🎉

  • @krishnanmkalyanakrishnan6232

    Thanksnadam

  • @ansansflo
    @ansansflo Před měsícem +5

    👌👏👍

  • @hajiraumma1649
    @hajiraumma1649 Před měsícem +2

    Bro erode la ipadi yaru sappadu sanju kodukaranganu podiga bro

  • @hemakuttycat8152
    @hemakuttycat8152 Před měsícem +1

    All the best akka 🎉 achieve ur success more and more akka...voice neet and nice akka ❤

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 Před měsícem +1

    சென்னையில் உங்களது சாப்பாடு கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  • @user-lz8qp5nf4i
    @user-lz8qp5nf4i Před měsícem +6

    Cost is very high. 9000 is too much.

    • @KandasKitchen
      @KandasKitchen Před měsícem +3

      All r unique receipe and premium quality sir ❤

  • @rks0612
    @rks0612 Před měsícem

    Anybody in tirupur like your kitchen

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 14 dny

    Good ❤
    Msf❤❤

  • @RR-yt6wo
    @RR-yt6wo Před měsícem +1

    All are good, but expensive..

  • @sriramg7495
    @sriramg7495 Před měsícem +2

    😋

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před měsícem +1

    MSF Fans like poduga

  • @vasanthamam353
    @vasanthamam353 Před měsícem

    Very good service. God bless u all. S there any branch n chennai ? Specially n or near vadapalani ?

  • @KamalaShivaram
    @KamalaShivaram Před měsícem +2

    Appreciate your concept ..Can make out you are very systematic and caring . Is there any branch in Blore ?

  • @AASI432
    @AASI432 Před měsícem +1

    Sir enga ramnad video podungga

  • @karthikvarshann7688
    @karthikvarshann7688 Před měsícem

    Sir is there any home foods in porur

  • @dhanasekarangayu8928
    @dhanasekarangayu8928 Před měsícem +2

    Super Rani amma

  • @krishnanmkalyanakrishnan6232

    Inchennai which place available. Plese repy what isthecos three times moring breakfsst lunch nihht dimmet plese reply

  • @chidambaramlaxmanan8876
    @chidambaramlaxmanan8876 Před měsícem

    Can you tell me is there a good home delivery in cbe
    V r old people
    Can you guide

  • @soulcurry_in
    @soulcurry_in Před měsícem +4

    Hello Prabhu. Nice Vlog. Very smart lady. This 850 plan is for a week is it? India 9000 and 9500 daily 3 times foodkku ille? Athukkum trialukku 850 kudukannama?

  • @kalaiselvaraj7430
    @kalaiselvaraj7430 Před měsícem +1

    Luv u akka ❤🎉Congrats Akka..

  • @Jjacob0135
    @Jjacob0135 Před měsícem +2

    Anything in Bangalore

  • @GokulSaba1997
    @GokulSaba1997 Před měsícem +4

    Cbe order vantha na pandra

  • @user-yn4fr7tm8i
    @user-yn4fr7tm8i Před měsícem +1

    Available in Delhi.?

  • @jopriyakitchenshorts5132
    @jopriyakitchenshorts5132 Před měsícem

    ❤❤❤

  • @pragathees1
    @pragathees1 Před měsícem +1

    Do you have branch in Dindugul? If not , pls start

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf Před měsícem

    ❤❤❤❤

  • @gogogogokul
    @gogogogokul Před měsícem +4

    Murugan arul undu

  • @harsh_lk2656
    @harsh_lk2656 Před měsícem +1

    400 or 40 sugar level?

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Před měsícem +4

    We request you to find like this in Bangalore. We are old age. Need this help.

  • @r.sseshanandan8165
    @r.sseshanandan8165 Před měsícem

    Oru career food lunch evolo rate mam

  • @marionfelicia6525
    @marionfelicia6525 Před měsícem +2

    God bless your dedication.
    Wish you were in Chennai in Medavakkam area.

  • @premasundar4957
    @premasundar4957 Před měsícem

    Any service in Madurai mam?

  • @murugesang8580
    @murugesang8580 Před měsícem

    விழுப்புரத்தில் கிடைக்குமா sir.

  • @THANGESWARIRAMESH
    @THANGESWARIRAMESH Před měsícem

    Trichy available?

  • @panneerselvam570
    @panneerselvam570 Před měsícem

    Chennai LA branch irukka

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Před měsícem

    சென்னை வளசரவாக்கத்தில் இது போல் யாராவது இருக்கிறார்களா?. நாங்களும் முதியவர்கள் தான் ப்ளீஸ் அட்ரஸ்

  • @mkkitchen6074
    @mkkitchen6074 Před měsícem

    Chennai available

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 Před měsícem

    புதுச்சேரியில் உள்ளதா?

  • @babarao34
    @babarao34 Před měsícem

    Amount To per month

  • @rajeswarikamaraj7691
    @rajeswarikamaraj7691 Před měsícem +2

    Samayal cooking vessel aluminium pathiram tamarind (rasam kulambu poriyal) samaikkave kududadu matrapadi veru kurai. Sorry mattram saiyavum.

  • @rajendranramaswamy1999
    @rajendranramaswamy1999 Před měsícem +1

    Chennai poonamallee available?
    I requested reply mam

  • @manisha.m8th516
    @manisha.m8th516 Před měsícem +3

    Romba costly😢

  • @bernadetterajkumar6708
    @bernadetterajkumar6708 Před měsícem

    Don't use ghee at all

  • @sivagnanamp5781
    @sivagnanamp5781 Před měsícem +1

    Cost wise high

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 Před měsícem +2

    கந்தன் இருக்குறான் குமாரு.

  • @francislopez8047
    @francislopez8047 Před měsícem +1

    Vendors are given too much time and space to talk about themselves and their products!

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf Před měsícem

    👌🏻👈🏻👍🏿👍🏿👍🏿✌🏻✌🏻✌🏻

  • @prasathr7065
    @prasathr7065 Před měsícem

    Costly

  • @ilangovanrajan4300
    @ilangovanrajan4300 Před měsícem +1

    Too costly compare with today's local market prices

    • @KandasKitchen
      @KandasKitchen Před měsícem

      Traditional receipe amd unique
      Quality first for KANDAS kitchen sir 😊

  • @vimalkiran5848
    @vimalkiran5848 Před měsícem +1

    Hello sir I'm doing homemade food business in Chennai can u please promote it

  • @kalpanasrinivasan5698
    @kalpanasrinivasan5698 Před měsícem

    Pls velacherry chennai any body there to give food for old age people if so contact no pls

  • @medicalmiraclenatural6454

    Athuku veetulaye aayama ppty samaikalam 5k sakary la 😂😂😂😂

  • @js7238
    @js7238 Před měsícem +8

    இதே போல கோயமுத்தூர் இருந்தா போடுங்க

  • @kmgt2996
    @kmgt2996 Před měsícem

    என் வயது 67. சேலம் தான். இந்த விடியோ பார்த்து நான் இதில் பணம் செலுத்தி ஆர்டர் போட்டேன். முதல் நாள் காலை வென் பொங்கல் 2 வடை சட்னி வந்தது. பொங்கல் அளவு குறைவு. சாம்பார் ருசி இல்லை. மதியமும் சாப்பாடு வந்தது. கோவை காய் பொரியல் காய் வேகவே இல்லை. கீரை கூட்டு. கீரை சரியா சுத்தம் செய்ய படவில்லை. பருப்பு கூட்டில் மிகவும் குறைவு. Report செய்த பின்னர் நல்லா இருக்கு என்று சொன்ன review வை எனக்கு அனுப்பினார்கள். பிஸினஸ் க்காக இது போல செய்கிறீர்கள் என்று சொல்லிய தற்கு உங்களுக்கு supply செய்ய விருப்பம் இல்லை என்று என் பணத்தை எந்த வித முன் அறிவிப்பு இன்றி திருப்பி விட்டனர். அதன் பிறகு அன்று காலை வேறு ஏற்பாடு செய்து விட்டேன். 2 நேர உணவுக்கு பணம் எடுத்து கொண்டார்கள். But supply இல்லை என்று முன்னமே சொல்லாதது குறையாக உள்ளது
    மேலும் சுவையாக செய்து தருகிறேன் என்று பதில் அளிக்க வில்லை

    • @KandasKitchen
      @KandasKitchen Před měsícem +1

      நாங்கள் செய்வது வயதானவர்களுகான பிரத்யேக உணவு ருசியை விட ஆரோக்யம் என்பது முக்கியம் எங்கள் நோக்கம் ஆரோக்யம் தான் முதலிடம் 100 பேர் அருமையாக உள்ளது என்பதை தான் தாங்கள் சரி இல்லை என்று சொல்கிறீர்கள் சரி அது போகட்டும் தினம் ஒரு முறை உங்களுக்கு தேவையான விளக்கத்தை குடுக்க நேரம் இல்லாத காரணத்தால் உங்களுக்கு குடுக்க விருப்பம் இல்லை என்றேன் உங்கள் பணத்தையும் திரும்ப அனுப்பினேன் மேலும் நாங்கள் செய்வது சேவை பல பேற்கு பயனுள்ளதாக இருக்கிறது இன்று .... பணத்திற்காக நான் தொழில் செய்திருந்தால் தினம் உங்களுக்கு உணவு அனுப்பி இருப்பேன் தேவை இருக்கும் ஒருவருக்கு அது பயன்படட்டும் என்றே நிராகரிதேன்

    • @KandasKitchen
      @KandasKitchen Před měsícem +1

      அடுத்து நீங்கள் உணவு வாங்கும் இடத்திலாவது உங்களுக்கு உணவு வரும் பாத்திரத்தை சுத்தம் செய்து குடுங்கள் 😊 அவர்களும் மனிதர்கள் தானே

    • @kmgt2996
      @kmgt2996 Před 20 dny

      சுத்தம் செய்து தான் திருப்பி கொடுத்தேன். நானும் மனித நேயம் உள்ளவள் தான்.

  • @medicalmiraclenatural6454

    Over cost da 😂😂😂9k aama...

  • @duminkk1454
    @duminkk1454 Před měsícem +1

    தயவு செய்து தமிழில் பேசவும் உங்கள மாதிரி ஆட்கள் நாள்தான் தமிழ் அழிந்து போகிறது🎉🎉🎉🎉