புதிய தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் | கைகள் தட்டி பாடு | Dr.V.C.Amuthan | J.Ben Jacob

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2018
  • New Tamil Chrismas Song KAIGAL THATTI #SaronRojavae Album Lyrics & Tune by Dr.V.C.Amuthan Nagercoil,Orchestration by J.Ben Jacob, #ElimTv Nagercoil cell 9486755778,email:elimtv2015@gmail.com
    பல்லவி
    கைகள் தட்டிப் பாடு
    துள்ளித் துள்ளி ஆடு
    மன்னன் ஏசு பிறந்து விட்டார்
    யூதர்களின் ராஜா
    வண்ண சாரோன் ரோஜா
    மண்ணகத்தில் அவதரித்தார்
    உன்னதரைப் புகழ்ந்திடுவோம்
    உள்ளமதை கொடுத்திடுவோம்
    சரணம்
    1) நள்ளிரவு நேரம்
    வயல்களின் ஓரம்
    மேப்பர் காதில் கீதம்
    தூதர் களின் ராகம்
    ஏழ்மையான நம்மையுமே ஏற்றுக்கொள்வாரே
    2) சேனை தூதர் பாடல்
    வானம் மீது கேட்கும்
    துதிக்கின்ற ஓசை
    பாலகனை ஈர்க்கும்
    தூதர் போலத் துதி பாடல் இசைத்திடுவோம்

    3)ஞானியர்கள் மூவர்
    நட்ச்சத்திரம் கண்டார்
    ஏசுவையே தேடி பெத்தலகேம் சென்றார்
    தேடி தேடி தேவனை நாம் கண்டடைவோம்
    4 )சாஸ்திரிகள் போல
    சாஷ்டாங்கமாய் வீழ்வோம்
    பொன்னுடனே போளம்
    தூபவர்க்கம் ஈவோம்
    இயதத்தை இயேசுவுக்கே படைத்திடுவோம்
    Merry Christmas தான்
    Happy Christmas தான்
    Merry Merry Merry Christmas தான்
    Happy Christmas தான்
    Merry Christmas தான்
    Happy Happy Happy Christmas தான்
  • Zábava

Komentáře • 63