Old Tamil Keerthanai Song | Yesu Raja Ennai Aalum Nesa | Aksha John | SWARANGAL

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #Elimtv Album +91 9486755778
    Elim Tv "#SWARANGAL" Live Recorded
    Er.Shelley Christopher Charles : Organiser
    பழைய தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை பாடல் - இயேசு இராஜா எனை ஆளும் நேசா
    Song by : Aksha John
    #Elimmedia +91 9600837149

Komentáře • 76

  • @jesihanr5758
    @jesihanr5758 Před 3 lety +7

    இயேசு இராஜா எனை ஆளும் நேசா - 4
    இயேசு இராஜா
    1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2
    மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே
    இங்கெனின் மேலே அன்பு செய் - இயேசு இராஜா
    2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2
    சதானந்தா வானந்தா உவந்தாள்
    மிக வந்தனம் வந்தனம்! - இயேசு இராஜா
    3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2
    குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி
    மெய்ப் பாக்கியம் கொடு - இயேசு இராஜா
    4. சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே -2
    பரிசுத்தனே கரி சித்தெனை - இரட்சித்
    தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! - இயேசு இராஜா

  • @rajivr526
    @rajivr526 Před 2 lety +9

    அருமையான குரல் சகோதரி அவர்களுக்கு, தேவனுக்கே மகிமை உண்டாவதாக 💐💐💐

  • @daisyrathinraj5663
    @daisyrathinraj5663 Před 2 lety +4

    இந்த பாடல் லா நல்ல. பாடியதர்க். கர்த்தர் உங்கள் ல. ஆசிர்வாதிப்பார்

  • @palliaaivagam7316
    @palliaaivagam7316 Před rokem +4

    Very nice...hats off to all mucisians and singer.

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 Před rokem +4

    இனிய பாடல்
    அருமையான குரல்

  • @user-tg8jq4ig5r
    @user-tg8jq4ig5r Před 5 dny

    🙏 Amen Hellaluia

  • @devarasan5778
    @devarasan5778 Před rokem +4

    🙏அல்லேலூயா💗இனிமை👋

  • @yovelt5557
    @yovelt5557 Před 11 dny

    Songs good voices And music cute good congratulations sister And music Team Amen Amen🙏🙏

  • @koilmani3641
    @koilmani3641 Před 3 lety +2

    ஒளிபதிவும் ஒலிபதிவும். மிகவும் தெளிவு. அருமை.

  • @hydasaran7015
    @hydasaran7015 Před 26 dny

    Great job team.. Sister loved your singing ..

  • @peterfelshia5177
    @peterfelshia5177 Před rokem +3

    Nice Tone,nice music, god bless you,

  • @ramalingams4531
    @ramalingams4531 Před rokem +2

    அருமை இனிமை

  • @susaimariya791
    @susaimariya791 Před měsícem

    Super song

  • @muthuganesanm2627
    @muthuganesanm2627 Před rokem +2

    Amazing I m hearing again and again

  • @aswathiakshaya9011
    @aswathiakshaya9011 Před 3 lety +6

    Cute voice 😍super akka

  • @selvanjeyaraj9912
    @selvanjeyaraj9912 Před 5 měsíci

    Amen 👏🏻👏🏻👏🏻🙏🙏🙏

  • @fathinathana9707
    @fathinathana9707 Před 6 měsíci +1

    Good song thank you

  • @hydasaran7015
    @hydasaran7015 Před 15 dny

    ❤❤❤

  • @amymartin6513
    @amymartin6513 Před 3 lety +5

    Superb sister aksha you are one of the best chirstiyan singer God bless your music ministry

    • @akshajohn10
      @akshajohn10 Před 3 lety +1

      Tq brother..😊Glory to God..✝️🙏

  • @messusubthi1517
    @messusubthi1517 Před 3 lety +5

    Super aksha akka I am subthiha

  • @jeniferangeline8102
    @jeniferangeline8102 Před 3 lety +3

    Super Aksha akka ❤️❤️..god bless you

  • @JoeJoe-yv2nd
    @JoeJoe-yv2nd Před 3 lety +5

    Super akka

  • @arunselvin
    @arunselvin Před 2 lety +3

    Nice song, beautiful voice......god bless you sister

  • @shalinikamala4706
    @shalinikamala4706 Před rokem +1

    Wow violin sings

  • @manovaandrews8825
    @manovaandrews8825 Před 2 lety +2

    Super

  • @ashaprabu17
    @ashaprabu17 Před 2 lety +1

    Happy to hear my grandfather's tune. Nice singing. Superb

  • @Prince-ep1wn
    @Prince-ep1wn Před 3 lety +2

    Aksha , 🎤singer nice voice 🎶🎶🎼 ,God bless you

  • @dhanamdhanam6593
    @dhanamdhanam6593 Před 3 lety +1

    Sooooper

  • @jasbinjiji265
    @jasbinjiji265 Před 3 lety +6

    Aksha 👌sweet voice to hear. God bless u.

  • @gabrielraj3316
    @gabrielraj3316 Před 3 lety +1

    Wonderful Jesus be the Glory

  • @geoprames9148
    @geoprames9148 Před 3 lety +3

    Super aksha

  • @rajivr8596
    @rajivr8596 Před 2 lety +3

    Amazing 💖

  • @kirubhakirubha5019
    @kirubhakirubha5019 Před 3 lety +3

    Nice akka😍😍 keep rocking😍😍

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 Před 3 lety +3

    வாழ்த்துக்கள்🍇👑🌿

  • @ramyabindhu9057
    @ramyabindhu9057 Před 3 lety +2

    Very very nice song god bless you

  • @philipdurai582
    @philipdurai582 Před 3 lety +3

    Aksha, very nice, let more songs come

  • @sharmz8266
    @sharmz8266 Před rokem

    இயேசு இராஜா எனை ஆளும் நேசா - 4. இயேசு இராஜா
    மாசிலா மணி ஆன முச்சுடர் ….மேசியா அரசே - 2. மனுவேலே மாமறை நூலே …தேவ செங்கோலே இங்கெனின் மேலே அன்பு செய் …..இயேசு இராஜா…
    தாவீ தரசன் மைந்தா …நின் சரணம் சரணம் எந்தா - 2. சதானந்தா …வானந்தா உவந்தாள் …மிக வந்தனம் வந்தனம்…..இயேசு இராஜா….
    ஐயா என் மனம் ஆற்றி …உன தடிமை எந்தனை தேற்றி - 2. குணமாக்கி …வினை நீக்கி …கைதூக்கி …மெய் பாக்கியம் கொடு…..இயேசு இராஜா….
    சுத்த திருத்துவ வஸ்துவே …சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே - 2. பரிசுத்தனே கரி சித்தெனை ….இரட்சித்தடிமை கொள் நித்தியம் ..தோத்திரம்….இயேசு இராஜா….
    மங்களம் ஈசாவே வளம் மிகும் …சங்கையின் ராசாவே - 2 நரர் வாழ்வே ..மன்னாவே மெய்த்தேவே…..உமக் கோசன்னாவே…..இயேசு இராஜா….
    SHARMINI Satgunam !

  • @jeffrinjose6885
    @jeffrinjose6885 Před 3 lety +3

    Suprb...🤩

  • @sarijariya8461
    @sarijariya8461 Před 3 lety +2

    Very nice.......

  • @ashmi6690
    @ashmi6690 Před 3 lety +2

    Super da🤩🤩🤩

  • @isrealrani3623
    @isrealrani3623 Před 3 lety +1

    GOD JESUS BLESS YOUR VOICE and your. music team,

  • @SsS-ur5rn
    @SsS-ur5rn Před 2 lety +1

    Beautiful singing and music, God bless you

  • @RameshRamesh-dd8fs
    @RameshRamesh-dd8fs Před 3 lety +1

    Excellent.. all.👏👏✨👍👍💯💯✨👏👌😍😍😍👌👏✨💯🎊💯👏😍💕🌟💕😍👏👍💯💯💯👍🙏🙏💫🎊💯👍✨✨👍👍

  • @arulprasadberry
    @arulprasadberry Před 3 lety +3

    Great rendition. Sweet Voice! greatly played all the instruments. Congrats!

  • @prabhug2602
    @prabhug2602 Před 3 lety +2

    Nice akka

  • @RevDMR
    @RevDMR Před 3 lety +1

    Amazing performance God bless you

    • @edwardjeyaseelan1013
      @edwardjeyaseelan1013 Před 3 lety

      Very slender sweet and sharp tuned voice ..pushes the hearer into devotion ..touches all by all in your teams thanks

  • @SelvaKumar-ex5ko
    @SelvaKumar-ex5ko Před 3 lety +2

    Super 👌 👌

  • @estherreji8196
    @estherreji8196 Před 2 lety

    Nice 💐

  • @abishababu5082
    @abishababu5082 Před 3 lety +1

    Nice one 😉😉

  • @archanaponsil
    @archanaponsil Před 3 lety +2

    Superb dear❤God bless u😇

  • @kanagarajv1161
    @kanagarajv1161 Před 3 lety

    God bless you

  • @benishadavid1081
    @benishadavid1081 Před 3 lety +1

    Nice

  • @gnanakalathanapandian2791

    Bravo bravo

  • @Anne-yb1jr
    @Anne-yb1jr Před 3 lety +1

    Superb ma

  • @felshiyaa3874
    @felshiyaa3874 Před 3 lety +1

    Nice ma

  • @ashmins5599
    @ashmins5599 Před 3 lety

    Nice da

  • @rahesh1995
    @rahesh1995 Před 3 lety

    Very sweet to listen

    • @akshajohn10
      @akshajohn10 Před 3 lety

      Tq 😊..Glory to God..✝️🙏

  • @KP-lw1oi
    @KP-lw1oi Před 3 lety

    Nice try sister...

  • @muskeepebinesarsanthanasam5831

    Tablist only perfmrd good
    Waste of violin and piano

  • @eraivkannan
    @eraivkannan Před 3 lety +1

    Super akka

  • @Samjoshua-p7r
    @Samjoshua-p7r Před 3 lety +1

    Super

  • @preethaherbert2147
    @preethaherbert2147 Před 3 lety

    Nice