11th Day | கோடைகால தையல் பயிற்சி | நேர் கட்டிங்க (அல்லது) கிராஸ் கட்டிங்க எது சிறந்தது? | Tailor Bro

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • 11th Day | கோடைகால தையல் பயிற்சி | நேர் கட்டிங்க (அல்லது) கிராஸ் கட்டிங்க
    எது சிறந்தது? | Tailor Bro
    WhatsApp Channel : whatsapp.com/c...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

Komentáře • 201

  • @gowrigomathi9817
    @gowrigomathi9817 Před 2 měsíci +8

    நீங்கள் கிளாஸ் எடுக்கும் நேரத்திற்கு முன்பு நீங்கள் பேசும் வார்த்தைகள் கேட்பது உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்துகிறது

  • @thanishkasri5413
    @thanishkasri5413 Před 2 měsíci +13

    உங்க தையல விட உங்க பேச்ச கேட்டு கிட்டே இருக்கணும் போல இருக்கு அண்ணா, மொத்தத்துல உங்க பேச்சு, அன்பு, தொழில்,மனசு எல்லாத்துக்கும் உங்க தங்கச்சிக்கங்க அனைவரும் என்றும் காத்திருப்போம் (அடிமை ).

    • @SaranyaaSaranyaa-mk2dg
      @SaranyaaSaranyaa-mk2dg Před 2 měsíci

      Enaku oru suggestion solunka Anna new machine vankanumna entha type vankalam normal or motor ah solunka unka opinion solunka ethu best

  • @suganyasan3991
    @suganyasan3991 Před 2 měsíci +13

    நீங்க சொன்ன எல்லாம் 100 சதவீதம் உண்மை அண்ணா.எனக்கான turning பாயிண்ட் உங்க கிளாஸ் தான் அண்ணா

    • @sasisasi4418
      @sasisasi4418 Před 2 měsíci +1

      Hi Anna class vanthudden I am sasi

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 Před 2 měsíci +6

    தயவுசெய்து நீங்கா இல்லத உலகமே வேணாம் பா எக்காரணம் கொண்டும் நீங்க. இல்லாத நாள் வராது தயவுசெய்து இனிமே அப்டி சொல்ல. வேணாம் பா

  • @chesschess1560
    @chesschess1560 Před 2 měsíci +3

    இன்றைய பதிவு ரொம்ப ரொம்ப அருமை
    34,36 கிராஸ் கட் நன்றாக இருக்கும் அது தான் பிடிக்கும் என்று கரெக்ட்டாக சொன்ன உங்களுக்கு ஒரு பெரிய salute நீங்கள் சொன்னது போல் straight கட்டிங்கும் உங்க method follow பண்ணேன் அற்புதமாக இருந்தது
    தையல்கலையில் நீங்கள் ஜீனியஸ்
    நன்றி நன்றி BRO
    ராஜி
    சென்னை

  • @user-yf1kc8ne5x
    @user-yf1kc8ne5x Před dnem

    தம்பிஎன்பெயர்தேவி.நான்திருச்சி.நானும்டைலர்.ஆனால்உங்கள்அலவுக்குஇல்லை
    நான்25வருடத்திருக்குமுன்தையல்கற்றுகெண்டேன்ஆனால்நீங்கள்செல்வதுபோல்எனக்குசெல்லிதரவில்லை.உங்கள்வீடியோபயனுல்லதாக.உள்ளது

  • @suganyarithin6872
    @suganyarithin6872 Před 2 měsíci +1

    💯 உண்மையான வார்த்தைகள் அண்ணா தையல் பயிற்சியுடன் சேர்த்து வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை சொல்வதற்கு மிகவும் நன்றி உடன்பிறப்பே.....

  • @engaooruvirundhu8683
    @engaooruvirundhu8683 Před 2 měsíci +1

    நன்றிதான் எப்பவும் சொல்வேன்,உங்களுக்கு தெரிந்ததை இப்படி அருமையா சொல்லிதரீங்களே அதற்க்கு நன்றி,தையல் தொழில் செய்து பெண் நன்றாக இருக்க வேண்டும் என்ற உங்களின் நல்ல எண்ணத்திற்க்கு நன்றி அண்ணா.

  • @sriannaisri8068
    @sriannaisri8068 Před 2 měsíci +3

    நன்றி தம்பி நீங்க சொல்ற விசயம் தெளிவானது

  • @karthikeyankarthikeyan510
    @karthikeyankarthikeyan510 Před 2 měsíci +1

    நான் எதிர்பார்த்த எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது நன்றி அண்ணா இன்னைக்கு கிளாஸ் அருமை அண்ணா ❤❤

  • @sathyakodandapani5599
    @sathyakodandapani5599 Před 2 měsíci +4

    உங்கள் வார்த்தை என்னை உயர்த்துகிறது அண்ணா

  • @kanchanag7426
    @kanchanag7426 Před 2 měsíci +1

    Super anna ,very very useful important anna class today, yalarukum புரியர மாறி சொல்லி kuduthega அண்ணா ,thank you anna ❤❤

  • @user-li4cz2em3l
    @user-li4cz2em3l Před 2 měsíci

    அண்ணா தங்களது வார்த்தைகளும் தையல் விளக்கங்களும் அருமை

  • @mfathimamfathima3456
    @mfathimamfathima3456 Před 2 měsíci

    நன்றி சகோ உங்கள் பேச்சு தன்னம்பிக்கை தருகிறது மனசு லேசான மாதிரி இருக்கு

  • @savitharavi6606
    @savitharavi6606 Před 2 měsíci

    நீங்கள் சொன்னா மாதிரி straight cutting le cross வச்சி போட்டு பார்த்தேன் blouse ரொம்ப super aa இருந்துச்சி thank u anna

  • @Chandraleka-kf5fn
    @Chandraleka-kf5fn Před 2 měsíci

    Bro na tailoring class poi kuda nalla stitch pannala but neega solli kuda idea la ippo super stitch Panara romba thanks bro

  • @hemas1965
    @hemas1965 Před 2 měsíci

    மன வருத்தமாக இருந்தாலும் நீங்க பேசும்போது அண்ணா ஆறுதலாகவும் தன்னம்பிக்கையாகவும் இருக்கு அண்ணா 🎉🎉🎉

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Před 2 měsíci

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி உங்களுடைய பேச்சு மிகவும் உற்சாகமாக இருக்கிறது நன்றி

  • @sembapattu24
    @sembapattu24 Před 2 měsíci +4

    வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா 💞 அண்ணி

  • @sudar1435
    @sudar1435 Před měsícem

    ரொம்ப கரெட்‌அண்ணா நீங்க சொன்னது உண்மை

  • @suryaS-ym1pn
    @suryaS-ym1pn Před 2 měsíci +1

    Super nalla sonniga anna tq🌹🌹🌹

  • @shanmugapriya6406
    @shanmugapriya6406 Před 2 měsíci

    Ky Neelam 22,ku cutting soli kudunga,board solikudtha kuda ok dha bro,chet mesament chest 30,west 25,ku ky neelam 22 cutting solikudunga

  • @usharanilakshmanan9482
    @usharanilakshmanan9482 Před 2 měsíci

    வணக்கம் தம்பி உங்கள் பேச்சுசூப்பர்

  • @sathishraji3343
    @sathishraji3343 Před 2 měsíci

    அண்ணா எனக்கு tailoring தெரியும் ஆனா irunthalum எனக்கு அடுத்தவர்களுக்கு தைக்க பயமா இருக்கு உங்க video பார்த்ததுக்கு அப்புரம்தான் எனக்கு ஒரு தெளிவு கிடைச்சது உங்க மேத்தட் படி செய்தேன் ப்பிட்டீங் செம்மையா இருக்கு எல்லோருக்கும் தைத்து தரேன் எல்லோரும் நல்லா இருக்கு சொல்ராங்க ரொம்ப நன்றி அண்ணா இன்னும் வேற வேற டிசைன் கேட்குறாங்க bach work design மாதிரி ஒரு video போடுங்க அண்ணா

  • @florencemary2555
    @florencemary2555 Před 2 měsíci

    I am present

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary Před 2 měsíci

    சகோதரா நீங்கள் கூறும் வார்த்தை தன்னம்பிக்கை தருகிறது.நன்றி

  • @monteff-cl1wz
    @monteff-cl1wz Před 2 měsíci

    Yes truly vunnmi

  • @user-sw2ru1kt9b
    @user-sw2ru1kt9b Před 2 měsíci

    Anna ippa trendingla irukura front v neck blouse cutting and stitching vedio podunga anna

  • @chuttypayanbairav_123
    @chuttypayanbairav_123 Před 2 měsíci

    🙏 bro.unga advice ellam ketkumbodhu manasula oru dhairiyam varudhu bro.👌

  • @maneeshss562
    @maneeshss562 Před 2 měsíci

    உங்கள் ஸ்டைல பிளவுஸ் கட் பண்ணி தைத்தேன். Super Anna. Thank you 😊🎉

  • @samy70707
    @samy70707 Před 2 měsíci +1

    Superanna

  • @girijakbgirija9264
    @girijakbgirija9264 Před 2 měsíci

    Nan namburen otha rubakku yhooppu illa ma iruntha ipo kathukitta sila nala 1000 r smabathicha na thanks la unghalukku

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary Před 2 měsíci

    சகோதரா 42 அங்குலத்தில் மீண்டும் ஒரு கட்டிங் போடும்படி தயவுடன் கேட்டுக் கொள்கி றேன்.

  • @vairammani3498
    @vairammani3498 Před 2 měsíci

    Ana feel panathinga nega nalla irupikinga ungaluku one varathu god bless you ana

  • @AnandhiKumar-qb4wi
    @AnandhiKumar-qb4wi Před 2 měsíci

    Present Anna

  • @sumathiasumathia3053
    @sumathiasumathia3053 Před 2 měsíci

    அண்ணா close neck வச்சி prince's cut pottu ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @rk_aari_desingns
    @rk_aari_desingns Před 2 měsíci

    உங்கள் வகுப்பிற்கு நன்றி

  • @nimalajeeva8527
    @nimalajeeva8527 Před 2 měsíci

    அண்ணா 36" back open blouse cutting podunga

  • @muthulakshmisuresh5026
    @muthulakshmisuresh5026 Před 2 měsíci

    Unga speech confident ta iruku annna

  • @JayashreeSaravanan06
    @JayashreeSaravanan06 Před 2 měsíci +1

    வகுப்புக்கு வந்துவிட்டேன்

  • @PriyaK-hm2tm
    @PriyaK-hm2tm Před 2 měsíci

    Your speech very nice bro

  • @s.dhanushkumar7571
    @s.dhanushkumar7571 Před 5 dny

    🙏🙏🙏brother

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Před 2 měsíci

    மிக்க நன்றிகள் தம்பி ❤

  • @suganyasan3991
    @suganyasan3991 Před 2 měsíci +3

    கிளாஸ் க்கு வந்துட்டேன் அண்ணா ✋🏻

  • @pavithrag7587
    @pavithrag7587 Před 2 měsíci

    Unga video pathu than Nan blouse mathavangalukku stitch pannen

  • @gowrigomathi9817
    @gowrigomathi9817 Před 2 měsíci

    நீங்கள் பேசும் வார்த்தை தன்னம்பிக்கை தருகிறது

  • @DurgaG-cg7fv
    @DurgaG-cg7fv Před 2 měsíci

    Muchu
    Vankuthu
    Anna. Udambu
    Pathukana. Thank
    You.

  • @user-ix4ki4fu4s
    @user-ix4ki4fu4s Před 2 měsíci

    Anna enakku annan illai ana ungala partha en Annan mathiri thonuthu pona videos la nega pesinatha parthu Kan kalagida anna nega nalla irukkanum anna

  • @ssaarichannel3625
    @ssaarichannel3625 Před 2 měsíci

    Hi Anna Anni un gal pechuku migavum nandri🙏🏻🙏🏻

  • @vinithanagarasan4781
    @vinithanagarasan4781 Před 2 měsíci

    Hi bro good morning 🌞

  • @jakirhussain2567
    @jakirhussain2567 Před 2 měsíci +1

    அண்ணா நான் தைக்கரன் ஏதோ ஒரு தப்பு வருது அண்ணா கட்டிங் வரழ அண்ணா அளவு பிலவுஸ் வச்சு நல்ல தைக்கரன் ஆனால் என் பெண்ணுக்கு அளவு எடுத்து தைக்கும் போது ஏதோவொரு மிஸ்டேக்வருது

  • @hariharanhariharan6270
    @hariharanhariharan6270 Před 2 měsíci

    S true anna

  • @Claravinod2397
    @Claravinod2397 Před 2 měsíci +2

    நீங்க சொன்ன படி நான் தைக்கிறேன் நல்ல முறையில் தைத்துக் கிறேன் எனக்கே பெருமையாக உள்ளது

  • @maragathamm2718
    @maragathamm2718 Před 2 měsíci

    உங்கள் பேச்சு சூப்பர் தம்பி

  • @gowrigomathi9817
    @gowrigomathi9817 Před 2 měsíci

    வணக்கம் அண்ணா

  • @skeerthika3732
    @skeerthika3732 Před 2 měsíci

    நன்றி அண்ணா

  • @rosetrendingdesing
    @rosetrendingdesing Před 2 měsíci

    Super bro

  • @kavithamurthy1106
    @kavithamurthy1106 Před 2 měsíci

    அளவு blouse உள்ள அளவு எடுத்து கட்டிங் போடும் போது 2 இஞ்ச் சேர்க்க கூடாதுன்னு சென்னிங்க கோடைக்கால2இஞ்ச் சோர்ந்து கட்டிங் போட்டிங்க பயிற்சி வகுப்பு 3 ல செல்லி இருக்கிங்க பழைய வீடியோ வில் உடம்பு அளவு எடுத்தால் தான் 2 இஞ்ச் சேர்க்க சென்னிங்க இதற்கு வீடியோவில் விளக்கம் சொல்லுங்க please

  • @ponnik4860
    @ponnik4860 Před 2 měsíci

  • @rithikkrish1595
    @rithikkrish1595 Před 2 měsíci

    Ennakkum ner cutting than pidikkum

  • @SenthilKumar-el6jv
    @SenthilKumar-el6jv Před 2 měsíci

    Thanks Anna Annie❤

  • @prabusong1
    @prabusong1 Před 2 měsíci

    34 size cross cutting cup shape nallave illa.straight cutting la than cup shape supera irukku Anna.

  • @sathiyarani1713
    @sathiyarani1713 Před 2 měsíci +2

    வணக்கம் அண்ணா நல்லா இருக்கீங்களா.

  • @krishnamorthikrishna9475
    @krishnamorthikrishna9475 Před 2 měsíci

    அண்ணா நான் இரண்டு மாதங்களாக தான் டைலரிங் கத்துக்கொண்டுடேன் எனக்கு மெசர்மேன் எடுப்பது எப்படின்னு ஒரு வீடியோ போடுங்க please

  • @sivaanand2834
    @sivaanand2834 Před 2 měsíci

    Continuing class❤good

  • @ambikaravi2762
    @ambikaravi2762 Před 2 měsíci

    Hai Anna super

  • @elieteliet960
    @elieteliet960 Před 2 měsíci

    இன்று சொன்ன MSG Super Anna

  • @nasfa1370
    @nasfa1370 Před 2 měsíci

    All true 🎉

  • @sathibanu9111
    @sathibanu9111 Před 2 měsíci

    அண்ணா முன் கழுத்து 6.1/2 இன்ச்கு மேல வைக்கும் போது ஐ பக்கம் டாட் எவ்வளவு விட்டு பிடிப்பது சொல்லுங்க அண்ணா

  • @szuhenaparveenparveen7197
    @szuhenaparveenparveen7197 Před 2 měsíci

    Anna chudidhar ku neck shoulder armhole alavu sollunga anna ethana nala kettune irken pls pls pls short aa oru padhivu podunga pls

  • @krithikeshkumaresan3151
    @krithikeshkumaresan3151 Před 2 měsíci

    Anna blouse la hook patti kum hook pootum patti kum idaila 2 inch gap than varanumnu sonninga aana oru sila blouse la 4 inch um oru sila blouse la 5 inch gap um kooda varudhu andha mathiri blouse eppadi cut panni stich pandradhunu konjam sollunga pls

  • @user-uf4if4ww7d
    @user-uf4if4ww7d Před 2 měsíci

    Hai

  • @muralitharan7076
    @muralitharan7076 Před 2 měsíci

    Thank You bro

  • @user-ge7sc2ze9p
    @user-ge7sc2ze9p Před 2 měsíci

    Anna back 151/2 front 131/2 vacha Patti perusa eruku eppadi sari panuvathu solunga blouse Patti 🙏🙏

  • @joshuajulie9420
    @joshuajulie9420 Před 2 měsíci

    அண்ணா ஓரு பிளவுசில் பின்பக்கம் உயரம் 11 தான் உள்ளது. முன்பக்கம் உயரம் எவ்வளவு வைப்பது. விளக்கம் சொல்லுங்கஅண்ணா. சைஸ் 40

  • @DeepaDeppa-ql5rj
    @DeepaDeppa-ql5rj Před 2 měsíci

    வகுப்பு வந்து டேன் அண்ணா

  • @InnocentCabezonFish-xz3vn
    @InnocentCabezonFish-xz3vn Před 2 měsíci

    Hi anan anni 🙏🙏🙏

  • @friendlymamiyarchannel3456
    @friendlymamiyarchannel3456 Před 2 měsíci

    Present

  • @SudhaShankarSudhashankar-uw1jn

    I am present Anna

  • @SaranyaaSaranyaa-mk2dg
    @SaranyaaSaranyaa-mk2dg Před 2 měsíci

    Hai bro

  • @Yazhiniyazhini-tb3wf
    @Yazhiniyazhini-tb3wf Před 2 měsíci

    Hai Anna Anni❤❤❤

  • @saranyajedy379
    @saranyajedy379 Před 2 měsíci

    Anna please clear my doubt blouse body roundla extra two inches edhukku edukuringa enakku purila Anna please clear my doubt

  • @SelvaKumar-od2tu
    @SelvaKumar-od2tu Před 2 měsíci

    👏👏👏👏👏சூப்பர் anna

  • @user-pc2st4gg6p
    @user-pc2st4gg6p Před 2 měsíci

    Correct thaa anna ❤

  • @kokilamunivel933
    @kokilamunivel933 Před 2 měsíci

    Lining blouse stitching eppadinu poduppa

  • @sankark5944
    @sankark5944 Před 2 měsíci

    Anna bobinla noolsikkuna eppadi solve pantrathu

  • @kavithamurthy1106
    @kavithamurthy1106 Před 2 měsíci

    வணக்கம் அண்ணா 34size bluse cutting வீடியோவில் 2 இஞ்ச் சேர்க்க செல்ரிங்க அப்படி சேர்ந்தல் 36 இஞ்ச் வருது அப்போ நான் 34 36 இந்த size ல எந்தsize ஐ follow பன்றாது அப்போ என்னுடைய அளவு எப்படி கண்டுபிடிப்பது

  • @dharanidharan1233
    @dharanidharan1233 Před 2 měsíci

    Anna neenga solvadu 100/100 unmai anna

  • @padmalochanirajendrarao269
    @padmalochanirajendrarao269 Před 2 měsíci

    Hi Anna Waiting for your video.

  • @nandhanashree2576
    @nandhanashree2576 Před 2 měsíci

    Present anna..

  • @rajeswaried4266
    @rajeswaried4266 Před 2 měsíci

    Hi Bro super spech. 🎉

  • @rmanonmani5073
    @rmanonmani5073 Před 2 měsíci

    Appatiya thambi tailer entha mathri stich pana matenkiranga. Unga patern class epa enga nu solungapa tell me thambi

  • @anuradhasantosh4919
    @anuradhasantosh4919 Před 2 měsíci

    Hi anna.. very usefull

  • @amudhathulasiraman8554
    @amudhathulasiraman8554 Před 2 měsíci

    Hiதம்பி❤❤❤❤❤

  • @user-uk3xl9ll9b
    @user-uk3xl9ll9b Před 2 měsíci

    Hi anna enaku blouse neck loose aakuthu fitting Ka iruka matruku enna panuvathu

  • @nadiastroservice
    @nadiastroservice Před 2 měsíci

    Vanakkam anna

  • @sumathisumathi8763
    @sumathisumathi8763 Před 2 měsíci

    coming to class

  • @BhuvanaBhuvana-xj7yc
    @BhuvanaBhuvana-xj7yc Před 2 měsíci

    அண்ணா சாதா பிளவுஸ் வந்து சரியா வரமாட்டேங்குது ஆனால் லைனிங் பிளவுஸ் சூப்பரா வருது சாதா பிளவுஸில் கழுத்து மட்டும் லூசு வருதுன்னா அது எதனால அண்ணா

  • @bhageerathishsiyer8281
    @bhageerathishsiyer8281 Před 2 měsíci

    Hi vanakkam

  • @user-ix4ki4fu4s
    @user-ix4ki4fu4s Před 2 měsíci

    Anna enakku thayiyal theriyathu ana arvam irukku vaguppukku pogavum vasathi illa mishen vagavum vasathi illa irunthalum nan unga video parthu kat panna kaththukitta anna