சுடலைமாடசாமி சுப்ரபாதம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • சீவலப்பேரி சுடலைமாடசாமி
    ‪@KulasaiDasara‬ ‪@vandavilaiSudalaimadaswamy‬ ‪@KULASAIMUTHARAMMANOFFICIAL‬ ‪@KUTTIAUDIO‬ Aanmegam ‪@-tamilminnal7589‬
    / @maheshtech8610

Komentáře • 230

  • @balamuruganmpkt7539
    @balamuruganmpkt7539 Před 3 lety +64

    என் தெய்வமும் சுடலைமாடசாமி தான் இந்த சுப்ரபாதத்தை கேட்கும்போது மனசுக்கு நிறைவாய் உள்ளது இந்தப் பாடலை இயற்றியவர் நன்றி மகிழ்ச்சி சந்தோசம்

  • @kanniraja73
    @kanniraja73 Před 4 lety +52

    ஐயா மாயான்டி சுப்பர பாதம் கேட்கும் போது உடம்பே சிலிர்க்கிறது இந்த பாடலை பாடிய குழுவினருக்கும் இதை நான் செவியில் கேட்ப பதற்கு அனுப்பி வைத்த ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியையா

  • @Priyapriya20085
    @Priyapriya20085 Před 2 lety +12

    அருமை அருமை அய்யா எணக்கு பூடிச்ச தெய்வம் பாட்டு அருமை அய்யா

  • @panneerselvsmpselvam8861
    @panneerselvsmpselvam8861 Před rokem +34

    சுடலை மாடசாமிக்கு சக்திக்கு நிகர் எதுவும் இல்லை, அவரை நம்பினார் கெடுவதில்லை ,அவர் எல்லோருக்கும் காவல் தெய்வம்

  • @chandrasekaran8042
    @chandrasekaran8042 Před 5 lety +15

    எங்க குலசாமி ஸ்ரீ சூடலைமாடன் சுவாமி

  • @user-te8gg8sz4f
    @user-te8gg8sz4f Před 4 lety +22

    என் தலைமுறைகள் வணங்கும் சுடர் ஒளியில் உதித்த தூயவனே சுடலை மாடன் கடவுள் எங்கள் குலம் காக்கும் அய்யா சுடலை அய்யா

  • @gethraj
    @gethraj Před 2 lety +6

    ஐயா மாயாண்டி எங்களுக்கு துணையாக இருக்கணும் உன் பிள்ளை இசக்கி ராஜாகு துணையாக இருக்கனும்....

  • @k.petchiappank.petchiappan4603

    அருமையான பாடல்
    மாயாண்டி துணை

  • @sramarpillai4192
    @sramarpillai4192 Před 2 lety +4

    என்அப்பன்சுடலைமாடசாமிஜயா.என்குடும்பகுலதெய்வமா.நன்றிஜயா

    • @sramarpillai4192
      @sramarpillai4192 Před 2 lety

      இந்தபாடல்கள்கோக்கும்பொழதுமனாஅமைதிகிடக்கிறாது.அருமை இருக்கு,நன்றி

  • @k.chandrasekarsekar3057
    @k.chandrasekarsekar3057 Před 4 lety +33

    எங்கள் குலதெய்வம் பாடல் மனதுக்கு சந்தோசமாக இருக்கு பாடல் பாடியவருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruns2604
    @aruns2604 Před 2 lety +10

    மாயாண்டி சுடலை மாடசாமி ஐயா 🙏🙏🙏

  • @Marirajasathish
    @Marirajasathish Před 2 lety +6

    ஈசன் மகனாகிய மாயாண்டி சுடலை மாடசாமி துணை... அஞ்சுவதும் அடிபணிவதும் மாயாண்டி க்கு மட்டுமே... என் குல தெய்வமாம் ஈடு இணை அற்ற தெய்வம்.. மாயான வேட்டை காரன்... சுடரே போற்றி

  • @sankavi9502
    @sankavi9502 Před 3 lety +11

    ஸ்ரீ சுடலை மாட சாமியே துனை

  • @zeenuzeenuvtk5769
    @zeenuzeenuvtk5769 Před 2 lety +14

    கேட்கும் வரம் தருவார் என் இஷ்ட்ட தெய்வம் 👏👏👏👏👏

  • @stalinmathyas1228
    @stalinmathyas1228 Před 3 lety +6

    சுப்ரபாதம் அருமை சூப்பர் சீவலப்பேரி ஸ்டாலின்( தெற்கு வண்டானம் இருப்பு)

  • @balaji3464
    @balaji3464 Před rokem +2

    எங்க ஐயா ஹைகோர்ட் மகாராஜா வேம்படி சுடலை மாடசாமி துணை 🙏🙏🙏🙏🔥🔥

  • @balaji3464
    @balaji3464 Před rokem +2

    ஐயா சுடலை மாடசாமி சுப்ரபாதம் கேட்கும்போது சந்தோஷம் மா இருக்கிறது ஐயா சுடலை மாடசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Marirajasathish
    @Marirajasathish Před 2 lety +8

    உன் முகத்தை பார்க்கையில் என் இதயம் எங்குது.... என் அப்பன் ஆதி சுடலை மாடசாமி துணை

  • @raistargamerbkbs8172
    @raistargamerbkbs8172 Před 5 lety +59

    என் குலதெய்வம் சுடலைமாடன் பாடலைக் கேட்கும்போது மனதுக்கு இனிமையாகும் மனதில் தைரியமும் பிறக்கிறது இந்த பாடலை பாடியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி

    • @Sudalaimadasamy
      @Sudalaimadasamy Před 4 lety +1

      வணக்கம் மாயாண்டி பக்தர்களே புதிய சுடலைமாடசாமி என்ற ஆன்மீக CZcams chennal . Subscribe செய்து ஆதரவு தாருங்கள்.
      சேனல் லிங்
      CZcams Channel link👇👇👇👇
      czcams.com/users/Sudalaimadasamy

    • @usha6164
      @usha6164 Před 3 lety +1

      @@Sudalaimadasamy l

    • @usha6164
      @usha6164 Před 3 lety +1

      @@Sudalaimadasamy l

    • @premkumar-st7tr
      @premkumar-st7tr Před 2 lety

      நன்றி ஐயா பாடியவர் குழு பிறர்க்கு. இது எங்கள் குலதெய்வம்.

  • @lingamm8523
    @lingamm8523 Před 11 měsíci +1

    மாடசாமி குலதெய்வ அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்

  • @mathavanmathesh7390
    @mathavanmathesh7390 Před 8 měsíci +1

    என் அப்பன் சீவலப்பேரி சுடலை ஆண்டவர் துணை

  • @kalaik2675
    @kalaik2675 Před 7 měsíci +2

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ கருப்பசாமி அய்யா ஸ்ரீ சுடலைமாடசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா

  • @user-xo6oo8fi7x
    @user-xo6oo8fi7x Před 3 lety +6

    அருமை பாட்டு நன்றி

  • @Udayakumar-lq8qz
    @Udayakumar-lq8qz Před 5 měsíci +1

    என் குலதெய்வமாக சுடலைமாடன் நீ என்றும் அருள் புரிவாய்

  • @jayarajg9418
    @jayarajg9418 Před 5 lety +20

    எனக்கு குலாதோய்வம் மாடன்தான் என் வாழ்க்கையில் நடங்கிறா மதிரி யாருக்கும் நடக்கது ஆனால் என் தொய்வத்தின் அசிர்வதத்தின் நல்லதுதான் நடங்கும் நம்பிக்கை யில் இருக்கேன் இந்தா பாடல் அருதலா இருக்கு

    • @Sudalaimadasamy
      @Sudalaimadasamy Před 4 lety

      வணக்கம் மாயாண்டி பக்தர்களே புதிய சுடலைமாடசாமி என்ற ஆன்மீக CZcams chennal . Subscribe செய்து ஆதரவு தாருங்கள்.
      சேனல் லிங்
      CZcams Channel link👇👇👇👇
      czcams.com/users/Sudalaimadasamy

    • @kani.v8278
      @kani.v8278 Před 3 lety

      Unga Tamil romba kevalama irukku ...Cha

  • @selvimani9888
    @selvimani9888 Před 2 lety +3

    எங்க ஐயா மாயாண்டி சுடலைமாடசாமி🙏🙏🙏🙏🙏

  • @ravisankarravisankar.r7406

    என் குலதெய்வம் சுடலை மாடசாமி இந்த பாடல் மிகவும் மிகவும் அருமை

  • @BalaMurugan-ry4kc
    @BalaMurugan-ry4kc Před 3 lety +12

    இந்த பாடலை கேக்கும் போது உடம்பு முழுவதும் சிலிர்கிறது.

  • @subha8727
    @subha8727 Před 2 lety +21

    எங்கள் குலதெய்வம்🙏❤️ அவர் அருள் அனைவரும் கிடைக்கட்டும் 🙇

  • @user-xh7cc2rc1h
    @user-xh7cc2rc1h Před 7 měsíci +2

    சுடலை மாடசாமி போற்றி போற்றி ❤❤❤

  • @mageshkumar9182
    @mageshkumar9182 Před 4 lety +8

    அருமையான பாடல்

  • @hemanandhinibaskaran8261
    @hemanandhinibaskaran8261 Před 3 lety +18

    என் குலம் காக்கும் தெய்வம் 🙏🙏🙏

  • @devilnaveen2009
    @devilnaveen2009 Před 3 lety +2

    Song super

  • @subhishas6762
    @subhishas6762 Před 2 lety +2

    அய்யா மகாராஜா தான் துணை

  • @tamilotg2782
    @tamilotg2782 Před rokem +2

    எங்கள் குலதெய்வம் சுடலைமாடசாமி ஆபத்திலிருந்து காப்பாற்றி குலத்தை காப்பாத்துவார் ஸ்ரீ சுடலைமாடசாமி போற்றி........ 13:20

  • @user-ov3ze2lt1o
    @user-ov3ze2lt1o Před 7 měsíci +2

    🙏ஸ்ரீ சுடலை மாடசுவாமி அருள் புரிவாய்🙏

  • @arumugamc9596
    @arumugamc9596 Před rokem +1

    சுடலை மாடசாமி🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪

  • @sundarsundar1534
    @sundarsundar1534 Před 3 lety +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏻🤓

  • @Dr.E.K.Selvan-cx3wi
    @Dr.E.K.Selvan-cx3wi Před 2 měsíci

    ஐயன் சிவ சுடலையில் சுப்ரபாதத்தை தொகுத்து அருமையாக பாடிய குழுவினருக்கு பாராட்டுக்கள் இதைக் கேட்கும் அனைத்து சுடலை ஆண்டவரின் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் சிவசுடலை சுடலை மாடன் கருப்பசாமி எங்கள் குலதெய்வம் உங்கள் வாழ்வில் எல்லா தீய சக்திகளையும் அளித்து செழிப்பான வாழ்வு நல்ல உடல்நலம் குடும்ப வளர்ச்சி உங்கள் வாழ்வில் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் உங்களுடன் வருவார் கோடான கோடி நன்றிகள் இதைக் கேட்கும் பொழுது மனதிற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கின்றது உற்சாகமாகவும் இருக்கின்றது🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sudalaimaadankovil5691
    @sudalaimaadankovil5691 Před 5 lety +9

    சந்தனக் கொடி மரத்து வேந்தன் சுடலை மாடன் துணை

  • @AnuKumar-ly5qj
    @AnuKumar-ly5qj Před 3 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om sudalaiandavarea poortiy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thalapathygopi6504
    @thalapathygopi6504 Před 2 lety +7

    என் குலதெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி ஸ்ரீசுடலைமாடசாமி துணை 🙏🙏🙏

  • @neelasamy291
    @neelasamy291 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️C NEELASAMY

  • @senthilkumar7579
    @senthilkumar7579 Před 3 lety +6

    எங்கள் குல சாமி திரு.மஞ்சனை சுடலை மாடசாமி துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.arumugaraja7096
    @p.arumugaraja7096 Před 5 lety +6

    super song

  • @RajeshKumar-sd1im
    @RajeshKumar-sd1im Před 2 lety +5

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் ஸ்ரீ வழி கரை மாடன் தெய்வத்தை வணங்குகிறோம்

  • @rajaramasamy7749
    @rajaramasamy7749 Před 2 lety +2

    My appa Maharaja sudala Madan appa saranam

  • @Teddymakuttyma
    @Teddymakuttyma Před 2 lety +2

    Sudalai madan ayya thunai🙏🙏🙏

    • @muthukumarasamymuthukumara2307
      @muthukumarasamymuthukumara2307 Před rokem

      திருச்சிற்றம்பலம்
      திம்மராஜபுரம்
      (தூத்துக்குடி)
      ஸ்ரீசுடலைமாடசாமி
      திருவடிகள் போற்றி
      பாடல்அருமையாக
      உள்ளதுமிக்கமகிழ்ச்சி

  • @balaji3464
    @balaji3464 Před 3 lety +5

    Iyya supparapatham❤️❤️❤️super🙏🙏🙏🙏🙏

  • @li0plingam324
    @li0plingam324 Před 3 lety +4

    Sudalai sami thunai

  • @DhanaLakshmi-df1rz
    @DhanaLakshmi-df1rz Před 3 lety +1

    Vembadi my Dad

  • @arumgammaharaja3881
    @arumgammaharaja3881 Před 2 lety +5

    இறைவனை போற்றி சுப்ரபாதம் ஆனந்தம் ஸ்ரீ மாயாண்டி சுடலை மாடன் அன்பு வாழ்த்துக்கள் சிவாயநம

  • @karuppasamyrangan237
    @karuppasamyrangan237 Před 2 lety +1

    Appa en kula theivame kappathu unne mattume nampi iruken 🌹

  • @Marimuthu-hn7pr
    @Marimuthu-hn7pr Před 3 lety +2

    Ramba mega nandre

  • @kalaik2675
    @kalaik2675 Před rokem +2

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ சுடலைமாடசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா

  • @sudalaimuthu2422
    @sudalaimuthu2422 Před 2 lety +1

    அறுமை👌👌🙏🙏🙏🙏

  • @suryagaming5960
    @suryagaming5960 Před 4 lety +10

    Super songs sudalaimandan Samy pottri

  • @divyamurugesan222
    @divyamurugesan222 Před 5 lety +7

    Sudalamadaswamy kappathuvaiye enkulam kakkum devam

  • @sudhacutie2930
    @sudhacutie2930 Před 7 měsíci +1

    சுடலைமாடன்சாமியே எங்கள்குலதெய்வம் காக்கும்தெய்வம்எங்களை காப்பாற்றவேண்டும்

  • @BharaniBharani-cb6xu
    @BharaniBharani-cb6xu Před 7 měsíci +1

    அப்பா மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏

  • @subramanirajavelu6273
    @subramanirajavelu6273 Před 4 lety +4

    Saibabasong

  • @vallimurugan3139
    @vallimurugan3139 Před 4 lety +4

    ஸ்ரீகசமாடசுவாமி

  • @omshakthikhiruannaidli2247

    ஓம்சக்தி மாவு அண்ணா இட்லி அருள்மிகு ஸ்ரீ ஞானகாரை சாமி துணை

  • @NVSM2708
    @NVSM2708 Před 2 lety +2

    Maayandi Sudalaiye potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @r.jayabalrajagopal2742
      @r.jayabalrajagopal2742 Před 2 lety

      எங்கள் குலசாமி சுடலை மாடன் அய்யா

  • @MakeshMuthu-bk3vw
    @MakeshMuthu-bk3vw Před 5 lety +5

    Very nice Sudalai vannarmadan thunai

  • @spmkprabhu6216
    @spmkprabhu6216 Před 3 lety +3

    ஆலந்தா ஸ்ரீ சுடலை மாடசாமி துணை

  • @supramanian9276
    @supramanian9276 Před 4 lety +4

    ஜயா மாயாண்டி அருள் புரியட்டும்

  • @brug8664
    @brug8664 Před 4 lety +6

    kappartuvayen sevalaperiyanae...

    • @Sudalaimadasamy
      @Sudalaimadasamy Před 4 lety

      வணக்கம் மாயாண்டி பக்தர்களே புதிய சுடலைமாடசாமி என்ற ஆன்மீக CZcams chennal . Subscribe செய்து ஆதரவு தாருங்கள்.
      சேனல் லிங்
      CZcams Channel link👇👇👇👇
      czcams.com/users/Sudalaimadasamy

  • @ovians
    @ovians Před 6 lety +5

    சிறப்பு

  • @DhanaLakshmi-df1rz
    @DhanaLakshmi-df1rz Před 3 lety +3

    SRI Vembadi Sudalai Madan Thunai 🙏🙏🙏🙏My dad Mayandi❤️

  • @Talksofraj
    @Talksofraj Před 4 lety +5

    Nalla paadal😄😃😀🔥

  • @sathisvasu590s4
    @sathisvasu590s4 Před 5 lety +9

    sudalai appa saranam👌👌👌👌👌👌👌👌

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Před 4 lety +7

    Sirumalanchi Othapanai sudalai Ayya thunai

  • @shangarimuthu3179
    @shangarimuthu3179 Před 2 lety +1

    என் தெய்வம் சுடலை மாடன் சாமி தான் 👌👌👌👌

  • @kayathrikowshi3907
    @kayathrikowshi3907 Před 4 lety +5

    En nambikkai sudalaimadan song

  • @elangovimal286
    @elangovimal286 Před 3 lety +1

    நன்று

  • @vasanthakumar5312
    @vasanthakumar5312 Před 6 lety +6

    nice song

  • @ManiKandan-cd7kd
    @ManiKandan-cd7kd Před rokem +1

    எங்கள்குலதெய்வம்சுடலைமாடன்🙏🙏🙏👍

  • @mahenthiranmahenthiran1820

    Super

  • @manigmaddy9296
    @manigmaddy9296 Před 4 lety +5

    🙏🏻🌷 SUDALAI MADA SAMY AYYA NEYEEE THUNAI🌷🙏🏻

  • @adineselvi143
    @adineselvi143 Před rokem +5

    ...🙏🏻❤️குல தெய்வம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சுடலை மாட சுவாமி❤️🙏🏻...

  • @karthikkrishnakumar4239
    @karthikkrishnakumar4239 Před 4 lety +12

    Romba Nandri. Arumai Ayya. Inimai inmai.....

    • @Sudalaimadasamy
      @Sudalaimadasamy Před 4 lety +2

      வணக்கம் மாயாண்டி பக்தர்களே புதிய சுடலைமாடசாமி என்ற ஆன்மீக CZcams chennal . Subscribe செய்து ஆதரவு தாருங்கள்.
      சேனல் லிங்
      CZcams Channel link👇👇👇👇
      czcams.com/users/Sudalaimadasamy

    • @SenthilKumar-fo8dn
      @SenthilKumar-fo8dn Před 3 lety

      ஸ்ரீ ஊர்க்காடு சுடலை ஆண்டவர் போற்றி போற்றி போற்றி

  • @chinnasamy9236
    @chinnasamy9236 Před 3 lety +4

    Om sudalaimadaswamy potri potri potri

  • @kalakala3973
    @kalakala3973 Před 4 lety +4

    Siva Sudalai mada swamy thunai

  • @ananthijeevitha1204
    @ananthijeevitha1204 Před 4 lety +5

    Ayya Mayaadi Sudalai madan Sami thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammu2475
    @ammu2475 Před 4 lety +5

    Kaapartuvayee sudalaimadane🌸🌸🌸 intha song ketathuku apro manasuku nimmathiya iruku ...sudalai maadasami arul Peruga .

  • @elangamanivinothini8754

    சோலை சேரி சுடலைமாடன் போற்றி போற்றி போற்றி

  • @karunkali1337
    @karunkali1337 Před 16 dny +1

    Sudali mada Swami thunnai

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu2305 Před 4 lety +4

    Om Sri Sudalaiandavare save India from corona.

  • @kathirs1550
    @kathirs1550 Před 5 lety +6

    Ean appan sudalai madasamy song super. Samboodai sudalai madasamy thunai. Thalatthu sudalai thunai 🙏🙏🙏

  • @anparasisri6581
    @anparasisri6581 Před rokem +1

    எங்கள் தங்கையின் உயிரைக்காத்து காத்திடும் அப்பா சுடலைமாடசாமியப்பா 🙏🙏🙏🙏🙏❤️🌺

  • @rameshkumar-sy7pn
    @rameshkumar-sy7pn Před 4 lety +3

    En kula theivam sudala madasamithan avara nambi than irukom

  • @subaramaniansubbu4070
    @subaramaniansubbu4070 Před 9 měsíci

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ அக்கினி மாட சாமி பேச்சி பிரம்ம சத்தியே போற்றி

  • @hemanandhinibaskaran8261
    @hemanandhinibaskaran8261 Před 3 lety +4

    🙏🙏🙏🙏🙏

  • @ganeshkumart9548
    @ganeshkumart9548 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼

  • @vadivookannan5113
    @vadivookannan5113 Před 2 lety +2

    காப்பாற்றுவாயே சுடலை மாடனே(வெள்ளக்கோவில் வதி ஓடை சுடலைமாடசாமி)🙏🙏🙏

  • @johnson2892
    @johnson2892 Před 4 lety +3

    Iyya supparapatham super ♥️

  • @saikrishsaisree3716
    @saikrishsaisree3716 Před 6 měsíci

    என் குலம் காக்கா வேண்டும் நல்ல மாடன் சாமியே🙏🙏🙏

  • @satheesh.ssatheesh.s3749
    @satheesh.ssatheesh.s3749 Před 5 lety +8

    Wonderful

  • @smookkandi212
    @smookkandi212 Před 6 lety +9

    SUPER