என்னை மிரள வைத்த காந்தாரா - ACTRESS SUKANYA | PART 06 | CHAI WITH CHITHRA

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2023
  • #touringtalkies #chaiwithchithra #actresssukanya #chinnagounder #waltervetrivel #waltervetrivelsongs #kantara #kantaramovie #indianmovie #indianmoviesong #mannavamannavasong #inaiyathalam #inaiyathalammovie
    Links to download TALE O METER
    Playstore: play.google.com/store/apps/de...
    Apple store : apps.apple.com/us/app/taleome...
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTIMANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES czcams.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 223

  • @vinothganesan
    @vinothganesan Před rokem +30

    சின்ன கவுண்டர் திரைப்படம் இன்று பார்த்தாலும் சுகன்யாவின் நடிப்பு அருமையாக இருக்கும்

  • @vanasudhaz
    @vanasudhaz Před rokem +18

    திரு சித்ரா லட்சுமணன் அவர்களின் மிக நேர்த்தியான இந்த நேர்காணல், நடிகை சுகன்யாயை ஒரு பண்பு நிறை கலைஞராக சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிய வைக்கிறது...மிக அருமை ! வாழ்த்துகள் நன்றி

  • @g.balasubramaniansubramani6862

    இயல்பான சரளமான பேச்சு சுகன்யா மேம்.பேட்டி அருமை சார்.

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g Před rokem +6

    My favourite சின்ன கவுண்டர் புது நெல்லு புது நாத்து queen❤💚💜

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před rokem +33

    6 எபிசோடுகளும் அருமையாக போனது தான் சித்ரா அவர்களின் சிறப்பு. பேட்டீ எடுப்பவர் .பேட்டீ கொடுப்பவர்..பேட்டீயை பார்க்கிறவர்கள் என யாருக்குமே அலுப்பு தட்டாம பேட்டீ அமைந்தது சித்ரா அவர்களின் சிறப்பைத் தவிர வேறென்ன...நன்றி சித்ரா ஸார் மற்றும் சுகன்யா மேடம்.

  • @jai9353
    @jai9353 Před rokem +153

    நடிகை கனகா ஒரு நேர்காணல் எடுங்கள் ஐயா எதிர்பார்க்கிறோம்

    • @ganeshpollachi2120
      @ganeshpollachi2120 Před rokem +3

      Yes.

    • @originality3936
      @originality3936 Před rokem

      எல்லா தாயையும் போற்ற முடியாது என்பதற்கு கனாவின் தாயார் ஒரு உதாரணம்!! பணத்திற்காக தனது மகளின் வாழ்கையை வீணத்தவர்

    • @boopathipathi
      @boopathipathi Před rokem +4

      Yes

    • @dubaisiva4939
      @dubaisiva4939 Před rokem +4

      Pls sir

    • @prakashs974
      @prakashs974 Před rokem +3

      Yes

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 Před rokem +23

    Mahanadhi dialogue.. Naanum paathutaen... 6 eposides of Sukanya interview...💯 percent talented heroine❤..

  • @krishnamurthy285
    @krishnamurthy285 Před rokem +20

    காலம் உங்களுக்கு கசப்பான அனுபவத்தை மட்டும் வழங்கவில்லை. அதைக் கடந்து செல்லும் பக்குவத்தையும் சேர்த்தே வழங்கியுள்ளது.

  • @spiritualdharshini1698
    @spiritualdharshini1698 Před rokem +3

    Suganya... Favourite actress, ❤️

  • @zenguna
    @zenguna Před rokem +4

    My favorite actress in 90s is suganya.. she spoken wonderful speech..chitra laxman sir always doing his job very well. Recent Tamil cinema industry missed one wonderful performer who speak Tamil very well.

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +23

    மரியாதையுடன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அருமையான பேட்டி.வாழ்க வளமுடன் ❤️🙏

  • @ashikali7125
    @ashikali7125 Před rokem +5

    Arumaiyaana Nadigai.. telanted..person...

  • @Uppiliyappan3000
    @Uppiliyappan3000 Před rokem +4

    ஏய் மரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி
    இந்தப் பாட்டை தினம் தினம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
    என்ன ஒரு பாட்டு என்ன ஒரு நடிப்பு

  • @KL2023-kl
    @KL2023-kl Před rokem +12

    For 50 years of age, Suganya looks fantastic.

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +20

    Tamil industry has missed a talented heroine.. 😢😢😢

  • @karthip4965
    @karthip4965 Před rokem +8

    திரு சுகண்யா அவர்களே அருமையான பதிவு நடிகைகளை பற்றி என்னுடைய எண்ண பதிவுகளை மாற்றி விட்டீர்கள் நல்ல ஆளுமை திறன் ; நல்ல ஆத்மா எதிர்வரும் காலத்தை சிறப்பானதாக்க இறைவனை மட்டும் நம்புங்கள்

  • @joaquinpraveenvishnu8509

    What a wonderful human being

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +9

    சிறந்த கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் சில நடிகைகள் இருப்பார்கள் அதில் இவருக்கும் இடம் உண்டு.வாழ்த்துக்கள்.

  • @kora1433
    @kora1433 Před rokem +34

    Two points. 1. I like the optimistic message of Sukanya to people in troubled marriage life. 2. When the guest talk something good about chithra, I feel my own brother is getting the compliment. Good job. Widen your wings.

    • @SenthilKumar-sd4eh
      @SenthilKumar-sd4eh Před rokem +4

      நடிகை மாதவியை ஒரு இன்டர்வியூ எடுங்கள்

  • @tnsvtamil4919
    @tnsvtamil4919 Před rokem +2

    அவர் கூறியது போல நானும் விரும்புகிறேன் கனகா வை பேட்டி எடுங்கள் சார்

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Před rokem +10

    Soft and firm...best wishes to Sukanya and Chitraji.

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +8

    Sukanya mam, please come back.

  • @thamaraik1773
    @thamaraik1773 Před rokem +67

    I love Chitra Sir’s interviews. He is the only interviewer who talks very little during an interview, asks very intelligent questions and lets the interviewee do all the talking. He is a wonderful human being.

    • @bubblecheeks1352
      @bubblecheeks1352 Před rokem +1

      That js very true.. his interviews have more content from the guest... I have seen Interviews where the host takes 3 minutes to ask one question..

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 Před rokem +3

      Yes he talks less and listen ,which is the basic thing an interviewer should adhere,. Hats off to him and my favorite actress sukanya mam.

    • @sabaresh7956
      @sabaresh7956 Před rokem

      Yes agree @Thamarai K. Try also watching Bharadwaj Rangan sir interview 😎 You wouldn’t regret it.

    • @kamalasivakumar4442
      @kamalasivakumar4442 Před rokem

      And most importantly I see Mr Chitra asks even a personal question with poise. The interviewee come out themselves as if talking to a personal friend

    • @thamaraik1773
      @thamaraik1773 Před rokem

      @@sabaresh7956 oh i love Baradwaj’s interviews. Latest interview with actress Saritha - simply awesome 👏👏👏👏👏

  • @prakashs974
    @prakashs974 Před rokem +9

    Multi-talented sukanya..
    Positive vibes...
    Nice interview...

  • @1984balajiv
    @1984balajiv Před rokem +15

    Last few minutes about divorce and remarriage explanation given by her is simply logical,motivational and super...i am fan of her acting in my childhood days..!!good actress..!she deserves it...!!

    • @athiyaman7828
      @athiyaman7828 Před rokem +1

      டேய்... கண்ணப்பன் வைச்சுருந்தான்டா.... பெரிய லாஜிக்கலாமாம்

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 Před rokem

      @@athiyaman7828 கண்ணப்பனுக்கு விளக்கு பிடிச்ச அதியமான் சொல்லிட்டாரு அப்போ உண்மை தான்

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt Před 10 měsíci +1

      @@athiyaman7828And you must be very happy that you have now said it aloud😂 Whatever she does in her personal life is her choice. Go and sit in a tea shop bench & talk all the nonsense.

  • @balakrishnaraja644
    @balakrishnaraja644 Před rokem +1

    Suganya madam super All Episodes, Thank u chithra sir

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před rokem +3

    தன் வயதை சொன்ன நடிகை. இந்த வருடத்தின் ஆச்சரியம்.
    பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு வயது முக்கியமில்லை. உடல் ஆரோக்கியமாக இருந்தால் 80திலும் பெற்றுக்கொள்ளலாம்.
    நன்றி TT.

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 Před rokem +10

    Very matured mind set 😊🙏. Great .

  • @shankarankunjithapatham2658

    Sukanya, please start your new family life.. we will be very happy..

  • @varshakannan2540
    @varshakannan2540 Před rokem +13

    Is she 50! How beautiful she is! Not only aishwarya rai can look good at 50!

  • @muppidathis4258
    @muppidathis4258 Před rokem +3

    இனிமையான பேட்டி.சித்ரா லட்சுமணன் எப்பொழுதும் அவர் வேலையை சரியாக செய்தாலும் பேட்டி கொடுப்பவரின் நிலை என்ன மாதிரியான நிலையில் இருக்கிறதோ அதன் படி தான் வெளிப்பாடும் இருக்கும். ஆனால் நடிகை சுகன்யா அவர்கள் பேசிய பேச்சில் ஆழ்ந்த தெளிவு, பகுத்தறியும் திறன், நிதானமான ஆடம்பரம் இல்லாத பேச்சு, தெளிவான உச்சரிப்பு வெகுவாக கவர்ந்தது. சினிமாவிலேயே பார்த்து பழகிய ஒரு பிரபலம் இப்படி ஒரு பேட்டியில் மனம் திறக்க வைத்த சித்ரா லட்சுமணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Před rokem +5

    மிக அருமையான உரையாடல். மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @jackzaheer3127
    @jackzaheer3127 Před rokem +1

    சுகன்யாவின் மறுபக்கம்
    மிகவும் நேர்த்தியாகவும்
    நேர்மையாகவும் இருந்தது
    வாழ்த்துக்கள் ;
    வாழ்க்கை 2022 தாண்டியும் இருக்கிறது ;
    அதற்கும் வாழ்த்துக்கள் சுக்கு

  • @ananddownload
    @ananddownload Před rokem +12

    Feel refreshing .. her voice is so good to hear. Just speaking in same length , decibel, crisp , choice of word.. watched all 6 episodes. Though at places she is took eloborate and lengthy answer for few questions, but still never felt to skipped any of episodes and conversation.. great interview after long time in chai with chitra

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před rokem +2

    அழகான,அளவான,தமிழ் உச்சரிப்பு!

  • @nandhalawyer8747
    @nandhalawyer8747 Před rokem +4

    Hey,
    Never seen a woman so clear in her thought process.
    It is always true intelligent people make all mistakes in life.
    Wishing you a meaningful life in the years to come.

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 Před rokem +5

    Ohh Goodness, wondering from her conversation, not a single negative word she had used and also no blaming, really a great woman

  • @nithyanandsubramaniam1856

    Sukanya is a gorgeous and talented actress❤️ It's really lovely to see her movies in the screen 😍 lovely actress 💃The way she applied genuine and decent make up shows her experience & make up skills. ❤️

  • @_dinesh
    @_dinesh Před rokem +2

    Such an humble human being. I wish Sukanya a very best. I hope she will find someone soon.

  • @kuppurajraj
    @kuppurajraj Před rokem +3

    சிறப்பான நேர்காணல். அருமை, வாழ்த்துக்கள். சுகன்யா கூறிய பதில்கள் மிகவும் திறமையான, நேர்மையான பதில்கள். வாழ்த்துக்கள்

  • @suryasaran4811
    @suryasaran4811 Před rokem +6

    😍❤️Sukanya❤️😍

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 Před rokem +6

    சிறப்பான நேர்காணல்

  • @sivakumara7973
    @sivakumara7973 Před rokem +9

    She seems to be pretty intelligent and modest at the same time ! It was one of the interesting interviews I watched in recent time . Well done 👍

  • @vignesh3072
    @vignesh3072 Před rokem +3

    All the best to you Sukanya. Still have fond memories of seeing you in your childhood during Kalakshetra days.

  • @RamGopalKS
    @RamGopalKS Před rokem +1

    Excellent interview. அருமையான நேர் காணல்

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt Před rokem +3

    My all time favorites songs kathoram lolakku, chinna rasave. All the best for your future plans Sukanya G

  • @vishnubarathi2020
    @vishnubarathi2020 Před rokem +1

    I really appreciate the way Mr. Chitralakshman handled the personal question. Great job👏🏻👏🏻

  • @annaisara
    @annaisara Před rokem +15

    After this interview my respect against Suganya increased. We should thanks to Chithra sir for this

  • @rajeshravi7638
    @rajeshravi7638 Před rokem +8

    Interview So Amazing.... தமிழ் அதைவிட அருமை.....I watched All 6 part.....I need more ....

  • @magendrans8387
    @magendrans8387 Před rokem +12

    Congratulations suganya....

  • @mariaglinton8215
    @mariaglinton8215 Před rokem +1

    நடிகை சுகன்யாவை தொடர்ந்து நேர்காணல் எடுங்கள் ஐயா

  • @vijayakumarsanthanam4100

    Nice interview - I am from Bangalore
    My appreciate your bold answers Ms. Sukanya Madam Namaskar

  • @cv8692
    @cv8692 Před rokem +2

    I agree about intellectual companionship. He sounded like a caring father when he said that.

  • @anandbalaji6405
    @anandbalaji6405 Před rokem +1

    சுகன்யாவின் பேட்டி மிக மிக அருமை சித்ரா சாரின் கேள்விகள் அருமை நீங்கள் கடைசியாக கேட்ட கேள்வியின் மூலம் சுகன்யாவின் பரிதாபகரமான வாழ்க்கை தெரிந்து கொண்டேன் அவர் மீண்டும் நல்லதொரு குடும்ப வாழ்க்கை வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @shakila7518
    @shakila7518 Před rokem +2

    மிக மிக திறமையான💓 சுகன்யாவின் 👸தன்னடக்கமான💗 பேட்டி ❣சிலிர்க்க வைக்கிறது,🧚‍♂️ she is so Cute Angel 🧚‍♀️🧚‍♂️❤

  • @madhumala4695
    @madhumala4695 Před rokem +4

    Fabulous interview by chithra sir,suganya mam, from your starting ,I admire you mam,🙏🙏🙏❤️🎊,

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před rokem +2

    Suganya is one of the beautiful actress in movie

  • @ramachandrans5520
    @ramachandrans5520 Před rokem +7

    Sukanya's interview was quite good. Her replies to your questions were simple and straightforward. I wish her all the best. Thank you Mr Chitra Lakshmanan for interviewing Sukanya

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Před rokem +3

    எப்பவும் அழகு 👌🏻
    மறுமண வாழ்த்துகள் ❤

  • @radhikaravi3537
    @radhikaravi3537 Před rokem +6

    @sukanya, You are a living example - Bold and Beautiful!
    Had a tear rolling down my eyes at the end of this beautiful interview. Respect and love for you ❤

  • @kalyani56568
    @kalyani56568 Před rokem +4

    நல்ல நேர்காணல் சுகன்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @amudhaamudha5683
    @amudhaamudha5683 Před rokem +2

    Suganya appreciate and god bless and also good health

  • @vishwanathansridharan1826

    I saw all the episodes of actress, dancer etc.sukanya madam. Nice chat. One thing i observed was that she had good rapport with all heroes and heroines except for one and only kamal haasan as usual his with many heroines.

  • @RaghaviExports
    @RaghaviExports Před rokem +3

    Beautiful actress. Nice interview. Best wishes to get good companion

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 Před rokem +1

    அருமையான நேர் காணல்

  • @pazhanivel3593
    @pazhanivel3593 Před rokem +6

    அருமையான பேட்டி சூப்பர்

  • @josenub08
    @josenub08 Před rokem +3

    arumai.. bold and sensible talk

  • @yazhyash8472
    @yazhyash8472 Před rokem +3

    She is very good person

  • @virgoram123
    @virgoram123 Před rokem +3

    Iam sure this will put an end to ppl taking abt personal life of actress not knowing the full picture. Kudo's to Sukanya for such candid reply to a sensitive question. Chitra lakshman deserves more Kudo's for his multi dimensional questions.

  • @neethi5272
    @neethi5272 Před rokem +1

    Intellectual companion ., sema term

  • @annaisara
    @annaisara Před rokem +4

    I am a fan of this program

  • @lathasitaraman9056
    @lathasitaraman9056 Před rokem +5

    Very decent and simple sharing of thoughts and views 👌👌

  • @gkggopinath1320
    @gkggopinath1320 Před rokem +5

    Good n decent interview, she carries her with grace.

  • @ffs624
    @ffs624 Před rokem +3

    Kantara 🔥🔥🔥🔥

  • @dakshayinir1201
    @dakshayinir1201 Před rokem +3

    About kantara 8:40

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Před rokem +6

    Chitra sir kanaka mam interview ..karanam Niraya tanimai...ungalal mudiyum..sir.. Niraya fansku surprisha irukum...

  • @ramamoorthi5180
    @ramamoorthi5180 Před rokem

    Suganya interview super sir

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Před rokem +2

    Nice Interview Brilliant Answered SUGANYA JI

  • @sridhar8450
    @sridhar8450 Před rokem +2

    Very bold actress

  • @mail2vrk
    @mail2vrk Před rokem +1

    Chitra sir vera level, he raised questions very nicely

  • @padmanabhamrajkumar2592

    Very beautiful speech sukanya avargal

  • @balajis5619
    @balajis5619 Před rokem +12

    Please take banu priya interview

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt Před 10 měsíci

      I heard she’s suffering from memory loss issues. I don’t think it is appropriate to ask her difficult questions about her childhood, career etc.

  • @kumaraswamysethuraman2285

    அருமையான நேர்காணல்

  • @gopaldayalan652
    @gopaldayalan652 Před rokem +5

    Acteess SEETHA..KANAKA interview pannunga sir

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 Před rokem

    Suganya sis,Beautiful interview mature talk.God Bless you

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 Před rokem +1

    வாழ்த்துக்கள் சுகன்யா

  • @cvk4860
    @cvk4860 Před rokem +1

    மிக அழகாக உண்மையைப் பேசுகிறார் சுகன்யா அவர் பிறந்த நாளை தேதி, வருடத்துடன் சொல்வது கூட. ஏன் இவரால் திருமண வாழ்க்கையிலும் திரைவாழ்க்கை பொல சோபிக்கமுடியவில்லை என்று தெரியவில்லை.

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt Před 10 měsíci

      It’s not her fault! Some things in life cannot be explained!

  • @Amandaberry08
    @Amandaberry08 Před rokem +4

    Sensible suganya

  • @hariniraman5460
    @hariniraman5460 Před rokem +2

    Love you Suganya❤️❤️❤️❤️❤️

  • @muthuvelv3108
    @muthuvelv3108 Před rokem +2

    Chithra sir please kanaka akka va interview pannunga avanga kandipa oru come back kodukanum

  • @duraim9995
    @duraim9995 Před 5 měsíci

    சித்ரா லட்சுமணன் அவர்கள் நேர்காணல் எடுத்த விதமும் அதற்கு மிகவும் நேர்த்தியாக பதிலளித்த சுகன்யா அவர்களின் திறமையும் சிறப்பாக இருந்தது அவர் நடிகை என்பதையும் கடந்து மன உறுதியுள்ள பாரதி கண்ட புதுமைப்பெண் இவருக்கு இன்னும் சிறப்பான எதிர்காலம் நிச்சயம் உண்டு வாழ்க வளமுடன்.

  • @subramanyamsadhasivam4234

    Excellent interview

  • @jprabakar9320
    @jprabakar9320 Před rokem +4

    Great to hear from Suganya. Good actress , lots of struggle and she has managed very well. Good luck

  • @thaiphotography07
    @thaiphotography07 Před rokem +2

    all the best suganya madam...

  • @rubann1198
    @rubann1198 Před rokem

    My favorite heroin.pls serial vanga mam

  • @subisubi3346
    @subisubi3346 Před rokem +7

    Plsss kanagavai interview pannunga pavam avanga

  • @RM-hv9zk
    @RM-hv9zk Před rokem +5

    எல்லா நடிகைகளும் இந்த பேட்டி பார்க்க வேண்டும்.

  • @vijay-sk4zp
    @vijay-sk4zp Před rokem

    super interview🎉

  • @arunkumarpg8555
    @arunkumarpg8555 Před rokem +3

    Best wishes mam.

  • @shrinivasnakkina284
    @shrinivasnakkina284 Před rokem +1

    She is wonderfull