மாட்டு தொழுஉரம் இல்லாத இயற்கை விவசாயம் விவசாயம் இல்லை

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2023
  • மீன் அமிலம் அசோஸ்பைரில்லம் கூட்டு கலவை குறித்து விளக்கமாக சொல்கிறார் வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் இவரின் கைபேசி எண் 9944450552
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
    #பசுமைசாரல் #பிரிட்டோராஜ்#இயற்கைவேளான்மை

Komentáře • 40

  • @arockiaraj1145
    @arockiaraj1145 Před 11 měsíci +11

    பிரிட்டோ சார் வாழும் நம்மாழ்வார் நன்றி🙏💕

  • @thamilneethyp7809
    @thamilneethyp7809 Před 9 měsíci +3

    அற்புதம் அருமை தெளிந்த சிந்தனையுடன் இயற்கை ஆர்வம் கண்டேன் மெய்சிலிர்த்தேன்
    உங்கள்பணிசிறந்து தொடர வாழ்தி வணங்கி மகிழ்கிறேன்

  • @ssksekarssksekar1877
    @ssksekarssksekar1877 Před rokem +4

    வாழ்த்துக்கள் ஐயா

  • @sekarp2562
    @sekarp2562 Před rokem +2

    குருவே சரணம்

  • @nakkeeraneee9698
    @nakkeeraneee9698 Před 10 měsíci +2

    அருமையான தகவல் 🎉🎉🎉

  • @manickamhm6597
    @manickamhm6597 Před rokem +11

    நன்றி சார்.நான் விவசாயி இல்லை.ஏனா எனக்கு நிலமும் இல்லை ஆனா விவசாய நிலங்களை பார்த்து வருந்தியது ண்டு ஐயா.உங்க பேச்சை கேட்டதும் நிம்மதி வந்தது விவசாயி மாறினாள் விளைநிலம் மாறும்.

    • @nandhithanuts9485
      @nandhithanuts9485 Před 10 měsíci

      Naanum thaan

    • @selvakumarmuppidari7967
      @selvakumarmuppidari7967 Před 7 měsíci

      எனக்கு நிலம் உண்டு ஆனால் மேற்கொண்டு எடுத்து செய்ய பணம் இல்லை எந்த முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம் செய்ய நான் தயார்

  • @karthikeyan7153
    @karthikeyan7153 Před rokem +4

    Started 3 years back..makes me feel hard to continue..doing partial organic in university variety..

  • @tamizhselvan7846
    @tamizhselvan7846 Před 10 měsíci +5

    இயற்கை இறைவன் எஙகள் பிரிட்டோ ஐயா !

  • @arumugasevvel9572
    @arumugasevvel9572 Před 9 měsíci +4

    முக்கிய மான தகவல்களை கூறும் போது அதை கவனிக்கா மல் மேடையில் 2 எறுமைமாடுகள், மற்றவர்களையும் கவனிக்க விடாமல் பேசிக்கொண்டே யிருக்கிறது கள்

  • @Deltaorganicfarmer
    @Deltaorganicfarmer Před rokem +7

    இயற்கை விவசாயத்திற்கு அய்யா ஒரு சிறந்த ஆசான்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před rokem +1

      நன்றி நண்பரே நன்றி, பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன் நன்றி !

    • @arunagiriarunagiri7895
      @arunagiriarunagiri7895 Před rokem

      அய்யா அவர்கள் நம்மாழ்வார் அவர்களின் மறு அவதாரம்

  • @kpandi2430
    @kpandi2430 Před rokem +6

    மிக சிறப்பான பதிவு ஐயா!

  • @kumarsive9864
    @kumarsive9864 Před rokem +9

    விவசாயி யை எவனும் மதிப்பதில்லை. கடலூர் விவசாயி

  • @KarthikKarthik-ql9iz
    @KarthikKarthik-ql9iz Před rokem +1

    சூப்பர்🙏🙏🙏

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Před rokem +4

    நான் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பணியாண்டப்பள்ளி ஊராட்சி வீரப்பள்ளி கிராமம் நந்திராஜ் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். கண்டிப்பாக இந்த முறை பயன்படுத்தி மாப்பிள்ளை சம்பா நெல் பயிர் செய்ய போகிறேன்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před rokem +2

      மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்

    • @cmNandhirajkkk
      @cmNandhirajkkk Před rokem +1

      @@pasumaisaral8547 வெற்றி பெற்று உங்களை சந்திப்பேன்.

  • @lksinternational3358
    @lksinternational3358 Před rokem +1

    Good job sir

  • @thirumurtisundari8051
    @thirumurtisundari8051 Před 3 měsíci +1

    ஐயா வாழை சாகுபடி செய்ய இந்த முறைய பின்பற்ற லாமா?

  • @user-qz4wr2xc7i
    @user-qz4wr2xc7i Před 7 měsíci

    Good

  • @duraisamyramasamy7662
    @duraisamyramasamy7662 Před 7 měsíci +1

    Good morning sir Iam namakkal district kalappanaickenpatti Bpt 6204 seeds 2.75 acre meenaamela eapadi veduvadu

  • @mumtajrafek7875
    @mumtajrafek7875 Před 2 měsíci

    Vayaliel passiy naraya ullathu enna ciyanunga sir pls

  • @rajendran139
    @rajendran139 Před rokem +1

  • @kumarsive9864
    @kumarsive9864 Před rokem +2

    கடலூர் விவசாயி

  • @user-tj3tb2hs2b
    @user-tj3tb2hs2b Před 10 měsíci

    Pasellomysis

  • @prakasamk9354
    @prakasamk9354 Před 3 měsíci

    விவசாயிகள் ஏன் கூட்டத்தை கவனிகாகாமல் இப்படி சத்தமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு இவர்கள் கூட்யடத்திற்கு வராமலேயே இருந்தால் மற்றவர்களுககு இடைஞ்சல் இல்லாமல் இருக்குமே.

  • @user-dj2sh5qt7l
    @user-dj2sh5qt7l Před rokem +2

    இயற்கை விவசாயத்தில் களைகள் அதிகம் வருவதில்லை

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před rokem

      நன்றி நண்பரே

    • @BalaMurugan-cp4se
      @BalaMurugan-cp4se Před rokem

      ஐயா வணக்கம் உங்கள் பேச்சு அருமையாக இருந்தது எனக்கு பல ஐயங்கள் உள்ளது உங்கள் கைபேசி எண்ணை கொடுக்கவும்

  • @naturalfood366
    @naturalfood366 Před 11 měsíci +1

    ஐயா ஒரு முட்டைக்கு எத்தனை கிலோ

  • @sivakumarkanagaraj2213
    @sivakumarkanagaraj2213 Před 9 měsíci

    சங்கிலி கருப்பா இந்த மனிதரை எங்கய்யா புடுச்ச என்னால தாங்க முடியலை
    புனித அந்தோனியார் சுவாமிகளே நன்றி நன்றி நன்றி