Screenplay workshop | திரைக்கதை : திரைப்படங்களும் தொலைக்கட்சி தொடர்களும் - பாஸ்கர் சக்தி உரை

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • திரைக்கதை : திரைப்படங்களும் தொலைக்கட்சி தொடர்களும்
    என்ற தலைப்பில் பாஸ்கர் சக்தி உரை
    ஏற்பாடு: பொதுநூலகத்துறை - சென்னை மாநகர நூலக ஆணைக்குழு - மாணவர் வாசிப்பு மன்றம்.
    Bhaskar Sakthi speech
    #tamilcinema #screenplayworkshop #bhaskarsakthi
    Shruti.TV
    Connect us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv
    3
    4
    Tamil Cinema, Kollywood Updates, tamil cinema, tamil movies, tamil, tamil cinema (film genre), latest tamil movies, new tamil movies, tamil movie, cinema, tamil cinema troll, tamil cinema review, tamil new movies, tamil new movies online, latest tamil movie, tamil talkies.net, tamil cinema latest news, tamil cinema review latest, tamil new movies review, Movie Public Reviews
  • Zábava

Komentáře • 7

  • @baskarbush1654
    @baskarbush1654 Před měsícem +1

    Baskar sakthi நீங்க எதார்த்தமான வாழ்வை பதிவு
    செய்றீங்க நீங்களும் Festival
    Movies world movies பார்த்திருக்கிறோம் ஆனால்
    நீங்க பார்த்த படங்களின் அறிவுஜீவித்தனத்தை பிரயோகிக்கவில்லை
    வாழ்த்துக்கள்

  • @panneerselvam2608
    @panneerselvam2608 Před měsícem

    பாஸ்கர் சக்தி அவர்களின் எதார்த்தமான உரையாடல் எளிதில் மனதில் நிற்கும்படி நிறைவாக இருந்தது. சினிமாவை கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் அருமையான ஒரு இலவச கல்வி இது,எத்தனை பேர் பயன்படுதிக்கொண்டா ர்கள் என்று தெரியவில்லை.மொண்ணையான கருத்துக்கள் வருவதைப் பார்த்தால் கவலையாக உள்ளது.

  • @baskarbush1654
    @baskarbush1654 Před měsícem

    மனுஷ் நீங்க நடத்திய நிகழ்வில் பாஸ்கர்சக்தி
    உரையாடல்தான் மிகச்சிறப்பு

  • @Justin2cu
    @Justin2cu Před měsícem +1

    thumbnailல் மற்றும் தலைப்பில் உள்ள தொலைக்கட்சியை தொலைக்காட்சியாக மாற்றவும்

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 Před měsícem +1

    திரைக்கதை மன்னன் திருமிகு. கே. பாக்யராஜ் அண்ணன் தன்னுடைய பாக்யா இதழில் இச்சம்பவத்தை குறித்து சொல்லி இருக்கிறார்❤😂🎉 சகோதரரரரே.
    தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை கவனித்தாலே போதும்❤ என்று
    நல்ல உரை வாழ்த்துக்கள்❤😂

  • @jaganmohan4067
    @jaganmohan4067 Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baskarbush1654
    @baskarbush1654 Před měsícem

    உங்க நாவல்களில் ஒன்றை
    படமாக்கலாம்