தமிழகத்தின் பெண் எம்பிக்கள் மூவர் பதவியேற்ற காட்சி | Kanimozhi | Tamilachi | Jothimani

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2019
  • தமிழகத்தின் பெண் எம்பிக்கள் மூவர் பதவியேற்ற காட்சி | Kanimozhi | Tamilachi | Jothimani
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 804

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 Před 5 lety +114

    தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் உச்சரிப்பு அருமை

    • @sivasp42
      @sivasp42 Před 3 lety +3

      Thank you support for dmk

  • @hajbarakabaraka3428
    @hajbarakabaraka3428 Před 5 lety +36

    38 MPயில் 8 MPயாவது பெண்கள் இருந்து இருக்கலாம்.இந்த 3 MPயில் எனக்கு பிடித்த MP ஜோதிமணி சகோதரிதான்.ரொம்ப ஏழ்மையான பெண்மணி வாழ்த்துக்கள் சகோதரி

  • @prathapsingh2768
    @prathapsingh2768 Před 5 lety +58

    jothimani akka attitude super getha poranga

    • @sivasp42
      @sivasp42 Před 3 lety +1

      Kanimozhi jothimani thangapandian super ☺☺

  • @zulaykharumaysa8737
    @zulaykharumaysa8737 Před 5 lety +154

    Jodhi Mani is very simple and down to earth

    • @maha9179
      @maha9179 Před 5 lety +1

      She almost killed a person who was promoting opposite party while doing election campaign .

    • @chennaiengineer1214
      @chennaiengineer1214 Před 5 lety +2

      That is why has applied for sand groping

    • @maha9179
      @maha9179 Před 5 lety +1

      @@chennaiengineer1214 as if jothimani is not corrupted

  • @narayanasamypitchaimuthu6624

    Diamond of Tamil Nadu is jothi Mani after struggle she toped hats off madam

  • @d.lingesdhendapani4360
    @d.lingesdhendapani4360 Před 5 lety +221

    தமிழில் கையெழுத்து போட்டு இருந்தால் சரி , ஜோதிமணி அவர்கள் மட்டும் தமிழில் கையெழுத்து போட்ட மாதிரி தெரியுது.

    • @vivekcastro6178
      @vivekcastro6178 Před 5 lety +4

      Nee moodra

    • @vivekcastro6178
      @vivekcastro6178 Před 5 lety +4

      Nee first unnoda pera Tamil a ezhuthu thendapani

    • @d.lingesdhendapani4360
      @d.lingesdhendapani4360 Před 5 lety +14

      @@vivekcastro6178 கொஞ்சம் மரியாதையா பேசுங்கள் நண்பா யாருனே தெரியாதவர்களை எப்படி மரியாதை இல்லாமல் பேசலாம்

    • @d.lingesdhendapani4360
      @d.lingesdhendapani4360 Před 5 lety +4

      @@vivekcastro6178 மாற்றி விடலாம் விடுங்கள், நீங்க யாரு நீங்கள் எதுக்கு பொங்கறீங்க.

    • @Mastergraduate
      @Mastergraduate Před 5 lety +1

      True.

  • @v.sridhar1263
    @v.sridhar1263 Před 5 lety +459

    இறந்தவர்களை எப்படி வாழ்க என்று சொல்ல முடியும்
    வாழ்க பெரியார் புகழ் என்று தானே சொல்லனும்

    • @YummYummFoods
      @YummYummFoods Před 5 lety +32

      Atha vidunga bro... Athukum munadi padichathelam matum enna unmaiyaa... Yepdiyum kolaiyadikatan poranga

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq Před 5 lety +48

      சொறியார் எங்கடா புகழ சேர்த்துட்டுப்போனான்.2பொன்டாட்டியத்தான்டா சேர்த்துவெச்சுட்டு போனான்

    • @arunkumar-gq5kg
      @arunkumar-gq5kg Před 5 lety +15

      பெரியார் என்பதே ஒரு கொள்கை தான்...

    • @mohmadrafik9069
      @mohmadrafik9069 Před 5 lety +4

      Tamilil"aagu peyar" endru porul

    • @user-fl2ct2dp8p
      @user-fl2ct2dp8p Před 5 lety +23

      V. Sridhar பெரியார் வளர்த்தது இரண்டு மட்டும்தான்...
      ஒன்று தாடி ...இன்னொன்று கேடி(தி கா கேடிகள்).

  • @kailash8
    @kailash8 Před 5 lety +267

    காங் அரசின் தமிழக வைரம் ஜோதிமணி மேடம் அவர்கள். போராடி வெற்றிபெற்றவர். வாழ்த்துக்கள்

    • @sharlinm8003
      @sharlinm8003 Před 5 lety +4

      I'm karur

    • @user-wx1he1bl5p
      @user-wx1he1bl5p Před 5 lety +2

      I am from KARUR

    • @arshatharsh7908
      @arshatharsh7908 Před 5 lety

      🤣🤣🤣

    • @getalert2872
      @getalert2872 Před 5 lety +1

      Yes I'm also Karur

    • @raahuls2385
      @raahuls2385 Před 5 lety +1

      Bro, kailash மக்களுக்காக ஜோதிமணி போராடினாரா?இப்போது இவரும்,செந்தில் பாலாஜியும் உங்கள் கரூர் அமராவதி வற்றிய ஆற்றின் தாய்மடியான மணலை எடுக்க மனுவை அளித்துள்ளார்.மழை வந்தால் நீர எப்படி தேங்கும்.உங்கள் ஊரில் என்ன நடக்கிறது என்று கண்காணியங்கள் bro.

  • @indianfood99
    @indianfood99 Před 5 lety +69

    மூன்று பேரில் ஜோதிமணி பரவாயில்லை

    • @arshatharsh7908
      @arshatharsh7908 Před 5 lety +3

      Ava adhukula Karur la manal alla permission ketu arajagam Panna arambuchuta

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m Před 5 lety +184

    இதில் ஓரு விதம் பணிகளை செய்வது ேஜாதிமணியாக மட்டுமே இருக்கும்

  • @michalbro8200
    @michalbro8200 Před 5 lety +12

    Thank you very much all the Tamil M. P , s , Long live Tamil, i adore them, speaking in Tamil, Long live Tamil,

  • @solairajg88
    @solairajg88 Před 5 lety +4

    வாழ்க தமிழ்
    வளர்க தமிழர்
    வளரட்டும் தமிழ்நாடு.

  • @NSDSFAMILY
    @NSDSFAMILY Před 5 lety +15

    When kanimozhi says" vazhga periyar" , I hear voices from behind saying "Jai shree ram".

  • @onereason4530
    @onereason4530 Před 5 lety +5

    வாழ்க தமிழ்.
    வாழ்க பெரியார் புகழ்.

    • @yolo96760
      @yolo96760 Před 5 lety

      One Reason 😂😂😂😂

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Před 5 lety +51

    அழகான வேட்பாளர்
    😁😁😁😂👏👏

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq Před 5 lety +3

      ஆடேய் அது அழகான வேட்பாளர் இல்லடா,அழுக்கான வேட்பாளர்

  • @amindian4227
    @amindian4227 Před 5 lety +12

    Thamilachi thangapandiyan make up potu porathukulla next parliament election vanthurum 😁😁😁

  • @mi2s661
    @mi2s661 Před 5 lety +18

    Opening in tamil... closing in night with foreign brand...

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c Před 5 lety +14

    நாசமா போச்சு, 'தமிலாச்சி' யா..?? 🙄🙄
    தமிழச்சி அக்கா குரல் உரத்த ஒலித்தது.. 😍😍
    வாழ்த்துக்கள் ஜோதிமணி, தமிழ்ச்சி சகோ.. 👏👏

  • @Sathish_12
    @Sathish_12 Před 5 lety +32

    ஜோதிமனி "வாழ்க தமில்" 🤦‍♂️☠

  • @resirdr6792
    @resirdr6792 Před 5 lety +16

    Ama Ellarum BJP MB ah Tension panna thane tamil la pesuniga ...But yavanume Language translate mike ah podala da😂😂😂😂😂😂😂

  • @AsmaLeathers
    @AsmaLeathers Před 5 lety +5

    வாழ்க தமிழ்💐💐

  • @johnblake2917
    @johnblake2917 Před 5 lety +14

    extremely happy to hear Tamil spoken in the Indian parliament...

  • @maha9179
    @maha9179 Před 5 lety +87

    Election result ku Munn : kovil sella vendiyadhu
    Padhavi etram : vazhga periyar
    These people should get Oscar for acting 😂

    • @rajkumark6002
      @rajkumark6002 Před 5 lety +4

      same like beef export

    • @vivekcastro6178
      @vivekcastro6178 Před 5 lety +2

      Nee partha... RSS kaikooli.. vairu eriutha...

    • @maha9179
      @maha9179 Před 5 lety +8

      @@vivekcastro6178 komalingala pathu vairu eriyadhu ..sirippu dhan varum ..thesiyavadhi ah irukaravangala RSS nu sonna onnu thappu illla ..Oru kudumbam mattum kolla adichu sapadra naxal group Oda thodarbu irukara thanda katchi dk dmk ah vida RSS nu solikardhe Mel ...

    • @ponnuswamy7451
      @ponnuswamy7451 Před 5 lety +4

      @@maha9179 super ,super mma

    • @user-kt6pv3jr6q
      @user-kt6pv3jr6q Před 5 lety +8

      If not periyar.. many of u stand outside temple for theetu

  • @sadhamhsma
    @sadhamhsma Před 5 lety +21

    Enga bharath matha only TAMIL
    (The world FIRST LANGUAGE)

  • @SDArun98
    @SDArun98 Před 2 lety +1

    வாழ்க தமிழ்

  • @prabuk9140
    @prabuk9140 Před 5 lety +2

    அக்கா ஜோதிமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 Před 5 lety +18

    இப்படி ஐம்பது வருடம் மாத்தி மாத்தி ஒட்டுபோட்டும் இன்று சென்னையில் குடிக்க தண்ணீர் இல்லை😢

    • @arunachalam1996
      @arunachalam1996 Před 5 lety

      இது ஆட்சியில் இருக்கும் மோடிக்கும் டெட்பாடிக்கும் வைக்கும் கேள்விபதவியை வைத்துக்கொண்டு பாரமுகமாக இருப்பது சரியில்லை

  • @MK-ds2di
    @MK-ds2di Před 5 lety +59

    Happy to see tamil. Speak only in Tamil.

    • @PNS321
      @PNS321 Před 5 lety +6

      Nee motha Tamil la msg pannu da

    • @umamohan2099
      @umamohan2099 Před 5 lety +1

      தமிழ்
      தமில் அல்ல

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq Před 5 lety +1

      ஆமாடா,இப்படியே சொல்லிட்டு தமிழ்நாடுலயே கெடந்து சாவுங்காடா

    • @PNS321
      @PNS321 Před 5 lety +1

      @@RaviKumar-ek3oq sir enga USA la valtringlooo.. stop to believing those stupid politician ... Avanunga pullaing yaru Tamil la pedikla...

    • @arjaishrimanoharan6409
      @arjaishrimanoharan6409 Před 3 lety

      @@RaviKumar-ek3oq ayyoda ivarukku ulagathula ulla Ella language uh theriyum language therinjha dhan oru country ku ponum la illa language is just a tool knowledge and talent only take u to different parts of the world indha ulagathula enaku indha language therinjudhu athunala dhan na evlo valanthurukanu yaarum solla maatangha ennoda talent la uyarthurukan dha solluvangha

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 5 lety +12

    Love u sumathy what a beauty admiring pleasant presentable fresh like a flower lots of positive vibes refreshing rejuvenating living roll models for all ladies to stay young

  • @anandn6905
    @anandn6905 Před 5 lety +9

    வாழ்க தமிழ்🙏

  • @vallal7067
    @vallal7067 Před 5 lety +33

    inta 2 line urithi mozhiku paper la pathu paddikaravangala mp thuu naadu aazhiyapogurthu

    • @gokul6582
      @gokul6582 Před 5 lety

      Dude it is for records keeping

    • @vallal7067
      @vallal7067 Před 5 lety

      neenga sollurathu puriyala

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq Před 5 lety +1

      @@vallal7067 அவுக என்ன சொல்ல வாறகனா,வாறகனா இந்த 2வரியை paperla எழுதிவெச்சு ,அதை பார்த்துதான் படிக்கனமா.ஏன் இந்த 2வரியை பாக்காம மனப்பாடமா ஒப்பிக்கமுடியாதான்னு கேக்கிறாய்ங்க.இப்ப புறியுதா,இப்ப புறியுதா.நம்ம MP எல்லாம் அவ்வளவு தன்னம்பிக்கையோட இறுக்கிறாங்கன்னு அர்த்தம்,வேறொன்னுமில்லை பயம்.வேறெதாவது விளக்கம் வேனும்னா தயங்காம கேலுயா.சொல்லித்தாறேன்

  • @kesavanc7974
    @kesavanc7974 Před 5 lety +4

    மக்கள் அவையில் எம். பிக்களாக பதவி ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டின் கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் ! வளர்க தமிழர் ஒற்றுமை !

  • @kirshana6407
    @kirshana6407 Před 2 lety

    🔥KANIMOZHI AKKA SPEECH VERY VERY MASS🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @maheswaranr5638
    @maheswaranr5638 Před 5 lety +32

    Tamil ஆச்சி thangapandiyana ??
    Ada deiiii ennada solluringa ? 😂🤣

    • @madhuaaryan1879
      @madhuaaryan1879 Před 5 lety +3

      Vidunga bro..arasiyal la ithellam satharanam pa..😀😀😀

  • @raguvendhiran6917
    @raguvendhiran6917 Před 5 lety +2

    மூ தேவிகல் பதவி ஏற்றனர்

  • @saranryan2782
    @saranryan2782 Před 5 lety +76

    Hmm ellam formalities mudinchircha nxt canteen dan ponga...ennum 5yrs Ku edan vela 😂😂😂😂😂😂

  • @udtasm5asm760
    @udtasm5asm760 Před 5 lety +5

    வாழ்க தமிழ், வாழ்க பெரியார்..

  • @yogavignesh9507
    @yogavignesh9507 Před 5 lety +5

    Don't speak like tamilan act like Tamilan action is more powerful than. Speak

  • @utharakkannan
    @utharakkannan Před 5 lety +1

    50 ஆண்டுகளாக பாராளுமன்றத்துக்கு போகும் திராவிட கும்பலை..
    முதல் முறையாக ஒருவன் #தமிழ்_வாழ்க என சொல்ல வைத்திருக்கிறான்.!
    #மோடி

  • @syednasiryournasir8721
    @syednasiryournasir8721 Před 5 lety +3

    Valthukkal

  • @rishvanthrish7627
    @rishvanthrish7627 Před 5 lety +9

    ஓட்டு போட்டது நாங்க பெரியாருக்கு நன்றி ஐயா

  • @vinaykumarmi970
    @vinaykumarmi970 Před 5 lety +1

    வாழ்க தமிழ்...

  • @user-kq9cf1ml9x
    @user-kq9cf1ml9x Před 7 dny

    ஜோதிமணி அவர்கள் ஆப்பர் எனக்கு அவரை ரெம்ப புடிக்கும்

  • @ramachandran6837
    @ramachandran6837 Před 5 lety +5

    என்.தமிழச்சிகன்.குறளாலே.காவிக்கூட்டம்.பதறுதே

  • @Middle_Travel_Of_Life
    @Middle_Travel_Of_Life Před 5 lety +1

    (ஆ) தமிழன்டா

  • @rajrama6106
    @rajrama6106 Před 5 lety +17

    jothi Mani MP great ...
    valga Tamil ...💪💪

  • @k.t3954
    @k.t3954 Před 5 lety +1

    தமிழுக்கு என்றும் அழிவில்லை

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 Před 3 lety +1

    தமிழ்மொழி வாழ்க

  • @udhumanmohaideen1791
    @udhumanmohaideen1791 Před 5 lety +2

    மஞ்ச சட்டை மேடத்துக்கு மேக்கப்போடவே ஒரு அமொன்ட் வேனுமே

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 5 lety +24

    vazhga tamila tamizh ma.....

  • @aravindhr1066
    @aravindhr1066 Před 5 lety +2

    படிப்பது நான்கு வரிகள் அவற்றை ஏன் பார்த்து படிக்க வேண்டும்??

  • @d.lingesdhendapani4360
    @d.lingesdhendapani4360 Před 5 lety +1

    Tamilachi voice super

  • @thiruselvithiruselvi3220
    @thiruselvithiruselvi3220 Před 5 lety +1

    அருமை மூன்று பெண் எம்பி களுக்கும் வாழ்த்துகள் 💕👍

  • @gurumoorthy8178
    @gurumoorthy8178 Před 5 lety

    மிகச்சிறப்பு.... தமிழ் ஓங்கி ஒலிக்கும்.... வாழ்த்துக்கள்...

  • @sciencelife3259
    @sciencelife3259 Před 5 lety

    நன்றி, நன்றி

  • @albinedger498
    @albinedger498 Před rokem +1

    Excellent indian defence prime location kanimozhimp masss.😻

  • @arunjawahar2794
    @arunjawahar2794 Před 5 lety +5

    எங்கடா J.தீபா??

  • @SenthilKumar-xn7kh
    @SenthilKumar-xn7kh Před 5 lety +20

    ஏமா தமிழச்சி இது நாடாளுமன்றம் மா, ஷூட்டிங் ஸ்பாட் இல்ல, எங்க போனாலும் full makeupla வந்தர்ரது

    • @SekarSekar-dx9qc
      @SekarSekar-dx9qc Před 5 lety

      😀😀😀

    • @ma.s2603
      @ma.s2603 Před 5 lety +3

      Senthil Anna ava thiruma valavanuku salva poda varum pothea summa boomika maathiri vanta idula eputi varuva

    • @SenthilKumar-xn7kh
      @SenthilKumar-xn7kh Před 5 lety

      @@ma.s2603 Stalin mind voice "எதிர் கட்சிகாரன் பாத்த நம்மல என்ன நினைப்பான்"

    • @gokul6582
      @gokul6582 Před 5 lety

      Parliament la makeup poda koodathunu rules iruka enna, bomb vaikaravan, rapist, murderer ellam ulla ukamthurukan ungaluku oru lady makeup pottutu vanthathu than prachaniya?

    • @SenthilKumar-xn7kh
      @SenthilKumar-xn7kh Před 5 lety

      @@gokul6582 romba payangara mana aala iruparo, comedy comment yellam serious ah yeduthukararu..

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 Před 5 lety +1

    very proud to see these occasions best wishes and do the best

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 Před 5 lety +2

    valtukkal

  • @RamKumar-io3vp
    @RamKumar-io3vp Před 5 lety +6

    வாழ்க பெரியார் ம் ல 😆😆திருந்த வாய்ப்பில்லை

  • @gtride3602
    @gtride3602 Před 5 lety +1

    தமிழ் வாழ்க என்று நீங்கள் வார்த்தையில் மட்டும்தான் கூறுகிறீர்கள் உண்மையிலேயே நாடாளுமன்றத்தில் நீங்கள் தமிழில் பதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் தமிழ் அல்லவா கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும் உங்களது கையெழுத்தை மட்டும் ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்கள்....

  • @shrinidhi.21
    @shrinidhi.21 Před 5 lety +1

    Tamilachi Thangapandian 🔥

  • @umamohan2099
    @umamohan2099 Před 5 lety +10

    தமில் இல்லை அம்மணி
    தமிழ்(Tamizh)
    அவைக்கு வரும் பொழுது நன்றாக நாக்கை வடித்து வரவும்.
    ஏன் என்றால் தமிழையை தமிழாக பேச வேண்டும்.
    அது விட்டு தங்கலீஸ்யில் பேச கூடாது.
    எப்படி எப்படி!!
    தமிழ் தமிழ் என்று சொல்லவும்.

    • @dreamygirlk1655
      @dreamygirlk1655 Před 5 lety +3

      Sinne thiruthem தமிழை தமிழாக பேச வேண்டும் Thiruthi kollevum 😊ungelukum சற்று சருக்கிவிட்டது

    • @priya-jk
      @priya-jk Před 5 lety +1

      @@dreamygirlk1655 😂😂😂

    • @dreamygirlk1655
      @dreamygirlk1655 Před 5 lety

      @@priya-jk 😊😌😌

    • @umamohan2099
      @umamohan2099 Před 5 lety +1

      மிகவும் நன்றி.
      திருத்தி கொண்டோம்

  • @Rowthiram
    @Rowthiram Před 5 lety +1

    தமிழச்சி தங்கபாண்டியன் sema kaitta

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 Před 5 lety +13

    Thalai nagaril Tamil kodikatti parakkattum

  • @trueindian2442
    @trueindian2442 Před 5 lety +19

    Dmk tamil ah vachu konja over ah tha scene podraglo ??

  • @muralikkm7386
    @muralikkm7386 Před 5 lety +1

    Super sister...

  • @jegabarsathik5667
    @jegabarsathik5667 Před 5 lety +12

    Best of luck our tamil nadu mp's

  • @DeadPool-mb6om
    @DeadPool-mb6om Před 5 lety

    வாழ்க தமிழ் வளர்க கலைஞரின் குடும்ப அரசியல்🙏

  • @paperidguesskarala4657

    மொழியே வளர்க்கிறோம் என்று சொல்லி கனிமொழி வளர்க்கிறீர்கள் நாங்கள் சொன்னது தமிழ்மொழியை வளர்க்க வேண்டும் என்று

  • @uneestate
    @uneestate Před 5 lety +19

    மூன்று பெண் போறாளிகள்

  • @mugilansm7
    @mugilansm7 Před 5 lety +10

    Congrats and all the best for your future.. Let's your echoes reach every corner.

  • @BALAJIRAM27
    @BALAJIRAM27 Před 2 lety

    Tamilachi thanga pandi English speech very nice. South Chennai candidate 👍

  • @harisr6270
    @harisr6270 Před 5 lety +17

    Valga tamil😍

  • @prasathkumarkumar7933
    @prasathkumarkumar7933 Před 3 lety

    சூப்பர் தமிழ்

  • @mohamedeliyas3932
    @mohamedeliyas3932 Před 3 lety +1

    ❤️❤️❤️❤️ Congratulations...

  • @sripriya55
    @sripriya55 Před 5 lety +1

    I love jothi mani

  • @BlackCat-bu5hh
    @BlackCat-bu5hh Před 5 lety +10

    பேப்பர் இல்லாமல் இவர்களால் தன்னிச்சையாக பேச முடியாது. ஜெயலலிதா அம்மா கால் தூசி இவள்கள் பெறுவார்களா த்துது

    • @nayantharakuppoo3485
      @nayantharakuppoo3485 Před 5 lety

      Katayam mudiyathu karanidam je no padu pombala

    • @pravi7268
      @pravi7268 Před 5 lety

      ஜெயாவைப்போல் அவ்வாறெல்லாம் உலக மகா ஊழல் செய்ய இவர்களுக்கு தெரியாது.

    • @BlackCat-bu5hh
      @BlackCat-bu5hh Před 5 lety +2

      @@pravi7268 அந்த அம்மாவை போல நல்லாட்சி செய்யவும் இவர்களுக்கு தெரியாது.அந்தம்மா சிங்கம் டா லூசு பயலே. இவள்களால் அந்த அம்மா நுனி விரலைக் கூட தொட முடியாது.இன்றைக்கு நாடு நாசமாக போய்க் கிடக்கிறது அதற்குக் காரணம் அந்த அம்மாவுடைய இழப்பு. தாயை இழந்தது தமிழ்நாடு இது தமிழ்நாட்டு மக்கள் சொல்லும் ஒரு வார்த்தை. நீ என்ன பெரிய வெங்காயம் போடா.

  • @user-op1pz6ft2y
    @user-op1pz6ft2y Před 5 lety +31

    இந்திக்காரன் டவுசர் எல்லாம் அவுந்துருச்சு

    • @paperidguesskarala4657
      @paperidguesskarala4657 Před 5 lety +2

      இந்தி காரனுக்கு குனிந்து வணக்கம் வைக்கிறது தெரியலையா உங்க கண்ணுக்கு

    • @sivamurugankokila2678
      @sivamurugankokila2678 Před 5 lety

      Tamil

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf2823 Před 5 lety +1

    Vaalga Tamil Valrga Tamilagam Enru Mulangkiya Thangai Jothi Manikku Enathu Valthukkal.

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 Před 5 lety +1

    வாழ்த்துக்கள்!

  • @sripriyankarajesh2183
    @sripriyankarajesh2183 Před 5 lety +16

    Gods Grace be upon these Tamil MPs.

  • @Toyppio
    @Toyppio Před 5 lety +1

    Comedy looking like a school drama 😀😀

  • @jayan4068
    @jayan4068 Před 3 lety

    Excellent. Congratulations

  • @lightscreenstudios3795
    @lightscreenstudios3795 Před 5 lety +2

    யாரும் நமக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை !! துப்பாக்கி ஏந்திய கருப்பு படை சூழ சொகுசு காரில் செல்வதை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கலாம் !!

    • @syed101951
      @syed101951 Před 5 lety

      புதிய வரிச் சுமையே இதனால் தான் !!!

  • @sankardc3857
    @sankardc3857 Před 3 lety +2

    When kanimazhi told vazhga periyar Someone told jai ram ...

  • @ramaraoa8414
    @ramaraoa8414 Před 5 lety +3

    Jai tamil 💪

  • @prathapguna7857
    @prathapguna7857 Před 3 lety

    Nice speech

  • @chandrasekaranilayaraja9114

    வாழ்த்துக்கள் கனிமொழி madam

  • @ashokan86
    @ashokan86 Před 5 lety +5

    congrats to all ,all the best

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam Před 5 lety

    All the best for all our Tamil Nadu MPs !¡!! We all hope you guys will do constructive debate , discussion in Parliament for enacting law which will help common people in India .... Trichy Siva and konimozi madam we still remember your talk in Parliament on NO GST to napkins which is very important to girl to women .....every girl/women appreciated this in recent past !!! Kanimozi madam your best parliamentary award should continue for serving like mentioned ...even future years by serving best to society.... Opposition party MPs should drive the Parliament in right direction ( as per constitution framework, basic structure) when ruling govt goes in wrong direction or againts the will of state or nation. All the best !!

  • @shasshas4593
    @shasshas4593 Před 5 lety +5

    2G queen, become 5G queen

  • @parameswaran8406
    @parameswaran8406 Před 5 lety +6

    எப்படியும் TIHAR jail உறுதி இதற்க்கு எதுக்கு உறுதி மொழி எப்படியும் திருட போறீங்க

  • @christydavidson4042
    @christydavidson4042 Před 2 lety

    Great.

  • @vigneshwarana2981
    @vigneshwarana2981 Před 5 lety +1

    இனி வயசுக்கு வந்தா என்ன நான் என்ன ஒன்றும் பிரயோஜனம் கிடையாது குடும்பமே ஒரு டம்மி பீஸ்

  • @mufaizmufaiz3407
    @mufaizmufaiz3407 Před 5 lety +25

    பேர் தமிழச்சி. .. கை குலுக்குவது வெள்ளைக்காரன் style லா..

    • @syed101951
      @syed101951 Před 5 lety

      ஹெடெக் நாடு என்று அழைக்க
      ஆசைப்படுவது தான் எப்படி !!!

    • @pravi7268
      @pravi7268 Před 5 lety

      கை கொடுப்பதில் தவறு இல்லையே.

    • @mufaizmufaiz3407
      @mufaizmufaiz3407 Před 5 lety +3

      @@pravi7268 வணங்குவது தானே தமிழர் பண்பாடு சகோதரரரே. ..

    • @misterfneo8497
      @misterfneo8497 Před 5 lety

      நீ தமிழ் தமிழ் கூவுர ஆன பேர அரபி வைச்சிருக்க😂😂😂😂🙂 லூ கூ

    • @mufaizmufaiz3407
      @mufaizmufaiz3407 Před 5 lety +1

      @@misterfneo8497 தமிழ் பேர் வெச்சிக்கிட்டு கூவாம இருக்கறது தான் தப்பு. ..அரபியில பேர் வெச்சிக்கிட்டு தமிழ் தமிழ் னு கூவறது என் தமிழ் பற்று. ..தப்பில்லை தான்னு நினைக்கிறேன்

  • @sundaralagu6055
    @sundaralagu6055 Před 5 lety

    அருமை

  • @jasmineesther5695
    @jasmineesther5695 Před 5 lety

    Tamilachi thangapandian 😻😻

  • @user-ry7tm3ve4w
    @user-ry7tm3ve4w Před 5 lety

    Thamizhachi mam super speach