ஆதவன் உதிக்கும் முன்.......(கிறிஸ்துமஸ் பாடல்)

Sdílet
Vložit
  • čas přidán 5. 12. 2018
  • ஆதவன் உதிக்கும் முன்எழுவி நம் ஆண்டவர் தோன்றி விட்டார்
    இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்
    காலை ஜெபத்தினில் கடவுள் பதிலினில் கர்த்தர் தோன்றிவிட்டார்
    நம் கர்த்தர் தோன்றிவிட்டார்
    புனித மாமரியின் புண்ணியவதியின் புதல்வனாக பூமியில் தோன்றி
    கள்ளிடை ஓரத்தில் கடுங்குளிர் சாரலில் கந்தையின் நடுவினிலே
    நம் கர்த்தர் தோன்றிவிட்டார்
    யூதேயா நாட்டின் சந்ததியாக சூசையப்பரின் சுந்தர மகனாய்
    சுத்த மரியிடம் மனித குலத்திலே தேவன் தோன்றிவிட்டார்
    இயேசு தேவன் தோன்றிவிட்டார்
    பாவமன்னிப்பு தருகின்ற தேவன் பகலும் இரவாய் திகழ்கின்ற தேவன் காற்றாய் மழையாய் கடலாய் அலையாய் ஊற்றாய் ஒளிராய் உலகத்தின் ஒளியாய்--உத்தமர் தோன்றி விட்டார் நம் உத்தமர் தோன்றி விட்டார்

Komentáře • 37