🧐இனி கண்ணாடி தேவையில்லை‼️ | increase ur eye power naturally

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • இனி கண்ணாடி தேவையில்லை வாழ்க்கை முழுவதும் நல்ல பார்வையில் இருக்க முடியும்
    Address : Maarslla Export and Import (The professional Courier) No.8/1 1St Main Road Anna Nagar East, (opp *Indian Overseas Bank (IOB)*) Chennai 600 102. Tamilnadu, India. Phone No.9884599988.
    / maarslla
    Real Maars Spirulina
    maps.app.goo.gl/1JoTJGVwKYdEr...
    **********************
    Tamil vlogger Facebook page Like 👇
    / tamil-vlogge. .
    fallow my Instagram page
    tamilvloggeroff...
    ******************************
    விளம்பர தொடர்புக்கு👇
    For Advertising & Business
    Dont call only wattsapp-(88071 10535)
    #naturaleye#howtoincreaseeyepawernaturalay #eyehealth #eyes #eyehelthyfood

Komentáře • 100

  • @philipjk6
    @philipjk6 Před 9 dny +23

    பணம் கிடைக்கும் என்றால் மற்றவருடைய வாழ்வை கேடு செய்யும் பதிவு இருந்தால் உங்கள் மேல் you tube புகர் கொடுக்க நெரிடும்

  • @palanisamyk-br1ky
    @palanisamyk-br1ky Před 10 dny +35

    சும்மா யூடியூப்பரை வைத்து விளம்பரம் செய்வதை விட பலனடைந்த நபர்களை வைத்து பேட்டி அவர்கள் விலாசம் அலைபேசி எண் இதை வழங்கினால் இதில்
    நம்பகத்தன்மை வரும்.

    • @sacpal7967
      @sacpal7967 Před 10 dny +6

      கரெக்ட்டா சொன்னிங்க

    • @user-pv3zj6ts9h
      @user-pv3zj6ts9h Před 9 dny +4

      அப்படியே சும்மா பயன் அடைந்தவர்கள் சொன்னாலும் அவங்க சொல்றது உண்மைதான்னு எப்படி நமக்கு தெரியும். நானும் இப்படி தான் youtube ல சொல்றத பாத்து போய் ஏமாந்துட்டேன்.. இதெல்லாம் சும்மா விளம்பரம் தாங்க.

  • @bpramakrishnan
    @bpramakrishnan Před 10 dny +30

    டாக்டர் இடம் கண் மருந்து போட்டு பயன் பெற்றவர் யாராவது பேட்டி போட்டு இருக்கலாமே bro

    • @maarslla
      @maarslla Před 9 dny +1

      நீங்க சொல்வது உண்மைதான் சார் எல்லாரும் போன் பண்ணி அவங்கள ரொம்ப கஷ்டப்படுத்திடுவாங்க அதனால தான் நம்ம பயனடைந்தவர்களுடைய போன் நம்பரை போடறது இல்ல

    • @kadijaniyma746
      @kadijaniyma746 Před 9 dny +3

      ​@@maarslla
      அப்படி என்றால் யார் எதை வேண்டுமானாலும் செய்யலாம் உண்மையா பொய்யா என்று கூட கேட்க கூடாது என்று சொல்கிறீர்கள்
      கண் கெட்ட பிறகு யார் எது சொன்னாலும் நீங்கள் தான் சார் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள் ,( இந்த கதை கேப்பையில் நெய் வடிந்த கதை போல தோன்றுகிறது வாழ்க மக்கள் ஏமாந்து விட்டவன் கிங்

  • @ganapathi6953
    @ganapathi6953 Před 10 dny +23

    உபயேக படுத்தியவர்கள்
    சொல்ல வையுங்கள்

  • @dayalanm7118
    @dayalanm7118 Před 10 dny +5

    Hello sir,
    Enaku kooda athe phone pakuruthanala problem. Kita parvai kammiya theriyuthu

  • @MathiArunM-xi9cm
    @MathiArunM-xi9cm Před 10 dny +29

    உலகத்துலயே இது தான் பெரிய உருட்டு.

  • @SHINEWoodPolishService
    @SHINEWoodPolishService Před 10 dny +7

    Ayush medical research கிட்ட permision vaangiteengala

  • @RajaKumar-um7uk
    @RajaKumar-um7uk Před 10 dny +5

    Appuram ennappa udanadiya sankaranethralaiya , agarval innum pala kan maruthuvamanaikalai ellam izhuthu mooda sollungapa.

  • @jayanthikv1597
    @jayanthikv1597 Před 10 dny +23

    Use பண்ணவங்க யாராவது சொல்லுங்க.

  • @pkkannaapkamalakkannan3823

    Spirulina use and kit price

  • @chandrasekaranlakshminaray1860

    For selling such products, have you got govt approval. If so display the certificate legibly

  • @pothirajr2242
    @pothirajr2242 Před 10 dny +13

    Doctora pesa viduppa

  • @Megapower.786
    @Megapower.786 Před 9 dny +4

    I buy isotine plus eye drops 1 bottle mrp 130rs only. But one full box 6 bottles 600 rs inr. Only.

  • @irfan_updates
    @irfan_updates Před 16 hodinami

    இவங்க கிட்ட தான் ஸ்பிரோலினா மாத்திரை வாங்கி சாப்பிட்டேன் .. really Good ..
    itha pack naan vangala...

  • @jaklinmary808
    @jaklinmary808 Před 8 dny

    How much price ean sollavillai

  • @jayakumarmanickam6118
    @jayakumarmanickam6118 Před 10 dny +6

    What is the Rate of Package ....................

  • @viswanathanp2590
    @viswanathanp2590 Před 5 dny +1

    உண்மையான பொருளுக்கு இது போல விளம்பரம் தேவையில்லை. பலவிதமான உருட்டுகள்ல பத்தோடு 11 ஆக இதுவும் ஒண்ணு. இது உபயோகிச்சா சுகர் குணமாகும், கண்ணு பளிச்சுனு தெரியும், ப்யூஸ் போன காது நல்லா கேட்கும், வழுக்கை தலைல முடி முளைக்கும், பூசினா கறுப்பு தோல் நிறமாகும், 4 வாரங்களில் சிகப்பழகு. முடவர்கள் நடக்குறாங்க, மண்ணுளி பாம்பு மகத்துவம், இது வாங்கி வச்சா வீட்ல கோடி கோடியாக கொட்டும், கருங்காலி குச்சியின் அதிசயம்னு எப்படி உருட்டினாலும் நம்பி ஏமாற ஜனங்கள் ரெடி. குடிச்சா இளமை திரும்பும் ஒட்டக மூத்திரம் பாட்டில் விற்பனை. உடனே வாங்கிக் குடிங்க மக்களே........

  • @jamarizu4625
    @jamarizu4625 Před 8 dny

    Super

  • @duraisingam2203
    @duraisingam2203 Před 10 dny +12

    விலை எவ்வளவு என்று வீடியோவில் கடைசிவரை சொல்லவில்லை

  • @Saravanan-eh2uw
    @Saravanan-eh2uw Před 10 dny +1

    OMG ❤️🧡💚👍😎✨😍

  • @santhoshashok3513
    @santhoshashok3513 Před 10 dny +6

    How to contact him. Address please.

    • @Am-pp2oj
      @Am-pp2oj Před 10 dny +5

      இதனால் பலன் அடைந்தவர்கள் யார் என்று கேளுங்க.... கண்ணில் விளையாட வேண்டாம்... 😔😔😔

  • @Thaagaishorts
    @Thaagaishorts Před 10 dny +1

    🧐🧐🧐

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před 6 dny +1

    சர்டிபிகேட் விளம்பரம் செய்து , ( சர்டிபிகேட் உள்ளூர் ராமசாமி, பீட்டர், நசீர் யார் கொடுத்தார்கள்)இதே காணொளியில் பதிவிடாமல் ஏமாற்ற வேண்டாமே!

  • @palanis5026
    @palanis5026 Před 9 dny +3

    குணமானவர்கள் யாராவது இருக்கிறார்களா

  • @victorjoseph8323
    @victorjoseph8323 Před 7 dny

    இதன் விலை என்ன.

  • @shaikshafhiths1128
    @shaikshafhiths1128 Před 9 dny

    விலை ?

  • @maarslla
    @maarslla Před 9 dny +2

    அன்பு நிறைந்த சகோதர சகோதரிகளே பயன் அடைந்தவர்களின் போன் நம்பரை பதிவிட்டால் எல்லாரும் போன் பண்ணி அவங்கள ரொம்ப கஷ்டப்படுத்திடுவாங்க அதனால தான் நம்ம பயனடைந்தவர்களுடைய போன் நம்பரை போடறது இல்ல

    • @SR-ws6zy
      @SR-ws6zy Před 9 dny +1

      Nalla kampi kattu

    • @jagadeesanc7227
      @jagadeesanc7227 Před 8 dny +1

      இதைப்போலவே பலர் ஏமாற்றி உள்ளார்கள் . இன்று இவர்கள் கிளம்பி உள்ளார்கள்.

    • @gopigopi6101
      @gopigopi6101 Před 6 dny

      டே சர்ச்.ல ஒரே செகண்ட் ல. டஷ் சொல்லி பேய் ஓட்றவன் மாதிரியே
      சொல்ர
      உஷார் உதார் ஐயா

  • @Rajshaan-en5wb
    @Rajshaan-en5wb Před 10 dny

    How much the kit?

  • @vasudevans8398
    @vasudevans8398 Před 4 dny

    ஸ்பைரலினா என்றால் என்ன.

  • @albertgym666
    @albertgym666 Před 9 dny +2

    நாட்டுமருந்து கடையில இளநீர் குழம்பு ஒன்னு இருக்குது அது 25 ரூபாய் தான் அதை வாங்கி போட்டாலும் காற்றாக இல்லை கண்ணெல்லாம் நல்லா தெரியும்

  • @user-bf5fs3hy8p
    @user-bf5fs3hy8p Před 7 dny

    Srilanka naatil ullatha

  • @murugansanthi8585
    @murugansanthi8585 Před 10 dny

    விலை எவ்வளவு சார்

  • @j.s.ganesh7823
    @j.s.ganesh7823 Před 10 dny +1

    Ur details full name with medical register no. and year of graduate to be verified.Our dept. observing U and this channel U r under the scanner.

  • @worldlife2984
    @worldlife2984 Před 8 dny

    வயது வரம்பு என்ன விபரம் தரவும்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐

  • @prabuk5694
    @prabuk5694 Před 3 dny

    ஆமாம் சார் உங்க பின்னாடி அந்த போட்டோவுல வெள்ளையா இருக்காரே அவரு யாரு?

  • @kathijabeevi1567
    @kathijabeevi1567 Před 8 dny

    விலை

  • @gsjay8895
    @gsjay8895 Před 6 dny

    Pulugal Na Pulugal Andaa Pulugal AAAAAgaaasaa Pulugal oru kalathila padikka Vilakku Veeragu Aduppu endru palavidhamana idairugalai ellam Nam kanparvai nandaragve irrulk
    Andha manushanukku Cataract enndralla yennavendru theriavillai

  • @PerumalPerumal-tf8oc
    @PerumalPerumal-tf8oc Před 10 dny +7

    கடைசி வரை ரேட் சொல்லலியே

  • @vairamanip6125
    @vairamanip6125 Před 7 dny +1

    PADUKKUMPOTHU KANNAADY HALF AN HOUR ETHUKKU ENNA VELAI

  • @chirrayilbappu5960
    @chirrayilbappu5960 Před 2 dny

    Vazha vazha ??????

  • @worldlife2984
    @worldlife2984 Před 8 dny +1

    😢😢😢😢😢😢😢😢😢கண் புரை அதாவது ஒரு கண் சுத்தமாக தெரிய வில்லை ஒரு கண் ஏற்கனவே ஆபரேஷன் செய்து மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது அது பரவாயில்லை உங்கள் விலாசம் அலைபேசி எண் தரவும்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @wilfredprakash2971
    @wilfredprakash2971 Před dnem

    comments போட ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பதால் இதில் 50 சதவிகிதம் உண்மை இருக்கும்

  • @user-qo9qs5eg4y
    @user-qo9qs5eg4y Před 7 dny

    கண் விஷயம். மிகுந்த கவனம் தேவை. சொல்வது உண்மையா? அல்லது பொய்யா? என்பதை ஆராயாமல் அவசப்பட வேண்டாம்.

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Před 10 dny +4

    என்ன கமெண்ட் பண்றதுன்னே தெரியல 🙆🙆🤦‍♀️🤦‍♀️

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 10 dny +1

      உங்க மனசுக்கு என்ன தோணுதோ ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க வாங்கலாமா வேண்டாமா.

    • @ksjayanataraj9816
      @ksjayanataraj9816 Před 10 dny

      😢

  • @ramasamypkd4370
    @ramasamypkd4370 Před 7 dny

    Rate solla mattar ororutharkku thani rate

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Před 10 dny +10

    ஜி என்றால் யாரு

  • @rajcreations5326
    @rajcreations5326 Před 2 dny

    I need your medicine.

  • @buddyindian6019
    @buddyindian6019 Před 9 dny +1

    Pls dont use healer baskar name. He dont promote products unless he test

  • @sashitarkrishnan4633
    @sashitarkrishnan4633 Před 6 dny

    Vilai orulatchemma vilai sollamatringga

  • @User-cz1ux
    @User-cz1ux Před 10 dny +2

    Eye pawer🤔🤔🤔

  • @palanis5026
    @palanis5026 Před 9 dny

    அவார்டு விலைக்கு வாங்கி வைத்திருக்கிறாரா

  • @rajmohan4231
    @rajmohan4231 Před 4 dny

    இது உண்மையாக இருந்தால் WHO சர்டிபிகேட் வாங்கி வைக்க வேண்டியதுதானே

  • @09jayaraj
    @09jayaraj Před 9 dny +2

    Waste,Don't waste your money.i tried not working

  • @marisusila6138
    @marisusila6138 Před 7 dny

    😅

  • @rajendranv6881
    @rajendranv6881 Před dnem

    பயன் படைத்திவர்கள் அறிமுக படுத்தவும் இது கன் பிரச்சனையை. வாய்வார்தை நம்ப மாட்டார்கள் சும்ம வெரும் விளம்பரம் யாரும் நம்ப மாட்டார்கள்

  • @anbuchandraleelarengasamy7317

    Nee sambathikirarhukku nagThan kidaisoma

  • @valarmathi6172
    @valarmathi6172 Před 8 dny

    சொல்வது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை ஏன் ஒருவர் கூட இது வரை உங்களிடம் மருந்து வாங்கி பயன்படுத்தியவர் பேட்டி கொடுக்க முடியலையா நம்பும்படி இல்லை மக்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முடியுமோ அவ்வளவு ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் நாம்தான் உஷாராக இருக்கனும்

  • @HarishKumar-sk9ic
    @HarishKumar-sk9ic Před 10 dny +2

    😂

  • @rosaryalbert2361
    @rosaryalbert2361 Před 10 dny

    நீ டாக்டரா அவரு டாக்டரா
    இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலயா

  • @s.a.cramlan7354
    @s.a.cramlan7354 Před 5 dny

    டேய் எல்லாம் முடிந்து கண்ணை எடுக்கப் போறீங்களா?

  • @jpmedia4545
    @jpmedia4545 Před 5 dny

    Fraud

  • @sacpal7967
    @sacpal7967 Před 10 dny +2

    User comment need it, unless we can't trust.

  • @Megapower.786
    @Megapower.786 Před 9 dny +1

    My dear brothers this is 100% true. Iam from sri lanka. But iam using this product isotine plus already 7 years. Alhamdulilah masha Allah Barakallah i never do any operation or lesar treatment for my diabetic retinopathy and cataract.
    More information plz contact me.

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před 6 dny

    விலை?