Rajnikanth is not a clean man | Seeman

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2014
  • "வரி ஏய்ப்பு செய்யாதவரா ரஜினிகாந்த்? கல்யாண மண்டபம் கட்டியதே வரி ஏய்கத்தானே" - சீமான் அதிரடி! .
    Subscribe goo.gl/1U8hGV More fromTamilar goo.gl/TOUaFk TN Mirror bit.ly/1V39atg JV Breaks bit.ly/23j84tu Voice of Common Man goo.gl/fssh0X Election Awareness bit.ly/1T3UUxR Critiques on AIADMK: goo.gl/I9Qw4A Critiques on DMK: goo.gl/PHk94z Celebrating Vijayakanth: goo.gl/cvxl4j Election Humour: goo.gl/D8elJb Ban TASMAC: goo.gl/1M44GN Subscribe goo.gl/1U8hGV
    TN Election 2016 full coverage www.vikatan.com/election
    #!/Vikatan
    / vikatanweb
    www.vikatan.com

Komentáře • 1,7K

  • @manivelofficial3958
    @manivelofficial3958 Před 7 lety +95

    அண்ண உங்களோடு இத்தமிழ் தேசத்தை விரைவில் ஆள்வோம்.நாம் தமிழர்....

    • @zakkireya
      @zakkireya Před 7 lety +3

      அண்ண உங்களோடு இத்தமிழ் தேசத்தை விரைவில் ஆள்வோம்.நாம் தமிழர்....

    • @muruganmu5696
      @muruganmu5696 Před 7 lety

      mmnm

    • @arockiadoss5420
      @arockiadoss5420 Před 6 lety

      தமிழன் லெவின் அவனால நக்ககூட முடியாது அவன் வாயிலவேணா வடைசுடுவான் அவன் சுடுற வடைய நீயும் அவனும் கக்கூஸ்பக்கத்தில உங்காந்தி சாப்பிடுங்க உங்களுக்கு அது ஆரோக்கியமா இருக்கும்

  • @yahqappu74
    @yahqappu74 Před 9 lety +45

    Today I am in ecstasy knowing a true son of the soil has all the leadership quality and strategies to improve state economy starting from agriculture ,true production and saving the environment. All support for Naam Tamizhar!

    • @palaneandavar7634
      @palaneandavar7634 Před 9 lety +3

      What is the definition of tamilan.. a person who prays Tamil god murugan and speak Tamil and follows Tamil culture .. First how a christian can become Tamilan.. the religions are based up on the cloture and language .. alll the great epics of MUrugan is written only in Tamil not in any other language ..simon can live in India and do what he want but he ca't be Tamil leader ... brother first let the government provide the free education and free healthcare .. all the things will be corrected ..

    • @yahqappu74
      @yahqappu74 Před 9 lety +4

      I don't know who u are but u sure are of those who do not know the difference between religion,spirituality,ethnicity, deities and culture. First go and learn the disparity among them and come back to me! Annan Seeman is not for u to even mention ,I don't think U are worthy to comment.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před 9 lety +3

      What is the definition of Indian.

    • @yahqappu74
      @yahqappu74 Před 9 lety +4

      Indian is a false construct ,it never existed except in the minds of the British.

    • @palaneandavar7634
      @palaneandavar7634 Před 9 lety +3

      Yahqappu Adaikkalam ya brother .. i have gone through very little history..but for your information there is religion existed as kaumaram .. the Religion which only speaks Tamil and pray to Tamil god Murugan .. latter before 2100 years adi shankarer consolidated many small groups which pray to their native god's under one roof that is know as
      sanathana dharman .or Hindus.. later after that we have two major group saivaam and vainavam .. that s existing till date.. all this books and things happened in Tamil.. so we follow that .. but if you follow jesus he lived in the jeruslam and speak's different language than tamil.[hebrew language ]. the culture and religion is not different brother it is mingled with each other .. still Muslims speak uradu madarash's teach in uradu why .. because the religion started in persia .. according to the culture and the people lived and prayed.. if the western world does not invaded indian there will be no Christianity in India .. with out mugals there is no Muslim's in India.. and u say india was formed under british it is wrong .. as you guys say you know tamil history .. the world's largest worship place which is build by a human is build by Tamil in today's cambodia ... kindly go through the tamil history .. before SIMON came's to save the Tamil people .. let he become tamilan and then he can do that

  • @mayoorify
    @mayoorify Před 8 lety +8

    அறியாதவன் அறிந்தால் எதுவும் அறிவுதான்.

  • @muthupandi4371
    @muthupandi4371 Před 8 lety +11

    தமிழன் எதையும் செய்வான் ,. தமிழன் தமிழ் நாட்டை ஆட்சி செய்தால் சிங்கபூர் போல் ஆகும் என்பது எனது கருத்து ,. யார் யாருக்கோ வாக்கு செலுத்தியாச்சு இம்முறை தமிழருக்கு வாக்கு செலுத்தலாமே .,,

    • @jawaharlalnehru4085
      @jawaharlalnehru4085 Před 6 lety

      muthu pandi அப்படிய இப்ப நம்மை ஆளும் எடப்பாடி வந்தேரியா?

  • @jathu2005
    @jathu2005 Před 9 lety +13

    Seeman Anna .. We will be with u always .

  • @shivakumar-pg3xm
    @shivakumar-pg3xm Před 9 lety +102

    I never seen such a revolutionary leader like Seeman in my lifetime so far.He has vast ideas in organic agriculture, education, medicine,culture etc...,

    • @shivr7525
      @shivr7525 Před 9 lety +16

      shiva kumar Don't believe him he just talks..he does not know anything..he says rajini is not clean so who told him he is clean???? F**** As*** He was behind damaging rajini's name and behind that traitor singaravelan...Rajini has done so many good things like mass marriages, donated half his property to poor and helped his fans what the heck has SEEMAN done?????????????

    • @shivakumar-pg3xm
      @shivakumar-pg3xm Před 9 lety +1

      Shiv R No,some people still say Rajini as CM in a childish way.I dono how many protest he did and gave voice for the people.Just,he wants to jump to CM seat directly.These type of critics like Seeman is required for the blind people who still lives in dark.
      Seeman boldly started a party against giant dravidian parties.It is not easy as you think.He speaks in each and every corner of the streets of Tamilnadu.He didnt chose this field,but the situation,the fire on him makes to do this..

    • @shivr7525
      @shivr7525 Před 9 lety +1

      shiva kumar Mr let me explain if some people think that Rajini needs to become the CM it is not RAJINI's fault...he never said that he wants to become CM. Let me also tell you that he has donated lot of money to the poor, conducted mass marriages and fought for the cause of Tamils...what else do you need??? Mind you he is not an elected leader so he cant do much to the people without power...If you ask me he is much much better than people like Ramdas, Seeman, DMK and AIADMK..

    • @muhammadanasazwer847
      @muhammadanasazwer847 Před 9 lety +3

      shiva kumar
      y should he give voice... did ur mom or dad give voice? no.. then 1st tell them to give...

    • @shivakumar-pg3xm
      @shivakumar-pg3xm Před 9 lety +3

      Shiv R In all his movies in the name of bullshit punch statement,hr confuses people and idiotic people claps like us claps.Even Linga audio function,he said that i want to come politics.But,u say that he never said,warah waa. He doesnt know to speak clearly the things, pronounce tamil properly.
      Tell me what he fought for the cause of tamils ? u shud reply.
      Basically, he is a drug addict,chain smoker,womaniser,almost he has all the bad habits of the world.He has spoiled almost a generation bcos of vidiotic people like us.
      Nadigana nadigana paarunga.

  • @TamilFoods7
    @TamilFoods7 Před 7 lety +5

    Super knowledge, oru sariyana tamilan evaridam arasai tharuvom

  • @thuriyodhana910
    @thuriyodhana910 Před 8 lety +20

    Raw GUTS !

  • @Iam_Musthafa_Jahangir
    @Iam_Musthafa_Jahangir Před 9 lety +4

    I like his vision and ideas. TN needs new age politicians like him

  • @kannan1periasamy
    @kannan1periasamy Před 7 lety +4

    தமிழ் நாட்டுல உள்ள ஒரே நல்ல தலைவன்

  • @seangify
    @seangify Před 8 lety +5

    It's hard to accept the truth. But truth is still truth. We can't deny it. You know , I know and everyone knows. Salute to seeman !!

  • @TheParthi15
    @TheParthi15 Před 9 lety +8

    நீங்களாம் தமிழ் தமிழ் மக்கள் என்று பேசுவது உண்மையான தமிழ்ப் பற்றுஉள்ள எங்களது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.....
    நாளை உங்களுக்கு பதவி கிடைத்தால் நீங்களும் இப்படித்தான்...

    • @thivakar
      @thivakar Před 9 lety +2

      Why ? does he not sound genuine ? I dont know much about politics, but look at his other videos, i don't see him ever trying to hide any factor. For every question, he has answer. We are all much more matured now, we can spot the dirty politicians from good ones by just listening to their interviews and speeches.

    • @InbarajanS
      @InbarajanS Před 9 lety

      thivakar Thivakar, all the budding politicians does this, they need to posses the speaking skill and topic ! TN has 3 topics, which can bring you under limelight... 1.Eelam & TN fisheries issue.
      2. Kaveri river(hope you remember MGR has voiced out too)
      3. Yap at central government, ruling / opposition party.
      Show me a politician who has grown with using the above topics? Ellame arasiyal bro !!

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před 9 lety

      ***** கோட்டு சூட்டு போட்டவனுக்கு நடுக்கடலில் சித்திரவதைப்பட்டு சூடு வாங்கி சாகும் மீனவனைப்பற்றியும் , விவசாயம் பண்ன முடியாம தற்கொலை செய்யும் விவசாயியைப்பற்றியும் என்ன கவலை ?

    • @InbarajanS
      @InbarajanS Před 9 lety

      Pararajasingham Balakumar Naan onnum srilankans problem solve panna vendaamnu sollalaye. Aana Srilankan issue vachi kittu yaarum Arasial panna vendamnu mattum dhaan sollren.
      Kottu soottu oru naalluku potadhu, naan trouser dhaan ba !

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před 9 lety

      ***** ஈழத்தமிழர்களுக்காக பேசுவதற்கும்,அதை வைத்து அரசியல் செய்வதற்கும்நிறைய வித்தியாசம் இருக்கிறது பாஸ். தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கும் இலங்கை அரச சொம்பு தூக்கிகள்தான் , இங்கிருந்து ஈழத்தர்களுக்கு ஆதராவக யார் பேசினாலும் . இவன் ஈழத்தமிழ்ரை வைத்து அரசியல் செய்கிறான் பார் என ஒப்பாரி வைத்து கூப்பாடு போடுவார்கள் .

  • @sivacamry4907
    @sivacamry4907 Před 9 lety +18

    நோக்கம் உள்ள தலைவன், புரட்சி என்ற வார்த்தை கேள்வி பட்டுருகேன் , ஆனா சீமான் அண்ணன் மூலமா அத இப்போ பாக்க முடியுது.Until 04:00,

  • @manohariselvarasa5963
    @manohariselvarasa5963 Před 7 lety +9

    இது நடந்தால் சந்தோசம்

  • @kumarkandaiya3651
    @kumarkandaiya3651 Před 8 lety +2

    சீமான் சொன்னதுல என்ன தவறு இருக்குது சரியாத்தான் சொல்லி இருக்காரு. வாழ்க சீமான்.

  • @TheParthi15
    @TheParthi15 Před 9 lety +5

    நண்பா் இன்பராஜன் கூறியது போல தமிழனுக்காக குரல் கொடுகிறோம் என்று நீங்கள் நினைத்தால் முதலில் தமிழனின் பெருமையையும் பாரம்பரியத்தையும் உணர்த்தும் ஆடையை அணியுங்கள்...

  • @chellapandi591
    @chellapandi591 Před 8 lety +118

    தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும்

    • @venkatselva5831
      @venkatselva5831 Před 8 lety +3

      +chella pandi
      சீமானின் உண்மை முகம்
      ஐயா தமிழர் ஆழ வேண்டும் என்ற வொரு நியாயமான ஆசையை இங்கு யாரும் இன வெறி என்று கூற வில்லை தமிழர் ஆழ வேண்டும் என்பது இன பற்று.. ஆனால் தமிழ் நாட்டிலேயே பிறந்து தமிழையே படித்து தமிழர்களாகவே 2000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் பிற மொழி பேசும் மக்களளுக்கு வுரிமை இல்லை என்று கூறுவது இன வெறி, மக்களை பிரித்து பார்ப்பது இன வெறி.. பிற மொழி நடிகர்களை கூட சகிக்க முடியாதது இன வெறி... சேலம் மாநகரிலே பேசும் பொது உங்கள் தலைவர், அங்கே வாழும் மார்வாடி மக்களை பார்த்து இவர்கள் எல்லாம் இங்கே ஆயிரம் ஆண்டுகளாக வந்து தங்கி தமிழர்களின் வேலை வாய்ப்பினை பிடுங்கி கொண்டு தமிழர்களின் ரத்தத்தை வுருஞ்சுகிரார்கள் என்று பேசுகின்றார் .. இது இன வெறி இல்லியா ? மொத்தம் 13 கோடி தமிழர்களில் 8 கோடி தமிழர்கள் பிற மாநிலங்களிலே போய் பிழைக்கவில்லையா ?
      தமிழ் நாட்டில் பிறந்த ஒரு மண் புழு கூட தமிழ் மண் புழுதான் என்ற முழக்கத்தோடு ஒன்று பட்ட தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் வொரு நல்ல மாற்றாக இவர் இருக்க இயலாது ..
      இவர் எப்போது மக்களை பிரித்து , கலகத்தை ஏற்படுத்தி அதில் பணம் பார்க்க நினைத்தாரோ அப்போதே இவருடைய அணைத்து கொள்கைகளும் செத்து போய் விட்டது ..
      ஒன்று பட்ட தமிழர்களாக வொரு நல்ல மாற்றி தேர்ந்து எடுக்க வேண்டும் ..
      மணந்தால் தமிழ் ஈழ பெண்ணை தான் மணப்பெண் என்று சொன்னே மணந்து விட்டயா ?
      சிங்கள இராணுவதால் கற்பழிக்க பட்ட பெண்ணை மணப்பெண் , அதில் பெருமை கொள்வேன் அப்புடின்னு சொல்லிட்டு, தி மு க வின் முன்னால் சபாநாயகர் வுடைய கோடீஸ்வர மகளை கல்யாணம் பண்ணியே உன்னை எதலே அடிக்கலாம்...
      அட போன எலெக்சன் இலை மலர்ந்தால் ஈழம மலரும்நு இதே ஜெயலலிதாவுக்கு தானே வோட்டு கேட்டு வந்த .... ? அதுக்கு முன்னாடி தி மு க விளையும், கம்யூனிஸ்ட் ளையும் மாறி மாறி இருந்த நாயி தானே நீ ..
      கூலிக்கு மாறு அடிக்கிற நாயி , இப்ப யாருகிட்ட காசு வாங்கிட்டு கூவுற ?
      தமிழர்கள் உடைய மரபு இரண்டு கரங்கள் கூப்பி வணக்கம் சொல்வது அதை கூட செய்ய பிடிக்காத உங்க அண்ணன் இன வெறி சீமான் கையை ஓங்கி காட்டுகிறான் இதெல்லாம் தமிழர் பண்படா ?
      தமிழகத்தை ஆண்ட எம். ஜி. ஆர். ஜெயலலிதா ஆட்சியை பிடித்தது பற்றி சொல்லுகின்றீர்கள், அவர்கள் வொன்றும் தினமும் அண்டை மாநிலங்களில் இருந்து தினம்தோறும் பேருந்தில் வந்து ஆண்டுவிட்டு போக வில்லை, தமிழராகவே நின்று, தமிழே பேசி, தமிலேயே ஆடி , பாடி, தமிழக மக்களின் இதயங்களில் இடம் கொண்டு பிறகுதான் தமிழக மக்கள் அவர்களுக்கு அதை போன்ற வொரு உயர்ந்த இடத்தை கொடுக்கின்றார்கள் .. நீங்கள் ஆந்த்ரவை ஆழ வேண்டும் என்று நினைத்தால் அங்கே சென்று இங்கு எம்.ஜி. ஆர் செய்தது போன்றே அந்த மக்களுக்காகவே வாழ்ந்து காட்டுங்கள் அப்போது அங்கீகரிக்க படுவீர்கள் ..

    • @swift14727
      @swift14727 Před 8 lety +2

      +Venkat Selva உண்மை தமிழன் சீமானை பத்தி நீ வாந்திஎடுப்பதை பார்த்தாலே தெரிகிறது உனது உண்மை முகம் செந்தமிழன் சீமான் எங்கள் விடுதலைக்கு குரல் கொடுக்கிறார் நீ ஏன் பொறாமையால் பொருமுகிறாய்?

    • @venkatesankalivaradarajan8151
      @venkatesankalivaradarajan8151 Před 8 lety

      +Venkat Selva, Andravai seeman aaluruthu irukkuttum, modala chandrbabu naidu telunganakku cm aga mudiyuma...
      Chandrasekara rao andrakku cm aga mudiyuma.
      If you wan't answer, just see seemans video. Don't just blame some baselessly...

    • @sajusaju743
      @sajusaju743 Před 8 lety +4

      Yaar tamilan entru solla mudiuma Anna

    • @rajaguru2363
      @rajaguru2363 Před 7 lety

      Saju Saju tamilar yaruna yaruku south india vula thai mozhi telugu , kannadam , malayalam illama tamil la thai mozhi pesuragalo avaga than tamilar

  • @GM-lv2gr
    @GM-lv2gr Před 7 lety +3

    no one is 100% perfect Mr.Seeman...Even you in power tomorrow will make mistakes....thats the challenge in life...We only can less our mistakes.....cannot avoid

  • @jahirhussain4076
    @jahirhussain4076 Před 5 lety +1

    அண்ணன் சீமான் இந்த நிலத்தில் வெல்வது உறுதி. நாம் தமிழர்

  • @KmuthuramanKmRaman
    @KmuthuramanKmRaman Před 7 lety +4

    அருமையான கருத்து சகோ...

  • @roopapriya7159
    @roopapriya7159 Před 8 lety +62

    Seeman is a such real tamilan... we need to support..

  • @sureshmba13
    @sureshmba13 Před 9 lety +145

    உண்மை ..... ரஜினி யார் என்று ரஜினி ரசிகர் மன்றம் நடத்தியவர்களிடம் கேளுங்கள் அவர்கள் சொல்லுவார்கள்....இனியாவது திருத்துங்கள் தமிழர்களே .. நடிகனிடம் நடிப்பை தேடு .. நாட்டை கொடுக்க நினைக்காதே .. நாடு என்பது நீயும் நானும் வாழும் இடம் அல்ல நமது தலைமுறைகள் வாழபோகும் இடம் . நாளைய நாம் பிள்ளைகள் நாம்மை காரி துப்பும்படி செய்துவிடாதே ... தமிழை தமிழனை நேசிப்பர்வர்கள் நாம்மை ஆளட்டும் .. அது தமிழன் ஆகா இருக்கட்டும்..

    • @palaneandavar7634
      @palaneandavar7634 Před 9 lety +9

      What is the definition of tamilan.. a person who prays Tamil god murugan and speak Tamil and follows Tamil culture .. First how ca christian can become Tamilan .. he is following the English culture ..Rajini had done a lot to Tamil people .. there is list of old age homes he is giving monthly donation .. there is more then 100 schools [which is especially for poor people ]which is run by all different religion get monthly one small donation from rajini .. he not meeting fans because three fans died in the accident when they came to meet him so he stooped and don't come to meet me on birthday ...he ven helped the srilankan refuges cild for eduction .. if he says that iam helpng also the same guy will come and say he is doing for the incom tax.. brother first of all who is this guy.. what is the relation between him and LTTE.. because of this kind of guys only when there is genocide in srilanka Tamilnadu has not raised up

    • @maharajnarayanan1060
      @maharajnarayanan1060 Před 9 lety +1

      If ur giving from ur heart to help ppl u wont go for poster ., if u need fame u throw money that ur doing good deeds thats smiling in camera and cursing in heart

    • @karthikthick5679
      @karthikthick5679 Před 9 lety +2

      palaneandavar
      Rajinikanth could have continously spoken about Tamil genocide in Lanka if he is really concerned ? Do you thinik he really remebers that ? He is into business full fledged. He don't have any time to talk for Tamil people !

    • @premratnagamaney708
      @premratnagamaney708 Před 9 lety +1

      weri nais

    • @RajasekarAthiappan44
      @RajasekarAthiappan44 Před 9 lety +4

      நம்மாழ்வார் மற்றும் இராஜாஜி சொன்ன கருத்துக்களை ஓன்று சேர்த்த சீமான்......இரஜனி பற்றி சொல்லிய கருத்துக்களை நான் 1992 ம் ஆண்டு பத்திரிகையில் மூன்று பக்கங்களுக்கு எழுதியுள்ளேன். அதில் இருந்து சில வரிகள். மொர்ர்ர்ஜி தேசாய் இந்தியாவின் பிரதமாராயிருந்தவர் -அவருடைய சிலையை மகாராஷ்ட்ராவில் வைக்க சிவசேனா அனுமதிக்கவில்லை. ஏனென்றால் மகாராஷ்ட்ராவில் தனது மில்களில் சம்பாதித்த பணத்தை குஜராத்தில் வளப்படுத்தினார். அதே போன்று தமிழகத்தில் சம்பாதித்து கர்நாடகாவில் டிரஸ்ட் வைத்துள்ள இராஜனிக்கு தமிழக நலனில் உண்மையாக அக்கறை இலை. ஒருமுறை அவர் "பெங்களூரில் உள்ள தமிழர்களுக்குப் பாதிப்பு வரும் வகையில் பேசியுள்ளார்" இராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் உண்மையான சொந்தக் காரர் நடுரோட்டில் அலைந்தது எனக்குத் தெரியும். சாராய உடையார் தலையிட்டு பஞ்சாயத்து பண்ணின விஷயம் ஊர் அறிந்த ஓன்று. இரஜனி உண்மையில் அரசியலுக்கு - தமிழக அரசியலுக்கு வரமாட்டார் என்று நான் நம்புகின்றேன்.
      "ARISE & SHINE"
      Dr.Rajasekar Athiappan,M.D.,(Ayur) M.D.,(Acu.)
      Member of Canadian Physiotherapy Association

  • @InbarajanS
    @InbarajanS Před 9 lety +29

    All ok... Neenga enn sir Jeans pottu irukkeenga? Namma dress Dhoti dhaana??? Vailla vada sudadheenga boss !!

    • @venkis9538
      @venkis9538 Před 9 lety +12

      Appuram..mattu vandiyelaye povama ellarum? Be practical. His measures are to improve the rural economy for an uniform standard living.

    • @InbarajanS
      @InbarajanS Před 9 lety +3

      Venki S He has no right to stay who should stay, rule and who should exit from the state. Who is he to tell Rajini to go to the respective language state? I live in Karnataka, so should a Kanadiga yell at me?
      And do you really think his thought is to improve rural economy? Let him prove his stand than just commenting.

    • @venkis9538
      @venkis9538 Před 9 lety +5

      ***** How many Tamil MLAs in Karnataka? let me know. There are 50 MLAs in TN whose mother tongue is not tamil. The plight of Tamils is purely because people who ruled this state mostly are non-tamils. Only Kamaraj, a Tamil, did long lasting good things for people.

    • @InbarajanS
      @InbarajanS Před 9 lety +4

      Venki S I get what you mean, appadi paatha.... We get lots of resources from other states to Tamilnadu, do you want them to stop? Including Kaveri water? OK.... say if a tamil people rules do you think things has changed? I am from Virudhunagar, Kamarajar porandha mannu dhaan.... Only we TAMIL and not a NON-TAMIL made him to loose election na.... appa ellam unga Tamil kannku theriyalai.
      When a Rajini movie runs, starting from theater owners, technicians, artists to theater pakkathula irukkura tea kadai varai profit paakudhu. Seemanukku andha profit venumam.... but Rajini / Non-tamil guy has to have a limit ?
      Things has changed Venki, we have progressed a lot in it... Infact whole India itself.
      Tamil, Tamilnu..... namma mind irukkatum veshathuku vendaam !

    • @TheVijayappa
      @TheVijayappa Před 9 lety

      Venki S as for his question about tax... Rajinikanth mentiomed openly in TV that too in 1998!...

  • @muthubala5322
    @muthubala5322 Před 3 lety

    தமிழ்நாட்டை தமிழர் ஆழவேண்டும் என்று சொல்லும் போதே பல பேருக்கு மாரடைப்பு வந்துவிட்டது.....நீ கலக்கு அண்ணா...

  • @panchol721
    @panchol721 Před 9 lety +16

    சிந்திக்க வைக்கும் சீமானுக்கு மிக்க நன்றி.

  • @seny3000
    @seny3000 Před 9 lety +8

    I THINK ANNAN SEEMAN IS THE ONLY LEADER WHO HAS THE GUTS TO TALK THE TRUTH.
    TRUTH WILL NOT DIE.
    TAMILS UNITE TOGETHER FOR A BETTER FUTURE
    VOTE IN 2016

  • @johnsamuel1447
    @johnsamuel1447 Před 7 lety +2

    Very good meaningful speech .valga tamil.ellarum ungalukku vote podanum.I like you brother.

    • @sukumarangovndhan9986
      @sukumarangovndhan9986 Před 7 lety +1

      சாதியுமில்லை, மதமுமில்லை, கடவுளுமில்லை தமிழன் தமிழ்நாட்டையாளவேண்டும்.

  • @thamilnesanponvadivel3619

    தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும்.அண்ண உங்களோடு இத்தமிழ் தேசத்தை விரைவில் ஆள்வோம்.நாம் தமிழர்....

  • @sangarbala155
    @sangarbala155 Před 9 lety +17

    அண்ணன் சீமானின் பேச்சு அருமை.............................

  • @sakthibalaji9016
    @sakthibalaji9016 Před 8 lety +23

    I don't need Seeman or any other man's certificate about my Tamilness or in fact any one else's linguistic love. Tamil is a language. No one owns it. Anyone can learn it, enjoy the classics and the modern works and contribute to it. Let's see humans as humans and not thru narrow lens such as his caste or linguistic preference.

    • @Akh199
      @Akh199 Před 4 lety

      Ella Malayalikku Tamil theriyum boss

  • @sulthanwasim
    @sulthanwasim Před 9 lety +4

    support seeman.....this is my state... tamilan oly rule my state.....the point he is making. really we have to appreciate

    • @karthikthick5679
      @karthikthick5679 Před 9 lety +3

      Vaalka Tamil ! Velka Naam Tamilar !

    • @RajasekarAthiappan44
      @RajasekarAthiappan44 Před 9 lety +1

      நம்மாழ்வார் மற்றும் இராஜாஜி சொன்ன கருத்துக்களை ஓன்று சேர்த்த சீமான்......இரஜனி பற்றி சொல்லிய கருத்துக்களை நான் 1992 ம் ஆண்டு பத்திரிகையில் மூன்று பக்கங்களுக்கு எழுதியுள்ளேன். அதில் இருந்து சில வரிகள். மொர்ர்ர்ஜி தேசாய் இந்தியாவின் பிரதமாராயிருந்தவர் -அவருடைய சிலையை மகாராஷ்ட்ராவில் வைக்க சிவசேனா அனுமதிக்கவில்லை. ஏனென்றால் மகாராஷ்ட்ராவில் தனது மில்களில் சம்பாதித்த பணத்தை குஜராத்தில் வளப்படுத்தினார். அதே போன்று தமிழகத்தில் சம்பாதித்து கர்நாடகாவில் டிரஸ்ட் வைத்துள்ள இராஜனிக்கு தமிழக நலனில் உண்மையாக அக்கறை இலை. ஒருமுறை அவர் "பெங்களூரில் உள்ள தமிழர்களுக்குப் பாதிப்பு வரும் வகையில் பேசியுள்ளார்" இராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் உண்மையான சொந்தக் காரர் நடுரோட்டில் அலைந்தது எனக்குத் தெரியும். சாராய உடையார் தலையிட்டு பஞ்சாயத்து பண்ணின விஷயம் ஊர் அறிந்த ஓன்று. இரஜனி உண்மையில் அரசியலுக்கு - தமிழக அரசியலுக்கு வரமாட்டார் என்று நான் நம்புகின்றேன்.
      "ARISE & SHINE"
      Dr.Rajasekar Athiappan,M.D.,(Ayur) M.D.,(Acu.)
      Member of Canadian Physiotherapy Association

    • @palaneandavar7634
      @palaneandavar7634 Před 9 lety

      Rajasekar Athiappan kindly provide the trust name in karnataka and what rajni had done in karnataka ..

    • @nmkkannan1256
      @nmkkannan1256 Před 9 lety

      Rajasekar Athiappan comedy pannama ponga boss...Rajini cinemala nadhichaaru...padam sambathicaaru...ragavendra mandapam kattunaaru avar sondha panathula...... even he donates crores and lakhs for tamil people during tsunami, kovai bomb blast, eelam, thane cyclone m etc etc....and finally he donated more than half of his property to people

    • @nmkkannan1256
      @nmkkannan1256 Před 9 lety

      palaneandavar ada irundha thane solluvaru...for your kind information...Rajini is having Ragavendra, arunachala trusts in Chennai...and giving free education to poor children all over tamil nadu

  • @RANGASAMYSELVAM
    @RANGASAMYSELVAM Před 8 lety +3

    great...

  • @GeorgeMatthewz
    @GeorgeMatthewz Před 7 lety +4

    காவேரி விஷயத்தால் ரஜினி நிலைப்பாடு என்ன......

  • @bonraji
    @bonraji Před 8 lety +9

    Abstly he is correct

  • @steevansingarayer1127
    @steevansingarayer1127 Před 8 lety

    HON.SEEMAN IS GOING ON THE RIGHT PATH, VICTORY IS ASSURED.I ADMIRE YOUR THINKINGS, VIEWS AND ANALYSIS OF SOCIOPOLITICAL SITUATIONS, YOU ARE GREAT GO AHEAD.I BELIEVE, I FEEL AND I/WE NEED THE LEADERSHIP OF HON.SEEMAN

  • @sathizkumar779
    @sathizkumar779 Před 8 lety +3

    தமிழர் எம் தலைவராக வேண்டும்...

  • @ElroyAForYouTamil
    @ElroyAForYouTamil Před 8 lety +3

    great… :)

  • @balajirajasekaran3684
    @balajirajasekaran3684 Před 8 lety +3

    Very True Seeman Sir. All these famous actors are just looters like this politicians. Even for this Natchathira cricket they were expecting common people's money. These film industry should be shut down which is spoiling crores of youths & families. I appreciate your open & brave speech Sir.

  • @guna7221
    @guna7221 Před 8 lety

    Annan Seeman a true and magnificent leader..
    Winning most of the time without losing is a very unhealthy sign.
    "Lose as many battle doesn't matter just need one win is the war"
    Vetri Nichayam...Valga Naam Thamilar Katchi.

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 Před 7 lety

    Wining or losing in election is not the criteria, but Seeman has his point and logic and that was a good slap for Rajni.

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan Před 7 lety +8

    very good thought clarity, he speaks very well,

  • @ttestena
    @ttestena Před 8 lety +2

    arumaiyana, sinthika kudiya pechu....respect his speech ....please support naam thamilar because we are all tamilar....

  • @davidkumar4717
    @davidkumar4717 Před 7 lety

    very good ideas.pls try to do sir.i thanks to you

  • @mysterylife187
    @mysterylife187 Před 4 lety

    Na karnataka la irruka ana enakku seeman sir solradhu ellame oru dream madhiri irruku.. Namma tamil nadu andha madhiri aita tamizhayum sari tamizhanayum sari yaralum adhikaar mudiyathu.. Ungalodaya vision ku ennoda support from the bottom of the heart will always be there. Sory for using english so far.., 😁.. ur the eligible one for the CM post .. 😍😘

  • @mixmaster4316
    @mixmaster4316 Před 7 lety +5

    his speech are very logic and clear,humanity exists

  • @user-vk1ee1qf1t
    @user-vk1ee1qf1t Před 9 lety +4

    I accept everything except his stand on kaththi movie producer support. He also supported earlier surya for one of the movie. I forgot the name. Anyhow all the best. Guys... please visit ilayathalaimurai Facebook page and see the activities and support youngsters in tamilnadu politics to make a change in tamilnadu.

    • @shivakumar-pg3xm
      @shivakumar-pg3xm Před 9 lety +1

      Even People were not supporting for kaththi issue,
      Seeman,a mirror image of Tamils.

    • @palaneandavar7634
      @palaneandavar7634 Před 9 lety +2

      shiva kumar Simon supports the JOSHUP vijay flim because both are Christian's Jesus Save's Both of them

    • @rajm3081
      @rajm3081 Před 9 lety

      palaneandavar dude come out of this religious race. what ever christine or hindu. if we r tamilian then we will be the third class people out of tamilnadu.

  • @srp5285
    @srp5285 Před 7 lety +1

    என் தலைவர் ரஜினி தான் அடுத்த முதல்வர்.👍👍👍👍👍👍👍👍👍

  • @gouthamgoutham1936
    @gouthamgoutham1936 Před 9 lety

    Make movie ?

  • @thuriyodhana910
    @thuriyodhana910 Před 8 lety +5

    Excellent views by Seeman ! He deserve to rule Tamil Nadu !

  • @TheVijayappa
    @TheVijayappa Před 9 lety +10

    True... பிழைக்கவும் ரஜினி... பழிக்கவும் ரஜினி.... விகடனுக்கு இது என்ன புதுசா???

  • @sivacamry4907
    @sivacamry4907 Před 9 lety +1

    Arumayilum arumai Seeman anna

  • @boopathimohan7208
    @boopathimohan7208 Před 8 lety

    Thiru. Seeman annan avargalae ungal thittangal ovvonrum arumai... athu vetri pera vazhthukkal....

  • @19Tamilan90
    @19Tamilan90 Před 9 lety +13

    ஒரு நடிகனிடம் நடிப்பை மட்டும் எதிர்பார்ப்பது நியாயம்.
    ஆனால் நாம் தலைவனை இங்கே தேடுவது வேதனை.
    இந்த நடிகர்களை உயர்வாய் வைத்ததால் நடிகனும் அவன் ரசிகர் மன்றங்களும் மட்டும் தான் வளர்ந்தது.
    நடிகன் வேற தலைவன் வேற.
    திருந்தலாமே please..

    • @jawaharlalnehru4085
      @jawaharlalnehru4085 Před 6 lety

      19Tamilan90 சைமனையும் இப்படிதான் பார்க்க வேண்டும் கூத்தாடியாக

  • @MrShandev
    @MrShandev Před 9 lety +3

    Mr. Seeman if u are good human u should not talk about others. Think of your family first.

  • @kaviarasu6897
    @kaviarasu6897 Před 7 lety +3

    nice

  • @gsurendrababu5554
    @gsurendrababu5554 Před 7 lety

    We are Tamil people from A.P. Mr Seeman is right in all aspects. He needs support from all real Tamil people. At least from next elections, true and real Tamil people should lead Tamil Nadu.Not others.Any one can reside in T.N., but cannot rule real Tamil people. Vaazga Tamil Nadu. Vivasayam should be given at most priority.And efforts should be made to prevent FARMERS sucide. Jallikatu type agitation should be started to protect farmers , immediately. I will also contribute in my capacity. Please protect vivasaye, namakku soru podum salami.

  • @tsjaishankar
    @tsjaishankar Před 8 lety +6

    Seeman's intentions are good. He needs to look at good things in people, then people will support. BTW Title could have been better. Always, choose love, not hate.

  • @gouthamgoutham1936
    @gouthamgoutham1936 Před 9 lety +3

    You clean tasmac form Tamil Nadu first ! Then you voice can watch our tamil people

    • @rajm3081
      @rajm3081 Před 9 lety +1

      do he has power to do that?? mr.goutham. and ur part is to give him work to seeman. cant u do that?

  • @chandraraj9803
    @chandraraj9803 Před 9 lety +1

    I am a western educated oversea Tamil. I find Seeman to be a Tamil visionary with clear decisive views on Tamil nationalism. He deserves undivided support from every right-minded Tamil. It's shame that Tamil people in Tamilnadu do not understand Seeman! All these babble about him being anti-India and anti-unity is pure lunacy.

  • @Naren8797
    @Naren8797 Před 8 lety

    Seeman is very brave...he speaks truth to power...

  • @comeschool1130
    @comeschool1130 Před 6 lety +3

    naam tamilar

  • @seeingisbelieving8519
    @seeingisbelieving8519 Před 9 lety +4

    Valga Naam Tamilar Katchi 2016 Anna SENTHAMINHAN

  • @harinjames1667
    @harinjames1667 Před 6 lety

    ரஜினியை யார் கழுவி ஊற்றினாலும் எங்களுக்கு சந்தோஷம் தான்

  • @sanjaymohan3370
    @sanjaymohan3370 Před 7 lety

    super speech sir.indha ulagathula nalladhuku kalam illa.

  • @parthibanpalanivel6679
    @parthibanpalanivel6679 Před 9 lety +3

    true seeman anna i agery ur comments i supert u anna

  • @tamilvijoy7093
    @tamilvijoy7093 Před 8 lety +4

    தயவு செய்து இதன் முழு Video. பார்த்து விட்டு பின் கருத்துக்களை பதிவு செய்யவம். அதேபோல் சீமான் அண்ணனின் அனைத்து Video களும் பகுதி பகுதி யாக திரித்து வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களை மிக அதிகமாக நேசிக்கும் தலைவன் சீமான். அவரைப்பிடிக்காதவர்கள் கூட அவருடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்கள்

    • @Boucha
      @Boucha Před 8 lety

      +tamil vijoy இலங்கை அகதி பெண்ணை தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொன்ன திரு சீமான் அவர்கள், இறுதியில் என்ன செய்தார் திரு ரசிகப்பெருமக்களே....?

    • @karthikeyanpalanisamy310
      @karthikeyanpalanisamy310 Před 8 lety +1

      +Boucha Nagendran
      தமிழ் இன அழிவிற்கு இன்று வரை எதுவும் செய்யாத ரஜினிக்கு சீமான் 10000000000000000000000000000000000000 மடங்கு மேலானவர்.

    • @Boucha
      @Boucha Před 8 lety

      thami inam aliyum pothu apo aatchiyil iruntha kalaingaraalaye ethum pannamudiyala.... rajani ah la enna panida mudiyum.... arasiyal ku varamaatan nu irukkuravara ethuku arasiyal pesuringa....

    • @medura76
      @medura76 Před 8 lety

      +Karthikeyan Palanisamy ,,,,goood.....

    • @tamilvijoy7093
      @tamilvijoy7093 Před 8 lety

      +Boucha Nagendran
      Ninaipa thellam nadanthu vidaathu . Sila vidayangal avaraal ilankai pennai thirumanamm seithu kolla mudiya villai. ipothu varai eelathin nerupu engalukaul erinthu kontu irupatharku avarthan kaaranam. ilakku onruthan inathin viduthalai. avarai kochai padutha vendam

  • @Rajagopalan2002
    @Rajagopalan2002 Před 8 lety

    as a simple man i have supported 15 tamil children for studies up to +2 and few BE and one employed in GERMANY
    we should help our near by tamil people

  • @user-cc5fm7ho2w
    @user-cc5fm7ho2w Před 7 lety

    சிமான் தம்பி நீங்கள் பேசியது மிகவும் அருமை தம்பி

  • @75025music
    @75025music Před 9 lety +10

    Why he is wearing Jeans...not Dothi...

    • @sivaramkrishna1243
      @sivaramkrishna1243 Před 8 lety +1

      +Bala Rajagopalan u bloody aryan. how dare you question seeman. avar tamilanukkaga poradraru.
      this is the answer you will get from them. :P ivanga oru chinna katchi. ivanga ippadi controversial ah pesi periya aalu aaga paakaranga. he only speaks controversial things to get attention from media. first he scolded hinduism. ippo sivan nd murugan en muppatan nu solraru. indha madhiri aalungalukku namma importance kudukadhadhey nalladhu.

    • @rahmanbaqavi7486
      @rahmanbaqavi7486 Před 8 lety

      +Sivaram Kr ishna

    • @karthikeyanpalanisamy310
      @karthikeyanpalanisamy310 Před 8 lety +4

      +Bala Rajagopalan
      எவ்வளவு நல்ல கருத்து சொன்னாலும் இந்த வந்தேரிகள் அதை எல்லாம் விட்டு
      விடுவார்கள்.... ரஜினி யை பற்றி ஒரு வார்த்தை சொன்னா தீக்குளிப்பார்கள்!

    • @sivaramkrishna1243
      @sivaramkrishna1243 Před 8 lety

      Karthikeyan Palanisamy tamils also does the same thing. 90% tamilan dhan avaroda fans..

  • @0555919809
    @0555919809 Před 7 lety +5

    Great speech

  • @kanagamaniraja8211
    @kanagamaniraja8211 Před 6 lety +1

    Arumai Anna naam tamiler

  • @samarasamdeivasigamani3510

    Interesting

  • @abdulrahuman6683
    @abdulrahuman6683 Před 8 lety +4

    தமிழண்ணா யாருன்னு சீமான் அண்ணன் சொல்லித்தருகிறார் எல்லாரும் கேட்டுங்கோங்க (இனிமே தமிழர்கள சீமான் அண்ணன்தான் அடையாளம் காட்டுவார் ) சாரி செபஸ்டியன்

  • @shyamangel3913
    @shyamangel3913 Před 8 lety +3

    Ennn annnnan SEEEEEEEEEMAN we all love you

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs Před 9 lety +2

    முட்டாள் தமிழனுக்கு அறிவு கொடுத்தாய் ....
    ஆர்யனின் குண்டியில் நெருபுவைதாய் .....
    நீ பல் ஆண்டு ... பல் ஆண்டு பல நூறாண்டு .....நீடூடி வாழ்க....

  • @sridharthirumalai9363
    @sridharthirumalai9363 Před 8 lety +14

    useless seeman, be Indian , don't create caste and language separation

    • @ra-ravlogs7239
      @ra-ravlogs7239 Před 7 lety +2

      அப்ப மொழிவழி மாநிலத்தை என்ன மயிருக்கு பிரிச்சது?

    • @anianto20
      @anianto20 Před 5 lety

      சிந்திக்க முயற்சி செய்பவர்களிடம் மட்டுமே கேட்க வேண்டும்...யோசிக்காமல் இவர்கள் ஓட்டு போட்டு நம் வருங்கால சந்ததியினரையும் குழியில் தள்ள தயாராகி விட்டார்கள்

  • @padmanabhank.r.6865
    @padmanabhank.r.6865 Před 9 lety +5

    Seeman, okey neenga sollarathu nayam than. anna... nee nikuruthu india vala. india nala than nee padicha. india nala than nee ennaiku evalo paesura. we all are Indians, all indians are my brothers and sister. Malayalam, Telegu people ellam enga poka sollura.. Because of their invation culture development happen. Veerapandia kattamoban is a nayakar, Thirumalai nayakar is also mother tongue telegu, en thanthai periyar also mother tongue telugu. vaiko also mother tongue telegu. athukandi you want them to move to andhra. those who are born in tamilnadu are all citizens of tamil nadu. here people will not differ from caste, language and community. unnaku gethu eruntha oru mla or oru concellor seat win pannu. Not split our country. you are also like our brother. why is kolaveri anna.

    • @இதுதமிழ்மண்
      @இதுதமிழ்மண் Před 9 lety

      indianu one kedaiyadhu , malyali telangan kannadan marathian indha mari evanum indiana illadhappa tamilan mattum edhuku indian ah irukanum , 2 latcgam tamilar sethapa onga india kolra srilanka karanuku arms supply pannuche , setha fisherman kaga oru condemns vandhucha other state indian ta irundhu, neenga indiana illadhapa tamizhan izhicha vayana???

    • @இதுதமிழ்மண்
      @இதுதமிழ்மண் Před 9 lety

      UTube4MN dai nan loosu illada mudinja nan keta kelviku padhil sollu, evantayum kasu vangitu avanuku vakkalathu vangarafhu en velai illa enna ? ne yaarta kaasu vangunaa

    • @இதுதமிழ்மண்
      @இதுதமிழ்மண் Před 9 lety

      nanga india la nikkala, tamil nadu man-la irukom india ku poganumna ne po delhi andhra karantaka kerala madhyapradhesh orissa maharashthra ku po.enga tamilar nadula irundhutu ivaruku india la irukuromam

  • @DeepakJainMysore
    @DeepakJainMysore Před 9 lety +1

    who are you to talk about my talaivar?? dont utter even more a word... who are you to talk about him? seeman SEE MAN we'll chuck you out of Tamil Nadu and industry, Superstar is always great and man of simplicity, you better safe guard yourself...

  • @anandhiv5641
    @anandhiv5641 Před 7 lety

    தமிழ் கட்டாயபாடமாக்கவேண்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துமக்களும் கற்கவேண்டும் அப்போதுதான் விகடன் போன்ற பத்திரிக்கைகள் நிறைய வரும் இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது

  • @vijaykrishna2151
    @vijaykrishna2151 Před 4 lety +3

    6:30 h Raja kuda peasunatha pathane

  • @parkavispeaks
    @parkavispeaks Před 9 lety +3

    Nice Taughts Seeman..

  • @sundarrajmuthu3537
    @sundarrajmuthu3537 Před 7 lety +1

    (RAJINI )நடிகனிடம் நாட்டை கொடுக்க நினைக்காதே .
    தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும், Not Other State Actors Like Rajini.
    Support Tamilan Seeman.

  • @muniyasamymuniyan4011
    @muniyasamymuniyan4011 Před 9 lety

    Nice

  • @ichbineashwar
    @ichbineashwar Před 8 lety +8

    aama ivaru romba clean.....my friend bought land and this guy did kattapanchayathu and got money from my friend. Ivaru clean huh pathi pesuraaru

    • @satheeshselvanathan8715
      @satheeshselvanathan8715 Před 8 lety

      +Vaitheeswaran G evan da un friend? enga land vaanginan! enga katta panchayathu pannan?? atha solu da mothala! Seeman kuda vae pala naal suthikitu irukavan naan! nee unmaiyanvana iruntha, entha land? entha friend? enna katta panchayathu nu solra! chumma purali kelapi vidatha da potta baadu!

    • @ichbineashwar
      @ichbineashwar Před 8 lety

      dai porumbokku, land vaangunadhu pattukottai la....friend per lam solla mudiyadhu....20 lacs katchi per la nidhi koduthan en friend...

    • @satheeshselvanathan8715
      @satheeshselvanathan8715 Před 8 lety

      dei etchkala! en da adichu vidra?? Seeman katta panjayath panni kaasu vaanginan nu nee chinnatha aatharatha kaatu! katchi kaaranga naangalae avan mela case koduthu ulla thallurom!

    • @satheeshselvanathan8715
      @satheeshselvanathan8715 Před 8 lety

      inga solla bayama iruntha, naamtamilar.itwing@gmail.com. inga unnoda details anupu! na pesuran un kita! yaar thappu senjalum thappu than! enga sontha velaya vitutu katchi nadathitu irukom! sambaarika ila! en tamil inathukaaga! katchi thalaivanae thappanavana iruntha nanga enga neratha veenadika theva ila intha katchi la! Ennoda per Selvan Rathinavel! nee enaku mail podu! na ennoda number tharan! unnoda number anupu! kattayama Seeman mela case kodukalan nee sonnathula konjam aachu unmai irunthuchu na! chumma inga vanthu adichu vitutu thiriyatha!

    • @ichbineashwar
      @ichbineashwar Před 8 lety

      dai naadhari, naanum NTK support pannitu irudhen idhu theriyara varaikum.....nedhan seeman koodave irukela....poi avankittaye kelu naaye....enaku enga sollavum bayam illa. aana sonna en friend ku thevai illama prachanai aagum.....adha naan virumbala.....poi seeman kitaye kelu....

  • @nithianandhakumar697
    @nithianandhakumar697 Před 7 lety +8

    Hats off seemaan

  • @syugeyuge2099
    @syugeyuge2099 Před 9 lety

    Whoever may talk bad about Rajinikanth for the sake of Publicity. He is not that cheap to respond because he knows he is honest and has the support of God and True tamilians

  • @mahendranswaminathan9274
    @mahendranswaminathan9274 Před 5 lety +1

    சீமான் 💪💪💪💪

  • @viyasanviyas3093
    @viyasanviyas3093 Před 9 lety +4

    "காய்த்த மரத்துக்குத் தான் கல்லெறி விழும்" - தமிழர் பழமொழி
    :-)

  • @vmjphotography2286
    @vmjphotography2286 Před 8 lety +3

    GOOD

  • @rajeevtco
    @rajeevtco Před 8 lety +1

    100% true - we support seeman.

  • @Anasmohamed-ke7xm
    @Anasmohamed-ke7xm Před 7 lety +1

    supper jiii

  • @pudumadam786
    @pudumadam786 Před 9 lety +7

    unmai unmai seeman sir...

  • @baskaran9993
    @baskaran9993 Před 8 lety +12

    ranjini sira pathi pesa ungaluku rights illa

  • @jagadeesansadagopan6456

    we youngsters will always support only seeman annan!!!!!

  • @prakashvocvoc6310
    @prakashvocvoc6310 Před 9 lety +4

    Suppar boss

  • @FilmyReact
    @FilmyReact Před 8 lety +6

    Stupid title, those who are arguing is much more stupid. What he said about future India is much much more important than just about an actor. Thanks.
    - Die hard Rajnikanth fan

    • @oceanistoosmall
      @oceanistoosmall Před 8 lety +1

      +Nagendthiran Naidu Future India really? He is anti-india. Your second name suggests, you ll be the first person chased out of TN when he comes to power

    • @FilmyReact
      @FilmyReact Před 8 lety +3

      +Anarchist is it because I'm Telugu? Hehehehe... I clearly can see you don't have any idea about him. Anyway i appreciate for the feedback.

  • @Boucha
    @Boucha Před 8 lety +2

    இலங்கை அகதி பெண்ணை தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொன்ன திரு சீமான் அவர்கள், இறுதியில் என்ன செய்தார் திரு ரசிகப்பெருமக்களே....?

    • @kumarraj9771
      @kumarraj9771 Před 8 lety

      +Boucha Nagendran கருணாநிதிக்கு 3 மனைவி m .G . R அவர்கட்டு பல மனைவி,
      இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் .

    • @cupido4amor
      @cupido4amor Před 8 lety

      Adangappa evlo periya kuttrasaatru?

    • @swift14727
      @swift14727 Před 8 lety

      +Boucha Nagendran அய்யய்யோ ..நீங்க புதுசா கண்டுபிடிசிட்டேங்க ..ஏங்க ..சிலோன் தமிலன்களே வெளிநாடு பொம்பிளைகளை கலியாணம் பண்ணிகிட்டு போறாங்க ...நீங்க எங்க சீமானுக்கு சிலோன் பெண்ணை கட்டவேண்டுமென்று நிக்கிறீங்க...

  • @gracemadhug3426
    @gracemadhug3426 Před 7 lety

    Thank You Brother Seeman.

  • @jr2658
    @jr2658 Před 8 lety +23

    திரு சீமான் அவர்களே, என்று ரஜினி சொன்னார் தான் அரசியலுக்கு வருவேன் என்று. அவரின் ரசிக பிள்ளைகள் இன்றும் ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறார்கள் ஆனால் அவர் வருவதாக இல்லை. இதை நீங்கள் 1996-ல் சொல்லி இருந்தால் கதை வேறு. இப்போது சொல்வது ஏதோ நீங்கள் விளம்பரம் தேடுகிறீர்களோ என்று நினைக்க தோன்றுகிறது.

    • @karthikeyanpalanisamy310
      @karthikeyanpalanisamy310 Před 8 lety +2

      +jr2658
      நீங்க சொல்றது உண்மை தான். 1996 ல் தமிழன் முட்டாளாக இருந்தான். வந்தவன் போனவனை எல்லாம் ஆள வைக்க துடித்தான். 2016 ல் தமிழன் தெளிஞ்சிட்டான். இன்னும் சில திருந்தாத முட்டாள்களும், ரஜினி வந்தால் தனக்கு பதவி கிடைக்கும் என்று நினைக்கும் சில முட்டாள் ரசிகர்களும் தான் ரஜினி பேர சொல்லி அரசியல் நடத்துறாங்க.

    • @jr2658
      @jr2658 Před 8 lety

      +Karthikeyan Palanisamy
      அவரே பல தடவை சொல்லிட்டார் தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று. ஆனால் உங்களை போன்றோர்கள் தான் திரும்ப திரும்ப இந்த பேச்சை எடுக்கிறீர்கள். அது ஏன் என்று எல்லோருக்கும் தெரியும். அவரை பற்றி பேசினால் தான் உங்களுக்கு விளம்பரம். நீங்கள் மட்டும் இல்லை, நிறைய பேர் இப்படித்தான் ஆரம்பித்து இருக்கிறார்கள். 1996-ல் திருந்தாத தமிழன் இப்போது திருந்தி விட்டதாக கூறுகிறீர்கள். அது ஓரளவு உண்மை. இன்றும் சொல்ல போனால் ஒரு வேலை அன்று சீமான் கட்சி ஆரம்பித்து இருந்தால் 1 அல்லது 2 தொகுதிகள் வென்று இருக்கலாம். இன்று அது முடியாது. காரணம் நீங்கள் சொன்னது தான். தமிழன் அன்று முட்டாள் இன்று திருந்தி உங்களை போன்றோர்க்கு சரியான பாடம் கற்பிப்பான்.

    • @karthikeyanpalanisamy310
      @karthikeyanpalanisamy310 Před 8 lety

      +jr2658
      நன்றி. தேர்தல் முடிவை பாருங்க, இன்னும் சில நாட்கள் பொறுங்கள்.

    • @TamilserialNet
      @TamilserialNet Před 8 lety

      +jr2658 சீமானின் கருத்துகளுக்கு எதிர் கருத்துகள் தெரிவிப்பவர்கள் அநேகமானோர் வேறு மொழி பேசுபவர்களாகதான் இருப்பார்கள் டேய் அப்படி என்னடா ரஜினியோட கொள்க சொல்லுங்கடா...இந்த பா.ஜ.க அர்.எஸ்.எஸ் போன்ற மதவாத சக்திகளோட கூட்டு களவாணி டா அவன் அவன் பாபா அவன் வணங்கிட்டு போறான் அத ஏன்டா அவன் படத்துல விளம்பரம் செய்யுறான்....இங்க வேற கடவுளே தமிழ்நாட்டுல இல்லையா இவனோட எண்ணம் என்ன கொஞ்சம் யாரவது சொல்லுங்கடா...ஆனா இவன் தமிழ் மொழிக்கு அப்படி எதாவது பண்ணி இருக்கானா?
      நானும் தமிழன்தான் சொல்ற இவன் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்னடா செஞ்சான் மாறாக தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான பா.ஜ.க அர்.எஸ்.எஸ் போன்றவர்களோடு சேர்ந்துகொண்டு திரியுறான்..அவன் எவனையாவது வணங்கட்டும் எதையாவது பண்ணி தொலையட்டும்..ஆனா இனி ஆள்வது தமிழராக இருக்கட்டும்..
      இதை சொன்னதும் நான் தேசபற்று இல்லாதவன் என்று சொல்லுவான்ங்க...ஏன்டா நாங்க தமிழ் மொழி பற்றி பேசுனா மட்டும் எப்படி டா தேசபற்று இல்லாதவனுங்க என்று ஆகும்..
      ரஜினி பொய் கும்மி அடிக்கிற பா.ஜ.க அர்.எஸ்.எஸ் போன்றவர்களோட கொள்கை என்ன தெரியுமாடா உங்களுக்கு...ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி இது என்ன என்று இந்த ரஜினி போன்ற தேசபற்று உள்ள மனிதர்கள் சொல்லவேண்டும்....விட்டா இன்னும் கொஞ்ச நாள்ல சமஸ்க்ரித்த மொழிய கட்டாயம் எல்லாம் படிக்கணும் என்று சொல்லுவானுங்க இதெல்லாம் தேசபற்று...
      என்னோட தாய்மொழியின்மேல் இருக்கிற பற்றின் அளவுக்கு வேற எந்த புண்ணாக்கு மேலையும் கிடையாது டா எல்லாம் அதுக்கு அடுத்தபடிதான்...

    • @jr2658
      @jr2658 Před 8 lety +2

      +Monithamizh ch ஒரே ஒரு கேள்வி தான். நம்ம மாநிலத்தின் கடன் 195,290 கோடி. இது 2015 வரை. இப்பொழுது இது என்னும் அதிகமாக இருக்கும். எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வந்தால் இந்த சூழ்நிலையை எப்படி எதிர் கொள்ளும் என்று சொல்லவில்லை நாம் தமிழர் கட்சி உள்பட. இந்த கடனை முழுவதும் அடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை ஆனால் வரும் ஆட்சியில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்காமல் அதே சமயத்தில் வளர்ச்சி பாதையில் கொனண்டு செல்ல என்ன திட்டம் இருக்கிறது?
      இரண்டு - திராவிட கட்சிகளுக்கே இது ஒரு சவால் தான். மத்தியில் உள்ள அரசாங்கத்தை எதிர்கொள்வது / இணக்கமாக போய் தேவையான நிதியை வாங்குவது. நீங்கள் மத்திய அரசாஙத்தை வசை மாரி பொழிந்து விட்டு நமது மாநிலத்திர்க்கு தேவையான திட்டஙளை எப்படி செயல் படுத்துவீர்கள்?.
      இதற்க்கு எதுவுமே உங்களிடம் பதில் இல்லை. அதை விட்டு விட்டு ரஜினி பாபா சாமி கும்பிடுகிறார், RSS கையாள், ரஜினிக்கு ஆதரவாக பேசினால் தமிழன் இல்லை என்று சொல்வது எல்லாம் - போங்க தம்பி புள்ளைங்கல ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வையுங்க. இப்படியே எத்தனை நாள் பேசி கொண்டு இருப்பீர்கள்?
      உங்களை பற்றி பேசினாலே ஒருமையில் தான் பதில் கூறுகிறீர்கள். இது என்ன ஜனநாயகமோ. இப்பவே விமர்சனத்தை ஏற்று கொள்ள முடியாவிட்டால் ஆட்சிக்கு வந்த பிறகு என்ன செய்ய போகிறீர்கள்?
      தமிழ் தமிழ் என்று கத்தினால் மட்டும் தமிழ் வளராது. இன்றைய நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தமிழ் வார்தைகளை புழக்கத்தில் உலவ விட வேண்டும், இன்னும் சொல்லபோனால் தமிழ் மேம்பட்ட மொழி அகராதியை புத்தக வடிவிலும் இணையதள வாயிலாகவும் கொடுக்க வேண்டும். உங்களுக்கு உன்மையிலேயே தமிழ் மீது அக்கறை இருந்தால் இப்படி ஏதாவது செய்து விட்டு பிறகு சொல்லுங்கள் "எனக்கு தமிழ் தான் முக்கியம் என்று"
      உங்களிடம் ஒரு மத பிரச்சாரம் பரப்புவது போல் வேகம் தான் இருக்கிறதே தவிர அரவணைத்து போகிற பக்குவம் இல்லை. மொத்தத்தில் உங்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்று இது வெளி காட்டுகிறது.
      மக்கள் ஏன் தெரியுமா அதிமுக / திமுக என்று மாற்றி மாற்றி ஓட்டு போடுகிறார்கள். தெரியாத பிசாசுக்கு தெரிந்த பேய் மேல் என்று தான். உஙகள் பேச்சும் அப்படி தான் இருக்கிறது. முடிந்தால் மாறுங்கள். இல்லையேல் நான் போன பதிவில் சொன்னதை போல மக்கள் பாடம் கற்ப்பிப்பார்கள்.

  • @raghub6345
    @raghub6345 Před 9 lety +5

    Who is this fellow? what he did for tamilnadu? he is jobless

    • @thuriyodhana910
      @thuriyodhana910 Před 9 lety +1

      Raghu B you left your Governer job for writing comments here ?

    • @nmkkannan1256
      @nmkkannan1256 Před 9 lety

      Thuri Yodhana give your number man..

    • @thuriyodhana910
      @thuriyodhana910 Před 9 lety

      nmk kannan you give your number.. I will call you..

    • @nmkkannan1256
      @nmkkannan1256 Před 9 lety

      9600296197

    • @thuriyodhana910
      @thuriyodhana910 Před 9 lety

      nmk kannan daai.. they are saying its wrong number.. who number is this ?