செலவே இல்லாமல் 4 மாதங்களில் ஒன்றரை லட்சம் - பனங்கிழங்கு உற்பத்தியில் அசத்தும் முதியவர்!

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • #palmyrafruit #palmyra #pasumaivikatan
    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு வயது 62. கூலி வேலை செய்யும் இவர், மாற்று வருமானத்துக்கு ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்துள்ளார். தன் வீட்டுக்குப் பின்புறம் உள்ள 30 சென்ட் இடத்தில் பனங்கிழங்கு உற்பத்தி செய்து வருகிறார். இதற்கு பெரிய பண முதலீடு எதுவும் அவர் செய்யவில்லை. இதில் அவருடைய முதலீடு என்றால் அவருடைய உழைப்பு மட்டும்தான். சீஸன் நேரத்தில் தன் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று பனம்பழங்களை சேகரித்து வருகிறார். பின்பு, அதனை உரிய முறையில் தன் வீட்டுக்குப் பின்பக்கம் உள்ள நிலத்தில் விதைக்கிறார். அதிலிருந்து 4 மாதங்களில் பனங்கிழங்குகள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. கிராமப்புறங்களிலேயே ஒரு கிழங்கு 3 ரூபாயிலிருந்து 4 ரூபாய் வரை விற்பனை ஆகிறது என்கிறார் மாரியப்பன்.
    வெறும் நான்கு மாதங்களில் இதன் மூலம் அவர் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
    Credits:
    Camera: K.Dhanasekaran | Edit: Keerthivasan | Producer: M.Punniyamoorthy
    ===================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 28

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 Před rokem +11

    விற்பனை செய்பவருக்கும் இலாபம்,
    வாங்கி தின்பவருக்கும் இலாபம்.
    அருமை இது தான் கிராமபுற பொருளாதார வாழ்க்கை.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před rokem +4

    நல்ல பதிவு இந்த உழைப்பாளிக்கு நிகரான விளம்பரம் இது அல்ல

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK Před rokem +6

    எல்லாம் லாபம் என்றால் ஒரு விவசாயி கூட செல்வந்தன் ஆகவில்லையே அது ஏன்???????

    • @detroitofasia2632
      @detroitofasia2632 Před rokem +3

      விவசாய உற்பத்தி
      பால் உற்பத்தி
      பருத்தி உற்பத்தி
      மற்றவை அனைத்தும் தயாரிப்பு.
      உற்பத்தி தான் ஒரு நாட்டின்,இயற்கையின் முதுகெலும்பு.
      உற்பத்தி என்பது உயிரியல் சொல்.
      தயாரிப்பு என்பது உயிரற்றயியல் சொல்.
      உற்பத்தி production
      தயாரிப்பு Manufacturing
      உற்பத்திக்கு மரியாதை இல்லை.
      மொபைல் தயாரிப்பு,பின்னலாடை தயாரிப்பு,கார்,பைக் தயாரிப்பு,சினிமா தயாரிப்பு,நகை தயாரிப்பு,மின்சாதன பொருட்கள் தயாரிப்பு,கட்டுமான சாமான்கள் தயாரிப்பு இதற்கு தான் மதிப்பு மரியாதை.

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK Před rokem +1

      @@detroitofasia2632 ஆம் சரியாக சொன்னீர்கள்

    • @detroitofasia2632
      @detroitofasia2632 Před rokem +1

      @@DeepanchakravarthiK GDP Gross Domestic Product.
      Only Agricultural and Handloom produce should be taken into account for GDP calculations.
      Our Father of Nation Mahatma Gandhiji told Agriculture and Handloom are the two eyes of our Nation.

  • @user-xh8fs6mx9z
    @user-xh8fs6mx9z Před rokem +16

    அருமையான பதிவு, பதிவுக்கு முன் விளம்பரம் பொய்யானது

    • @abdulravanayesu16
      @abdulravanayesu16 Před rokem

      பத்து வருஷமா கோமளா இருந்திங்களா 🤭

    • @user-xh8fs6mx9z
      @user-xh8fs6mx9z Před rokem

      @@abdulravanayesu16 என்ன இந்த கேவலமான கேள்வி

    • @abdulravanayesu16
      @abdulravanayesu16 Před rokem

      @@user-xh8fs6mx9z நீ ரொம்ப புதுசா தான் பதிவு போட்டு இருக்க போல

    • @abdulravanayesu16
      @abdulravanayesu16 Před rokem

      ஓ நீ கரடி வாயன் குரூப் போல 🤭

    • @user-xh8fs6mx9z
      @user-xh8fs6mx9z Před rokem

      @@abdulravanayesu16 பதிவில் என்ன தவறு என்று கூறுங்கள்

  • @murugesanpalaniyan6090
    @murugesanpalaniyan6090 Před rokem +1

    Seeman in vaalviyal murai

  • @karthikk4048
    @karthikk4048 Před rokem

    Super

  • @blackkingrider1123
    @blackkingrider1123 Před rokem

    ❤️

  • @thottisurya7580
    @thottisurya7580 Před rokem

    Tirunelveli district la yarukum panai Oli mothmaka vanduma

  • @murugesanpalaniyan6090
    @murugesanpalaniyan6090 Před rokem +1

    Seeman in tharsarpu. Vaalviyal

  • @prabhakarans5344
    @prabhakarans5344 Před rokem

    Oru uzhaikum manidharin kaanoliyil y this fraud person advertisement logo ? Vikatan vithacha?